மாறி மாறி கேள்விகேட்ட ஊடகங்கள் ! பதில் சொல்ல வேண்டாம் வைத்தியரை தடுத்த சட்டத்தரணி ! காரணம் என்ன ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு #mannar #anura #anurakumaradissanayake
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan TH-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami #election #election2024
    #electionupdate2024

ความคิดเห็น • 165

  • @prabaselva5839
    @prabaselva5839 6 ชั่วโมงที่ผ่านมา +38

    டாக்டர் அர்ச்சுனாவின் பதில் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது. தமிழ் சமூகத்தை மேம்படுத்த அவர் பாடுபட்டு வருகிறார், மேலும் அனைத்து தமிழ் மக்களுக்கும் உதவவும் சீர்திருத்தங்களை நியாயமாக செய்து வருகிறார். தமிழ் மக்களுக்காக டாக்டர் அர்ச்சுனாவின் நியாயமான அணியை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் இந்த பொன்னான வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது.

    • @arunjosep1410
      @arunjosep1410 4 ชั่วโมงที่ผ่านมา +1

      That's why he asked to vote anura sir. Before that he endorsed sajith . Now independent . Educated Tamils never fall in his trap .

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 5 ชั่วโมงที่ผ่านมา +17

    நல்லதொரு இளைஞர்குழாம் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறது, எமதுமக்கள் தளம் முன்பு விட்ட தவறைச் செய்யாமல் இவர்களுக்கு வாக்களித்துத் தமிழ்த் தேசியம் மென்மேலும் வளர உதவவேண்டும்❤❤❤❤❤❤❤

  • @trinedratransportinc
    @trinedratransportinc 5 ชั่วโมงที่ผ่านมา +22

    அர்ச்சுனாவிற்கு நல்ல நண்பன் + சூப்பர் தங்கச்சியும். You'll win the Battle for sure. V ❤ u all.. 👌

  • @BeniLouies
    @BeniLouies 6 ชั่วโมงที่ผ่านมา +33

    தேவையற்ற கேள்விகளை கேட்பதை தவிர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எமது மக்களின் வாழ்வு சிறப்பாக அமைவதற்கு இது தான் கடைசி சந்தர்ப்பம் . எனவே எல்லோரும் ஒற்றுமையாக நின்று Doctor அர்ச்சுனாவின் குழுவை ஆதரியுங்கள். தரமான ஊடகவியலாளர்கள் இங்கு வரவில்லைப் போலும்

    • @dhamik7822
      @dhamik7822 ชั่วโมงที่ผ่านมา

      இதில் இருப்பவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது... யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போல் உள்ளது. இவ் ஊடகவியலாளர்களைப் பார்க்கும் போதே தெரிகின்றது ஏன் யாழ்ப்பாணம் இவ்வளவு சீரழிவிற்குள் உள்ளது என்று.... மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை. உரிய முறையில் ஊடக அறிவு இருப்பது போல் தென்படவில்லை. தனிநபர் தாக்குதலில் மட்டுமே குறியாக இருந்தார்கள். ஆனால் அர்ச்சுனா, மயூரன் மற்றும் கௌசல்யா ஆகிய மூவரும் அமைதியாகவும் புத்தி சாதுரியமாகவும் பதில் அளித்துள்ளார்கள். பாராட்டுக்குரியது.... 👍. இவ் ஊடகவியலாளர்கள் என்பவர்கள், தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளிடம் எப்போதாவது இவ்வாறு கேள்வி கேட்டிருந்தார்களா??? ஏனென்றால் இதி்ல் இருப்பவர்களை பார்த்தால் திட்டமிட்ட agenda வுடன் வந்த நபர்கள் போல் உள்ளது 😮😮

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 7 ชั่วโมงที่ผ่านมา +59

    தமிழ் மக்களே இறுதித் சந்தர்ப்பம் ஊசி க்கு வாக்களித்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமாவது சிறப்பாக இருக்க உதவுங்கள்

    • @vithiytamilinfo9710
      @vithiytamilinfo9710 ชั่วโมงที่ผ่านมา

      adei panni intha komaalikku ennada arisiyal theriyum ivan oru pachchonthi thalaivarin peyarai vitkum thurogi

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 3 ชั่วโมงที่ผ่านมา +8

    அதியுச்ச பாதுகாப்புடன் எங்கள் அர்ச்சுணா. நட்பிற்கும் நம்பிக்கைக்கும் உதாரணமாக அருகில் இருவர். அருமை❤
    கேள்வி கேட்பவர்களே முன்புபோல் அர்ச்சுணாவின் வாயைக் கிழறி குளிர்காய முடியாது .

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 2 ชั่วโมงที่ผ่านมา +6

    நல்லதொரு கட்டமைப்பு.அரச்சுனா குழு.நன்றி மயூரன் அண்ணா,கௌஷலியாஇரு தூண்கள்.அவ்வாறே எல்லோரும் மக்களின் விடிவுக்காக பயணியுங்கள்.

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b 5 ชั่วโมงที่ผ่านมา +17

    எப்படை தோற்பினும் இப்படை வெல்லும்.....😊😊❤ வெல்ல வைப்போம்..

    • @vithiytamilinfo9710
      @vithiytamilinfo9710 ชั่วโมงที่ผ่านมา

      nakkum nakki pilaikum nee oru thamil ina thurogidaaaaaa

  • @moooooo6505
    @moooooo6505 4 ชั่วโมงที่ผ่านมา +15

    இதைப்பார்க்கும்போது தெரிகின்றது உண்மையில் அருகில் இருக்கும் இருவரும் மிகவும் ஆளுமையானவர்கள் என்று.

  • @devarajankavi6477
    @devarajankavi6477 3 ชั่วโมงที่ผ่านมา +10

    எனது வாக்கு Dr அர்சுனா அவர்களுக்கு 🙏🏼🙏🏼🙏🏼

    • @vithiytamilinfo9710
      @vithiytamilinfo9710 ชั่วโมงที่ผ่านมา

      nalla thooki kodu oru komaalikku

  • @manjulaniranjan
    @manjulaniranjan 4 ชั่วโมงที่ผ่านมา +11

    மிகச் சிறப்பான சாணக்கியத்தனமான பதில். கேள்விகள் கேட்டு அந்த பதிலை வைத்து தங்கள் ஆட்டத்தை காட்ட வெளிக்கிட்ட TH-cam காரருக்கு நல்ல அடி.... வா... ராஜா.. வா வெற்றி நிட்சயம்.

    • @humanityprevails2273
      @humanityprevails2273 3 ชั่วโมงที่ผ่านมา +1

      You Tubers should follow the guide lines.
      these You Tubers should be Reported .

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 7 ชั่วโมงที่ผ่านมา +22

    வாழ்த்துக்கள், அர்ச்சுனாவும் அவரது தோழர்களும் வெற்றிபெற வேண்டும்.

  • @maheswaranjeganathan2126
    @maheswaranjeganathan2126 7 ชั่วโมงที่ผ่านมา +24

    மயூரன் very good 👍🏾

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 7 ชั่วโมงที่ผ่านมา +33

    அன்பான மக்களே அருச்சுணாவை கேள்விகள் கேட்கினம் அவர்களை பார்தாலே எப்படி இருக்கு???வழக்கு சம்பந்தமான கேள்வி கேட்டு அவரை திரும்ப சிறைக்கு அனுப்ப திட்டம் போட்டு வந்தமாதிரி இல்லையா???அது சரிவரேல்லை

    • @rajasathiya1370
      @rajasathiya1370 7 ชั่วโมงที่ผ่านมา +16

      தரம் பத்து பாஸ்பண்ணாத மீடியாகூடடம்

    • @nalinynaliny2464
      @nalinynaliny2464 6 ชั่วโมงที่ผ่านมา

      ❤dr aruchuna sirappana pathilgal eappadijallam kelvikedgiran paarjnko eallam kulappavathigal eathellam viddiddu ungal sariyana makkaluda kalanthurayadungal please please❤❤❤❤❤❤

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 6 ชั่วโมงที่ผ่านมา

      நீதிமன்றம் தொடர்பாக கேள்வி கேட்டவர் படிப்பறிவு இல்லாத தவன்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 6 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@rajasathiya1370மிக்க நன்றி சகோதரா

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 5 ชั่วโมงที่ผ่านมา

      ​@@nalinynaliny2464👍🙏

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 7 ชั่วโมงที่ผ่านมา +14

    மிகவும் சிறப்பாக பதில்கள்

  • @SivapathasuntharamAyampillai
    @SivapathasuntharamAyampillai 6 ชั่วโมงที่ผ่านมา +15

    கவனம் அர்ச்சுனா அவர்களே ! இந்த பூரியூப்பர்களால் பிரச்சினை வராமல் இருக்க வேண்டுகின்றேன் !

  • @rathinada5122
    @rathinada5122 6 ชั่วโมงที่ผ่านมา +8

    உங்கள் துணிவிற்கு எங்கள் வாழ்த்துக்கள். கடவுளின் ஆசி கிடைப்பதற்கு வாழ்த்துக்கள்

  • @antonystanley9559
    @antonystanley9559 4 ชั่วโมงที่ผ่านมา +11

    யார் இந்த கேள்விகளை கேட்கும் tuber? அந்தப் பக்கமும் கொஞ்சம் கமெராவை திருப்பி, அந்த திருமுகத்தையும் காட்டியிருக்கலாம்🤬

  • @antondelsan7831
    @antondelsan7831 ชั่วโมงที่ผ่านมา +1

    அர்சுணா அண்ணா வாழ்த்துக்கள் ஆனால் நீங்கள் மூன்று பேரும் என்னும் பயிற்சி எடுக்க வேண்டும்🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @nathangowri9927
    @nathangowri9927 6 ชั่วโมงที่ผ่านมา +7

    சரியான விளக்கம்.

  • @anojanthayanandan9088
    @anojanthayanandan9088 36 นาทีที่ผ่านมา +1

    இப்படியான நகைச்சுவை காணொளிகளை மேலும் எதிர் பார்க்கிறோம்

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 7 ชั่วโมงที่ผ่านมา +8

    Very Wisely attended. Great team.

  • @masterkobi6697
    @masterkobi6697 5 ชั่วโมงที่ผ่านมา +6

    உங்களுக்கு வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nathangowri9927
    @nathangowri9927 6 ชั่วโมงที่ผ่านมา +8

    தனி மனிதனாக குரல் கொடுத்த போது பயித்திய கார்ன் மென்டல் இன்னும் எவ்வளவோ சொன்னவர்கள் இப்போ குறுக்கு கேள்வி கேட்கிறார்கள்

  • @trinedratransportinc
    @trinedratransportinc 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Rampavin மனுசன் தான் இந்த utubers க்கு சரி.

  • @sairavi33
    @sairavi33 4 ชั่วโมงที่ผ่านมา +7

    ஊடக தர்மத்துடன் கேள்விகளை சரியாக கேளுங்கள்.

  • @manjulaselvan3052
    @manjulaselvan3052 6 ชั่วโมงที่ผ่านมา +7

    ஊடகவியலாளருக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. அதே நேரம் தமிழ் மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கும் ஒரு படித்த தலைவரை அவரது பழைய விடயங்களை கேள்விகளாக கேட்டு முதுகில் குத்தப்படாது.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 42 นาทีที่ผ่านมา +1

    கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 4 ชั่วโมงที่ผ่านมา +3

    ஊளல் சிங்கள மக்களுக்கும் உள்ள பிரச்சனை. தமிழ் மக்களின் நிலப்பிரச்சினை மொழிப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.ADK தீர்த்து தருவாரா?

  • @Arasiyalthurai
    @Arasiyalthurai 6 ชั่วโมงที่ผ่านมา +5

    பொதுநல வழக்கு நடைமுறை இலங்கையில் இல்லை. இந்திய சினிமா பார்த்து வந்த அரசியல்வாதியில் எடுபிடி கேள்வி கேட்கிறது

  • @shanarul1185
    @shanarul1185 ชั่วโมงที่ผ่านมา +1

    கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும், மரமேறிக் கைவிட்டவனும் விளங்க மாட்டான்.🤣🤣🤣

  • @euphrasiaanthonypillai8886
    @euphrasiaanthonypillai8886 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Well done Archuna and your team.May God grant you wisdom and guidance. Blessings 🙌 🙌 🙌

    • @humanityprevails2273
      @humanityprevails2273 3 ชั่วโมงที่ผ่านมา

      Good meeting Except that You Tuber's questions.

  • @sathisraj8098
    @sathisraj8098 7 ชั่วโมงที่ผ่านมา +3

    “I think it is possible for ordinary people to choose to be extraordinary.”
    Elon Musk

  • @jenajenit95
    @jenajenit95 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இதே போன்று நிதானமாக தெளிவாக பேசுங்கள் ஐயா. தெளிவான கருத்துக்கள் எமது வாக்கு உங்களுக்கு தான்.🎉

  • @aruljeya8275
    @aruljeya8275 7 ชั่วโมงที่ผ่านมา +5

    அனைத்தும்உண்மை கருத்தை மிகக் கவனமாக தெரிவிக்கவும் வாழ்த்துக்கள்

  • @coolmayu93
    @coolmayu93 5 ชั่วโมงที่ผ่านมา +5

    இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்???

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni 29 นาทีที่ผ่านมา

    வார்த்தை பிரயோகம் கவனம் டாக்டர் எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் ❤❤❤❤

  • @suja2442
    @suja2442 6 ชั่วโมงที่ผ่านมา +1

    She is right, don't need to tell or answer all rublish questions by media, your team need to be very very diplomatic, Congrats very young talented ppl in

  • @TamiĺSella
    @TamiĺSella 3 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் arsuna🙏

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Get the challenge brother'. Around the world our nasan brothers and sister's with you congratulations ❤ watching from Saudi Arabia ⚘🙏🌏 Ruban Hatton

  • @antonystanley9559
    @antonystanley9559 5 ชั่วโมงที่ผ่านมา +4

    இங்கு அறிவீனமான கேள்விகளை தொடுக்கும் சில (Test)TH-camrs அனுரவிடம் ஒரு வரியாவது கேட்பார்களா? கொடுக்கும் பிஸ்கட்டையும், தேனீரையும் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.

  • @Anuruban-x9d
    @Anuruban-x9d ชั่วโมงที่ผ่านมา

    Great team. God bless you!

  • @sulojananadarajah5164
    @sulojananadarajah5164 2 ชั่วโมงที่ผ่านมา +1

    TH-camrs ,ஐ சந்திப்பதை தவிர்க்க வேண்டும்

  • @Ragesh91
    @Ragesh91 4 ชั่วโมงที่ผ่านมา +3

    கேள்வி கேட்டு உசுப்பு ஏத்துவார்,கடுப்பாக்க கேள்விகேட்டு செய்தி தேடுவார், ஊகங்கள் ஊடகமாடதோ?🤔

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 2 ชั่วโมงที่ผ่านมา

    Very good team, wish you all the best. Dr.Archuna, you have to be cautious in answering stupid questions.
    Better to consult your team members always and go ahead. Some media people are backed by some corrupted Tamil politicians.

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 5 ชั่วโมงที่ผ่านมา

    Well done Dr ❤ theeevaiiii illaaamalll vaaiiiya open pannaathinka well done god with you ❤❤❤❤

  • @christykini1512
    @christykini1512 ชั่วโมงที่ผ่านมา

    படித்தவர்களிடம் படிக்ககதவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதுதான் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்றே தெரியவில்லை. இதுகாலம் செய்த கோலம்தான்.

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 7 ชั่วโมงที่ผ่านมา +5

    People never changed.

  • @Hshs-q9c
    @Hshs-q9c 7 ชั่วโมงที่ผ่านมา +6

    Archchuna ❤❤❤❤❤❤

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 2 ชั่วโมงที่ผ่านมา

    May god bless you to win and serve the people

  • @sakilandilu971
    @sakilandilu971 5 ชั่วโมงที่ผ่านมา +2

    அர்ச்சுனா வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @sbnphotocopy481
    @sbnphotocopy481 5 ชั่วโมงที่ผ่านมา +7

    i support ADK I VOTE ADK

    • @VasanthiAthithan
      @VasanthiAthithan 4 ชั่วโมงที่ผ่านมา +3

      AKD for south and Dr Archuna for North

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam ! Uoodakaviyalar enraporvaiyil ellam vizhnkiyum, thiddamiddu kelvikal kedkirarkal ethikal. thamilatukku thamilane ethiti.kathitai aasaithan ellam.

  • @ananthansivalingam8919
    @ananthansivalingam8919 ชั่วโมงที่ผ่านมา

    Dr ❤❤❤❤

  • @n.narenthiran5362
    @n.narenthiran5362 6 ชั่วโมงที่ผ่านมา +3

    They Are holding the press meeting with out preparation , ( they should have known about these kind of questions, need to give proper reply) .. again one of the immature political parties

    • @VasanthiAthithan
      @VasanthiAthithan 4 ชั่วโมงที่ผ่านมา +1

      U want sumanthiran ??? 😡😡😡😡😡😡

    • @humanityprevails2273
      @humanityprevails2273 2 ชั่วโมงที่ผ่านมา

      There is no need to reply all question when 17 court cases pending at courts.
      What did the mature parties did in the past to the community.

  • @subihasubiha7594
    @subihasubiha7594 6 ชั่วโมงที่ผ่านมา

    Anura Sir great❤ gentleman.
    Vanni, Jaffna Tamil terrorised. They very bad. Gowsalja you are well , go out please.

  • @kalaiyamuthu8084
    @kalaiyamuthu8084 7 ชั่วโมงที่ผ่านมา +8

    ❤ அவர் அரசியலுக்கு வருவதற்கு தான் இவ்வாறு செய்தார்

    • @pushpasangar262
      @pushpasangar262 4 ชั่วโมงที่ผ่านมา +1

      என்ன கதை விடுறீங்க

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@pushpasangar262ஆம் என்ன எதிரான கதையையும் மனசுக்குள்ள வைச்சிருக்கட்டும்😊

  • @humanityprevails2273
    @humanityprevails2273 3 ชั่วโมงที่ผ่านมา +1

    I think Better to give time to these guys. Like UK. Do not waste time explaining over and over to
    such guys.
    He does not seem to understand is trying to confront you all. Please do not waste your precious time with such
    guys.

  • @raviravendren6473
    @raviravendren6473 4 ชั่วโมงที่ผ่านมา +1

    To all the TH-camrs, he can't interfere with the legal system as that breaches the judicial process. Just wait-he can answer to the public, including me. He already has 18 court cases, so why file another and work on it now? Let’s send him to parliament and then decide. If he doesn’t deliver in the next 5 years, you, the voters, can throw him out.

    • @humanityprevails2273
      @humanityprevails2273 3 ชั่วโมงที่ผ่านมา

      True. our guys does not appreciate the good things in life.
      They need to put every one down to prove themselves.

  • @nathangowri9927
    @nathangowri9927 6 ชั่วโมงที่ผ่านมา +4

    எதிரிகள் ஜாக்கிரதை

  • @Arasiyalthurai
    @Arasiyalthurai 6 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்த கேள்வி கேட்பவன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 6 ชั่วโมงที่ผ่านมา +1

      சரியான பதிவு சிந்திப்போம்

  • @GnanaChelvam
    @GnanaChelvam 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent 👍

  • @Sanjeevan-g4o
    @Sanjeevan-g4o 3 ชั่วโมงที่ผ่านมา

    GL Tharshan. What is your Motive of your caption of the video

  • @sithivinagayamoorthykrishn5407
    @sithivinagayamoorthykrishn5407 5 ชั่วโมงที่ผ่านมา +3

    ஏமாற்றுபவர்களில் நீங்கள் ஏன் ஒருவராக இருக்கமுடியாதூ

    • @VasanthiAthithan
      @VasanthiAthithan 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Dr Archuna is too honest gentleman not a cheater

    • @pushpasangar262
      @pushpasangar262 4 ชั่วโมงที่ผ่านมา +1

      நீங்க எப்பொழுதும் மனது நீதி சரியில்லாத கேள்விகள் கேட்பவர்.

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 4 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @RukshanShana
    @RukshanShana 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Archchuna very good

  • @manrayanithya5044
    @manrayanithya5044 43 นาทีที่ผ่านมา

    👌👏

  • @RahulNizar
    @RahulNizar 4 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ❤❤❤❤

  • @gjbala3626
    @gjbala3626 4 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations 🎉

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 ชั่วโมงที่ผ่านมา

    Dr❤❤❤❤💚💚💚🇫🇷

  • @pacifictamilan
    @pacifictamilan 7 ชั่วโมงที่ผ่านมา +5

    கேள்விக்கு பதில் - சடைதல்.

    • @VasanthiAthithan
      @VasanthiAthithan 4 ชั่วโมงที่ผ่านมา +1

      💉💉💉💉💉💉💉💉

  • @GnanaChelvam
    @GnanaChelvam 6 ชั่วโมงที่ผ่านมา +2

    IN the interview utuber face hided? Uncover his body.we can understand who is the person

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan ชั่วโมงที่ผ่านมา

    Before years ago no TH-camrs now so many questions 😢

  • @selvakumarselvarajah9651
    @selvakumarselvarajah9651 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 4 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations ❤❤❤❤❤m

  • @KariKarikalan-ud3cj
    @KariKarikalan-ud3cj 3 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @jesvinfernando8968
    @jesvinfernando8968 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Dr.Arjun oru Joker 😂😂😂😂

    • @pushpasangar262
      @pushpasangar262 4 ชั่วโมงที่ผ่านมา

      நீங்களாக தீர்மானிக்க யார்?

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 3 ชั่วโมงที่ผ่านมา

  • @GnanaChelvam
    @GnanaChelvam 6 ชั่วโมงที่ผ่านมา

    Pure politics win for u

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr. Entha you tube karankalalathaan nengal mariyal poneerkal. Kavanam

  • @kannadhanapriyan6862
    @kannadhanapriyan6862 2 ชั่วโมงที่ผ่านมา

    Mayooran❤❤❤❤ sir 🔥🔥🔥🔥

  • @mohansega9812
    @mohansega9812 2 ชั่วโมงที่ผ่านมา +1

    😂ARCHCHUNA TRY TO WIN YOUR MP SEAT'S IF NOT SO SAD YOUR SITUATION( THEN YOU CAN GO AND JOIN LEBANON OR IRAN ) UP TO YOU??😂😂😂😂😢😢😢😢

  • @kannadhanapriyan6862
    @kannadhanapriyan6862 3 ชั่วโมงที่ผ่านมา

    Mayooran sir

  • @SujikaranSuji-x4o
    @SujikaranSuji-x4o 6 ชั่วโมงที่ผ่านมา +1

    கட்சியின் பெயர்??

  • @kathirvelyasodaran6143
    @kathirvelyasodaran6143 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Muttaalkalin kelvigal

  • @mohansega9812
    @mohansega9812 2 ชั่วโมงที่ผ่านมา +1

    😂ARCHCHUNA UMAKKU ITHU THEVAIYAA? Poor People ikku SEVAI seiyavae ummai umathu dad MEDICINE padikka vaiththaar. But you forgot everything😢😢😢! You want POLITICS???? 😂😂😂😂😂😂

  • @nadarasamathan3317
    @nadarasamathan3317 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Akd

  • @annemarysebastian5177
    @annemarysebastian5177 2 ชั่วโมงที่ผ่านมา

    These you tubers clearly prooved their lack of intelligence by asking unknowledgeable and immatured questions...
    Were they coming from another planet?

  • @luxmimurugan
    @luxmimurugan ชั่วโมงที่ผ่านมา

    He strted his canvasing when he was at chavahacheri hospital. That's why he made all these dramas. and fool the public. He simply lie to people.

  • @nathangowri9927
    @nathangowri9927 6 ชั่วโมงที่ผ่านมา +2

    டாக்டர் கவனமாக பதில் கேளுங்கள்.சொல்லுங்கள்.நீதி.மன்றம் நேர்மையானது

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 2 ชั่วโมงที่ผ่านมา

    வெற்ரி உறுதி

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤🙏🙏🙏🥰🥰

  • @yoganthaya
    @yoganthaya 2 ชั่วโมงที่ผ่านมา

    💉💉💉❤

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Dr aruchun😂😂😂😂😂😂

  • @paulshan9001
    @paulshan9001 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Because he doesn’t know any answers😂😂😂 he’s a TikTok joker

    • @VasanthiAthithan
      @VasanthiAthithan 4 ชั่วโมงที่ผ่านมา +1

      You are wrong o the side go away 😡😡😡😡

  • @sivakanthansivagnanam7486
    @sivakanthansivagnanam7486 6 ชั่วโมงที่ผ่านมา +1

    😂🦍

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Lot of drama....

  • @mr.jaffnatamilan1688
    @mr.jaffnatamilan1688 6 ชั่วโมงที่ผ่านมา +3

    😂😂😂 கதைக்கவிட்டா அலம்ப வெளிக்கிட்டுவார் டொக்டர் பிறகு மெண்டல் எண்டு தெரிய வந்திடும்😂😂😂😂

    • @VasanthiAthithan
      @VasanthiAthithan 4 ชั่วโมงที่ผ่านมา +1

      You need mental assessment

    • @pushpasangar262
      @pushpasangar262 4 ชั่วโมงที่ผ่านมา +2

      யாரப்பா நீ? அன்பு பரிசுக்கு நன்றி.கடவுள் அவருக்கு உதவுவார்.

    • @humanityprevails2273
      @humanityprevails2273 2 ชั่วโมงที่ผ่านมา

      Neenga ellam Thamlargal .

    • @jeyakanthythamotharaprasat626
      @jeyakanthythamotharaprasat626 2 ชั่วโมงที่ผ่านมา

      எந்த மாபியா
      வெள்ளை வேட்டி யின் செம்பு.ஜனாதிபதி தேடுகிறார்.விரைவில் கமபிதான்

    • @Magima-p5y
      @Magima-p5y 2 ชั่วโมงที่ผ่านมา

      பிடிக்காவிட்டால் ஒதுக்கிறதுதான்
      மனிதன்
      நீ எல்லாம் என்ன பிறவி?

  • @nikshannikshan67
    @nikshannikshan67 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ஏன் சின்ன ஒரு சந்திப்புக்கே களவு செய்தவன்மாதிரி தடுமாறி மூன்று பேரும் பதில் சொல்கிறார்கள்.

    • @jeyakanthythamotharaprasat626
      @jeyakanthythamotharaprasat626 2 ชั่วโมงที่ผ่านมา

      எந்த மாபியா
      ள்
      ஜனாதிபதி தேடுகிறார்.களிதான்

  • @vithiytamilinfo9710
    @vithiytamilinfo9710 ชั่วโมงที่ผ่านมา

    archuna unakku olunga medicine kodukka theriyuma................athukkum unakku vakku illai