கண்டிப்பாக பார்க்க வேண்டிய தமிழ் சீரிஸ் Hollywood TV Series in Tamil in Mr Tamilan voice over

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

ความคิดเห็น • 1.2K

  • @MrTamilanSERIES
    @MrTamilanSERIES  6 หลายเดือนก่อน +416

    Our channels List:
    Hollywood Movies www.youtube.com/@MrTamilanHollywoodMovies
    Indian Movies www.youtube.com/@MrTamilanIndianMovies
    International Movies www.youtube.com/@MrTamilanInternationalMovies
    Series www.youtube.com/@MrTamilanSERIES
    Books www.youtube.com/@mrtamilanbooks
    Stories www.youtube.com/@mrtamilanstories

    • @barathsundu
      @barathsundu 6 หลายเดือนก่อน +15

      parasyte the grey series

    • @barathsundu
      @barathsundu 6 หลายเดือนก่อน +5

      parasyte the grey tamil Tamil dubbed series

    • @barathsundu
      @barathsundu 6 หลายเดือนก่อน +4

      parasyte the grey series

    • @barathsundu
      @barathsundu 6 หลายเดือนก่อน +3

      parasyte the grey

    • @kaviyarasum4547
      @kaviyarasum4547 6 หลายเดือนก่อน +3

      அந்த சீரிஸ் எந்த ஒரு ott nu sollu

  • @sathishjoy3e
    @sathishjoy3e 6 หลายเดือนก่อน +1495

    நீங்க 1000 சீரியஸ் போட்டாலும் ஒரு லட்சம் வீடியோ போட்டாலும் வேல் பாரிக்கு நிகரே எதுவும் இல்லை லவ் யூ வேல் பாரி உங்கள் குரலில்❤❤❤

  • @user-tamildharshan
    @user-tamildharshan 6 หลายเดือนก่อน +631

    Mr. Tamilan.... ரசிகர்கள்.... அலைகடலென திரண்டு வருக....❤❤❤❤😊😊😊

    • @VkparthiParthiban-fo3em
      @VkparthiParthiban-fo3em 6 หลายเดือนก่อน +5

      ஹாய் ❤️ஹலோ

    • @user-tamildharshan
      @user-tamildharshan 6 หลายเดือนก่อน +4

      ஹாய் ❤❤❤

    • @vetri3116
      @vetri3116 6 หลายเดือนก่อน +9

      Yen oomba poriya

    • @user-tamildharshan
      @user-tamildharshan 6 หลายเดือนก่อน

      இல்லை உங்க அம்மா க்கு ஊம்ப குடுக்க போறேன் டா செல்லம் 😅😅😅​@@vetri3116

    • @ArunarasuVisuruthars
      @ArunarasuVisuruthars 6 หลายเดือนก่อน

      Ji Ella chennals subscribe panni irukken America amanusiam kathai neenga potunga pls

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 6 หลายเดือนก่อน +366

    Ennaya மலையாள படம் மலையாள படம் இந்த series Hollywood ke டஃப் குடுக்குது .திறமையான படைப்பாளிகள் இங்கேயும் இருக்காங்க .இந்த series ஒரு முன்னோடி

    • @mastervikram2030
      @mastervikram2030 6 หลายเดือนก่อน +12

      Director sir, original ID la vaanga

    • @BillionaireInTN
      @BillionaireInTN 5 หลายเดือนก่อน +9

      Dai dai overa ah ela 😂😂😂

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh 5 หลายเดือนก่อน +14

      உண்மை அருமையான படைப்பு, தமிழில் இருப்பதேலே கேவலம் என நினைக்கும் கூட்டம் இங்கு உள்ளதே, ஏளனம் செய்ய கேலி செய்ய ஏன் இப்படி பேசினால் கூட அவர்களை ஏசுவதற்கு கூட தயங்கமாட்டார்கள்.

    • @rahra6893
      @rahra6893 5 หลายเดือนก่อน +1

      ethil bro patheega ??

    • @romanticvideos6383
      @romanticvideos6383 5 หลายเดือนก่อน +3

      Namma urla kanjana and aranmanai matum than iruku 😂😂

  • @MuruganMurugan-nm6eh
    @MuruganMurugan-nm6eh 5 หลายเดือนก่อน +192

    இதுபோன்ற பல ஆயிரம் வன தேவதைகள் வந்தால் தான் நமது வனங்களையும் வனவிலங்குகளையும் காக்க முடியும் மனிதர்களிடமிருந்து அண்ணா,😔

    • @raju_sivamgarments870
      @raju_sivamgarments870 5 หลายเดือนก่อน

      காப்பாற்றுவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ஒட்டுமொத்த மனித இனமும் எந்தவிதமான துளி கூட சமரசமும் இல்லாத தற்கொலை படையாக மாறி தன்னுடைய இனத்தையும் ஒட்டுமொத்த உயிர் சூழலையும் அழிச்சா என்கிற இயற்கையோட கட்டளைப்படி வாழ்ந்துகிட்டு இருக்குது

    • @FF_Sn287k
      @FF_Sn287k 5 หลายเดือนก่อน +2

      😅😅😂😂😂😂😂😂😂😂😂

  • @PEAKY405
    @PEAKY405 5 หลายเดือนก่อน +175

    இந்த inspector Rishi ku தான் நான் டப்பிங் கொடுத்து உள்ளேன்.. நான் கவிதா முருகேசன்

  • @anjianjikalakala4022
    @anjianjikalakala4022 6 หลายเดือนก่อน +248

    ப்ரோ உண்மையா இது நம்ம தமிழ் சீரியஸ்சா.... பங்கம் ப்ரோ

    • @sritharr3970
      @sritharr3970 4 หลายเดือนก่อน +4

      Etha Veda variithanam 100000000000000000000+ tamil web series onu solata bro ,, Village,, Amazon prime la erukunu nanikara fulla patha yaralium antha web series maraka mideyathu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sritharr3970
      @sritharr3970 4 หลายเดือนก่อน +2

      Miss Panama kandepa parugha

  • @ஆனந்த்காசி
    @ஆனந்த்காசி 6 หลายเดือนก่อน +41

    விலங்கு சீரிஸ் கு பிறகு எனக்கு பிடித்த தரமான தமிழ் சீரிஸ்... 👍👌💪

  • @thanioruvan1213
    @thanioruvan1213 6 หลายเดือนก่อน +200

    Story vera level bro ❤❤❤❤❤ காட்டையும் காட்டு வாசிகளையும் பாதுகாக்க வேண்டும் 😢😢😢

    • @devaprabue5788
      @devaprabue5788 6 หลายเดือนก่อน +2

      Centinal people 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @nivethadhinagaran964
      @nivethadhinagaran964 6 หลายเดือนก่อน

      ​@@devaprabue5788 Aama chinna vayasula onaku pudichii nee valartha marathe yarathu cut panna onaku epdii feel aakum athe mathiri ivangaluku onaku vantha ratham mathavangaluku vantha thakkali chatniya

    • @NARUTO_6730
      @NARUTO_6730 6 หลายเดือนก่อน

      ​@@devaprabue5788 all tree cutting in Chennai people

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 5 หลายเดือนก่อน +5

      ​@@devaprabue5788they will protect themselves if we don't interfere in their lives 😂

  • @raajianand2667
    @raajianand2667 4 หลายเดือนก่อน +12

    அண்ணா உண்மையிலேயே இந்த படத்தை பார்த்து இயற்கை வளங்களையும் நம்ம பாதுகாக்கணும்னு தெரிஞ்சுக்கிட்டோம். இந்த படத்தை போட்டதற்கு நன்றி

  • @agathiyamsuresh1764
    @agathiyamsuresh1764 6 หลายเดือนก่อน +85

    அகத்தியம் 🔥
    இது உண்மையான இது போன்று தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து ஐம்பது கிலோ மீட்டரில் ஒரு சம்பவம் இருக்கின்றது அந்த இடம் இதுபோன்ற சாட்சி பொருட்கள் இருக்கின்றது இதை பற்றியான புராணகால கதைகள் நிறைய விருப்பப்பட்டால் அண்ணன் அவர்கள் வந்தால் நேரில் சென்று நான் காட்ட விரும்புகின்றேன் தாங்கள் கதையாக அதை

    • @gopalakrishnank3827
      @gopalakrishnank3827 5 หลายเดือนก่อน +3

      Enthaa ooru... enna story bro.

    • @shanEditzYT
      @shanEditzYT 5 หลายเดือนก่อน +2

      1st ரெண்டு Episode கொஞ்சம் நல்லா இருந்துச்சு அதுக்கு அப்புறம்
      புண்ட மாதிரி இருக்கு.
      Background voice போட்டு மெட்டல் மயிர கெளப்புராய்ங்க.

  • @mohanavel5531
    @mohanavel5531 5 หลายเดือนก่อน +10

    எப்ப என்ன படம் டா சாமி வேற லெவல் ல இருக்கு ❤

  • @jithanmani2844
    @jithanmani2844 6 หลายเดือนก่อน +76

    அண்ணன் ரொம்ப சூப்பர் அப்படியே பாடம் தியேட்டர்ல பாக்குற மாதிரி இருந்துச்சு அவ்ளோ சூப்பரா சொன்னீங்க❤❤❤❤❤

  • @yuvaraj8914
    @yuvaraj8914 6 หลายเดือนก่อน +42

    Already paathuta but unga explanation kaga wait panna and worth to watch

    • @anithaa2168
      @anithaa2168 5 หลายเดือนก่อน +2

      Epty sir watch panrathu entha movie

  • @vinothkumargs5223
    @vinothkumargs5223 5 หลายเดือนก่อน +27

    அந்த வெப் சீரிஸ் பார்க்கும்போது கூட எந்த அளவுக்கு விறுவிறுப்பும் ஒரு அனுபவம் இருந்திருக்காது உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் நல்லா இருக்கிறது

  • @girijasanthosh2500
    @girijasanthosh2500 5 หลายเดือนก่อน +15

    Omg.2 hours with ur voice. Thanks for ur efforts 👍❤

  • @tnpsc-contents
    @tnpsc-contents 6 หลายเดือนก่อน +67

    Yow yow!!!! வெறித்தனமான series யா 😱😱😱😱.... Mr. Tamilan Voice la ketathu apiye vera feeling....

    • @shanEditzYT
      @shanEditzYT 5 หลายเดือนก่อน

      1st ரெண்டு Episode கொஞ்சம் நல்லா இருந்துச்சு அதுக்கு அப்புறம்
      புண்ட மாதிரி இருக்கு.
      Background voice போட்டு மெட்டல் மயிர கெளப்புராய்ங்க.

  • @seethahareitha5649
    @seethahareitha5649 5 หลายเดือนก่อน +12

    அண்ணா சூப்பர் தங்கச்சி ஒரு லைக்தா போட முடுஞ்சது இல்ல 100000000 லைக் பொட்டுவிற்றுப் பே உங்கள் குரல்காக

  • @suganyas8960
    @suganyas8960 6 หลายเดือนก่อน +15

    Unmaiya ve series paatha feelings 😊😊 thanks Mr.Tamilan bro

  • @pavisd5772
    @pavisd5772 5 หลายเดือนก่อน +5

    Tq bro ,full story explains pannathuku ,super saringa story ❤❤❤

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 2 หลายเดือนก่อน +1

    இயற்கையை காக்க எந்த எல்லைக்கும் செல்ல துணிந்த மக்கள்... கேட்கும் போது சும்மா சிலிர்க்க வைக்கிறது ❤️👌👌

  • @hdjd8580
    @hdjd8580 5 หลายเดือนก่อน +12

    அண்ணா சூப்பர் அண்ணா மீண்டும் சிவன் கதை போடுங்கள் பிளீஸ் 🙏🏻

  • @rkgaming9006
    @rkgaming9006 6 หลายเดือนก่อน +61

    ஹலோ மிஸ்டர் தமிழன் அண்ணா உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்துக் கொண்டு இருப்பது❤

  • @midhunjdk28
    @midhunjdk28 5 หลายเดือนก่อน +5

    One thing that is so intelligently shown by the director is that the two names given to the forest spirit by two different people.For example mangai calls her by the name "vanarani" in the drama as she serves as a queen for her tribe and in other hand the outside world calls it as "vanaratchi" which means devil of the forest as in the outer world's perspective.Amazing thinking on that ❤.

  • @petchiammal9548
    @petchiammal9548 5 หลายเดือนก่อน +8

    Super movie unga voice vera leval remba theliva sonninga tq bro

  • @ajsmovieclips4788
    @ajsmovieclips4788 5 หลายเดือนก่อน +10

    Bro ippo vara tamil series la unmaila Vera level erukku bro....👈👍😍🥰😘😘
    In the maathiri tamil series unmaila yennakku robba pidikkum bro...😍😍😘😘
    Eagerly waiting for the next video bro....❤❤❤❤

  • @jeyakumarthangaraj7551
    @jeyakumarthangaraj7551 4 หลายเดือนก่อน +3

    என்னை தூண்க வைக்கும் இனிமையான குரல். எப்போது தூண்குவென் என்று எனக்கே தெரியாது. நன்றி நண்பா.....

  • @devasri953
    @devasri953 6 หลายเดือนก่อน +7

    Last scene adi poli goosebumps ah irunchu ji

  • @MDB_WORLD
    @MDB_WORLD 2 หลายเดือนก่อน +2

    Oru advertisement kuda varala bro...😅❤anyway super bro🎉

  • @tamilvanniirishikrishnan6982
    @tamilvanniirishikrishnan6982 6 หลายเดือนก่อน +7

    Vanaratchi herove adutha kaanaga kaavalana irukkumnu indirectha terivikkuthu ninaikkiren
    Ungal kathai sollum vitham rombe nalla irukku theliva purinchikka mudiyithu
    Very nice 👍⭐

  • @rajsubramani780
    @rajsubramani780 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர்
    தமிழில் இப்படி எல்லாம் ஒரு கதை அம்சம் கொண்ட படங்கள் எப்போது வரும்........
    அதற்கு திரை உலகம் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

  • @justviewthis5580
    @justviewthis5580 6 หลายเดือนก่อน +35

    Already prime la pathutan but unga voice kaga watching this video ❤

    • @revathigodwin8714
      @revathigodwin8714 6 หลายเดือนก่อน +3

      Am also

    • @sheikabdullah8297
      @sheikabdullah8297 5 หลายเดือนก่อน +2

      Bro na download Pani pathan athula inbetween la story solura mathiri extra voice varuthu. Prime la pakum pothu appidi varutha bro.

    • @justviewthis5580
      @justviewthis5580 5 หลายเดือนก่อน

      @@sheikabdullah8297 bro athu onnum ila audio Change pananum

  • @UmaMaheswari-oe3ts
    @UmaMaheswari-oe3ts 4 หลายเดือนก่อน +3

    Very nice !Long series confuse pannama super ah sollirukinga 👍

  • @yogeswariSubburaj
    @yogeswariSubburaj 4 หลายเดือนก่อน +3

    Bro intha movie explain pathutha naa ungala subscribe panen bro .semma voice and explanation 🎉

  • @shankarpappu2643
    @shankarpappu2643 5 หลายเดือนก่อน +10

    Nice review.. keep it up friends.. review keatathum kandipa intha series parthea aganumnu motive pannuthu.. Good job

  • @joelsubin1138
    @joelsubin1138 6 หลายเดือนก่อน +38

    In this story Real Hero was that forest officer and there team........ RISHI was the villan............ இயற்கை வளங்களை இழப்பார்கள் மற்றும் இழந்தவர்களுக்கு தான் இயற்கையின் அருமை புரியும்..

  • @Tamil11-u
    @Tamil11-u 6 หลายเดือนก่อน +13

    Movie🎥🍿 super but rompa neram Aachu paathu mutikka 😂❤

  • @SangeethaS2023
    @SangeethaS2023 5 หลายเดือนก่อน +4

    Hahah, what a sentimental love story the hero had! He had his love and got engaged to her. Eventually, they got bored because of a lack of content to talk about. His colleague was close to him. She had possessiveness. So she fought with him. I wonder what he would do if the heroine was close to any one of her male colleagues or friends. Keep it aside. Now he starts to have feelings for the next heroine. Will they have everything special to talk about for a longer time? Doesn't he get bored? The web series was great. There are so many love stories that I don't like.

  • @Alone_boy_vicky2k4
    @Alone_boy_vicky2k4 5 หลายเดือนก่อน +2

    Neenga story ya unga voice la soldratha kettu Apdiye nejama story kulla irukka maari irukku bro😮❤

  • @dhakshadhavivekanandan9694
    @dhakshadhavivekanandan9694 6 หลายเดือนก่อน +46

    Anna ,na endha alavuku unga voice addict na ..theatre ku kooda pogavendam .nenga poduvenga unga voice unga explanation la kekanum nu wait panuven epomey ❤

    • @MrTamilanSERIES
      @MrTamilanSERIES  6 หลายเดือนก่อน +17

      Thanks saho

    • @suganthiparamasivam4646
      @suganthiparamasivam4646 6 หลายเดือนก่อน +8

      ​@@MrTamilanSERIESanne office le irunthu ippo after marriage en bby 1yr old.
      Ippo varaikum...
      Papa feed pandrapo unge ch.. samaikirapo nu.. naa thaniyaa irukure feel illame irukure ore jeevan unge voice...
      Postpartum care 🎉

    • @vengkadaramanan5049
      @vengkadaramanan5049 6 หลายเดือนก่อน +2

      Me too 😂

    • @shankarr2908
      @shankarr2908 6 หลายเดือนก่อน +2

      Me too

    • @VinothaManoharan-h4l
      @VinothaManoharan-h4l 5 หลายเดือนก่อน +1

      ​@@MrTamilanSERIESAnna epdi intha inspector Rishi web series paakurathu full a?please solunga na

  • @nithyavenkatesh12
    @nithyavenkatesh12 5 หลายเดือนก่อน +4

    எனக்கு விளம்பரமே வரவில்லை சகோ 😂😂😂❤❤❤

  • @rajthilak1989
    @rajthilak1989 6 หลายเดือนก่อน +14

    Bhoomika movie storyline um idhe dhanga.
    Investigation plot nalla irundhuchu. But neraya add-ons thevaye illama irundhuchu. Adhellam kammi panni irundha, movie length kammi agi irukum, konjam interesting ah irundhu irukum.

  • @manigandanmani5447
    @manigandanmani5447 5 หลายเดือนก่อน +27

    படம் பார்த்த அனுபவம் கிடைத்தது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @sonu9241
    @sonu9241 6 หลายเดือนก่อน +15

    Super Series and Heart touching Review I saw your voice melted got stucked, when you Explained of the Tribes sacrifice.... Thanks for Good Series Explanation bro💛❤️
    ಒಳ್ಳೇ ಸೀರೀಸ್ Explain ಮಾಡಿದ್ದಕ್ಕೆ ಧನ್ಯವಾದಗಳು

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 5 หลายเดือนก่อน +2

    அருமையான சீரிஸ் அண்ணா 🙂 அதிலும் உங்க திறமையான விளக்கம் அதைவிட அற்புதம் 👌👌👌👌

  • @archanagopinath8468
    @archanagopinath8468 6 หลายเดือนก่อน +12

    Nice story & detailed explanation sir. Add Konjam athigam than. But last sonna msg ok 👍 😀

  • @vijis-gf3fl
    @vijis-gf3fl 3 หลายเดือนก่อน +1

    Super patam paatha maathiri erukku 👍👍

  • @jawahar874
    @jawahar874 6 หลายเดือนก่อน +15

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @vaishnavirnair3275
    @vaishnavirnair3275 5 หลายเดือนก่อน +4

    Vera level neengaaa semma❤❤❤❤❤ story vera level neenga explain panathu romba mass

  • @JanuJansi_HDJ
    @JanuJansi_HDJ 6 หลายเดือนก่อน +17

    Finally anna America amanushyam series potutenga.... Thank u😊😊

    • @r15guna
      @r15guna 6 หลายเดือนก่อน +2

      Athu Ithu Ila bro

    • @r15guna
      @r15guna 6 หลายเดือนก่อน +2

      American amanisiyam Ithu ila bro

    • @JanuJansi_HDJ
      @JanuJansi_HDJ 6 หลายเดือนก่อน

      Title ah parthu yemanthuttan bro😔​@@r15guna

  • @Black_KD_47
    @Black_KD_47 5 หลายเดือนก่อน +5

    சூப்பர் அண்ணா படம் நல்ல இருக்கு அதைவிட நீங்க எக்ஸ்பிளைன் பண்ணது ரொம்ப நல்லா இருக்கு எவ்வளவு நேரம் நீங்க பேசி இருக்கீங்க அதுக்காக என்னோட வாழ்த்துக்கள் அண்ணா நீங்க கொஞ்சம் சிரிச்சு பேசுங்க அண்ணா கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கும்💕❤️🙏🏻🙏🏻🙏🏻💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕

  • @DineshKumarDineshKumar-es6zo
    @DineshKumarDineshKumar-es6zo 3 หลายเดือนก่อน +3

    Vera leval brother 🔥

  • @FL.DADDY-et8oz
    @FL.DADDY-et8oz 3 หลายเดือนก่อน +1

    😎 eppa semma kathai bro ithu

  • @இசக்கிமீனா
    @இசக்கிமீனா 6 หลายเดือนก่อน +65

    பாலா அண்ணா வர வர ரொம்ப ஓவர் ah பண்றிங்க அமெரிக்க அமானுசியம்னு ஒரு கதை சொல்லணும்னு உங்களைக்கு நினைப்பு கூட வர மாட்டக்கு அந்த கதையை மறந்துட்டீங்க

    • @ThamizhMani-s6y
      @ThamizhMani-s6y 6 หลายเดือนก่อน +2

      Nanum two three videos oda comments sa கேட்டேன்..... அமெரிக்க அமானுஷ்ய கதைகள் 😢

    • @E.malathi
      @E.malathi 6 หลายเดือนก่อน +1

      Already posted bro

    • @johncianthony2742
      @johncianthony2742 6 หลายเดือนก่อน +1

      😂

  • @DineshThamilan
    @DineshThamilan 4 หลายเดือนก่อน +2

    நான் வேல் பாரி கதைய தடவை கேட்டன். ஆனாலும் திரும்ப திரும்ப கேக்கனும் போல இருக்கு❤❤❤❤❤❤❤💪💪💪👍👍👍👌👌👌👌

  • @thamizharasand3276
    @thamizharasand3276 6 หลายเดือนก่อน +5

    Amazing story bro athum on voice kekkum pothu supera irukku ❤❤❤

  • @antonyrichard369
    @antonyrichard369 3 หลายเดือนก่อน

    I. Big fan of your narration .. you narrate as a close friend narrating a story ...
    Very glad to hear all the stories under your narration

  • @Itz_Ragav33
    @Itz_Ragav33 6 หลายเดือนก่อน +13

    Worthy to watch 🔥💥

  • @ChantranChantran-m1l
    @ChantranChantran-m1l 6 หลายเดือนก่อน +18

    முதல்ல யாரோ பேசினாங்க கேட்டன் நல்லாவே இல்ல ப்ரோ நீங்க பேசினா முழு சீரிசும் பாத்த திருப்தி ❤❤❤

  • @amaladhanavel1989
    @amaladhanavel1989 6 หลายเดือนก่อน +11

    நல்ல படம் பிரதர் இந்த மாதிரி படம் போடுங்க❤❤

  • @DhesanThangaraj-bl8ub
    @DhesanThangaraj-bl8ub 3 หลายเดือนก่อน +2

    Sola varthai ellai sama atagasama erunthuchu bro super enjoyment pa

  • @Ayshasitthika
    @Ayshasitthika 5 หลายเดือนก่อน +16

    இயற்கை யை அழிக்க வேண்டாம் ன்னு எத்தனை பேர் சொன்னாலும்
    No use
    நல்ல serees

  • @madasamys6984
    @madasamys6984 5 หลายเดือนก่อน +1

    கதை ரொம்பஅருமையாகஇருக்கு
    அதிலும் நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப சூப்பரா இருந்தது நன்றி 🙏🙏

  • @omttech6777
    @omttech6777 6 หลายเดือนก่อน +6

    Ponniyin selvamdhan unga voice la best bro addicted ❤

  • @vivekvasudevan1291
    @vivekvasudevan1291 2 หลายเดือนก่อน +1

    Great Job Bro ... Keep Rocking 🎉

  • @parthasarathikumar3002
    @parthasarathikumar3002 6 หลายเดือนก่อน +11

    @14:21 வனத்துறை அதிகாரி ஏஜென்ட் TINA (VIKRAM)

  • @chakravarthi1853
    @chakravarthi1853 6 หลายเดือนก่อน +7

    thanks mr tamilan bala for entertain us thanks universe

  • @amaliebenezer8532
    @amaliebenezer8532 6 หลายเดือนก่อน +6

    Don't ask sorry about ads bro... You are earing from that. We are happy about that. You are working hard for every video. You should earn well. So don't apologize for that.

  • @TEDDYBEAR-vx1ts
    @TEDDYBEAR-vx1ts 5 หลายเดือนก่อน +1

    Sema bro 2 hour's unga voice yen lover apram kekuran

  • @raavananguru2152
    @raavananguru2152 5 หลายเดือนก่อน +25

    இது எங்க ஊருல எடுக்க பட்ட வெப் சீரியஸ்

  • @tamizhamsi493
    @tamizhamsi493 6 หลายเดือนก่อน +4

    My dear brother, These words are from my hearts. Seeing movie is different, and seeing with feelings movie is most different. I feel both in this by your voice my dear brother. Thanks and Love you my dear brother.

    • @shanEditzYT
      @shanEditzYT 5 หลายเดือนก่อน

      1st ரெண்டு Episode கொஞ்சம் நல்லா இருந்துச்சு அதுக்கு அப்புறம்
      புண்ட மாதிரி இருக்கு.
      Background voice போட்டு மெட்டல் மயிர கெளப்புராய்ங்க.

  • @aravinthvijay9594
    @aravinthvijay9594 5 หลายเดือนก่อน +8

    Naveen Chandra nadippu super from Sri Lanka

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 6 หลายเดือนก่อน +28

    காரையார் மணிமுத்தாறு. அற்புதமான ஆன்மீக காடுகள் மனிதர்கள் அசுத்த படுத்துகின்றனர்

  • @rubainrubain9886
    @rubainrubain9886 4 หลายเดือนก่อน

    உங்கள் விளக்கம் வெற லெவல்....... இது தான் உண்மையான ரிவியூ

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 6 หลายเดือนก่อน +33

    SI பொண்டாட்டி... ராஜா ராணி படத்துல வர நயன்தாரா'வோட Frnd தான...🧐

    • @imagine-sv4dw
      @imagine-sv4dw 6 หลายเดือนก่อน +2

      Yes

    • @gurusalam4629
      @gurusalam4629 5 หลายเดือนก่อน

      Aam

    • @SanjaykannanLakshmanan
      @SanjaykannanLakshmanan 5 หลายเดือนก่อน +3

      எங்க ஒரு படத்தையே அந்த அண்ணா முழுசா வாய் வலிக்க சொன்னா உங்களுக்கு SI பொண்டாட்டி பத்திய சந்தேகம் தான் முக்கியமா போச்சா?

  • @BoobalMohana
    @BoobalMohana 5 หลายเดือนก่อน +2

    Environmental science book padichtuu bore adikarpo la konjom konjama parthe very nicee🎉❤ Kudos to ur 🎉🎉effort 🎉

  • @lovelybala3075
    @lovelybala3075 5 หลายเดือนก่อน +3

    Ipdi yosichi oru web series ah kuduthan paaru antha director ku oru hatsoff

  • @nirojinigunaratnam1565
    @nirojinigunaratnam1565 5 หลายเดือนก่อน +1

    உங்கட ரிவூயூ போதும் அண்ணா.. சீரிஸ் பார்க்கணும் என்டு இல்ல... உங்க ரிவூயூவே சீரிஸ் பார்த்த மாதிரி தான் இருக்கு... you great anna.. good luck👌🔥

  • @Hineniword
    @Hineniword 6 หลายเดือนก่อน +5

    Thanks Brother ❤ god bless you 🇱🇰🇱🇰🇱🇰

  • @mohannisha8181
    @mohannisha8181 5 หลายเดือนก่อน +2

    Supper series twist ethir pakkala I am very enjoyed your voice🙏🏻👌🏻

  • @Positivevibesonly-r2c
    @Positivevibesonly-r2c 6 หลายเดือนก่อน +3

    Va thalaiva ithuku than waiting uh 🥳 intha vdo va nenachitu than open panunen TH-cam la🎉

  • @balasubramanian748
    @balasubramanian748 5 หลายเดือนก่อน +2

    Inspector Rishi yoda fake eye setup was changing left and right in all the scenes 😂😂😂😂😢😢😅😅

  • @SivaRaj-zz4gx
    @SivaRaj-zz4gx 6 หลายเดือนก่อน +5

    Love your voice Anna always ❤

  • @saranyamurugaraj6704
    @saranyamurugaraj6704 5 หลายเดือนก่อน +1

    Intha series fullum pathutten superah irrunthathu❤❤❤❤❤❤❤❤sema twisted movie ❤❤❤❤❤❤❤❤

  • @creaturelover1362
    @creaturelover1362 6 หลายเดือนก่อน +4

    Na movie la neraya logic papan ithula neraya logic mistake irukkumthanu ninacha but 1 yedathula kuda Kora solla mudiyathu vera level series 👌👌👌👌

  • @VibeenrajVibeenraj
    @VibeenrajVibeenraj 5 หลายเดือนก่อน +2

    Padam vera level adha vida unga voice vera level 😊🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MuthuKumar-fc5mm
    @MuthuKumar-fc5mm 6 หลายเดือนก่อน +4

    Aadujeevitham movie review panungah ana unga voicela kaikanum❤

  • @ExcitedIcyComet-kp6ji
    @ExcitedIcyComet-kp6ji 5 หลายเดือนก่อน +2

    Intha story pakkanum nenachen ana unga voice keppenu nenakkala thanks anna❤❤❤❤ movie

  • @ramraman8869
    @ramraman8869 6 หลายเดือนก่อน +3

    Great voice brother, your voice is very humble and polite. This series hero eyes makeup cocked up both have issues 😂 they confused which eye had makeup previously

  • @arunakrish2584
    @arunakrish2584 5 หลายเดือนก่อน +1

    Wow... Such a great web series... I thoroughly enjoyed the web series. Hopefully can make part 2... Congratulations to the director and the entire team... Great message to the world.
    From : Malaysia

  • @Liboram835
    @Liboram835 5 หลายเดือนก่อน +45

    Night 10oclk start pannea 12.30kku muduchuttutha thungaporea...entha aarvatha study la kuda kaattunathu illa 😂 😁

    • @Idly89
      @Idly89 5 หลายเดือนก่อน

      Studies waste iyarkai ah kapathu maram nattu vei oru kuttai Pannu meen and unaku kidaikum adu pothum

    • @AbishekObito
      @AbishekObito 5 หลายเดือนก่อน +1

      Same tha sister enaku

    • @MohamedKamil-lq2tg
      @MohamedKamil-lq2tg 5 หลายเดือนก่อน

      அடகொம்மால...👌

    • @laxLaxmi-ng9kx
      @laxLaxmi-ng9kx 5 หลายเดือนก่อน

      Correct naanum thaa 😅

  • @T3rethu_offcl
    @T3rethu_offcl 5 หลายเดือนก่อน +1

    Bro serirsna part part ah podu bro 😢😢😢 athan nallarukkum w8panrathilla oru sugamirukkum.😢

  • @p.malathi5720
    @p.malathi5720 6 หลายเดือนก่อน +3

    Bro i am egarly waiting this series of your voice🎉😇😇😇thankyou so much bro

  • @eswarip1
    @eswarip1 6 หลายเดือนก่อน +2

    Very good series about forest. And people's. Hero extra ordinary he detect all things. Vana devathai super. Unexpected heroine and forest kids group very nice. Ending Hero caught all the one s is very nice. Vanaratchi is nice SI wife helped Hero is good. Vera level series

  • @AnusuyaAnu-lz5ph
    @AnusuyaAnu-lz5ph 6 หลายเดือนก่อน +3

    Hiii Saho Vivek Sir oda Vellai pookkal movie ah pesunga Saho plz plz saho ❤❤❤

  • @arunkumare921
    @arunkumare921 3 หลายเดือนก่อน +1

    Sri super speech

  • @harivigneshr6244
    @harivigneshr6244 6 หลายเดือนก่อน +3

    Vanakkam

  • @MegavrnamMegavrnam
    @MegavrnamMegavrnam 4 หลายเดือนก่อน +1

    Super anna tq

  • @pranesh_gps
    @pranesh_gps 6 หลายเดือนก่อน +4

    Inaiku thaa pathaa,🎉vera level 😱 worth watching 💯😎

  • @jayaramanvjai1767
    @jayaramanvjai1767 5 หลายเดือนก่อน +1

    Bro na unga all movie pathu eruka na endha movie climax100 % kandu puduchita 😇😂🤔