வணக்கம் மேடம்.என் ஒரே மகள் ரேவதியை திருமணம் செய்து வைத்து 2 குழந்தைகள் பிறந்து 4 வருடங்கள் நான் மகளை பார்க்கவில்லை கணவரும் மாமியாரும் பெற்ற தாயை பார்க்க கூடாது குடும்ப உறவுகள் யாரையும் பார்க்க கூடாது பேச கூடாது என்று கொடுமை படுத்துகிறார்கள் கூடிய விரைவில் அவர்கள் மனம் மாறி குடும்பத்துடன் அம்மா வீட்டுக்கு வர வேண்டும் அதற்காக இந்த மந்திரம் சொல்லலாமா.எனக்காக நீங்களும் விநாயகரை பிராத்தனை செய்தால் எனக்கு உதவியாக இருக்கும்
Mam, enakku oru velai 1 year rah delay aaguthu, nalaikku than last date sollirukanga 24.sep 2024, antha Vela enakku Kai kuudi varanum mam last year 2023 sep 10la erunthu entha velaikkaga wait panren
மேடம் நான் முதல் நாள் என்பதால் நீங்கள் நேற்று மதியம் வீடியோ பதிவு போட்டீர்கள்.அதனால் திங்கள் கிழமை ஆரம்பிக்கலாம் என்று நேற்று மாலை செய்தேன்.இன்று காலை பூஜை செய்து விட்டேன்.இன்றிலிருந்து காலை நேரத்தில் செய்யலாமா என்று நினைக்கிறேன்.அதாவது முதல் நாள் மாலை அதன் பிறகு காலை நேரத்தில் தொடர்ந்து செய்யலாமா
மேடம் நான் தினமும் விநாயகர் எங்கள் குல தெய்வம் வெங்கடாசலபதி அதன் பிறகு சாய் பாபா எல்லார்க்கும் பூ வைத்து தான் பூஜை செய்வேன் அதே போல இன்றைக்கும் விநாயகர் படம் நீங்கள் சொன்ன மஞ்சள் பிள்ளையார் பாபா எல்லா படத்துக்கும் பூ வைத்து பூஜை செய்தேன்.பூஜை முடிந்த பிறகு பாபா படத்தில் இருந்த பூ மலர்ந்து விழுந்தது விநாயகர் படத்தில் இருந்தும் பூ விழுந்தது ஆனால் மலர்ந்து விழவில்லை குப்புற விழுந்தது இதற்கு என்ன காரணம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க மேடம்
பூ விழுந்தால் நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள்.அதனால் தான் உங்களிடம் கேட்டேன்.அதுவும் சாய் அப்பா படத்தில் இருந்தும் பூ மலர்ந்து விழுந்தது விநாயகர் படத்தில் இருந்த குப்புற விழுந்தது அதனால் தான் கேட்டேன்.தவறாக நினைக்க வேண்டாம்
சாதாரண நிகழ்வு என்று சொல்கிறீர்கள்.சாமி படத்தில் இருந்து பூ விழுந்தால் நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள் அதனால் தான் கேட்டேன்.நீங்கள் அனுப்பிய பதில் சரியாக வரவில்லை.அது டெலிட் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை.ஆதலால் இந்த கமெண்ட்டு மட்டும் பதில் அனுப்பும் படி பணிவன்போடு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்
@@lalithalalitha5890 நாம் ஏதாவது வேண்டுதல்கள் வைத்து இறைவனுக்கு வேண்டும்போது சுவாமி படத்திலிருந்து பூ விழுந்தால் நமது கோரிக்கையை கண்டிப்பாக இறைவன் சீக்கிரம் நிறைவேற்றுவார் என்று அர்த்தம் .பூ குப்புற விழுந்தாலும் அதே அர்த்தம் தான். சாதாரண நிகழ்வு தான் வேறு எதுவும் நினைக்க வேண்டாம்

நிச்சயமாக உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் மா. கவலைப் படாதீர்கள். காலம் எல்லோரையும் மாற்றும். நம்பிக்கையுடன் இருங்கள் கடவுள் இருக்கிறார்🙏
இந்த மந்திரம் சொல்லலாமா
@@lalithalalitha5890 சொல்லலாம் மா
Mam, enakku oru velai 1 year rah delay aaguthu, nalaikku than last date sollirukanga 24.sep 2024, antha Vela enakku Kai kuudi varanum mam last year 2023 sep 10la erunthu entha velaikkaga wait panren
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் கங் கணபதி திரிலோக வஸமாயை ஸ்வாஹா
🙏
எத்தனை நாள் சொல்ல வேண்டும்
@@nalinikumari-fd9si உங்கள் விருப்பம் போல தினமும் சொல்லலாம் மா
மேடம் நான் முதல் நாள் என்பதால் நீங்கள் நேற்று மதியம் வீடியோ பதிவு போட்டீர்கள்.அதனால் திங்கள் கிழமை ஆரம்பிக்கலாம் என்று நேற்று மாலை செய்தேன்.இன்று காலை பூஜை செய்து விட்டேன்.இன்றிலிருந்து காலை நேரத்தில் செய்யலாமா என்று நினைக்கிறேன்.அதாவது முதல் நாள் மாலை அதன் பிறகு காலை நேரத்தில் தொடர்ந்து செய்யலாமா
@@lalithalalitha5890 செய்யலாம் மா
மேடம் தினமும் மஞ்சள் பிள்ளையார் பிடிக்க வேண்டுமா
S மா
Daily pdicha pillayar ya na panratu
தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றவும்
மேடம் நான் தினமும் விநாயகர் எங்கள் குல தெய்வம் வெங்கடாசலபதி அதன் பிறகு சாய் பாபா எல்லார்க்கும் பூ வைத்து தான் பூஜை செய்வேன் அதே போல இன்றைக்கும் விநாயகர் படம் நீங்கள் சொன்ன மஞ்சள் பிள்ளையார் பாபா எல்லா படத்துக்கும் பூ வைத்து பூஜை செய்தேன்.பூஜை முடிந்த பிறகு பாபா படத்தில் இருந்த பூ மலர்ந்து விழுந்தது விநாயகர் படத்தில் இருந்தும் பூ விழுந்தது ஆனால் மலர்ந்து விழவில்லை குப்புற விழுந்தது இதற்கு என்ன காரணம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க மேடம்
@@lalithalalitha5890 சாதாரண நிகழ்வு தான் மா.
பூ விழுந்தால் நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள்.அதனால் தான் உங்களிடம் கேட்டேன்.அதுவும் சாய் அப்பா படத்தில் இருந்தும் பூ மலர்ந்து விழுந்தது விநாயகர் படத்தில் இருந்த குப்புற விழுந்தது அதனால் தான் கேட்டேன்.தவறாக நினைக்க வேண்டாம்
சாதாரண நிகழ்வு என்று சொல்கிறீர்கள்.சாமி படத்தில் இருந்து பூ விழுந்தால் நல்லது நடக்கும் என்று சொல்கிறார்கள் அதனால் தான் கேட்டேன்.நீங்கள் அனுப்பிய பதில் சரியாக வரவில்லை.அது டெலிட் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை.ஆதலால் இந்த கமெண்ட்டு மட்டும் பதில் அனுப்பும் படி பணிவன்போடு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்
@@lalithalalitha5890 நாம் ஏதாவது வேண்டுதல்கள் வைத்து இறைவனுக்கு வேண்டும்போது சுவாமி படத்திலிருந்து பூ விழுந்தால் நமது கோரிக்கையை கண்டிப்பாக இறைவன் சீக்கிரம் நிறைவேற்றுவார் என்று அர்த்தம் .பூ குப்புற விழுந்தாலும் அதே அர்த்தம் தான். சாதாரண நிகழ்வு தான் வேறு எதுவும் நினைக்க வேண்டாம்
சரி மேடம் மிகவும் நன்றி