ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. அபிமா உன்னை கூப்பிட்டு செய்ய சொன்னது ரொம்ப சந்தோஷம்.பொருட்களை விட சரண்யா அழகு.அம்மா முகத்தில் சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு சந்தோஷம் நன்றி அபிமா.
Akka nan ippo 8 month cansiva eruken epppothum unga video pakkuvan ippolam unga video pathan baby movement nalla theriyuthu unga voice nalla theriyuthu tq sis
சிட்டியில இந்த சடங்குகள் கம்மியாயிருச்சு ஊர் நாட்டுபக்கம் தான் இன்னும் தொடருது மணப்பெண் நல்லாபழகுறாங்க குடும்பத்த நல்லா பாத்து ப்பா நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்
Unga feel I understood yesterday I saw so don't worry be happyd god thunai epothum ungaluku undu so epothumpola jollya happya irunga my bro ungala life long hpya vachupanga Nalla enjoy panunga function sai kutty kaila Sema 👌❤️ anni plz enjoy there next video la happy face katunga ❤️👍
குழந்தைகள் போல விளையாடுகிறார்கள். எதுவாக இருந்தாலும் குழந்தைகள் போல ஈசியாக சந்தோசமா எடுத்துக்கணும் என்பதாக இருக்கலாம்.எல்லோரும் life இல சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள் 💐
Panam perusu illa Nalla sirichu jollya irukanga same ellartaum Anba irakathu best so my bro lucky life long happy a irukanum bro d Saranya anni god bless ur🙏❤️🎂🎉🍔🍫🍨
அபிமா நீங்க கவலை விடுங்கப்பா உங்க மனதில் இருக்கும் கஷ்டத்தில் தான் ஞாபகம் தடுமாரி பால் கொட்டிக்கிச்சி இதுக்கு உங்க அம்மாவுடைய விடியோவ பார்த்துட்டு உங்கள் விவர்ஸ் உங்களை எல்லோரும் என்னாச்சு என்று கேட்டதுதானே ப்பா நீங்க பேசுங்க அப்பதான் மனசு அமைதியா இருக்கும் அபிமா
Muruganandhan annaku first marriage eppadi sodhappal acho adhe vida pala madangu sandhosam than indha marriage la kedaikum vazhkai romba romba sirakkum adhu Saranya sissy odaiya character vachu ippove theriyudha indri pol endrum vazhga
First comment akka really rommba happya erukku Nan unga subscribe akka Nan luv marriage is an marriage appo yaruma ellai nanum an husband matum than akka entha pakkun pothu rommba santhosama erukku ana ethu an life la nadagala akka
☺புதுசா இருக்கு இதுவரை இப்படி கேள்வி பட்டதே இல்லை 😊
Enga castle ponnu maas ppillaidhaan ippadi vilayaduvaegal nalungu vaikkara programmnu
அண்ணா சரண்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் புன்னகையுடன் பிள்ளைபேரன் பேத்திகளுடன் வாழ வாழ்த்துகின்றேன்
இந்த மாதிரி லாம் வழக்கங்கள் இருக்கானு கூட தெரியாது ... அது நேரடியாக காட்சி தந்ததுக்கு நன்றி.... 🎉🎉🎉🎉
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. அபிமா உன்னை கூப்பிட்டு செய்ய சொன்னது ரொம்ப சந்தோஷம்.பொருட்களை விட சரண்யா அழகு.அம்மா முகத்தில் சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு சந்தோஷம் நன்றி அபிமா.
அம்மா சந்தோசமா இருக்கிற பார்த்தாலே ரொம்பசந்தோசமா இருக்கு அண்ணி❤❤❤❤
கிராமம் என்றாலே அது கலகலப்பு தான் அபி sister
சீர் வரிசை வரிசையாக அடுக்கி வைத்து சூப்பரா இருந்தது...... செம
சரண்யா அக்கா மாதிரியே அவங்களுக்கு வந்த சீர் வரிசை சாமான்களும் அவ்ளோ சூப்பர் ரா இருக்கு ❤
சூப்பர் அபி❤️❤️❤️🌹🙏🏼🙏
அம்மாவுக்கு இப்போ தான் மனசுக்கு நிம்மதியாயிருக்கு.ரெம்ப சந்தோஷமாக இருந்தாங்க.
அபி சரண்யா இருவரும் அம்மாவுக்கு கிடைத்த நல்ல குணம் கொண்ட மருமகள்கள். வாழ்த்துக்கள். எங்களுக்கும் சரண்யாவை பிடித்திருக்கிறது என்று சொல்லி விடுங்கள்.
First comment 👌👌👌👌 Semaaaaaa semaaaaa attagasama supera irunthathu sister 👌👌👌👌serithu serithu vairuvalli than 👍👍👍
abi unga mamiyar ungala appriciate pandrathu romba happya irukku - whole familyum inniku pola eppavum happy irukanumnu wish pandren -
Kalyana vitugu poitu vantha feeling irunthathu super sister.
Akka nan ippo 8 month cansiva eruken epppothum unga video pakkuvan ippolam unga video pathan baby movement nalla theriyuthu unga voice nalla theriyuthu tq sis
👏
That game was fun. Finally saw the bride and groom smile ... Keep smiling as always. God bless.
எங்க ஊர்லா இந்த மாதிரி சம்பந்தம் கலக்கும் முறை இருக்கு. காய்லா தோடு. வாழைமட்டை கீரிடம் . பலுண்லா கொம்பு.பெண்களுக்கு சந்தணத்துலா மீசை . கலர் பொடி சோடா. இண்ணும் நிறைய இருக்கு.😍😍😍😍😍💓💓💓💓💓💓💚💚💚💚💚❤❤❤❤❤❤💛💛💛💛💛💙💙💙💙💜💜💜💜💜💗💗💗💗💗நிணைத்தாலே இணிக்கும்
சம்பந்தி கலப்பு பதுசா இருக்கு செம ஜாலியா இருந்துச்சி
இருவருக்கும் வாழ்த்துக்கள்
Engalukku ithellam romba pudusa irukku super akka
Enga oorla sampanthi kalapu marriage annaike nadakum ponnu vetla vachi marriage mudinjathum nadakum next evening mapla vetuku ponna kondu viddudu apom mapla vetla nadakum. Enga area la banana ooti viduvanga Santhanam kumkumam vachitu poo vachi viduvanga
Unga video ga wait panete erutha super sister ❤️❤️❤️❤️ Nega pathu velai seiyyanga akka
சிட்டியில இந்த சடங்குகள் கம்மியாயிருச்சு ஊர் நாட்டுபக்கம் தான் இன்னும் தொடருது மணப்பெண் நல்லாபழகுறாங்க குடும்பத்த நல்லா பாத்து ப்பா நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்
Super sister 🥰🥰 Happy congrats 🤰🤰
Correct sis நீங்க சொல்லுறது ஒரு enjoy ment sis கல்யாண டென்ஷன் ல இது ஒரு enjoyment sis அவங்களுக்கு உங்களுக்கு நாங்க எங்களுக்கு நீங்க அதான் sis இதோட அர்த்தம் sis
Unga video ipo varum nu ethir pakala ka jolly
Simple marriage super nice
அம்மாவுக்கு இப்பதான் பெரிய சந்தோசம் .
Superrr abirombaromba Nanri PA nambavitukalyanammatiri jollyyaenjoypanrom nagasmwdia, nagasworld lamathimathi directtavarlanalum semmayaenjoypanitom........ Ponnuitusidela nagathaammakovil kamchingaparungaathula rombasuperrrrrrr..... Abianna valthukal
Abi sisteruku ரொம்ப கண்ணு பட்டிருக்கின்றது சுத்தி போடுங்க ❤❤❤❤👍👍👍karuniya kuttimma you don't worry உங்க பெரியம்மா திரும்ப வருவாங்க எதுக்கு இந்த அழுகை kuttimma அழக்கூடாது okay 🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍
Very nice culture very different not seen before enjoyed
WAtched full video 2 times happily.enjoyed.🥰
Sambanthi kalappu pudhusa irukku
அபி இன்று காலை தான் உங்கள் அம்மா பேசியது பார்த்தேன்
என்னம்மா இப்படி பிரச்சினை.
எதுல பார்த்தீங்க என்ன பிரச்சனை
Yes edula
@@jenefaslifestyle sivijunction
Sivi channel
அபி உன் அம்மா வயது எனக்கு நீ அனைவரையுமே முறை யாக பேசுகிறாய் வீட்டில் என்ன பிரச்சினை.பதில்.
எனக்கும் சரண்யா ரொம்ப பிடிச்சிருக்கு. இருவருக்கும் வாழ்த்துக்கள்
Abi neenga lite ah tired ah antha hairstyle la alaga irukinga face la kavalaya katikama nadanthukitathu nice super health ah pathukonga
Silver xl ointment podanum abi... Kaila
அக்கா உங்க அண்ணி சேனல் ல உங்கள பத்தி ரொம்ப தப்பு பேசறாங்க உங்க அண்ணி சரியான வில்லி போல தெரியுது ஆனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
Anni chennal name please
@@KrishRithichennal sivijunction media
@@KrishRithichennal ⁰
Wow super akka 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩seeing this game first time akka 🥰🥰🥰🥰🥰🥰🥰
Suber sis ippatilam vilayatu pathathu illa sis pakave remba happya iruku
முருகானந்தம் சரண்யா பெயரே நல்ல பொருத்தமா இருக்கு.ரொம்ப நல்லா இருப்பாங்க அக்கா 😍😍👍👍👍
Your are doing amazing job abi
Enga oor side ipdi ethum panna matanga sis irunthalum ithu pudhusa iruku
Happy marriage life muruganatha annaku ennoda wishes life long happy ya iruka enoda vaizthukail
Enakku marrage Ra pakka romba pidikkum sister puthu thambathi kalukku valthukkal🌹🌹🌹
Arumai
Best wishes to new weds couple ❤️🙏🏻
Puthusa iruku entha ooru
Ungaloda hair cut name enna. Reply me.
Kattila yenga pooduvinga sis arrangements pannitu video poodunga
Saranya sema cute ❤️❤️.. avanga siripu dhan highlight. Cute
Unga feel I understood yesterday I saw so don't worry be happyd god thunai epothum ungaluku undu so epothumpola jollya happya irunga my bro ungala life long hpya vachupanga Nalla enjoy panunga function sai kutty kaila Sema 👌❤️ anni plz enjoy there next video la happy face katunga ❤️👍
Feel panrenu ungakitta sonangala chumma koovathinga
Nice..ipa tha ithula pakurom...
Nenga yeantha ooru sister
ரெண்டாவது கல்யாணம் பண்ணதுக்கே இவ்ளோ சீர் கொடுத்துருக்காங்களே பொண்ணு வீட்ல அப்போ முதல் கல்யாணம் னா இன்னும் கொட்டி குடுத்துருப்பாங்க
En native place Sri Lanka... so ithellam puthusa aasaya irukkuthu paarkkurathukku.. thank you so much
Hello Sister..I love watching your videos.. Nice wardrobe.. from which wood it is made up of and where can I buy same wardrobe ?
Entha ooru ithu
சூப்பர் சகோதரி😀
சூப்பர் சிஸ்டர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Akka oru problem nu sonagala enadhu
Nalla enjoyment video ❤️ nalla money serattum and blessed with babies ❤️🙏 Abhi sister take care pa 🙏
Enga veetla functionna Eppo aalunga kilampuvaanganu thonum adutha veetlana waitpanni paaklanu thonum abi sis
God bless you and beautiful
Sis, indha parthitu share panitaen sis. Romba happyairuku sis, ninga kalakalanu pesuringa, ungakita pesanum pola iruku sis, epomae kalakalanu irukanum, god bless you sis.
no mask???????
sis ennoda kalyanathula kuda eppadithan seir varisai kuduthanga
Enga ooru pakamu intha mathiri nadakum akka.....Sambantham kalakurathu nu soluvanga......super ah irukum sis.....panruti......
இது எந்த ஊர் பழக்கம் சகோ.
First time am seeing this
Super vlog semmaya enjoy pannirukinga epavum ipdiye happy ya irukanum
குழந்தைகள் போல விளையாடுகிறார்கள். எதுவாக இருந்தாலும் குழந்தைகள் போல ஈசியாக சந்தோசமா எடுத்துக்கணும் என்பதாக இருக்கலாம்.எல்லோரும் life இல சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள் 💐
Semma movement .... Ennoda marriage la nadanthuthu..... 😍
Super cute💯💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤
Wow... Super happy a irukku sister
Panam perusu illa Nalla sirichu jollya irukanga same ellartaum Anba irakathu best so my bro lucky life long happy a irukanum bro d Saranya anni god bless ur🙏❤️🎂🎉🍔🍫🍨
Kattil enga pottinga
சிறப்பு மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
Romba pudichi iruku entha video
Nice vedio sister super
அகிலேஷ் என்ன முறை வேண்டும் அபிக்கு?
Very nice function
சுப்பர் இருக்கு அண்ணி 👌👌👌🌹🌹❤️❤️❤️💐💐💐💐💐👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌🌹🌹💐💐💐💐💐💐
Valthkal saranya kum annakum .abi sis virunthu vacha video podala waiting for next video
Nenka channai pokalaya sis
Super 👍
இந்த இரண்டு நாள் பார்த்ததில் சரண்யா நல்ல பொண்ணா இருக்காங்க அபிமா......
எனக்கும் சரண்யாவ ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிடுங்க....
Intha makkala thiruthavey mudiyathu... 😂😂😂 intha moojikki suthi podanuma..
Relationship strong aakurathukku tha intha mathiri games. Nice.
அபிமா நீங்க கவலை விடுங்கப்பா உங்க மனதில் இருக்கும் கஷ்டத்தில் தான் ஞாபகம் தடுமாரி பால் கொட்டிக்கிச்சி இதுக்கு உங்க அம்மாவுடைய விடியோவ பார்த்துட்டு உங்கள் விவர்ஸ் உங்களை எல்லோரும் என்னாச்சு என்று கேட்டதுதானே ப்பா நீங்க பேசுங்க அப்பதான் மனசு அமைதியா இருக்கும் அபிமா
😂😂😂
Renduperum nalla life LA varanum vazhalthukal
Wow super epotha epadi la panuvaganu pakura
First time Unga video pakaren mapilai Yaru Enna murai
Enga oorula manjal poosuvanga
Muruganandhan annaku first marriage eppadi sodhappal acho adhe vida pala madangu sandhosam than indha marriage la kedaikum vazhkai romba romba sirakkum adhu Saranya sissy odaiya character vachu ippove theriyudha indri pol endrum vazhga
Enaku romba pudikum functionla kalanthukarathu
First comment akka really rommba happya erukku Nan unga subscribe akka Nan luv marriage is an marriage appo yaruma ellai nanum an husband matum than akka entha pakkun pothu rommba santhosama erukku ana ethu an life la nadagala akka
Ellarum happy ya Eruinga blessings
Hi sis ...really super...saranya cute smile...😊
Pudhu ponnu very loving girl.
பாக்கவே சந்தோஷமா இருக்கு அபி..
சரி அபி இந்த பீரோ முழுசும் பணம் மட்டுமே இருக்கிற மாதிரி அவங்களோட வாழ்க்கை தரம் உயரட்டும் அபி நாங்க கடவுளை வேண்டிக்கிறோம்