மலையனூரில் மாயக்குறத்தி வேடமிட்டு மாயமந்திரங்கள் புரியும் அங்காளியின் ஆவேசபாடல் | Jayakumar Poosari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 445

  • @lathakarthi12
    @lathakarthi12 2 ปีที่แล้ว +106

    நான் ஷேர் சேட்டில் 30 நொடிகள் வீடியோ ஒன்று இந்த பாடல்களில் பார்த்துவிட்டு, இந்த பாடலை யூடியூபில் தேடி எடுத்து பார்த்தேன். அந்த 30 வினாடிகளே பார்த்த பாடலை என்னை இவ்வளவு ஈர்த்து விட்டது என்றால் இந்த பாடலின் அருமை எவ்வளவு பெரிது. ? மிக மிக அருமையான கிராமியத்து பாடல். அன்னை அங்காள பரமேஸ்வரியின் பெருமைகளை பாடி கலக்கி விட்டீர்கள்.. பாடியவர்கள் குரல் வளமும் மிக அற்புதம். பாட்டின் மெட்டும் மிக மிக அற்புதம். வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கு.

  • @kaliyaperumalkali3422
    @kaliyaperumalkali3422 2 ปีที่แล้ว +38

    பஞ்சமா நானு வந்தன் வரி சூப்பர் அண்ணா 💯💯💯💯❤️❤️😘😘😘😘😘

  • @manideepak2999
    @manideepak2999 2 ปีที่แล้ว +18

    அருமை தாயே அங்காளபரமேஸ்வரி நீயே துணை

  • @thandonis7808
    @thandonis7808 2 ปีที่แล้ว +32

    சொல்ல வார்த்தைகளே இல்லை ஜெயக்குமார் ஐயா மிக அருமையாக இருக்கிறது பாடல்

    • @amuthaduari1863
      @amuthaduari1863 2 ปีที่แล้ว +2

      ஓம் சக்தி

    • @AjithKumar-zq5kf
      @AjithKumar-zq5kf 2 ปีที่แล้ว +1

      Gduhgf

    • @venkatesan-lk3go
      @venkatesan-lk3go 2 ปีที่แล้ว +2

      @@amuthaduari1863 ஒம் சக்தியே பராசத்தியே 💐ஒம் சக்தியே ஆதிபராசக்தியே 💐ஒம் சக்தியே மருவூர் அரசியே 💐ஒம் சக்தியே ஒம் விநாயகா 💐ஒம் சக்தியே ஒம் காமாட்சியே 💐ஒம் சக்தியே ஒம் பங்காரு காமாட்சியே 🙏🙏🙏

    • @maniu4669
      @maniu4669 ปีที่แล้ว +1

      மிகவும் புகழ் பெற்ற பாடல் அண்ணா

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt ปีที่แล้ว +12

    அனைத்து வரிகளும் சிறப்பு. நான் தினமும் பல முறை கேட்கிறேன். கேட்டுகிட்டே இருக்கிறேன்.❤❤❤❤❤❤

  • @vishnuraj.mvishnu8282
    @vishnuraj.mvishnu8282 2 ปีที่แล้ว +87

    அந்த பம்பையின் ஓசையை கேட்கும்போது அருமையாகவும் பரவசமாகவும் உள்ளது அதற்கேற்ற உங்கள் பாடலும் அருமை.....

  • @thavamanithavamani1158
    @thavamanithavamani1158 2 ปีที่แล้ว +74

    எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு இந்த பாடல் 😘😘😘 தாயே 🙏🙏 எல்லாரும் நல்லா இருக்கும் 🙏❤️

    • @rajanrajan9444
      @rajanrajan9444 2 ปีที่แล้ว

      ........................................................
      ....
      ... AA.. Mm. Mm..m in..... Mm mm mm.. Mm mm mm
      .k
      Mm...
      .. Of.
      . Mm
      Mm mm mm
      .,? AA
      AA?.
      Ya nahi se? Of
      AA
      .
      AA
      .. AA
      ... AA..?
      Mm mm.? AA
      Mm mm
      AA
      ..? Of it
      AA
      Mm.
      ..

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt ปีที่แล้ว +6

    ஒரே வரியில் பாடல் treand. ஆதியிலும் குறத்தி அல்ல... வரி தான் டாப்❤❤❤❤❤❤

  • @MaM-or1hx
    @MaM-or1hx 2 ปีที่แล้ว +6

    Anna ❤️❤️❤️ nice 👍👍👍👍👏👍👏🎈 song om namasivya Om sakthi om mariamma

  • @ezhilkutty9457
    @ezhilkutty9457 2 ปีที่แล้ว +29

    மாயா குறத்தி ஆனே..நான் மலையனூராம் தேனே..🔥🔥🔥

  • @saransakthivel4182
    @saransakthivel4182 2 ปีที่แล้ว +9

    Sema voice Bro intha song ethanai murai kettalum inimiya irukku nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ma.karthi6448
    @ma.karthi6448 ปีที่แล้ว +38

    இந்த பாடலை கேட்டு என் உடல் மெய் சிலிர்த்து நிற்கிறேன், என் தாய் குறத்தி அம்மன் குல தெய்வம்

  • @kingkaruppu5431
    @kingkaruppu5431 2 ปีที่แล้ว +63

    என்னை அறியாமல் அழுது விட்டேன் என் மன குறை தீர் அம்மா

  • @ganeshkadambedi7071
    @ganeshkadambedi7071 2 ปีที่แล้ว +42

    Yanakku angala amman ne romba romba pudikkum ungalukku indha ammave pudikuma oru like podunga 🙏😍

    • @anbhuanbhuanbhu
      @anbhuanbhuanbhu 3 หลายเดือนก่อน

      Rompa pidikkum🙏🙏🙏🙏

  • @arjunganapathy9210
    @arjunganapathy9210 2 ปีที่แล้ว +3

    எங்கம்ம அங்காளம்மானுக்கு ஈடு எதுவும் இல்லை

  • @jamunaraniv1238
    @jamunaraniv1238 ปีที่แล้ว +10

    அந்த பம்பை சத்தம் பாடல் சூப்பர் ❤❤❤

  • @SuriyaSuriya-mb6ys
    @SuriyaSuriya-mb6ys ปีที่แล้ว +57

    ஜதிலும் குறத்தி இல்ல ஆதிலும் குறத்தி இல்ல பாதில குறத்தி ஆனநே என் தலை விதி யால

  • @selvak9181
    @selvak9181 2 ปีที่แล้ว +35

    அண்ணா அம்மன் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைதிறுகின்றது என்று நம்புகின்ரேன்......அருமயான பாட்டால் நிருபித்து விட்டீர்கள்....

  • @sethaustin8672
    @sethaustin8672 4 หลายเดือนก่อน +3

    என் ஊரு மலையனூரு எனக்கு அங்காளியாம் பேரு அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே நீ தான்மா எங்களுக்கு எப்பவும் துணை இருக்கனும் 🔱🙏🏿🙏🏿🙏🏿

  • @s.sathishkumar5941
    @s.sathishkumar5941 2 ปีที่แล้ว +16

    😍ஜெயக்குமார் அண்ணா Vera level pattu.... 🤩😁..... அருமையான வரிகள் ❤😇🙏ஓம் சக்தி 🌺🙏

    • @abinayasriabinayasri4431
      @abinayasriabinayasri4431 ปีที่แล้ว

      🤩🤩⛔😊😊😊♊♋♋🖤🤎💜💙💚💚💛🧡🟥😅🤣😊😊😊 oko0❤😮😊

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +37

    ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🙏🙏

  • @-sree777
    @-sree777 2 ปีที่แล้ว +28

    ஜெயா அண்ணா பாடல் சூப்பர் 👌 ♥️

  • @thiyagurajan4637
    @thiyagurajan4637 24 วันที่ผ่านมา +1

    சூப்பர்

  • @vijayvijay6417
    @vijayvijay6417 2 ปีที่แล้ว +9

    அம்மா தாயே எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏

  • @deepasaravanan6989
    @deepasaravanan6989 2 ปีที่แล้ว +11

    En thaayi angalamma padal arumai Anna 👌👌🙏🙏

  • @saibaskar9870
    @saibaskar9870 2 ปีที่แล้ว +67

    மணி வங்க வந்தவனே என் ஊரு மலயனுறு
    அருமையான வரி Vera level 🥰🥰🥰🥰👍👍🥰🥰🥰🥰🥰

  • @selvaraj9790
    @selvaraj9790 2 ปีที่แล้ว +8

    பாடலில் அம்மன் வரலாறு அருமை

  • @rammoorthy9304
    @rammoorthy9304 2 ปีที่แล้ว +4

    அண்ணா அந்த அம்மன் எவ்ளோ சக்தி 🙏🙏🙏🙏

  • @kowsalyat4769
    @kowsalyat4769 6 หลายเดือนก่อน +3

    Enakku intha padal romba pitikkum😊😊😊🙏🙏🙏

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt ปีที่แล้ว +16

    இந்த ஆடி மாதத்தின் சிறப்பான பாடல். இது தான்❤❤❤❤❤❤

  • @meenameena8251
    @meenameena8251 ปีที่แล้ว +93

    ஜாதி யிலும் குறத்தில்லஆதியிலூம் குறத்தில்ல வரி சுப்பர் அண்ணா 🔥🔥🔥🙏🙏🙏🙏💥💥💥💥💥👍👍👍💞

  • @mageshwari235
    @mageshwari235 6 หลายเดือนก่อน +3

    Lkg padikira yen mama paiyan intha song than yeppavume paadikittu iruppan ❤❤❤❤❤

  • @venkatesan-lk3go
    @venkatesan-lk3go 2 ปีที่แล้ว +31

    ஒம் சக்தியே பராசத்தியே 💐ஒம் சக்தியே ஆதிபராசக்தியே 💐ஒம் சக்தியே மருவூர் அரசியே 💐ஒம் சக்தியே ஒம் விநாயகா 💐ஒம் சக்தியே ஒம் காமாட்சியே 💐ஒம் சக்தியே ஒம் பங்காரு காமாட்சியே 🙏🙏🙏

  • @ss.suresh2347
    @ss.suresh2347 ปีที่แล้ว +4

    அண்ணா சோங் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹🌹👌👌🙏🙏🙏🙏

  • @thirupathigovindan7460
    @thirupathigovindan7460 2 ปีที่แล้ว +36

    இந்த பாடல் கேட்கும் போது உடம்பே சிலிர்த்து விட்டது

  • @murlir1790
    @murlir1790 2 ปีที่แล้ว +7

    Jayakumar, semma voice paa unakku.

  • @sakthivelsakthi2187
    @sakthivelsakthi2187 2 ปีที่แล้ว +15

    அருமை அருமை அருமை அண்ணா 🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @SaravananSugi
    @SaravananSugi ปีที่แล้ว +2

    அங்காளம்மன்🌺🌺🌺 அங்காளம்மன்🌺🌺🌺 அங்காளம்மன்🌺🌺🌺

  • @banumathysaravanan4951
    @banumathysaravanan4951 ปีที่แล้ว +2

    அங்காளம்மன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @sarojinisarojikumar
    @sarojinisarojikumar ปีที่แล้ว +3

    Amma ❤thayea❤ ne❤ than ❤amma ❤en thambiku thona❤

  • @adcreatives9274
    @adcreatives9274 2 หลายเดือนก่อน

    Ennoda kuladeivam kurathi Amman 🙏🙏🙏🙏🙏

  • @elakiyajiyaa112
    @elakiyajiyaa112 2 ปีที่แล้ว +16

    Mesmerizing Lyrics 🙏🔥😍 malaiyanoor theneh 🔥💯

  • @kalirajan331
    @kalirajan331 ปีที่แล้ว +10

    Super song........ Proud of you brothers.... Om sakthi parasakthi.....

  • @ManikandanManikandan-xl4rq
    @ManikandanManikandan-xl4rq หลายเดือนก่อน

    🙏🙏ஓம் சக்தி அருமை பாடல் 🙏🙏

  • @soulmarigaming
    @soulmarigaming 2 ปีที่แล้ว +13

    Jaya anna neenga Vera level 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriDevi-tm3hn
    @SriDevi-tm3hn 2 ปีที่แล้ว +4

    எனக்கு புடிச்ச பாட்டு பச்சை மணி பவள மணி எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @SuryaIb-14
    @SuryaIb-14 ปีที่แล้ว +2

    1:22 intha pattuku nan adimai sema super song❤️❤️❤️❤️

  • @sasisasi9655
    @sasisasi9655 2 ปีที่แล้ว +8

    மிக மிக 🙏🏻சிறப்பான பாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Time_pass_video_channel
    @Time_pass_video_channel 2 ปีที่แล้ว +573

    யாராலேம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கேட்டு வந்திங்க

  • @bgsekar7951
    @bgsekar7951 9 หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்டு தலைவணங்குகிறேன் அண்ணா

  • @Bala_krish369
    @Bala_krish369 2 ปีที่แล้ว +17

    நாளை சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அதை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் வர்ணிப்பு பாடல் போடுங்க அண்ணா 🙏

  • @thanshikakutty2880
    @thanshikakutty2880 2 ปีที่แล้ว +2

    Ninga vera level Ungala mari padave mudiyathu anna unga fan

  • @VijayRaj-qs8wm
    @VijayRaj-qs8wm 2 ปีที่แล้ว +58

    இந்த பாடல் கேட்டவுடன் உடல் சிலிர்த்து விட்டது

  • @sakthivelm135
    @sakthivelm135 ปีที่แล้ว +1

    டாப் டக்கர்..... செம்ம

  • @balamurugan.s285
    @balamurugan.s285 ปีที่แล้ว +2

    ஓம்சக்தி அங்காளம்மா தாயே துனை

  • @k.jothikak.jothika1662
    @k.jothikak.jothika1662 ปีที่แล้ว +2

    Melmalaiyanur amma song super❤❤

  • @saramsasaravanan9332
    @saramsasaravanan9332 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் நண்பா.... என்றும் உங்களின் குரல் வலிமைக்கு நான் அடிமை... வாழ்க வளமுடன்.. கடவுள் அருளால் வாழ்க்கையில் இன்பம் பெருகட்டும்....

  • @BoopathyBoopathy-p2r
    @BoopathyBoopathy-p2r 6 หลายเดือนก่อน

    Amma Angalaparameswari Amman ❤️🙏💫💥✨💥⭐💕💕💖💖💕💖💖

  • @ManoArya-n8m
    @ManoArya-n8m 5 หลายเดือนก่อน

    அம்மா தாயே துணை நீந்தான் எனக்கு எல்லாம் அம்மா

  • @jibifreefire9061
    @jibifreefire9061 2 ปีที่แล้ว +11

    எனக்கு ரெம்ப பிடிச்ச பாட்டு அண்ணா 😍💞😘

  • @pushpa2568
    @pushpa2568 7 หลายเดือนก่อน

    Amma angalamma I miss you angalamma

  • @Ur_so_brave
    @Ur_so_brave 2 ปีที่แล้ว +8

    Jaya Kumar bro singer 🙏🙏🙏
    AMMA ANGALI SONG ❤️🙏

  • @yogaanandhan7306
    @yogaanandhan7306 ปีที่แล้ว +20

    அய்யா அருமையாக உள்ளது உங்களின் பம்பை பாடல் முத்தாலம்மன் பம்பை பாடல் அதிக அளவில் பதிவு தரவேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @balajichitra8671
    @balajichitra8671 2 ปีที่แล้ว +2

    ஜெயக்குமார் பூசாரி மற்றும் சாய் புரோ இரண்டு பேரும் குரல் அருமை......தலைவா...

  • @SalsasarmaSalsasarma
    @SalsasarmaSalsasarma หลายเดือนก่อน

    அருமையான அம்மன் பாடல்

  • @prabhanacha9675
    @prabhanacha9675 2 ปีที่แล้ว +14

    தீப்பஞ்சம்மன் பம்பை உடுக்கை பாடல் பதிவிடுங்கள் அண்ணா 🙏

  • @psuresh3150
    @psuresh3150 2 ปีที่แล้ว +10

    ஐயா பெரியாண்டவர் வர்ணித்து ஒரு பாடல் பதிவிடுவோம்

  • @robertrobert1178
    @robertrobert1178 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏அம்மன் 🙏🙏🙏🙏🙏

  • @parameshwaranparameshwaran8705
    @parameshwaranparameshwaran8705 2 ปีที่แล้ว +4

    My favourite God nice song bro

  • @saranp5436
    @saranp5436 2 ปีที่แล้ว +45

    அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை அங்காளம்மா 🙏🙏🙏பக்தி மிகவும் அழகாக ✨️✨️✨️பாடியுள்ளார்கள் செங்கேணி அம்மன்🙏🙏🙏 பத்தி ஒரு பாட்டு பாடுங்க அண்ணா👌👌👌👌👌👍👍👍👍

  • @sachineditorchennaitamilan6631
    @sachineditorchennaitamilan6631 2 ปีที่แล้ว +2

    Om sakthi angalamman potri potri 🙏🙏🙏

  • @Angali-sevagi
    @Angali-sevagi ปีที่แล้ว

    அந்த அங்காளிய வர்ணிச்சாலே பாடல் அருமை தான் 🔥🔥🔥🙏🙏🙏

  • @JeevaJanarthana
    @JeevaJanarthana 11 หลายเดือนก่อน +1

    பம்பை இசைக்கு தகுந்த பாடல்❤

    • @RaiderBL-fy5jj
      @RaiderBL-fy5jj 11 หลายเดือนก่อน

      Crt thalaiva ❤

  • @kajaikajai8471
    @kajaikajai8471 9 หลายเดือนก่อน

    Amma endrum un thunaiyodu 🔱🙏🔱

  • @c.m.karvendanajith709
    @c.m.karvendanajith709 ปีที่แล้ว +1

    யாருக்கெல்லாம் எங்க அம்மா குலதெய்வமாக இருக்கு❤

    • @sritharcithra2843
      @sritharcithra2843 ปีที่แล้ว

      Eanakku kulathaivam angalamman thaye enna pethavalaeee

  • @SrihayakreevanAmarnath-dq5kw
    @SrihayakreevanAmarnath-dq5kw ปีที่แล้ว

    Malayanur angalamma thaye enkalukku neeye enkalukku thunai.kozhipattu nithiya prakash

  • @sundaramoorthy8329
    @sundaramoorthy8329 ปีที่แล้ว +1

    Super Anna elam songs super

  • @naveenkumare4539
    @naveenkumare4539 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி 🙏 ஓம் காளியே துணை 🙏🙏🙏

  • @renukarenu305
    @renukarenu305 2 ปีที่แล้ว +4

    BRO Vera level song.

  • @akilasambandan9329
    @akilasambandan9329 2 ปีที่แล้ว +9

    Super anna👌👌👌🔱🔱🔱

  • @SathyaharishSathyaharish
    @SathyaharishSathyaharish 8 หลายเดือนก่อน

    சூப்பர் பாடம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthis-fz4kq
    @sakthis-fz4kq ปีที่แล้ว

    Super voice pambai semma adi arumaiyaga ullathu

  • @androsai9284
    @androsai9284 หลายเดือนก่อน

    அருமையானா பாடல் 🙏🙏🙏

  • @nithyanithya3762
    @nithyanithya3762 2 ปีที่แล้ว +2

    செம்ம பாடல் மெயிமறந்துட்டேன் 🙏🙏🙏🙏

    • @sarathbabu6357
      @sarathbabu6357 ปีที่แล้ว

      Yan ammava nenachale manakavala thirumpa

  • @dhineshdhinesh3460
    @dhineshdhinesh3460 2 ปีที่แล้ว +5

    உங்கள் பாடல் 👌

  • @sabarr7253
    @sabarr7253 2 ปีที่แล้ว +4

    Veraval song

  • @chandranpandiyan6093
    @chandranpandiyan6093 13 วันที่ผ่านมา

    ❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selviselvi-yy8yq
    @Selviselvi-yy8yq ปีที่แล้ว

    Voice super anna thaimanasu kulunthurukum 😍😍

  • @GopiGopi-gy5fc
    @GopiGopi-gy5fc ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼
    ஓம் சக்தி பராசக்தி🙏🏼🙏🏼

  • @PraveenKumar-d8l
    @PraveenKumar-d8l ปีที่แล้ว +1

    அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @puvi9470
    @puvi9470 ปีที่แล้ว

    செம்மயா இருக்கு இந்த பாட்டு

  • @muruganmurugan9163
    @muruganmurugan9163 2 ปีที่แล้ว +3

    Super.song.🙏🙏🙏🙏🌸💐🌹🌷🌻💐🌸🌹🌷

  • @mahalingamc270
    @mahalingamc270 4 หลายเดือนก่อน

    பாடல் அருமை

  • @saravanansaravanan-zy2kq
    @saravanansaravanan-zy2kq ปีที่แล้ว

    Music and lyrics and voice ellame super 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @kalabhairava9493
    @kalabhairava9493 2 ปีที่แล้ว +2

    Angaali Periyandichi Mahaakaaliii Thayeee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 ปีที่แล้ว +1

    நரிக்குறவர் அவர்கள் வீட்டில் வந்து சாதம் கேட்டார் எப்போதும் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனால் வாய் இருக்கே தெரியாமல் இல்லை னு வந்துடுச்சு
    அப்ரோம் குழந்தை க்கு பால் க்கு காசு அ குடுத்துட்டேன்
    கணவர் என்னை அதிகமாக திட்டிவிட்டார் சாதம் குடுக்காததுற்கு மன்னித்துவிடுங்கள் அம்மா😢
    அங்காள பரமேஸ்வரி தாயே🙏🙏😢

  • @Ishuishu-w5p
    @Ishuishu-w5p 2 ปีที่แล้ว +30

    முத்துமாரியம்மன் பம்பை உடுக்கை பாடல் பதிவிடுங்கள் ஆடி மாதம் வர போகிறது 😔😔😔😔😔😔😔

    • @stylishboyraghul5224
      @stylishboyraghul5224 2 ปีที่แล้ว +3

      Ama anna

    • @katheravankatheer6467
      @katheravankatheer6467 2 ปีที่แล้ว +2

      ama

    • @nagalingam1044
      @nagalingam1044 2 ปีที่แล้ว +2

      Namba avanga team pambai kuzhu la than work pandra aiya song record pannitaru sakthi audio la rilis pannala

    • @kaviarasu8104
      @kaviarasu8104 2 ปีที่แล้ว +1

      தண்டு துளுகானத்து அம்மன் வர்ணித்து பாடுங்கள் அண்ணா

    • @suganyam1183
      @suganyam1183 2 ปีที่แล้ว

      @@katheravankatheer6467 p bbye

  • @nithinnithi2553
    @nithinnithi2553 2 ปีที่แล้ว +6

    Yanga kuladeivam 😍

  • @moorthiv1306
    @moorthiv1306 ปีที่แล้ว +1

    உங்க தாலாட்டு பாடல் 🙏🙏🙏👌👌👌❤❤

  • @habibbulla461
    @habibbulla461 ปีที่แล้ว

    Super singer allthabast anna ennu nalla sing pannunga anna