Sir im pramila from hyderabad, first indha video adikhi na uzhaippum uyarvum Channel ki thank you🙏 and Porna company ki Rombha Rombha nandry thank you so much Sir your giving me good information 🙏
வணக்கம் பரிமளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் ரஞ்சித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam அய்யா தமிழ் புழவரே மன்னியுங்கள். உங்கள் அளவு என்னால் தமிழ் எழுத இயலாது இந்த கைபேசியில். தாங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் மாவட்டம் கூறுங்கள்
@@ranjithbala9592 தம்பி, நீங்கள் என்னை ஏளனம் செய்தாலும் பரவாயில்லை, தாய்தமிழில் எழுதியதற்கு மிக்க நன்றி. நான் புலவன் கிடையாது, தாய்மொழி தமிழை நேசிக்கும் மிக எளிய தமிழன், அவ்வளவே. உங்களுக்கு தான் இவ்வளவு நன்றாக, அழகாக தமிழில் எழுத தெரிகிறதே, பிறகு எதற்காக கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி அழகிய தமிழை நாசம் செய்கிறீர்கள் ? நீங்கள் எழுதிய தமிழ் பதிவு என்னுடைய பதிவை விட் மிக அருமையாக, நன்றாக உள்ளது. மிக்க நன்றி.
@@ranjithbala9592 தம்பி, நீங்கள் என்னைவிட மிக அழகாக, மிக அருமையாக தமிழில் எழுதுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி. நீங்கள் ஒன்றும் இலக்கிய தமிழில், சங்கத் தமிழில் எழுத வேண்டியதில்லை, நடைமுறையில் உள்ள தமிழை தமிழாக எழுதினால் போதும், இதுவே சிறப்பானது. என்னுடைய சொந்த ஊர், வசிப்பது, பிழைப்பது எல்லாம் எங்கள் அழகான புதுச்சேரி.
எனது அருமை அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மனோஜ் தமிழ்நாடு காவல்துறை
வாழ்த்துக்கள் சார்.
என் தந்தை கூட தோசை ரோஸ்ட் போல வருகிறது என்று கூறினார்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ராஜ்குமார்
பூர்ணா மாவு பூரண திருப்தி,வாழ்க. வளர்க!
சிறப்பு வாழ்த்துக்கள் 🌹
வாழ்த்துக்கள்....அண்ணா
Super super anna super 👌👌👌👌👍👍👍
வாழ்த்துக்கள் அண்ணா
கைபேசி எண் தரவும்
மனமார்ந்த பாராட்டுகள்
Congrats 🎉🎉🎉
Congregation bro ❤️❤️
Anna mavu measurement sollunga
Pls share the location of the shop
Super anna.
Idly dosa batter kg price
Sir im pramila from hyderabad, first indha video adikhi na uzhaippum uyarvum Channel ki thank you🙏 and Porna company ki Rombha Rombha nandry thank you so much Sir your giving me good information 🙏
வணக்கம் பரிமளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Ratio soluinka
Enna sir kai touch pannalanu soldringa.. unga pinnadi oruthanga.. maavu container la muzhusa kaiya vittu mix pannittu irukkanga.. gloves kooda podama
வணக்கம் ரஞ்சித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam அய்யா தமிழ் புழவரே மன்னியுங்கள். உங்கள் அளவு என்னால் தமிழ் எழுத இயலாது இந்த கைபேசியில். தாங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் மாவட்டம் கூறுங்கள்
@@ranjithbala9592 தம்பி, நீங்கள் என்னை ஏளனம் செய்தாலும் பரவாயில்லை, தாய்தமிழில் எழுதியதற்கு மிக்க நன்றி.
நான் புலவன் கிடையாது, தாய்மொழி தமிழை நேசிக்கும் மிக எளிய தமிழன், அவ்வளவே.
உங்களுக்கு தான் இவ்வளவு நன்றாக, அழகாக தமிழில் எழுத தெரிகிறதே, பிறகு எதற்காக கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி அழகிய தமிழை நாசம் செய்கிறீர்கள் ?
நீங்கள் எழுதிய தமிழ் பதிவு என்னுடைய பதிவை விட் மிக அருமையாக, நன்றாக உள்ளது. மிக்க நன்றி.
@@ranjithbala9592 தம்பி, நீங்கள் என்னைவிட மிக அழகாக, மிக அருமையாக தமிழில் எழுதுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி.
நீங்கள் ஒன்றும் இலக்கிய தமிழில், சங்கத் தமிழில் எழுத வேண்டியதில்லை, நடைமுறையில் உள்ள தமிழை தமிழாக எழுதினால் போதும், இதுவே சிறப்பானது.
என்னுடைய சொந்த ஊர், வசிப்பது, பிழைப்பது எல்லாம் எங்கள் அழகான புதுச்சேரி.
@@ranjithbala9592 அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
புழவரே - புலவரே.
அண்ணா வணக்கம் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ஜெய்சங்கர் உங்க நம்பர் கொஞ்சம் சென்ட் பண்ணுங்க
🙏🙏🙏❤️👌👌👌
Sir no numper sollunga
உங்களுக்கு பின்னாடி ஒரு வெள்ளை கலர் டப்பா இருக்கு அது கேமிக்கல் ஆச்சே அது வச்சி மாவு அரச்சா சீக்கிரம் மாவு கேடாது ஆனால் உடம்பு சீக்கிரம் கேட்டுவிடும்
Yenga iruku white box?
@@Nadhibala 7llllllppppp7pp⅞
என்ன கெமிக்கல் அது
வாழ்த்துக்கள் அண்ணா