அறிவிலும் அனுபவத்திலும் ராஜா அளவுக்கு மூத்த அரசியல்வாதி தமிழகத்தில் இல்லை தமிழகத்தில் H.ராஜா அவர்கள் கால் படாதா ஒன்றியம் நகரம் கிடையாது என்றளவுக்கு கடுமையாக பாஜகவை வளர்க்க கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடுபட்டு வருகிறார் இவர் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி வார்டு எல்லா இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து உள்ளார் கொடி ஏற்றி உள்ளார் , தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பாஜக கொடியை பறக்கவிட்டு அரசியலில் பாஜகவுக்கு தனி செல்வாக்கை உருவாக்கியவர் ராஜா அவர்கள் தான் அதனால் தான் இவரை பாஜக விரோதிகள் கடுமையாக தாக்குவார்கள், இந்து விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் தனிநபர் ஒழுக்கம் நிறைந்த மாமனிதர் இவர், நேர்மையான திறமையான தலைவர் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை .. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு மேடையில் கூட தேர்தல் பிரச்சாரம் செய்யாத ஒரு கிராமத்தில் கூட பாஜக கொடி ஏற்றாத நிர்மலா சீதாராமனை நிதி அமைச்சர் ஆக்கினார்கள் ஆனால் ராஜா வெறும் அரசியல்வாதி அல்ல CA முடித்த ஆடிட்டர் மற்றும் BL முடித்த வழக்கறிஞர் சிறந்த பொருளாதார நிபுணர் , இந்தி மொழியில் சமஸ்கிருத பாடங்களில் பட்டம் பல பெற்றவர் இன்னும் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் பேசும் வல்லமை பெற்றவர் இத்தனை தகுதி இருந்ததால் மத்திய நிதி அமைச்சர் ஆக வேண்டியவர் பாஜகவுக்கு கடுமையாக உழைத்த ராஜா அவர்களை ஒதுக்கிவிட்டு நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி நிதி அமைச்சர் ஆக்கியது எல்லாம் ராஜாவுக்கு இழைத்த மிகப்பெரிய அரசியல் துரோகம்... சிலருக்கு ஆதிததகுதியே தடையாக இருக்கும் என்பார்கள் அது ராஜாவுக்கு நூறு சதவீதம் உண்மையானது..
🎉❤
அனல் பறக்கிறது எல்லாம் போயிருச்சு தலைவா என்னோட அண்ணாமலை என்னால மாசு தாங்க
சரியான நெற்றியடியான பதில்.
Sadhikka pirandha oruvar, sadhithu..repeat..sadhithu thalaivaraki irukkirar..
அறிவிலும் அனுபவத்திலும் ராஜா அளவுக்கு மூத்த அரசியல்வாதி தமிழகத்தில் இல்லை
தமிழகத்தில் H.ராஜா அவர்கள் கால் படாதா ஒன்றியம் நகரம் கிடையாது என்றளவுக்கு கடுமையாக பாஜகவை வளர்க்க கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடுபட்டு வருகிறார்
இவர் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி வார்டு எல்லா இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து உள்ளார் கொடி ஏற்றி உள்ளார் ,
தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பாஜக கொடியை பறக்கவிட்டு அரசியலில் பாஜகவுக்கு தனி செல்வாக்கை உருவாக்கியவர் ராஜா அவர்கள் தான்
அதனால் தான் இவரை பாஜக விரோதிகள் கடுமையாக தாக்குவார்கள்,
இந்து விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்
தனிநபர் ஒழுக்கம் நிறைந்த மாமனிதர் இவர், நேர்மையான திறமையான தலைவர் ஆனால் அதிர்ஷ்டம் இல்லை ..
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு மேடையில் கூட தேர்தல் பிரச்சாரம் செய்யாத ஒரு கிராமத்தில் கூட பாஜக கொடி ஏற்றாத நிர்மலா சீதாராமனை நிதி அமைச்சர் ஆக்கினார்கள்
ஆனால் ராஜா வெறும் அரசியல்வாதி அல்ல CA முடித்த ஆடிட்டர் மற்றும் BL முடித்த வழக்கறிஞர் சிறந்த பொருளாதார நிபுணர் , இந்தி மொழியில் சமஸ்கிருத பாடங்களில் பட்டம் பல பெற்றவர் இன்னும் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் பேசும் வல்லமை பெற்றவர்
இத்தனை தகுதி இருந்ததால் மத்திய நிதி அமைச்சர் ஆக வேண்டியவர்
பாஜகவுக்கு கடுமையாக உழைத்த ராஜா அவர்களை ஒதுக்கிவிட்டு நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி நிதி அமைச்சர் ஆக்கியது எல்லாம் ராஜாவுக்கு இழைத்த மிகப்பெரிய அரசியல் துரோகம்...
சிலருக்கு ஆதிததகுதியே தடையாக இருக்கும் என்பார்கள் அது ராஜாவுக்கு நூறு சதவீதம் உண்மையானது..
நலலவர்.திருடதர்.பாரததின்.வழிகாடி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Raja is a No.1 loose. He is a Ek din ka sultan. He should vacate
his position as soon as Annamalai return from London. 😂
Everyone is a fan of
ANNAMALAI. But we should not forget the hard work of others.H.raja was a MLA of BJP in early days.
Eee parakudhu...annalellam illae