"அது உன் அம்மா டா.." தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய சிறுவனை கண்டித்த Lakshmy Ramakrishnan - NKP7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #NKP_EP7 #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Naturals makeup training academy at Spencers plaza, Mount road, Chennai
    Course Details: Makeup, Hair, Skin&Beauty
    Basic, Diploma & Advance courses are avaliable
    Admissions open click the link : m.facebook.com...
    Unique Boutique,
    Shanthi Colony, Anna Nagar, Chennai.
    Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the seventh episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among TH-cam audience. In this episode, Lakshmy Ramakrishnan helps a woman to reunite with her son.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 3.3K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +241

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @sindy5710
      @sindy5710 4 ปีที่แล้ว +11

      Inum konjam episodes podunga, and at the same time content length reduce panunga.... Sometimes dragging aa iruku....

    • @jenatmehoy.skw9afv2h79
      @jenatmehoy.skw9afv2h79 4 ปีที่แล้ว +10

      Daily episode upload pannungha plz

    • @ambikaambi5299
      @ambikaambi5299 4 ปีที่แล้ว +7

      இவன் ஒரு அப்பாவா இவண முதல்ல அப்பாண்ணூ சொல்ல அசிங்கமா இருக்கு

    • @castinacuisine1603
      @castinacuisine1603 4 ปีที่แล้ว +5

      Specific this program is very very nice ,no words to say, Go Ahead BehindWoods TV ,Thank you mam.

    • @rpn4648
      @rpn4648 4 ปีที่แล้ว +6

      Yethu Content ah

  • @kithurumohamed1396
    @kithurumohamed1396 3 ปีที่แล้ว +202

    ஒரு தாயின் பாசம் ஒரு தாய்க்கு தான் தெரியும்...
    அருமையான அறிவுறுத்தல் லக்ஷ்மி மேடம்...
    மகனே உன் தாயே போற்று
    தாயில்லாமல் உலகம் இல்லை...
    தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது...

  • @pragadeeshwaran5419
    @pragadeeshwaran5419 2 ปีที่แล้ว +35

    இந்த நிகழ்ச்சி வழியாக நீங்கள் பிரிந்து போன நிறைய குடுபங்களை சேர்த்து வச்சிருக்கீங்க madam. எனக்கு தெரிஞ்ச மனித பெண் கடவுள் நீங்கள் தான். 🙏👏👏👏

  • @mohamedriyas8013
    @mohamedriyas8013 4 ปีที่แล้ว +210

    Antha periya akka ku oru big salute

  • @ennodyanameannukuthareyath9458
    @ennodyanameannukuthareyath9458 4 ปีที่แล้ว +1118

    அம்மா இல்லாத கஷ்டத்தை நான் அனுபவித்து கொண்டு இருகின்றேன் தம்பி 😭😓😔 இந்த உலகத்தில் அம்மா மட்டும் தான் டா தெய்வம்

  • @lavasad
    @lavasad 4 ปีที่แล้ว +807

    Salute for this eldest daughter
    She is trying to keep the family together
    Hats off

    • @vijayalaksmiraj8063
      @vijayalaksmiraj8063 4 ปีที่แล้ว +7

      yes she's bravest girl...gud girl n also talented

    • @fathishammu7923
      @fathishammu7923 4 ปีที่แล้ว +11

      Yh.. And also her husband owsm man Cz He was support her life!

    • @jelshiyar2099
      @jelshiyar2099 3 ปีที่แล้ว +1

      🙋🙋

    • @karuteachsmi
      @karuteachsmi 3 ปีที่แล้ว +6

      She look very beautiful also ❤️❤️❤️😍😍😍❤️❤️❤️

    • @anbuselvananbudhanish1286
      @anbuselvananbudhanish1286 3 ปีที่แล้ว +6

      Hi sir I am sandhiya thank you

  • @aseeriz8956
    @aseeriz8956 4 ปีที่แล้ว +259

    "Prasava vazhi na enna nu therima unaku ?" 👍 Liked the video

    • @satan2660
      @satan2660 2 ปีที่แล้ว

      Ambalak presavika mudiyathe

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 ปีที่แล้ว +2158

    அத்தை என்கிற பேரில் எல்லோர் வீட்டிலும் ஒரு ராட்சசி இருப்பாள் என் வீட்டிலும் இருக்கிறாள்

  • @Qatar605
    @Qatar605 4 ปีที่แล้ว +1220

    லக்ஷ்மி அம்மாவுக்கு கோடி புண்ணியம் எண்ணற்ற பெண்களையும் குடும்பங்களையும் காப்பாற்றும் நடமாடும் கடவுள்❤️🙏🙏🙏

    • @aariwork_trending
      @aariwork_trending 4 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @kirushnahan
      @kirushnahan 4 ปีที่แล้ว +3

      Vijay vj sarija soneenka bro

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 4 ปีที่แล้ว +3

      Yes yes at the same time some good males/husbands may also be protected from the irrelevant,unwanted indiirect pricking,,troubling. etc,etc

    • @arivarasan10
      @arivarasan10 4 ปีที่แล้ว +4

      Sathiyamana Unmai bro❤ #Amma❤

    • @sivabalansubashini6683
      @sivabalansubashini6683 4 ปีที่แล้ว +1

      Nega sonnathu unmadhan

  • @ARSSiva
    @ARSSiva 4 ปีที่แล้ว +162

    பெரிய அக்காவுக்கு வாழ்த்துக்கள்......
    இப்படி ஒரு அக்கா தங்கை எனக்கு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் 💞💞💞

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว

      Enna lifter ponnuga kalyanam panni.purushan tha vithi nnu napina pussne mannsu noga seitha athavida kodumai amma va appva en sonthame purushanu ponnaathu ????????????😍😘😘😘😘aakuthu

    • @whitesivayt7749
      @whitesivayt7749 3 ปีที่แล้ว

      Gdjgnvjg

    • @PandiPandi-ld7hf
      @PandiPandi-ld7hf 3 ปีที่แล้ว

      Yanakum yarum llia

  • @brightbaskar7610
    @brightbaskar7610 4 ปีที่แล้ว +454

    That girl santhiya, pillar of the family!👍

  • @charlesa5612
    @charlesa5612 4 ปีที่แล้ว +512

    Sandhiya is a mass girl.

  • @keerthikamal0079
    @keerthikamal0079 3 ปีที่แล้ว +29

    Ella Situation a um Correct a Handle panra... Lakshmi mam ku Hats off.... Hit like here 😊😊😊

  • @professor9071
    @professor9071 4 ปีที่แล้ว +787

    அப்பா வீட்டு சொந்த காரங்கதான் எப்போதுமே பிரச்சினை வருகின்றது குடும்பங்களுக்கு இடையில்...

    • @paramesdhanam.dhanam.8810
      @paramesdhanam.dhanam.8810 4 ปีที่แล้ว +3

      Mmmmmm ss anna

    • @rajeshk2890
      @rajeshk2890 4 ปีที่แล้ว +8

      Amma veetu sontham support pannuvaangala.. Neenga oru ponnu thanea..

    • @professor9071
      @professor9071 4 ปีที่แล้ว +9

      @@rajeshk2890 yes support panuvanga

    • @sahulhameed9898
      @sahulhameed9898 4 ปีที่แล้ว +2

      Appa veetukkarangalukku murukku paniyaram appapa seithu anuppunga. Kudumba sandaihal varathu

    • @professor9071
      @professor9071 4 ปีที่แล้ว

      @@sahulhameed9898 virumpinal u seithu kodunka

  • @aruncr97
    @aruncr97 4 ปีที่แล้ว +597

    உங்க மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் லஷ்மி மாம் 💕💕💕💕💕

  • @ESAKKIRAJA-xl9zt
    @ESAKKIRAJA-xl9zt 3 ปีที่แล้ว +65

    கடவுளை நேரில் பார்த்தது இல்லை இந்த எபிசோடில் உங்கள் உருவில் பார்க்கிறேன் அந்தக் குடும்பத்தின் சந்தோஷத்திற்கு நீங்கள் செய்த அணுகுமுறை மிகவும் பிடித்து இருந்தது இதற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 4 ปีที่แล้ว +1740

    உண்மையில் கடைசி காலத்தில் பெண் பிள்ளைகள் தான் சோறு போடும்...

  • @sriselvaganapathyxerox1434
    @sriselvaganapathyxerox1434 4 ปีที่แล้ว +241

    நண்பா சூப்பர் இந்த குடும்பம் ஒன்றாக சேரும் கடவுளை பிரார்த்திக்கிறோம்

  • @MariMuthu-pk8yl
    @MariMuthu-pk8yl 4 ปีที่แล้ว +157

    பிரிந்த குடும்பங்கள் ஓன்றுசேர்ந்தாலே சந்தோஷம்

  • @bassboostrj5052
    @bassboostrj5052 4 ปีที่แล้ว +128

    அம்மா அக்கா தங்கச்சி எல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிசம் டா தம்பி அம்மா மனசு பாதிக்கிற மாதி பேசாதிங்க 💕💕💕💕💕

  • @vigneshviky1636
    @vigneshviky1636 4 ปีที่แล้ว +136

    👏👏👏Applause to lakshmi mam The way she counsel was honest and crystal clear.
    Most of the problems will gone when we get counselling from such a good hearted person.

  • @Khan-zz4gh
    @Khan-zz4gh 4 ปีที่แล้ว +321

    சொந்தங்களே சோதனைகள் தான்..
    அதுவும் அத்தை ரொம்ப பெரிய சோதனை தான்..

    • @Hm-cm-24
      @Hm-cm-24 4 ปีที่แล้ว +8

      Same in my family too, athai yendra arakki

    • @Khan-zz4gh
      @Khan-zz4gh 4 ปีที่แล้ว +5

      @@Hm-cm-24 ha ha athai yendra Araki illa Araki yendra athai

    • @somasundarams8802
      @somasundarams8802 3 ปีที่แล้ว +3

      Daii athai illa athu kudumbathai alikka vantha va

    • @vasanthisomasundaram1803
      @vasanthisomasundaram1803 3 ปีที่แล้ว +4

      Ammaanga Ama Athai illa periya peiiii

    • @user-kg8yp3cs4d
      @user-kg8yp3cs4d 3 ปีที่แล้ว +2

      Same in all family😏

  • @vanajagopalannair4490
    @vanajagopalannair4490 4 ปีที่แล้ว +157

    Sandhya you are brave... take care of your mother and sisters...

  • @aswineramesh3223
    @aswineramesh3223 4 ปีที่แล้ว +377

    Santhya natural beaty😍😍

    • @aswineramesh3223
      @aswineramesh3223 4 ปีที่แล้ว +2

      @@ganesh70107 mind ur language.....

    • @ganesh70107
      @ganesh70107 4 ปีที่แล้ว

      @@aswineramesh3223 sorry sister
      na payyanu paarthen

    • @aswineramesh3223
      @aswineramesh3223 4 ปีที่แล้ว

      @@ganesh70107 it's ok...thank u

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s 4 ปีที่แล้ว

      Yow 🤣

    • @YzY823
      @YzY823 4 ปีที่แล้ว +1

      Yes she is beautiful...

  • @sanjking88
    @sanjking88 3 ปีที่แล้ว +35

    “Padicha degree mela promise” pannadhu idhu dhan first time kelvi patirken 🤣🤣🤣.

  • @kumaran3812
    @kumaran3812 4 ปีที่แล้ว +117

    laxmi ramakrishnan good councilor again again she proved great job mam pls continue

  • @kamalesansathriyan8064
    @kamalesansathriyan8064 ปีที่แล้ว +8

    லட்சுமி ராமகிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KPM_Dio_Rajesh
    @KPM_Dio_Rajesh 2 ปีที่แล้ว +2

    அப்பாவா நம்பறீங்களோ இல்லயே ஆனா அம்மாவா❤️ நம்புங்க என உலகத்துல தாய🥰 விட பெரிய சக்தி எதுவும் இல்ல💯💯 😘😘😘

  • @selvarajs4357
    @selvarajs4357 4 ปีที่แล้ว +30

    பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தப் பையன்(லட்சுமி)அம்மா

  • @vikneshvarychandran7390
    @vikneshvarychandran7390 4 ปีที่แล้ว +151

    Antha ponnu rombe alaga irukuh and she should brave and tc her family. Don't care about the past and May God bless the family.

    • @maliksha4083
      @maliksha4083 4 ปีที่แล้ว +2

      👍

    • @rmughaini12ty75
      @rmughaini12ty75 4 ปีที่แล้ว

      Nengalum supera erukinga

    • @kiruthigamk8455
      @kiruthigamk8455 3 ปีที่แล้ว

      Sandhya Akka Alagu than 18:13 la Nalla pesuvanka ❤️❤️

  • @spicymint9868
    @spicymint9868 4 ปีที่แล้ว +28

    Cute family mother knows everything 10 month pain she knows to care. & big family please love ur family god gifts 🙏

  • @premsunandh5863
    @premsunandh5863 4 ปีที่แล้ว +1811

    Tat girl - poison saptan
    Lekshmi mam- yethoo jilabi sapta matri soldra 😂😂

  • @meenu337
    @meenu337 4 ปีที่แล้ว +263

    அந்தம்மா 4 பொன்னும் gods gift
    அருமையான பிள்ளைகள்

  • @abidzaman9569
    @abidzaman9569 3 ปีที่แล้ว +70

    Akka thangachi thambi koode paasa ma sanda podama irkravange like podnge...ennode like irk 👍🏻☺☺☺avangadha ulagame😍😍

  • @k.d.creation1360
    @k.d.creation1360 4 ปีที่แล้ว +97

    Enaku akka ela da thambi😞akka va miss panatha da😔 akka is second mother da😍😘

  • @karthi-rg7ql
    @karthi-rg7ql 4 ปีที่แล้ว +84

    One of my fav episode ❤️ sister and brothers love💯🔥💝

  • @sundharavelgopi
    @sundharavelgopi 3 ปีที่แล้ว +484

    இந்த நிகழ்ச்சியை பார்த்த யாரு யாருக்கு கண்ணில் கண்ணீர் வந்தது

  • @jojothi5777
    @jojothi5777 4 ปีที่แล้ว +203

    Nothing is greater than mother in this world, so please respect the mother

  • @blackvirus842
    @blackvirus842 4 ปีที่แล้ว +1263

    Enaku akka illa so... enaya thambiya nenechavaga LIKE❤ pannuga Or HAI..🖐 solluga

  • @karanedit9508
    @karanedit9508 3 ปีที่แล้ว +36

    அப்பா அம்மா இல்லாதவங்களுக்குதான் அவங்க இல்லாத வலி தேரியும் நானும் அப்படி அப்பா இல்லாதவன் தான் அவங்க இருக்கும் வரைக்கும் அவங்க மோல பாசமா இருங்க அவங்க அல்லன்னா நம்மல அழ மட்டும்தான் முடியும்

  • @thurgashini_sivakesarao
    @thurgashini_sivakesarao 4 ปีที่แล้ว +237

    Sandhya look so pretty🌺

  • @surayabegum2384
    @surayabegum2384 4 ปีที่แล้ว +540

    The girl Sandhya's character is kind and good Looking

  • @pitchaimanim6800
    @pitchaimanim6800 3 ปีที่แล้ว +51

    எனக்கு அப்பா அம்மா தங்கச்சி அக்கா யாருமே இல்லை இல்லாத கஷ்டம் எங்களுக்கு தா தெரியும்..😭😭

  • @brittobrigin3666
    @brittobrigin3666 4 ปีที่แล้ว +43

    Well done madam. Literally I cried. Keep doing the good job. Salute you for making them understand. Hit like button if you love the way madam handled it

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 ปีที่แล้ว +101

    அந்த அம்மாவை பார்த்து எண் கண்ணில் கண்ணீர் வருகிறது ஒரு பக்கம் வருமை விடாது துரத்துகிறது மறுபக்கம் கணவரின் கணல் வாழ்க்கை நானும் ஒரு ஆண் மகன் தான்

    • @gk-io7qt
      @gk-io7qt 3 ปีที่แล้ว +1

      இதெற்க்கெல்லாம் முடிவு
      ஒவ்வொரு ஆணின் உடம்பிலும் சிறிய பெண்தன்மையும்
      ஒவ்வொரு பெண்ணின் உடம்பிலும் ஆண்தன்மையும்
      இருக்கிறதாய் உணரவேண்டும்
      இங்கு இதை உணர்ந்தாலே போதும்

  • @yukeshkumar8211
    @yukeshkumar8211 4 ปีที่แล้ว +54

    Sandhiya really great ❤

  • @sankarraknas4687
    @sankarraknas4687 4 ปีที่แล้ว +26

    நெகிழ்வான நிகழ்வு... Love u Laxmi Amma 💐🙏🙏

  • @ziehanperformance2115
    @ziehanperformance2115 4 ปีที่แล้ว +7

    அம்மா நீங்க ரொம்ப நல்லவங்க.... நெஞ்சை தொடும் நிகழ்வு...உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அம்மா...... social media இது போன்று நல்ல காரியங்கள் மட்டும் சமுதாய அக்கறையுடன் காண்பித்தால் எதிர் தலைமுறை பண்புடன் வாழும்.....நீங்கள் நல்லா இருப்பீங்க....உங்கள் மனதார வாழ்த்துகிறேன் அம்மா

  • @yalinisayan5202
    @yalinisayan5202 3 ปีที่แล้ว +4

    லக்ஸ்மி மேடம் இன்றய தினம் நான் சந்தோஶமாக உள்ளேன் தினமும் இரண்டு திருமணம் மூன்று திருமணம் கள்ளகாதல் நிகழ்ச்சிகளை பார்த்து அலுத்து விட்டது ஒரு குடும்பதின் பாசப் போராட்டம் தெறிகிறது

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +65

    அப்பா அம்மா குடும்பம் ஒன்றாக சந்தோஷமாக வாழவேண்டும்...

  • @user-sz6dn5uo4t
    @user-sz6dn5uo4t 4 ปีที่แล้ว +10

    குடும்பத்தில் அக்கா இன்னொரு தாய்க்கு சமம்...தம்பி மேல் அளவில்லாத பாசம் வைக்கும் ஒரே ஜீவன் அக்கா மட்டுமே..

  • @kiruthigamk8455
    @kiruthigamk8455 3 ปีที่แล้ว +7

    தம்பி இங்க பாரு அக்கா தான் இரண்டாவது அம்மா...❤️🙏
    வருத்தத்துடன் எனக்கு அக்கா இல்ல 😭

  • @anjujayaprakash8067
    @anjujayaprakash8067 4 ปีที่แล้ว +131

    Lakshmi mam....supbb....no words to....say....👌👌👌🏻

  • @ranamarina9712
    @ranamarina9712 4 ปีที่แล้ว +26

    Madam ,I am from Srilanka,
    I have been watching this programme.
    Honestly I am saying ,you are so blessed to many families.
    Very compassionately you are handling these matters.
    I appreciate your ways.
    God bless your works and bless your family.
    Thank you.

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 ปีที่แล้ว +38

    The eldest girl is so beautiful

  • @rajeshchillukuri4721
    @rajeshchillukuri4721 4 ปีที่แล้ว +14

    Sandhya elder sister has played an important role in her family thanks to her for happy ending & Big thanks to Lakshmi mam for your support

  • @jeraldjohnson9991
    @jeraldjohnson9991 4 ปีที่แล้ว +19

    அப்படியே எங்க குடும்பத்து கதை இரண்டு அக்கா இரண்டு தங்கச்சி . இந்த காணொளியை பார்த்தவுடன் தானாக கண்ணீர் வருகிறது.😂😂 விடமுயறிச்சியோடு எங்க அம்மா எங்களை நன்றாக படிக்க வைத்தார்கள் அதனால் நான் இப்போது ARMY ல பணி புரிகிறேன் அக்காவுக்கு கல்யாணம் முடிந்தது அக்கா teacher தங்கச்சி இருவரும் ENGINER. இப்போது எங்க அப்பா எங்களை தேடி வருகிறார்

    • @velmurugan2321
      @velmurugan2321 3 ปีที่แล้ว

      Super bro

    • @thinnaiveedu
      @thinnaiveedu 2 ปีที่แล้ว

      நல்வாழ்த்துகள்!

  • @radheziya3005
    @radheziya3005 4 ปีที่แล้ว +118

    Sandhya ponnu azhagha iruku.. ஏழை முகம்... Poruppana ponnu.

  • @malaselvam8682
    @malaselvam8682 4 ปีที่แล้ว +13

    திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் உங்களைப் போன்ற மனிதர்கள் பூமியில் இருப்பதால்தான் இந்த பூமி இயங்கி கொண்டிருக்கிறது எனது மனமார்ந்த நன்றி தாயே உங்கள் பணி தொடரட்டும் மிகச் சரியான தீர்ப்பு

  • @singapore7783
    @singapore7783 4 ปีที่แล้ว +51

    Ma’am I’m from Singapore 🇸🇬 your program brought tears 😭 to my eyes . God bless you mightily for reuniting mother and son . Reuniting mother and children is the greatest blessing. Love you

  • @boxerarun6412
    @boxerarun6412 3 ปีที่แล้ว +158

    பல அடிகள் வாங்கிய 90's kids யாராச்சும் இருக்கிங்களா ??

    • @KathirVel-dq8sg
      @KathirVel-dq8sg 4 หลายเดือนก่อน

      நா இருக்கேன்

  • @abithalaphathyblood3930
    @abithalaphathyblood3930 4 ปีที่แล้ว +290

    இவங்க அப்பா,அம்மா , அக்கா, தங்கச்சி எல்லோரும் கூட்டு குடும்பமாக
    வாழவேண்டும்!!

  • @kalaimaniperiasamy3047
    @kalaimaniperiasamy3047 4 ปีที่แล้ว +155

    இது போல் கட்டிய பொண்டாட்டியையும் பெற்ற மகள்களையும் நம்பாமல் அக்கா தங்கை அண்ணன் பேச்சு கேட்டு தன் குடும்பத்தை அனாதையாக விட்டவன் ஒருநாள் தெருவில் அனாதையாக கிடந்து சாவான்.
    சாவபோறவயதில் பிளைகள மற்றும் மனைவி வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்.

    • @umaannita1493
      @umaannita1493 4 ปีที่แล้ว +3

      Yes true..but some siblings like to spoil their siblings married life...this ppl all will get their karma.

    • @Saravraji
      @Saravraji 4 ปีที่แล้ว +1

      Yen valkaiyaum yen kanavarin akka than kedukkura .....😣😣😣😣😣

    • @saranyarajan2275
      @saranyarajan2275 4 ปีที่แล้ว +2

      @@Saravraji enakum avanga akka than saniyan seriyana poramai pudichava

    • @eswaris52
      @eswaris52 4 ปีที่แล้ว

      Yean husband ipditha iruthanga..merati sare paniten

    • @saranyarajan2275
      @saranyarajan2275 4 ปีที่แล้ว

      @@eswaris52 me husband also saved

  • @abdulhakeemfathimahasna20
    @abdulhakeemfathimahasna20 4 ปีที่แล้ว +32

    Thambi pakkathula wanthu utkaarum pothu antha akka muhathula santhoshathuku wera ethuwum nihar ila..💞😥💞🥰

  • @sunflowertamil3261
    @sunflowertamil3261 4 ปีที่แล้ว +59

    உண்மையிலேயே லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மாவை நான் அவர்களுடைய உண்மையான ஃபேன் உண்மையில் இந்த கதை ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு உண்மையான சம்பவம் கரெக்டான ஒரு தீர்வு சூப்பர்

  • @stevecliferdjohn9484
    @stevecliferdjohn9484 4 ปีที่แล้ว +37

    HEARING THESE STORIES ,MY EYES FILLED WITH TEARS.MADAM LAKSHMI U ARE A REAL JUDGE U ARE CLEARING THESE UNWANTED CRISIS VERY DYNAMIC WAY.GOD BLESS U MADAM.I COULDNT BEAR THESE KIND OF FAMILY COMMUNAL.FROM COLOMBO.SRILANKA.

  • @durgaj1085
    @durgaj1085 4 ปีที่แล้ว +42

    Actually I got tears for that family.i can't imagine such a dad😬

  • @sudhabaladhandaudham2048
    @sudhabaladhandaudham2048 4 ปีที่แล้ว +152

    லக்ஷ்மி அம்மா நல்லா இருக்கனும்

    • @kasthurikasthuri735
      @kasthurikasthuri735 2 ปีที่แล้ว

      ☺☺aama mam really great👍

    • @destro1537
      @destro1537 5 หลายเดือนก่อน

      ​Qqqq ni
      😊😊

  • @radhikaradhika2380
    @radhikaradhika2380 4 ปีที่แล้ว +296

    Without mother there is nothing in the world.

  • @divyasiri2297
    @divyasiri2297 4 ปีที่แล้ว +73

    I don't know how many innocent women and girls are still suffering like this , sometimes friends can be foes, and foes can be family. Stay strong women.

    • @khusalakumari6445
      @khusalakumari6445 2 ปีที่แล้ว +3

      I'm the 1st child. I have 2 brothers. My 1st bro is 1½ years younger than me. Since he was born my parents called me Akka so that my brother will learn to call me that. I'm 23 now and we do fight a lot but they don't talk trash to me or disrespect me! Even when I'm having periods, they do the chore and do what they are supposed to do. Thanks to my mom not treating daughter like a maid and sons like a prince, there's a balance in my family. All are equal. And my brothers know how to treat woman. Also I'm from Malaysia

    • @divyasiri2297
      @divyasiri2297 2 ปีที่แล้ว

      @madly innocent apdiya sari, yeah, you are right, then male is also not equal to female.

    • @divyasiri2297
      @divyasiri2297 2 ปีที่แล้ว

      @madly innocent ask your wife

    • @divyasiri2297
      @divyasiri2297 2 ปีที่แล้ว

      @madly innocent pay your dowry and marry then pengal kupupanga

  • @joiceaathi9377
    @joiceaathi9377 4 ปีที่แล้ว +12

    Sandhya is very brave and very good girl god bless you sandhya and your family. Sandhya son is very cute

  • @anshisview7280
    @anshisview7280 4 ปีที่แล้ว +21

    Super maaam💪🥰 u r great😘 love frm kerala❤ am literally crying after seeing this....

  • @harinath1995
    @harinath1995 4 ปีที่แล้ว +14

    உங்களின் குடும்பம் எழு எழு ஜென்மதிற்கும் நன்றாக இருக்கும். 🙏🏻♥️

  • @abidzaman9569
    @abidzaman9569 3 ปีที่แล้ว +7

    Indha prgrm na ellame pathirke..aaana indha epsde sathyama valichdh kannle thanni koode vandhadh...madam ur words really great 🙏🏻🙏🏻

  • @rolima1787
    @rolima1787 4 ปีที่แล้ว +7

    Sandhiya akka is pillar of family and support... Neenga yeppovum nallarukanum

  • @நாட்டுநடப்பு-ன3ய
    @நாட்டுநடப்பு-ன3ய 3 ปีที่แล้ว +3

    லெட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் அவர்கலுக்கு என் நன்றியை காணிகை ஆகுகிறைன்

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 ปีที่แล้ว +111

    அக்கா லெட்சுமி யின் அதிரடி தீர்ப்பு வரவேற்கத்தக்கது உங்கள் பயணம் தொடரவும்

  • @asmiachandni1661
    @asmiachandni1661 4 ปีที่แล้ว +161

    The daughters look good and they will have better future....

  • @truthfinder6879
    @truthfinder6879 4 ปีที่แล้ว +108

    Actually this family is innocent, but that Green T-shirt girl seems to be dangerous. Anyways happy ending..👍👍👍👍

    • @kalavathykumar2889
      @kalavathykumar2889 3 ปีที่แล้ว +5

      Yea she and her family broke this family

    • @chanlee6254
      @chanlee6254 ปีที่แล้ว

      She is speaking to sandya’s husband, chi horrible woman.the dad took the boy& left the girls & wife .He needs to roast in hell.why did she swear on her degree

  • @fathimafahana8349
    @fathimafahana8349 4 ปีที่แล้ว +398

    அந்த பைன் இப்ப இப்படி பன்னா னா....அவன் எதிர்காலத்துல கல்யாணம் கட்டிடா.. பொண்டாட்டிய எப்பிடி மதிப்பார்கள்...

    • @happysparrow8361
      @happysparrow8361 4 ปีที่แล้ว +28

      அம்மாவ மதிக்கிறவன்தான் மனைவியையும் மதிப்பான்

    • @ppnvelan7057
      @ppnvelan7057 4 ปีที่แล้ว

      @new Tamil new Tamil 😆😆😆

    • @fathimafahana8349
      @fathimafahana8349 4 ปีที่แล้ว +2

      @@happysparrow8361 ம்ம்ம் ஆமா

    • @militrymurugan4967
      @militrymurugan4967 4 ปีที่แล้ว

      Fathima Fahana

    • @militrymurugan4967
      @militrymurugan4967 4 ปีที่แล้ว

      new Tamil new Tamil on

  • @sumiprince7979
    @sumiprince7979 4 ปีที่แล้ว +839

    ഇവിടെ മലയാളികൾ ഉണ്ടോ 🧐🧐🧐🧐🧐🧐

  • @Tc-id3cz
    @Tc-id3cz 4 ปีที่แล้ว +10

    இந்த மனிதனை அந்த பிள்ளைகள் அப்பா என்று சொல்வதே பெரிய விடயம் இதில இந்த மனிதனுக்கு ஆண் என்ற இறுமாப்பு வேற....

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 ปีที่แล้ว +218

    அம்மாவைப் பாத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு

    • @priyapremkumar7309
      @priyapremkumar7309 4 ปีที่แล้ว

      Ungalukku avangala Patti theriyuma..without knowing one person personal life..Hw people talk abt a person?do u know his father character..he is a Gardner,soft spoken,very shy,never speak about anyone behind,never cheated anyone,never fight and in their caste men have to pay and to get married,so HW his four daughter is burden to him?he don't to write or read
      People saying he is gay,HW can u say this?

  • @appanschinnumol2587
    @appanschinnumol2587 4 ปีที่แล้ว +23

    Lakshmiyamma U R GREAT. GOD BLESS U AMMA.

  • @bhagavathgeethasrinivasan438
    @bhagavathgeethasrinivasan438 4 ปีที่แล้ว +8

    Because of father's family person's only there is a problem everywhere. Now I am 26 years old my father got separated from my mother because of his three sister's, till now I didn't enjoy the word dad in my life but now I am listening to that word by my daughter. I introduced myself to him as a daughter and I invited him for my wedding. I called him because I want to show him how my mother achieved something even though when he was not around. All the thanks to my uncle (தாய்மாமன்). He thought me as his one of his children, he helped from my age 3 year's. I am happy that I don't have father, even if he is living, it's like he is dead

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 ปีที่แล้ว +18

    சந்தியா நல்ல பிள்ளை.

  • @keralathusamayal2402
    @keralathusamayal2402 4 ปีที่แล้ว +93

    உண்மையிலேயே இந்த்த நிகழ்ச்சி சூப்பர்

  • @yalinisayan5202
    @yalinisayan5202 3 ปีที่แล้ว +7

    இந்த உலகில் பெண்கள்தான் பாசத்தில் சிறந்தவர்கள்

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +157

    Madam Fans👍

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 4 ปีที่แล้ว +1

      ரஜினி fans

    • @amysorbis
      @amysorbis 4 ปีที่แล้ว

      Aama naan vanth malayali fan......solvathelam unmaiyilirunthe fan

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 4 ปีที่แล้ว +281

    In 80s and mid 90s there were moral classes in school... So crimes and problems were less..kindly..
    Restart the moral classes in schools and make it must for children

    • @m.sabareeshm.sabareesh7503
      @m.sabareeshm.sabareesh7503 4 ปีที่แล้ว +5

      Yes mam you are cent percent right👍👍👍

    • @michaeljvm
      @michaeljvm 4 ปีที่แล้ว +3

      Enga ipo thaan elame logic science rationality nu agirichae

    • @sathikalamvaangasa2021
      @sathikalamvaangasa2021 4 ปีที่แล้ว +3

      Ivanga generation ku nama generation best .90s kids ketta vartha pesa viduvangala .decipline illa ippolam

    • @beinghuman7739
      @beinghuman7739 4 ปีที่แล้ว +2

      80s and 90s kids thaapa epo thappu panni matrathe.. also 20k .. moral science class illa adhu muda nambikai sollithara edam
      Enga ukkandhirukara uncle kuda 80s kid ah irukalam

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 4 ปีที่แล้ว +4

      Yes.... Nowadays no moral classes in school... That's why children are not aware of what is right behaviour....

  • @sasikumarsasikumar4134
    @sasikumarsasikumar4134 3 ปีที่แล้ว +8

    எனக்கு அக்கா இல்லை என்று வருத்தமா இருக்கு ஆனா இருக்கிறவங்களுக்கு அக்காவோட பசாம் தெரில...😢😢

  • @ravivarma7835
    @ravivarma7835 4 ปีที่แล้ว +57

    I cannot control my cry, neege 100 varusham Nallah irukum lakshmy mam

  • @amuthakannan3648
    @amuthakannan3648 4 ปีที่แล้ว +242

    அந்த அம்மா பாவம் அந்த கிறுக்கன் கூட இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க

    • @madhina17
      @madhina17 4 ปีที่แล้ว +6

      கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்வது போல எல்லாம் சொல்லிய பிறகு, பையன் அம்மா கூட போனால் ஏதாவது செஞ்சிடுவாங்க என்று சொல்றான் அந்த கிறுக்கன்....... 😠😠😠

    • @amuthakannan3648
      @amuthakannan3648 4 ปีที่แล้ว +2

      Fairoz Khan H இந்த முட்டாள்களை எல்லாம் திருத்தவே முடியாது ப்ரோ

    • @madhina17
      @madhina17 4 ปีที่แล้ว +1

      @@amuthakannan3648 adhanal thaan pillainga prechanai adhigamagudhunga sis, I'm also 🧕

    • @amuthakannan3648
      @amuthakannan3648 4 ปีที่แล้ว

      Fairoz Khan H Yes Bro 👍

    • @madhina17
      @madhina17 4 ปีที่แล้ว +1

      @@amuthakannan3648 I'm a woman 👩

  • @snehak420
    @snehak420 4 ปีที่แล้ว +7

    Sandhya is a bhravious girl ........big salute👏👏💪💪❤️

  • @tarysen3113
    @tarysen3113 4 ปีที่แล้ว +20

    Such an emotional... Tears in my eyes.

  • @amilthachannel8808
    @amilthachannel8808 4 ปีที่แล้ว +9

    அருமை.மன நிம்மதியாக இருக்கிறது.

  • @Vijayakumar-jq2mk
    @Vijayakumar-jq2mk ปีที่แล้ว +1

    மிக மிக அருமையா டீல் பண்ணுநீங்க மே ட ம் இந்த family a முக்கியமாக அந்த சின்ன பையனை அருமையா ஹேண்டில் பன்னுநீங்க மேன் சிரம் தாழ்த்தி உங்களை வணங்குகிறேன் மா

  • @saipriyasaipriya6905
    @saipriyasaipriya6905 4 ปีที่แล้ว +149

    36:42 na padicha degree mele promise🤣😂😂, university Karen ketta serepalliye adipan😂😂

  • @varathinijathu1009
    @varathinijathu1009 4 ปีที่แล้ว +261

    தம்பி அம்மா அப்பா அக்கா இவங்கல்லோட போய் இரி அம்மா இரிக்கும் போது தெரிய்யாது இல்லாம்மப் போண்னாத்தான் தெரிய்யும் அந்த வலி

    • @Jasss-sp2kn
      @Jasss-sp2kn 4 ปีที่แล้ว +8

      Its really true 👍

    • @mufeenm225gmailcom6
      @mufeenm225gmailcom6 4 ปีที่แล้ว +2

      Unmathan Amma irikkalama.thoriya enaku m Amma illa athan enaku vali thorium

    • @nagarajr4950
      @nagarajr4950 4 ปีที่แล้ว +1

      Therium nanbaa

    • @nidhishankarlingam1982
      @nidhishankarlingam1982 4 ปีที่แล้ว +4

      நண்பா முதலில் தமிழைப் பிழையில்லாமல் முதலில் தமிழ் நம் உயிருக்கு மேல் தாயும் தமிழும் ஒன்று

    • @prakashbullet9751
      @prakashbullet9751 4 ปีที่แล้ว

      Lakshmi mam good job👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏

  • @saravananvijaya3038
    @saravananvijaya3038 4 ปีที่แล้ว +52

    Red shirt speaking style, his action really he is Number 9, by mistake god given figure like Gents