Yes, what she said is correct. Please all MPs need to work in Indian all people development for food, home, knowledge, dress , culture and etc. we want to fight who underestimate our country that is real politics and democracy.
இவர் சொல்வது முரசொலிமாறனை கடைசிவரை மந்திரி பதவி அரசாங்க செலவில் வெளிநாட்டில் மருத்துவம். மந்திரிக்கான சம்பளம். இவர் இறந்த உடன். கூட்டணி வேண்டாம் என வெளிவருவது. அனைத்தும் மக்களின் பணம். ஒரு பைசா சொந்தபணம் இல்ல தயாநிதி சொல்வாரா
You like people's cursed of nation believe incomplete news create by opposition without proper analysis there's lots of bills in internet upload by government website but still your brain refuse that but able to accept/believe opposition lies that's why Britisher founded Congress won again.
ஆரம்பத்தில் அப்படி தான் பேசணும் மெது மெதுவா இன்டி கூட்டணி பக்கம் சாயனும். எவ்வளவு கட்சிகளை பார்த்துகிட்டிருக்கோம் தமிழ் நாட்டில். நீங்க திராவிட மாடலுக்கு முன்னால் ஒரு குழந்தை மா
Why don't she talk about how akal dal destroyed Punjab?? People of Punjab lost their respect on akal dal... First correct the mistakes of your party and then talk about others. Punjab people didn't vote for Bjp. Remember that first
@@IDAYARAJA-qh1bc ராகுல் இப்பவும் LKG UKG School குழந்தை மாதிரி நடந்து கொள்கிறாரு , நரசிம்ம ராவ் காலத்திலோ இல்லை சீதாராம் கேசரி காலத்தில் கூட காங்கிரஸ் இந்தளவுக்கு தோல்வி கண்டு அவமானப் பட்டதில்லை, குலாம் நபி ஆசாத், ஜீ.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், கபில் சிபல் போன்ற நல்ல தலைப்புகள் எல்லாம் விரட்டபட்டு விட்டார்கள். காங்கிரஸ் நிழல் தலைமையை மாற்றுங்கள், காங்கிரஸில் சுதந்திர போராட்ட தியாகி குடும்பங்கள் பல உண்டு. அவர்களில் ஒருவர் தலைவராக வந்து மோடி அரசை எதிர்த்து போராடுங்கள். (எங்களுக்கு மன்மோகன் சிங் போன்ற பசு வேண்டாம், மோடி போன்ற சிங்கம் தான் வேண்டும், சிங்கத்தை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு டைனோசரை காங்கிரஸ் கட்சி தலைமையாக கொண்டு வாருங்கள், ராகுல் போன்ற பூனைக்குட்டி வேண்டாம்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு தானாக வரும். வாழ்த்துக்கள்..... (சுதந்திர போராட்ட தியாகிகளின் ஆன்மா துணை நிற்கும்)
Very Bold and Good Speeches,By PANJAB,MP,madam-- Live a Very Long Life❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் பேச்சு அக்கா
உண்மையான பேச்சு
Supper speech thank you so much
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
த
இதை பாருங்கள் தமிழக கட்சிகளே
Excellent madam. ❤
Super mp
Yes, what she said is correct. Please all MPs need to work in Indian all people development for food, home, knowledge, dress , culture and etc. we want to fight who underestimate our country that is real politics and democracy.
Excellent., this lady telling truth
This lady from panjab is giving reasonable voices good.
இவர்கள் திமுக மாதிரி. கூட்டணி, மந்திரி பதவி எல்லாம் அனுபவித்து பிறகு கடைசி 2/3 மாதங்களில் வெளியேறி உத்தமர்கள் போல் பேசுவார்கள்!?!
Ivaru levalu vera🎉
இவர் சொல்வது முரசொலிமாறனை கடைசிவரை மந்திரி பதவி அரசாங்க செலவில் வெளிநாட்டில் மருத்துவம். மந்திரிக்கான சம்பளம். இவர் இறந்த உடன். கூட்டணி வேண்டாம் என வெளிவருவது. அனைத்தும் மக்களின் பணம். ஒரு பைசா சொந்தபணம் இல்ல தயாநிதி சொல்வாரா
Real fact about fake politicians... The people's voice...Super Madam
You like people's cursed of nation believe incomplete news create by opposition without proper analysis there's lots of bills in internet upload by government website but still your brain refuse that but able to accept/believe opposition lies that's why Britisher founded Congress won again.
பஞ்சாப் குயின் வாழ்த்துக்கள்
Super sister
உண்மை தான்.. எல்லாம்.. நாடகம்... பொய் பொய்யாக திரிக்கின்றனர்
Correctly told All to take responsibilty
True all politicians are same They look after themselves well .
👍👍👍👍
Romba Nallavadi Nee...
Super nirmalachetharaman
Sister
பஞ்சாபில் போதைப்பொருள் கலாச்சாரத்துக்குப் பிள்ளையார்சுழி போட்டதே'சாட்'தான்.
திமுக தான்னு சொல்ல , சொன்னா , பயமா
Migrate to Canada
❤️👏👏👍👍🤚👌🥰
Bold M. P. GOD BLESS HER
Yes
ஆரம்பத்தில் அப்படி தான் பேசணும் மெது மெதுவா இன்டி கூட்டணி பக்கம் சாயனும். எவ்வளவு கட்சிகளை பார்த்துகிட்டிருக்கோம் தமிழ் நாட்டில். நீங்க திராவிட மாடலுக்கு முன்னால் ஒரு குழந்தை மா
Do teach Rahul to behave and follow Law and order in the Parliament.
நேர்மையாக இல்லை பஞ்சாப்
When there are many problems to be solved, both Ruling party and Opposition parties are wasting time and Public money.
Why don't she talk about how akal dal destroyed Punjab?? People of Punjab lost their respect on akal dal... First correct the mistakes of your party and then talk about others. Punjab people didn't vote for Bjp. Remember that first
கட்சிகள் தாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று கூவுவது வாடிகாகை.உண்மையில் மக்களுக்காக சேவை செய்கிறோம் என்று சுயநலத்திற்காக நடிப்பது வாடிக்கை.
Eanathu choice iethayam ennaikku kidaiyathu...😮😮😮
Uorimaikku poradum panjapihal enna uorimaikku poraduhindranar...thani kalisthan nada medum...sollungal...😮😮😮
குட்டையை நீங்களும் சேர்த்து குழப்புங்கள்
சுரைக்காய் தோச விளம்பரம் கடுப்பாகுது
Is it 😮
Yah
Idhayam, stop ur advt. Ttooo much.
Rpky
கவூர் சும்மா பேசி ஒன்னும் செய்ய இயலாது...
Intha punjab mp annai therasavai minjiduvalo aduththavargalai kurai sollum intha pen punjab makkalukku enna kizhiththal, ellam suya vilambaraththirkaga pesavendiyathu, nijaththil ondrum illai, bharatha maathaki jai ulagam potrum uththamar thiru modiji vaazhga thiru annamalai vaazhga allakaigal ozhiga
Pen Singam
Apavum DMK thodaichi potudum..😂
இவபிஜேபிகாரிமாதிரிதெரியுது
😂ஆஆஆமாம்உண்மை இவள் ஒரு பச்சோந்தி தான்!
அம்மா இது வந்து அரசியல் நாடகம் கிடையாது எதிர்க்கட்சி வந்து அரசியல் நாடகம் போடல உன் உரிமைக்காக பேசுறாரு ராகுல்
Rahul 😂😂😂😂😂
பப்புவா
@@IDAYARAJA-qh1bc ராகுல் இப்பவும் LKG UKG School குழந்தை மாதிரி நடந்து கொள்கிறாரு , நரசிம்ம ராவ் காலத்திலோ இல்லை சீதாராம் கேசரி காலத்தில் கூட காங்கிரஸ் இந்தளவுக்கு தோல்வி கண்டு அவமானப் பட்டதில்லை, குலாம் நபி ஆசாத், ஜீ.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், கபில் சிபல் போன்ற நல்ல தலைப்புகள் எல்லாம் விரட்டபட்டு விட்டார்கள். காங்கிரஸ் நிழல் தலைமையை மாற்றுங்கள், காங்கிரஸில் சுதந்திர போராட்ட தியாகி குடும்பங்கள் பல உண்டு. அவர்களில் ஒருவர் தலைவராக வந்து மோடி அரசை எதிர்த்து போராடுங்கள்.
(எங்களுக்கு மன்மோகன் சிங் போன்ற பசு வேண்டாம், மோடி போன்ற சிங்கம் தான் வேண்டும், சிங்கத்தை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு டைனோசரை காங்கிரஸ் கட்சி தலைமையாக கொண்டு வாருங்கள், ராகுல் போன்ற பூனைக்குட்டி வேண்டாம்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு தானாக வரும். வாழ்த்துக்கள்..... (சுதந்திர போராட்ட தியாகிகளின் ஆன்மா துணை நிற்கும்)
ராகுல் போன்ற பூனைக்குட்டி வேண்டாம் மோடி போன்ற சிங்கம் தான் இந்தியாவிற்கு இப்போது தேவை 🎉🎉🎉🎉🎉....
மாசலா தோசை சூப்பரு
Sikh go to canada
What about Brahmin... Where should they need to go ?
Not all Sikh
Only supporters of Khalistan
Rest of the Sikh are very patriot
@@ams9359 Brahmin like India?Sikh not like india