வாசியோகம் ஒரு எளிய விளக்கம் பகுதி - 1 | Vaasi Yoga a Simple Explanation Part -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 149

  • @anandsuresh6501
    @anandsuresh6501 9 หลายเดือนก่อน +8

    ஏடாகூடமாக செய்தால் பிரச்சினை கண்டிப்பாக வரும். அவசியம் அனுபவமிக்க குருவின் மேற்பார்வையில் பயில்வதே சிறப்பு.

  • @kalpanadevi1566
    @kalpanadevi1566 3 หลายเดือนก่อน +4

    உங்கள் வீடியோக்களை இப்போ தான் பார்க்கிறேன். நீண்ட நாட்கள் தேடியது கிடைத்து விட்டது. நன்றி ஐயா 🙏🏻

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 4 ปีที่แล้ว +14

    அறிவு தெளிவு நிறைந்த ஒளிவு மறைவற்ற அரிய பதிவு. தேடுகின்றவன் எதிர்கால ஞானி.

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว +2

      தங்களின் உளமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா.

  • @ravia3543
    @ravia3543 11 หลายเดือนก่อน +5

    எனக்கும் வாசியோகம் கற்றுக்கொள்ள ரொம்ப விரும்புகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏உங்களுக்கு நன்றி ஐயா

  • @perumalnarayanasamy7771
    @perumalnarayanasamy7771 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா நல்ல விளக்கத்துடன் ஒரு தெளிவான பாதையை எனக்குக் காட்டியிருக்கிறீர்கள் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்

  • @ramachandranvijayan8950
    @ramachandranvijayan8950 4 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் பதிவு தெளிந்த நீரோடை என்னுல்லும் இறைவனை காண உங்கள் கருணை வேண்டும்
    ஐயாவுடைய சித்த வேதம்
    படித்து உள்ளேன் அய்யா
    நன்றி

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว +1

      நன்றி ராமச்சந்திரன்

  • @ayyappanmuthu2424
    @ayyappanmuthu2424 7 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் தெளிவாகவும் உபயோகமாகவும் இருக்கின்றன நன்றி ஐயா

  • @rathaa2082
    @rathaa2082 4 ปีที่แล้ว +1

    அருமையான விழிப்புணர்வு விளக்கம்! உங்கள் சேவை மகேசன் சேவையாக வழங்க வேண்டுகிறோம்🙏

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Nandri Radha. Thanks for watching.

  • @VimalaRamesh-e5k
    @VimalaRamesh-e5k 9 หลายเดือนก่อน +1

    சிவாயநம. சிவா நான் சுவாசிக்கும்போது மூக்கு கீழ் நாக்குமேல் காற்று சுவாசிப்பதுபோல் உணர்கின்றேள் காரணம் விவரம் 🙏

  • @mohankumarmuthu8010
    @mohankumarmuthu8010 4 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு.... அருமையான கருத்து.... நன்றி...

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      நன்றி மோகன் அவர்களே

  • @prabhus5777
    @prabhus5777 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கம் மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்

  • @cvkumar5566
    @cvkumar5566 4 ปีที่แล้ว +2

    இந்த பொக்கிஷத்தை கற்றுக்கொள்ள 3 வருடமாக காத்திருக்கிறேன்

  • @rajendrank8948
    @rajendrank8948 4 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு பதிவு. வாழ்க வளமுடன்!!!!

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      நன்றி அய்யா

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 4 ปีที่แล้ว

    வாசியோகம் பயிற்சி அருளியமைக்கு நன்றி சுயஞ்சோதி அருள்க என்றும்

  • @meghanadhanravanputr3267
    @meghanadhanravanputr3267 4 ปีที่แล้ว +2

    Excellent 👌 video sir. Such a deep and devoted explanation. Thanks

  • @sureshp8188
    @sureshp8188 4 ปีที่แล้ว

    Atmanamasthe. This is truly a good interpretation of the science of Vasi Yoga. Love from Kerala.

  • @Gajendran-yt4cm
    @Gajendran-yt4cm 8 หลายเดือนก่อน +3

    Ayya super

  • @sarancadsmith
    @sarancadsmith 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.. நன்றி

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா நான் வாசி யோகம் கற்று கொள்ள வேண்டும் ஐயா நீங்கள் கேட்கும் அத்தனையும் என்னிடம் இருக்கிறது

    • @YogicInsights
      @YogicInsights  8 หลายเดือนก่อน

      Next Free vaasiyoga class announcements will be updated in TH-cam.So kindly stay connected.

  • @thilagarajn6019
    @thilagarajn6019 4 ปีที่แล้ว

    ஆத்ம வணங்கம் அருமை வாழ்த்துகள் நன்றி நன்றி

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி. ஆத்ம வணக்கம்.

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i 2 หลายเดือนก่อน

    Super valga valamudan

  • @2010pavi
    @2010pavi 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே உண்மை உள்ளத்திற்கு.

  • @VimalaRamesh-e5k
    @VimalaRamesh-e5k 9 หลายเดือนก่อน

    சிவாயநம நான் சுவாசிக்கும்போது மூக்குக்குகீழ் நாக்கு மேல் அந்நாக்கில் சுவாசம்பொபோலஉணர்கின்றேன் விவரம்

  • @Ahila586
    @Ahila586 7 หลายเดือนก่อน

    அருமை அருமை நன்றி

  • @wannasee6072
    @wannasee6072 4 ปีที่แล้ว +1

    Really had a wonderful speech brother, I have been trying to learn vasiyoga since last two years but couldn't find a good guru, expecting your next video

  • @thamilselvi7660
    @thamilselvi7660 4 ปีที่แล้ว +1

    I came know about vaasi yogam clearly now. Thanks a lot for your awesome explanations. I Egarly waiting for your next video.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 4 ปีที่แล้ว

    Thank you.,Sir, very good. I still practice with out a guru.I will try to see you soon from western country.

  • @selvanagarajvkm
    @selvanagarajvkm 4 ปีที่แล้ว +1

    Clear speech, thank you

  • @ganeshpadmanaban3317
    @ganeshpadmanaban3317 4 ปีที่แล้ว +1

    🙏thanks a lot for sharing a precious jem expecting your next video

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Thanks ganesh. Soon i will post next videos. Thanks for your support

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @PrEmKuMaR-1011
    @PrEmKuMaR-1011 4 หลายเดือนก่อน

    🌹குருவே சரணம்🌹

  • @அன்புசெல்வன்3245
    @அன்புசெல்வன்3245 8 หลายเดือนก่อน

    அய்யா சிரம் தாழ்ந்த வணக்கம்🙏

  • @sureshvasudevan3174
    @sureshvasudevan3174 4 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம் 🙏🙏🙏

  • @karunaithagshanan9792
    @karunaithagshanan9792 8 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன்.

  • @rebuildgreenindia4730
    @rebuildgreenindia4730 4 ปีที่แล้ว

    Great video. I'm first time seeing your video. First time impressed of your Prana explanation. Kindly teach me and save me 🙏

  • @sivaumanath4415
    @sivaumanath4415 9 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை

  • @yogesnages5869
    @yogesnages5869 4 ปีที่แล้ว

    Romba nantry🙏🙏🙏

  • @ganeshauto7852
    @ganeshauto7852 4 ปีที่แล้ว

    Thank you jii 🙏

  • @satyanarayanan1249
    @satyanarayanan1249 4 ปีที่แล้ว +2

    Thanks sir ... valuable message .. pls explain what is difference between vaasi yoga and kriya yoga ???

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      I will post next video soon. You get answer in that. Thanks for watching.

  • @deepas4860
    @deepas4860 2 หลายเดือนก่อน

    Neenga solradu patha Vasi yogam vathathai seer paduthum, romba nallathu. But udalil pitham, kabam kooda irukkiradu, so adai vasi yogam evvaaru affect pannum?

  • @RAJAS-q4p
    @RAJAS-q4p 9 หลายเดือนก่อน

    Thanks

  • @kannan9018
    @kannan9018 4 ปีที่แล้ว +2

    🙏Thank you, waiting for next vedio.sir can you make vedio lecture series based on sidha vedham.(complete explanation of that text).🙏sir please explain any pranayam for us in your youtube channel for daily practice for purify mind and for spiritual growth. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Sure kannan. Thanks for your love. Soon we will do

  • @devanp.k.5415
    @devanp.k.5415 4 ปีที่แล้ว +1

    Hi sir
    As u said vasi must practise with closed eyes but Sivananda appa eyes r open pls explain and other Sidda students also said open eyes

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Dear devan call me i will explain you. 9843493354

  • @vjsailesh
    @vjsailesh 4 ปีที่แล้ว +1

    Sir I want to learn this vasi I am from Chennai please teach me.sir your the way of teaching I feel I am sitting in your class.

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Call me sir i will guide you

  • @thamilselvi7660
    @thamilselvi7660 4 ปีที่แล้ว +1

    Can you plz prepare a video for the "Real spirituality" in a human life. What about pooja, idol worship and rituals performed? How are these helped in self realization? I humbly request you Plz make a video for my question plz

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Sure i will prepare video for you

  • @vadivel5630
    @vadivel5630 3 หลายเดือนก่อน

    Ayya Naan vasiyam kattukulla Vendum

    • @YogicInsights
      @YogicInsights  3 หลายเดือนก่อน

      Next class announcements will be updated in TH-cam.So kindly stay connected.

  • @saravanansara9332
    @saravanansara9332 4 ปีที่แล้ว +1

    Thanku sir

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @dr.deepthimaddigatla8871
    @dr.deepthimaddigatla8871 7 หลายเดือนก่อน

  • @gunaking7330
    @gunaking7330 หลายเดือนก่อน

    குருஜி நான் ஸ்ரீலங்காவில் இருக்கிற நான் இந்தியா வந்தா எனக்கு வாசி யோகம் சொல்லித் தருவீர்களா தீட்சையும் தருவீங்களா

  • @raadswrgpiou6934
    @raadswrgpiou6934 4 ปีที่แล้ว

    😍😍😍😍

  • @nathannathan3750
    @nathannathan3750 4 ปีที่แล้ว

    ஆத்ம வணக்கம் நண்றி (4.2k/392/1mon)

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 4 ปีที่แล้ว +1

    Hare Krishna
    First thanks for your valuable information.
    I am 57 years old and living in Bengaluru. I am very keen to learn vasi yoga. Is it necessary for me to in the yoga centre. I am hundred percent vegetarian and presently following Krishna consciousness. Kindly guide me.

  • @selvanagarajvkm
    @selvanagarajvkm 4 ปีที่แล้ว

    Want to Learn and follow vaasi yoga, Could you please teach us.

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Call me 9843493354, I will tell u the details.

  • @bannyban5697
    @bannyban5697 4 ปีที่แล้ว

    Anna, Chennai la yenga kathuklam pls tell me anna

  • @ArutSelvan-m3t
    @ArutSelvan-m3t หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 16 வயது நான் வாசி யோகம் கற்று கொள்ளளாமா?

    • @YogicInsights
      @YogicInsights  หลายเดือนก่อน

      Sir/mam, yes. you can..

  • @9952520491
    @9952520491 4 ปีที่แล้ว +2

    Pl.let me know how can i meet u. I wants to take vasi yoga deeksha. Pl contact me.guide me

    • @bbishnuram9355
      @bbishnuram9355 4 ปีที่แล้ว

      திருவண்ணாமலை யில் வடகரை சிவானந்த பரமஹம்ஸர்.கொள்கை படி ப்ரம்ம.ஸ்ரீ.ஆத்ம ஜோதி,ஐயா,8939110919, பெளர்ணமி அன்று ஐயா,Good Luck Ji

  • @jebijebi6645
    @jebijebi6645 4 ปีที่แล้ว

    Kangal midiya nilail vasi yogama. Anakku vizi mela pakkanum sollikodathanga.

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Call me i will clarify your doubt 9843493354

  • @rajagopal7161
    @rajagopal7161 4 ปีที่แล้ว

    வணக்கம் 🙏
    ௭னக்கு வயது 62 , ௮ரியலூர்
    ஓய்வு பெற்ற ௮ரசு ௮லுவலர் சைவ உணவு ௨ண்பவர், (Teetotaller)
    நான் வாசி யோகம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ௮ன்பு கூர்ந்து வழி காட்டவும்.
    நன்றி🙏

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      9843493354 call sir

    • @ramachandranrajangamrajang884
      @ramachandranrajangamrajang884 4 ปีที่แล้ว

      நான் சுயஞ்சோதி தரிசப்பவன் வயது 72 ஓய்வுபெற்ற ஆசிரியர் முப்பது ஆண்டுகள் முன்பு குருவருள் பெற்றவன் கேசரி முத்திரை மூலம் பயில்வது சரியானது என்று என்று கூற வேண்டும் சுயஞ்சோதி அருள்க

  • @narendaranm6143
    @narendaranm6143 4 ปีที่แล้ว

    Manaivi eppudi sir vasi pandrathu kanna thiranthu thane vasi seyyanum .

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Narendran, I guess my explanation cleared your doubt. Thanks.

  • @sonachalamsankarakutralam2899
    @sonachalamsankarakutralam2899 4 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால் 7 ஆதாரங்கள் வருகின்றது..
    1. மூலாதாரம்
    2. சுவாதிஷ்டானம்
    3. மணிப்பூரகம்
    4. விசுத்தி
    5. அனாகதம்
    6. ஆக்ஞா
    7. சகஸ்ரகாரம்

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      ஆறு ஆதாரங்கள் மட்டும்தான். சகஸ்ராரம் இல்லை

  • @thavameena8659
    @thavameena8659 7 หลายเดือนก่อน

    ஏன் இந்த பிறப்பு எதற்கு ஐய்யா

  • @rathiselvaraj
    @rathiselvaraj 4 ปีที่แล้ว

    th-cam.com/video/hU2CC0-S_ss/w-d-xo.html
    Available with English subtitles.

  • @HariHari-zo6vu
    @HariHari-zo6vu 4 ปีที่แล้ว

    வணக்கம். நான் சென்னையில் இருக்ககின்றென் நான் வாசி பயிற்சி பழகவேன்டும் நான் உங்களை அனுகவேண்டும் அன்னா.

  • @viveksarathy6184
    @viveksarathy6184 4 ปีที่แล้ว

    ungalai santhithu vasi katrukolla virupukiren iyaa,

  • @aathi1826
    @aathi1826 4 ปีที่แล้ว

    ஐயா நானும் சேலம் தான் . சேலத்தில் இருக்கும் இடத்தின் முகவரி தரவும்

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      சேலத்தில் எனக்கு யாரையும் தெரியாது

  • @kalaib2142
    @kalaib2142 4 ปีที่แล้ว

    I want to contact u sir if possible please support

  • @gowthamangowthaman7601
    @gowthamangowthaman7601 หลายเดือนก่อน

    Nenga enga irukainga

  • @karulselvam5656
    @karulselvam5656 4 ปีที่แล้ว

    ஆத்ம நமஸ்காரம்🙏
    நான் சென்னை அருகில் ஆவடியில் வசிக்கிறேன். வயது 57 , மின்சார ரயில் ஓட்டுநர்.
    என் இறை தேடலில் சரியான பகுதிக்கு வந்துவிட்டதை தெரிந்து கொண்டேன். (ஞான பிதா சிவானந்த பரமஹம்சரின் அடைக்கலம் கிடைத்து விட்டதால்)
    நான் வாசி யோகம் கற்க ஆவலுடன் உள்ளேன்
    அருள் புரிவீர்களா?
    மேலும் தாங்களின் வாட்ஸ்அப் க்ரூப்பில் சேர்த்துள்ளேன்.
    என் பெயர்
    க. அருள் செல்வம்
    நன்றி
    ஆத்ம நமஸ்காரம்🙏

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว +1

      நன்றி. Call me sir i guide you 9843493354

  • @jeevavarshan8302
    @jeevavarshan8302 4 ปีที่แล้ว

    ஐயா, வாசி யோகம் எத்தனை நிலைகளை கொண்டது? அதில்,எத்தனை கதி இருக்கிறது? நீங்கள் ஐயா சிவானந்த பரமஹம்சர் வழியில் வந்தவர் என்று தெரிகிறது. உங்கள் பயிற்சி வகுப்பு எங்கு உள்ளது.

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Dear Jeeva, I will post next video soon. You will get answer in that. Thanks for watching.

  • @bbishnuram9355
    @bbishnuram9355 4 ปีที่แล้ว

    எங்க ஊர் திருவண்ணாமலை யில்.ப்ரம்ம.ஸ்ரீ.ஆத்ம ஜோதி,8939110919 /பெளர்ணமிக்கு ஜீவ சமாதியில் இலவசமாக சித்த வித்தை ஜெபிக்க வழிகாட்டுகிறார்.சித்த வேதம்,Rules book,சைவ உணவு உள்ளவர்க்கே,வாசி யோகம் இலவசம்.

  • @SpritualWisdom
    @SpritualWisdom 4 ปีที่แล้ว

    ஆத்ம நமஸ்காரம் ஐயா, 7.54 மணித்துளியில் தங்களது உரையில் கண்மூடி செய்ய சொல்லிவிட்டீர்கள். ஆனால் நாம் கண் திறந்து தானே செய்வோம்? குறையாக சொல்லாமல் சந்தேகமாக கேட்க்கிறேன். ஆத்ம நமஸ்காரம்.

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Call me i will clarify your doubt 9843493354

  • @narendaranm6143
    @narendaranm6143 4 ปีที่แล้ว

    No sollunga gi

  • @sivakumar492
    @sivakumar492 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா
    வணக்கம் ஐயா என் பெயர் சிவகுமார் நான் தாம்பரத்தில் வசித்து வருகிறேன் நான் வாசி யோகம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் ஐயா .

  • @karthikeyanravi784
    @karthikeyanravi784 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஒன்றும் புரியவில்லை

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      புரிய வைக்கிறேன் நண்பா, அழையுங்க 9843493354

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 4 ปีที่แล้ว

    பிறந்ததிலிருந்து சைவ உணவு சாப்பிடறவன் ரஜோ குணம் வெளிப்படுது அது எப்படி

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      Call me i will tell u 9843493354

  • @adhilakshmikumaresan84
    @adhilakshmikumaresan84 4 ปีที่แล้ว

    Sir unga number

  • @muralianu04
    @muralianu04 4 ปีที่แล้ว

    Sir good explain. I need your contact number please

  • @charmsiva6935
    @charmsiva6935 4 ปีที่แล้ว

    சுவாமி அருளியது வாசி அல்ல? சித்தவித்தை.

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      சித்த வித்தை வாசியோகம் அஜபா காயத்திரி பிராணயாமம் மூச்சுப்பயிற்சி ஏகாதேசி பிரதோஷம் உள்ளில் கதா உள்ளில் கதாகதம் பண்ணுவது இவை எல்லாமே ஒன்றுதான் என்று சுவாமி சிவானந்த பரமஹம்சர் கூறியது இருக்கிறார் அது உங்களுக்கு நினைவில்லையா. மேலும் இதைப் பற்றி தகவல் தெரிந்து கொள்ள என்னை அழையுங்கள். வாதம் விவாதம் செய்யக் கூடாது என்றும் சுவாமி சிவானந்த பரமஹம்சர் கூறியிருக்கின்றார் உங்களுக்கு நினைவில்லையா.

  • @rathaa2082
    @rathaa2082 4 ปีที่แล้ว

    குருவே! வாசியோகம் கற்றுக் கொடுக்க "கனடா" நாட்டில் இருக்கிறார்களா?

    • @YogicInsights
      @YogicInsights  4 ปีที่แล้ว

      எனக்கு தெரியாதுங்க

  • @shanmugamr2279
    @shanmugamr2279 4 ปีที่แล้ว

    எனக்கு விருப்பம் 6382307751

  • @rameshsn719
    @rameshsn719 6 หลายเดือนก่อน

    நான் கடினமான வேலை செய்கிறேன் மூன்று மாதங்கள் அசைவம் சாப்பிடலாம் இருந்து பார்த்தேன் என்னால் வெயிட்டான பொருளை தூக்க முடிய வில்லை மீண்டும் அசைவத்தை எடுத்துக் கொண்டேன் இதற்கு தீர்வு கொடுத்தால் நான் உங்களிடம் வாசியோகம் கற்றுக் கொல்கிறேன்

    • @YogicInsights
      @YogicInsights  6 หลายเดือนก่อน

      9489266354 kindly WhatsApp your queries

  • @yuvasri2503
    @yuvasri2503 4 หลายเดือนก่อน

    Sir ungaloda phone number kidikuma sir