ความคิดเห็น •

  • @subramanian.nsubramanian.n1570
    @subramanian.nsubramanian.n1570 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் சிறப்பான எதிர்காலம் உண்டு வள்ளி சகோதரிக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sahasaha1718
    @sahasaha1718 5 ปีที่แล้ว +8

    சபாஷ்
    இந்த சிறு வயதில்
    இவ்வளவு திறமை
    அருமை ,சிறப்பு,
    சூப்பர் .தங்கை
    நீ பல்லாண்டு
    வாழ்க,நீங்க
    பெருமாள்ராஜ்
    வளர்ப்பு என்று
    சொன்னார்கள்.
    அவரோ புலி
    சரியான வளர்ப்பு.

  • @KandasamyVettevel
    @KandasamyVettevel 5 ปีที่แล้ว +8

    வாழ்க தழிழ்கலை ஓம்நமசிவாயா

  • @vashanthlalith6013
    @vashanthlalith6013 3 ปีที่แล้ว +1

    narathar,,,,,, Valli tharkam very good

  • @melaidvetriveldevan1128
    @melaidvetriveldevan1128 5 ปีที่แล้ว +6

    நாடக கலை ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் .! பார்த்த , புகழ் பெற்ற , நன்கு அறிமுகம் ஆன வள்ளிகளை மட்டும் வருடந்தோறும் வாய்ப்பு கொடுக்காமல் , புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் . அவரவர்களுடைய தனி திறமையை அப்போது தான் காண முடியும் . அப்போது தான் எதிர்காலத்தில் நமது நாடக கலை அழியாமல் இருக்கும்

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam 5 ปีที่แล้ว +1

      அன்பு சகோதரரே தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது..... இந்த வருடம் கண்டிப்பாக தங்களின் விருப்பம் நிறைவேற்றப்படும்

    • @supersuper2615
      @supersuper2615 5 ปีที่แล้ว

      6.3.2019 pattanampatti natham dindigul Valli thirumana natagam narathar perumalraj Valli nanthini.plz come

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 ปีที่แล้ว

    Arumai Arumai Perumalraj,Nandini super

  • @rengarajum4688
    @rengarajum4688 6 ปีที่แล้ว +7

    நல்ல தர்க்கம் கடுகு சிறிது காரம் ஐயோ அறிவே நீ வாழ்க

  • @marimuthue6969
    @marimuthue6969 5 ปีที่แล้ว +2

    Paaaaaaaaaaaaaaa,great nandhini,excellent,awesome performance....hearty wishes nd god bless u forever

  • @abbeepackagingtubescores25
    @abbeepackagingtubescores25 4 ปีที่แล้ว +1

    Excellent good

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam 4 ปีที่แล้ว

      இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
      தங்களின் ஊக்கமே!
      எங்களின் பலம்!
      நன்றி!

  • @rskumar7646
    @rskumar7646 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @ramuc8310
    @ramuc8310 5 ปีที่แล้ว +1

    Ms.perumalraj anna u r great super speech sister valthugal

  • @madhubalamadhubala8711
    @madhubalamadhubala8711 5 ปีที่แล้ว

    Anna unga iruvarin tharkkam miga arumai.

  • @kannadasana8143
    @kannadasana8143 5 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @kumaransri1334
    @kumaransri1334 6 ปีที่แล้ว +2

    Semme supper 👌👌👌👌👌👌

  • @பஞ்சனூரான்மணிமாறன்

    எல்லா நாடகங்களிலும் காப்பியங்கள் இதிகாசங்கள் மற்றும் புராணங்களை பற்றி பேசுகிறார்கள் ஆனால் எந்த ஒரு நாடகத்திலும் எம்பெருமான் முருகனின் முதல் மனைவி தெய்வானை பற்றி யாரும் பேசுவதில்லை நீங்கள் நடிக்கும் ஏதாவது ஒரு வள்ளி திருமணம் நாடகத்தில் தெய்வானை திருமணம் பற்றி பேச முடியுமா அண்ணா

  • @kaliyanselvi2010
    @kaliyanselvi2010 6 ปีที่แล้ว +1

    super tharkkam intha sirumikku en manamaarntha nalvaaththukkal

  • @kingarun4865
    @kingarun4865 6 ปีที่แล้ว +2

    very good

  • @karurboys8021
    @karurboys8021 6 ปีที่แล้ว +2

    Valli Paapa... Semma telent

  • @albertsaminathan5955
    @albertsaminathan5955 5 ปีที่แล้ว +1

    Excellent

  • @rajavarsharajangamayyakkan7454
    @rajavarsharajangamayyakkan7454 5 ปีที่แล้ว +5

    தாய் 8அடி பாய்ந்தால்
    குட்டி 16 அடி பாயும் என்பதற்கு இது ஓர் சான்று..

  • @surenthirankvp7902
    @surenthirankvp7902 5 ปีที่แล้ว

    Super ma

  • @kathiresana7780
    @kathiresana7780 5 ปีที่แล้ว +1

    Super smash

  • @kaliyanselvi2010
    @kaliyanselvi2010 6 ปีที่แล้ว +2

    ithuvarai paarththa nadagaththil ithu thaan remba remba pidiththirukkirathu

  • @veeranan6758
    @veeranan6758 5 ปีที่แล้ว +1

    Super

  • @VinothKumar-wy1hu
    @VinothKumar-wy1hu 5 ปีที่แล้ว +2

    Awesome....

  • @m.vishwanathanbe6
    @m.vishwanathanbe6 6 ปีที่แล้ว

    Vera level ..semma

  • @ghanshyam-gc2nz
    @ghanshyam-gc2nz 5 ปีที่แล้ว

    நந்தினிகுட்குட்

  • @tamilantamil4406
    @tamilantamil4406 6 ปีที่แล้ว

    Kutty pennin valli vesam arumai. ..

  • @Babithasuper
    @Babithasuper 5 ปีที่แล้ว

    13vayasa

  • @velavelan2168
    @velavelan2168 6 ปีที่แล้ว +1

    Super