Surprise visit to Thangam & Kunjava | An emotional vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 794

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +1725

    🥰🥰🥰🥰kunjavai யார்றேல்லாம் நம்ம வீட்டு செல்ல குழந்தைய பாக்குறீங்க 🥰🥰🥰🥰🥰

  • @suriyasekar5251
    @suriyasekar5251 ปีที่แล้ว +8

    அது என்னமோ தெரில கேமரா பாத்தா மட்டும் கண்ணீர் எங்க இருந்து தான் வருமோ. கண்டிப்பா நெறைய விஷியங்கள் இவங்க கிட்ட fake reaction தான். you tube காக எடுக்குறாங்க. படத்துல hero அஹ் பாத்ததும் ஓடி வந்து கட்டி பிடிக்கிறது , husband ஊருக்கு போகும் போது தூண் ல சாஞ்சி அழுறது இந்த மாதி நீங்களும் நிறைய over acting பண்றீங்க. real life ல இதெல்லாம் 99/100 நடக்கவே நடக்காது.

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +545

    எதிர் பாக்காமல் கிடைக்கும் கணவர் ருடைய அன்பு தான் ஒரு மனைவி எதிர்பார்க்கும் சந்தோசம் மிகப்பெரிய சந்தோசம் ❤️❤️❤️❤️❤️ enjoy your life

    • @ronweasley5084
      @ronweasley5084 ปีที่แล้ว +1

      Ean unga veetukaran Nalla parthukalaiya?

  • @creativelifestyle7744
    @creativelifestyle7744 ปีที่แล้ว +135

    எடை அதிகமா இருக்கான் என்று சொல்லாதீங்க கண்பட்டு விடும் குழந்தைக்கு

    • @anandv1391
      @anandv1391 ปีที่แล้ว +5

      Boomer

    • @Meenu40327
      @Meenu40327 ปีที่แล้ว +4

      அப்பா சொல்றதுலாம் பிள்ளைக்கு ஏதும் ஆகாது 😊😊😊

  • @sarithaa5920
    @sarithaa5920 ปีที่แล้ว +8

    நான் மாசமா இருந்தப்ப என் வளைகாப்பு முடிஞசதும் என் அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு பொய்டாங்க, நா என் கணவரை ரொம்ப மிஸ் பண்ண,ஒரு நாள் இரவில் 1:30 மணிக்கு அவரு என்ன பாக்க சர்ப்ரைஸ வந்தாங்க நா சீக்கிரமா துங்கிட so அவரு வந்தது எனக்கு தெரியாது,என் அக்கா, மாமா என்கிட்ட சொல்லவே இல்ல, மறுநாள் காலையில் எழுந்ததும் அவரு hall la thungitu இருந்தாங்க, என் கண்கள் கலங்கயது, நா கொஞ்சம் கூட எதிற்பாகல, இன்னைக்கு நினைச்சாலும் அத மறக்க முடியாது 😍😍 செம்ம ஃபீல்

  • @vairamviews
    @vairamviews ปีที่แล้ว +11

    மாம்பழம் சாப்பிட கூடாது குழந்தை க்கு பிடிக்காது வாந்தி loose motion போகும் அம்மா மாம்பழம் சாப்பிட கூடாது மத்தவங்க மாம்பழம் சாப்பிட்ட குழந்தை கிட்ட போக கூடாது முத்தம் குடுக்க கூடாது take care 😊😊

    • @nandhinisharathy4569
      @nandhinisharathy4569 ปีที่แล้ว +1

      There’s nothing medically or scientifically proven as such, so pls stop sharing these kind of informations without solid proof. It can misguide others

  • @muttalmuffi
    @muttalmuffi ปีที่แล้ว +5

    Oru thadava panna surprise marubadiyum pannum pothu cringe

  • @suryarajarajan2457
    @suryarajarajan2457 ปีที่แล้ว +2

    Kozhanthaiku othukathu pls anniya sapdavenanu sollunga

  • @rajraj959
    @rajraj959 ปีที่แล้ว +3

    பொண்ட்டாட்டி கட்டிபுடிக்கிறது. அழுகுறது , சாப்டுறது இதெல்லாம் வீடியோ போடுறது இப்ப பேஷனா போச்சி .
    இதையும் யாருமே பார்க்காத மாதிரி ஒரு கமாண்ட் பன்றது...
    இதெல்லாம் எல்லாரு வீட்டுலையும் நடக்குறதுதானே..!!

  • @hulkbulk1099
    @hulkbulk1099 ปีที่แล้ว +3

    vanthu pilai pakala , video than mukiyam ithu ellam enga

  • @IndrajithAm-gk6mj
    @IndrajithAm-gk6mj ปีที่แล้ว +19

    கடவுளே இவங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லபடியா பார்த்துட்டு திருஷ்டி சுத்தி போடுங்க என் கண்ணே பட்டுரும் போல கணவன் மனைவியை உங்கள மாதிரி இருக்கணும்

  • @rickyrossy
    @rickyrossy ปีที่แล้ว +33

    I'm pregnant now.but my husband in forigen ...i really miss him very much 😢😢😢😢..very heart touching video

    • @utubefun4chan
      @utubefun4chan ปีที่แล้ว

      Inform him that ur pregnant

    • @rickyrossy
      @rickyrossy ปีที่แล้ว

      ​@@utubefun4chanMay god will punish you

  • @hasantradersgeniunecopiers9362
    @hasantradersgeniunecopiers9362 ปีที่แล้ว +8

    Bro மாம்பழம் சாப்பிட கூடாது னு சொல்வாங்க தாய்ப்பால் கொடுக்கும் சமயம் குழந்தைக்கு ஒத்துக்காது னு சொல்வாங்க

  • @veenasuresh5085
    @veenasuresh5085 ปีที่แล้ว +2

    After dilevery don't eat mangoes, problem for baby

  • @ashakumar9437
    @ashakumar9437 ปีที่แล้ว +6

    குழந்தை பெற்ற தாய் மாம்பழம் சாப்பிட கூடாது

  • @nandyslifestyle9878
    @nandyslifestyle9878 ปีที่แล้ว +1

    Mango kuduka kudadhu na ipo thambiku 5months aparam than sapadanum mandham puduchukum thambiku

  • @arungopal6819
    @arungopal6819 ปีที่แล้ว +3

    Dai ethula engaluku ennada surprise. Loosu etha content ellarum podunga poongada

  • @SenthilKumaran-sd4zg
    @SenthilKumaran-sd4zg ปีที่แล้ว +2

    Again mental starting

  • @suryarajarajan2457
    @suryarajarajan2457 ปีที่แล้ว +2

    Mango sapda kudathu anna

  • @sideupsun
    @sideupsun ปีที่แล้ว +4

    Good man, came and spent quality time with wife before hugging and kissing baby, even if it was for a few mins, some husbands won't bother about wife will straight go to baby, as if baby fell from the tree 😅

  • @Aadhiadvika
    @Aadhiadvika ปีที่แล้ว +12

    Kunjava face appa mathiri and akka colour 🥰

  • @disalvia502
    @disalvia502 ปีที่แล้ว +1

    Breast feed panum pothu mango sapada kudathu baby loose motion agum... Sapada venam

  • @thrishau3704
    @thrishau3704 ปีที่แล้ว +3

    Akka don't eat mangoes ,it will affect
    Baby health pls don't eat

  • @veenasuresh5085
    @veenasuresh5085 ปีที่แล้ว +2

    Hi

  • @Chitra10jaya
    @Chitra10jaya ปีที่แล้ว +1

    Mango sapda kudathu baby ku feed pandrathala,baby ku milk digest aggathu vomit panvanga,ain baby ku appadi than Achu,Dr kitta ketta mango avoid panna sonnaga

  • @abinaya4591
    @abinaya4591 ปีที่แล้ว +12

    தயவு செய்து மாம்பழம் saptathinga akka kunjava ku Othukathu...

  • @jayasreeupdates9877
    @jayasreeupdates9877 ปีที่แล้ว +11

    தினமும் சுற்றி போடுங்கள். கல்லடி க்கு தப்பினாலும் கண்ணடிக்கு தப்ப முடியாது. அதனால் தயவு செய்து சுற்றி போடுங்கள் 💓💓

  • @sulaimansaitsait3005
    @sulaimansaitsait3005 ปีที่แล้ว +153

    Again and again watching this video....vera level surprise ......happy tears....😘😘😘😭😭💝💝💝💝

  • @AnithaVijay-kj2lb
    @AnithaVijay-kj2lb ปีที่แล้ว +5

    This s all too much ...yeppavum husband koodave erukakudathu ..avanka ambalanka ...veetla eruntha athuku Pera vera

    • @bujjischannel2241
      @bujjischannel2241 ปีที่แล้ว +1

      It's fashion for all TH-camrs

    • @nandhinisharathy4569
      @nandhinisharathy4569 ปีที่แล้ว +2

      Ada boomer😂 suppose neenga solra ambailangaluku kayy kaal vilangaama irundha apo kiuda veliya thaan irkanuma?? cringe pannadhinga… Pombalana veetlayum ambalana veliyavumnu rules illa…

  • @lavanyaajay5572
    @lavanyaajay5572 ปีที่แล้ว +1

    Feed pannurapo mango sapda koodathunu soluvanga..athunala doctor kita ketutu sapda solunga mango

  • @Viveka_arichandran
    @Viveka_arichandran ปีที่แล้ว +1

    Baby ku feed pantranga so feeding stop pantra varai Mamabalam sapda kudathu akka ta sollunga baby set ahathu ....

  • @shilpasasikumar999
    @shilpasasikumar999 ปีที่แล้ว +76

    വളരെ സന്തോഷം തോന്നുന്നു ഈ video കണ്ടിട്ട് 🥰🥰🥰❤❤

  • @d.s.ranjitha4929
    @d.s.ranjitha4929 ปีที่แล้ว +15

    Return return na indha videova pathan anna ...romba emotionala irundhuchi... yepdiyo unga suprise visit engalukum surprise & happy ahh irundhuchi ...❤❤❤

  • @Ammuappu555
    @Ammuappu555 ปีที่แล้ว +2

    Sorry anna kolanthaiki tha mantham varum

  • @Gayathri_Rajesh
    @Gayathri_Rajesh ปีที่แล้ว +143

    Romba days ku apram oru live heart touching feelings and expressions...Pure love Pradeep Anna - Mini Akka - Kunjava 😍😍😍💐💐💐

  • @natarajsujitha1285
    @natarajsujitha1285 ปีที่แล้ว +1

    One month thana ivlo feel panringa enoda husband 2 years Achu abroad poitu ithu varaikum yen paiyana avanga touch panni kuda pakkala

  • @pavithraammu7358
    @pavithraammu7358 ปีที่แล้ว +3

    Bro மாம்பழம் sister ku kudukathenga breast feeding pandranga la so baby ku set aagathu so kudukathenga

  • @maneesha3097s
    @maneesha3097s ปีที่แล้ว +26

    ഒരുപാട് സന്തോഷം.... Surprise നന്നായിട്ടുണ്ട്... baby🥰❤️

  • @disalvia502
    @disalvia502 ปีที่แล้ว +1

    Please baby weight ta irukan nu solla kudathu bro...

  • @nivethanivi8795
    @nivethanivi8795 ปีที่แล้ว +2

    Indha time la mango sapda kodathu dr

  • @karthigaguruvarunkutty9087
    @karthigaguruvarunkutty9087 ปีที่แล้ว +1

    Baby feed pannum pothu,மாம்பலம் neraya sapta kutathu bro

  • @shunmugapriyapreethi684
    @shunmugapriyapreethi684 ปีที่แล้ว +1

    Feeding mother would not eat mango bro... Kuty thambi ku pidikathu...

  • @deepasri1833
    @deepasri1833 ปีที่แล้ว +1

    My dear don't give mango to mother... She is feeding mother. Mango sapta matham pudigum nu solluvnga....

  • @barathisenram4971
    @barathisenram4971 ปีที่แล้ว +5

    Hii my dr 🥰 no no mango sapta kudathu baby ku stomach pain ah agum sister saptathinga

  • @esthertheboral9284
    @esthertheboral9284 ปีที่แล้ว +1

    Don't eat mango it's not gud for baby because she is feeding...don't eat now u take later wwhn baby grows

  • @Ammupapa
    @Ammupapa ปีที่แล้ว +1

    Feeding pannum bothu mango sapta kudathu solluvanga

  • @s.r.s.rfamily5096
    @s.r.s.rfamily5096 ปีที่แล้ว +4

    மாம்பழம் சாப்பிடாதிங்க குழந்தைக்கு சேராது தாய் பால் கொடுக்கும் போது பாத்து பாத்து சாப்பிடுங்கள் ❤

  • @SuryaMani-mc9sm
    @SuryaMani-mc9sm ปีที่แล้ว +5

    Akkaku mango kutukkathinga Anna pappakku feed pantrangala kulantgaikku serathu

  • @secretgarden5537
    @secretgarden5537 ปีที่แล้ว +2

    Mampazham feed panrapo sapda koodathu romba... malam Kattum baby ku

  • @bhavyasricollections2731
    @bhavyasricollections2731 ปีที่แล้ว +1

    குழந்தைக்கு பால் கூடுக்கும் தாய் மாம்பழம் சாப்பிட கூடாது அண்ணா குழந்தை மந்தம் இருக்கு

  • @aswinikarunakaran484
    @aswinikarunakaran484 ปีที่แล้ว +5

    Nowadays each and every important emotional moment of life is becoming content for couples you tubers..anything and everything in pregnancy and post delivery is becoming a content and every couple u tubers posting the same contents

  • @WHYever479
    @WHYever479 ปีที่แล้ว +2

    ஒரு மாதம் ஒரு வாரத்திற்கு பிறகு மனைவி மகளை பார்க்கும் போதே உங்களுக்கு இப்படி இருக்குதே வெளி நாட்டில் வருட கணக்கில் இருப்பவர்கள் மகனது?????????

  • @suriyasekar7516
    @suriyasekar7516 ปีที่แล้ว +1

    Eppo sapdakudathu mambazham
    Kozhanthaiku serathu so plz avoid bro

  • @vidhusri2774
    @vidhusri2774 ปีที่แล้ว +2

    Enaku ena comment panredhune theriyala.unga ellaraum pakumpothu namakum ipdi oru life partner kedaikadhanu feel panra alavuku ullukula feel aguthu.kadavul thuni unga ellarukum irukatum.yaroda kannum pattuda koodathu ❤❤❤❤❤❤❤

  • @challakuttys9547
    @challakuttys9547 ปีที่แล้ว +8

    10.35....appa pulaiyoda pasam oru ammavalu unaramudium ......tears in my eyes ❤❤❤❤

  • @anjanaanjuma8
    @anjanaanjuma8 ปีที่แล้ว +1

    Anna oru samll request inoru time video la baby Wight ahiruchu nu yappudi sollathainga anna kannu patturum

  • @itsasi9398
    @itsasi9398 ปีที่แล้ว +1

    யார் எல்லாம் அழுதீங்க குழந்தை தூக்கிட்டு கொஞ்சும் போது...

  • @positivelife5817
    @positivelife5817 ปีที่แล้ว +2

    It's sad that you can't even hug her properly nor have a private conversation because you keep filming every bit of your life.

  • @abinaya4591
    @abinaya4591 ปีที่แล้ว +3

    Mango sapta kudathu bro baby ku othukathu மாந்தம் putikum nu solluvanga enakum baby poranthu 55 days tha aguthu ennaku sonnanga mango sapta kudathu nu neengalum kudukathinga bro.. 🥰

  • @praveenav4121
    @praveenav4121 ปีที่แล้ว +34

    Getting happy tears..stay blessed forever and ever❤❤❤❤

  • @kakakapo6080
    @kakakapo6080 ปีที่แล้ว +2

    Mambazham sapdathinga sister feedingla erukum podhu😊

  • @jonathainfanta6099
    @jonathainfanta6099 ปีที่แล้ว +1

    அண்ணா பாப்பாவ அடிக்கடி வெயிட்டா இருக்காம் வெயிட்டா இருக்கான்னு சொல்லாதீங்க

  • @vanithasenthilkumar1162
    @vanithasenthilkumar1162 ปีที่แล้ว +1

    Thambi... Mother feed panra mummy ku mambalam kuduka koodadhu..
    Baby ku othukadhu pa... Periyavanga kitta else doctor ta kettutu kudu pa...

  • @gowriaswanthaswanth3808
    @gowriaswanthaswanth3808 ปีที่แล้ว +1

    Anna mango sapta kuduthu .thampiku one year ana than sapdanum. Mango thara vena akkaku

  • @slv7426
    @slv7426 ปีที่แล้ว +1

    Uff andava ipdi torture panrangle😭😭😭yoww yen ya ellam personal vedio pannit podre ..velaiki pogamatingla !! Intha vedio pott kaas sambarikunama!! Kevalama ille ungalk

  • @mickeykalai6668
    @mickeykalai6668 ปีที่แล้ว +1

    குழந்தை பெற்றவர்கள் தாய் மாம்பழம் சாப்பிட கூடாது குழந்தைக்கு ஆகாது

  • @arjunankuppu430
    @arjunankuppu430 ปีที่แล้ว +1

    Anna avanga mangola sapata kudathu feed pannum pothu pls avoid

  • @sangeethavelusamy2031
    @sangeethavelusamy2031 ปีที่แล้ว +3

    Ennakkum boy papy piranthu 4 month aakuduthu my husband is Malaysia payana paakave illa I miss u you mama

  • @ponnibhagath1782
    @ponnibhagath1782 ปีที่แล้ว +1

    Baby ku feed panrathanala mango saapida koodathu.. Maantham nu soluvanga..pls ask elder people

  • @anbudanalagu1942
    @anbudanalagu1942 ปีที่แล้ว +1

    Akka, baby-ku feed panum pothu mambalam, Palapalam rendum Sapeda koodathu....rendu fruit smell kooda baby-ku Agathu..baby-ku stomach pain varum..so pathu akka...

  • @surabhics624
    @surabhics624 ปีที่แล้ว +22

    Very Emotional and loving video.... Stay happy forever❤

  • @ammuammu1
    @ammuammu1 ปีที่แล้ว +1

    குழந்தைய வெயிட்டா இருக்குன்னு சொல்லாதீங்க அண்ணா குழந்தை வெயிட்டை பத்தி வீடியோ ல பேசாதீங்க வெயிட்டா இருக்குன்னு சொல்லும்போதுதான் குழந்தை வெயிட்டு குறைவாகும் அதனால தான் தப்பா இருந்தா சாரி அண்ணா

  • @varshasri5410
    @varshasri5410 ปีที่แล้ว +1

    It's not good to eat mango while feeding baby

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 ปีที่แล้ว +2

    Bro mabalam sapidakudathu because feeding for baby . baby will get stomach pain please avoid font give to mini sister

  • @Ammuappu555
    @Ammuappu555 ปีที่แล้ว +3

    அண்ணா அக்கா மாம்பழம் சாப்புட கூடாது அண்ணா மந்தம் வரும் குடுக்காதிங்க

  • @JoeRose-x3c
    @JoeRose-x3c ปีที่แล้ว +8

    Super❤😂🎉surprise🎉🎁🐣 anna, akka paavam epaiyume surprise🎉🎁🐣 appo romba emotional😊aagiranga❤❤

  • @kowsalyaponnan7829
    @kowsalyaponnan7829 ปีที่แล้ว +1

    Bro eppo la mengo sapda kudathu please 🙏

  • @HariPriya-ed7gs
    @HariPriya-ed7gs ปีที่แล้ว +2

    Baby poranthu konjanal vara mango sapda koodathu bro baby ku maantham varmnu solvaga pathukoga carefully🥰🥰

  • @bhavaniyamuna8939
    @bhavaniyamuna8939 ปีที่แล้ว +26

    Achooo....so cute surprise ☺️🥳☺️

  • @malathi-qp3zw
    @malathi-qp3zw ปีที่แล้ว +1

    எனக்கு பொறாமையா இருக்கு... டிஸ்டி சுத்தி போடுங்க😂.....love you ❤

  • @sijiffry
    @sijiffry ปีที่แล้ว +11

    May Almighty give all health and wealth to you couples & the little Kunjava, Dhirsti sutthi podunga, Happy Living!

  • @aravindmalarofficial
    @aravindmalarofficial ปีที่แล้ว +1

    My husband um ipdi tha ennku surprise tharuvaru nanum ya papa um ipdi tha irupom but Chennai tha

  • @preethivarma578
    @preethivarma578 ปีที่แล้ว +4

    Ungala pakkum pothu enakku kuda piramtha brother sister mathiri feel aguthu.... Happy ah iruku Anna akka❤ kunjava love u kutta

  • @muthuponsa7111
    @muthuponsa7111 ปีที่แล้ว +17

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு இன்று அதை நினைக்கும் பொழுது ஒரு பூரிப்பு நான் என் மாமாவுக்கு ஏங்கியநாட்கள்❤

  • @Ammuappu555
    @Ammuappu555 ปีที่แล้ว +2

    அண்ணா அண்ணா அண்ணா அக்காக்கு மந்தம் வரும் குடுக்காதிங்க plssssssssssssss

  • @ravibhuvana8279
    @ravibhuvana8279 ปีที่แล้ว +7

    ❤❤❤❤ kunjava monthly photos applod please 🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻and kunjava and anni reaction very emotional and lovely moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Chellabuttu
    @Chellabuttu ปีที่แล้ว +1

    Akka mango sapada kuda thu neega feed pannu ra thu nalla .

  • @yashuashu_vlogs
    @yashuashu_vlogs ปีที่แล้ว +88

    One word to say is: I have tears in my eyes🥺😍😘

  • @kanmanijacklin2976
    @kanmanijacklin2976 ปีที่แล้ว +1

    TH-cam illana rpdi unga pozhappu odum theriyala... Idhayum unmai nu namvura kootam 🤣

  • @sandhiyasd956
    @sandhiyasd956 ปีที่แล้ว +1

    Akka neega mango sapidathiga papaku feed pannurigala atha mango sapidathiga

  • @Suryakumar-ej6cb
    @Suryakumar-ej6cb ปีที่แล้ว +1

    Ayya monthly Oru surprise aah

  • @umayuma3529
    @umayuma3529 ปีที่แล้ว +1

    Hi sis and bro I'm frist commend I'm so feel g in video

  • @Mr__Local420
    @Mr__Local420 ปีที่แล้ว +1

    Naanga like panurom comment panurom subscribe panurom neenga ungaluku vara income la engaluku paathiya kodunga😂

  • @rajanb9182
    @rajanb9182 ปีที่แล้ว +2

    Wear socks for legs not for hands.... It affects motor skills of baby... It's from my own experience..

  • @reshmaammu7455
    @reshmaammu7455 ปีที่แล้ว +16

    Don't mention kunjava 's weight... pradeep...kannu padum....kochinu asugam varum... anyway happy...❤❤❤❤❤❤

  • @keerthanaravichandran9913
    @keerthanaravichandran9913 ปีที่แล้ว +4

    *மாம்பழம் அக்கா சாப்ட கூடாது அண்ணா குட்டி பையனுக்கு சேராது*

  • @manjulakshmanan1544
    @manjulakshmanan1544 ปีที่แล้ว +2

    Bro she should not eat mango now bz she is feeding baby kno tats y...

  • @subasrisubi3052
    @subasrisubi3052 ปีที่แล้ว +1

    Mango saptu feed panakudathu bro baby ku stomach pain varum

  • @rajalakshmi7746
    @rajalakshmi7746 ปีที่แล้ว +1

    Kunjanoda noolkadu epo varum

  • @mjfamily5867
    @mjfamily5867 ปีที่แล้ว

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மாம்பழம் ரொம்ப சாப்பிட கூடாது... குழந்தைக்கு வயிறு வலிக்கும்.