தம்பி விஷ்ணு எனக்கு 54 வயது. மலேசிய குடியுரிமை பெற்ற தமிழன். தொடர்ந்து தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட துரோகங்களை பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறேன். நம் தமிழருக்கு சொந்த இனத்தானால் இழைக்கப்பட்ட துரோகம் அனேகம். இதை தெளிவாக உணர்ந்தவன் நான். அரசியல் வேட்டை என்ற வளையொலியுடன் இணைந்து ஐயா பேசிய துரோக பேச்சுகள் நிறைய. உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது விஷ்ணு. இவரைப் போன்றவர்களை விட்டு தள்ளுங்கள். நம் இனம் வெற்றி பெற அண்ணன் சீமானுடன் களத்தில் நில்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒருவர் களங்கம் விளைவிக்க கூடியவராக இருந்தால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது நமது கடமை.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾🔥🇰🇬💪🌾💪🌾🔥💪🔥🌾
அது ஏனோ தெரியவில்லை திராவிடர்களிடம் இருக்கும் ஒற்றுமை தமிழர்களிடம் இருந்ததே இல்லை இருக்க போவதும் இல்லை. என்று ஒற்றுமை இருக்கிறதோ அன்று தமிழ் தேசியம் அரியணை ஏறும் 😢
ஐயா திரு வியனரசு அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது ஆதலால் நீங்கள் நாம் தமிழர் மீது வசைபாடுவதை தவிர்த்து விட்டு உங்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் மற்றபடி உங்கள் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை நன்றி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
அருமை அருமை தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நானும் வந்து அவருடைய காணொளியை பார்த்தேன் சில விஷயங்களில் சீமான் அண்ணன் ரொம்ப மட்டம் தட்டி அவர் பேசுவதை நான் பார்த்தேன் அந்த காணொளியை
வியனரசு அவர்கள் தம்பி சாட்டை துரைமுருகன் மீதும் தம்பி தென்னகம் விஷ்ணு மீதும் சாதீய வன்மத்தோடு செயல்படுகிறார் என்பதை அவருடைய பேச்சுக்களே காட்டிக் கொடுத்து விடுகிறது
ஐயா மீது பெரிய மரியாதை இருந்தது. ஆனால் தவறு என்றால் தவறுதான். மிக மோசமான தவறான நகர்வை மேற்கொண்டார். அவரது பதிவுகளில் இது பட்டவர்த்தனமாக தெரிந்தது. தன்னுடைய போக்கை இனியாவது ஐயா மாற்றிக் கொள்ள வேண்டும். இங்கு அரும்பாடு பட்டு தமிழ் தேசியத்தை வளர்க்க சீமான் சரியான பல விடையங்களை கட்டமைக்கிறார். அதற்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யக்கூடாது 🙏. மன வேதனையுடன் மலேசியத் தமிழன்.
அவர் மனைவியார் இறந்ததில் இருந்தே அவர் தடம் மாறி கொண்டு இருக்கிறார் இடையில் இரண்டொரு மாதத்திக்கிற்கு முன் சாட்டை துரைமுருகன் மீது குற்றம் சாட்டினார். அய்யா வாழ்கிற காலத்தை நல்லவர்களுக்காக பயன்படுத்துங்கள் அதுதான் உங்கள் வயதுக்கும் அனுபவத்துக்கும் நல்லது திராவிடத்துக்கு முட்டுக் கொடுப்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்.❤❤❤
உங்களுடைய காணொளி மிகச்சிறப்பு சகோதரா நானும் கொஞ்ச காலமாக ஐயா வி என் அரசு அவர்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நாம் தமிழர் கட்சி மீது வன்மம் கொண்டு பேசி வருகிறார்
இந்த வியணரசு எத்தனை முறைதான் சொல்லுவதும் அதை மறுப்பதும் நெடுங்காலமாக நடைபெறுகிறது சீமானை ஒரு முறை வானளாவா புகழ்கிறார்.மறுமுறை சாடுகிறார்.இந்த வயசுக்கு அழகல்ல.என்று சாதிகள் செத்து தமிழர்கள் என்று உணர்கிறார்களோ அன்றே தமிழ் தேசியம் பிறக்கும்.
அப்பு கவலையே படாதீங்க டி. தமிழ் தேசியத்தில் பயணிக்கின்ற என்னைப் போன்ற அனைத்துத் தமிழர்களும் உங்கள் பின்னால் உள்ளோம். தாய்த் தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க.
ஐயா வியன்னரசு வேறு யாரோடோ சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது ஆகையால் தான் அவர்கள் அப்படி பேசுகிறார்கள் அவர்கள் பேச்சிலிருந்தே தெரிகிறது பார்ப்போம் அப்பன் முருகனுக்கு என்ன விருப்பம் என்று ஓம் முருகா ஓம் 🙏🏻
அவர் ஒரு காணொளியில் நான் TVS50 வைத்துள்ளேன். என் மனைவிக்கு மண்டபம் கட்ட காசில்லை. கட்டட தொழிலாளர் சங்கத்தில் உதவி கேட்டுள்ளேன் . கீழே விழுந்துவிட்டேன். நான் ஏலை என்பதால் சீமான் என் பேட்சை கேக்க மடங்கிரார் என்று போட்ட அனைத்து காணொளியில் நான் comment ல கேள்வி கேட்டேன்.
சிறப்பான காணொளி மற்றும் கருத்துகள்....இவருக்கு நாம் தமிழர் மீதும் அண்ணன் சீமான் மீதும் காழ்ப்புணர்ச்சி வன்மம்😢😢😢😢😢தமிழனுக்கு தமிழனே துரோகம் செய்கின்றான் ....இவர் தன்னுடைய போக்கை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.... இல்லையெனில் தமிழர்களின் எதிர்ப்பை பயங்கரமாக சந்திப்பார்....சந்தித்திக் கொண்டும் இருக்கிறார் .....😬😬😬
உண்மைதான் ஒரு அடி முன்னேறினால் இந்த ஐயாவால் பல அடிகள் சறுக்குறமாதிரி பேசுவார்,,,,,,இன்னும் இருக்கிறார்களடா,,,,,,,,,அவருடைய வலையொலி பெயர் போலவே அவருடைய மனமும் எரிதணலடா,,,,,,தணியவே தணியாதுடா,,,,,அதுதான் பல நாள்,,,,,,,,,,,,சிறப்படா தம்பி,,,,,,,,,,
அய்யா வியநரசு சாதி வெறியன் அல்ல!. ஒரு சில தன் அனுபவ அறிவுரையை சீமான் கேட்கவில்லை என்ற கோபம், வயதில் சிரியவர்களின் பேச்சை மட்டும் சீமான் கேட்கிறார் என்ற எண்ணம் இன்று தொடர்கிறது , இது தொடர்வது அவருக்கு தான் கெட்ட பெயர்.
ஐயாவுக்கு வன்முறையா தம்பி ஐயாவுக்கு வன்மம் இருக்குது நான் ஈழத் தமிழ இந்தியாவின் வீடியோவை பார்ப்பேன் அதில் சில கருத்துக்கள் முரண்பாடாக இருக்கிறது ஏதோ ஒரு பெரியவர் என்று கடந்து செல்கிறேன் இனியும் கடந்து செல்ல மாட்டேன் பதில் வரும்
தம்பி விஷ்ணு எனக்கு 54 வயது. மலேசிய குடியுரிமை பெற்ற தமிழன். தொடர்ந்து தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட துரோகங்களை பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறேன். நம் தமிழருக்கு சொந்த இனத்தானால் இழைக்கப்பட்ட துரோகம் அனேகம். இதை தெளிவாக உணர்ந்தவன் நான். அரசியல் வேட்டை என்ற வளையொலியுடன் இணைந்து ஐயா பேசிய துரோக பேச்சுகள் நிறைய. உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது விஷ்ணு. இவரைப் போன்றவர்களை விட்டு தள்ளுங்கள். நம் இனம் வெற்றி பெற அண்ணன் சீமானுடன் களத்தில் நில்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
நீ பேசாம குடியுரிமையை விட்டுட்டு தமிழ்நாடு வந்துடு சிவாஜி 😂😂
சிறிது காலமாகவே அவர் பாதை மாறுவது தெரிகிறது,
சீமானுக்கு அறிவுரை என்ற பெயரில் பல கானொலி பார்ததிருக்கிறேன்
காணொளி
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
அண்ணே வணக்கம் நான் தேவேந்திர வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவன் நாம் அனைவரும் தமிழ் தேசியத்தின் பிள்ளைகள் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
❤❤❤
எங்கள் தம்பி தென்னகம் விஷ்ணுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤❤
தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக இருப்போம். தேவேந்திர குல வேளாளர் தூத்துக்குடி மாவட்டம்.
அவருக்கு வன்மம் அதிகமாகிவிட்டது
தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒருவர் களங்கம் விளைவிக்க கூடியவராக இருந்தால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது நமது கடமை.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾🔥🇰🇬💪🌾💪🌾🔥💪🔥🌾
அது ஏனோ தெரியவில்லை திராவிடர்களிடம் இருக்கும் ஒற்றுமை தமிழர்களிடம் இருந்ததே இல்லை இருக்க போவதும் இல்லை. என்று ஒற்றுமை இருக்கிறதோ அன்று தமிழ் தேசியம் அரியணை ஏறும் 😢
திராவிடம் என்பது இனம் அல்ல தம்பி அது கொள்கை. தமிழின னின் சமூகநீதி கொள்கை. திராவிடம்
@@pandiyarajs7706 அந்த சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் தான் உதயநிதி துணை முதல்வர் ஆனாரா அண்ணா
அருமைடா அன்புத் தம்பி❤
சிறப்பு, நாம் தமிழர் கட்சி வெல்லும்❤
வயது ஆக ஆக ஐயா வியனரசுக்கு அறிவு மழுங்கி விட்டது உளற ஆரம்பித்துவிட்டார் .
Thanks!
,அருமை
சிறந்த கருத்துக்கள் 🎉🎉
ஐயா திரு வியனரசு அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது ஆதலால் நீங்கள் நாம் தமிழர் மீது வசைபாடுவதை தவிர்த்து விட்டு உங்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் மற்றபடி உங்கள் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை நன்றி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
Seeman is very correct
நாம் தமிழர் மாலத்தீவு
அருமையான பதிவு
சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋🙋🙋👏👍👏👍👏👌👍👏
நாம் தமிழர் ❤❤❤
நாம் தமிழர் விருது நகர் மாவட்டம்🙏🙏🙏❤️❤️❤️
❤❤❤❤நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥
சூப்பர் தம்பி விஷ்ணு நாம் தமிழர் கட்சி தக்கலை ஊராட்சி ❤❤❤
சிறப்பு சிறப்பு சிறப்பு தம்பி 👌👌👌
தொடர்ந்து இனைத்து செயல் படவேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
NTK ❤❤❤
❤ சிறப்பு
மிகவும் மிகவும் மகிழ்ச்சி
தேர்தல் வரும்போது வியனரசு செய்யும் வேலை
Of course bro
பாண்டியன்
கரு.பழனியப்பன்
பழ.கருப்பையா
அய்யநாதன் வரிசையில்
இவரும் போல!
வருந்த வேண்டாம்.
கடந்து செல்வோம் சகோ.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
NTK seeman win 2026
Vishnu you are very correct
அருமை அருமை தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நானும் வந்து அவருடைய காணொளியை பார்த்தேன் சில விஷயங்களில் சீமான் அண்ணன் ரொம்ப மட்டம் தட்டி அவர் பேசுவதை நான் பார்த்தேன் அந்த காணொளியை
வினயரசு ஐயா வன்மத்தில் தான் பேசுகிறார்
என்றும் தமிழ் தேசிய உணர்வாளர்களுடன் துணை நிற்போம்.
வியனரசு அவர்கள் தம்பி சாட்டை துரைமுருகன் மீதும் தம்பி தென்னகம் விஷ்ணு மீதும் சாதீய வன்மத்தோடு செயல்படுகிறார் என்பதை அவருடைய பேச்சுக்களே காட்டிக் கொடுத்து விடுகிறது
தமிழ் தேசியத்தை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு பிடிக்காது எதிரி எதிரி தான் நாம் தமிழர்...,.❤❤❤
தம்பி ஐயா வன்மத்தோடு பேசுறான் .ஐயா சேனலை ஆதரவு இருந்து திரும்ப பெறுகிறேன் .ஈழ உறவு
உண்மை உறவே 🙏from Malaysia 🌹.
Ntk
கவலை வேண்டாம்
ஐயா மீது பெரிய மரியாதை இருந்தது. ஆனால் தவறு என்றால் தவறுதான். மிக மோசமான தவறான நகர்வை மேற்கொண்டார். அவரது பதிவுகளில் இது பட்டவர்த்தனமாக தெரிந்தது. தன்னுடைய போக்கை இனியாவது ஐயா மாற்றிக் கொள்ள வேண்டும். இங்கு அரும்பாடு பட்டு தமிழ் தேசியத்தை வளர்க்க சீமான் சரியான பல விடையங்களை கட்டமைக்கிறார். அதற்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யக்கூடாது 🙏. மன வேதனையுடன் மலேசியத் தமிழன்.
அவர் மனைவியார் இறந்ததில் இருந்தே அவர் தடம் மாறி கொண்டு இருக்கிறார் இடையில் இரண்டொரு மாதத்திக்கிற்கு முன் சாட்டை துரைமுருகன் மீது குற்றம் சாட்டினார். அய்யா வாழ்கிற காலத்தை நல்லவர்களுக்காக பயன்படுத்துங்கள் அதுதான் உங்கள் வயதுக்கும் அனுபவத்துக்கும் நல்லது திராவிடத்துக்கு முட்டுக் கொடுப்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்.❤❤❤
எல்லாவற்றையும் விட்டு தமிழருக்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
Super 🎉🎉
It’s very true.
Congrats Vishnu.👍
சிறப்பு தம்பி 🙏
சீமான் ஒரு ஏமாத்துக்காரர்.
தம்பி தென்னகம் விஷ்ணு ❤❤❤❤❤❤❤❤❤
வியன்னசுவை கடந்து போவதோடு , இன விடுதலைக்கு யார் குறுக்கே வந்தாலும் எதிர்க்க வேண்டியது கட்டாயம் !
நாம் தமிழர்
உங்களுடைய காணொளி மிகச்சிறப்பு சகோதரா நானும் கொஞ்ச காலமாக ஐயா வி என் அரசு அவர்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நாம் தமிழர் கட்சி மீது வன்மம் கொண்டு பேசி வருகிறார்
முடிக்கட்டும் ம்
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
தம்பி நீ சொல்வது மிகவும் சரி
பேசனும் தம்பி தங்கை இனியவள் ரஜினியும் அப்படித்தான் சமீபகாலமாக தொடர்ந்து அண்ணண் வியனரசு தாறுமாறாக பேசுகிறார்
அவர் திமுகவிற்கு விலை போய் விட்டார் என்பது அப்பட்டமாக தெரிகிறது👀 விஷ்ணு அண்ணா❣️❣️❣️🎉😢
ஐயா வினஸ்ரசும் அப்பம் அப்பம் நிறைமாறும் பச்சோந்தி
நன்றி வாழ்த்துக்கள்
இந்த வியணரசு எத்தனை முறைதான் சொல்லுவதும் அதை மறுப்பதும் நெடுங்காலமாக நடைபெறுகிறது சீமானை ஒரு முறை வானளாவா புகழ்கிறார்.மறுமுறை சாடுகிறார்.இந்த வயசுக்கு அழகல்ல.என்று சாதிகள் செத்து தமிழர்கள் என்று உணர்கிறார்களோ அன்றே தமிழ் தேசியம் பிறக்கும்.
அவர் ஒரு பச்சோந்தி தம்பி
Sirapu
அண்ணா அவரை விட்டு விடுங்கள் நமக்கு நிறைய வேலைகள் உண்டு
அப்பு கவலையே படாதீங்க டி. தமிழ் தேசியத்தில் பயணிக்கின்ற என்னைப் போன்ற அனைத்துத் தமிழர்களும் உங்கள் பின்னால் உள்ளோம். தாய்த் தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க.
ஐயா சில காலம் அண்ணன் சீமான் பற்றி தவறான கருத்தையே பதிய முயற்சிக்கிறார்
சமீப, கொஞ்ச காலமாவே தமிழ் தேசிய இனத்துக்குள்ளயே, பெரிய பிரச்சனைகள், குழப்பங்கள் அதிகமா வருது. எல்லாரும் எச்சரிக்கையா இருங்க?
ஐயா வியன்னரசு வேறு யாரோடோ சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது ஆகையால் தான் அவர்கள் அப்படி பேசுகிறார்கள் அவர்கள் பேச்சிலிருந்தே தெரிகிறது பார்ப்போம் அப்பன் முருகனுக்கு என்ன விருப்பம் என்று ஓம் முருகா ஓம் 🙏🏻
சிறப்பு விஷ்ணு ஐயா.
வாழ்த்துக்கள்.
தென்னகம் எங்கள் மனதகம்...
Arumai thambi vishnu❤
வருங்காலத்தில் இளைய தலைமுறை பிள்ளைகள் உங்கள் சமாதியின் மேல் காரி துப்ப செய்து விடாதீர்கள்
அவர் ஒரு காணொளியில் நான் TVS50 வைத்துள்ளேன். என் மனைவிக்கு மண்டபம் கட்ட காசில்லை. கட்டட தொழிலாளர் சங்கத்தில் உதவி கேட்டுள்ளேன் . கீழே விழுந்துவிட்டேன். நான் ஏலை என்பதால் சீமான் என் பேட்சை கேக்க மடங்கிரார் என்று போட்ட அனைத்து காணொளியில் நான் comment ல கேள்வி கேட்டேன்.
ஐயாவை நானும் அவதானித்துக் கொண்டு இருக்கிறேன் அவரின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது
❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏👍💯NTK France
வியனரசு அவர்களின் மூளை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறதா? இல்லை எங்காவது தனது ஏழ்மையை சரி செய்ய ஏற்பாடு செய்து கொண்டாரா? என்ற சந்ததேகம் வருகிறது.
இவர் ஏற்கனவே பலமுறை கட்சியிலிருந்து வெளியேறி விளக்கப் பட்டவர் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை வியனர சுவை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும்
சிறப்பான காணொளி மற்றும் கருத்துகள்....இவருக்கு நாம் தமிழர் மீதும் அண்ணன் சீமான் மீதும் காழ்ப்புணர்ச்சி வன்மம்😢😢😢😢😢தமிழனுக்கு தமிழனே துரோகம் செய்கின்றான் ....இவர் தன்னுடைய போக்கை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்....
இல்லையெனில் தமிழர்களின் எதிர்ப்பை பயங்கரமாக சந்திப்பார்....சந்தித்திக் கொண்டும் இருக்கிறார் .....😬😬😬
உண்மைதான் ஒரு அடி முன்னேறினால் இந்த ஐயாவால் பல அடிகள் சறுக்குறமாதிரி பேசுவார்,,,,,,இன்னும் இருக்கிறார்களடா,,,,,,,,,அவருடைய வலையொலி பெயர் போலவே அவருடைய மனமும் எரிதணலடா,,,,,,தணியவே தணியாதுடா,,,,,அதுதான் பல நாள்,,,,,,,,,,,,சிறப்படா தம்பி,,,,,,,,,,
இல்ல நானும் கொஞ்ச நாள இவருடைய பதிவுகளை பார்த்துதான் வருகிறேன் வன்மம் கொஞ்சம் இல்லை அதிகமாக உள்ளது
Sila perusugalukke irukkum kusumbuthanam therigiradhu Viyanarasu iyya avargalidam😮😮
வியனரசு சாதி வெறியன்
அய்யா வியநரசு சாதி வெறியன் அல்ல!. ஒரு சில தன் அனுபவ அறிவுரையை சீமான் கேட்கவில்லை என்ற கோபம், வயதில் சிரியவர்களின் பேச்சை மட்டும் சீமான் கேட்கிறார் என்ற எண்ணம் இன்று தொடர்கிறது , இது தொடர்வது அவருக்கு தான் கெட்ட பெயர்.
மிகவும் அருமை வாழ்த்துகள்
நீ ஆயிரம் சொல்???? அவரை கடந்து செல்வது நல்லது ❤️💪
அருமை தம்பி விஷ்ணு 👌🏿👌🏿👌🏿
👏👏👏👏❤❤❤❤
குவைத் இருந்து நாம் தமிழர் கட்சி
Money please
கிருஷ்ணசாமி யிடம் மண்டியிட்டு விடடார். வியானராசு
நல்லவனை சாதி பயண்படுத்தும் கெட்டவன் சாதியை பயண்படுத்திக்கொள்வான்
Spr vishnu
ஐயாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை
நேர்மை நியாயம் தான் முக்கியம். வயதுக்கு வன்மத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டியது இல்லை!
Iyya vyanarasu tamil kudiyeen good people popular leader tamilnadu people good support
ஐயாவுக்கு வன்முறையா தம்பி ஐயாவுக்கு வன்மம் இருக்குது நான் ஈழத் தமிழ இந்தியாவின் வீடியோவை பார்ப்பேன் அதில் சில கருத்துக்கள் முரண்பாடாக இருக்கிறது ஏதோ ஒரு பெரியவர் என்று கடந்து செல்கிறேன் இனியும் கடந்து செல்ல மாட்டேன் பதில் வரும்
அண்ணா அருமையான பதிவு
அண்ணன் ❤❤❤
நானும் பார்த்திருக்கேன் அவரோட பேச்சு கொஞ்சம் மோசமான வழியில் தான் போறாரு
இளைஞர்கள் வழுக்கினால்
விரைவில் மீள்வர்.
வயோதிகர்கள்
வழுக்கினால் மீளாத்துயர்.
❤❤👍
உண்மை தம்பி எனக்கும் அவர் மைல் சந்தைகம் தான்
தம்பி. வியனரசு ஐயா. பேசுவது மிகமொசம். அவரை. வெளுக்கவேண்டு. நீங்கள். பேசுவது மிகச்சரி
Iyya vyanarasu Devendra Kula velalar people good leader tamilnadu people good support seeman next chief minister coming soon
தம்பி உங்கள் ஆதங்கம் உண்மைதான்.
பெரியவரை கடந்து செல்லுங்கள்.
சரியே