பிள்ளைகளைப் பெற்று தெருவில் விட்டுச் சென்ற தாய் | தாய்முகம் பார்க்காத பிள்ளைகள் 🥹 | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 162

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +33

    பிரகி... திவா... கோடி நன்றிகள் இந்த பிள்ளைகளுக்காக சிறந்த உதவியை எடுத்துக் கொடுத்ததிற்கு!!🙏💯🙏
    பிள்ளைகளுக்கு கைகொடுத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!
    அனைவரும் வாழ்க வளமுடன்!💐🙏💐
    PS: ஒரு பெண்ணே அல்லாத ஜந்துவிடமிருந்து பிள்ளைகளை கடவுள் காப்பாற்றி.... திவா.... பிரகி ஆகிய அண்ணாக்களிடம் ஒப்படைச்சிருக்கார்!! கடவுளுக்கு நன்றி!! அவர் கருணையால் வாழ்வியல் சிறக்க வேண்டுவோம்!!🙏🙏🙏

    • @vystgc8284
      @vystgc8284 หลายเดือนก่อน

      Thank you sons God bless you

  • @NavaneethanSivapalan
    @NavaneethanSivapalan หลายเดือนก่อน +15

    நன்றி முடியுமானால் நான் ஒரு பிள்ளயை திருமணம் செய்கிறேன் நான் நவநீதன்

  • @Top10-d4s8k
    @Top10-d4s8k หลายเดือนก่อน +5

    வணக்கம் பாவம் இந்த பிள்ளைகள் அப்பாக்கு மிகவும் நன்றி மத்த அண்ணனுக்கும் நன்மை கிடைக்கும் மிக்க மிக்க நன்றி இந்தப் பிள்ளையின் எதிர்காலம் கட்டாயம் நல்லபடியாக இருக்கும் இந்த காட்டுக்குள் இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ப ஒரு தம்பியும் மரியாதையாக இருக்கிறது மாமிக்கு மிகவும் நன்றி இறைவன் கை விட மாட்ட பணத்தை ❤ வழங்கியஉங்களுக்கு மிகவும் நன்மை கிடைக்கும்

  • @farismohamed5198
    @farismohamed5198 2 หลายเดือนก่อน +15

    இவர்களுக்கு உதவி செய்கிற உங்களுக்கு இரைவன் மேலும் மேலும் துணை நிற்கட்டும்

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 หลายเดือนก่อน +18

    அம்மா செய்த பிழையால இந்த பிள்ளைகள் ஊரார் கதைப்பதை சகிச்சு தான் போகணும் 6 பிள்ளைகளையும் ஒரு அப்பா வளத்திருக்கிறார் உண்மையில் நல்ல அப்பா அந்த அப்பாவை கண் காலங்கமல் பாக்கணும் வாழ்த்துக்கள் தம்பிங்களா இந்த பிள்ளைகளுக்கு உதவி தேவை

  • @SethalakshmiSethalakshmi-cf1lp
    @SethalakshmiSethalakshmi-cf1lp 2 หลายเดือนก่อน +5

    அழகான குழந்தைகள்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 หลายเดือนก่อน +4

    காணிக்கு உறுதியில்லாமல் வீடு கட்டினால் பின்பு கஷ்டம் 😢 பாதுகாப்பு கொடுத்து மகனை படிப்புக்கு உதவுங்கள்😢 பெரிய கொடுமை படித்த பிள்ளைகள் பாவம் ஆண்டவர் அற்புதம் செய்வார்🙏🏼🥰🥰🥰🥰🙏🏼 இரண்டு தம்பிமாருக்கும் கோடி,கோடி நன்றிகள் 🙌🙌🙌🙌🥰

  • @Kem621
    @Kem621 2 หลายเดือนก่อน +15

    கடவுள் இப்படிதான் கைகொடுப்பார்....😢🙏

  • @SajeesajeeSajee-pr6hf
    @SajeesajeeSajee-pr6hf หลายเดือนก่อน +4

    திருமணம் செய்வது தப்பு இல்ல ஆனால் இப்படி கணவன் இருக்கும் போது என்ன கொடுமை பாவம் புள்ளைங்க கடவுள் இந்த புள்ளைங்களுக்கு நல்ல வழி விடனும்

    • @Jazeer-ny1ns
      @Jazeer-ny1ns หลายเดือนก่อน

      🤲🤲🤲🤲🤲🤲

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 2 หลายเดือนก่อน +4

    என்ன கொடுமை பார்க்கவே கவலையாக இருக்கிறது . இந்தப்பிள்ளைகளுக்கு நல்ல உதவி கிடைக்கவேண்டும் . நாங்களும் எங்களால் ஆன உதவியைச் செய்கிறோம் .

  • @poojaparan4985
    @poojaparan4985 2 หลายเดือนก่อน +15

    திருக்கோவில் பக்கம் சிறு வயதில் கல்யாணம் முடித்து விடுவார்கள். அதனால் பல பிரச்சினைகள் வருகிறது குடும்பத்தில்.

  • @ohmsai5413
    @ohmsai5413 2 หลายเดือนก่อน +16

    அந்த-அப்பாவ-கடவுள்ளாக🙏கும்பிடுங்க-மக்கள்🙏ஜையோ-அப்பாபாவம்

    • @hulksmash26
      @hulksmash26 2 หลายเดือนก่อน

      So many tamil men left their wife and children, did you worship those women?
      Majority of women alone raising their children alone. Did you worship them?

  • @packipacki163
    @packipacki163 2 หลายเดือนก่อน +10

    தம்பிகளா நான் கண்கலங்கிய வீடியோவா இருந்தது

  • @ashauthay2347
    @ashauthay2347 2 หลายเดือนก่อน +10

    RJ தமிழா, இந்த இரண்டு பிள்ளைகட்கும் ( தம்பிகட்கும்)
    எனது வணக்கங்கள.

  • @dhasnavam2798
    @dhasnavam2798 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் அன்பு தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் நங்கள்....
    Vvt...... UK....... தாஸ்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 หลายเดือนก่อน +13

    மிகவும் சோகம் திவா பிரகலா இந்த பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும் ஐயோ இந்த அம்மா பார்த்தால் எப்படி இருக்கும்

  • @RohanLakshi
    @RohanLakshi 2 หลายเดือนก่อน +8

    எனக்கும் இதே கொடுமை தான் அம்மா சின்ன வயசுல விட்டு போய்ட்டா நான் தம்பி தங்கை மூவரும் சின்ன பிள்ளைகள் என்ன என்கட அம்மம்மா வளத்தாங்க என்ட தம்பி தங்கைய அப்பாட சித்தி வளர்தாங்க எனக்கு இப்படித்தான் சொல்லுவாங்க எல்லாரும் அம்மா மாதிரி தான் நானும் ஆகுவனாம் அம்மா மாதிரி தான் பிள்ளைகள் எண்டு கேவலமாக கதைப்பாங்க எவ்வளவு கஷ்டப்படனுமோ அவ்வளவு கஷ்டப்பட்டேன் இன்னும் கூட சகோதரம் நாங்கள் மூவரும் ஒன்டா சேர்ந்து இருக்க முடியவில்லை நான் இப்போது கலியாணம் கட்டி நான்கு வருடங்கள் இப்ப தான் நிம்மதியா இருக்கிறன் ஆனாலும் ஒரு கவலை எங்களுக்கு குழந்தை இல்லை😢😢😢

  • @ugarajah6075
    @ugarajah6075 2 หลายเดือนก่อน +8

    அரசாங்க உத்தியோர்களை இந்தப் பிள்ளைகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் நீதி ஜெயிக்கும்😂😂😂🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 หลายเดือนก่อน +20

    தாய் செய்த செயலால் பிள்ளைகள் தான் பாதிக்கப் படுகின்றனர் பாவம் பிள்ளைகள் 💖😭🤭

  • @princess-09
    @princess-09 2 หลายเดือนก่อน +6

    DS office போய் அதன் தாய் உறுதியை எடுங்கள் அண்ணா.... கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க.

  • @rajanijeyananthamoorthy4992
    @rajanijeyananthamoorthy4992 2 หลายเดือนก่อน +4

    இந்த பிள்ளைகளை எனக்குத் தெரியும். இவர்களுக்கு நான் கற்பித்திருக்கின்றேன்.

  • @sathalogan4482
    @sathalogan4482 2 หลายเดือนก่อน +10

    சட்டப்படி தாய் தகப்பனுடைய சொத்து திருமணமாகாத பெண் பிள்ளைகள் இருப்பதனால் ஆண் பிள்ளைக்கு கிடைக்காது சரியான சட்ட வல்லுநர்களை தொடர்பு கொண்டு அண்ணரின் அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்
    தம்பி எதற்காகவிட்டுச் சென்ற தாயை மீண்டும் மீண்டும் அந்தப் பிள்ளைகளுக்கு நினைவூட்டுகிறீர்கள்

    • @ShanRaj-i7j
      @ShanRaj-i7j 2 หลายเดือนก่อน

      It's a business

    • @ArulArul-p7d
      @ArulArul-p7d 2 หลายเดือนก่อน

      , intha famliya nanraka enkku theriyum naanum ithe pakuthiyai sernthavan sangaman kiramam unmayakave ivarkalukku ungalathu uthavi engalukku perum makilchi alikkirathu

  • @SsIi-t1p
    @SsIi-t1p 2 หลายเดือนก่อน +6

    தம்பி உங்கட போன் நம்பர போடுங்கள் எங்கலால் முடிந்த உதவியை தாறம்

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 หลายเดือนก่อน +10

    அண்ணா காணியை எடுப்பது பிரச்சினை இல்லை சகோதரர்களை விரும்பியோ விரும்பாமலோ கட்டாயம் பாக்கணும் சட்ட ரீதியில் போனால் பென்பிள்ளைகளுக்கு முடிவு கிடைக்கும். வீட்டுக்கு வந்தவள் பெண்தானே அவ இந்த பிள்ளைகளுக்கு தாய் அப்பெண்ணின் கையிலேதான் இருக்கு நடப்பது நல்லதாக நடக்கணும்

  • @farismohamed5198
    @farismohamed5198 2 หลายเดือนก่อน +2

    ஐய்யா நீங்கள் இந்த பிள்ளைகளுக்காக தங்களின் குடி பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று தாள்மையாய் வேண்டுகிரேன் ஏக இரைவண் உங்களுக்கும் இந்த பில்லை களுக்கும் உதவ வேண்டும் என்று வேண்டுகிரேன்

  • @SsIi-t1p
    @SsIi-t1p 2 หลายเดือนก่อน +8

    பென்களுக்கே கேவலமான செயல் அவள்களை தேடிபிடித்து வெட்டனும் பாவம் இந்த பிள்ளைகள்😂😂😂😂😂😂😂

    • @hulksmash26
      @hulksmash26 2 หลายเดือนก่อน +1

      What about so many Tamil men left their wife and children, what are you going to do to those men?

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน

      ​@@hulksmash26correct.

  • @MohamedNaseem-u2d
    @MohamedNaseem-u2d หลายเดือนก่อน +2

    சட்டரீதியாக அணூகினால் கட்டாயம் கானியில் பங்கு கொடுத்தே ஆகவேண்டும் ஆறுபேருக்கு பிரித்து தரவேண்டும்

  • @moganjeeva
    @moganjeeva หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 หลายเดือนก่อน +3

    அண்ணாக்கு இந்த காணி போகாது அப்பா எழுதிக்குடுத்தாத்தான் அண்ணாக்கு சொந்தமாகும்.
    அண்ணா உங்களை ஏமாத்துகிறார் பெரியவர்களை கொண்டு வடிவாக விசாரியுங்கள்.இந்த காணி உங்களுக்குத்தான் சொந்தமாகும். ஆறு பிள்ளைகளை பெற்ற தாயே இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் இதயம் சந்தோசம் அடையுமா?????????????????

  • @ulso7904
    @ulso7904 19 วันที่ผ่านมา

    🥰😍🥳🙏R.J. Praga. K. J. Thivan🥰😍🙏

  • @sivanathansivarajah4002
    @sivanathansivarajah4002 2 หลายเดือนก่อน +13

    இந்த வளவு பத்திரத்தை பார்த்து நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும் தம்பிகளா பிள்ளைகள் படித்தும் விளக்கமில்லாமல் இருக்கின்றனர்

    • @dhasnavam2798
      @dhasnavam2798 2 หลายเดือนก่อน +1

      வணக்கம் தம்பிமரே
      உங்களை.அன்புடன்
      வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில்.. நங்கள்...
      இந்த... சகோதரிக்கு இந்த.. நிலைமையா
      எங்கள் தமிழ்.. உறவுகளே.. நீங்கள்
      நினைத்தால்..எதுவும்
      முடியும்.அன்பு..உறவுகளே..திரும்பிபார்ருங்கள்...தமிழ்..உறவுகளே
      நன்றி வணக்கம்
      Vvt......,,. UK...... தாஸ்

  • @KemiKemishan
    @KemiKemishan 2 หลายเดือนก่อน +1

    இது அதைவிட அம்மா போல😊

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 หลายเดือนก่อน +8

    தம்பி இவர்களின் அப்பாவை சந்தித்து ஏதேனும் புத்தியை கூறி தொழில் வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தி கொடுங்கங்க தம்பி

  • @spidymaster1988
    @spidymaster1988 2 หลายเดือนก่อน +5

    குடும்ப விடயத்த வீடியோபோட்டு உலகமெல்லாம் தெரிவித்ததால் நிச்சயமாக நீங்கள் சரியான தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.25 ஆயிரம் காசில இப்ப ஒரு கிழமை சாப்பிடப் போதாது.மீண்டும் இவர்களுக்கான செய்த உதவியை வீடியோ போடுங்கள்.
    May be தந்தை அண்ணாமாமார் அந்தப்பிள்ளைகளை ஏச வாய்ப்புண்டு.
    Do proper help.don't use poor people for your benefit

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 หลายเดือนก่อน

    Pavam pen pollaikal irandum Avankalukkku uthavunkal valththukkal thampinkala

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 หลายเดือนก่อน +1

    All the best 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 god bless all of you

  • @guna5890
    @guna5890 หลายเดือนก่อน

    Super bro 👌

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 หลายเดือนก่อน +4

    GOd Bless you

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 2 หลายเดือนก่อน +1

    பாவம்தான் மிகவும் கோடுமை

  • @ramaiyahganeshan8831
    @ramaiyahganeshan8831 หลายเดือนก่อน

    😂😂😂 Nampa 👍👍

  • @ravirajpararajasingam7636
    @ravirajpararajasingam7636 2 หลายเดือนก่อน +7

    தம்பி இந்த பிள்ளைகள் விடயமாகஅவர்களின் மாமி குடும்பத்தை சந்தித்து இன்னும் அதிக விபரங்கள்தந்திருந்தால் உதவியாளர்களுக்கு உண்ணும் அனுசரணையாக இருந்திருக்கும் என் அபிப்பிராயம்.

  • @Blazeaken972
    @Blazeaken972 2 หลายเดือนก่อน

    R.J. Tamizha வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 หลายเดือนก่อน +3

    Familie God bless you 😢😢😢🇩🇪

  • @Thaya-b6w
    @Thaya-b6w 2 หลายเดือนก่อน +47

    என்ன கொடுமை இது ஆறு பிள்ளைகளை விட்டு வேறு கல்யாணமா ????? கடவுளே !!!!!!

  • @ruthjoy8168
    @ruthjoy8168 2 หลายเดือนก่อน +3

    Jesus is alive💙 hi rj piraba kj thiva

  • @dylan-8889
    @dylan-8889 2 หลายเดือนก่อน

    Very good 👍 job guys God bless you if im rich i will help them.. please help the girls 🙏

  • @FSDNGO
    @FSDNGO หลายเดือนก่อน

    விபரங்களை
    தமிழர் முன்னேற்றக் கழகம்
    இடம் கொடுத்து விடுங்கள்.

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz 2 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்கள் செய்யவேண்டியது அந்த appavai🎉சந்தித்து அவர்களுக்கு நல்ல தொழில் செய்து குடுங்கோ pls

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢🙏Rj and kj well done 👍

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 2 หลายเดือนก่อน

    Good media.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 หลายเดือนก่อน

    அட கடவுளே 😢😢😢என்ன கொடுமைஇது

  • @ArulArul-p7d
    @ArulArul-p7d 2 หลายเดือนก่อน

    Supper bro

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 หลายเดือนก่อน

    Hi brother's
    Super video your service people's
    All the best ❤❤❤

  • @SriRavi-uf9tj
    @SriRavi-uf9tj 2 หลายเดือนก่อน +2

    Kanikkana paththiraththa nanraka aranthuparththu uthavi seiyavum ithu penpillaikalukku sonthamanathu

  • @Skanush
    @Skanush 2 หลายเดือนก่อน +1

    Brothers ❤❤❤❤

  • @MMm-y4x7r
    @MMm-y4x7r 2 หลายเดือนก่อน

    பெண் பிள்ளையை தாங்க நான் பார்க்கன் சந்தோசமா உங்கள் முடிவேடு..வரும்பினால்...

  • @Sacuntary
    @Sacuntary 2 หลายเดือนก่อน +3

    O my god 😢😢😢😢😮

  • @MMm-y4x7r
    @MMm-y4x7r 2 หลายเดือนก่อน +3

    பிரதர் இதில் ஒரு பெண் பிள்ளைய எனக்கு தாங்க கடைசி வரைக்கம் நான் பார்க்கன் என்னோட பிள்ளை போல் எனக்கு ஒரு ஆண் பிள்ளை பெண் இல்லை பீலீஸ் உங்கள் முடிவுடன்..

  • @RanjinyMahendran
    @RanjinyMahendran 2 หลายเดือนก่อน

    Paavam intha pillaikal ennathan piracsanaikal irunthaalum yar illadijum appa venumthan aanal thaaj evvalavu kasdam vanthalum pillaikalai viddu pokakuudathu😢😢

  • @SureshKuttyiayh85
    @SureshKuttyiayh85 2 หลายเดือนก่อน

    Brother avangalum kasta paddu valarnthu iruppanga kalyaanam mudichum kasta paduran pola ungal kelvi niyam but ungalal mudinthaal valavu vanki kodunga illai endal dis office pesi valavu eduthu kodunga

  • @rajdri8957
    @rajdri8957 2 หลายเดือนก่อน +4

    missing for 15 years coincide with 2009. Be careful. May be lost in the lost war.

    • @shamelmedical6224
      @shamelmedical6224 2 หลายเดือนก่อน +1

      So what.whether war or not mother's presence is not there.

  • @tamilmangai4059
    @tamilmangai4059 2 หลายเดือนก่อน +2

    👍

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ❤❤

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @SivaPacciam-us2nb
    @SivaPacciam-us2nb 2 หลายเดือนก่อน

    Thampy.kani.anna.thaniya.kaniadukka.mudiyathu.kani.kanthorukku.nadavedikkai.adukkalam..pirakalathan.ninkal.uthavi...seingal

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 2 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉❤❤❤

  • @MoviShanth
    @MoviShanth 2 หลายเดือนก่อน

    Eppdiyum thaiymaru irkkurarkalthan.pillayakalthan pavam . eppdiy pillayakalkku uthavikaddayam thevaiytahn kavalaya irukku pavam.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 หลายเดือนก่อน

    ஒன்றையே திருப்ப, திரும்ப திரும்ப கேட்காதீர்கள்..வேறு கேள்விகள் கேட்டு உதவி செய்ய

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 2 หลายเดือนก่อน +3

    💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @rajanijeyananthamoorthy4992
    @rajanijeyananthamoorthy4992 2 หลายเดือนก่อน

    இந்த பிள்ளைகள் சிறு வயதிலிருந்து பிறர் ஊரிலேயேவாழ்கின்றார்கள்.தயவு செய்து இவர்களது சுய தோழிலுக்க ஏதாவது ஒரு வகையில் உதவுங்கள்.

  • @PasntaLama
    @PasntaLama หลายเดือนก่อน

    😢😢😢😮😮❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🙏🙏🙏👏💪💪👍👍

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤😂😂😂Hi❤🙏🙏🙏🙏😭😭😭👍🌹♥️

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 2 หลายเดือนก่อน +1

    தம்பி வீட்டுப்பத்திரம் யார் பெயரில இருக்கு என்று பாருங்கோ

  • @MohammedMohammed-xn8or
    @MohammedMohammed-xn8or หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏💕💕💕👍👍

  • @varmivarmi9633
    @varmivarmi9633 2 หลายเดือนก่อน +5

    உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்திவாபிரகலாதன்

  • @DskkkkDs-hy4xk
    @DskkkkDs-hy4xk หลายเดือนก่อน

    proo unkada kral thalivu illai axx topi sappidunka 😅

  • @ashauthay2347
    @ashauthay2347 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏❤️💐💐💐❤️❤️💐💐

  • @NavaneethanSivapalan
    @NavaneethanSivapalan หลายเดือนก่อน

    இவர்கள் பற்றி தெரிந்தவர்கள் எனக்கு செய்தி அனுப்புங்கள்

  • @vanajamuttiah1172
    @vanajamuttiah1172 หลายเดือนก่อน

    இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று.சீ இப்படி ஒரு தாயா அவள் ஒரு நாய். பார்க்க கண்ணீர் வருகின்றது.அந்த பெண் பிள்ளைகளை பார்க்க வேதனையாக உள்ளது .கடவுள் உதவி புரிய வேண்டும்.

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 หลายเดือนก่อน +2

    Hi❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 หลายเดือนก่อน +2

    Hi❤❤Rj😢😢Kj🙏🙏🙏❤👌👌👌👌💔💔👍👍👍🙏🙏🙏

  • @tamilselvi5137
    @tamilselvi5137 2 หลายเดือนก่อน +5

    பெரிய கொடுமை 😢😢

  • @SubashiniraSuba
    @SubashiniraSuba 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏

  • @ulso7904
    @ulso7904 2 หลายเดือนก่อน +1

    R J praga. K J Thiva 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 หลายเดือนก่อน

    what kind of mother?

  • @SivaVani-zm6vl
    @SivaVani-zm6vl 2 หลายเดือนก่อน

    தம்பிமார்களா, நீங்கள், இவ்பிரச்சனைகளை, பார்க், எனக்கு,, பார்கவே, கவனையாக உள்ளது

  • @nowfal8233
    @nowfal8233 2 หลายเดือนก่อน +2

    இதல்லாம் கொடுமை பார்த்த வீடியோக்குள் இது உண்மையிலையே மன அழுத்தமாக உள்ளது இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியை தேடி கொடுங்கள் சகோதரம்

  • @ElangoMalar-i9m
    @ElangoMalar-i9m หลายเดือนก่อน

    Wert

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @pathminipathmini468
    @pathminipathmini468 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமார் ஏன் இப்படி மாற்றணுக

  • @SinappuKunam
    @SinappuKunam 2 หลายเดือนก่อน +2

    Ava oru Ben illa😢😢😢

  • @GnaneshWary-r9f
    @GnaneshWary-r9f 2 หลายเดือนก่อน

    பிள்ளைகளின் போன் நம்பர் தாங்க தம்பி தயவாய் கேட்ககிறேன்

  • @FairoosFairoos-h6s
    @FairoosFairoos-h6s หลายเดือนก่อน

    😢😢😢😮😮

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 2 หลายเดือนก่อน +1

    Very sad to see this how can amother leave her chilren without any feeling

  • @GnaneshWary-r9f
    @GnaneshWary-r9f 2 หลายเดือนก่อน

    தம்பிகளா உங்க போன் நம்பர் தாங்க

  • @ohmsai5413
    @ohmsai5413 2 หลายเดือนก่อน +1

    நண்ட-பிடிச்சி-அவள்-சாமாநில-விடுங்க-மக்கள்🙏🙏🙏வோசைதாய்

  • @vadijega1720
    @vadijega1720 2 หลายเดือนก่อน

    Proud of their dad. God bless all

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 หลายเดือนก่อน

    Why these area people have more children, please start some awareness workshop, talk about teen marriages as well.