இனி என்றுமே ஆனந்தம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 11

  • @3nimishamIrukkuma
    @3nimishamIrukkuma  4 หลายเดือนก่อน

    💞நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். அவர்கள் அன்பை பெறுங்கள்.

  • @KalaiChelvi-gb3mi
    @KalaiChelvi-gb3mi 4 หลายเดือนก่อน

    அருமையான தகவல் இதை அவசியம் முயற்சிக்கலாம்❤

  • @tamils385
    @tamils385 4 หลายเดือนก่อน

    Alagana varnanai arumaiyana alosanai

  • @mohandasprabhu5322
    @mohandasprabhu5322 3 หลายเดือนก่อน

    Super
    Sir
    Good message to our Society
    from
    Kottarakkara (kerala)

  • @sathiyamoorthyc7890
    @sathiyamoorthyc7890 4 หลายเดือนก่อน

    30 நாள் 30 பரிசு காதலுக்கு மரியாதை பரிசுக்கும் மரியாதை அருமையான பதிவு காதலுக்கு மரியாதை படத்தில் வரும் அந்த குறிப்பிட்ட காட்சி அனைவரையும் நிகழச் செய்யும் காலம் காலமாக நினைவில் நிற்கும் அந்த காட்சியை நினைவூட்டியது மிக அருமை வாழ்க வளர்க உங்களின் பணி

  • @sathishkumar-jd2kx
    @sathishkumar-jd2kx 4 หลายเดือนก่อน

    ❤இது எனக்கு கிடைக்கலையே சார்😊

  • @ragunathand4675
    @ragunathand4675 3 หลายเดือนก่อน

    நீங்க இதை சொல்லும்போதே அனுபவித்து உணர்வுப்பூர்வமாக சொன்னீர்கள், அதை நீங்கள் செய்ததால்தான். நல்ல யோசனை.

  • @M.MATHURAM.MATHURA
    @M.MATHURAM.MATHURA 4 หลายเดือนก่อน

    Hi sir!idea super.... Practical யோசிச்சு பாத்த நல்லா தான் சார் இருக்கும்.. We r try this idea!👍

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 4 หลายเดือนก่อน

    A good suggestion for the would be couples . They may try and enjoy the thrill behind this video.

  • @umakanthan4134
    @umakanthan4134 3 หลายเดือนก่อน

    ஆஹா இது நன்றாக இருக்கிறதே. எனக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டதே.

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 4 หลายเดือนก่อน

    ஷாலினியின் அண்ணன்களை கேட்காமலே கூட்டிட்டு போங்க என்று ஷாலினி அம்மா சொன்ன வார்த்தை தான் காதலுக்கு மரியாதை.உங்கள் சொந்த அனுபவம் நல்ல தகவல்.இப்போ உள்ள பசங்களுக்கு பொறுமை இல்லை போன் லேட்டா எடுத்தாலோ,பிசியா இருந்தாலோ சந்தேகம் வருது . உங்கள் பரிசு அனுப்பும் முறை பாராட்டுக்கு உரியது.காதல் விசயத்திலும் நீங்கள் சலைத்தவர் இல்லை அந்த காலத்தில்.அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பரே.