ஆங்கிலம் தங்கதட்டில், சமஸ்கிரதம் ஹிந்தி வெண்கலதட்டில் ஆனால் அன்னை தமிழோ பல்லாயிரம் ஆண்டுகள் கலை இலக்கியம், பண்பாடு வரலாறு, கலாச்சாரம் சுமந்து வந்த நம் தாய்மொழியோ இன்று ஈயதட்டில் பரிமாறப்படுகிறது இன்றைய கல்வி முறை. நிறைய பேர்கள் குறுகிய வட்டதுக்குள் தமிழன்டா! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!! இதை அர்த்தமில்லாமல் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவனோ ஜான், ஜானி, ஜெஸ்ஸி, மோசஸ் போன்ற ஆங்கில பெயர் வைத்து அழகு பார்க்கிறான், முஸ்லிமோ முகமது, அஹமத், ரஹ்மத், உஸ்மான் போன்ற உருது அல்லது அரபியில் பெயர் வைத்து அழகு பார்க்கிறான், இந்துகளோ ரமேஷ், சுரேஷ், சிக்ஷா, தீக்ஸா, ரித்தீஷ், த்ரிஷா போன்ற சமஸ்கிரதத்தில் பெயர் வைத்து அழகு பார்க்கிறான். தமிழில் எத்தனை அழகிய, ஆழமான ஆர்த்தமுள்ள, அழகான உச்சரிப்பு கொண்ட மொழி ஆனால் இன்று தமிழ் சமூகமோ அழுகி போன, அளுக்கு போல், அழிந்து போகும் தருவாயில் உள்ளன தமிழ் பெயர்கள் பிறமொழியில் பெயர் வைத்தால்தான் கவுரவம் கருதி உளவியல் மாட்டிக்கொண்டது தமிழ் சமூகம் . தமிழன்டா அர்த்தம் என்ன வென்றால் தன்னுடைய பெயரை பெரும்பாலானாவர்கள் தமிழில் வைப்பதில்லை கடந்த முப்பது ஆண்டுகள் மேல் கிருத்தவர்கலோ ஆங்கிலத்தில், இந்துக்கலோ சமஸ்கிரதத்தில் மற்றும் முசுலிமோ அரபு அல்லது உருதில் பெயர்களை வைக்கின்றனர் தங்கள் குழந்தைகளுக்கு, ஆனால் அனாதையாக மாறுகிறது தமிழ் பெயர்கள்.அதினால்தான் தமிழ் பெயரை வைத்தவன் இந்த வார்த்தை சொல்ல தகுதி இருக்கு. தமிழ் இனத்தின், மொழி, மண்ணின், இலக்கிய வரலாறு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் மட்டும்தான் தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா என்று உச்சரிக்க முடியும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உணர்வோடு எந்த மொழி கலப்பு இல்லாமல் தமிழை வாழவைக்கவும், வளர்க்கவும் ஒவ்வொரு தனிநபர், குடும்பத்திலுருந்து மற்றும் பள்ளியில் பேசதொடங்கினால் மட்டும்தான் மற்றும் தனியார் மற்றும் அரசு நிறுவங்களில் பெயர் பலகைகளில் தூயதமிழ் எழுதினால்தான், படிவங்களில் தமிழில் எழுதினால்தான் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழில் பதிவு செய்தால்தான், இன்றைய தலைமுறை மற்றும் வருங்கால தலைமுறைக்கு தமிழின் அருமை பெருமை பற்றி பேச வேண்டும் அதுவும் கூட நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் அபபதான் தமிழ் வாழ்க!தமிழ் வளர்க, எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!!தமிழன் என்று சொல்லுடா! தலை நிமிர்ந்து நில்லுடா!!தமிழன்டா என்ற ஒரு கருப்பொருள் ஆகும் அல்லது குறுகிய காலத்திலோ கருகி போய்விடும் கட்டி காப்பாத்திய தமிழ் பல நூற்றாண்டுளாக. நம் மக்கள் ஆங்கிலம் பேசும்போது தமிழ் வார்த்தை கலப்பு இல்லாமல் பேசுகிறான் அதுவும் கருவத்தோடு ஆனால் தமிழ் பேசும்போதுதான் ஆங்கிலம் சமஸ்கிரதம் கலந்து பேசுகிறான் அதுவும் பெருமையாக கருதுகிறது இன்றைய சமுதாயம். th-cam.com/video/Hq1JoM48TUo/w-d-xo.html
அருமையான பதிவு. நன் முன்றுவருடம்2007two 2010 இந்த கோவிலுக்கு அருகில்வசித்துவத்திகிறேன் மிக சிறந்த அருமையான ஆலயம். bangkok 30 நிமிடத்தில் இன்னும் ஒரு அம்மன் ஆலயம் இருக்கு கூகிளில் பருங்கள் அருமையான ஆலயம் (bankokg kattu mariamman temple)
அருமை பதிவு நண்பரே, இந்தியாவிலிருந்து தேயிலை தோட்டத் தொழில் புரிவதற்கான தமிழ் தொழிலாளர்கள் வெள்ளையர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். அம்மக்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் தம் கலாச்சாரத்தைக் கட்டிக் காத்து வருகின்றனர். உலகின் முதற்தர தேயிலை சிலோன் Tea உற்பத்திக்கு காரணமான இந்திய வம்சாவளி தமிழர் இலங்கை வாழ் பற்றிய பதிவு ஒன்று போடுங்கள்
தங்களுடைய வலையொளி நன்றாக இருக்கிறது. அந்த ஊரில் இருக்கும் தமிழ் பெயர்களை குறிப்பிடவும் அதின் அர்த்தத்தை சொல்லவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.மேலும் பல தமிழர்களை பார்க்க தூண்ட வைக்கும். தமிழுக்கும் மற்றும் தமிழ் மண் சாராத முகப்பில் காட்டுவது, தேவனாகிரி ஓம் காட்டுவது நன்றாக இல்லை,குறிப்பாக வலையொளி கட்சிசாராமல் இருந்தால் மென்மேலும் வளரச்செய்யும். உதாரணம்: தாய்லாந்து சுவார்ணபூமி வாழ்த்துக்கள்.
Very good initiative by you, we appreciate❤ for this and keep doing and you try to arrange for the reconnaissance, I am in Pondicherry and my orgin Vedarneyam
அன்பரே ! தேனைவிட இனிய தமிழ்மொழி இருக்க ! அதில் ஆங்கிலம் என்னும் சாக்கடையை ஏன் கலக்குகிறீர்கள் ?! ஒரு தமிழன் தமிழில் தேவையே இல்லாமல் ஆங்கிலம் கலந்து பேசினால் ! அவன் பிறப்பு சந்தேகத்திற்குறியது ஆகும் ! தமிழன் என்றால் ! அவனுக்கு தாய்மொழி தமிழ் மீது பற்றும் ! தன் இனமான தமிழ் இனம் மீது பற்றும் இருக்க வேண்டும் ! அப்படியில்லையேல் அவன் உடலில் வேறு இரத்தம் ஓடுவதாக பொருள் ! தாங்கள் எப்படியோ ?! செந்தமிழன் ! பொன் விளையும் பூமி ! மலேசியன் !
The ultimate of human existence is no mind or silence state according to saiva sithantha. But the prayer and going to Temple are very primitive and it leads to only habit. If Tamil people adhered to thirukkural Thiruvasagam in their daily life, the result would have been the most evolved people on Earth.
நன்று, நன்று.... மிக்க நன்று... தாய்லாந்தில் மாரியம்மன் கோவில் உள்ளது மிக்க மகிழ்ச்சி 💐💐💐🏵️🏵️🏵️
நல்ல தரமான பதிவு
நானும் இந்தக் கோயிலுக்கு போயிருக்கிறேன் அதை நினைவு படுத்தியுள்ளீர்கள் .நன்றி
அருமையான காணொளி
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
Excellent information
Excellent information
Thailand 🇹🇭 great country
மிகவும் அருமை சகோ
ஆங்கிலம் தங்கதட்டில், சமஸ்கிரதம் ஹிந்தி வெண்கலதட்டில் ஆனால் அன்னை தமிழோ பல்லாயிரம் ஆண்டுகள் கலை இலக்கியம், பண்பாடு வரலாறு, கலாச்சாரம் சுமந்து வந்த நம் தாய்மொழியோ இன்று ஈயதட்டில் பரிமாறப்படுகிறது இன்றைய கல்வி முறை.
நிறைய பேர்கள் குறுகிய வட்டதுக்குள்
தமிழன்டா!
தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!!
வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!!
இதை அர்த்தமில்லாமல் பயன்படுத்துகிறார்கள்.
கிறிஸ்துவனோ
ஜான், ஜானி, ஜெஸ்ஸி, மோசஸ் போன்ற ஆங்கில பெயர் வைத்து
அழகு பார்க்கிறான்,
முஸ்லிமோ முகமது, அஹமத், ரஹ்மத், உஸ்மான் போன்ற
உருது அல்லது அரபியில் பெயர் வைத்து
அழகு பார்க்கிறான்,
இந்துகளோ ரமேஷ், சுரேஷ், சிக்ஷா, தீக்ஸா, ரித்தீஷ், த்ரிஷா போன்ற சமஸ்கிரதத்தில் பெயர் வைத்து
அழகு பார்க்கிறான்.
தமிழில் எத்தனை
அழகிய,
ஆழமான ஆர்த்தமுள்ள,
அழகான உச்சரிப்பு கொண்ட மொழி ஆனால் இன்று தமிழ் சமூகமோ
அழுகி போன,
அளுக்கு போல்,
அழிந்து போகும் தருவாயில் உள்ளன தமிழ் பெயர்கள் பிறமொழியில் பெயர் வைத்தால்தான் கவுரவம் கருதி உளவியல் மாட்டிக்கொண்டது தமிழ் சமூகம் .
தமிழன்டா அர்த்தம் என்ன வென்றால் தன்னுடைய பெயரை பெரும்பாலானாவர்கள் தமிழில் வைப்பதில்லை கடந்த முப்பது ஆண்டுகள் மேல் கிருத்தவர்கலோ ஆங்கிலத்தில், இந்துக்கலோ சமஸ்கிரதத்தில் மற்றும் முசுலிமோ அரபு அல்லது உருதில் பெயர்களை வைக்கின்றனர் தங்கள் குழந்தைகளுக்கு, ஆனால் அனாதையாக மாறுகிறது தமிழ் பெயர்கள்.அதினால்தான் தமிழ் பெயரை வைத்தவன் இந்த வார்த்தை சொல்ல தகுதி இருக்கு.
தமிழ் இனத்தின், மொழி, மண்ணின், இலக்கிய வரலாறு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் மட்டும்தான் தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா என்று உச்சரிக்க முடியும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உணர்வோடு எந்த மொழி கலப்பு இல்லாமல் தமிழை வாழவைக்கவும், வளர்க்கவும் ஒவ்வொரு தனிநபர், குடும்பத்திலுருந்து மற்றும் பள்ளியில் பேசதொடங்கினால் மட்டும்தான் மற்றும் தனியார் மற்றும் அரசு நிறுவங்களில் பெயர் பலகைகளில் தூயதமிழ் எழுதினால்தான், படிவங்களில் தமிழில் எழுதினால்தான் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழில் பதிவு செய்தால்தான்,
இன்றைய தலைமுறை மற்றும் வருங்கால தலைமுறைக்கு தமிழின் அருமை பெருமை பற்றி பேச வேண்டும் அதுவும் கூட நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் அபபதான்
தமிழ் வாழ்க!தமிழ் வளர்க,
எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!!தமிழன் என்று சொல்லுடா! தலை நிமிர்ந்து நில்லுடா!!தமிழன்டா என்ற ஒரு கருப்பொருள் ஆகும் அல்லது குறுகிய காலத்திலோ கருகி போய்விடும் கட்டி காப்பாத்திய தமிழ் பல நூற்றாண்டுளாக.
நம் மக்கள் ஆங்கிலம் பேசும்போது தமிழ் வார்த்தை கலப்பு இல்லாமல் பேசுகிறான் அதுவும் கருவத்தோடு ஆனால் தமிழ் பேசும்போதுதான் ஆங்கிலம் சமஸ்கிரதம் கலந்து பேசுகிறான் அதுவும் பெருமையாக கருதுகிறது இன்றைய சமுதாயம்.
th-cam.com/video/Hq1JoM48TUo/w-d-xo.html
ஆனால் நம்முடைய தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் தெலுங்கு திராவிடனிடம் அல்லவா அடிமையாக
இருக்கிறான்.
வெட்கக்கேடு
மிகவும் அழகான அமைதியான கோவில். மன நிறைவு தரும் கோவில்.
அருமையான பதிவு. நன் முன்றுவருடம்2007two 2010 இந்த கோவிலுக்கு அருகில்வசித்துவத்திகிறேன் மிக சிறந்த அருமையான ஆலயம். bangkok 30 நிமிடத்தில் இன்னும் ஒரு அம்மன் ஆலயம் இருக்கு கூகிளில் பருங்கள் அருமையான ஆலயம் (bankokg kattu mariamman temple)
Excellent presentation
Excellent information thank you 🙏
அருமை பதிவு நண்பரே, இந்தியாவிலிருந்து தேயிலை தோட்டத் தொழில் புரிவதற்கான தமிழ் தொழிலாளர்கள் வெள்ளையர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். அம்மக்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் தம் கலாச்சாரத்தைக் கட்டிக் காத்து வருகின்றனர். உலகின் முதற்தர தேயிலை சிலோன் Tea உற்பத்திக்கு காரணமான இந்திய வம்சாவளி தமிழர் இலங்கை வாழ் பற்றிய பதிவு ஒன்று போடுங்கள்
Subscribe பண்ணிட்டேன் உங்களுடைய சேனல் இனை
மாரியம்மன் போற்றி
An excellent information
Tamilian culture should be revived by Tamilnadu youth.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை,நல்ல தகவல்கள் தருகிறீர்கள். வாழ்த்துகள் 👍👌👏
Good information🙏🙏🙏
Very good service
Extraordinary information videos
சிறப்பு
அருமை 🙏🙏🙏🙏
Nice presentation👍
🙏🏼 Excellent presentation Aiyah👍🏼👏🏼. Thamilz Valzga🙏🏼.
Excellent Tamil temple
Good
Super🤜🤜🤜🤜
தங்களுடைய வலையொளி நன்றாக இருக்கிறது.
அந்த ஊரில் இருக்கும் தமிழ் பெயர்களை குறிப்பிடவும் அதின் அர்த்தத்தை சொல்லவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.மேலும் பல தமிழர்களை பார்க்க தூண்ட வைக்கும். தமிழுக்கும் மற்றும் தமிழ் மண் சாராத முகப்பில் காட்டுவது, தேவனாகிரி ஓம் காட்டுவது நன்றாக இல்லை,குறிப்பாக வலையொளி கட்சிசாராமல் இருந்தால் மென்மேலும் வளரச்செய்யும்.
உதாரணம்:
தாய்லாந்து
சுவார்ணபூமி
வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழர் 🙏❤️
வாழ்க வளமுடன்🙏👍
Good marriage suggestions
Your voice is very fantastic🤘😝🤘
Very good initiative by you, we appreciate❤ for this and keep doing and you try to
arrange for the reconnaissance, I am in Pondicherry and my orgin Vedarneyam
தாய்லாந்து தமிழர்கள் இதுவரை அறிந்திடாத தகவல்
👍👍
Really
வாழ்க தமிழ் மக்கள் !
வளர்க இந்துமதம் !
உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்....
www.kammalar.com
Hindu Gods are alive Gods
Not hindu. Tamil gods.
Tamil vazha Tamizha vazha
Engirunthalum vazha
அன்பரே !
தேனைவிட இனிய தமிழ்மொழி இருக்க ! அதில் ஆங்கிலம் என்னும் சாக்கடையை ஏன் கலக்குகிறீர்கள் ?!
ஒரு தமிழன் தமிழில் தேவையே இல்லாமல் ஆங்கிலம் கலந்து பேசினால் ! அவன் பிறப்பு சந்தேகத்திற்குறியது ஆகும் !
தமிழன் என்றால் ! அவனுக்கு தாய்மொழி தமிழ் மீது பற்றும் !
தன் இனமான தமிழ் இனம் மீது பற்றும் இருக்க வேண்டும் !
அப்படியில்லையேல் அவன் உடலில் வேறு இரத்தம் ஓடுவதாக பொருள் !
தாங்கள் எப்படியோ ?!
செந்தமிழன் !
பொன் விளையும் பூமி !
மலேசியன் !
Naan poierukken
The ultimate of human existence is no mind or silence state according to saiva sithantha. But the prayer and going to Temple are very primitive and it leads to only habit. If Tamil people adhered to thirukkural Thiruvasagam in their daily life, the result would have been the most evolved people on Earth.
Sivan temple
Not perumal kovil
This was built by
Tamil king Rajendra cholan
@Sam Ram
Neethanda lusu
Perumal enral vishnu
Nee yaruddaiya per an
Sarithiram paddi
ATHUVUM Sivan kovil enru lingam errunthu
Athai edduthu vittu. Butharai vaitthirukkirargal
Thamil kalveduhal than ETHAI uruthipadduthukirathu
Minnar
Mannarin. Magan butha mathathai. Thalluviyathagavum varalaru kurukiya the
Eppo
Buddha kovil enru kurukirrarhal
Yarada Llosa
Ethu than thamillar in Saba keddu
Namathu thamil nattillum. Oru. Kummbal. Oolai eddukirathu
நீங்கள் அடுத்தபதிவில் தாயலாந்திலுள்ள தமிழ் பொத்தர்கள் பற்றியபதிவிறக்கம் செய்யவும்.
Best wishes to redeem the dissolved Tamils
நீங்கள் தமிழர்களை தேடி போறமாதிரி தெரியலையே
இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்