கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்பிய நேஹாவிற்கு அன்று உண்மையில் நடந்தது என்ன ? | Saravanan Decodes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Source & Reference - bit.ly/3WdXB8S
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / saravanandecodes
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Content Disclaimer:
    *****************************************************************************
    DISCLAIMER OF LIABILITY
    All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
    The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
    record.
    To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
    To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
    *****************************************************************************
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

ความคิดเห็น • 737

  • @SaravananDecodes
    @SaravananDecodes  4 หลายเดือนก่อน +64

    #SDI ❤❤
    Source & Reference - bit.ly/3WdXB8S
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial

    • @nischannel3096
      @nischannel3096 4 หลายเดือนก่อน

      Hii anna

    • @Vinothmanju1990
      @Vinothmanju1990 4 หลายเดือนก่อน

      Hai anna❤❤❤

    • @shalushalini5872
      @shalushalini5872 4 หลายเดือนก่อน

      Hi bro!
      I am a big fan of you and your voice bro! really very happy to say that after watching your videos only I am little brave now🎉 thank you so much

    • @murugesanyasodha5752
      @murugesanyasodha5752 4 หลายเดือนก่อน

      Hi
      🙏🙏🙏🙏🙏
      Saravanan
      ⭐⭐⭐⭐⭐

    • @naveenashanmugam3704
      @naveenashanmugam3704 4 หลายเดือนก่อน

      True bro vali irukum but move on aagalam life supera maarum like me paithiyama irundhan ipo happya irukan adha vida best life dha living with best partner everything possible only mind set dhan ellam

  • @manichamp201
    @manichamp201 4 หลายเดือนก่อน +277

    Ungalukke theriyama nenga indian makkalukku nalladhu pandringa tnq bro❤

    • @janakiraman361
      @janakiraman361 4 หลายเดือนก่อน +10

      Unmathan bro anna romba nallavaru

    • @numbalonefaded8151
      @numbalonefaded8151 4 หลายเดือนก่อน +10

      Teriyama ila.. terinji than seirar.. like he is doing something good direct and indirectly...

    • @orunaalartist8898
      @orunaalartist8898 4 หลายเดือนก่อน +1

      Mani ur still champ as ur name

  • @ramsanasana7696
    @ramsanasana7696 4 หลายเดือนก่อน +178

    வேற லெவல் பினிஷிங் னா.... நானும் love breakup ஆனதும் ஏதாச்சும் பண்ணனும் இல்ல பண்ணிக்கணும்nu நெனச்சேன்....என்னைய நானே கொஞ்சம் control பண்ணிட்டு பொறுமையா இருந்தேன்... காலப்போக்குல எல்லாமே மறந்துட்டு,, மாறிட்டு....இப்போ எனக்கு சூப்பர் லைஃப் கிடைச்சிருக்கு....

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf 4 หลายเดือนก่อน +5

      உங்கள் மனவலிமை க்கு வாழ்த்துக்கள்

    • @sathyakumarudayakumar502
      @sathyakumarudayakumar502 4 หลายเดือนก่อน +3

      வாழ்த்துக்கள் சகோ

    • @bhuva415
      @bhuva415 4 หลายเดือนก่อน +2

      I forgot him ... But life than pidicha maari maarala🥱

    • @ramsanasana7696
      @ramsanasana7696 2 หลายเดือนก่อน

      @@Sujatha-mc3yf thank u so much...

    • @ramsanasana7696
      @ramsanasana7696 2 หลายเดือนก่อน

      @@bhuva415 yen?...ennachu?...

  • @NithishJaya
    @NithishJaya 4 หลายเดือนก่อน +199

    இப்ப வர்ற சினிமா மற்றும் போதை தான் இதற்கு முக்கிய காரணம் அண்ணா... எவ்வளவு பெரிய தண்டனைகள் கொடுத்தாலும் இது ஒரு பொழுதுபோக்காகவே இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு மாறிவிட்டது

    • @Bsd019
      @Bsd019 4 หลายเดือนก่อน

      Ippo vara cinema ellame violence than avana vettu avan potu thallu, suttu podu full vioence than ellarum pakuranga

    • @Bush406
      @Bush406 4 หลายเดือนก่อน +1

      It's true

    • @nageswarysomaiah1583
      @nageswarysomaiah1583 4 หลายเดือนก่อน +1

      I agree

    • @SreejAneesh.93
      @SreejAneesh.93 4 หลายเดือนก่อน +2

      Correct

    • @Karthikeyan-yb8lb
      @Karthikeyan-yb8lb 4 หลายเดือนก่อน +2

      Ama bro but wineshop open pandrathalalam illa only Cinema la mattum than bro correct'a sonninga

  • @kannagikannagi7886
    @kannagikannagi7886 4 หลายเดือนก่อน +120

    என்னுடைய மகனும் ஒரு பெண்ணும்8வருடம் விரும்பினார்கள் ஆனால் இப்போ அந்த பொண்ணு எங்க வீட்டுல மாப்பிளை பாக்குறாங்க அதனால என் அப்பா அம்மாவை கஷ்ட்டப்படுத்தி உன்னுடன் வர முடியாது சொல்லி என் பிள்ளைய வேண்டான்னு சொல்லி போடுச்சிஇப்போ என் மகன் மனசு உடைஞ்சு போயிட் டான் இதிலிருந்து என் பிள்ளையை எப்படி மிட்பேன்னு தெரியாமல் இருந்தேன் நீங்கள் கொடுத்த மெசேஜ் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு மிக்க நன்றி

    • @HariHaran-mb1cv
      @HariHaran-mb1cv 4 หลายเดือนก่อน +5

      Thayavu senji unga makana konjam long distance anupuinga because athula iruinthu velala varathu roomba roomba roomba kastam.

    • @RaRamaya-z8d
      @RaRamaya-z8d 4 หลายเดือนก่อน +4

      உங்க மகனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வையுங்க. காதல் தோல்வி பற்றி கவலை படாம இருக்க சொல்லுங்க.

  • @solomonsolomon4546
    @solomonsolomon4546 4 หลายเดือนก่อน +49

    Im solomon a family man with good wife and cute son. I loved a girl at my school life. But she cheated. After that didn't accept my love I worried lot and almost to die. If die on that day I really miss this life im living now . I really need to thanks that girl because. Now present im living a beautiful life with loving wife and son. Thank you kowsalya

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 4 หลายเดือนก่อน +21

    காதலுக்காக உயிர கொடுக்கிறது தான் உண்மையான காதலா❣️ இருக்க முடியும். காதலி உயிரையோ, காதலன் உயிரையோ எடுக்கிறது இல்லை😑. 💯%

  • @yokamdaanu485
    @yokamdaanu485 4 หลายเดือนก่อน +40

    என்னுடைய பெயர் டானு... நான் இலங்கையில் சட்டகல்வி பயில்கின்றேன்.... உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளவை 🥰🥰🥰🥰🥰🥰🥰 மற்றும் ஆர்வத்தை தூண்டுகின்றன 😘

    • @kajanseelan9575
      @kajanseelan9575 4 หลายเดือนก่อน

      Hiii

    • @AnzifAnzif
      @AnzifAnzif 4 หลายเดือนก่อน

      Kudiya seekiram mentel aahuvinka

    • @harishmohandass9848
      @harishmohandass9848 4 หลายเดือนก่อน

      Congress atchi la sontha katchi oda ponuke padhukaapu Ila ,same time killer ha support panna vendiya nilamai because minority vote venum

  • @anuanbu5573
    @anuanbu5573 4 หลายเดือนก่อน +386

    Mr. சரவணன் எந்த ஒரு விஷயமும் தெரியாத வரைக்கும் நார்மல் ah இருப்போம் உங்க வீடியோ T5T லருந்து பார்க்கிறேன் ஒரு பக்கம் அலர்ட் ah இருக்கேன் இனொரு பக்கம் மனசில் பயம் குடியேறிடிச்சி Actually நா bayapadra பொண்ணு இல்ல கவனமாவும் இருக்கேன் கொஞ்சம் பயமாவும் vazhndhutu இருக்கேன் இந்த comment படிச்சா ஒரு லைக் பண்ணுங்க சரவணன் 💕

    • @karthikakarthika5999
      @karthikakarthika5999 4 หลายเดือนก่อน +8

      Same to me❤

    • @palanisamyr6426
      @palanisamyr6426 4 หลายเดือนก่อน +1

      S naanum than

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 4 หลายเดือนก่อน +6

      இந்த மாதிரி சினிமா சீரியல் இதெல்லாம் பார்பதை தவிர்த்து விட்டேன் காரணம் உள்ள தைரியமும் போயிடும்

    • @divyadivya-kt6qm
      @divyadivya-kt6qm 4 หลายเดือนก่อน +2

      True 💯

    • @AneeMary-wc8uq
      @AneeMary-wc8uq 4 หลายเดือนก่อน

      Yes nanum

  • @Bhuvanakarthi279
    @Bhuvanakarthi279 4 หลายเดือนก่อน +15

    Lite hearted people yaru unga videos pakka mattaga anna .....we are really getting strong to watch your videos annaa❤

  • @ramsanasana7696
    @ramsanasana7696 4 หลายเดือนก่อน +11

    Love பண்ணிட்டு ஈஸியா break-up nu சொல்லிட்டு போகாதீங்க....அப்படியே போனாலும் தன்னையவோ அல்லது நம்ம நேசிச்ச வங்களையோ காயப்படுத்தாம, லைஃப் மாறும்nu பொறுத்திருந்து வாழனும்..........செமையா சொன்னிங்க.... Thank you so much Anna ... I am inspire for you....

    • @Swami_ji_96
      @Swami_ji_96 4 หลายเดือนก่อน +2

      So antha payan panathu crct uh nu solidringala

    • @ramsanasana7696
      @ramsanasana7696 4 หลายเดือนก่อน

      Fulla padinga brother

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 4 หลายเดือนก่อน +9

    இப்படி தான் நடக்குது அண்ணா நீங்க சொல்லுவது உன்மை‌🙏

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 4 หลายเดือนก่อน +16

    வணக்கம் நண்பரே.காதல் நாணயம் மாதிரி இரண்டு பக்கமும் சரியாக இருக்க வேண்டும்.நம்மை வேண்டாம் என்று சொல்லும்போது குறைகள் நம்மிடம் என்றால் மாற்றிக் கொள்ளலாம்.அவர்களின் குறையே நாம் தான் எனும் போது நாம் என்ன செய்தாலும் அது குறைவாகத்தான் இருக்கும்.இதுவும் கடந்து போகும் என்று நம் வழியில் சென்றுவிட வேண்டும்.நமக்கு பிடித்த உலகம் நமக்காக காத்திருக்கும் காதலுடன் ❤❤❤❤❤. நன்றி

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 4 หลายเดือนก่อน +6

    இந்த வீடியோவை பார்க்கும் போது புத்தரின் கூற்று நினைவுக்கு வருகிறது ஒருவர் மற்றொருவரை விரும்புவதற்கும் நேசிப்பதற்கும் வேறுபாடு உண்டு நேசிப்பவன் கொலையோ தற்கொலையோ செய்வதில்லை.அவர்களின் நலனில் அக்கறை காட்டுவர் அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன் கடைசியில் தாங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை நன்றி சரவணன் அண்ணன் வாழ்க வளமுடன் 🙏💐🙏

  • @esakkiappa3874
    @esakkiappa3874 4 หลายเดือนก่อน +8

    எனக்கும் காதல் தோல்வி தான்.. அதற்காக நான் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை மாறாக என்னை ஒரு தலையாக காதல் செய்த எனது தோழியை திருமணம் செய்து என்னை நிராகரித்த பெண்ணிற்கு எனது திருமண அழைப்பிதழ் கொடுத்து அப்பெண்ணை திருமணத்திற்கு வர செய்தேன்.. இப்பொழுது என்னுடைய முன்னாள் காதலி என்னுடைய தோழியாக இருக்கிறாள் என்னுடைய தோழி எனது மனைவியாக இருக்கிறாள் வாழ்க்கை சந்தோசமாக செல்கிறது.. பெண்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து அவர்களை நாம் தான் காக்க வேண்டும் தவறான சிந்தனையை ஒதுக்கி வைத்து விட்டு வாழ்ந்து காட்டுவோம்❤

  • @indhu5227
    @indhu5227 4 หลายเดือนก่อน +85

    எது எப்படி இருந்தாலும் தப்பு செய்தவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமே தவிர.. அதை வைத்து அரசியல் பண்ணவோ சாதி மத கலவரத்தை உருவாக்கி நிறைய உயிரை எடுப்பது மிகவும் தவறாகும் 🙏🏻🙏🏻🙏🏻.. மக்கள் புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருந்து தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்க போராட வேண்டும் சண்டை போட கூடாது...

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 หลายเดือนก่อน +7

      உங்க வீட்டு ல எழவு விழ... அதுவும் இப்படி மதரீதியாக இஸ்லாமியன்னு அவனை நெறுங்காத காவல்துறை அரசியல் கட்சிகளும் கண்டிக்காமல் சிறுபான்மை வாக்குவங்கியை குறிவைத்து அந்த பெண்ணுக்கும் தவறான நடத்தையுன்னு கதை கட்டிவிடும் போதே...ஒரு வலி வரும் அப்ப தான்... புரியும் நாம் நடுநிலை ன்னு ஏமாந்துட்டோம்ன்னு புரியும்.... ஆனா அப்ப கூட இஸ்லாமியன் தவறு செய்தாலும் மதத்தால் தப்பி போயிடுவான்....நீதி கிடைக்காம கதறுவோம்...

    • @bilal-dc8cd
      @bilal-dc8cd 4 หลายเดือนก่อน +1

      ​@@SureshSuresh-ne4suno one can escape if he is culprit.dont falsehood.falsehood bound to perish

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 หลายเดือนก่อน

      @@bilal-dc8cd இவனை உடனடியாக கைது செய்து இருந்தால் ஏன் இவ்வளவு பெரிய விசியம் ஆக போகிறது....அதே போல் மாநில முதல்வர் அந்த பெண்ணை பற்றி தவறாக எப்படி அறிக்கை விடலாம்... இவன்க...வாக்குவங்கி அரசியலுக்கு அந்த பெண்ணை அசிங்ஙபடுந்துவான்களா....கொலைக்கு வேண்டுமானல் தண்டனை கிடைக்கும் அதுவும் வீடியோ பதிவு இருக்கிறதால ஆனா அந்த பெண்ணை தவறாக எவ்வளவு பேர் நினைத்து இப்படி போனா இப்படி தான் நடக்கும் ன்னும் தவறான விசிங்களை விவாதித்து குடும்பத்தினரை கேவலமா நினைப்பார்கள்

    • @maninadar7562
      @maninadar7562 4 หลายเดือนก่อน

      @@SureshSuresh-ne4suசுடலை மற்றும் சித்தராமையா போன்ற ஓட்டுப்பிச்சைக்காக அலையும் அரசியல்-வியாதிகள் இருக்கும்வரை, நம்மளை நாம் தான் காப்பற்றிக்கொள்ளவேண்டும்.
      இந்தமாதிரி கொலை செய்யும் காலிப்பயல்களை கல்லால் அடித்தோ கண்ட துண்டமாக வெட்டியோ கொன்றால் தான் இருக்கிற பயல்களுக்கு பயம் வரும்.
      ஓட்டுப்பிச்சைக்காக சரியான நடவடிக்கை எடுக்கத்தயங்கும் அரசியல் வியாதிகள் வீதிக்கு வரும்போது சட்டயை பிடித்து கேள்வி கேளுங்கள்.

    • @maninadar7562
      @maninadar7562 4 หลายเดือนก่อน

      @@bilal-dc8cdஇதே மாதிரி சம்பவத்தை ஒரு இந்து பையன் இஸ்லாமிய பெண்ணை செய்தியிருந்தால், இந்த மாதிரி பதில் எழுதுவீங்களா????
      அவ்வாறு இந்து பையன் செய்தியிருந்தால், அந்த செய்தி உலகமெல்லாம் கொண்டுசெல்லப்பட்டு, இந்தியாவின் மீது வெறுப்பு பரப்பப்பட்டியிருக்கும்.
      இந்தமாதிரியான பயல்களுக்கு என்கவுண்டர் தான் தீர்வு.

  • @varshagayathri3932
    @varshagayathri3932 4 หลายเดือนก่อน +7

    Hello Saravanan anna na unga videos 3 years ah parthuttu iruken.neenga podra videos laam avlo useful ah irukku .thank u so much anna.chernobl la nadandha Nuclear explosion pathi video podunga anna pls🙏

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 4 หลายเดือนก่อน +55

    சரவணா நான் ஓரு கிருதவ பெண் நானும் ஓரு முஸ்லிம் நபரை இரண்டு வருடங்கள் காதலித்தோம் பிறகு என்னை மதம் மாற சொன்னார் எனக்கு அது பிடிக்கவில்லை கடவுளை மறந்து வாழ்முடியவில்லை எல்லா உறவுகளையும் மறந்துவிடலாம் காதலுக்காக மதத்தை மறக்கமுடியாது அவன்பிறகு சொன்னான் உன் கணவரின் சாவு என் கையில்தான் என்று நான் விதவையாக வாழ வேண்டும் என்று நான் திருமணம் இரண்டு குழந்தைகள் அவர் இந்து மதம் நாங்கள் மதத்தை பார்க்கவில்லை எங்கள் காதலுக்கு மரியாதை கொடுத்தோம் ❤️❤️❤️❤️

    • @roseyrose8390
      @roseyrose8390 4 หลายเดือนก่อน +8

      🤣🤣🤣🤣🤣
      Appo...onakku un madhathil aambala kidaikkawe illa 😅😅😅..

    • @Kselina2917
      @Kselina2917 4 หลายเดือนก่อน +8

      ​@@roseyrose8390 why are you being so mean and hurtful

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 หลายเดือนก่อน

      ​@@roseyrose8390வேணும்னா கிறுத்துவத்துல ஆம்பள இருக்காங்களான்னு உங்க வீட்டு பெண்களை அனுப்பி பாரு அப்புறம் சொல்லுடா...
      நான் இந்து தான்.....நீ இப்படி கேவலமான பேசியதால் பேச வேண்டிய கட்டாயம்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 4 หลายเดือนก่อน +6

      ​@@roseyrose8390ma'am neenga sonna vidham thappu but sonna vishayam correct....
      You could have done this without using hurtful words too.
      But you raised a right point🙏

    • @AnzifAnzif
      @AnzifAnzif 4 หลายเดือนก่อน +1

      உனக்கு love இல்ல
      அரிப்பு எவனாச்சும் வேணும் அதான்

  • @Tanviya123
    @Tanviya123 4 หลายเดือนก่อน +4

    சரவணன் அண்ணா வணக்கம். நீங்கள் நலம் வாழ என் வாழ்த்துக்கள் 🌺🌺🌺. கடந்து போவது தான் வாழ்க்கை. இதை புரிந்து கொள்ள கஷ்டமாக தான் இருக்கும். ஏமாற்றங்களை பழகினால் கடந்து போவதும் பழக்கம் ஆகி விடும்.

    • @RajeshKumar-qw3qm
      @RajeshKumar-qw3qm 4 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍👍👍👍

  • @MaadhuTeacher543
    @MaadhuTeacher543 4 หลายเดือนก่อน +15

    Ennayayum oru paiyan love panna etho oru distrub so vittuttu poitta na atha nenachu feel panne aprm avane nammala maranthutta namma en nenakkanumunu naanum podanu sollittee epo happy ah tha erukke ennoru mrg pannitte epo ave ennaya patha romba appaviya pappan ❤but now my husband avanoda nenappu varatha alavukku ennaya vachu pathukkuranga i am so happy ❤

    • @rajasakthi9602
      @rajasakthi9602 4 หลายเดือนก่อน +3

      God comeback

    • @MaadhuTeacher543
      @MaadhuTeacher543 4 หลายเดือนก่อน +2

      @@rajasakthi9602 thnq 🙏

  • @sujeethashivani538
    @sujeethashivani538 4 หลายเดือนก่อน +4

    Last ending advice really worth . 👍👍👍👍. Romba correct 💯.

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 4 หลายเดือนก่อน +8

    15நிமிட video பதிவு எனில் அது எளிமையாக இருக்கு சகோ

  • @sridevi-gb9hr
    @sridevi-gb9hr 4 หลายเดือนก่อน +36

    இந்த பாவியை எல்லாம் மன்னிக்கவே கூடாது. எந்த ஒரு வழக்கு விசாரணையும் இல்லாமல் தூக்கில் போடுவது நல்லது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். நம் நாட்டின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஐந்த முடிவை நீதிமன்றம் எடுத்தாக வேண்டும்.

  • @riyanasherin8734
    @riyanasherin8734 4 หลายเดือนก่อน +3

    Hai anna, eppdi anna ellam news collect pandringa really awesome...oru incident oda news ah collect panna evalo days aagum ellame share pannunga... especially unga edits and bgm romba romba super...keep it up anna 🎉🎉❤❤

  • @Butterfly_priyaa
    @Butterfly_priyaa 4 หลายเดือนก่อน +17

    அண்ணா 2 millions hearts ❤ கூடிய சீக்கிரமாக win பண்ணா போறீங்க வாழ்த்துக்கள் அண்ணா from SD sri lankan fans 🇱🇰❤

    • @newid4299
      @newid4299 4 หลายเดือนก่อน

      Hii

    • @newid4299
      @newid4299 4 หลายเดือนก่อน

      Iam gummidipoondi

  • @TheBalamanimaran
    @TheBalamanimaran 4 หลายเดือนก่อน +14

    BGM podu BGM podu மதமென பிரிந்தது போதும்....

    • @kumarprem657
      @kumarprem657 4 หลายเดือนก่อน

      😅

    • @User21280
      @User21280 4 หลายเดือนก่อน +3

      Exactly if it was a girl from that particular community there would have been riots.

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 หลายเดือนก่อน +5

      நம்ம வீட்டு ல எழவு விழந்தா தான்.. அதுவும் இப்படி மதரீதியாக இஸ்லாமியன்னு அவனை நெறுங்காத காவல்துறை அரசியல் கட்சிகளும் கண்டிக்காமல் சிறுபான்மை வாக்குவங்கியை குறிவைத்து அந்த பெண்ணுக்கும் தவறான நடத்தையுன்னு கதை கட்டிவிடும் போதே...ஒரு வலி வரும் அப்ப தான்... புரியும் நாம் நடுநிலை ன்னு ஏமாந்துட்டோம்ன்னு புரியும்.... ஆனா அப்ப கூட இஸ்லாமியன் தவறு செய்தாலும் மதத்தால் தப்பி போயிடுவான்....நீதி கிடைக்காம கதறுவோம்...
      மதமென பிரஞ்சது போதும் ன்னு உருட்டிட்டே ஒவ்வொரு சாவுக்கும் கற்பழிப்புக்கு முட்டு கொடுக்குறது பல்லு படமா பேசுறது நடுநிலை இந்துக்களுக்கு வேலை...திமுக காங்கிரஸ் அதிமுக நதக என எல்லா அரசியல் அமைப்புக்கள் கட்சிகளுக்கு வாய்ல அடைச்சிக்கும்.... எவனும் கண்டிக்க மாட்டார்கள் இந்த கொலையை....செத்தது இஸ்லாமிய பெண் பன்னது இந்துன்னா தமிழ் நாட்டில் பல இடங்களில் போராட்டம் வெடிச்சு கல்லூரில கம்யுனிஸ்ட் நாய்க மாணவர்கள் அமைப்பு ன்னு வேற ஸ்டெர்க் பன்னுவான்க... சூடு சுரணை இல்லாமல் இந்துக்கள் இருக்கும் வரை இதே நிலைதான்... ராஜஸ்தான் அஜ்மீர் ல 1990ல கூட இந்து பெண்களை குறிவைத்து கற்பழித்த காங்கிரஸ் பெரிய குடும்பம் பையன் இன்று வரை தண்டிக்க படவில்லை... இந்துக்கள் சாபக்கேடு நடுநிலைமை

    • @fasilaafana7091
      @fasilaafana7091 4 หลายเดือนก่อน +1

      ​@@SureshSuresh-ne4suvanthutigala una mathiri oru aal eruntha pothum kalavaram udane vanthurum

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 หลายเดือนก่อน

      @@fasilaafana7091 ஏன் கலவரம் வரும் ‌...‌நான் உங்களை அழிக்க சொல்லவில்லை...
      நீங்க பன்னுற மதவாதத்தை தான் அழிக்க சொல்கிறேன்...நீங்க கத்தியை வைத்து சண்டையிடும் போது நான் வெறும் கையால் சண்டையிட முடியுமா நீங்க எடுக்குற அதே ஆயுதம் தான் எங்க மக்களை ஒன்று சேர்த்து அதே எங்க மதத்தை தீவிரமாக கடைபிடித்து உங்க மதவாத அரசியலிருந்து எங்களை காத்து கொள்ள வழி செய்து வருகிறோம்...நீங்க எங்க இந்து பெண்களை குறிவைத்து காதல் செய்து மதமாற்றி வறீங்க...தப்பா தெரியலயா....நாங்க உங்க பெண்ணை காதலிச்சா மதமாறி வா திருமண செஞ்சுக்கோன்னு மதத்துக்கு இழுக்குறீங்க நீங்க உங்க மதத்துல சரியாக இருக்கீங்க அதே பதிலடி நாங்க உங்க பெண்ணை திருமணம் செய்து இந்துவாக மதமாற்றி எங்க பெண்ணை திருமணம் செய்ய இந்துவா வாங்கன்னு சொன்னா தப்பா தெரியுமே....

  • @Rasika_0105
    @Rasika_0105 4 หลายเดือนก่อน +2

    Anna Junko Furuta case story podunga na plss semma story but ennaku nega solli kekanum unga voice la kekanum plss na podunga plss 🙏🙏💜🥺

  • @dineshrajarathnam4949
    @dineshrajarathnam4949 4 หลายเดือนก่อน +2

    Romba depression and hallucinations go through pannitu irukken bro. Romba trust pannawanga betray pannitu poradha bear panradhu onnum easy illa. Nenga last ah sonna vishiyam oru hope thandhuchu. Thanks 👍

    • @prabu2778
      @prabu2778 17 วันที่ผ่านมา

      Bye nu sonatha 11:52

  • @NishaNisha-z2k7k
    @NishaNisha-z2k7k 4 หลายเดือนก่อน +20

    Naan srilanka la irukkan anna naan cook pannum pothu unga video ellam pathiddu than cook pannuvan🫣🫣🫣🫣🫣

    • @JumboJet5233
      @JumboJet5233 4 หลายเดือนก่อน +3

      Pathu ma tahpu2 pah cook panidrea porea 😂😂😂

    • @YoursComradeBobby
      @YoursComradeBobby 4 หลายเดือนก่อน

      Parthu.. dead body ah cook pannida poringa 😂

    • @Anami_01
      @Anami_01 4 หลายเดือนก่อน

      Last ah unga phone ah cook pannita poringa pathu gavanichi cook pannunga

  • @SahnazSawmy
    @SahnazSawmy 4 หลายเดือนก่อน +4

    அண்ணா நீங்க கடைசில சொன்ன விஷயம் எனக்கு சொன்னமாதிரி இருந்திச்சி bcoz நானும் ஒரு பையனும் 3 வருஷமா love பண்ணும். ஆனால் இப்ப ஒரு வருஷம் முன்னாடிதான் பொய்யான காரணங்கள சொல்லி என்னய ஏமாத்திட்டு வேற religion பொண்ண marry பண்ணான் but அதுல இருந்து வெளிலவர்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு தடவ suicide attempt கூட பண்ணபாத்தேன். But நல்ல யோசிச்சி பாத்தேன் அவனே என்னய ஏமாத்திட்டு happy ah இருக்கான் நான் மட்டும் என் life a இழக்கனும்னு.. அப்போ நான் decide பண்ணேன் நான் அவன் முன்னாடி நல்லா இருக்கும்னு.
    அண்ணா எனக்கு அவன் பண்ண காரியத்துக்கு அவன ஏதாவது பண்ணி இருக்க முடியும் bt ஏதும் பண்ணல. நம்மல நம்பி Love பண்ணுர boy/ girl ஏமாத்திரவே கூடாது. அது அவ்ளோ வலிக்கும் ஆனால் அதுக்காக love பண்ணவங்கள கொலை பண்ணுரத ஏத்துக்க முடியாது..! அது அந்த காதலையே அசிங்கபடுத்துற மாதிரியாகும்..!
    அந்த Fiaz செஞ்ச குற்றத்திற்காக சட்டம் சரியான தண்டனை வழங்கனும்னு வேண்டிக்கிறேன்.
    Your die heart fan from Sri Lanka 🇱🇰 ♥️😇!!!

    • @SaiLogaKrishnan
      @SaiLogaKrishnan 4 หลายเดือนก่อน +1

      Naan ungal fan's ah agithen. Naan Sai Loga from Malaysia/Singapore. ❤️🤘🙏

    • @vasanthaammavasanthaamma6471
      @vasanthaammavasanthaamma6471 4 หลายเดือนก่อน +1

      எல்லோரும் ஒரு பருவ வயதில் காதலை கடந்து வந்து இருப்போம் பிடிக்கவில்லை என்றால் ஒருவர் உயிரை அடுத்தவர் எடுப்பது தவறு.காதல் தோல்விக்கு பிறகு நமக்கு அடுத்து அமையும் வுவாழ்கை சிறப்பாக அமையும் . என்றும் உறவுகளோடு அன்பாக இருப்போம்.நமக்கு இப்போது வாழும் வாழ்க்கை நினைத்து அன்போடு வாழ்வோம்

    • @SahnazSawmy
      @SahnazSawmy 4 หลายเดือนก่อน +1

      @@SaiLogaKrishnan I'm also Saravanan bro fan..

    • @SaiLogaKrishnan
      @SaiLogaKrishnan 4 หลายเดือนก่อน +1

      @@SahnazSawmy , I said become your fan's. Valgha Valhamudhan. ❤️🤘🙏

    • @SahnazSawmy
      @SahnazSawmy 4 หลายเดือนก่อน +1

      @@SaiLogaKrishnan That's why?!😳

  • @shaudhdr421
    @shaudhdr421 4 หลายเดือนก่อน +26

    ஒரு பையனோ இல்ல பெண்ணோ ஒருவர் நடவடிக்கை வாழ்க்கைக்கு பொருந்ததா ஒன்று ஆனால் அது தெரியாத காதலித்துவிட்டேன் அப்படி வருத்தம் வரும்பட்சத்தில் அவர்களை பிரிவது சரியானது ஆனா இப்போ உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏதுக்காக காதலிக்கிறோம் ஏதுக்காக பிரியிறோம்னு அவுங்களுக்கே தெரியமாட்டது இது ரொம்ப கஷ்டமா இருக்கு. போது இடங்களில் காதல் என்ற பெயரில் இவர்கள் பேசுவதும் நடத்தையும் கண்குச செய்கிறது

  • @Jameemraja
    @Jameemraja 4 หลายเดือนก่อน +1

    10:26 ரொம்ப சரியா சொன்னீங்க அண்ணா
    காதல் தோல்வி என்கிற ஒரு வழியவே தாங்க முடியலன்னா இன்னும் நம்ம வாழ்க்கையில எவ்வளவோ பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் எல்லாத்துக்கும் தயாரா இரு நண்பா....

  • @Ahila586
    @Ahila586 4 หลายเดือนก่อน

    உங்கள் வீடிய அனைத்தும் பார்க்கிறேன மிகவும் அருமையாக இருக்கின்றது நீங்கள் பேசுவது கேட்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் போடும் வீடியோவை பார்க்க ஆவலாகவும் ஆசையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prathapprabhagaran
    @prathapprabhagaran 4 หลายเดือนก่อน +2

    நீங்க கடைசியா சொன்ன வரிகள் தான், நான் இந்த மாசம் ரலீஸ் பண்ண என்னோட குறும்படம் சொன்ன மெசேஜ்ம் இதே தான்...

  • @b.lokesh305
    @b.lokesh305 4 หลายเดือนก่อน +11

    வணக்கம் நண்பர்களே 🤝🤝🤝

  • @gamingwithvishnu4714
    @gamingwithvishnu4714 4 หลายเดือนก่อน +2

    2:44 avana pathu yen kova padanum payapadadhana seyanum

  • @AjithUrmila
    @AjithUrmila 4 หลายเดือนก่อน +11

    Saravanan decodes oru like pannuga ❤❤👍🙋‍♀️

  • @JumboJet5233
    @JumboJet5233 4 หลายเดือนก่อน +3

    Super story… I will keep in mind that

  • @sasikalakaruppaiah7952
    @sasikalakaruppaiah7952 4 หลายเดือนก่อน +1

    இதேபோல்தான் என் கணவர் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பின்பு இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அந்த பெண்ணிற்காக தன்னுடைய உயிரையே விட்டுவிட்டார் .இப்போது நானும் எனது மூன்று வயது ஆண் குழந்தையும் தனியாக இருக்கிறோம். தயவுசெய்து யாரும் இது மாதிரி தவறை செய்ய வேண்டாம் .குடும்பத்தோடு சந்தோஷமாக வாழும் நபர்களிடம் பழகாதீர். எனக்கும் எனது குழந்தைக்கும் வந்த நிலைமை வேறு எவருக்கும் வரக்கூடாது .😢

  • @ullashkj6225
    @ullashkj6225 4 หลายเดือนก่อน +1

    Fan from Karnataka bro neenga nalla narrate pandringa

  • @karthikkarthikeyan299
    @karthikkarthikeyan299 4 หลายเดือนก่อน +8

    நான் இப்பதான் என்னோட வாழ்க்கையை உணர்ந்து இருக்க❤❤❤

  • @paviejay
    @paviejay 4 หลายเดือนก่อน +3

    Advance congratulations 2M 🇱🇰

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 4 หลายเดือนก่อน +2

    குரல் அருமை அருமை

  • @fathi.f2
    @fathi.f2 4 หลายเดือนก่อน +3

    அதிகமான கொலை காதலாலும்... கள்ள காதலாலும் தான் நடக்குது😢💔

  • @rohir645
    @rohir645 4 หลายเดือนก่อน +1

    Lastla super motivational ah irunthuthu

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 หลายเดือนก่อน +2

    சரவணன் நண்பா நீங்கள் சொன்னது 💯 சரியானது காதலர்கள் இருவரும் எவ்வளவு உண்மையாக காதலித்தும் ஏதோ வகையில் பிரிவு வந்தாலும் தன் உயிரை தானே எடுத்துக் கொள்வது மற்றும் தன் காதலியை கொள்வது இது போன்ற செயலை செய்வது முட்டாள் தனமானது நீங்கள் இதைப் மறக்க கொஜ்ஜ நாட்களுக்கு வெளியே பயனம் செய்து அழகான இடங்களைக் சுத்தி பாருங்கள் நண்பர்கள் உடன் சேர்ந்து ஜாலியாக இருங்கள் சில நாட்கள் ஆக ஆக மறந்திடுவீங்க.. என்னுடைய வாழ்க்கைல எனக்கு உண்மையாக நடந்தது....

  • @jeromeretchal2630
    @jeromeretchal2630 4 หลายเดือนก่อน +1

    Better don't love. As per parent wish select your partner. Because will avoid crime cases. Love your studies, love your work, love your parents after marriage Iove your life partner.

  • @KrishTimes-xk4ix
    @KrishTimes-xk4ix 4 หลายเดือนก่อน +2

    என்னுடைய நண்பி நேஹாவும் உயர்கல்விக்காக இந்தியா வரவுள்ளார். இதை கேட்டால் என் நெஞ்சே பதறுது. கடவுளே 😢😢😢

  • @mahendran2188
    @mahendran2188 4 หลายเดือนก่อน +1

    Positive and negative of love..... explanation super bro....keep rocking...

  • @gokulapriyapriya3987
    @gokulapriyapriya3987 4 หลายเดือนก่อน +3

    Neega lasta sona words 💯 percentage true na

  • @pmsaravananrasipmsaravanan2400
    @pmsaravananrasipmsaravanan2400 4 หลายเดือนก่อน +3

    Ethu love ella affection unmaya love pannaravinga nampaa love panna partner yanna erunthalum nalla erukkunu nenappanga messur love kalam varai puppy love entha mathiri tha mudium tq bro 💝😊

    • @bhuva415
      @bhuva415 4 หลายเดือนก่อน

      உண்மையான காதல் காயப்படும் ...‌காயப்படுத்தாது

  • @dhiviyabala921
    @dhiviyabala921 6 วันที่ผ่านมา +1

    I always used to 2x speed make extra thrilling and interesting.

  • @rangaavalli
    @rangaavalli 4 หลายเดือนก่อน +1

    Hi anna na ungala college padikamodhu vera oruthar mobile la irundhu Pollachi issue kaga pathen ipo ye mobile la ungala suggestion la pakura ipo yenaku kolaidhai iruku very happy about ur growth anna❤

  • @rubykanna1156
    @rubykanna1156 4 หลายเดือนก่อน +1

    Advance valthukkal Saravanan 2M varapoguthu

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... 4 หลายเดือนก่อน +2

    Bro..in dha case vachikitu Inga neriyo Peru poltics panraga I'm Bengaluru na daily indha case newspaper la follow the pannitu eruke 🙄🙄🤔

  • @VoiceofRadhi96
    @VoiceofRadhi96 4 หลายเดือนก่อน +3

    Inum yenala nadaka kaathiruko😢

  • @EEFLLOGARAJG
    @EEFLLOGARAJG 4 หลายเดือนก่อน +1

    Bro recent ah thenkasi (dt) thiruvengadam la nadanthathe video podunga

  • @MmkSubha
    @MmkSubha 4 หลายเดือนก่อน +2

    Kadaisila nenga sonna advise super bro Ipo irukura youngster kadalukum unmai ella kadalukum unmaya ella partnera kola pandra alavuku poga mudinja adu unmayana kadalum ella 😢apadi love Panni sera mudiyati yarayum love Panna koodadu bro😢😢😢

  • @SelliammalM
    @SelliammalM 4 หลายเดือนก่อน +2

    Anna pls 2008 mumbai attacks pathi video podunga pls anna

  • @kumarangmaxii4459
    @kumarangmaxii4459 4 หลายเดือนก่อน +3

    Last ah சொன்ன விஷயம் 100% கரெக்ட் அண்ணா... experience la சொல்றேன் ...❤....இப்போ திரும்பி பாக்கும் போது தான் தெரியுது இதுக்கெல்லாமா feel பண்ணோம்னு😅..❤

  • @Kiruthiga5478
    @Kiruthiga5478 4 หลายเดือนก่อน +1

    அந்த காலத்தில் காதல் ஜெயிக்கவில்லைனாலும் காதலிச்ச பொண்ணு எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும்னு நினைப்பாங்க .இப்ப பசங்க ஏன்? இப்படி நினைக்கறாங்கனு தெரியல.எண்ணம் நல்லா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்.தாய் தந்த உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.நன்றி

  • @simplyshana.
    @simplyshana. 4 หลายเดือนก่อน +3

    Holiday's ku Kerala vanthuruko bro aana enga irunthalum unga vdo mattu miss panna mudiyala ❤

  • @ameenudeen62
    @ameenudeen62 4 หลายเดือนก่อน

    சம்ம கருத்து அண்ணா லவ்வுல எப்போதும் உண்மை இருக்க வேண்டும் அண்ணா

  • @SanthiyaS-pz3ti
    @SanthiyaS-pz3ti 4 หลายเดือนก่อน +2

    Most awareness video 👀

  • @EntertainmentwithUnni
    @EntertainmentwithUnni 4 หลายเดือนก่อน +3

    Love your videos ur presentation style
    You does a lot of prior work before bringing each video in front of us
    Your efforts are clearly seen from ur videos
    Love from Kerala❤❤❤

  • @gayatridevi8673
    @gayatridevi8673 2 หลายเดือนก่อน

    I agree with you bro. Life is too precious to be wasted on people who don't love and care for us. Let's all live a life free from worries and pain.

  • @DeenadayalanDeena51
    @DeenadayalanDeena51 4 หลายเดือนก่อน

    சரவணன் அண்ணா நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை அவனுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் அந்தப் பெண்ணின் ஆண்மை சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏😭😭😭

  • @Sathish552
    @Sathish552 4 หลายเดือนก่อน +1

    Naan 8 years love pannan bro Aana ippa Ava en kuda illa Ava Happy ah iruntha podhum nu Avaloda niyabagangal la irukan ippavum

  • @FathimarasmiRasmi
    @FathimarasmiRasmi 4 หลายเดือนก่อน +3

    Anna nenga kadaisila sonnadhu than sari anna endha problemkum sahurathoa matthavanga uira eadukuradhoa solution illa namaku avangala pudikalanda move on aahuradhuthan better ellathukum solution iruku kovathula eadukura mudivu kadaisila ippidi than varum nammalum kastap pattu petthavangalum nammala kastap padanum😢😢😢 namma thappu panniruvoam aana namma petthavanga than kadaisi mattum adhuku varudhitu irupanga😐endha oru mudivundalum adhula nedhanama yoasichamnda ippidi nadakadhundu naan namburan❤❤❤

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 4 หลายเดือนก่อน +2

    Congratulations for your upcoming 2mil subscribers bro. More to go.

  • @gneiazmia2723
    @gneiazmia2723 4 หลายเดือนก่อน +1

    Good advice for youngsters. 💖👍

  • @RIGANFUNNY
    @RIGANFUNNY 4 หลายเดือนก่อน +1

    Same bro nanum epadi tha en lover Enna vendam nu solluchi but naa ethuka Vela mudichia varukimu avanga appa amma kalu la veluntha vathu naa marriage panikirainu nu sonna avanga mudiyathu nu sonnanga but vetta la oru valiya ok solla vachian evlo portam evlo ethirupo ellathium kattanthu vanthain last la marriage aydichio my life beautiful

  • @rathika.velsamy6869
    @rathika.velsamy6869 4 หลายเดือนก่อน +1

    கடைசியா ஒரு நல்ல கருத்தை சொன்னீங்க தோழரே. இதுவே ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு இந்த மாதிரி யாருனா அட்வைஸ் பண்ணி இருந்தாங்கன்னா என் வாழ்க்கை இப்படி இருந்திருக்காது

  • @eunicesolomi2916
    @eunicesolomi2916 4 หลายเดือนก่อน

    Yes neenga soldra msg 100% true... Later life la palaya love kaga aluthathu senjathellam ninaicha romba silly ya kevalama irukum yenna present life atha vida beautiful ah irukum...

  • @V.Krishnaswamy
    @V.Krishnaswamy 4 หลายเดือนก่อน

    Sir unga videos ellathum na papen sir enaku romba pidikum eppo en paiyanum enkuda seynthu unga videos paakuran sir avanuku unga video ellam romba pidichu eruku ana en paiyanuku 6 year than aguthu avanuku entha mathiri videos paakalama

  • @ashwinmanju7761
    @ashwinmanju7761 4 หลายเดือนก่อน

    ஆமாம் நீங்க சொல்வது 💯 சதவிகிதம் உண்மைதான் அண்ணா இந்த மாநீட பிறவிகள் எல்லோரிடமும் ஒரு சோகமான காதல் கதை இருக்கும் ஆம் என்னுடைய வாழ்கையும் ஒரு உடைந்த காதல் கதை இருக்குறது அண்ணா உண்மையானா காதல் என்றாலே யேனோ தெரியவில்லை ஒரு சில உறவுகளால் காரணமே இல்லை என்றால் பிரிந்து விடுகின்றது எங்களுடையா சூழ்நிலையும் ஒரு சில நண்பர்களால் பிறந்தது இருவரும் மீண்டும் சந்திப்போம் மனம் vittu pesinaal theerathathu ontrum entra நம்பிக்கையில் இருவரும் காத்திருந்தோம் aanaal iruvarum santhikka Vaaippu kidaikkavillai athan பிறகு oru வருடம் கடந்தது என்னுடைய வாழ்கையில் என் கனவர் வந்தாரை காதல் திருமணம் Seithu ippothu எங்களுக்கு அழகனா ஆண் குழந்தை இருக்கிறான் 1வயது பத்து நாட்கள் ஆகிவிட்டது Naangal moovarum ippothu சந்தோசமாக இருக்கின்ட்ரோம்

  • @musthafasalam387
    @musthafasalam387 4 หลายเดือนก่อน +1

    When are you going to put pradeep Nayak and Ruksana case bro which happened in Bangalore. Can you update the same as a video.

  • @shasmitashinikollakavandan2757
    @shasmitashinikollakavandan2757 4 หลายเดือนก่อน

    I like your last messages. Very true 🙏🙇‍♀

  • @a.marcelinomason9929
    @a.marcelinomason9929 4 หลายเดือนก่อน +1

    Hi bro. I am from Karnataka and also one among the follower of your channel. I hope and for sure no could have given such a great explanation about this case. Hope who so watched this vedio would definitely get a clarity. The vedio was described in such a manner that ppl of caste demon will know that. At the end of the vedio, it was such a inspirational words by you bro for the current generation.
    Thank you for such a great vedio.
    Kudos to you brother.🎉🎉🎉

  • @narayangovindaswamy9093
    @narayangovindaswamy9093 4 หลายเดือนก่อน

    Saravanan last sona karuthu romba peruku use fullah eruderukum❤❤❤

  • @rajinidemurugan5843
    @rajinidemurugan5843 4 หลายเดือนก่อน

    bro. nee rombe good person and loyal merri irukingga. unggal partner very lucky

  • @vijayvijaymanikandan1039
    @vijayvijaymanikandan1039 2 หลายเดือนก่อน

    Iam addicted that words❤love you anna

  • @lakshmananlakshmanan9329
    @lakshmananlakshmanan9329 4 หลายเดือนก่อน +1

    Bro background music antha t5t lavarume ambulance siran sound semaya irukkum.atha vainga bro

  • @FrodoBakings
    @FrodoBakings 4 หลายเดือนก่อน +10

    இந்த காலத்துல உண்மையான லவ் என்றதே அழிந்து போய்ட்டு... Love பண்றவங்க முழுசா நமக்கு தான் அவங்க கிடைச்சாத வாழ்க்கை நமக்கு என்னத்துக்கு நம்ம கிடைக்காத வாழ்க்கை அவங்களுக்கு என்னத்துக்கு என்று ஒரு கேவலமான முடிவு எடுக்குறாங்க.... இதுக்கு பேர் லவ் ஆ 🙄... இன்னொன்னு பல தவிர்க்க முடியாத காரணங்களால தான் சில சமயம் breakup நடக்காலாம் அத கூட புரிஞ்சி கொள்ளாத love ஆ இருக்கு.... இந்த காலத்துல உள்ள பண்றது love இல்ல வெறும் commitment 🙄

  • @meeraM1892k
    @meeraM1892k 4 หลายเดือนก่อน

    உங்க எல்லா adviseum use fulla irruku

  • @user-yu2jw4kv4h
    @user-yu2jw4kv4h 4 หลายเดือนก่อน

    Unmaiyaga useful la irukku anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ evula ❤kuduthalum pathathu

  • @malathichellappa327
    @malathichellappa327 4 หลายเดือนก่อน

    Yes anna nanum idhu mathiri oru situation a face panniruken
    Nenga sonna mathiri ippo athellam ninaikkum podhu sirippu than varudhu 😌

  • @Lifeoftharic
    @Lifeoftharic 4 หลายเดือนก่อน +1

    Bro na 6 yrs love pannen suddenly ava venamnu sollita enaku kirukku pudikra maari aaiduchi ,oru stage ku mela avala kondralamnu thonuchi intha thoughts vandhadhum odaney doctor kitta poitten counseling ipo im ok🎉

  • @badrock420gaming4
    @badrock420gaming4 4 หลายเดือนก่อน +1

    Bro thank you broo intha akka oda video kaaga thaan waiting thank you broo

  • @xyzxyz4482
    @xyzxyz4482 4 หลายเดือนก่อน +1

    நானும் கேள்விப்பட்டேன் என்னோட நாத்தனார் ஹூப்ளில் தான் இருக்காங்க அவங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இந்த பொண்ணு இருக்காங்க

  • @sadhanisha5536
    @sadhanisha5536 2 หลายเดือนก่อน +1

    Anna thirunelveli mellapalayam thundi kashim crime podunga anna plsss

  • @TN50foreverlove
    @TN50foreverlove 4 หลายเดือนก่อน

    Hii saravanan bro.... First time comment panuren becoz im so depressed of my husband death in April 3rd....one of my sister told me to watch coffee cafe day true inspiration story.... But i want to here that story from ur incredible voice..... Becoz i want move on nxt and i want to be strong for my 2kids...pls as soon as possible can u bro....

  • @nirmalalara4564
    @nirmalalara4564 4 หลายเดือนก่อน

    Super advice to all the lovers

  • @artbytroyson
    @artbytroyson 4 หลายเดือนก่อน +1

    Final touch with advice super.... 🎉

    • @MohammedIbrahim-dz1xc
      @MohammedIbrahim-dz1xc 4 หลายเดือนก่อน

      Yes really good and nice advice for fools society thank u saravanan bro keep going ❤

  • @viknesaromzi6259
    @viknesaromzi6259 4 หลายเดือนก่อน

    good message for this genaration bro

  • @user-zq3ww4su2q
    @user-zq3ww4su2q 4 หลายเดือนก่อน

    Neenga sonne anthe kadaisi ADVICE ⭐ supper ❤

  • @nemilhingboi2263
    @nemilhingboi2263 4 หลายเดือนก่อน +1

    Most favourite channel❤

  • @Animetamilanniki
    @Animetamilanniki 4 หลายเดือนก่อน

    Unga video ellam very informative msg. so miss pannama parpen

  • @haseenabee3759
    @haseenabee3759 4 หลายเดือนก่อน +1

    Bro therijo theriyamaloo Nan unga vid pakka aramichen but athu yen life ah kapathi eruku ... Unga video la vara munecharikai and manasula thappu nu onnu thonichuna neega panna vendam nu sonnathu yen manasula vanthathalaa anaki Nan thapichen ipo uyiroda eruken ❤ ... TQ for my life saving 😢

  • @Saibaba531
    @Saibaba531 4 หลายเดือนก่อน +6

    Saravana decodes fans assemble