கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பீஷ்மரை அம்புப்படுகையில் வீழ்த்த சொன்ன காரணம் தெரியுமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @jayachandranr4727
    @jayachandranr4727 4 ปีที่แล้ว +7

    மண் பற்றி கூறிய விளக்கம் அருமை. மெய் சிலிர்க்க வைக்கிறது. பின்னணி குரலும் நெகிழ வைக்கிறது

  • @krishnasamy4828
    @krishnasamy4828 5 ปีที่แล้ว +19

    அருமையான கருத்து சிறந்த உதாரணம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @m.sivaramanakumari7375
    @m.sivaramanakumari7375 5 ปีที่แล้ว +7

    வணக்கம்.குருஷேத்திர போரில் பிதாமகர் பீஷ்மரின் அம்பு படுக்கை பற்றின விபரத்தை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணரின் விளக்கம் மிக அருமையான பதிவு.நன்றி.

    • @lakshmirajagopal429
      @lakshmirajagopal429 4 ปีที่แล้ว

      ஈஈஅஅஅஈஈஈ

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 ปีที่แล้ว

      மஹாபாரதக்கதை,சீரியல்களில் முடிந்து விட்டது, ஆனால், அதைவிட விரிவாக, உள் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, இவற்றுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவோ, இல்லையோ கேட்பதற்கு நன்றாகவே இருக்கின்றன. நன்றி.

  • @Quantumanandha
    @Quantumanandha 6 ปีที่แล้ว +14

    பீஷ்மம்🙏

  • @lavakusalan.ssadasivam6250
    @lavakusalan.ssadasivam6250 หลายเดือนก่อน

    Excellent voice 👌 👏

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி, அருமை, அற்புதம், சிறப்பு......
    வாழ்த்துக்கள்

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்கு நன்றி.

  • @veerapathiran1182
    @veerapathiran1182 4 ปีที่แล้ว +2

    ஆகா எண்ண அற்புதம் மண்ணின் மகத்துவம்

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 4 ปีที่แล้ว +1

    Jaisree Krishna

  • @creativei3394
    @creativei3394 4 ปีที่แล้ว +3

    அருமை அத்தனையும் சாத்தியமான உண்மை ....

  • @selvaduraicvduraicv7652
    @selvaduraicvduraicv7652 6 ปีที่แล้ว +5

    Excellent Lovely Explain thanks sir ♥♥♥♥♥

  • @Sapasivan
    @Sapasivan 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமஹ

  • @sarojinidas8410
    @sarojinidas8410 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-yk5su
    @SivaKumar-yk5su 6 ปีที่แล้ว +3

    Nice
    Thank you
    Hare krishna

  • @nayanapatiyala2787
    @nayanapatiyala2787 5 ปีที่แล้ว +7

    heart touch

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 ปีที่แล้ว

    Very good information, morality, Scientifically, realistic, good guidance to live their life,

  • @mukeshsridhar2981
    @mukeshsridhar2981 4 ปีที่แล้ว

    nandraga sonnirgal ayya... ungal pani valaratum

  • @sivarajjothi5269
    @sivarajjothi5269 3 ปีที่แล้ว

    My favorite hero beeshmar,

  • @seetharamars4243
    @seetharamars4243 6 ปีที่แล้ว +9

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @bharanim8031
    @bharanim8031 6 ปีที่แล้ว +4

    👍

  • @vijigopalan9443
    @vijigopalan9443 4 ปีที่แล้ว +4

    அருமையான குரல்

  • @karthiramani1677
    @karthiramani1677 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @thirumagalthaggavelu2077
    @thirumagalthaggavelu2077 6 ปีที่แล้ว +3

    Arumaiyane vilakkam

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @tagoremech
    @tagoremech 6 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்

  • @thilakr3366
    @thilakr3366 6 ปีที่แล้ว +3

    Great

  • @natarajanndl6540
    @natarajanndl6540 6 ปีที่แล้ว +2

    Super

  • @mmanjunath1784
    @mmanjunath1784 4 ปีที่แล้ว

    Spr

  • @ponraj5460
    @ponraj5460 5 ปีที่แล้ว +4

    sirantga vilakam

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 4 ปีที่แล้ว

    Sree Krishna

  • @v.gangadharannair6899
    @v.gangadharannair6899 4 ปีที่แล้ว

    Super life definition

  • @runmadhavan665
    @runmadhavan665 2 ปีที่แล้ว

    ஒழுக்கமே சிறந்தது

  • @kumard6451
    @kumard6451 6 ปีที่แล้ว +5

    Excellent narration about the role of prithvi (nilam/land) among pancha buthas in human life & their desires..!!!
    but beeshma died only after the war..!!

  • @drmukunthangunasekaran3852
    @drmukunthangunasekaran3852 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @nagasundaram9753
    @nagasundaram9753 6 ปีที่แล้ว +27

    மகாபாரதம். உண்மையில் நடந்த ஒரு போர் பிரம்மாண்ட புராணம் எண்பது 100 சதவிகிதம் உண்மையில் நடந்த நிகழ்வே

  • @pandiyarajan1906
    @pandiyarajan1906 6 ปีที่แล้ว +1

    Best

  • @vedambalselvaraj5440
    @vedambalselvaraj5440 4 ปีที่แล้ว

    வியாசரின் அப்பா பராசரர்

  • @thirumoorthy5806
    @thirumoorthy5806 4 ปีที่แล้ว +2

    Voice problem

  • @unni62
    @unni62 4 ปีที่แล้ว +2

    ஒரு கவிதை போலுள்ளது! அனைவரும் புரியும் தமிழில் இருந்தால் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்!

  • @prettygirl651
    @prettygirl651 6 ปีที่แล้ว +3

    more video about mahabaratham and Ramayana

  • @mastermindedinfootball7886
    @mastermindedinfootball7886 3 ปีที่แล้ว

    மஹாபாரதத்தில் நீங்கள் இருந்தால் யாராக இருந்திருப்பீர்கள் சொல்லுங்கள் அய்யா

  • @tamilpriya6295
    @tamilpriya6295 6 ปีที่แล้ว +2

    Nice anna

  • @sgovindasamy4577
    @sgovindasamy4577 6 ปีที่แล้ว +1

    This is not realistic,

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 ปีที่แล้ว

      Realistic இல்லையா..மகாபாரதம் பகவத் கீதை சொல்லும் உலகம் படைக்கப் பட்ட விஞ்ஞானமாகிய ஹிரண்ய கர்பா என்ற God particle multiple big bang infinite universe evolutionary theory என்ற விஞ்ஞானத்தை தானே பள்ளி கல்லூரி கற்பிக்கிறது 🇮🇳👍🇮🇳

  • @saras8603
    @saras8603 6 ปีที่แล้ว +1

    Normal ah pesunga ji.. Onum purila

  • @newsviewsbees
    @newsviewsbees 6 ปีที่แล้ว +7

    வியாசர் எழுதிய "மகாபாரதம்" என்பது ஒரு கற்பனைக் கதை. ஆனால், அதன் பின்னால் ஒரு வரலாறு மறைந்திருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். அது ஆதித் தமிழனின் வரலாறு. சோழர்களின் வரலாற்றை அடிப்படையாக வைத்து "பொன்னியன் செல்வன்" என்ற கதை எழுதப்பட்டது. பல்லவர்களின் வரலாற்றை வைத்து "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" போன்ற கதைகள் எழுதப்பட்டன. அதைப் போலவே "மகாபாரதக் கதை"யும் எழுதப்பட்டது. ஆனால் அதன் பின்னால் உள்ள தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது. மகாபாரதப்போர் உண்மையில், திருநெல்வேலி பகுதியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் நிகழ்ந்த தமிழர் வரலாறு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன!.

    • @SivaKumar-yk5su
      @SivaKumar-yk5su 6 ปีที่แล้ว +4

      Nice comedy

    • @newsviewsbees
      @newsviewsbees 6 ปีที่แล้ว +2

      வரலாறு தெரியாதவர்களுக்கு இது காமெடியாகத்தெரியும்! மகாபாரதம்பற்றி, நாம் கூறுவது ஆதாரத்துடன்கூடிய உண்மை.
      1. தமிழகத்தின் மேற்குப் பகுதி (இன்றைய கேரளத்தின் தென் பகுதி மாவட்டங்களான கொல்லம், ஆலப்புழாபோன்ற) மலைப் பிரதேசங்களை ஆண்ட பண்டைய தமிழர்கள் மலைக் குறவர்கள் ஆவார்கள். அங்கே உள்ள 100மலைகளை ஆண்ட மலையரசர்களே மகாபாரதத்தில் கௌரவர்கள் ஆனார்கள். இன்றும் இன்றைய கேரளத்தில் 100 மலைகளும் ஒவ்வொரு மலையிலும் ஒரு துரியோதனன் கோயிலும் உள்ளது!
      மலைக் குறவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள். இயற்கை அழியாமல் பார்த்துக்கொள்பவர்கள்.
      சொல்லாய்வு:
      சுகம்=>சௌகம்=>சௌக்கியம்
      புத்தம் => பௌத்தம்
      குமாரன் =>கௌமாரன்
      குறவர் => கௌரவர்

    • @newsviewsbees
      @newsviewsbees 6 ปีที่แล้ว

      2.தமிழகத்தின் தாமிரபரணி ஆற்றங்கரையில் புதிதாகத் தோன்றிய விவசாய பெருங்குடிகள்தான்பாண்டவர்கள். பாண்டியர்கள்தான் பாண்டவர்கள். விவசாயம் அங்கே தோன்றியதால்தான், நெல் பயிற்கள்விலங்குகளால் பாழாகாமல் இருக்க வேலி அமைக்கபட்டது. அதுவே தற்போது திரு என்ற அடைமொழியுடன்“திருநெல்வேலி” என்று அழைக்கப் படுகிறது.
      பாண்டவர்கள் விவசாயம் செய்வதற்காக காடுகளை எரித்து புதிய நிலங்களை உருவாக்கினார்கள். அதுஇயற்கை கெடாமல் பாதுகாக்கும் மலைக் குறவர்களை கோபமுறச் செய்தது. இதனால் ஏற்பட்டபகையினாலேயே மகாபாரதப்போர் மூண்டது.
      அர்ச்சுனன் தன் வில்வித்தையினால் காட்டை எரித்து விளை நிலங்களை உருவாக்கினான். அந்த நெருப்பிலிருந்து உருவான நிலங்கள்தான் திரௌபதி!

    • @newsviewsbees
      @newsviewsbees 6 ปีที่แล้ว

      3.தாங்கள் உழுது பயிரிட்ட நிலங்களையேபாண்டவர்கள் தெய்வமாக வழிபட்டார்கள். அத்தெய்வமே, திரௌபதி. திரௌபதி, பாஞ்சாலி, பச்சையம்மா,மீனாட்சி அனைவரும் விவசாயத்தைக் குறித்த தெய்வங்களே!
      சொல்லாய்வு:
      தரை+பதி => த்ரபதி => திரௌபதி
      மகாபாரத திரௌபதி ஒரு கற்பனை பாத்திரமே! அவள் ஐந்து பாண்டவர்களுக்கு மனைவி என்பது சமஸ்கிருதத்தின்விரசக் கற்பனையே!
      பாண்டவர்களின் ஐந்து நிலங்களையே அவர்கள் பாஞ்சாலி என வணங்கினார்கள்.

    • @newsviewsbees
      @newsviewsbees 6 ปีที่แล้ว +1

      4.பாண்டவர்களும், குறவர்களும் வாழ்ந்த காலத்தில் மாடு மேய்க்கும் சமூகமான ஆயர்களும், ஆடு மேய்க்கும்சமூகமான கோனார்களும் வாழ்ந்து வந்தனர்.
      அர்ச்சுனன் தன் வில் வித்தையின் மூலம் விவசாய நிலங்களை உருவாக்க காடுகளை எரித்ததால், குறவர்களின்கோபத்துக்குள்ளானதுபோல், ஆடு மேய்க்கும் சமூகமான கோனார்களின் கோபத்துக்கும்உள்ளானார்கள் பாண்டவர்கள். காரணம் ஆட்டின் மேய்ச்சல் நிலங்கள் அழிவதால் அவர்கள் அதைஎதிர்த்தார்கள்.
      ஆனால், மாடு மேய்க்கும் இடையர்களான ஆயர்கள் தங்கள் மாடுகளை வைத்து விவசாயத் தொழிலில் ஈடுபடஇயலும் என்பதால் அவர்கள் பாண்டியர்களை நட்பு சக்தியாகவே பார்த்தார்கள்!
      மாடு மேய்க்கும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவரே கிருஷ்ணன்.
      பலராமன் விவசாயக் கலப்பையுடன் தோன்றுவதும் கவனிக்கத் தக்கது. மேற்கு மலைப் பகுதிக்கும், கிழக்குசமவெளிக்கும் இடைப்பட்ட காடுகளில் மாடு மேய்க்கும் இடையர்குலத்தைச் சேர்ந்தவரே கிருஷ்ணன்.

  • @bk.sudalai1824
    @bk.sudalai1824 6 ปีที่แล้ว +1

    இல்லை கலியுக பழக்கம் இங்கு ஆன்மீகம் சார்ந்த மற்றும் பொய் அதிகம் பேசப்படுகிறது

  • @v.v.ssenthil5334
    @v.v.ssenthil5334 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @kumarmech57
    @kumarmech57 4 ปีที่แล้ว +2

    Super

  • @srikumar3191
    @srikumar3191 6 ปีที่แล้ว +3

    Great

  • @palanib5774
    @palanib5774 4 ปีที่แล้ว

    Super

  • @kiruba2611
    @kiruba2611 4 ปีที่แล้ว

    Super

  • @sabashchennaichannel3266
    @sabashchennaichannel3266 4 ปีที่แล้ว

    Super