mithunam sukra peyarchi palan 5-1-2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @natarajanNatarajan-v4i
    @natarajanNatarajan-v4i 20 วันที่ผ่านมา +3

    Nandri.ayya.🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏.

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      நலமுடன் வளமுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்

  • @narashimachettysriram9937
    @narashimachettysriram9937 20 วันที่ผ่านมา +4

    கேட்கறதுக்கு நல்லா தான் இருக்கு.... நீங்க மட்டும் சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க....😮

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      வாழ்க வளர்க

  • @pkgamingmrpriyan4187
    @pkgamingmrpriyan4187 20 วันที่ผ่านมา +8

    நிஜமாகவே நடக்குமா‌ உண்மைதான

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      கிரக நிலைகள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை அதற்கு ஏற்றார் போல் உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக்கொண்டாள் கண்டிப்பாக நடந்தேறும்.

  • @chelladhurai.t.schelladhur9300
    @chelladhurai.t.schelladhur9300 20 วันที่ผ่านมา +2

    நன்றி

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @arjunmallik5555
    @arjunmallik5555 20 วันที่ผ่านมา +2

    Okay ji

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      வாழ்க வளமுடன் வளர்க எல்லையில்லாத வானளவு.

  • @PiravindiyaBandara
    @PiravindiyaBandara 21 วันที่ผ่านมา +4

    thanks sir 🎉🎉🎉

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      Most welcome
      நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @Venkatachalam-k8e
    @Venkatachalam-k8e 20 วันที่ผ่านมา +2

    Lotteryil.pari risu.kitakkuma.samy

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      வாய்ப்புகள் சற்று குறைவு தான்.

  • @kvbramesh
    @kvbramesh 20 วันที่ผ่านมา +2

    How many days indha sukira peyarchi irukum

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      ஜனவரி 28ஆம் தேதி வர இருக்கும் என்றாலும் அதன் பிறகு சுக்கிர பகவான் உச்சநிலைக்கு மாறுவதால் இதைவிட அதிக அளவிலான கூடுதல் சிறப்பு பலன்கள் உண்டு

  • @indiragopinathpanapakam5980
    @indiragopinathpanapakam5980 20 วันที่ผ่านมา +2

    Hope all these happen.

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      கிரகநிலைகள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டால் நடந்தேறுவதற்கான அதிர்ஷ்டங்கள் நிறைந்துகிடைக்கும்.

  • @kolanchir6509
    @kolanchir6509 20 วันที่ผ่านมา +2

    உண்மையா

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      கிரகங்களின் நிலவரப்படி தான் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு உண்மையாக நடந்தேற வேண்டுமென்றால் கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு உங்களுடைய செயல்பாடுகளை அமைத்து கொள்வது சிறப்பு.

  • @hemaprasad1016
    @hemaprasad1016 20 วันที่ผ่านมา +2

    Problems illamal irrundhal podhum.Nalla per edukkavendum. loan ku apply panni irruken kidaikkumaa

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகள் நிறைந்து உள்ளது.

  • @Venkatachalam-k8e
    @Venkatachalam-k8e 20 วันที่ผ่านมา +1

    Supper

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      So nice
      🙏👍🙏
      ❤️🩵❤️

  • @m.pandi88
    @m.pandi88 20 วันที่ผ่านมา +4

    ❤😅

    • @m.pandi88
      @m.pandi88 20 วันที่ผ่านมา

      ❤😂😅

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      வாழ்க வளமுடன்.

  • @SathishSudharsana
    @SathishSudharsana 20 วันที่ผ่านมา +2

    Ayya onnume nadakkalaiye..

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். நற்பலன்களை உணர முடியும். என்பது மட்டுமில்லாமல் நேர்மறை எண்ணங்களுடன் வாழப்பழகுங்கள் வாழ்க்கை இனிதாக இருக்கும்.

  • @sathakalai466
    @sathakalai466 20 วันที่ผ่านมา +2

    Job kadaikkuma

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      சுக்கிரன் மட்டுமல்லாமல் வேலைக்கு தொழிலுக்கு காரணகர்த்தாவாக இருக்கக்கூடிய சனியும் வேலை தொழில் கர்ம ஸ்தானமான பத்தாம் இடத்தில் பலமாக சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்து உள்ளது. தயவு செய்து நன்கு முயற்சி செய்யுங்கள்.

    • @sathakalai466
      @sathakalai466 20 วันที่ผ่านมา

      @@jrkamlu9861 tq sir

    • @sathakalai466
      @sathakalai466 20 วันที่ผ่านมา +1

      Ipo job try pannirukken kandippa kadaikkuma

    • @jrkamlu9861
      @jrkamlu9861  19 วันที่ผ่านมา

      @sathakalai466
      வாய்ப்புகள் உள்ளது

  • @duraisamyponnusamy5940
    @duraisamyponnusamy5940 21 วันที่ผ่านมา +2

    I am expecting a government job. Any chance for it?

    • @jrkamlu9861
      @jrkamlu9861  21 วันที่ผ่านมา

      வாய்ப்புகள் உள்ளது முயற்சி செய்யுங்கள்

  • @thalabathyrasigan6537
    @thalabathyrasigan6537 20 วันที่ผ่านมา +3

    Love eapdi irukum bro😢

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      காதல்காரகன் என்று கருதக்கூடிய சுக்கிர பகவான் தற்போது பலமாக இருக்கிறார். என்பதுமட்டுமல்லாமல் அடுத்து வரக்கூடிய இந்த மாதம் 28ஆம் தேதிமுதல் மீனம் ராசிக்குள் சுக்கிரன் உச்சநிலை பெறுவதால் மிதுனம் ராசிக்காரர்கள் ஆன உங்களுக்கு காதல் கைகூடுவதற்கான அதிர்ஷ்டங்கள் உண்டு. வாழ்க வளமுடன்.

  • @munees4133
    @munees4133 20 วันที่ผ่านมา +3

    முதலில் நான் நடக்கனும் அப்பறம் இதெல்லாம் நடக்கட்டும்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  20 วันที่ผ่านมา

      உங்களுடைய குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு மனதார வழிபடுங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்.