எனது மூத்த மகன் கைக்குழந்தையாய் இருந்த போது வெளியான cd பாடல் இது இந்த பாடலை அதிக அளவில் விரும்பி கேட்டு வந்தான் இன்று அவனுக்கு 13 வயது தற்போது தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக இசை வாசிக்கும் keyboard player ஆக இந்த பாடல் ஆராதனை அவனை மாற்றியிருக்கிறது தேவ நாமம் மகிமைப்படுவதாக
நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு உம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை - அன்பாய் உதவிடுவார் ஒருவருமில்லை கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை ஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் - கடும் பாரங்கள் நெருக்கும் போதும் பாரினில் என்னை தேற்றிட தேவா உம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோ வியாகுலங்கள் வருத்தங்களோ கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து பிரிந்திட முடியாதய்யா
th-cam.com/video/g4zsPgG5MMw/w-d-xo.html pastor yesudoss
(❤Ramesh❤krishriyan❤song❤)
எனது மூத்த மகன் கைக்குழந்தையாய் இருந்த போது வெளியான cd பாடல் இது இந்த பாடலை அதிக அளவில் விரும்பி கேட்டு வந்தான் இன்று அவனுக்கு 13 வயது தற்போது தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக இசை வாசிக்கும் keyboard player ஆக இந்த பாடல் ஆராதனை அவனை மாற்றியிருக்கிறது தேவ நாமம் மகிமைப்படுவதாக
Romba varushama theditu irunthen thank you so much Jesus
Intha full album ah romba varushama theditu irunthen thank u
Me also
Me also
IAM also
நானும்
Theva valamai 2024 lum magan mulamai nadanthu kondirupatharkaga kodi kodi nanti appa
நான் நானல்ல பாடல் அருமை
Amen hallelujah 🙏
I was searching for this video many years but thanks for uploading .thanks yeshuva
Me too ❤️
I'm also
தேவ பிரசன்னம் பர்வதங்களை உருக்கும்
Praise the Lord Pastor blessed song
When i hear this song it give motive and some feelings in my hear
Nanum intha worship rombo nal thedittu erunthen
Worship ....💫
Good soon ❤❤❤❤❤❤❤❤❤
Unkalai ippadi oru aarathanai viranaka alaka pakththi viriththiyana arathai seikiraththukku kirupai thantha jesappakku nanri arumai iya
Love you Jesus...❤❤❤
The lord is my helper I will not a fear 🙏🙏🙏🙏
I don't have a future past I am like this my husband is upset at mentally upset my son is disable is low syndrome process please pray for me
@ 13:09 the heart melting lines
நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
நேசிப்பார் யாருமில்லை - அன்பாய்
உதவிடுவார் ஒருவருமில்லை
கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
ஆறுதல் அளிப்பார் இல்லை
சோகங்கள் சூழும் நேரம் - கடும்
பாரங்கள் நெருக்கும் போதும்
பாரினில் என்னை தேற்றிட தேவா
உம்மைப் போல் யாருமில்லை
நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
பிரிந்திட முடியாதய்யா
Man of worship
Kannirai visarikkum kalam varum ...
ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை - அல்லேலூயா
1. இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே
ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை - அல்லேலூயா
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே
4. பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே
Thanks for upload
Amen 🙌
Amen
23.45 உம்மை அப்பா அம்மா என்று சொல்லவா
அரு.மையான.பாடல்.அப்பா.என்று.சோல்ல.வா
Worship very useful my life
Super song❤❤
அல்லேலூயா
Can you please upload the whole vedio...... This is Amazing... I LOVE YOU SO MUCH JESUS 💕
ஆமென்
Love u lord jesus
Tq pastor
First time im hearing your testimony pastor. God bless you and the church🎉 I'm late pastor Joshua pillai's wife
SUPER
Super
🙏🙏💔❤
இந்த.பாடலைய்.அம்மா.என்ற.பாட்டும்.தாட்டு.நிகழ்சிய்யிலல்
24.00 அப்பா என்று சொல்லவா
Amen
Amen
amen
Amen