மின்நம்பல இணையம் மூலம் உங்களை சந்திக்கும் ஓங்களில் ஒரு தோழனின் இன்றைய நாளின் வணக்கம்/ தமிழ் புத்தாண்டு இன்றல்ல தமிழா..... நாரதன் என்ற ஆணுக்கும்... விஷ்ணு என்ற ஆணுக்கும்.... பிறந்த அறுபது பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கும் உனக்குமென்ன சம்மந்தம் தமிழா.... அறுபது பிள்ளைகளின் பெயர்களில் ஒன்றுக்குக்கூட தமிழில் இல்லையே தமிழா..... ஆரியப் பார்ப்பனர் விட்ட கதைக்கு அடிமையாகி போகாதே தமிழா.... முட்டாள்களின் உளறல்களை மூளைக்குள் ஏத்திக்காதே தமிழா.... தாழ்த்தப்பட்டோரின் தலைநிமிர்வு பிற்படுத்தப்பட்டோரின் அதிகார உயர்வு பெண்ணினத்தின் உரிமை மீட்பு ஒடுக்கப்பட்டோரின் மனித மாண்பு சட்டம் போட்டு பாதுகாத்த தந்தைக்கு....! மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள் தான் இன்றென்றும்.... இந்திய மண்ணில் பிறந்த எல்லோரும் நினைத்துப் பார்க்கும் நாளென்றும்.... கொண்டு சென்று சேர்க்க வேண்டும் ஒவ்வொரு குடிமகனின் சிந்தைக்கு.... தூக்கியெறிவோம் பார்ப்பன புரட்டுகளை..... தூக்கி பிடிப்போம் அம்பேத்கரின் சிந்தனைகளை....
நான்1968முதல்1972வரை ஹாஸ்டலில் தங்கி வேலைசெயதேன்.அப்பொழுது என் என் னுடன் பணபுரிந்தவர்கள் ( தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) தைஒன்றை வருஷ பிறப்புஎன்றுதான்கூறுவார்கள்.
நாம் யாருக்காக வாதாடுகிறோமோ அவர்கள் அதை இன்னமும் புரிந்து கொள்ள வில்லையே.அடித்தட்டில் இருக்கும் மக்களை மாற்றுவதில் அல்லது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடம் நாங்கள் உங்களுக்காகவே போராடுகிறோம் என்பதை உணர்த்துவதில் சரியாக பணியாற்றவில்லையோ என்றும் நினைக்கவேண்டியிருக்கிறது
Sir, your Open and be frank talk about society, very good message to the people, who, involved social justice society, especially today your precious presentation,wonder. 📢📢📝📝
Worlds best constitution still stands tall is India's constitution....no doubt it need lot of improvisation but not based on majoritarian or communal grounds but on human equality.
அம்பேத்கரிடம் ஆரிய Support அம்பேத்கரிடம் வட இந்திய Support அம்பேத்கரிடம் தேசியம் Support அம்பேத்கரிடம் ஓன்றியஇந்திய Support இருந்தது.அவரிடம். இந்த ஒரே ஓரு.......
மின்நம்பல இணையம் மூலம் உங்களை சந்திக்கும் ஓங்களில் ஒரு தோழனின் இன்றைய நாளின் வணக்கம்/
தமிழ் புத்தாண்டு இன்றல்ல தமிழா.....
நாரதன் என்ற ஆணுக்கும்...
விஷ்ணு என்ற ஆணுக்கும்....
பிறந்த அறுபது பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கும் உனக்குமென்ன சம்மந்தம் தமிழா....
அறுபது பிள்ளைகளின் பெயர்களில் ஒன்றுக்குக்கூட தமிழில் இல்லையே தமிழா.....
ஆரியப் பார்ப்பனர் விட்ட கதைக்கு அடிமையாகி போகாதே தமிழா....
முட்டாள்களின் உளறல்களை மூளைக்குள் ஏத்திக்காதே தமிழா....
தாழ்த்தப்பட்டோரின் தலைநிமிர்வு
பிற்படுத்தப்பட்டோரின் அதிகார உயர்வு
பெண்ணினத்தின் உரிமை மீட்பு
ஒடுக்கப்பட்டோரின் மனித மாண்பு
சட்டம் போட்டு பாதுகாத்த தந்தைக்கு....!
மாமேதை அம்பேத்கர்
பிறந்த நாள் தான் இன்றென்றும்....
இந்திய மண்ணில் பிறந்த எல்லோரும்
நினைத்துப் பார்க்கும் நாளென்றும்....
கொண்டு சென்று சேர்க்க வேண்டும்
ஒவ்வொரு குடிமகனின் சிந்தைக்கு....
தூக்கியெறிவோம் பார்ப்பன புரட்டுகளை.....
தூக்கி பிடிப்போம் அம்பேத்கரின் சிந்தனைகளை....
அண்ணல் அம்பேத்காரின் கருத்துக்களை நன்கு பதிய வைத்தீர்கள்.
சாதி மத மொழி இனம் எல்லாவற்றையும் கடந்த உண்மையான மனிதன். மனித இனத்திலே மாபெரும் உன்னத மனிதன். Dr. B.R. Ambedkar..
நான்1968முதல்1972வரை ஹாஸ்டலில் தங்கி வேலைசெயதேன்.அப்பொழுது என் என் னுடன் பணபுரிந்தவர்கள் ( தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) தைஒன்றை வருஷ பிறப்புஎன்றுதான்கூறுவார்கள்.
Thelivana urai sir. Avar pirandha naaluku avarai, avar velaiyai ivvaru comprehensive aga ninaivu koorvathu than sirandha anjali...
புரட்சியாளர் Dr அம்பேத்கர் கருத்துக்கள் வாழ்க 🌹🌹🌹
Fogjgjiu OK jiihiihojij Hf Hf of gijgigioughfiugijf it injured.
நாம் யாருக்காக வாதாடுகிறோமோ அவர்கள் அதை இன்னமும் புரிந்து கொள்ள வில்லையே.அடித்தட்டில் இருக்கும் மக்களை மாற்றுவதில் அல்லது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடம் நாங்கள் உங்களுக்காகவே போராடுகிறோம் என்பதை உணர்த்துவதில் சரியாக பணியாற்றவில்லையோ என்றும் நினைக்கவேண்டியிருக்கிறது
Yes. It’s true ....
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்......
Thank you to make us remember Dr அம்பேத்கர்
நினைவுகளால் எண்ணங்களைத் தூண்டுகின்றமைக்கு மிக்க நன்றி
Ayyavalka thanks for your information and may God bless you and your service to the people
Thanks 🙏 very good walk through of Constitution building process and how it got evolved... Well explained sir...
இந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழிவழி இனத்திற்க்குமான தலைவர்!
Sir, your Open and be frank talk about society, very good message to the people, who, involved social justice society, especially today your precious presentation,wonder. 📢📢📝📝
Mr. Jearanjean sir thanks for your
Infarametion about Economic
நீங்கள் எவ்வளவு சிறப்புன்னா..இந்தத் தமிழ்ப் புத்தாண்டை nonsense என சிறப்பாக ஒதுக்கியது..
Excellent insight 👌
Fast 5/6 year's we are slowly loosing lots things, need to do something
Iyya , It's true 🙏🙏🙏
Superb
Arumaiyana pathivu
எனதுகிராமத்தில் காலை அனைத்துமதத்தினர்களும்ஓலருகாலத்தில் நல்லேருகட்டுவார்கள் அந்தநிகல்வுகள் இன்ரும்நிலலாடுகிரது
Truth always win
Worlds best constitution still stands tall is India's constitution....no doubt it need lot of improvisation but not based on majoritarian or communal grounds but on human equality.
இந்திய தேசத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர்
A rightful Thoughts, need of the hour.
Thanks Sir 😊🙏
Sirappu ...
சார்.. ஒரு TH-cam channel ஆரமிச்சு Upsc ECONOMICS Class எடுங்க சார்...
Super sir
Great speech sir
🙏🙏🙏
General leader A. Kar . BR
THIS GOVT., NOT FOLLOWING THE INDIAN CONSTITUTION
👏👏👏👏👏🤝🤝🤝🤝🙏🙏🙏
இந்திய அரசியல் சட்டம் தமிழ்நாட்டில் எரிக்கப்பட்டது.
By. பெரியார் 1957ல்
Ambedkar kuda sollirukkaru, yaaravathu intha Arasiyal sattathai eruthal naan avargalukku thunai nirpennu
அப்போ அவர் சட்டத்தை எழுதியிருக்கமாட்டார். வேறு யாரோ எழுதியிருப்பங்கோ.
கிரீஸ் டப்பாவா?
அம்பேத்கரிடம் ஆரிய Support
அம்பேத்கரிடம் வட இந்திய Support
அம்பேத்கரிடம் தேசியம் Support
அம்பேத்கரிடம் ஓன்றியஇந்திய Support
இருந்தது.அவரிடம். இந்த ஒரே ஓரு.......
கிரீஸ் டப்பாவா?
@@seenivasanramakrishnan4357 Aamai kunji
மூன்று கருங்காலிகள் இருப்பது தெரிகிறது
Why blood....
Same blood...
Meetoo sir
Tamil new year alapparaissss...
நரிகள் நாட்டாமையாக
தமிழகமக்கள்
பார்ப்பான் னை பாப்பாத்தி யை
நரி என்கிறார்கள்
கிரீஸ் டப்பாவா?
இந்திய அரசியல் சட்டம்
அம்பேத்கர்+சில பணக்காரர்கள்+
சில பார்ப்பனர் ஓருகுழ பலர் சேர்ந்து இயற்றியது.ஆனால் சொல்லப்படுவது அம்பேத்கர் Write
கிரீஸ் டப்பாவா?
கிராம சுயராஜ்யம் கிராம ஊராட்சி கிராம ஆட்சிமுறை வேண்டாம் என்று கூறி அதை சட்டத்தில் எழுதவில்லை ஏன்
Gramam la kudisauya kulutha dan power use panuvanga, adu terinji dan kudukla