மீனத்துக்கு ஜென்ம சனி... No ஹீல்ஸ்... தாய் வழி உறவில் எச்சரிக்கை | Shelvi Rasipalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 51

  • @behappyalways11
    @behappyalways11 3 วันที่ผ่านมา +55

    இந்த ஏழரை சனி மூலமாக நான் நிறைய பாடங்கள் கற்று கொண்டேன். பணத்தின் அருமையை உணர்ந்தேன். பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நான் செய்த தவறுகளை உணர்த்தி விட்டார் சனி பகவான்.

    • @karthitvl7519
      @karthitvl7519 3 วันที่ผ่านมา

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 3 วันที่ผ่านมา

      Nanri

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 วันที่ผ่านมา +1

      தவறு செயபவன் மனிதன் அதை தெரிந்தே செயபவன் மிருகம் தவறு செய்யாதவன் கடவுள் ஆனால் நல்லவனுக்கு சோதனை கொடுப்பவனும் கடவுலே ..ஏனென்ட்ரு....கேட்டால்.. ""கர்மா" என்கிறான்.. (போன ஜென்மத்து வினை ) யாருக்கு தெறியும் .. ?

    • @SangeeMonesh
      @SangeeMonesh วันที่ผ่านมา +1

      Nanum same condition

    • @ajaykumara4036
      @ajaykumara4036 วันที่ผ่านมา

      Naanum than bro

  • @மணி-ப3ண
    @மணி-ப3ண 3 วันที่ผ่านมา +9

    நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல வார்த்தைகள் கேட்டிருக்கிறேன் பார்ப்போம் 🎉🎉🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 วันที่ผ่านมา +12

    ஶ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர் துணை🙏

  • @senthilkumar3719
    @senthilkumar3719 2 วันที่ผ่านมา +13

    செத்துராலாம் ஒரேடியாக... தினமும் செத்து... செத்து வாழ்வதை விட

  • @SundaraLingam-do3sk
    @SundaraLingam-do3sk 3 วันที่ผ่านมา +6

    எதுவாயினும் சரி உங்களது உபதேசத்துக்கு நன்றி உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். God bless you.

  • @HopeAgency-cd4sk
    @HopeAgency-cd4sk 3 วันที่ผ่านมา +1

    Arumaiyaaaa sonneenga.... 2025 for meenam ⭐

  • @radhakrishnanmuthusamy957
    @radhakrishnanmuthusamy957 4 วันที่ผ่านมา +3

    தகவலுக்கு நன்றி ஐயா...

  • @swedhaganesan1699
    @swedhaganesan1699 วันที่ผ่านมา

    Best tip for 7.5 years keep calm and trust God.

  • @deere456
    @deere456 4 วันที่ผ่านมา +4

    Thank you so much sir🙏 I strongly claim this reading 😊

  • @malinieducation2045
    @malinieducation2045 4 วันที่ผ่านมา +4

    Thanks sir, first time good news said

  • @geethamani-fk2tk
    @geethamani-fk2tk 3 วันที่ผ่านมา +1

    Romba nanrigge ayya🙏🙏

  • @KiruthickKiruthick-dl9xf
    @KiruthickKiruthick-dl9xf 2 วันที่ผ่านมา +1

    Nallathu nakkattum ayya nanri

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 4 วันที่ผ่านมา +6

    Positive vibes😊😊

  • @ssaravanavel9951
    @ssaravanavel9951 3 วันที่ผ่านมา +1

    Thanks you sir

  • @shanmuk5156
    @shanmuk5156 4 วันที่ผ่านมา +3

    Arumai Arumai Arumai...

  • @SivashankariR
    @SivashankariR 2 วันที่ผ่านมา +7

    Jenma sani illa.jenmam fullave sani.😢😢😢

  • @kamalnath8493
    @kamalnath8493 4 วันที่ผ่านมา +5

    Very good. Thank you very much Shelvi Sir for giving such a positive vibrations. Thanks a lot Sir.

  • @mehrinbenz
    @mehrinbenz 2 วันที่ผ่านมา +5

    Boss...entha uravum illa..ellarum yemathitanga...but ennayea blame panranga😢.... mudila ayya.....manasanjalama iruku
    Ellathayum uravu uravu koduthu thotthuten

  • @psps9715-l2u
    @psps9715-l2u 3 วันที่ผ่านมา +3

    Iyya na 2024 rombo kata pattuta endha yearla avathu nallathu nadakanu

  • @revathimuthamilselvan6753
    @revathimuthamilselvan6753 วันที่ผ่านมา

    Yes,it's true

  • @HemalathaA-c3k
    @HemalathaA-c3k 2 วันที่ผ่านมา +1

    Pooratathi naksathiram nalla errukkumma

  • @ramyashree1388
    @ramyashree1388 3 วันที่ผ่านมา +5

    அய்யய்யோ நாலு நாளைக்கு முன்னாடி தான் என் காலு உடைஞ்சுது. முன்னாடியே சொல்லக்கூடாதா 😢😢😢😢

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 วันที่ผ่านมา

      அட அதெ சொல்லத்தாங்கே.. உன்னோட வீட்டுக்கு வந்தாரு.. முகவரி தெரியமே திரும்பி போயிட்டாறு..

    • @VN71042
      @VN71042 วันที่ผ่านมา

      😂...hanuman bakthi will help🎉

    • @a.a.r.9933
      @a.a.r.9933 13 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @smswathipatil8190
    @smswathipatil8190 4 วันที่ผ่านมา +3

    Thank you so much sir

  • @alamuyuvasri4408
    @alamuyuvasri4408 2 วันที่ผ่านมา

    கரக்டா சொல்னீங்க சார்.நோற்று என் கழுத்தில்
    பரன் மீது வைத்த டீவி விழுந்து வலி சார்.

  • @vanimmpandian390
    @vanimmpandian390 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadhanasounderrajan2512
    @sadhanasounderrajan2512 2 วันที่ผ่านมา

    Iruku aarambameyyy alaparaya iruku........

  • @sandy17061
    @sandy17061 4 วันที่ผ่านมา +1

    🙏

  • @saransvastuthalam
    @saransvastuthalam 4 วันที่ผ่านมา +1

    🎉

  • @a.a.r.9933
    @a.a.r.9933 13 ชั่วโมงที่ผ่านมา

    ராசிய சொல்லி,,,,,,,மூன்று நட்சத்திரம் ,,, ,,எப்படி???பொதுபலன். தானே??

  • @aravinth697
    @aravinth697 4 วันที่ผ่านมา +9

    Jothidam vitttu tholainga

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd วันที่ผ่านมา

    Yuir mattum than irrukku

  • @madboyma3333
    @madboyma3333 4 วันที่ผ่านมา +33

    ஜென்ம சனில கல்யாணம் நடக்குமாம். ஏற்கனவே சனி திசை... இதுல இரண்டாவது வேறையா....

    • @shelvagopalkshathriyas3167
      @shelvagopalkshathriyas3167 4 วันที่ผ่านมา +8

      முதல் கல்யாணம் ஆவ முயற்சியே முடியல

    • @mythili5331
      @mythili5331 4 วันที่ผ่านมา +6

      Anga anga kalyanam aagalaye nu kavala paduraanga . Overa vaai pesi soonyam vechukaathingaya. Kudukurathayum kudukama poida poraru 😂

    • @ammuponmani6091
      @ammuponmani6091 3 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @behappyalways11
      @behappyalways11 3 วันที่ผ่านมา

      @@madboyma3333 இங்க நிறைய இளைஞர்கள் கல்யாணம் ஆக மாட்டேங்குது என்று வருத்தபடுகிரார்கள். நீங்க இப்படி பேசுறீங்க.

    • @madboyma3333
      @madboyma3333 3 วันที่ผ่านมา

      ​@@behappyalways11ஐயா அடிபட்டவனுக்குதான் வலி தெரியும்.

  • @saransvastuthalam
    @saransvastuthalam 4 วันที่ผ่านมา +1

    🎉