மறைவில் வைக்கப்பட்ட ஒன்று சில நாட்களில் வெளிப்படும்/SAI BABA ADVICE/ANBE SAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 222

  • @imbambala2135
    @imbambala2135 5 หลายเดือนก่อน +4

    அன்பே ஜெய்சாய் அப்பா சீரடியில் வாழும் சத்குரு நாதனே எங்களை பின் நோக்கி போக விடமாட்டார் உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும் நன்றி அப்பா 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @PuspaThurka
    @PuspaThurka 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் 🙏 அன்பே சாய் குடும்பம்
    எவ்வளவு வலியையும் நான் தாங்குவேன் சாய் அப்பா அதை தாங்கிக் கொள்ள கூடிய சக்தியை எனக்கு தாருங்கள் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி சாய் அப்பா பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @devinatarajan7711
    @devinatarajan7711 5 หลายเดือนก่อน +5

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா இனிய காலை வணக்கம் அன்பான சாய் உள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் அனைவருடைய லட்சியங்களும் பிரார்த்தனை களும் நிறைவேற்ற வேண்டும் அப்பா சாய் அப்பா சாய் அண்ணா விஷ்ணு அண்ணா கோடான கோடி🙏 நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @chinnadurai431
    @chinnadurai431 5 หลายเดือนก่อน +6

    Om Sai Ram namaga nantri appa ungal patham saranam nantri 🌐❤️💐🙏🏽🎉🎉🎉

  • @nkousalya7167
    @nkousalya7167 5 หลายเดือนก่อน +3

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai kudubam anaivarukkum yiravu vanakkam 🙏🙏❤️❤️🎉🎉 Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️🎉🎉 Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️🎉🎉 Jai Sai Ram 🙏🙏❤️❤️🎉🎉

  • @radhikaraman235
    @radhikaraman235 5 หลายเดือนก่อน +6

    Om Sai Ram AnbeSai Uyir Sonthanghal kkum Santosh Saikkum Vishnu Thambi IravuVanakkam 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🌹♥️💐🙏🙏🙏🙏🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 5 หลายเดือนก่อน +4

    நன்றி சாய் ராம். நீங்கள் சொல்வது நல்ல தகவல்கள்.நாம் கடைபிடித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.நன்றி சாய் ராம்.

  • @saju3969
    @saju3969 5 หลายเดือนก่อน +5

    Om sai ram🙏🧡💛🩷🙏Thank you sai Appa🙏🙏🙏

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i 5 หลายเดือนก่อน +5

    நடப்பது எல்லாம் நன்மைக்கே சாய் அப்பா நம்முடன் இருக்கின்றார் ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 หลายเดือนก่อน +4

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு ஆனந்தம் அறிவு சூப்பர்

  • @phoenixbird1584
    @phoenixbird1584 5 หลายเดือนก่อน +6

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 5 หลายเดือนก่อน +9

    எல்லாம் முடியும் சாய் அப்பா நல்லபடியாக முடித்து தருவார் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 5 หลายเดือนก่อน +10

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🪴🪷💐🌸🍂🌷🌾🌹🌲🍁🌿🪻🌼❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்
      ..❤❤❤❤❤

  • @anupriyasai2559
    @anupriyasai2559 5 หลายเดือนก่อน +3

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 วันที่ผ่านมา +1

    , சாய்பாபாவிற்கு கோடான கோடி நன்றி

  • @NakamuththuMallikathevi
    @NakamuththuMallikathevi 5 หลายเดือนก่อน +3

    ❤❤om sai appa saranam ❤

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 หลายเดือนก่อน +7

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @AlageshPratheesh
    @AlageshPratheesh 5 หลายเดือนก่อน +1

    Om sai ram sai appa ennudaiya amma kunamalar ennoda kathaikkanum santhosama kathaikkanum neenkataan arul puriyanum sai appa🙏

  • @sathishprem5153
    @sathishprem5153 5 หลายเดือนก่อน +9

    Om sai ram appa nandri 🙏🏻🙏🏻🙏🏻💚💚💚

  • @SenakannySennakanny
    @SenakannySennakanny 5 หลายเดือนก่อน +2

    Sai,appavukku,kaalai,vanakkam,🪔🪔🪔🪔🪔🪔

  • @radhikaraman235
    @radhikaraman235 5 หลายเดือนก่อน +3

    Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Bodhypazhakkam Kadan prachany prayer Complete 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulochana376
    @sulochana376 5 หลายเดือนก่อน +6

    💯%Unmai Sai Santhosh
    Thanks Anbu Saiappa
    ❤️🙏💜🙏💙🙏💚🙏💛🙏❤️

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revathi14.
    @revathi14. 5 หลายเดือนก่อน +4

    Thank you Sai appa Om Sai Ram ✨🙌

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நல்ல என்னங்கல் நல்ல செயல்களை தான் நம்மை உயர்த்தும் நான் ஒரு வரவாக முயற்சி செய்கிறேன்😅😊😅😊

  • @jwalamalini6125
    @jwalamalini6125 5 หลายเดือนก่อน +3

    Nice audio Sai appa❤thanks god🙏💐

  • @anupriyasai2559
    @anupriyasai2559 5 หลายเดือนก่อน +3

    🙏🙏❤️❤️ om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 5 หลายเดือนก่อน

      அன்பு ❤ வணக்கம் சாய்... Gud Night சாய் ராம்.... 👍🤗💙

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 5 หลายเดือนก่อน +4

    OM Sai Ram HAPPY Monday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @ManjulaK-q7h
    @ManjulaK-q7h 5 หลายเดือนก่อน +5

    ஓம் சாய் ராம் நன்றி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 5 หลายเดือนก่อน +6

    ❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤🎉🎉🎉நிச்சயம் வெற்றி பெற செய்வார் எமது சாய் அப்பா ❤❤🙏🙏🙏❤ஜெய்சாய்ராம் ❤

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 5 หลายเดือนก่อน +8

    🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saiswetha4902
    @saiswetha4902 5 หลายเดือนก่อน +9

    Om sai ram nanri sai ramsai appave❤❤❤❤,

  • @veeraswamykannan8138
    @veeraswamykannan8138 5 หลายเดือนก่อน +3

    Omsairam 🌹 Omsairam 🌹 Omsairam 🌹

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 5 หลายเดือนก่อน +5

    Om Sai Ram 🙏 gud nyt anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤❤ Sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri sai appa 🙏 sai thambikum ❤❤ jai sai ram 🙏

  • @narbhaveeg3417
    @narbhaveeg3417 5 หลายเดือนก่อน +3

    ஓம் சாய்ராம் 🙏🙏🙏

  • @VaishnaviSivakumar-p9k
    @VaishnaviSivakumar-p9k 5 หลายเดือนก่อน +3

    Om SaiRam🙏🏻🙏🏻🙏🏻
    I only know YOU appa, my full surrender at your feet
    Please be with us always and help us to focus on prayers and I always accept what has given to me by YOU appa
    OmSairam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @நிர்மலா-ன9த
    @நிர்மலா-ன9த 5 หลายเดือนก่อน +8

    ❤❤❤🌹🙏🌹🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 அப்பா உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் குருவே சரணம் குருவே துணை இந்த நாளை நன்றாக கொடுத்த அப்பாவுக்கு பல கோடி 🙏🙏🙏நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி 🙏❤️🙏❤️🙏❤️❤️நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு வணக்கம் வாழ்க ❤️♥️♥️♥️♥️♥️வளமுடன்💐🌷🌷💐💐❤️❤️❤️❤️❤️

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      அன்பு..சாய்..நிர்மாலவுக்கு..இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 5 หลายเดือนก่อน +10

    OM SAIRAM 🙏anbaana anbe❤️ sai swanthangal anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏

    • @LogeswariSadanam
      @LogeswariSadanam 5 หลายเดือนก่อน +1

      🌹🤲🤲🤲🤲🤲🌹♥️ ஓம் சாய் அப்பா துணை உலகத்தை வாக்கு தெய்வமே துணை அப்பா உங்கள் காலடி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா வணக்கம்

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 5 หลายเดือนก่อน +1

      அன்பு ❤ வணக்கம் சாய் அண்ணா.... Gud Morning சாய் அண்ணா.... 👍🤗💙

    • @saiprakashvr7725
      @saiprakashvr7725 5 หลายเดือนก่อน

      @@LogeswariSadanam good morning 🙏Tq

    • @saiprakashvr7725
      @saiprakashvr7725 5 หลายเดือนก่อน

      @@muthuselvimuthuselvianusha5260 good morning ma 🙏

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 5 หลายเดือนก่อน +3

    omsairam

  • @saikitchen2582
    @saikitchen2582 5 หลายเดือนก่อน +2

    Om sai ram nalethey nadakum 🙏🏻

  • @indradevesingaram218
    @indradevesingaram218 5 หลายเดือนก่อน +11

    ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. அப்பா எப்போதும் நம்முடன். நம்முடன் எப்போதும் நம் அப்பா. நம்பிக்கையுடனும்
    பொறுமையுடனும்
    . இருப்போம். நம் அப்பா ஆசீர்வதித்து அருள் புரிவார். நம் அப்பா அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarulendran4011
    @sarulendran4011 5 หลายเดือนก่อน +2

    ஓம்சாய்ராம்

  • @vimalam9498
    @vimalam9498 5 หลายเดือนก่อน +5

    Om
    Sai
    Appa
    🙏👣👣👣👣👣👣👣🙏

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 5 หลายเดือนก่อน +5

    Om sri sai appa nallathe nadakkum 🙏ellarum nooi nodi illama etukkanum sai appa 🙏

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 5 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம்💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்.

  • @kavithac5483
    @kavithac5483 5 หลายเดือนก่อน +3

    Good night Sairams💖💐🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 5 หลายเดือนก่อน +2

    Om Sai Ram..🙏🙏🙏🌹🌹

  • @saraswathin2426
    @saraswathin2426 5 หลายเดือนก่อน +7

    Omsairam 💛💛💛

  • @karthikr1494
    @karthikr1494 5 หลายเดือนก่อน +12

    பெஸ்டா இருப்பேன். பி என்ற ஸ்டேஜில் இருந்து ஏ என்ற ஸ்டேஜ் நினைத்தது தப்பு. ‌. என் புத்தி என் கற்பனை என் செயல் இவை அனைத்தும் ஒரே பார்வையில் பார்ப்பேன் என் இலட்சியம் என் வாழ்க்கை என் கடவுள். இந்த ஆடியோ கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா ஜெய் சாரா

  • @meenakumari9045
    @meenakumari9045 5 หลายเดือนก่อน +3

    Om sairam

  • @saieswari2593
    @saieswari2593 5 หลายเดือนก่อน +6

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡💛💛💛💛💛💛💛💛💛

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน +1

      அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤

    • @saieswari2593
      @saieswari2593 5 หลายเดือนก่อน

      ​@@mallikamallika5826வணக்கம் 😍 மா

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 5 หลายเดือนก่อน

      அன்பு ❤ வணக்கம் சாய்
      ..... Gud Night சாய் ராம்.... 👍🤗💙

  • @yamunaganesan2135
    @yamunaganesan2135 5 หลายเดือนก่อน +4

    Omsairam

  • @ParthanPunitha
    @ParthanPunitha 5 หลายเดือนก่อน +3

    Om anbe Sai appa. Thank a lot. Nain muyarch sayeuvm varaigkum athuuvm marathu. Aintha valikalaiuvm poruitppaduththamal payanaththai thodara mudiuvma? Mudiuvm. Varavaaga erugka wayindum. Valueable ergka wayindum. Mudiuvm. Adaivom. Thank you so much Sai ram.

  • @alaguroja9827
    @alaguroja9827 5 หลายเดือนก่อน +4

    ஓம் சாய்ராம் அன்பே சாய் அப்பா என்னை வழிநடத்தும் என் அப்பா ஆண்ணா நான் உங்கலோடு எப்பாவும் இணைந்து இருக்க வேண்டும் அப்பா உங்க கல் பதங்கலை வணங்கிகிட்டே இருக்கணம் சாய் அப்பா ஜெய் சாய்ராம்

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      அன்பு..சாய்.ராம்..இனிய..இரவு..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤

  • @saisara871
    @saisara871 5 หลายเดือนก่อน +4

    🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻

  • @vinodhinivn3918
    @vinodhinivn3918 5 หลายเดือนก่อน +4

    🎉om Sai ram🎉

  • @sathyavathimanickam6999
    @sathyavathimanickam6999 14 วันที่ผ่านมา

    Anbe sivam anbe sai appa anbe sai ram vazga valamudan kadana Kodi nandrighal vazga😊 🌄🌅🌹🙏🛸🦋🌹🥀 valamudan kodana

  • @umamaheshwari5600
    @umamaheshwari5600 4 หลายเดือนก่อน

    மனப்பூர்வமாக மாற ஆசைப்படுகிறேன் சாய் அப்பா வுக்கு நன்றிகள் மகனுக்கு நன்றிகள் 🎉🎉

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 5 หลายเดือนก่อน +4

    Ilove you sai appa ❤ 💖 😘

  • @ellamsai3475
    @ellamsai3475 5 หลายเดือนก่อน

    Thanks Sai Anna thankyou so much Sai appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻

  • @venkatesang327
    @venkatesang327 5 หลายเดือนก่อน +5

    ❤❤என் அன்பான உயிரான அன்பே சாய் அப்பாவிற்கு இனிய நன்றிகள் 🙏🙏நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏💓🌹வாழ்க வளமுடன் 💙 💓🌹

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน

      அன்பு..சாய்..ராம்..இனிய
      இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 5 หลายเดือนก่อน +4

    Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤❤Om sai ram ❤❤❤thanks sai ram ❤❤❤❤good night sai ram ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤🎉

  • @veejordan9067
    @veejordan9067 5 หลายเดือนก่อน

    OmSai Appa ❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🕉️🕉️🕉️🕉️🕉️👏👏👏👏👏👏👏👏🙏

  • @KalyaniMano-i3r
    @KalyaniMano-i3r 5 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்களுக்கு அப்பாக்கும்இரவுநன்றிநம்சாய்சொந்தங்கள்அனைவறுக்கும்நன்றிஓம்சாய்ராம்ஜெய்சாய்ராம்

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 5 หลายเดือนก่อน +2

    🙏Good morning to sai appa all sai rams and anbe sai family all🙏

  • @Harikrishnan-es7co
    @Harikrishnan-es7co 5 หลายเดือนก่อน +1

    Sayappa engira sirppi ennai sedhukkikondirukkirar koodiya viraivil nanum sippamaven omsairam

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c 5 หลายเดือนก่อน

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏🌷🌷🥀🥀🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌼🌼🌼🍀☘️🍀💮💐💐💐

  • @jayarathinam7787
    @jayarathinam7787 5 หลายเดือนก่อน

    அன்பே சாய் ❤என் அப்பா என்னுடன் இருக்கிறார் 🌹

  • @raniamma1123
    @raniamma1123 5 หลายเดือนก่อน +1

    Om Sai ram 🙏 🪷

  • @jeyalakshmi5766
    @jeyalakshmi5766 5 หลายเดือนก่อน

    உண்மையான. வாரதை
    முயற்சி எடுக்க ஆரம்பித்து
    விட்டோம் நன்றி

  • @anupriyasai2559
    @anupriyasai2559 5 หลายเดือนก่อน +3

    Value person Anna 🌺

  • @hemalathalatha365
    @hemalathalatha365 5 หลายเดือนก่อน

    இந்தப் பதிவு சூப்பர் ஓம் சாய் ராம் நன்றி

  • @k.rajasekaranmphil7845
    @k.rajasekaranmphil7845 5 หลายเดือนก่อน

    Allah Malik om sai appa ellame nalla irukanu appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uma1877
    @uma1877 4 หลายเดือนก่อน

    Vetri nichayam Sai appa

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 5 หลายเดือนก่อน +2

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா நம் சுயநலமா சிந்தித்தால் மற்றவர்களை பார்த்து பொறாமையோ வெறுப்போ நமக்குள் இருக்காது அண்ணா .... மற்றவர்களின் வெற்றியை நம் மனதளவில் கொண்டாடுவோம் அண்ணா ... மற்றவர்களுக்கு நல்லவழிகளில் செயல்பட நம் அதில் முழுஆர்வத்துடன் இருப்போம் அண்ணா .... அவர்களுக்காகவும் நமக்காகவும் பிரார்த்தனை செய்வோம் அண்ணா .... அதன் விளைவை நம் அடைவோம் அண்ணா ... நம் சுயநலமில்லாத சிந்தனையை வளர்த்தால் மற்றவர்களின் வெற்றி அவர்கள் தான் கொண்டாடுவாங்கள் நம்மனதில் அவர்கள் வெற்றி பெற்றா என்னா எனக்கு தோல்வி வந்துருச்சுனு சொல்வது அதிகம் அண்ணா .... அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லமாட்டோம் ஏன் என்றால் நமக்கு தோல்வி அதில் ஆறுதலையே கிடைவில்லை அவர்களுக்கு ஆறுதல் சொல்லி என்ன பன்னப்போறோம் என்று நயக்குள் புழம்பல் அதிகம் இருக்கும் அண்ணா .... பிரார்த்தனை அவர்களுக்கும் நமக்கும் முழுமனதுடன் பன்னவே மாட்டோம் அண்ணா ....👍🤗💙 இதையும் கமெண்ட் பன்னாம விட்டேன் சாரி சாய் அப்பா சாரி சாய் அண்ணா .... நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

    • @anupriyasai2559
      @anupriyasai2559 5 หลายเดือนก่อน

      Super super Sai Ram 🙏

  • @jayarathinam7787
    @jayarathinam7787 5 หลายเดือนก่อน

    இனிய இரவு வணக்கம் சாய் அன்பர்கள் அனைவர்க்கும் இரவு வணக்கம் 🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @sulochana376
    @sulochana376 5 หลายเดือนก่อน +7

    Good Night Anbu Appa
    Good Night Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💛🙏💚🙏💙🙏💜🙏🩷🙏❤️

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 5 หลายเดือนก่อน +5

    எந்த தடைகள் வந்தாலும் சாய் அப்பா வின் கரம் நீட்டி என் கரத்தை பிடித்து நடத்துவார் அனைத்தும் வரவாகும் சாய் அப்பா உமக்கு கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 5 หลายเดือนก่อน +2

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி குருவே சரணம் குருவே துணை நன்றி 🙏❤️🙏 சந்தோஷ் சாய் சொல்வது உண்மை 💯💟🕉️💟🦋 அப்பாவுக்கு நன்றி 🙏❤️🙏

  • @kuttygaming3804
    @kuttygaming3804 4 หลายเดือนก่อน

    Ellam mudium.sai Appa Natathi kudduppar.nantri Sai Appa.

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c 5 หลายเดือนก่อน

    Sai Appa anakku vlliya marakganum eanakga arul puriya veentugirean veetu kattanum eannoota uotal muluthim sariyaganum uothi kojjam anuppe vayunga appaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 5 หลายเดือนก่อน

    I am aged 71 years for last years I got rent amount of our common building but suddenly the company vaccited but lot of money problem I very saibaba swamy devotte I am praying daily again rent should come and make me happy sai ram appa the past year I am happy i put my burden on saibaba swamy feet waiting for good news I will wait calmely en guru saimaharaj en sai ram appa thunnai

  • @JayalakshmiJaya-w2b
    @JayalakshmiJaya-w2b 5 หลายเดือนก่อน

    Om sai ram nan. Valuevugathan irukkanum

  • @madhavanjothi6049
    @madhavanjothi6049 5 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் அப்பா எனக்கு கிடைத்த வெற்றி உங்கள் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர் ஆனால் என்னை விரேதியாக நினைச்சி என்னை வாழ விடாமல் பண்றாங்க இதுவே நீங்கள் தான் பார்க்க வேண்டும் எனக்கு கிடைத்த வேலையை எனக்கு திருப்பி வேனும்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஒரு வேலை கிடைத்தது அது நிரந்தரமாக எனக்கு திருப்பி வேனும்பா ஆமென் அல்லேலூயா ஒரு

  • @k.rajasekaranmphil7845
    @k.rajasekaranmphil7845 5 หลายเดือนก่อน

    Oru vaipu thandhadhuku romba nanri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 edhe en kadiasi vaipu eduthu nadandukren..olunga en velaya pakren appa time waste panna matean

  • @nandavengadesaraju6707
    @nandavengadesaraju6707 5 หลายเดือนก่อน +17

    எவ்வளவு வலி வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு என் பயணத்தை தொடர்வேன் முன் வைத்த காலை பின் வைக்க போவதில்லை

    • @mallikamallika5826
      @mallikamallika5826 5 หลายเดือนก่อน +1

      அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤

    • @VijayaLakshmi-ns4ep
      @VijayaLakshmi-ns4ep 5 หลายเดือนก่อน

      Really True words Sairam

  • @SundarRaj-kz7xm
    @SundarRaj-kz7xm 5 หลายเดือนก่อน

    Anba sri ram om sri ram 🙏 naoma namaha srid sri naoma namaha 🙏 jaja sri ram 🙏 naoma namaha 🙏 sakur sri naoma namaha 🙏 srid sri ram 🙏 naoma namaha jaja sri naoma 🙏 sakur sri naoma namaha 🙏 srid sri naoma namaha tanks apap 🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 5 หลายเดือนก่อน +5

    முடியும், இலட்சியத்தை அடைய முடியும்
    என்ன இல்லை உங்களிடத்தில் அனைத்தும் சாய் அப்பா கொடுத்து இருக்கிறார் கூடவே இருந்து நல்ல வழிகளையும் காட்டுகிறார் அந்த வழியிலே இன்னொரு வழியையும் சிந்திக்க வைக்கும் அன்பு தந்தை உண்மையாகவே கூடவே இருந்து செதுக்கி கொண்டுதான் இருக்கிறார் அவர் செதுக்கியதன் விளைவு இன்று என் மனதில் ஒரு விருட்சமாக தோன்றியிருக்கு நீ விளையாட்டுதனமாக தொலைத்தது எல்லாம் போதும் இனிமேலாவது வரவாக இரு என்று இந்த ஆடியோ மூலம் அடித்து சொன்னதுபோல் ஒரு உணர்வு அற்புதமான ஆடியோ உண்மையாக நாம் நம்மை செயல்படுத்துவதில் தயக்கம் இருக்கும் வரை வெற்றி காண இயலாது ஒரு ஒரு மனிதரும் இப்போ இருக்கும் சூழ்நிலைக்கு அவரவரே காரணம் உண்மையான விஷயம் எந்த ஒரு கருத்திற்கும் மறுப்பே சொல்லமுடியாது ரொம்ப ரொம்ப அற்புதமான ஆடியோ நீ தான் உன் குடும்ப பொறுப்பு இதை உணர்ந்து செயல்படு என்று இன்று அடிக்கடி தோன்றியது சாய் அப்பா உணரவைத்திருக்கிறார் இன்னும் உனக்கு எவ்வளவு கடமைகள் காத்துகொண்டு இருக்கு என்று எனக்கு ஏற்பட்ட வலியின் மூலமாக உணர்ந்தேன் ஆடியோவும் அதை சார்ந்தே உள்ளது இனி முயற்சி கண்டீப்பாக வெற்றியா தோல்வியா சாய் அப்பாவின் ஆசீர்வாதம் எதுவானாலும் அன்போடு ஏற்றுகொள்வேன் மனதில் இன்று ஒன்று நினைத்தேன் அது எந்த அளவிற்கு என்பது சாய் அப்பாவிற்கே தெரியும் அற்புதமான ஆடியோ சூப்பர்🙏🙏🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 5 หลายเดือนก่อน

      அன்பு ❤ சாய் உண்மையில் சூப்பர் கமெண்ட் இதன் ஆடியோ எனக்காகவும் இருக்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது சாய் ராம்... வரவுகாகவே அண்ணா... நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா.... நன்றிகள் அன்பு ❤ சாய் ராம்... Gud Night சாய் ராம்... 👍🤗💙

    • @KarthiKarthi-sb2qi
      @KarthiKarthi-sb2qi 5 หลายเดือนก่อน

      Jai sai ram

  • @maneAlshammari
    @maneAlshammari 5 หลายเดือนก่อน +1

    🙏👌👌👌👌👌👌🙏

  • @SaiNarashimman
    @SaiNarashimman 2 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்

  • @sarulendran4011
    @sarulendran4011 5 หลายเดือนก่อน +1

    வலிகளை.நினைக்காமல்.பயணத்தை.தொடர்வோம்.

  • @chandrav7494
    @chandrav7494 5 หลายเดือนก่อน +7

    முடியும் சாய் பாபாவின் துணையுடென்

  • @sagivmanohar7405
    @sagivmanohar7405 5 หลายเดือนก่อน

    Valuable person. Varuvhu dhaan Sai appa pillai gal.

  • @vikram2264
    @vikram2264 5 หลายเดือนก่อน +1

    Omsauram

  • @anuanuu872
    @anuanuu872 5 หลายเดือนก่อน

    Super anna appa is great ❤❤❤❤wonderful audio ❤❤❤❤❤

  • @mallikamallika5826
    @mallikamallika5826 5 หลายเดือนก่อน +4

    அன்பை...தரும்...ஆசீர்வாதம்..தரும்..அன்புள்ள...பாசம்முள்ள...அன்பே..சாய்..அப்பாவுக்கு..கோடனகோடி..நன்றி...அன்பு..சாய்..சோந்தங்கள்..எல்லாருக்கும்..அன்பன.
    சாய்..தம்பிகள்..என்..அனைத்தும்...ஜீவராசிகளும்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..ஞ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang327
      @venkatesang327 5 หลายเดือนก่อน

      ❤என் அன்பான மல்லிகாவிற்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏💓🌹

    • @saieswari2593
      @saieswari2593 5 หลายเดือนก่อน

      வணக்கம் மா ❤

  • @sarulendran4011
    @sarulendran4011 5 หลายเดือนก่อน

    வலிகளை நினக்காமல்பயணத்தைதொடாவேன்

  • @k.rajasekaranmphil7845
    @k.rajasekaranmphil7845 5 หลายเดือนก่อน

    Endha valiyum naan thangipen anna..naan value va irupen anna adhumatun inri oru varavu irupen anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukmanimani545
    @rukmanimani545 5 หลายเดือนก่อน

    My favourite actor in Sai Baba in my family and enn Anna Santhosh arivuraigal kattu nadakkirane. Naan mattum ennidan pesuvar. Rnakku ellamae Sai Baba than saivar. Ennudaiya kanakkukal ennai Vida avaridam oppadaithu naan manasu niraiya Sai Baba ninaithu kondu vazhnthu viduvane. Naan athigamaga spiritual class nadathuvathai tharpothu oru padamaganinaithu kattum varukirane. Ellam Sai ethilum Sai Sai sasswatham. Enna uyir Sai Baba idam vullathy. Hanumar manathil Ramar kudum bathai parthal thirikiramadhiri enn idayathil Sai Baba anmavaga iruppathai ariyalam.Ohm Sai Ram

  • @smala6745
    @smala6745 5 หลายเดือนก่อน

    I am a valuable person

  • @rajendranc6911
    @rajendranc6911 5 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் அன்பே சாய் ராம் அன்பே சாய் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நண்பர்களே என் வாழ்க்கையில் இதுவரை எந்த சூழ்நிலையிலும் என் மனம் அருந்தி தீங்கு செய்ததிலை எனக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது எனக்கு சொந்த வீடு இல்லை ஆனால் எனக்கு இதுவரை நிரந்தர வருமானம் தரும் தொழில் இல்லை எனக்கு கிடைத்த வேலையை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன் எனக்கு முன்று குழந்தைகள் முவரும் அவர்கள் வாழ்க்கையை அவர்களே அமைத்து கொண்டார்கள் அவர்கள் மூவரையும் திருமண வயது வரும் வரை நன்றாக வளர்ந்து வந்தேன் ஆனாலும் அவர்கள் தலையில் தலையில் அவர்களே மன் அல்லி போட்டு கொண்டு வாழ்ந்து வருகின்றனர் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் நானும் என் மனைவியும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த வயதிலும் யாரையும் நம்பி வாழ்வில்லை சாய் அப்பா வை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம் எங்களுக்கு துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா அவர்கள்தான் எங்களுக்கும் என் குடும்பத்தில் பிறந்தவர் கள் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் அனைவரையும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து காப்பாற்ற வேண்டும் ஓம் சாய் ராம் அன்பே சாய் ராம் பேர் அன்பே சாய் ராம்