lyrics - புதிய காரியம் புதிய காரியம் செய்திடுவீர் புதிய பாதையில் நடத்திடுவீர் - 2 புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட ஜீவ பலியானீர் புதிய காரியம் செய்திடுவீர் புதிய பாதையில் நடத்திடுவீர் புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட ஜீவ பலியானீர் Pre-Chorus மனிதரின் பாவம் போக்கவே உலகத்தின் பாரம் சுமக்கவே மரணத்தை வேரோடு அழிக்கவே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீரே Chorus சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர் மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர் சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர் மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? Stanza 1 புது சிருஷ்டியாய் என்னை மாற்றிடும் பழையவை எல்லாம் முற்றும் அகற்றிடும் - 2 நிலைவரமான ஆவி தந்து வல்லமையால் என்னை நிரப்ப வந்து - 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே Chorus சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர் மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர் சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர் Stanza 2 இடிந்த மதில்கள் மீண்டும் எழும்பிடும் விழுந்த அரமனை முன்போல் நிலைப்படும் - 2 இழந்ததை எல்லாம் திரும்ப தந்து இரு மடங்காய் என்னை உயர்த்த வந்து - 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே Chorus சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர் மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர் சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர் புதிய காரியம் செய்திடுவீர் புதிய பாதையில் நடத்திடுவீர் புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட ஜீவ பலியானீர் Pre-Chorus மனிதரின் பாவம் போக்கவே உலகத்தின் பாரம் சுமக்கவே மரணத்தை வேரோடு அழிக்கவே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீரே Chorus சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர் மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர் சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர் மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர்
ஏவாள் நமக்கு தந்தது முதல் பிறப்பு,மரணம்: இயேசு நமக்கு தருவது இரண்டாவது பிறப்பு,ஜீவன் பாவ மாம்சத்தில் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டு நம்மை மீட்க முடியாமல் கஷ்டப்படும் நம்மை மீட்கும் படியாக பாவ மாம்சத்தின் சாயலாக வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவும் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார். முதல் பிறப்பு சரியாக இருந்தால் ஏன் இரண்டாவது பிறப்பை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும்? முதல் பிறப்பு இனச் சேர்க்கையினால் உண்டாகிறது. இரண்டாவது பிறப்பு நாம் உண்மையிலேயே ஏதேன் தோட்டத்தில் பிறந்திருக்க வேண்டிய தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும் சிருஷ்டிப்பினாலான சந்ததி பெருக்கமாக இருக்கிறது. நாம் பிறக்க வேண்டிய சமயம் வரும் பொழுது ஆதாமும் ஏவாளும் நம்முடைய பெயரைச் சொல்லி உருவாகு என்று அழைத்து இருந்தால் நாம் உருவாகியிருப்போம். நம்முடைய அடையாளத்தை நாம் மண்ணிலிருந்து எடுத்து இருப்போம். இதற்கான திட்டத்தையும் வல்லமையும் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தந்திருந்தார்.இதைத்தான் நாம் தவற விட்டோம். இந்த பிறப்புதான் உலகத்தின் முடிவில் இயேசு வரும் பொழுது நடக்கிறது. உயிரோடிருக்கும் விசுவாசிகள் மகிமையின்மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆவோம். அன்று தோட்டத்தில் தேவனுடைய வார்த்தையின் மீது அவிசுவாசத்தால் பிசாசின் பொய்யை விசுவாசித்த படியால் அழிவில்லாத மகிமையின் சரீரம் அழியக்கூடிய மாம்ச சரீரமானது. இப்பொழுது மாம்ச சரீரத்தில் பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு அழிவில்லாத மகிமை நிலையை நாம் அடைய முடியாதபடி திணறிக் கொண்டிருந்ததால் தேவன் தாமே நம்மை போல பாவ மாம்சத்தின் சாயலில் வெளிப்பட்டு பிசாசின் இவ்வலமைகளை ஜெயித்து இன்று நமக்குள் வந்து நாமும் ஜெயிக்க உதவி செய்கிறார். இதனால்தான் தேவனுக்கும் மாம்சத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எபிரே 2:14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். அங்கே இழந்த பிறப்பை நாம் இப்பொழுது நாம் விசுவாசத்தினால் பெறுகின்றோம்.பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. தேவனுடைய வசனங்களையும் அவற்றின் உண்மையான வெளிப்பாடுகளையும் நாம் இப்பொழுது இருதயத்தில விசுவாசிக்கும்போது அழிவில்லாதவர்களாய் மறுபடியும் மாறுகிறோம்.இந்த மாறுதலைத்தான் வேதம் மறுபடியும் பிறத்தல் என்கிறது
ASHOK ANGAMUTHU SHANTHI CHITHRA SEETHA❤❤🧡🧡🧡🧡🧡🧡🇮🇳🇮🇳🪖🪖🏆🏆🏆🏆🏫🏫🌄🌄🥰🥰😘😍SHANTHI.APPA ANGAMUTHU ERASAPPAN AND RAMESH, VENKADESH,KARTHIK,JANTHI JESUS SISITER. GRAND MOTHER RARARAJEEVARRAI. TQ JESUS AMEN.❤
lyrics - புதிய காரியம்
புதிய காரியம் செய்திடுவீர்
புதிய பாதையில் நடத்திடுவீர் - 2
புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட
ஜீவ பலியானீர்
புதிய காரியம் செய்திடுவீர்
புதிய பாதையில் நடத்திடுவீர்
புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட
ஜீவ பலியானீர்
Pre-Chorus
மனிதரின் பாவம் போக்கவே
உலகத்தின் பாரம் சுமக்கவே
மரணத்தை வேரோடு அழிக்கவே
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீரே
Chorus
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர்
மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர்
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு
மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர்
மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
Stanza 1
புது சிருஷ்டியாய் என்னை மாற்றிடும்
பழையவை எல்லாம் முற்றும் அகற்றிடும் - 2
நிலைவரமான ஆவி தந்து
வல்லமையால் என்னை நிரப்ப வந்து - 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
Chorus
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர்
மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர்
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு
மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர்
Stanza 2
இடிந்த மதில்கள் மீண்டும் எழும்பிடும்
விழுந்த அரமனை முன்போல் நிலைப்படும் - 2
இழந்ததை எல்லாம் திரும்ப தந்து
இரு மடங்காய் என்னை உயர்த்த வந்து - 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
Chorus
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர்
மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர்
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு
மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர்
புதிய காரியம் செய்திடுவீர்
புதிய பாதையில் நடத்திடுவீர்
புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட
ஜீவ பலியானீர்
Pre-Chorus
மனிதரின் பாவம் போக்கவே
உலகத்தின் பாரம் சுமக்கவே
மரணத்தை வேரோடு அழிக்கவே
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீரே
Chorus
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர்
மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர்
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், என் இயேசு
மரணத்தை ஜெயித்து எனக்குள் வாழ்கின்றீர்
மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர்
Amen 💖🙏
Yaay
Super song🎉😂😊❤
Amen🙏🙏🙏🙏
Amen ❤
நல்ல புதிய காரியம் செய்ய போகிற தேவனுக்கு நன்றி❤❤❤❤❤ I LOVE JESUS
இயேசுவின் நாமத்தில் கர்த்தரைத் துதியுங்கள்
Amen🎉 alleluia 🎉
Putiya.sisdiya.ennaium.en.pillaikalaium.maarrum.❤❤❤
Puthiya kaariyathai seikira engal karthar nallavar🙏🙏🙏🙏
Yesappa intha matham pithiya kariyam seiya pogira thagapanuku kodi sosthiram yesappa I love you jesus
Glory.to.god.avraal.yellamkudum.aver.namamm.athisayam.nandri.yesu.rajanay.iffaddiyay.boomien.kudikal.yavarum.magimain.devanay..uyairthi.padanum.amen
ஆமென்
Enaku puthiya karriyam seiya pohhira devanuku sothiram
Thank you so much you are alive ever and ever ❤️⭐🙏🤩❤️
Yesuve umaku nandri
En vazhkaila karthar vaithirukkum pudhiya nanamaigalukkaga sthothiram
Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen
Karthar nallavar enga kudumbathiyl puthiya kariyathai seiveeraga thank you Lord Amen amen
En lifelaum Jesus puthiya kariyathai seivar ama
Yesuve umaku nandri 🙏
Yennudaya valvil puthiya kariyam seita pohum devanuku sthothiram amen
அல்லேலூயா 🎉🎉🎉
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse
Thanku jesus
Pathiya kariyam seivar இயேசு
Amen amen thanks you jesus amen
Tamil Christian song meaning idono bhat I Love Christian song jisus call family God bless you
Amen thank 🙏⭐
I love you Stella ramola and Daniel Davidson
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahlleluyah ❤
yes my loving Respected Honest friend of Royal King's son Jesus is alive. ⭐🕊️
இயேசுவே நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் ஆனவரே உமக்கு நன்றி நன்றி இயேசப்பா
My Jesus alive 🙏
welcome your Honourable respectively wishes reply 🙏
Puthiya Kariyum Seithiduveer
Puthiya Paathaiyil nadathiduveer
Puthiya Shirustiyaai Ennai Maattrida
Jeeva Paliyaaneer
Manitharin Paavam Pokkavae
Ulgaththin Paaram Sumakkavae
Maranththai Vearodu Alikkavae
Moontraam Naal Uyirtheluntheerae
Ch : Sathakaalamum Uyirodirukkintreer
Maranaththai Ventru Puthu Uyir Tharukintreer
Sathakaalamum Uyirodirukkintreer En Yesu
Maranththai Jeyithu Enakkul Vaalkintreer
Maranam Un Koor Engae ?
Paathaalam Un Jeyam Engae ?
1. Puthiya Shirustiyaai Ennai Maattridum
Pazhavaiyai Ellaam muttrum Agattridum
Nilavaramaana Aavi tahnthu
Vallamaiyaal Ennai Nirappa Vanthu -2
Ennai Uyirppikkum Aaviyae
Ch : Sathakaalamum Uyirodirukkintreer
Maranaththai Ventru Puthu Uyir Tharukintreer
Sathakaalamum Uyirodirukkintreer En Yesu
Maranththai Jeyithu Enakkul Vaalkintreer
2. Idintha Mathilgal Meendum Elumbidum
Viluntha Aranmanai Munpola Nilaipadum -2
Elanthathai Ellaam Thirumba Thanthu
Iru Madangaai Ennai Uyarththa Vanthu -2
Ennai Uyirppikkum Aaviyae
Ch : Sathakaalamum Uyirodirukkintreer
Maranaththai Ventru Puthu Uyir Tharukintreer
Sathakaalamum Uyirodirukkintreer En Yesu
Maranththai Jeyithu Enakkul Vaalkintreer
Puthiya Kariyum Seithiduveer
Puthiya Paathaiyil nadathiduveer
Puthiya Shirustiyaai Ennai Maattrida
Jeeva Paliyaaneer
Manitharin Paavam Pokkavae
Ulgaththin Paaram Sumakkavae
Maranththai Vearodu Alikkavae
Moontraam Naal Uyirtheluntheerae
Ch : Sathakaalamum Uyirodirukkintreer
Maranaththai Ventru Puthu Uyir Tharukintreer
Sathakaalamum Uyirodirukkintreer En Yesu
Maranththai Jeyithu Enakkul Vaalkintreer
Maranam Un Koor Engae ?
Paathaalam Un Jeyam Engae ?
ஆமென் இயேசப்பா
அல்லேலூயா அல்லேலூயா
நன்றி இயேசப்பா
நன்றி இயேசப்பா
ஸ்தோத்திரம் இயேசப்பா
ஸ்தோத்திரம் இயேசப்பா
விசுவாசிக்கிறேன் அப்பா இழந்ததற்கு பதிலாக இரட்டிப்பாக தருவீர் தகப்பனே இயேசப்பா ஆமேன் 🙏🙏🙏🙏
Amen.world.jesus crist ashok.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sthothiram thagappaney
Ellam panam panrae vellai.....yesu illai ...panam..... every thing is money 💰
Please the lorde amen ❤❤❤
Amen thank you so much 🙏
Praise the almighty God Jesus 🙏💞🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கும் புதிய காரியத்தை செய்து முடிப்பீர் ஆமென் அல்லேலூயா
கர்த்தர் நல்லவர்.புதிய காரியம் செய்யப்போகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்!
♥️🙏🙏🙏🙋
Amen..♥
Amen
th-cam.com/video/pSW90Bc05CQ/w-d-xo.html
Shanthi ESA FAMILY AMEN.❤❤❤🎉🎉🎉🇮🇳🇮🇳🌅🌅🧡🧡
ஏவாள் நமக்கு தந்தது முதல் பிறப்பு,மரணம்: இயேசு நமக்கு தருவது இரண்டாவது பிறப்பு,ஜீவன்
பாவ மாம்சத்தில் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைப்பட்டு நம்மை மீட்க முடியாமல் கஷ்டப்படும் நம்மை மீட்கும் படியாக பாவ மாம்சத்தின் சாயலாக வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவும் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார்.
முதல் பிறப்பு சரியாக இருந்தால் ஏன் இரண்டாவது பிறப்பை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும்? முதல் பிறப்பு இனச் சேர்க்கையினால் உண்டாகிறது. இரண்டாவது பிறப்பு நாம் உண்மையிலேயே ஏதேன் தோட்டத்தில் பிறந்திருக்க வேண்டிய தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும் சிருஷ்டிப்பினாலான சந்ததி பெருக்கமாக இருக்கிறது.
நாம் பிறக்க வேண்டிய சமயம் வரும் பொழுது ஆதாமும் ஏவாளும் நம்முடைய பெயரைச் சொல்லி உருவாகு என்று அழைத்து இருந்தால் நாம் உருவாகியிருப்போம். நம்முடைய அடையாளத்தை நாம் மண்ணிலிருந்து எடுத்து இருப்போம். இதற்கான திட்டத்தையும் வல்லமையும் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தந்திருந்தார்.இதைத்தான் நாம் தவற விட்டோம்.
இந்த பிறப்புதான் உலகத்தின் முடிவில் இயேசு வரும் பொழுது நடக்கிறது. உயிரோடிருக்கும் விசுவாசிகள் மகிமையின்மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆவோம். அன்று தோட்டத்தில் தேவனுடைய வார்த்தையின் மீது அவிசுவாசத்தால் பிசாசின் பொய்யை விசுவாசித்த படியால் அழிவில்லாத மகிமையின் சரீரம் அழியக்கூடிய மாம்ச சரீரமானது. இப்பொழுது மாம்ச சரீரத்தில் பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டு அழிவில்லாத மகிமை நிலையை நாம் அடைய முடியாதபடி திணறிக் கொண்டிருந்ததால் தேவன் தாமே நம்மை போல பாவ மாம்சத்தின் சாயலில் வெளிப்பட்டு பிசாசின் இவ்வலமைகளை ஜெயித்து இன்று நமக்குள் வந்து நாமும் ஜெயிக்க உதவி செய்கிறார்.
இதனால்தான் தேவனுக்கும் மாம்சத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எபிரே 2:14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
அங்கே இழந்த பிறப்பை நாம் இப்பொழுது நாம் விசுவாசத்தினால் பெறுகின்றோம்.பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
தேவனுடைய வசனங்களையும் அவற்றின் உண்மையான வெளிப்பாடுகளையும் நாம் இப்பொழுது இருதயத்தில விசுவாசிக்கும்போது அழிவில்லாதவர்களாய் மறுபடியும் மாறுகிறோம்.இந்த மாறுதலைத்தான் வேதம் மறுபடியும் பிறத்தல் என்கிறது
கைவலிக்க வில்லையா
Praise the lorde amen ❤❤❤
I love you Jesus appa I have hope you will do new things in me along with my loving Respected Honest husband PD 🙏
Deven thantha paadal asceerwathàm perukum amen amen thank you god
சதா காலமும் உயிரோடிருக்கின்றீர்
மரணத்தை ஜெயித்து எனக்குள் இருக்கின்றீர்
th-cam.com/video/pSW90Bc05CQ/w-d-xo.html
கர்த்தரை. நல்லவர்.ஆமென் ஆலலோலூயா.அருமையா.இரிக்கின்றேன்.பாஸ்டர். 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Samuel 🎹🎹🎹🎹🎹🎹🎹🎹
Amen karthar நல்லவர்
Praise the lord
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
புதிய காரியம் செய்துவிட்டீர்
Love Jesus
Amen
Super fantasti💖💖💖💖
புதிய காரியம் செய்திர் ஆமென் அல்லேலூயா
King lord Jesus lord protector thank you lord Jesus kindly help me kindly holy lord Jesus name amen
ஆம் சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறார் நம் இயேசு. மரணத்தை ஜெயித்த என் இயேசு எனக்குள் வாழ்கிறார் அல்லேலுயா🙌😇
❤
Praise the lord
❤❤jesus christ jesus.
Glad to have produced music for this song. Listen, share and have a blessed Easter.
Every thing is perfectly arranged 🎉🎉🎉 danny. Looking forward for more for such new release.
th-cam.com/video/pSW90Bc05CQ/w-d-xo.html
Praise God! Thank you so much.
awsome song anna
கர்த்தர் நல்லவர்.புதிய காரியம் செய்யப்போகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்! ஆமென் அல்லேலூயா
Wonderful wonderful wonderful 🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😮😮😮😮😮😅😅😅😅😊😊😊😊😊😂😂😂😂
Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Praise the lorde amen ❤❤❤
Praise the lorde amen ❤❤❤
Yenaku paavathilirundhu vidudalai tanga yesappa pls
Amen alleluiah vellaiku vazli therakum karthar seithamana work kedaikanum
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் யோபு 19:25 ஆமென்
💐👏👏👏💐👏
Amen appa
I am waiting for your song in 2024
Wonderful song
Supper attamda oor panathil,pavam Ellai makkell
💞இந்த மாதத்தில் புதிய காரியம் செய்ய போவதற்காக கோடான கோடி நன்றி இயேசுப்பா விசுவாசிக்கிறேன் இயேசுப்பா🙏
இயேசுப்பா என்பது theological error .....because Jesus is son lord almighty is dad .....we wants to call jesus as குமாரன்
Sry gha thapa yathum solirutha
@@suganthseedan8683 correct brother
Amen
Hallelujah Hallelujah
THANK YOU JESUS
Amen hallelujah God's blessing to you all
Sthothiram Swami
I hope you daddy
Super song❤❤❤
super o super
Hallelujah.... God is good ❤
Amen alleluiah thankyou Jesus Christ
Nice ❤❤❤❤❤
Halleleauh Halleleauh Amen Amen 🙏🙏
Jesus please heal me help me I believe you
I love you song
Ameen Allellua Praise the Lord 🙏🙏🙏🙏0🙏
ASHOK ANGAMUTHU SHANTHI CHITHRA SEETHA❤❤🧡🧡🧡🧡🧡🧡🇮🇳🇮🇳🪖🪖🏆🏆🏆🏆🏫🏫🌄🌄🥰🥰😘😍SHANTHI.APPA ANGAMUTHU ERASAPPAN AND RAMESH, VENKADESH,KARTHIK,JANTHI JESUS SISITER. GRAND MOTHER RARARAJEEVARRAI. TQ JESUS AMEN.❤
Thank Jesus appa iya
❤❤❤❤❤❤❤😢😢
Wonderful song. May the Lord bless this song to each and every one of us. Amen 🎉
இதோ புதிய காரியத்தை செய்கிறேன், அது இப்பொழுதே தோன்றும் என்ற தேவனே 🙏🏻🙌❤️
அருமையான பாடல் நன்றி இயேசப்பா மரணத்தை ஜெயித்து நமக்குள் வாழ்கின்றீர்
எம்மை உயிர்ப்பிக்கும் ஆவியே நன்றி நன்றி நன்றி
கர்த்தர் செய்யப்போகும் புதிய காரியத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
Amen hallelujah
Amen jesus
Super 👍👌😍 ameen
Give me new heart lord 😢😢😢😢😢
Mohan and family kannamal grandmother.❤🇮🇳🇮🇳🇮🇳🌅🌅🇮🇳🌅🇳😍😘🥰😍
அருமையான பாடல் .என்ன ஒருமனம் .ஒற்றுமை.அபரீதம்.தொடரட்டும் உங்களுடைய பாடல் பணி! 🙏😀
ஆமென் புதிய காரியம் செய்ய எனக்காக ஜெபம் செய்ய வேண்டும் pleace
God bless allpastors