என் அப்பனே முருகன் தான் முருகா சரணம்,,, என் தந்தை இறைவனடி சேர்ந்தார் அந்த நாள் (தைபூசம் ) எமது குடும்பமே முருக பக்தர் குடும்பம் எமது தந்தையோ தீவிர பக்தர் அவருக்கு கிடைத்த அந்த நாள் மிக சிறப்பானதே முருகனின் பொற்பாதம் சரணடைந்தார் தந்தை ,,,,
🙏🙏🌹🌹🥥🥥🥥🥥🌹🌹🙏🙏ஓம் நமோ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி எனனை சோதிக்காதீங்க நீங்கள் சோதிக்கிற அளவுக்கு என் உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை என் பிரச்சனை என்ன என்று தங்களுக்கு தெரியும் தாயே இந்த பிரச்சனை என்றென்றும் எனக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடிய வாழ்வு தரும் தாயே தங்கள் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு மிக நன்றாக தெரியும் திருச்செந்தூர் முருகா.என்னை தயவு செய்து ஏமாட்றி விடாதே அப்பனே.உன் பாதம் சரணடைதேன் அய்யா.பாலசுப்பிரமணிய பெருமானே.அடுத்த ஆண்டுக்குள் நல்ல செய்தி எங்கள் செவியில் கேட்கும் படி அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் தங்கைக்கு நல்ல குணமுள்ள வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் நீங்கள் தான் துணையாக இருந்து காத்தருள வேண்டும் முருகா தங்களின் பொற்பாதம் துணை 🙏🙏🙏🙏🙏🙏
என் மனமென்னும் ஒரு வீடு உனக்காகக் காத்திருக்க! - அதில் நீ வந்து குடிகொண்டு மகிழ்வென்றும் பூத்திருக்க தேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும் பாங்காய் நான் படைத்து பூசைகளைச் செய்திருக்க "சரவணபவ" தனையே என் நாவும் செபித்திருக்க வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
என் அப்பன் ஈசனும், என் பாட்டன் முருகனின் பெருமையை பறைசாற்றும் என் தாய் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்யம் அல்லவா... வார்த்தை இல்லை தாயே உங்களுக்கு நன்றி கூற.. 👌🌷🌷🌷🌷
முருகா எனக்கு யாரும் இல்லா முருகா எனக்கு எல்லாமே நீதான் சுரேஷ்குமார் மாமாவும் மலர்விழி ஒன்னா சேர்ந்து வழானும் முருகா நீங்கதான் சுரேஷ்குமார் மாமாவா மலர்விழி மனசாரஎத்துக்கிட்டு சேர்ந்து வாழவய்யாங்கா முருகா ஓம் சண்முகாஓம்
எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல ...........💯💯அனா எனக்கு நீ இருக்க முருகா அது போதும் முருகா எனக்கு 🥰🥰🥰😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா.....................🙏💯💯💯💯💯
என்னப்பன் கந்தப்பன் கலியுக தெய்வம் காண கண் கோடி வேண்டும் 👍 தீயவர்களை தூர் சூர சம்ஹாரம் அற்புத கடவுள் ஆறுமுகக் கடவுள் தமிழகம் காக்க தமிழ் கடவுள் அனைவரும் போற்றி அன்புடன் வாழ்வோமாக வாழ்த்துக்கள் நன்றி
To get more updates follow us on :
Instagram - instagram.com/vijaymusicals/
Facebook - facebook.com/VijayMusical
H
9ld
S9
d
@@ramachandran9231 p p
Pppppp0p0
@@ramachandran9231 p
பிறவி என்னும் வாழ்க்கையில் இருந்து சீக்கிரம் விடுதலை கொடு முருகா
உடம்பெல்லாம் சிலிர்த்தது முருகன் பாடல் கேட்டது ம் ஓம் சரவணபவ ❤❤
நீ வாடிய எனை கண்டு வந்தாய் ஓடி முருகா....Super line like panuga..
முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறந்தது அருள் புரிவாய் 🙏🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா..
Kandippa
Yes
முருகா முருகா முருகா எட்டுக்குடி முருகா....நீ இன்றி எமக்கு வேறேதும் உண்டோ.....இறைவா...
😅kkkcn
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா....❤️
சென்னிமலை சுப்ரமண்ய சுவாமிக்கு அரோகரா🙏
நான் தாய் தந்தையை இழந்த அனாதை எனக்கு தாயும் தந்தையுமாக முருகன் விளங்குகிறான்
❤
கவலை வேண்டாம்.முருகன் இருக்கிறார்.
OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI OM MURUGA POTRI
MURUA
இந்தப் பாட்டு அடுத்தவங்க கோவமா இருந்தா கூட மனதை மயக்கி விடும்
எனக்கு தாயும் தந்தையும் நீ அல்ல வா முருகா...... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.......
என் அப்பன் முருகன் இருக்க பயமில்லை 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🕉️🕉️🕉️🕉️🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🦚🙏🙏🙏🙏🙏🙏🙏qq
என் அப்பனே முருகன் தான் முருகா சரணம்,,, என் தந்தை இறைவனடி சேர்ந்தார் அந்த நாள் (தைபூசம் ) எமது குடும்பமே முருக பக்தர் குடும்பம் எமது தந்தையோ தீவிர பக்தர் அவருக்கு கிடைத்த அந்த நாள் மிக சிறப்பானதே முருகனின் பொற்பாதம் சரணடைந்தார் தந்தை ,,,,
எனக்கு அப்பா இல்ல ஆன நான் என் அப்பாவா நினைக்கிறது என் தெய்வம் முருகனை தான் 😥😥😥😭🙏🙏
வெற்றி வேல் போற்றி போற்றி
Don't worry kandhan karunai yendrum undu ungaluku
Kundrellam kumaranin idam...
God bless you......always 🙏
அரோகரா 🙏🙏🙏
ஶ்ரீ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏
🙏🙏🌹🌹🥥🥥🥥🥥🌹🌹🙏🙏ஓம் நமோ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி எனனை சோதிக்காதீங்க நீங்கள் சோதிக்கிற அளவுக்கு என் உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை என் பிரச்சனை என்ன என்று தங்களுக்கு தெரியும் தாயே இந்த பிரச்சனை என்றென்றும் எனக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடிய வாழ்வு தரும் தாயே தங்கள் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு மிக நன்றாக தெரியும் திருச்செந்தூர் முருகா.என்னை தயவு செய்து ஏமாட்றி விடாதே அப்பனே.உன் பாதம் சரணடைதேன் அய்யா.பாலசுப்பிரமணிய பெருமானே.அடுத்த ஆண்டுக்குள் நல்ல செய்தி எங்கள் செவியில் கேட்கும் படி அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏
என்ன தேன் இசையான குரல் தேவாமிர்தமான குரல் என் தங்கைக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
மணிக்கட்டு வந்து அடி வைக்கவே பயமா இருக்கு எங்கள் பயத்தை போக்கி நிம்மதி தாரும் அப்பா.
வணக்கம் . யாம் இருக்க பயம் எதற்கு , என்று சொல்லும் தெய்வம் , யாவும் நீயே எனப் பணிந்தால் . . . காத்து நிற்கும் தெய்வமே . . . . ஓம் முருகா !
Kavala padathingea murugan eruckan
ஓம் ஸ்ரீ சரவணபவநமக
முருகன் தான் காக்க வேண்டும் 👍🙏👍
? ? ? ? ? ?
❤️
இந்த பாட்ட கேக்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருது
Same to you
நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி..
முருகா சரணம்..
குமரா சரணம்..
கந்தா சரணம்..
Hsjjbcxgkjh I love Allah
முருகனைப் போன்று இவரின் குரலும் மிக மிக அழகு...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் தங்கைக்கு நல்ல குணமுள்ள வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் நீங்கள் தான் துணையாக இருந்து காத்தருள வேண்டும் முருகா தங்களின் பொற்பாதம் துணை 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் நிலமை உனக்கு தெரியும் நல்லபடியா நடத்தி கொடு இறைவா...
அப்பா முருகா மனம் வலிக்குது, எந்த பாவத்தையும் அறியாத உன் மகளுக்கு ஏன் இந்த சோதனை 😔
😕
ஓம் சரவணபவ ❤
என் முருகன் அப்பணை நினைக்கும் போதே என் மண கவலை அனைத்தும் மரக்கபடுகிறது
என் மனதை மிகவும் கவர்ந்த பாடல். ஆறுபடை முருகனுக்கு அரோகரா..
நான் என் அப்பாவின் முகத்தை கூட பார்க்கவில்லை எனக்கு என் அப்பன் முருகன் தான்
❤
எனக்கு இந்த பாட்டு ஏ அப்பன் முருகன் முன்னாடி சந்தோசமா என்னோட குறல்ல பாட்டு படிக்கனும் ரொம்ப ஆசை
🙏 வேல் பிடித்த தெய்வத்தின் காலை பிடித்து உய்வோம் 🙏🔥🔥
உன்னை நினைக்காத நாளில்லை சுடர்மிகு வடிவேலா..
நான் முருகன் அடிமைகளின் ஒருவன்.இந்த பாடல் வரிகள் அனைத்தும் உண்மை நிறைந்துள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கலை வணக்கம் 04/8/2020
அரசு🙏
ஓம் முருகா போற்றி போற்றி...
செந்தூர் முருகன் துணை...
சென்னிமலை முருகனுக்கு அரோகரா
சென்னிமலை சுப்பிரமணி சுவாமிக்கு அரோகரா
அம்மா உங்கள் இனிமையான குரலில் அந்த முருகன் பாடல் கேட்டால் முருகன் என் முன் வந்தது போல் தோன்றுகிறது அரோகரா முருகனுக்கு அரோகரா
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா உன் என்ற வார்த்தை வரிகளில் இல்லை
கந்தா நீயே எனக்கு குழந்தை யாக வந்து என் குறை தீர்பாய் ஐயா
நல்லதே நடக்கும் இறைவன் அருள் புரிவார்
Ungal vazhvil oli veesum
Feel pannathiga kandippa nadakkum...
@@GSelectricalstamil super
வருவான் அவன்..
தாயும் தந்தையும் எனக்கு நீயல்லவா காத்தருள்வாய் முருகையா அரோகரா
என் முருகன் என்றும் என்னில் உள்ளார்... நான் முருகன் சேவகன்...🙏🏻
Jai Maa
என் மனமென்னும் ஒரு வீடு உனக்காகக் காத்திருக்க! - அதில்
நீ வந்து குடிகொண்டு மகிழ்வென்றும் பூத்திருக்க
தேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும்
பாங்காய் நான் படைத்து பூசைகளைச் செய்திருக்க
"சரவணபவ" தனையே என் நாவும் செபித்திருக்க
வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
Super
🎉🎉🎉🎉😊😊😊😊👌👌👌👌👌👌
🙏🙏🦚அடியார்கள் கூடினால் ஆயிரம் கோடி...
தேடினால் முருகனை கவசம் பாடி..🦚🙏🙏
வாணி ஜெயராம் அம்மாவின் குரலுக்கு பின் தமிழில் தெளிவான உச்சரிப்பை இவரது குரலில் மட்டுமே உணர முடியும்
இறைவனை வணங்கிப் பாடும் பாடல் முழுவதும்,
பக்தியுடன் பார்க்கும் பார்வைகளில் எல்லாம்
அந்த இறைவனின் அருள் முகம் மட்டும் பட்டால் போதுமே ...
நான் முருகன் அடிமைகளின் ஒருவள்.இந்த பாடல் வரிகள் அனைத்தும் உண்மை நிறைந்துள்ளது
Me also
நானும் தான் முருகன் பயித்தியம்
Me also
Muruga saranam en arupadai Eraiva
முருகா சரனம் 🙏 முருகா சரனம்🙏🙏🙏
Muruga en kulanthai nalla padida pirakkanum appa 🙏🙏🙏Om murugaaa🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇🏻♀️
எனக்கு அப்பா இல்ல அப்பா நபகாம் வருபோது நா முருகர் தான் நினைக்கும் போது முருகர் பாட்டு கேட்பேன் மனசுல இருக்குற கஷ்டம் போயிடும் 🙏🙏🙏
4:54வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி
தாயும் தந்தையும் நீயல்லவா
என் மனதை கவர்ந்த முருகன் பாடல்
எனக்கு தாயும் தந்தை நியே முருகா நீயே துனை
இந்த பிள்ளை எனக்கு நல்ல படியாக பிறக்க ண
வேண்டும் முருகா நீ தான் துனை ........ஓம் சரவணா பாவா வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
கண்டிப்பாக ❤
என் அப்பன் ஈசனும், என் பாட்டன் முருகனின் பெருமையை பறைசாற்றும் என் தாய் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்யம் அல்லவா... வார்த்தை இல்லை தாயே உங்களுக்கு நன்றி கூற.. 👌🌷🌷🌷🌷
நின்றருளும் அருணாச்சலம் பிள்ளையல்லவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறு படை முருகனுக்கு ஆரோகரா!!!🙏🏻🙏🏻🙏🏻
அவன் அருள் கிடைக்கும் நித்தம் நித்தம் ஓம் சரவணபவ அரகர அரகர அரோகரா அரோகர👌👌
ok 👍👌💘
அருமையான பாடல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகார
M
Muruga 🙏🙏🙏🙏
Appa Muruga perumane en magan nalla padiya irukanum adharku ninga arul puriya vendum🙏🙏🙏🙏
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா இந்த வரிக்கு நிகரில்லை. என் அப்பன் முருகன். அரோகரா வெற்றிவேல் வீரவேல்.🙏🙏🙏
அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா சென்னிமலை முருகனுக்கு அரோகரா
என்றும் முருகனின் அடிமை சென்னிமலை முருகன்க்கு அரோகாரா
ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம்.நாம் எடுத்த இப்பிறவி முழுதும் கேட்டாலும் சிவபுராணம் மகிமை எளிமை அருமை அருமை இனி சொல்ல வார்த்தைகளேஇல்லையே.இறைவா.
Enaku ellamae en murugan than.....en kuraigalai kekanum theerkanum appa Muruga kappathu........ulaga makkal ellarum nallarkanum.....corona seekiram azhiya vendum Muruga kappathappa,.....
...
முருகா.! எல்லோரும் நலம் பெற அருள் தருவாய் முருகனே போற்றி போற்றி போற்றி.!!!
2:38பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்
ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்
சிரகிரிவேலவன் சன்னிதியே
நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே
முருகா எனக்கு யாரும் இல்லா முருகா எனக்கு எல்லாமே நீதான் சுரேஷ்குமார் மாமாவும் மலர்விழி ஒன்னா சேர்ந்து வழானும் முருகா நீங்கதான் சுரேஷ்குமார் மாமாவா மலர்விழி மனசாரஎத்துக்கிட்டு சேர்ந்து வாழவய்யாங்கா முருகா ஓம் சண்முகாஓம்
Muruga yellathaiyum nalla arokkiyathudan vaithirukka vendum muruga.🙏🙏🙏🙏🙏
சென்னிமலை ஆண்டவருக்கு அரோகரா 🙏🙏🙏🙏
என் கண்ணீரை துடைக்க உன் கை வரும் என்ற நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கிறேன்...
Super ❤
முருகனை நம்புகள் கை கொடுப்பார் ❤
Nambikai udan irungal amma.
எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல ...........💯💯அனா எனக்கு நீ இருக்க முருகா அது போதும் முருகா எனக்கு 🥰🥰🥰😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா.....................🙏💯💯💯💯💯
எம்மை ஆளும் சண்முகர் இருக்காரு கவலை களைக...
தாயும் தந்தையும் முருகன் என் அப்பன் முருகன்
ஓம் முருகா போற்றி கந்தா கடம்பா போற்றி என் மகள் மகன் நல்ல பட்டிய பிறக்க வேண்டும் முருகா துணையாக இருக்கும் முருகா🙏🙏🤱👨👨👧👧🤰👏👏👏
🙏சென்னிமலை சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா❤
அம்மா வாழ்த்துகிறேன் உங்கள் பாட்டுக்கு நான் அடிமை அதேபோல் முருகன் வாழ்த்துக்கள் வாங்க காத்துக் கொண்டு இருக்கிறோம்
என் முதல் கடவுள் அந்த முருகன்🙏🙏🙏🙏😢😢😢 எனக்கு தாயும் தந்தையும் நீ தான் முருகா........😢😢😢🙏🙏🙏🙏
என்னப்பன் கந்தப்பன் கலியுக தெய்வம் காண கண் கோடி வேண்டும் 👍 தீயவர்களை தூர் சூர சம்ஹாரம் அற்புத கடவுள் ஆறுமுகக் கடவுள் தமிழகம் காக்க தமிழ் கடவுள் அனைவரும் போற்றி அன்புடன் வாழ்வோமாக வாழ்த்துக்கள் நன்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
ஆடினார் காவடி உன் பாதம் நாடி நீ வாடியா என்னைகண்டு வந்தாய் ஓடி நீ வாடியா என்னைகண்டு வந்தாய் ஒடி முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஒடி முருகா சரணம் குமார சரணம் அருளால் அமுததே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
எங்க அப்பன் முருகன் ஆன நான் பிரபஞ்ச அளவுக்கு *LOVE* PANRA .... I LOVE U MURUGA🥰
Anjuvathum Adipanivatum 🙇♀️ appan muruganukaa🙏🙏🙏
Vatri Val muruganuku Arogaraaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாட்டு ஏன் மனதை மயக்கி விட்டது இந்தப் பாட்டு ரொம்ப ரொம்ப நல்ல பாட்டு
எனக்கு தாயும் தந்தையும் நீ அல்லவா. முருகா..🙏🙏🙏🙏🙏
àa
ஹற்பின்
Yes defenitly
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா என்று சொல்லும் போது வந்த வினை வருகின்ற வல்வினை அனைத்தும் வேல் வந்து காக்க வேண்டும் முருகா
முருகன் கண்ட கடவுள் முருகன் எல்லாமே
முருகன் தான் எல்லாமே எனக்கு
என் அப்பன் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
அற்புதமான பாடல் 👍👍👍👍
அருமையான குரலில் இனிமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் இசைக்குழு முருகப்பெருமான் அருளால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்
As s
Om Muruga Potri ❤💐🌹🙏🙇♂️🙏🌹💐❤
எனக்கு எல்லாம் எங்க முருகன் த ஓம் முருகா திருச்சந்தூர் பழனி திருப்பரங்குன்றம் திருத்தணி மருதமலை க்கு அரோகரா
Om முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா முருகா ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா முருகா ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் 🥺🙏🙏🙏🙏
என் அப்பன் முருகன் அருள் எனக்கு இருக்கு நான் முருகன் அடிமை என்பதே எனக்கு பெருமை
ஓம் முருகா போற்றி போற்றி...
செந்தூர் முருகன் துணை...
முருகன் அடிமை என்பதே பெருமை
ஓம் முருகா சரணம்
Om. Murga. Om
Best songs super enakku murugan songs entral romba pidikkum 1000times❤❤❤🎉
Powerful god Murugan 🙏 Murugan 🙏 semma voice Akka ramba thanks yen appan Murugan song patyathku yapium yen appan Murugan thunai 🙏🙏🙏🙏
என் அப்பன் முருகனுக்கு இருக்க பயமேன் 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🕉️🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🦚💐
முருகா என்று சொல்லும்போது உள்ளம் உருகுதடா
Vetrivel muruganuku arogara🌺🙏
உங்கள் இனிய குரலுக்கு நிகர் நீங்களே உன்மையாக முருகன் வந்து விடுகிறான்
True
முருகா உங்களை நினைத்து மனம் உருகி அழுகிறேன் ஐயா என் என்று தெரியல முருகா 🙏
குருவும் நீயே,தந்தையும்நீயே,துணிவும்,துணையும்,நீயே!! அரூமையா பாடல்
ஸ்கந்தா சரணம்!!
தேவாமிர்தம் குமரன் பாடல் நன்றி நித்யஸ்ரீ மகாதேவான் அம்மா.. இனிதிலும் இனிது...
மிகவும் அருமையான பாடல் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா..
மிக்க நன்றி
Muruga Saranam Kumara saranam.Thiruchandhur murukanukku Harohara.yen iyya Niye thunai.
ப்பா.... மெய்சிலிர்க்குது நித்யஸ்ரீ அவங்களோட குரல்...
மிக்க நன்றி
Very powerful song ..Daily i hear one time in morning time...I get peace of mind and good health...Thank you Nithayasree mam....
ஒ
க
ஒ
I am also daily hear