என்னிடம் 20000 ருபாய் முன்பணம் வாங்கி கொண்டு ஒரு logo மட்டும் செய்து கொடுத்து ( waste logo and useless logo designer) 17000 ருபாய்க்கு ரசீது கொடுத்து அனுப்பினார்
அருமை 👌. ஒரு இடத்தை வாங்கி ரிஜிஸ்டர்பண்ணி அதுல வீடு கட்டி கரண்டு தண்ணி கணெக்ஷன் குடுத்து கிரகப்பிரவேசம் செஞ்சு குடித்தனம் போறதுக்குள்ள போதும் போதும்'ன்னு ஆயிடுது. வருங்காலத்துல இதேமாதிரி மொபைல் வீடும் வந்தா நல்லா இருக்கும்😁(கண்டிப்பா வரும்) என்ன யாராச்சும் அட்ரஸ் கேட்டா முழிக்க வேண்டியிருக்கும்!😁 செல்நம்பர் குடுத்து சமாளிக்கலாம். இன்னிக்கு சேலம் அது போரடிச்சா அடுத்த ஒரு 7 மணிநேரத்துல வீட்ட திருநெல்வேலிக்கு மாத்திக்கலாம். நினைக்கவே காமெடியா இருக்கு.😁😂
Private Parking place ley, food truck vecchu business seyunum naa, what does it mean . You mean parking the truck in Parking lots of IT / Software companies?? Adhu yeppadi they will not allow Bro.
ஆரம்பிக்கும் பொழுது ஒன்னும் தெரியாது கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்தால் Local. தாதா மாமுல் கேட்பான் Local போலீஸீக்கு மாமுல் கொடுத்து முடியாது இதே நிரந்தர கடையாக இருந்து வியாபாரிகள் சங்கத்தில் இணைந்து விட்டால் பயம் ஒன்றும் இல்லை அதற்க்கு உதாரணம் மதுரை பாட்டி நெய்சுக்கா கடை 21 வருடம் தள்ளுவண்டிகடை இப்பொழுது நிரந்தரக் கடை
bro One help bro... Naa ippo edhaavadhu pudhusa kandupidichurndha...adhukku epdi patent vaanguradhu... adha epdi bro Production panni sales panradhu... ?? give me some clarifications..I have only idea...but dont know what to do..
Thank u very much for your valuable informations. But I think in a short time, many of them have started this same business. So if someone starts moving cloth shop . How would be in the future and what is your suggestions about it?
Who are all came here after watched Josh talks Vignesh lifestyle video ❤️👌💯
சுய தொழில் தொடங்க அருமையான பதிவு, வாழ்த்துக்கள்
Bro,Voice 50% na Music 300% iruku...Next time change pannuga....Play agum pothu romba sound varuthu....
My dear Vignesh, I am UR Subscriber From Kerala. Very Usefull Video, Thank U So Much. UNKALUKKU EN PARATTUKKAL,,,..
Very useful........camera,audio pakka.. Professional
Thankyouu broo😃😃
நீங்கள் Josh talks ல் கூறிய நபர் இவர் தாணே தோழா.
நீங்கள் யாரேனும் இவரிடம் சென்று நடமாடும் உணவகம் செய்து கொடுங்கள் என்று அவரிடம் ஆலோசனை கேட்டால் கண்டிப்பாக ஏமாற்ற படுவீர்கள்....
இது நிச்சயம் நடக்கும்
What about RTO's formalities?
Rate Modification for TATA Ace????
Semma video apdiye food truck price details sonna innum konjam Nalla irukum
சிறப்பு 👌 தொடர்ந்து பதிவிடுங்கள் மேலும் PRODUCT ORIENTED BUSINESS அறிமுகம் செய்யுங்கள்
என்னிடம் 20000 ருபாய் முன்பணம் வாங்கி கொண்டு ஒரு logo மட்டும் செய்து கொடுத்து ( waste logo and useless logo designer) 17000 ருபாய்க்கு ரசீது கொடுத்து அனுப்பினார்
😲
அருமை 👌.
ஒரு இடத்தை வாங்கி ரிஜிஸ்டர்பண்ணி அதுல வீடு கட்டி கரண்டு தண்ணி கணெக்ஷன் குடுத்து கிரகப்பிரவேசம் செஞ்சு குடித்தனம் போறதுக்குள்ள போதும் போதும்'ன்னு ஆயிடுது.
வருங்காலத்துல இதேமாதிரி மொபைல் வீடும் வந்தா நல்லா இருக்கும்😁(கண்டிப்பா வரும்) என்ன யாராச்சும் அட்ரஸ் கேட்டா முழிக்க வேண்டியிருக்கும்!😁 செல்நம்பர் குடுத்து சமாளிக்கலாம்.
இன்னிக்கு சேலம் அது போரடிச்சா அடுத்த ஒரு
7 மணிநேரத்துல வீட்ட திருநெல்வேலிக்கு மாத்திக்கலாம். நினைக்கவே காமெடியா இருக்கு.😁😂
காமெடி?
Tiny house பத்தி எல்லாம் தெரியாது போல, வளருங்கள்
Correct 😀
சுமாராக எவ்வளவு செலவாகும்
Super bro.....kindly make a video about hydroponics farming business..
Can we stop the vehicle wherever we want or what's the procedure to sell in a particular place? Can you tell about that too, please?
Hi bro, Tata ace van setting minimum how much price bro
சூப்பர் பிரதர்
திண்டுக்கலில் புகை பிஸ்கட் ஆரம்பித்துள்ளோம் எங்களை வீடியோ எடுக்க முடியுமா அப்படி என்றால் அட்ரஸ் உமா ராஜேந்திரா தியேட்டர் வளாகம்
Useful information. Thank you bro.
Super bro give more details about finance and anything loan is available
Same question bro
Really its wowwwww... gud effort n dedication vignesh
Thankyou So much!!!
சகோதரா அதன் விலைப்பட்டியல்?
Very good idea no cell concept congrats
Bro BGM sound Athigama irukku headset la pakkura appo trouble la iruku🤕🤕🤕😤
Evlo panningale pinnadi rendukavathu price sollirukkala Bro next time price sollipalagunga
Suppar
Super bro
G vanakam Tata ace la tea stall setting. Gas ellama. Fire wood la pannalaam. Howmuch pl replay me sir
Good
Really good video
Wr is pdf file????
Thank you for good information
Bro vehicle namma tharanuma
Evlo invest panalam approximate sola mudiyuma pls
Private Parking place ley, food truck vecchu business seyunum naa, what does it mean .
You mean parking the truck in Parking lots of IT / Software companies?? Adhu yeppadi they will not allow Bro.
Wow.... very interesting🤔🤔
super bro.... very good job...
ஆரம்பிக்கும் பொழுது ஒன்னும் தெரியாது கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்தால் Local. தாதா மாமுல் கேட்பான் Local போலீஸீக்கு மாமுல் கொடுத்து முடியாது இதே நிரந்தர கடையாக இருந்து வியாபாரிகள் சங்கத்தில் இணைந்து விட்டால் பயம் ஒன்றும் இல்லை அதற்க்கு உதாரணம் மதுரை பாட்டி நெய்சுக்கா கடை 21 வருடம் தள்ளுவண்டிகடை இப்பொழுது நிரந்தரக் கடை
Semma bro super default a design pannama customization oda vehicle panni tharanga super...y inaiku live varala? 🖖😎🙏
bro One help bro... Naa ippo edhaavadhu pudhusa kandupidichurndha...adhukku epdi patent vaanguradhu... adha epdi bro Production panni sales panradhu... ?? give me some clarifications..I have only idea...but dont know what to do..
Hi bro, Nice to hear this!! unga idea va working model ah convert pannunga, pannitu sollunga bro, kandippaa will help for sure!!
10or 15 year old vehicle la pannalama RTO approval kedaikuma bro
thanks friend
Sound and voice not good, please try to improve, avid problem
Useful information
Government insurance ethavathu thevaiya anna
Excellent
Very nice
Very nice brother 🤝
New ideas super bro
Super tanks bro
புதிதாக தொழில் தொடங்க அவரிடம் சென்றால் ஏமாற்ற படுவீர்கள்... பணத்தை கொடுத்து விட்டீர்கள் என்றால் அது திரும்ப வராது.....
En ji.. Ena reason?
How much price for tats Ac food truck..
Helpful for start-up thank you bro
Super. Bro...
விலை ரொம்ப அதிகம்
Hi bro food truck business panna fssai licence kandipa venuma
Super.
Audio missing kindly work for it
Work Up for, Turn Up your Volume..
@@BusinessTamizha when you're in internal tour the audio is too low
Hi Sir.. Chennai la food truck panra contact irundha share pannunga pls..
What is the starting price for the truck
Super super super super super super super
is this shangai food truck is in chennai??
Nice! Keep doing!!
Thankyou bro!!
Actually missing your live!!
SIKKANAM - சிக்கனம் illa bro, internet problm, so live vara mudiyala
Price how much...
super bro
Thankyou bro!!
truck price evalo varum bro minimum
nice
Food truck price plz
semma bro
Bro super Wat abt live
illa bro, indha video upload aagitu erundhanala net problm, live vara mudiyala
Ji antha ice cream shop franchisee details kedaikuma ..
Pan cake truck details pls
Sema Bro.. Super
Thanks Bro😃
Ji sounde varala ji
jii.., apo unga mobile la nalla sound veikala nu nenaikarean..
nice bro wbs solungs
Can I have emailed sir
Pdf catalogue plz bro
Cost tell me bro
Small vickel
Hi
Semmmaaaaa I'd a bro....👌👌👌
Hw much price bro
Bro amount yavlavu solluga
Bro waste rate over
cost evlo varum minimum
kindly call the seller, number in video description!
Thank u very much for your valuable informations. But I think in a short time, many of them have started this same business. So if someone starts moving cloth shop . How would be in the future and what is your suggestions about it?
OK OK OK
Trick price bro
Bro PDF illa bro
PRICE
Pdf file yenga bro
where is a download link of pdf catalouge bro ? i couldnt find in your description.
Check now its updated!!!
Prices . Sizes.
Contact the Seller, number in description
Please upload pdf
Dai kadaicileea onumea ketkula
Review good sonna matum Rply panriga
Naaga kekurathuku knjm response panuga bro Rply pannamatriga
Please mention address
How much
How much
Pls boycott China product
S
Ivan thana bro unagla asinga paduthunathu....???
Tea shop VA jl
Number ?
bro tody only i saw this video pls give tht person mail id
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா ??? ப்ளீஸ்
Super bro