பப்புவா சுத்திட்டு இருந்தவரை அடி அடினு அடிச்சு பயமே இல்லாத சண்டைக்காரனா மாத்திட்டாங்க | Rahul Gandhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 เม.ย. 2024
  • #rahulgandhi #rahulgandhinews #congress #rahulstory
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • บันเทิง

ความคิดเห็น • 764

  • @ytrm0904
    @ytrm0904 หลายเดือนก่อน +322

    காங்கிரஸ் கட்சியே இல்லை என்று நிலைக்கு சென்று பின் மீண்டும் கட்சியை மீட்டவர் என்ற பெருமை ராகுலை மட்டும் சாரும்..100 -கும் மேற்பட்ட MP MLA மற்ற கட்சிகளுக்கு சென்ற போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?? உண்மையான தலைவர் ராகுல் தான்.❤

    • @saleemdaniel2217
      @saleemdaniel2217 29 วันที่ผ่านมา +39

      உண்மைதான்! அன்புக்கு அடிமையாகிய ஒரு தலைவன், ஏழைகளின் பிரதிநிதி, மனித வலிகளை முழுமையாக உணர்ந்த மனிதாபிமானி.
      வீழ்ந்துபோன காங்கிரஸை முழுமையாக தலைநிமிர்த்தி காட்டிய மன உறுதியுள்ள அமைதியான அன்பன்.

    • @dr.g.gajendrarajganesan8151
      @dr.g.gajendrarajganesan8151 26 วันที่ผ่านมา

      ALL OVER INDIA 🇮🇳 ALL STATES POLITICAL PARTIES ARE DIVIDING PERSONS FROM CONGRESS, NOW ALL ARE UNITED IN THE FORM OF I N D A

    • @user-ci5kg2oi2r
      @user-ci5kg2oi2r 22 วันที่ผ่านมา

      Ezlai bangali Rahulganthi modi mathiri thiruttu kuttem kidayathu mahathma ganthi yai koli seithathu modi kuttum ganthi perei solla arukathei illai.

    • @krishnanakrishnana3306
      @krishnanakrishnana3306 20 วันที่ผ่านมา

      lll7

    • @krishnanakrishnana3306
      @krishnanakrishnana3306 20 วันที่ผ่านมา

      ♡(∩o∩

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 หลายเดือนก่อน +309

    அடிக்க அடிக்க ராகுல் ஜொலிக்கிறார்.
    மனிதனாக!
    நண்பனாக!
    சகோதரனாக!
    தலைவனாக!
    மக்களின் நம்பிக்கைக்குரிய
    தலைவனாக!❤
    இனி ராகுல்தான் இந்தியாவின் காவலர்.

    • @madurai62
      @madurai62 หลายเดือนก่อน +7

      ❤️

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 หลายเดือนก่อน +6

      @@madurai62 thank you

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +6

      செம காமெடி. முதல்ல 50 வருஷமா இந்தக்குடும்ப தொகுதி மக்களின் நம்பிக்கையை பெற சொல்லுங்க.

    • @vijaya4966
      @vijaya4966 หลายเดือนก่อน

      ​@@vaimurthy ..DEI, IDIOT. PANAM. YENDRAL. PINAMUM. VAYAI. PILLAKUM SO. B J P. YENDHA. STATE. LAYUM. ENDHA. KATCHI. NIYAYAMA. YENGUM. NADANDHADHILLAI. MATTRA. KATCHI. KARARGALAI. VILLAIKU. VANGI, LANJAM. KODUTHU , ATCHIYAI. KALAITHU. EPPADITHAN. B J P. YIN. CUNNING. VAZHI YELLARUKKUM. PANA. AASAI. B J P. NAAIGAL. YENDA. ATKALAI. PANAM. KODUTHU. VANGARANGA KETTAVARGAL. RULE. PANNAL. NEEDHI. NERMAI. NIYAYAM. YELLAM. SETHU. VITTADHU. JANANGAL. NALLADHAI. THERNDHEDUKANUM MODI. B J P. E V M. THILLU. MULLU. RELIGION. VAITHU. POLITICS. PANRAN NEE. EPPA. SOLLUDA. B J P VARRADHUKKU. MUNNADI. NEENGAL. UNGAL. KADAVULLAI. KUMBITTADHILLAYA ? MODI. VANDHA. PIRAGUDHAN. KADAVULLAI. KANDUPIDITHEERGALA. ? KADAVULLAI. MODI. DHAN. THAN. THOLIL. SUMANDHU. KONDIRUKIRANA. ? JANANGAL. BUTHIYODU. MARA. VENDUM

    • @indiavibe4925
      @indiavibe4925 หลายเดือนก่อน

      😂😂😂 komali punda

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 หลายเดือนก่อน +238

    ராகுல் சராசரி அரசியல்வாதி அல்ல... ஜனநாயக வீரன் !❤

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 27 วันที่ผ่านมา +3

      Italyin sooran

    • @bastinraj9024
      @bastinraj9024 26 วันที่ผ่านมา

      ​@@nagendrankrishnaiyer1722மோடி அம்பானியின் அடிமை.............

    • @bastinraj9024
      @bastinraj9024 26 วันที่ผ่านมา

      ​@@nagendrankrishnaiyer1722 மோடி அம்பானியின் அடிமை...அப்படித்தானே.. சங்கி

    • @Queengirlvj
      @Queengirlvj 25 วันที่ผ่านมา

      ❤❤❤

    • @richsource7015
      @richsource7015 19 วันที่ผ่านมา

      Shame on u to spk like. Shows u hv no btains

  • @saravananmk8980
    @saravananmk8980 หลายเดือนก่อน +181

    ராகுல்ஜி அன்பின் அடையாளம், இந்திய ஜனநாயகத்திற்கான தலைவர்.

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      அந்த அடையாளத்திற்காக தான் 1.5 லட்சம் ஈழத்தமிழர்களை காலிபண்ணும்போது கமுக்கமா இருந்தார்

  • @t.v.sudhahar1934
    @t.v.sudhahar1934 หลายเดือนก่อน +206

    நம் தலைவர் ராகுலின் வாழ்க்கையை தெளிவாக்கினீர் . நன்றிகள் பற்பல.

    • @Rajendran-dl6ib
      @Rajendran-dl6ib หลายเดือนก่อน +4

      A

    • @hassainbasha4463
      @hassainbasha4463 29 วันที่ผ่านมา +8

      பனிவு இருந்தால் பதவி வரும்
      பனிவு பதவி நாட்டுமக்களுக்கு நல்ல மாற்றம் தரும்

    • @jalaludeen4325
      @jalaludeen4325 25 วันที่ผ่านมา

      S, Very Correct

  • @mohans438
    @mohans438 หลายเดือนก่อน +128

    தாங்கள் தெரிவித்த அரண்மனையிலிருந்து வந்தவர் தற்போது எவ்வளவு
    எளிமையாக இருக்கிறார் என்பது
    மிகவும் உண்மையான
    கருத்து

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 หลายเดือนก่อน +16

      கீழ் மட்டத்தில் இருந்து வந்த நரேந்திர மோடி இப்போது மஹராஜவாக வாழ்ந்து வருகிறார். மீண்டும் அவர் தரைமட்டதிற்கு செல்வார்.

    • @SuiSector
      @SuiSector 25 วันที่ผ่านมา +3

      ராகுல்பிரதமர்ஆகவேண்டும்!ஆவார்!

    • @muhammadaliyar346
      @muhammadaliyar346 3 วันที่ผ่านมา

      ;0u6😅y😮😅M 14:51 m
      ."kinkm.....kklm.m.....llllllllll

  • @unmai988
    @unmai988 หลายเดือนก่อน +132

    மிகவும் சரியான கருத்து....
    ராகுல் மட்டுமே போராடுகிறார்.....

    • @durai2309
      @durai2309 หลายเดือนก่อน +14

      ராகுல் பணக்கார குடும்ப த்தில் பிறந்து சாமான்யமக்களுடன் இருக்கிறார். டீ விற்பனை செய்த மோடி கோர்ட் சூட் பூட் போட்டு கார்ப்பரேட் களின் தோலில் கையை போட்டு வெளிநாட்டு உணவு களை தின்று கொழுத்து போய் அரக்கன் உருவத்தில் உள்ளார். ராகுல் ரோட்டில் கிடைக்கும் உணவு பொருட்களை ஊற் கொண்டு சாமானிய ராக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      @@durai2309 செம காமெடி. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஆட்டைய போட்ட சாமானியர். ஒவ்வொரு தேர்தல் முடிஞ்சவுடன் வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்கும் ஏழை.

    • @unmai988
      @unmai988 หลายเดือนก่อน +7

      @@durai2309 சரியான கருத்து...

    • @user-kj9ug4wd6e
      @user-kj9ug4wd6e 17 วันที่ผ่านมา +4

      ​@@durai2309excellent analysis

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h หลายเดือนก่อน +192

    ராகுல் காந்தி என்பவர் பெரும் ,,ஒரு ஆளுமை, அவரை ,கடவுள் நீண்ட ஆயுள் ,பாதுகாக்க வேண்டும்,இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 หลายเดือนก่อน +132

    ராகுலுக்கு வெற்றி நிச்சயம். தோற்றாலும் மெருகேற்றப்பட்டு வருவார்.இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

    • @bismigoldpolishbismigoldpo8826
      @bismigoldpolishbismigoldpo8826 29 วันที่ผ่านมา +6

      நிச்சயமாக தோல்வி அடையாத பெயர் அது......அதுதான்
      🔥 இந்தியா 🔥

  • @sreenivasanarjunan3265
    @sreenivasanarjunan3265 หลายเดือนก่อน +179

    ராகுல் காந்தி அவர்கள் உலகத்தின் மிகவும் முக்கியமான அன்பின் காரணமாக இருக்கலாம்

    • @baskareb
      @baskareb 27 วันที่ผ่านมา +2

      Raghl gee world jamuvan this aduca is a kulla narry

  • @vivekanandanvenugopal3968
    @vivekanandanvenugopal3968 หลายเดือนก่อน +99

    உண்மையில் இப்படி ஒரு மனிதாபிமான மக்களை நேசிக்கின்ற மனிதன் தான் இந்தியா வை ஆள வேண்டும்... விரைவில் அதுவும் நடக்கும்..

  • @bismigoldpolishbismigoldpo8826
    @bismigoldpolishbismigoldpo8826 หลายเดือนก่อน +112

    கை கோர்த்து விட்டோம்......இனி எந்த காலத்திலும் கையை பின் வாங்க மாட்டோம்.....🔥

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah หลายเดือนก่อน +181

    மோடி சாமானியராயிருந்து சர்வதிகாரி ராகுல்காந்தி சக்ரவத்தியாயிருந்து சாமானியருடன் கலந்துள்ளார்

    • @premaprince3253
      @premaprince3253 29 วันที่ผ่านมา +5

      Very aptly said.

    • @raguraman1595
      @raguraman1595 19 วันที่ผ่านมา +2

      KD modi vs real Hero

  • @murthy3932
    @murthy3932 หลายเดือนก่อน +241

    இந்திய திருநாட்டின் தவப்புதல்வன் ராகுல் காந்திதான் நாளைய பிரதமர்

    • @sridharsri2061
      @sridharsri2061 หลายเดือนก่อน +6

      அடுத்த முறை மீண்டும் மோடி பிரதமராக வருவார்

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +11

      முதல்ல சொந்த தொகுதியில் ஜெயிக்க சொல்லுங்க.

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 29 วันที่ผ่านมา

      @@sridharsri2061எதாவது அசிங்கமா சொல்லிட போறேன் சங்கி

    • @vijig7032
      @vijig7032 26 วันที่ผ่านมา

      So.. correct

    • @Srk_madurai
      @Srk_madurai 26 วันที่ผ่านมา +8

      ​@@vaimurthyநீங்க சொல்ற அரசியலை இன்னும் அவர் கற்று கொள்ளவில்லை...அவரின் வெற்றி மிக அருகில் உள்ளது நண்பரே...

  • @dhabrealam9829
    @dhabrealam9829 หลายเดือนก่อน +98

    எங்கள் தலைவரை முழுமையாகதெரிந்து கொண்டோம். நன்றி நாதன் சார்.

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 หลายเดือนก่อน +113

    ராகுல் காந்தி அவர்களின் கடின உழைப்பும் தளராத நம்பிக்கையும் இன்று அவரை தன்னிகரற்ற தலைவராக உருவாக்கியுள்ளது அவர் தலைமையில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy หลายเดือนก่อน +230

    பட்டை திட்ட பட்ட வைரம் ராகுல் காந்தி

  • @kart5518
    @kart5518 หลายเดือนก่อน +50

    அரண்மனையில் இருந்த சித்தார்த்தன் அங்கிருந்து வெளியேறி ஞானம் பெற்று புத்தரானது போல இராகுல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பாடுகளை அறிந்து ஞானம் பெற்றிருக்கிறார். அவர் இந்தியாவை சரியான பாதையில் வழிநடத்தும் தலைவனாக நிச்சயமாக வருவார்!!

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 25 วันที่ผ่านมา +1

      அட... பெயருக்கு பொருத்தமான உவமை.

  • @kizhavan
    @kizhavan หลายเดือนก่อน +170

    இப்போதும் ராகுல் காந்தியை பப்பு என்று சொல்லும் எவனாக இருந்தாலும் அவன்தான் பப்பு ராகுல் எப்போதுமே டாப்புதான் .

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      பின்ன பெருமபாலான மாநிலங்களில் காங்கிரசை காலி பண்ணின திறமை சாலியாச்சே

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 หลายเดือนก่อน

      ராகுளை பப்பு சொல்றவங்க மோடியை பல்லு படமா செய்யும் ஒரு அடிமை அடி வருடிகள்

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 14 วันที่ผ่านมา +3

      Super comment bro. Absolutely it's correct ❤

    • @user-yr3hy8xx9w
      @user-yr3hy8xx9w 7 วันที่ผ่านมา

      rahul papu

    • @kizhavan
      @kizhavan 7 วันที่ผ่านมา +1

      @@user-yr3hy8xx9w
      Modi world famous fraud pappu .

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m หลายเดือนก่อน +81

    அன்பின் பாதை ராகுல்...❤

  • @autobala6105
    @autobala6105 หลายเดือนก่อน +62

    ராகுல் காந்தி மக்களின் மன்னன்🎉❤

  • @sekargovindasamy1080
    @sekargovindasamy1080 หลายเดือนก่อน +47

    ராகுலின் குழந்தைப்பருவ சோகங்கள் மனதை உருக்குகிறது. குழந்தைத்தனத்திலிருந்து சாமான்ய மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த ஒரு மாபெரும் தலைவராக பரிணாம வளர்ச்சி பெற்ற நிலை வரை ஆசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார். சனாதன இந்து சாமான்ய இந்து என்ற பகுப்பாய்வு சிறப்பு.

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 14 วันที่ผ่านมา +1

      Unmayil enak kaneere vanthu vittathu. Evalavu thiyagam illaia???

  • @andrewmichael3331
    @andrewmichael3331 หลายเดือนก่อน +75

    இதுதான் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம்

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 29 วันที่ผ่านมา +3

      Modiji டீ விற்பனை செய்தது போக மீதமுள்ள நேரத்தில் MBA படித்திருக்கிறார்...😂

    • @andrewmichael3331
      @andrewmichael3331 29 วันที่ผ่านมา +3

      @@kalaichelvans3023 எந்த கல்லூரியில் Oxford university யா 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 29 วันที่ผ่านมา

      @@andrewmichael3331 University ல டீ வித்து கிட்டு Part-time ல படிச்சாரு

    • @pristinesnow5574
      @pristinesnow5574 18 วันที่ผ่านมา

      ​@@andrewmichael3331WhatsApp University இல் Ph.D பெற்றவர்.

  • @chandrasekaran-ob3pb
    @chandrasekaran-ob3pb หลายเดือนก่อน +52

    அருமையான கருத்து இந்த நாட்டியில் நடப்பது அந்த சிவன் பார்த்துக் கொண்டு இருக்கிறார் வல்லவனுக்கு புல் அயிதம் அதை போல் ராகுல் காந்தி ஒருவர் ஆகா இருந்து இந்த நாட்டை மீட்பார் 2024 பிரதமர் அவர் தான் அந்த சிவன் பார்வதி தன் மகனை காப்பற்றுவார்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️✋✋✋✋✋

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 26 วันที่ผ่านมา +1

      Rahul ji is the son of Jesus don't insult him.

  • @BabuRangasamy
    @BabuRangasamy หลายเดือนก่อน +41

    அருமை அருமை. தமிழில் முதன்முதல் ராகுலைப் பார்க்கக் கற்றுத் தந்த கலந்துரையாடல். நாதனின் கோணம் அற்புதம்.

  • @naveenj4281
    @naveenj4281 หลายเดือนก่อน +78

    இந்த நேரத்தில் உங்கள் இருவரின் நேர்காணல் அத்தியாவசியமான ஒன்று நெரியாளர் ஒரு கேள்வி கேட்டார் ஏன் அவருடைய பாட்டி அப்பா மாதிரி அரசியலை கையில் எடுக்க மாட்டேன்ராரு என்றால் அந்த அரசியல் பாதை வேறு தற்போது இருக்கும் நிலைமை வேறு முன்பை விட தற்போதுதான் இதுபோன்ற தலைவன் தேவைப்படுகிறார் தளபதி விஜய் சொன்னது போல் புழுக்கம் ஏற்படும்போது தான் மழை பெய்யும் அதுபோல இந்திய மக்கள் ஒரு சர்வாதிகாரி இடம் சிக்கி தவிக்கும் நிலையில் ராகுல்காந்தி என்ற மாபெரும் எளிமையான ஒரு தலைவன் நம் நாட்டிற்கு கிடைத்தது நமக்கு கிடைத்த சொக்க தங்கம் அவரின் போராட்டம் 2024: ஜூன் 4 ஆம் தேதி தெரியவரும் அவர் இந்திய நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இந்திய மக்களுக்கு வெளிச்சம் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம் 😍👍 Bro அவருக்கு பொய் பேச தெரியாது உண்மை, நேர்மை, அவரின் எளிமை மக்கள் மீது வைத்துள்ள அன்பு இதுதான் அவரின் சித்தாந்தம்

    • @user-gs2nz3hg8h
      @user-gs2nz3hg8h หลายเดือนก่อน +12

      100% true

    • @user-py3ck7gb7c
      @user-py3ck7gb7c หลายเดือนก่อน +12

      100 percent true

    • @rajappas4938
      @rajappas4938 หลายเดือนก่อน +10

      Me too expect Rahulji as our PM Gid will bless him

    • @sridharsri2061
      @sridharsri2061 หลายเดือนก่อน +3

      Never ever Rahul Gandhi become PM

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +1

      செம காமெடி தலைவா

  • @francisiraj7315
    @francisiraj7315 29 วันที่ผ่านมา +27

    ராகுல் காந்தி அவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை.மோடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.சூப்பர் சார்.ஒரு வரலாற்றையே சொல்லியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

  • @deannoohu9299
    @deannoohu9299 หลายเดือนก่อน +33

    பலரும் அறியாத தகவல்கள் நன்றி நாதன் அவர்களுக்கு, எல்லோருக்குமான ஒரு தலைவன் இப்படித்தான உருவாகின்றான். மக்கள் தன் தலைவனை கண்டுபிடித்து பயன்படத்திக் கொள்ள வேண்டும், தவறினால் ராகுலுக்கு எந்த இழப்பும் இல்லை. என் ஆதரவும் என்னைச் சார்ந்தோரின் ஆதரவும் ராகுலுக்கே.

  • @rajsrinivasan1154
    @rajsrinivasan1154 หลายเดือนก่อน +30

    மிகச்சிறந்த analysis! வலை தளங்களில் பொய்கள் கோலோச்சி வரும் தற்காலத்தில், இது போன்ற தெளிவான, உண்மை சார்ந்த உரையாடல்கள் மிகவும் தேவை!

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 หลายเดือนก่อน +59

    இறைவனை வேண்டுகிறேன்

  • @janagiraman5876
    @janagiraman5876 หลายเดือนก่อน +45

    இந்தியா கூட்டணி வெற்றி பெரும்❤❤❤

  • @MUTHUMUTHU-bb8fx
    @MUTHUMUTHU-bb8fx หลายเดือนก่อน +45

    மிக சிறந்த விளக்கம் நன்றி ஐயா

  • @paramasivamperumal1590
    @paramasivamperumal1590 หลายเดือนก่อน +42

    சிறப்பான உரையாடல் நன்றி

  • @bodhieservices4607
    @bodhieservices4607 หลายเดือนก่อน +31

    சூப்பர் சார் தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

  • @madurai62
    @madurai62 หลายเดือนก่อน +41

    Rahul is decent man🎉❤

  • @rockforthariharan3092
    @rockforthariharan3092 23 วันที่ผ่านมา +8

    அருமையான பேட்டி.
    ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகில உலக அளவில் தெரியுமாறு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • @cyberyt5550
    @cyberyt5550 29 วันที่ผ่านมา +21

    நாதன் சார் வணக்கம். அரசியல் ஆளுமை மற்றும் பொருளாதார சமூக பண்பாட்டு பேச்சு மிகவும் அருமையாக உள்ளது

  • @indianmakkal2411
    @indianmakkal2411 หลายเดือนก่อน +33

    ராகுல் ❤️❤️❤️💪🌹🌹🌹

  • @chandradass885
    @chandradass885 29 วันที่ผ่านมา +16

    ராகுல் காந்தி பற்றி மிகவும் அருமையான கருத்து தெரிவித்துள்ளார் நன்றி ஐயா

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 หลายเดือนก่อน +68

    இப்போது நடக்கும் RSS அரசியலை பார்க்கும்போது எனக்கு புரிவது இது தான். காந்தி யை கொன்றது RSS என்பது வெளிப்படையாகத்
    தெரிந் 16:39 த விஷயம். இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி யும் RSS ஆல் தான்
    இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. RSS நூலி பான் கள் போல் காங்கிரஸ் இலும் இருந்த நூலி பான் கள் இந்திரா, ராஜிவ் காந்தி யை தவராக வழி நடத்தி உள்ளனர்.

    • @chandrukalaimedia108
      @chandrukalaimedia108 หลายเดือนก่อน

      Santhagame vendam thitamitu avargaluku thavarana thagavala kuduthu Indra Gandhi rajive Gandhi a konathu intha rss gumbalthaan intha rss gumbalum bjp um india va vitu thodachu yeriyanum rss a thada pananum bjp kachiya illama alikanum

    • @EzhilranjanSivasubramaniam
      @EzhilranjanSivasubramaniam หลายเดือนก่อน +4

      👌👌👌👍

    • @sadiqbasha4391
      @sadiqbasha4391 หลายเดือนก่อน +7

      Yes. Su sa than ragiv saga karanam

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      யாரு பாப்பானை திட்டு கல்லா கட்டு திருட்டு திராவிட கோஷ்டியா

    • @babubabe8294
      @babubabe8294 หลายเดือนก่อน

      ​@@sadiqbasha4391true ..😢😢😢😢

  • @selvidandiya5720
    @selvidandiya5720 หลายเดือนก่อน +74

    Congratulations to next PM of India ❤❤❤❤

    • @sridharsri2061
      @sridharsri2061 หลายเดือนก่อน +2

      In your dreams. Next time also modi ji will be the PM.

    • @sivamuruga4211
      @sivamuruga4211 หลายเดือนก่อน

      ​@@sridharsri2061
      நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் அம்பி. 😂😂😂😂😂😂😂😂😂😂ராகுல் மக்களின் தலைவர் ஆன பிறகு எந்த மிருக மனிதனாலும் ராகுலைத் தொட முடியாது. ராகுல் மக்களின் தலைவராக மாரிப்போய்ப் பல வருடம் ஆகிவிட்டது. அம்பானிக்கும், அதானிக்கும் வேலை செய்யும் சர்வாதிகார மத தீவிரவாதத்தை உண்டாக்கும் வேலையாள் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் மாட்டு மூத்திரத்தையே குடிச்சிண்டு இருடா அம்பி. 😂😂😂😂😂

    • @classicstar2059
      @classicstar2059 29 วันที่ผ่านมา

      A​@@sridharsri2061ada gommala

    • @Krish90551
      @Krish90551 29 วันที่ผ่านมา +1

      ​@@sridharsri2061moodura sunni noolu ews olipom

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 29 วันที่ผ่านมา

      ​@@sridharsri2061இனிமேல் இந்த ஜென்மத்தில் கிடையாது😂

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 หลายเดือนก่อน +62

    Great future leader Rahul Gandhi..

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +27

    மக்களால் மகளுக்கான தலைவர் ராகுல் உருவாகி விட்டார்.
    இனி இந்தியா நிஜமா வல்லரசு அதுகூட நல்ல அரசாக. வெற்றி நடை போடும்.....

  • @user-wg6ty1xi2r
    @user-wg6ty1xi2r หลายเดือนก่อน +24

    Rahul is our next pm

  • @ansalanmario9591
    @ansalanmario9591 หลายเดือนก่อน +18

    🎉🎉🎉 very good interaction!!!, ❤
    Rahul will be our next PM🎉🎉🎉

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 หลายเดือนก่อน +43

    வெற்றி பெற வேண்டும்

  • @naveenkalai7161
    @naveenkalai7161 หลายเดือนก่อน +41

    Rahul ji good human being❤.from namakkal

  • @manohara8974
    @manohara8974 27 วันที่ผ่านมา +11

    சிறப்பான தெளிவான அரசியல் விளக்கம். யார் ராகுல் காந்தி ? எப்படி ஒரு மாற்றத்திற்கான தலைவராக ராகுல் காந்தி உருவெடுத்தார் என்ற ஒரு Bio political analysis. அருமை ... முழுமையாக கேட்க கேட்க ஆர்வத்தை தூண்டியது. சிறப்பு.

  • @sivakumarsiva8477
    @sivakumarsiva8477 หลายเดือนก่อน +27

    Rahul is real leader in india ❤

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 หลายเดือนก่อน +27

    அருமை சார்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp หลายเดือนก่อน +26

    பப்பு என்பவர் மோடிக்கு எதிராக வந்த ஆப்பு மோடிக்கு எதிராக வந்த டப்பு யாரையும் எப்போதும் கேவலப்படுத்த கூடாது 2024 இல் மோடியின் நிலமை?

    • @sumathibharathi1414
      @sumathibharathi1414 2 วันที่ผ่านมา

      பப்பு
      பப்பு
      ஆப்பு அருமையான கவிதை போல் சொன்ன உங்களுக்கு கப்பு😂

  • @rajeshk9512
    @rajeshk9512 หลายเดือนก่อน +17

    100% correct. Hats of to you Sir.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 หลายเดือนก่อน +25

    திரில் ஆச்சரியம் வியப்பு

  • @elangomani6273
    @elangomani6273 หลายเดือนก่อน +18

    I never expected the understanding and cohesiveness of Mr. Nathan's sharing the story of Rahul. I shed tears. Excellent narrative. Hats off to Rahul and Nathan.

  • @thameemulansar63
    @thameemulansar63 หลายเดือนก่อน +21

    ராகுல் காந்தியின் கடந்த காலம் மிகவும் துயரமான வை...!
    சிறு வயதில் தந்தையை இழப்பது மிகவும் கொடுமையானது அதனை அனுபவித்தவர்களுக்கே இழப்பின் துயரம் புரியும்...!
    நேரு குடும்பமாக இருந்ததினால் ராஜிவ் காந்தியின் இழப்பை முன் வைத்து திருமதி, சோனியா காந்தி அரசியல் செய்யவில்லை...!
    ஆனால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு சோதனைகள் வரும்போதெல்லாம் பண்டித நேருவின் குடும்பமே கட்சியை நிலை நிறுத்துகிறது...!
    திரு, ராகுல்காந்தி இந்திய தேசத்தின் பிரதமராவது காலத்தின் கட்டாயம்...!

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      இது ஜனநாயக நாடு, இங்கே மக்கள் தான் முடிவு செய்வார்கள். தலைவரின் மகன் தலைவன் என்ற கொத்தடிமைத்தனத்திற்கு இடம் இல்லை.

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 หลายเดือนก่อน +3

      ​@@vaimurthyRagulukku support tharupavarkalum Makkal than

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      @@pandiselvarajs7068 எங்க கொடுத்தாங்க. கொடுத்து இருந்தால் சொந்த தொகுதியில் தோற்கும் நிலை வந்திருக்குமா. பெரும்பான்மை மாநிலங்களில் இன்னைக்கு சின்ன கட்சியாக காங்கிரஸ் மாறி இருக்குமா.

    • @user-ql3pu3wx6j
      @user-ql3pu3wx6j หลายเดือนก่อน +2

      ​@@vaimurthybrother you don't know anything.Rahul Gandhi is a democracy leader he is much more better than mr.modi. he is more suitable for Prime minister and he will be next prime minister of India..my dear vaira moorthy

    • @johnedward3172
      @johnedward3172 20 วันที่ผ่านมา

      நிதர்சனமான உண்மை.

  • @user-dd3bn7ji5v
    @user-dd3bn7ji5v หลายเดือนก่อน +19

    மீண்டும்காங்கிரஸ்இலைஞ்ஞர்கலைராகுல்சேர்க்கவேண்டும்அப்பெழுதுயான்காங்கிரஸ்வழுப்பெரும்

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 หลายเดือนก่อน +23

    Very very EXCELLENT EXPLAIN EXCELLENT 2024 NEXT PM SURE 💯💯

    • @sridharsri2061
      @sridharsri2061 หลายเดือนก่อน

      Next time also modi ji will be the PM.

  • @user-bn6mz8mk2d
    @user-bn6mz8mk2d หลายเดือนก่อน +38

    ஜெயலலிதா வுக்கு தெரியும்ராஜிவ் காந்தி கெலைஅனுதாப அலயால் ஜெயலலிதா ஜெயித்தால்

    • @ndbinny70
      @ndbinny70 29 วันที่ผ่านมา +1

      உறுதியா அந்த காண்டாமிருகத்திற்கு தெரியும், அதனால் தான், காங்கிரஸ் உடன் கூட்டணி இருந்து, அந்த பண்டாரம் ராஜிவ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை...!! ஜெயலலிதா ஒரு மாபெரும் சூனியக்காரி என்பது, தமிழ் மக்கள் புரிய தவறியது, பரிதாபத்துக்குரியது...!!

  • @selvidandiya5720
    @selvidandiya5720 หลายเดือนก่อน +32

    More respect to Ragulji

  • @alagarsamyn2465
    @alagarsamyn2465 หลายเดือนก่อน +22

    ராகுல் ராகுல் ராகுல்

  • @cpkabilar
    @cpkabilar หลายเดือนก่อน +28

    HOW STEEL WAS TEMPERED என்பது ஒரு ரஷ்ய நாவல். இது ராகுலுக்கும் பொருந்தும்.

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r หลายเดือนก่อน +10

    அருமையான உண்மையான யதார்த்தத்தை விளக்கும் வகையில் திரு. ராகுல்காந்தி அவர்களின் அரசியல் அமைப்புக்கள், சீர்த்திருத்தங்கள் உள்ள முதலிய அனைத்தையும் விளக்கமாக அமைந்துள்ளது நன்றி.🎉🎉🎉

  • @palaniswamym3113
    @palaniswamym3113 หลายเดือนก่อน +17

    Comparing Rahul Gandhi and Modi is like comparing an angel and devil. Their dresses themselves testify this. Rahul is an embodiment of love and simplicity. Love is Divine and love wins all. A humble person is the most strong and courageous person. God should bless him to lead india like Nehru.

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +1

      ஆமாம் அதனால் தான் 5000 கோடி நேஷனல் ஹெரால்டு சொத்தை ஆட்டைய போட்டார்

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 หลายเดือนก่อน +4

      Rahul Gandhi will be the 4th generation PM from the Nehru/Gandhi family. Let this great family lead the nation.

    • @johnedward3172
      @johnedward3172 20 วันที่ผ่านมา +2

      ​@@vaimurthyஅது ஆர்எஸ்எஸ்/ கும்பலின் கட்டுக்கதை என்பது ஊரறிந்த விசயம்.

    • @vaimurthy
      @vaimurthy 20 วันที่ผ่านมา

      @@johnedward3172 என்னது கட்டுக்கதையா. அந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதால் தான் நீதிமன்றம் விசாரிக்கிறது. 5000 கோடி சொத்தை 50 கோடி கடன் கொடுத்து அந்த கடனையும் காங்கிரஸ் கட்சியை தள்ளுபடி செய்ய வைத்து ஆட்டையப்போட பார்த்தது ஊருக்கே தெரிந்த விஷயம்.

    • @nainahameed
      @nainahameed 5 วันที่ผ่านมา

      போடா பொட்ட ​@@vaimurthy

  • @mohamednasser2278
    @mohamednasser2278 หลายเดือนก่อน +26

    Superb Superb show 👌 👏 👍 no words to say

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 หลายเดือนก่อน +19

    Really great Rahul

  • @user-rn6nf4xf8q
    @user-rn6nf4xf8q หลายเดือนก่อน +16

    Nobody else could have explained and narrated about evolution of Rahul Gandhi than Mr. Nathan . Excellent 👍

  • @arockiarajarockiaraj4022
    @arockiarajarockiaraj4022 หลายเดือนก่อน +15

    தந்தை பெரியார் வாழ்க.

  • @pravinmurthy
    @pravinmurthy หลายเดือนก่อน +12

    Rahul is a great man!.. He should be our PM for the nation to progress!!.. Just the best guy for the job in the country easily 🤷

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 หลายเดือนก่อน +9

    Nice introduction of Rahul Gandhi.
    Very much thankful tob aagayam tamil.

  • @selvane9819
    @selvane9819 หลายเดือนก่อน +8

    Excellent analysis of Rahulji's political career. This will definitely pave a way for New India

  • @sumathid3633
    @sumathid3633 หลายเดือนก่อน +22

    We are struggling. for our second Indian independence Rahul is our leader he represents every indian

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 หลายเดือนก่อน

      First Indian Independence Day was achieved by Mahatma Gandhi on 15 August 1947. Second Indian Independence Day will be achieved by our freedom fighter Rahul Gandhi on 04 June 2024.

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 14 วันที่ผ่านมา

      Bro neengal solvathellam unmai aaha vendum entu aasaiyaha irukirathu.​@@cheriankuruvilla3722

  • @muthuparisutham8523
    @muthuparisutham8523 หลายเดือนก่อน +25

    Really heart rending commendations.. congratulations.

  • @tsm1902
    @tsm1902 หลายเดือนก่อน +17

    Romba arumay thalayvaray

  • @amalraj8093
    @amalraj8093 หลายเดือนก่อน +6

    Thank you for very good analysis focussing the past history about a future leader Rahul Gandhi

  • @indrutamilkavi
    @indrutamilkavi หลายเดือนก่อน +9

    Rahul is with common man. He doesn't care about his background.

  • @SankarGovindarajan
    @SankarGovindarajan หลายเดือนก่อน +11

    Super sir

  • @K.G.Thyagarajan
    @K.G.Thyagarajan หลายเดือนก่อน +9

    Sir,
    Superb political analysis.

  • @asharif4153
    @asharif4153 29 วันที่ผ่านมา +3

    தலைவர் ராகுல்காந்தி யின் வாழ்க்கையில் வளர்ந்த விதம் அவரதது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. நமது நாட்டிற்கு இவரைப் போன்ற மா மனிதர்களின் சேவை மகத்தானது. அவர் பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @user-kt1db2ju2r
    @user-kt1db2ju2r หลายเดือนก่อน +8

    Supper sir ❤

  • @josphinesexclusive
    @josphinesexclusive หลายเดือนก่อน +20

    Avar pappu alla .. pappuvaaga siththarikkappattaar... Avar genious

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 หลายเดือนก่อน +9

    Super 👌

  • @sulthanshibl9087
    @sulthanshibl9087 หลายเดือนก่อน +8

    உண்மை சார்

  • @user-ux2ns7mq6q
    @user-ux2ns7mq6q หลายเดือนก่อน +14

    Yes Raghulji really great

  • @user-ky3yd3fo4q
    @user-ky3yd3fo4q 26 วันที่ผ่านมา +2

    அனைத்து மக்களையும் அன்பால் நேசிக்கும் மாண்புமிகு ராகுல் காந்தி அவர்களின் தனித் சிறப்புகளை இளம் தலைமுறையினருக்கு அறியும் வண்ணம் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 หลายเดือนก่อน +13

    குஜராத் நரபலி நடக்கவில்லை என்றால் இவர் எங்கோ ஒரு முறையில் இருந்திருப்பார்

    • @dayana_1996
      @dayana_1996 23 วันที่ผ่านมา

      What happened can you explain?

    • @johnedward3172
      @johnedward3172 20 วันที่ผ่านมา

      ​@@dayana_1996கோத்ராவில் 51 பக்தர்களை ரயிலில் எரித்துக் கொன்றது ஆர்எஸ்எஸ் கும்பல். ஆனால் முஸ்லிம்கள் மீது பழி போட்டு ஆர்எஸ்எஸ்/ பார்ப்பன கும்பல் வெறியாட்டம் ஆடிய நிகழ்வைத் தான் குஜராத் நரபலி என்கிறார்.

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 14 วันที่ผ่านมา

      Bro Sam, neengal solvathum unmai than ❤

  • @sivashankar1278
    @sivashankar1278 หลายเดือนก่อน +6

    ❤Beautiful sir 🙏

  • @m.mohamedkiyazudeen9605
    @m.mohamedkiyazudeen9605 หลายเดือนก่อน +9

    All are Fact!

  • @shameemunnisadadabai5955
    @shameemunnisadadabai5955 19 วันที่ผ่านมา +1

    Sir you are great. Beautifully explained much more about Rahul's growth , when he lost his granny and father. Almighty God should keep Rahul under his care and protection. He is giving more promises. God should help him to fulfill the given promises.

  • @bshankar5344
    @bshankar5344 หลายเดือนก่อน +10

    ஒரு விதத்தில் பாராட்ட வேண்டும். சர்வாதிகாரி மோடி ராகுலுக்கு சிந்திக்கும் விதத்திலும் பேச்சுக்கள் இருந்ததால் முன்னேறி செல்வதற்கு உந்து சக்தியை கொடுத்ததாக நினைத்துக் கொள்ளலாம்.

  • @goodwillassociates733
    @goodwillassociates733 26 วันที่ผ่านมา +3

    மிக சரியான, சிறப்பான பேட்டி.
    ராகுல் காந்தி பற்றிய வாழ்க்கை வரலாறு படித்த மாதிரி ஒரு உணர்வு.
    நேர்மையான கருத்துக்கள்
    நன்றி.
    நல்ல நம்பிக்கை ஏற்படுகிறது இனிநாட்டை
    ஆர் எஸ்எஸ் தான் ஆளும் என்ற நிலை மாறி உள்ளது.
    மீண்டும் நன்றி வாழ்க நலமுடன்

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 หลายเดือนก่อน +36

    ராகுல் காந்தி இந்தியவின் அடியாளம் இந்தியவின் வருங்காலம் வாழ்க வாழ்க வாழ்க. இந்தியவின் ஜனநாயகம்.

  • @djangocollections2263
    @djangocollections2263 หลายเดือนก่อน +6

    Congress men have to win👍

  • @saleemdaniel2217
    @saleemdaniel2217 29 วันที่ผ่านมา +3

    ராகுல் காந்தி உண்மையாகவே ஒரு முழுமையான மக்கள்பிரதிநிதியாக மாறிவிட்டார் என்பதுதான் உண்மை.

  • @karthiksaravanan3860
    @karthiksaravanan3860 หลายเดือนก่อน +7

    RAGULGHANDHI MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS MASS

  • @arachnid83
    @arachnid83 หลายเดือนก่อน +7

    Rahul ✅✅✅

  • @richsource7015
    @richsource7015 19 วันที่ผ่านมา +1

    After hearing Rahul story. Iam very emotional and wish Rahul long life, good health and prosperity

  • @JesuRaj-rb2tu
    @JesuRaj-rb2tu หลายเดือนก่อน +3

    SUPER SIR

  • @shaik1390
    @shaik1390 หลายเดือนก่อน +4

    Excellent

  • @antonysamy2514
    @antonysamy2514 29 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு 😊

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 หลายเดือนก่อน +5

    Wonderful wonderful message ayya he lost for the nation father and grandmother you will have the paid it is heart so India expected change people must vote for a change

    • @narayananmoorthee6653
      @narayananmoorthee6653 20 วันที่ผ่านมา

      Adei. Yaaruda neenga ellam. Rahul ku 54 vayasuda. Amitshaw vida 5 Vayalur thaan kammi. Bayangara kothadimaya irupeenga pola