ஆகாஷ் ஐயா நான் உங்கள் தன்னம்பிக்கை ஆன்லைன் மாணவி.தன்னம்பிக்கை தேர்வை O.M.R ல் வைக்குமாறு அனைத்து தன்னம்பிக்கை மாணவ மாணவிகள் சார்பாக வேண்டுக்கோள் வைக்கிறேன் ஐயா
Sir....Test Pdf kudukama cbt la mattum vacha epdi sir revision panradhu and explanation video la solra extra points ah pdf printpottu note panni padipom sir ...Also cbt la attend panna neraiya errors vandhirudhu .... Consider this sir🙏🙏
ஐயா, நான் தன்னம்பிக்கை மாணவன். நான் " முதல் முறையாக " குரூப் 4 தேர்வு எழுத உள்ளேன் ஐயா. ஆகையால், கேள்விகள் CBT (கணினி அடிப்படையிலான தேர்வு) வடிவில் இல்லாமல், எனக்கு OMR பதில் தாள் மூலம் எழுதும் முறை இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா. இதை மாற்றி அமைக்கப் பாராட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
ஆகாஷ் ஐயா அவர்களுக்கு ஐயா தன்னம்பிக்கை தேர்வினை O .M.R. முறையில் வைக்குமாறு தன்னம்பிக்கை மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். ஐயா CBT முறையில் தேர்வினை எழுதுவதற்கு பல இடையூறுகள் இருப்பதனாலும் அதுமட்டுமல்லாமல் ஒரு தீர்வு எழுதிய திருப்தி இல்லாமல் இருக்கிறது ஐயா.... தன்னம்பிக்கை மாணவர்கள் சார்பாக மிகவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். O.M.R.
ஐயா வணக்கம் ஒரு வேண்டுகோள் விடைத்தாள்களை திருத்தும் பொழுது அவர்களின் விடைத்தாள்களை அவர்களே திருத்திக் கொள்கிறார்கள் இதனால் நாளை மறுநாள் படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் படிக்கும் ஆர்வத்தையும் குறைக்கிறது இதனால் ஆசிரியர்களே விடைத்தாள்களை வாங்கி மற்ற மாணவர்களிடம் கொடுத்து திருத்த சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா
ஆகாஷ் ஐயா நான் உங்கள் தன்னம்பிக்கை ஆன்லைன் மாணவி.தன்னம்பிக்கை தேர்வை O.M.R ல் வைக்குமாறு அனைத்து தன்னம்பிக்கை மாணவ மாணவிகள் சார்பாக வேண்டுக்கோள் வைக்கிறேன் ஐயா
😊
Sir....Test Pdf kudukama cbt la mattum vacha epdi sir revision panradhu and explanation video la solra extra points ah pdf printpottu note panni padipom sir ...Also cbt la attend panna neraiya errors vandhirudhu .... Consider this sir🙏🙏
@@maniarasan5125then epdi vaikiranga??
ஐயா, நான் தன்னம்பிக்கை மாணவன். நான் " முதல் முறையாக " குரூப் 4 தேர்வு எழுத உள்ளேன் ஐயா. ஆகையால், கேள்விகள் CBT (கணினி அடிப்படையிலான தேர்வு) வடிவில் இல்லாமல், எனக்கு OMR பதில் தாள் மூலம் எழுதும் முறை இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா. இதை மாற்றி அமைக்கப் பாராட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
ஆகாஷ் ஐயா அவர்களுக்கு ஐயா தன்னம்பிக்கை தேர்வினை O .M.R. முறையில் வைக்குமாறு தன்னம்பிக்கை மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
ஐயா CBT முறையில் தேர்வினை எழுதுவதற்கு பல இடையூறுகள் இருப்பதனாலும் அதுமட்டுமல்லாமல் ஒரு தீர்வு எழுதிய திருப்தி இல்லாமல் இருக்கிறது ஐயா.... தன்னம்பிக்கை மாணவர்கள் சார்பாக மிகவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். O.M.R.
தன்னம்பிக்கை மாணவர்கள் அனைவரும் வேண்டுகோள் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். O.M.R.
Where to study yum serthu podunga sir 🙏🏻
Thannambikai thervai omr sheet muraipadi maththi thanga sir
Thank You So Much Sir...Merry Christmas to You and all TAF Staffs and Students ....
Sir you tube la Gr4 new syallups class teach panrathu poduka sir
Ethathan ethir patten thank you sir romba happy ❤❤❤❤❤
Thank you so much for weekend test batch sir....
ஐயா வணக்கம் ஒரு வேண்டுகோள் விடைத்தாள்களை திருத்தும் பொழுது அவர்களின் விடைத்தாள்களை அவர்களே திருத்திக் கொள்கிறார்கள் இதனால் நாளை மறுநாள் படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் படிக்கும் ஆர்வத்தையும் குறைக்கிறது இதனால் ஆசிரியர்களே விடைத்தாள்களை வாங்கி மற்ற மாணவர்களிடம் கொடுத்து திருத்த சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி❤
மிக்க நன்றி ஐய்யா
அய்யா உங்கள் சேவைக்காக மனமார்ந்த நன்றி 🙏🙏
நான் தன்னம்பிக்கை தேர்வில் இருந்து வள்ளலார் weekend test batch க்கு மாற விரும்புகிறேன் ஐயா ❤❤❤
Very useful sir speech thank you so much sir
Group 2 mains materials kuduka solluga sir branch la
vedamuyachi testbatch students
Youtupe manavarkalukkaka romba thanks sir
Sir, தன்னம்பிக்கை ஆன்லைன் மாணவர்கள் வள்ளலார் பேட்ச் எல்லா தேர்வையும் offline la எழுதலாமா
Where to study venum sir
English medium ku schedule pdf upload pannunga sir
Vedham batchkku free questions
Nanri Ayya
Aiyya.. online test batch psf format kuduka😢
Sir,
Intha syllabus ku where to study kudupeengala
Sir please conduct a scholarship test for group 1 coaching
Sir தன்நம்பிக்கை மாணவர்கள் ஐயா
English la schedule podunga sir
Sir we want weekend group 1 test series consider job goers
மிக்க நன்றி சார் 🙏
ஐயா உங்கள் மொட்டிவஷன் பார்த்து தான் எனக்கு ஒரு வழி கிடைத்தது
Where to study pota nalarukum sir
மிக்க நன்றி சார்🙏🙏🙏 offline la vandhu eludhuna explanation video poduvingala Sir
Thank you sir For the weekend test batch
மிக்க நன்றி ஐயா
Thanks for your service sir❤❤❤❤❤❤❤❤❤
Youtupe manavarkalukku satham test mathiri puthusa oru test podungka sir pls
Where to study in school books page no sollunga sir
Sir, 11th new Sirappu tamil kum 12th new Sirappu tamil kum video podunga
Sir you tube la test batch kofuka sir weekly test class you tube la please poduka
online class join panna material kudupegala sir
Billingual questions Dharmapuri branch la kuduka maatingranga sir.. Dharmapuri branch la ippa Vallalar batch kum billingual illanu solranga sir.. Pls billingual question kuduka sollunga..
Padika material koduthuduvinga thana sir
Sir... வள்ளலார் test 1 overall mark..rank list kudunga
6-8 th old tamil test la add pannave ila sir
Thank you sir 🙏
Good evening ayya❤❤
ஐயா வணக்கம் திருக்குறள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை வைத்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏
Sir allumai batch ku indha test ilaya
Sir thirukural classes edukren sonninga adhu unga batch students matum ah or TH-cam students Kum ah
Thank you sir...
Offline students ku free illaya sir
Good evening sir
Thanks you sir ❤️
Sir current affairs ah English medium la um thanga sir please
ஜீவானந்தம் என்ற பெயரில் திருக்குறள் சொல்லுங்கள் ஐயா
Velvi test batch students amount kuraiyuma sollunga please
Thank u sir. Onlibe batch
Sir Test batch schedule pdf english medium la podunga 🙏
Sir AALUMAI betch entha exam eluthalama nan rempa weekend student ta erugen ennagu entha exam repa usfull a erugum amount play panren sir
தங்களது திருக்குறள் வகுப்பை காண ஆவலாக உள்ளேன்
Sir schedule bilingual la kudunga sir pls 🙏🙏🙏
Week end test batch ku thanks sir
Perambalur la intha test batch available ah sir
Sir online class join pana pdf kudupingala sir
Tamil kku new book podunga sir
Kindly share this test batch scedule pdf in english.
Thiruvallur branch redhills students yaravadu irukingala
Tuticorin la opening epo sir
Sir group 2 ku week end test iruka sir i want to join
Weekend test batch ku thanks sir
How can I join t his group
Work poitu irukuravanga valalar test batch join panlama sir
Sir vaimai batchkum test iruka
Sir test morning 6am vaikka mudiuma
Tq sir..
Si ku weekend test podunga sir
Group 1 test batch eppa sir varumu
Register pantrathu eppadi sir
Tq sir
Sir ans illa ma eppti sir
Online omr thana sir
Fees
Si notification yeppo sir varum
Sir Ooty le oru branch consider pannuga sir
Sir enakkum oru kural sollunka sir
Thiruvallur branch anybody is there
Omr plz
Sir chennaila enga irukku plz
Thiruvallur
ஐயா group 4 ku exam O M.R sheet la than வைக்காறீங்க
🔥🔥
ஐயா இன்று தன்னம்பிக்கை வகுப்பில் சேரலாமா காரைக்குடி
Dear Sir/Mam Admission Going on Contact TAF KARAIKUDI ☎ 9626045300. Thank You
❤
Hiii
Sir unga book venum sir what's up number kita response ela sir please help me sir
Naanum dhaan pannen no reply but delay vaa sonnanga 10 day wait pannunga nu sonnanga books update panni irukaanga print poitttu irukku. ..
@@PrakashPrakash-c3c ok sir book vantha oru text podunga sir
Weekend test batch ku thanks sir 🙏
Thank you so much sir
Good evening sir
Thank you sir
Thanks❤
Thank you so much sir