ความคิดเห็น •

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว

    நன்று

  • @navarasanatyalaya2400
    @navarasanatyalaya2400 2 ปีที่แล้ว +1

    கேமராமேன் சூப்பர் வொர்க் அருமையான கேமராமேன் எடிட்டிங் சூப்பர் பல வித்தியாசமான படைப்புகளை உருவாக்கினீர்கள் உங்களுக்கு குருசாமிபாளையம் பிள்ளநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

    • @puthiyabharathamtvrasipura3977
      @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว

      ஐயா அவர்களுக்கு இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் தங்களுடைய கருத்துகளுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று புதிய பாரதம் தொலைக்காட்சி வாழ்த்துகிறது வணங்குகிறது நன்றி வணக்கம்

  • @worldnanbandurai6870
    @worldnanbandurai6870 2 ปีที่แล้ว +1

    Super Director M.Durai

    • @puthiyabharathamtvrasipura3977
      @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว +1

      இயக்குனர் ஐயா அவர்களுக்கு இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் அய்யாவின் கருத்துக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் ஐயா சிறந்த திரைப்படங்களை எடுத்து இயக்கி பெரும் புகழ் அடைய எல்லாம் வல்ல நித்திய சுமங்கலி அம்மனை வேண்டுகிறோம் வணங்குகிறோம் வாழ்க வளர்க நன்றி வணக்கம்

  • @mrnalam4203
    @mrnalam4203 2 ปีที่แล้ว

    Nice song 🎵 👌 supper voice congratulations 🎊 👏 💐 🥳 🙌 to team

    • @puthiyabharathamtvrasipura3977
      @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว

      இனிய வணக்கத்தை பணிவுடன் பதிவு செய்கின்றோம் தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் என்று புதிய பாரதம் தொலைக்காட்சி வணங்கி விடை பெறுகிறது நன்றி வணக்கம்

  • @oviyamurugan9615
    @oviyamurugan9615 2 ปีที่แล้ว

    Super sir

    • @puthiyabharathamtvrasipura3977
      @puthiyabharathamtvrasipura3977 ปีที่แล้ว

      கருத்துகளை சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளர்க என்று புதிய பாரதம் உங்களை வாழ்த்துகிறது என்றும் அன்புடன் உங்கள் புதிய பாரதம் செல்வம்

  • @rajinimohanneyveli7226
    @rajinimohanneyveli7226 2 ปีที่แล้ว +1

    I would like to Puthiya bharatham channel

    • @puthiyabharathamtvrasipura3977
      @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் தங்களுடைய கருத்துகளுக்கு புதிய பாரதம் தொலைக்காட்சி நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது வாழ்க பல்லாண்டு வளர்க நன்றி வணக்கம்