Karthar unnai | Tamil Christian Song | Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 179

  • @DHANASEKARS-s6k
    @DHANASEKARS-s6k 9 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல்

  • @jernarsherone1392
    @jernarsherone1392 ปีที่แล้ว +19

    Childhood la intha song lyrics kooda theriyama thappu thappa paaduna memmories earuku🥹

  • @V.pitchamuthuV.pitchamuthu
    @V.pitchamuthuV.pitchamuthu ปีที่แล้ว +19

    கர்த்தருக்கே மகிமை இந்தப் பாடல் மூலம் ஆஸ்பத்திரியில் இருந்த என் மனைவிக்கு அற்ப சுகம் விடுதலை தந்தார் ஆபத்தான காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை செய்வேன் என்றார். நான் விசுவாசத்தோடு ஜெபித்தேன் கண்ணீ ரோடு இருந்த எங்களை ஆனந்த களிப்பாய் மாறப்பண்ணினார் ஆமென் அல்லேலூயா

  • @djsivasiva1300
    @djsivasiva1300 4 ปีที่แล้ว +107

    என் தேவன் நல்லவர், இந்த பாடலை என் மரணம் வரை பாடுவேன், கர்த்தர் அவரை நம்புகிறவர்கள் யாவரையும் மேன்மையாக வைக்க நினைப்பவர்,ஆமென்

  • @jeevarajan6922
    @jeevarajan6922 ปีที่แล้ว +10

    My childhood memory song..90's kids fvrt

  • @sasisk329
    @sasisk329 2 ปีที่แล้ว +14

    கர்த்தர் என்னை மேன்மையாக வைப்பார் ஆமென் ஆமென்

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw ปีที่แล้ว +7

    நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஏதுவாக இருக்கிற இந்த பாடலை தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா!!!

  • @kirubakaran7755
    @kirubakaran7755 ปีที่แล้ว +4

    கர்த்தர் நல்லவர்...❤

  • @mrsumathi8588
    @mrsumathi8588 2 ปีที่แล้ว +14

    இயேசப்பா நீர் என்னையும் என் குடும்பத்தையும் மேன்மையாக வைக்க போகிற கிருபைக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏💓💓💓💓

  • @saraljs5203
    @saraljs5203 4 ปีที่แล้ว +78

    My childhood never complete without this song

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 2 หลายเดือนก่อน +3

    ஆம் ஆண்டவரே நீர் என்னை இந்த பாடலில் வருகிற வார்த்தைகளின் படி என்னை ஆசீர்வதித்து உயர்த்துவீர் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 3 หลายเดือนก่อน +1

    கர்த்தர் என்னை வாழ்க்கையில் மேன்மையாக வைக்கபோவதற்க்காக அவருக்கு நான் நன்றி செலுத்துகிறேன் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @JOHN-uc8lk
    @JOHN-uc8lk 5 ปีที่แล้ว +37

    நிச்சயமாக மென்மையாக வைப்பார்
    ஆமென்

  • @danielnaveen4236
    @danielnaveen4236 3 ปีที่แล้ว +14

    உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
    தன் பெயரை உனக்காக வழங்கினாரே❤️🙏🏻🙇

  • @jeevapriyaa7976
    @jeevapriyaa7976 4 ปีที่แล้ว +27

    In my school days they played this song at assembly session ... Really this song make every students loved it even non christian students also. Praise the Lord 🙏

  • @Tom-share-love
    @Tom-share-love 3 ปีที่แล้ว +10

    It's so nostalgic... I used to watch this song in VCD as a kid. Glory to God for this wonderful song.

  • @shanthasjesussongs7363
    @shanthasjesussongs7363 2 ปีที่แล้ว +9

    I listen this song daily 10 to 13 times I like this song so much God bless this song amen 🙏

  • @deepikadeepika6191
    @deepikadeepika6191 5 ปีที่แล้ว +18

    My childhood memories are occupied with Jesus redeems songs...feeling blessed

  • @dass0083
    @dass0083 4 ปีที่แล้ว +2

    Karthar nammai menmaiyaga vaippar i like this song

  • @stellajudith5169
    @stellajudith5169 4 ปีที่แล้ว +8

    கர்த்தர் என்னை மேன்மையாக வைப்பார்.

  • @shanmugathap43
    @shanmugathap43 9 หลายเดือนก่อน +2

    கர்த்தர் என்னை மேன்மையாக வைப்பார் ஆமென் ❤❤❤❤❤

  • @veni2230
    @veni2230 3 ปีที่แล้ว +2

    I like this song . karthar unnai menmayaka vaipar . Amen

  • @op_ks_gaming8373
    @op_ks_gaming8373 3 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா thanks to ஆல் பிரதர்

  • @Samvel-g1t
    @Samvel-g1t ปีที่แล้ว +1

    🎉amen praise God Grace the songs

  • @Kannadhasan.K
    @Kannadhasan.K 5 ปีที่แล้ว +90

    Karthar unnai menmaiyaga vaippar
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
    நீ கலங்காதே மனமே -2
    1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
    களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
    நிறைவான நன்மை உண்டாக
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
    கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
    வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
    தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
    சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
    உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
    பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

    • @michealraj5299
      @michealraj5299 4 ปีที่แล้ว +2

      மனதுக்கு ஆறுதலாகவும் சந்தேகமாகவும் உள்ளது.

    • @joylinjoylin8237
      @joylinjoylin8237 3 ปีที่แล้ว +2

      மனதிற்கு மிகவும் ஆறுதலான பாடலாக உள்ளது. 🙏🙏🙏

    • @kanagajames8741
      @kanagajames8741 3 ปีที่แล้ว +2

      Amen

  • @sudhavarma2604
    @sudhavarma2604 5 ปีที่แล้ว +6

    Intha Songaa two days aa theditu irunthen thank god.. Amen....super my favorite song

  • @Kiran-pu4bg
    @Kiran-pu4bg ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen 2:10 2:11

  • @michealraj5299
    @michealraj5299 4 ปีที่แล้ว +7

    மனதுக்கு ஆறுதலாகவும் சந்தேகமாகவும் உள்ளது.

    • @pevins452
      @pevins452 3 ปีที่แล้ว +1

      Enna santhegam ..... No doubt....

  • @cathemartina1409
    @cathemartina1409 4 ปีที่แล้ว +3

    My akka like this song v much and I also liked the. Lyrics

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz ปีที่แล้ว +1

    ஆமென்... அல்லேலூயா 🙏🙏🙏

  • @sophiadan0714
    @sophiadan0714 5 ปีที่แล้ว +12

    It's a Prophetical song for me!! Thank you Holy Spirit for making me to listen this song! Amen and Amen!!

  • @ElanVeni-rx8or
    @ElanVeni-rx8or ปีที่แล้ว +1

    Amen yesappa 🙏

  • @augastina.j7854
    @augastina.j7854 3 ปีที่แล้ว +2

    This is my favorite jesus redeems song 💝
    All this dance energy music are fabulous 💖
    My childhood never complete without this song 😇💥
    Lyrics 💯

  • @Nimmi7119
    @Nimmi7119 5 ปีที่แล้ว +4

    amen...... karthar yennay yen sathurukalilum melaga menmayaga vaiparu 😍😍😍

  • @stanleyalfred5076
    @stanleyalfred5076 4 ปีที่แล้ว +25

    been searchin this song for 5 years finally found it ♥️

  • @YamuBoaz
    @YamuBoaz 6 หลายเดือนก่อน +3

    Tq Jesus Dad ❤

  • @mkumaran3351
    @mkumaran3351 7 ปีที่แล้ว +17

    amen... karthar ennai menmayaka vaippar

  • @augastina.j7854
    @augastina.j7854 4 ปีที่แล้ว +3

    My all time favorite song
    Thank u Jesus for making my childhood memories blessed with this song 🎵
    😍😍😍😍

  • @vinothperumal3416
    @vinothperumal3416 7 ปีที่แล้ว +25

    When I was youth this song blessed me. that time itself I have blessed as this word of songs

  • @ramyag1897
    @ramyag1897 4 ปีที่แล้ว +2

    Very very nice song keep up

  • @பி.பிரதாபன்
    @பி.பிரதாபன் 2 ปีที่แล้ว +1

    ஆமேன் 🍓 ஆலேலூயா 🙏

  • @catherinssam
    @catherinssam 6 ปีที่แล้ว +6

    Kandipa yesappa am really amazing........ Thank you yesappa

  • @joycemary4108
    @joycemary4108 3 ปีที่แล้ว +2

    Loveable song and encouraging words of God 🙏🎉 thanks

  • @jemsnancy6332
    @jemsnancy6332 3 ปีที่แล้ว +13

    I've been hearing this song since the day I was born... This song never fails to make me feel better when I'm sad 🥺

  • @bineshbaby6805
    @bineshbaby6805 4 ปีที่แล้ว +11

    Watching this song during lockdown

  • @jaya..9415
    @jaya..9415 5 ปีที่แล้ว +2

    Karthar ...oruvare unmaya na Devan avarai nambinorai kaividamatar

  • @dianacharles713
    @dianacharles713 5 ปีที่แล้ว +10

    Blessed!thank you Abba father.

  • @prabenajesus4610
    @prabenajesus4610 3 ปีที่แล้ว +1

    Nice song I love u god pappa you are the rock always

  • @newtonmotha1346
    @newtonmotha1346 5 ปีที่แล้ว +4

    Super hit song

  • @veni2230
    @veni2230 3 ปีที่แล้ว +2

    ஆமென் 🙏

  • @mariashanmugam6289
    @mariashanmugam6289 5 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா

  • @nanthinib8206
    @nanthinib8206 4 ปีที่แล้ว +1

    My most fav song...I love u so much my jesus..🍎🍒🍓🍉🍑🍊🥭🍍...

  • @sylvester8004
    @sylvester8004 ปีที่แล้ว +1

    Favorite childhood song 😍😍😍

  • @renjithren7532
    @renjithren7532 2 ปีที่แล้ว +1

    Amen Appa

  • @Mightywarrior-m2v
    @Mightywarrior-m2v 2 หลายเดือนก่อน

    My favourite song ❤❤

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 4 ปีที่แล้ว +2

    Amen Amen thanks Lord 👍👍👍👍👍👍

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 5 ปีที่แล้ว +5

    Praise God..very beautiful song.....it's really a blessing..God bless you

  • @markdeniel2160
    @markdeniel2160 2 ปีที่แล้ว +1

    Really nice and i love this song

  • @vimalathangam4590
    @vimalathangam4590 6 ปีที่แล้ว +4

    Very nice song

  • @TamilTamil-wq3tr
    @TamilTamil-wq3tr 4 ปีที่แล้ว +1

    Arumaiyana paadal

  • @vinothak6514
    @vinothak6514 2 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @reeganpaul9141
    @reeganpaul9141 ปีที่แล้ว +3

    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
    நீ கலங்காதே மனமே -2
    1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
    களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
    நிறைவான நன்மை உண்டாக
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
    கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
    வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
    தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
    சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
    4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
    உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
    பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

  • @israelasha1566
    @israelasha1566 ปีที่แล้ว +1

    Amen appa 🙏🙏💓

  • @aparnap4474
    @aparnap4474 3 ปีที่แล้ว +4

    God is everything ✨

  • @anish7555
    @anish7555 6 ปีที่แล้ว +6

    super song lv u Jesus

  • @Wesleybrothers_ministry
    @Wesleybrothers_ministry 2 ปีที่แล้ว +1

    Really superb song. Thank God

  • @episebabeula4188
    @episebabeula4188 2 ปีที่แล้ว +1

    Amen🙏 praise the Lord ✝️

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 4 ปีที่แล้ว +2

    VERY GOOD Song

  • @ketzial598
    @ketzial598 ปีที่แล้ว +1

    Thank you dady❤

  • @christraj6260
    @christraj6260 2 ปีที่แล้ว +1

    Amen, praise be to the Lord

  • @ArunKumar-dc4cp
    @ArunKumar-dc4cp 2 ปีที่แล้ว +1

    Amen.....GLORY TO GOD ALONE

  • @geethageorge8561
    @geethageorge8561 9 หลายเดือนก่อน

    Praise the lord 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenkrishna1994
    @stephenkrishna1994 4 ปีที่แล้ว +3

    Thanku for ur words jesus 🙏love this song

  • @carolinpreetha510
    @carolinpreetha510 3 ปีที่แล้ว +2

    Thank u Jesus

  • @Angel-mt6rz
    @Angel-mt6rz 4 ปีที่แล้ว +2

    Really .....Jesus is awesome

  • @komalamkr3415
    @komalamkr3415 2 ปีที่แล้ว +1

    Amen my Deliverer

  • @melvin6117
    @melvin6117 3 ปีที่แล้ว +3

    என் தேவன் என்னை மேன்மையாக வைத்திருக்கிறார் 🙏❤️

  • @lideyalideya8790
    @lideyalideya8790 3 ปีที่แล้ว +1

    My fevauvorite song ❤️

  • @sundarrajuchinnathambi1647
    @sundarrajuchinnathambi1647 ปีที่แล้ว +1

    Glory to God

  • @immanuelk1875
    @immanuelk1875 5 ปีที่แล้ว +6

    Glory to God....

  • @viratsiva4179
    @viratsiva4179 4 ปีที่แล้ว +3

    My school favorite song 😍❤️❤️💙

  • @kumarmari5981
    @kumarmari5981 4 หลายเดือนก่อน

    Pinmatrathilirukkumenmagankudumbhathaikannokkiparum, yesuve, amen

  • @SelvaRaj-fs5zt
    @SelvaRaj-fs5zt 5 ปีที่แล้ว +3

    Super song

  • @the_athleticindian
    @the_athleticindian ปีที่แล้ว +1

    ❣️Amen

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 ปีที่แล้ว +2

    Jesus is the king of kings 3

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 6 ปีที่แล้ว +3

    ஆமென்

  • @jeevanantham_s
    @jeevanantham_s 2 ปีที่แล้ว +1

    Amen... Glory to God🙏🙏🙏

  • @jjcreations9209
    @jjcreations9209 5 ปีที่แล้ว +3

    Amen. Super song

  • @jenifer8577
    @jenifer8577 ปีที่แล้ว +1

    Amen❤❤❤

  • @rajeemanik6931
    @rajeemanik6931 7 ปีที่แล้ว +6

    Amen it's true, Really very nice song,

  • @Ravi-po5zy
    @Ravi-po5zy 3 ปีที่แล้ว +1

    Amen 🙏 thank you Jesus

  • @Nimmi7119
    @Nimmi7119 5 ปีที่แล้ว +3

    amen Thqqqqqqqq Lord.....

  • @sindhubeulha4515
    @sindhubeulha4515 7 ปีที่แล้ว +5

    super song

  • @getzirubavathy6836
    @getzirubavathy6836 6 ปีที่แล้ว +3

    Amen...Thank you Jesus

  • @pranjalkamble2112
    @pranjalkamble2112 3 ปีที่แล้ว +2

    Beautiful scenery

  • @alismarymary4328
    @alismarymary4328 3 ปีที่แล้ว +1

    Amen Amen🙏🙏🙏🙏

  • @abikalai4034
    @abikalai4034 4 ปีที่แล้ว +2

    I like this song 😍

  • @umas6970
    @umas6970 6 ปีที่แล้ว +4

    i like this song

  • @jeffreysambtech
    @jeffreysambtech ปีที่แล้ว +1

    AMEN❤.

  • @jgaministries4300
    @jgaministries4300 3 ปีที่แล้ว +2

    God bless you