Meaning of this song.. Amazing words.. ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் Yeno yeno yen indha muzhuval? Why why why this perfect love அசத்தனாம் என் மேல் ஆசத்தி கொண்ட Asathanaam enmel, aasathi konda, On a (asathanaam means weak) weak person like me, having a desire (aasathi means desire) அசத்துரு உம் போல எவருமில்லை Asathuru um pola, yavarum illai friend like you, nobody is there ஏனோ ஏனிந்த அசலை அன்பு Yeno yen indha asalai anbu? Why why why this unshakeable/stable (asalai means unshakeable/stable) love ஏனோ என் மீது சிலுவை அன்பு Yeno yen meedhu siluvai anbu? Why why this love of cross on me? தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் Thavarugal konden, nasinaigal konden I had wrong, I had repairs/defects (nasinai - repair) ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் Aanaalum siluvaiyin thalayazhi kanden But I saw the cross’s unforgivable love (thalayazhi means love that forgives any wrong/sin) அசடம் என்றே அசட்டை கண்டேன் Asadam endrae, asatai kanden, I was considered useless (asadam means useless), I saw rejection (asatai means reject) அசரா உன் அசரங்கள் தாங்க கண்டேன் Asara um asarangal thaanga kanden I saw your unstoppable hand that holds me (asara means unstoppable) and (asarangal means the hand that holds everything) நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் Naan enna seidhen enna ketkum ulagil What did I do, the world asks எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் Enakaaga seidhita anbai kanden I saw the love done for me தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் Thaniya oru thagapanin thatpam kanden I saw the unquenchable (thaniya means unquenchable) love of a father (thatpam means father’s love or the love that embraces) love -- different meanings in Tamil👇 •Muzhuval - perfect or agape love •Asalai anbu - Stable/unshakeable love •Thalayazhi - Love which forgives any wrong/sin •Thatpam - Father’s love or love that embraces
@@subhashiniselvis8197 ..Praise the lord sister.. Glory to God sister.. I didn't made this..only god made this..💯💯💯 Keep continuing spritual life better.. Thankyou sister 🙏🙏 💖💖💖💖
ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் - 2 அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை - 2 ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு - 2 தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையளி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் ஏனோ ஏனோ - 4 தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையளி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் - 2 அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை - 2 ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு - 2
Frds I’m in big trouble please pray for me. I loss everything in my life now i dnt have anything I’m standing in end of my life but I believe in Jesus he will do something for me love u jesus 😣😣
For my non-Tamilian family Why why why this perfect love On a (asathanaam means weak) weak person like me, having a desire (aasathi means desire) Asathuru um pola, yavarum illai friend like you, nobody is there Yeno yen indha asalai anbu? Why why why this unshakeable/stable (asalai means unshakeable/stable) love Yeno yen meedhu siluvai anbu? Why why this love of cross on me? Thavarugal konden, nasinaigal konden I had wrong, I had repairs/defects (nasinai - repair) Aanaalum siluvaiyin thalayazhi kanden But I saw the cross’s unforgivable love (thalayazhi means love that forgives any wrong/sin) Asadam endrae, asatai kanden, I was considered useless (asadam means useless), I saw rejection (asatai means reject) Asara um asarangal thaanga kanden I saw your unstoppable hand that holds me (asara means unstoppable) and (asarangal means the hand that holds everything Naan enna seidhen enna ketkum ulagil What did I do, the world asks Enakaaga seidhita anbai kanden I saw the love done for me Thaniya oru thagapanin thatpam kanden I saw the unquenchable (thaniya means unquenchable) love of a father (thatpam means father’s love or the love that embraces)
This song make me cry so much, but I can relate to it, I have nothing right now, I am down to nothing, but God is still with me He will never leave me or forsake me like all my😥 family and friends, no one stay they all leave, but my heart is full of the love of my savior Jesus Christ who will bring me back better than I was🙏🏽
" naan yenna saithen yendru ketkum ulagil....yenakaga saithitta anbai kanden "....wat a lyrics.....touched my heart deeply.....awakesom song...it shows gods love wtht any expectation....thnk u John Jebaraj Anna....
I love Lord Jesus Christ. I am basically from RC Christian. I have salvation by past two years... One day was I listening Levi 2 song yennai in kayil. It was very blessed song. Afterwards I am continuing to listen John Jebaraj pastor's songs... And I am your fan when I was Child. I love your voice. And I prayed lot of time for that you should sing for Christian's Album. Actually you have sung one Christian song for movie, but I am praying that you should song for Jesus album not for cinema. God has answered my prayer... And John Jebaraj Anna is very wonderful person, but some pastors are giving bad comments on him. I request you mam please sing only for true God. Don't sing for worldly people. They are fleshy and in spirit. praise God always.
Meaning ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல்(முழுமையான காதல்)? அசத்தனாம்(பெலவீனன்) என் மேல் ஆசத்தி(விருப்பம்)கொண்ட அசத்துரு(நண்பன்) உம் போல எவருமில்லை ஏனோ ஏனிந்த அசலை(அசைக்கப்பட முடியாத) அன்பு ஏனோ என் மீது சிலுவை அன்பு தவறுகள் கொண்டேன் நசினைகள்(பழுதுகள்) கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையளி(மன்னிக்கும் அன்பு) கண்டேன் அசடம்(உதவாதவன்) என்றே அசட்டை(ஒதுக்கப்படுதல்) கண்டேன் அசரா(தடுக்க முடியாத) உன் அசரங்கள் (அகிலத்தை தாங்கும் கரம்) தாங்க கண்டேன் நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா(தணிந்து போகாத) ஒரு தகப்பனின் தட்பம்(தகப்பனின் அன்பு) கண்டேன் Thanks....
I can't possible to go to next song because அற்புதமான வார்த்தைகள் மற்றும் பாடல் என்னை கைது செய்கிறது மீண்டும் கேட்க Thank you Mrs.Anuradha Sriram mam for doing such a soulful song with our wonderful brother Rev.John jebraj... God bless Both of you
அன்புக்கு அர்த்தம் கண்டிராத இவ்வுலகில் அன்புக்கு அர்த்தத்தை மெய்பித்த எம்பெருமான் இயேசுவின் சிலுவைச் சொல்லும் முழுமையான அர்த்தம் .ஆம் அன்பை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட பாடல் வரிகள் இதயத்தை வந்தடையும் இனிய குரல் வளம் கொண்ட இவர்களின் உணர்வு பூர்வமான இராகம் இவற்றிற்காய் நன்றி .வாழ்த்துகள் பல.
She like normal Hindus is being magnanimous and not bigot, no Tamil christian will sing in praise of Hindu Gods. So it is a one way street, no we will not continue like this. This will change for better , mutual respect has to happen.
ஆண்டவர் ஒரு முறை வெளிப்படுத்தினார்.... அவர் என் மீது அன்பாயிருக்கிறார் என்ற வார்த்தையைவிட, அவர் என் மீது பைத்தியமாயிருக்கிறார் என்ற வார்த்தை தான் சரியானது. என் மீது பைத்தியமாயிருக்கும் ஒருவரால் தான் என் தலை முடியை எண்ணி வைத்திருக்கமுடியும் (மத்தேயு 10:30)... என்னை உள்ளங்கையில் வரைந்து வைத்து எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்க முடியும் (ஏசாயா 49:16). இப்படிப்பட்ட அன்பு நம் வார்த்தைகளில், கிறிஸ்தவ பாடல்களில், மிகவும் மலிவாக வர்ணிக்க படுகிறது என்ற குறை எனக்கு உண்டு. இன்று அந்த குறை நீங்கியுள்ளது. இந்த பாடலை இப்பொழுது தான் அர்த்தத்துடன் கேட்டேன். என் கண்கள் கண்ணீராலும் என் இருதயம் ஆண்டவருடைய அன்பாலும் நிறைந்துள்ளது. நம் ஆழமான அன்புக்கும் ஆராதனைக்கும் பாத்திரர் நம் ஆண்டவர். அவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. ஆண்டவர் உங்கள் ஊழியத்தை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
Beula Jebadoss ரொம்ப நல்லா இருக்கு. என் கண்கள் கலங்கியது இயேசப்பா (அகிலத்தை படைத்த தேவன்) என் மீது பைத்தியமா இருக்கிறாரா? ??? இதற்கு நான் தகுதி அற்றவள் என்றாலும் அது தான் உண்மை love you daddy
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
👍 they are very fitting words for our loving Father. Yeno yeno Yen indha muzhuval(complete love)? Asathanaam(one who is weak) enmel Aasaithi(desire) konda Asathuru’(friend/never an enemy) um pola Yevarumillai. Yeno yenindha Asalai(stable/steadfast) anbu? Yeno yenmeedhu Siluvai anbu? Thavarugal kondaen Nasinaigal(faults) kondaen Aanalum siluvaiyin Thalayazhi(forgiving love) kandaen. Asadam(useless) endrae Asattai(rejection) kandaen Asaraa’(immovable) um asarangal(hands that support the whole world) thaangakkandaen. Naan enna seidhaen Endru kaetkum ulagil, Enakkaaga seidhitta Anbai kandaen. Thaniyaa(unquenchable/not giving up) oru thagappanin thatpam(warmth of embracing love) kandaen.
பாடலின் இசை மிகவும்.. மிகவும் நன்று...ஏனோ..ஏனோ..ஏன் இந்த முழுமையான காதல்... கவிதை நயத்தோடு பாடிய bro.Johnjebaraj...நன்றி. மனம் விரும்பி கேட்பேன்..எப்போதுமே .... உங்கள் பாடல்களை...💖
True man of God!!! What a words bro!!!! Tears 😭 every single time when I hear this song!!!this kind of quality we should have in gospel songs!!!! No words!!!! All praises goes only to my father Lord Jesus !!! God bless you and ur family abundantly
I myself am a lyrist and music composer. but how...how all your songs keep singing in my subconscious all the time. You are the greatest musician living now. AR Rahman gets 10.5 crores per 5 songs cluster. now each of your song is more....more ...beyond ....priceless.
truly meaningfull song.i am a telugu girl,i really dont know the meaning first i searched for it and found those beutifull lyrics. i was blessed by this song. john anna i really love all ur songs , bless me with more songs anna.
2024ல் இந்த பாட்டை கேட்ப்பவர்கள்?💝😍💝💯💯
19/06/2024,--7.58am
24/8/24...8.25am❤❤❤
Me
11/10/ 24 6.25 pm
நான் ஒரு இந்து💝💝. இந்த பாடலை கேட்கும் பொழுது💝💝💯 எனக்கு💝💝 எல்லாம் கவலையும் பறந்து மறைந்து போகிறது 💝💝
Super bro believe Jesus bro
Definitely yes
❤️
Enna puriuthu
Mee to.. From Hindu... 😍🥰Jesus is my God my Lover my dad my friend and my world 💯
Meaning of this song..
Amazing words..
ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல்
Yeno yeno yen indha muzhuval?
Why why why this perfect love
அசத்தனாம் என் மேல் ஆசத்தி கொண்ட
Asathanaam enmel, aasathi konda,
On a (asathanaam means weak) weak person like me, having a desire (aasathi means desire)
அசத்துரு உம் போல எவருமில்லை
Asathuru um pola, yavarum illai
friend like you, nobody is there
ஏனோ ஏனிந்த அசலை அன்பு
Yeno yen indha asalai anbu?
Why why why this unshakeable/stable (asalai means unshakeable/stable) love
ஏனோ என் மீது சிலுவை அன்பு
Yeno yen meedhu siluvai anbu?
Why why this love of cross on me?
தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன்
Thavarugal konden, nasinaigal konden
I had wrong, I had repairs/defects (nasinai - repair)
ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன்
Aanaalum siluvaiyin thalayazhi kanden
But I saw the cross’s unforgivable love (thalayazhi means love that forgives any wrong/sin)
அசடம் என்றே அசட்டை கண்டேன்
Asadam endrae, asatai kanden,
I was considered useless (asadam means useless), I saw rejection (asatai means reject)
அசரா உன் அசரங்கள் தாங்க கண்டேன்
Asara um asarangal thaanga kanden
I saw your unstoppable hand that holds me (asara means unstoppable) and (asarangal means the hand that holds everything)
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்
Naan enna seidhen enna ketkum ulagil
What did I do, the world asks
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
Enakaaga seidhita anbai kanden
I saw the love done for me
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
Thaniya oru thagapanin thatpam kanden
I saw the unquenchable (thaniya means unquenchable) love of a father (thatpam means father’s love or the love that embraces)
love -- different meanings in Tamil👇
•Muzhuval - perfect or agape love
•Asalai anbu - Stable/unshakeable love
•Thalayazhi - Love which forgives any wrong/sin
•Thatpam - Father’s love or love that embraces
Oh tq soo much dear ...I couldn't understand this song ..bt u made it easy ...thanks alot dear...God bless you😍🙌👏
@@subhashiniselvis8197 ..Praise the lord sister..
Glory to God sister..
I didn't made this..only god made this..💯💯💯
Keep continuing spritual life better..
Thankyou sister
🙏🙏
💖💖💖💖
Thank you dear😍
Beautiful thanks for the lines 👌
@@joshi-ot4nc Amen ,tell me for what can I pray for you.
ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் - 2
அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட
அசத்துரு உம் போல எவருமில்லை - 2
ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
ஏனோ என்மீது சிலுவை அன்பு - 2
தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின் தலையளி கண்டேன்
அசடம் என்றே அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
ஏனோ ஏனோ - 4
தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின் தலையளி கண்டேன்
அசடம் என்றே அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் - 2
அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட
அசத்துரு உம் போல எவருமில்லை - 2
ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
ஏனோ என்மீது சிலுவை அன்பு - 2
Amen
Wish there is a way to copy this lyrics, I couldn’t find a way to copy and paste from here to something else.
Halleluyay
thank youuu❤
😅😅😅😅😅😅😅😅 4:54 4:54 4:55 4:55
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்... எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்😍😍😍....
th-cam.com/video/cdcrCd0lucA/w-d-xo.html
Kandipa nadagum
My fav lines 😍
My fav lines
💖
Frds I’m in big trouble please pray for me. I loss everything in my life now i dnt have anything I’m standing in end of my life but I believe in Jesus he will do something for me love u jesus 😣😣
Jesus is with you
Speak the Word and God will make it pass Sis
I know it’s too late reply.... what’s your situation now? Are you happy sister?
Jesus is Lord
He can change everything in your life
Be strong
Jesus is with you trust him he will do wonders in your life
அப்பா யங்க மேல் எவ்வளவு அன்பு உங்களுக்கு ஐ லவ் juses 😭😭😭😭😭😭😭💖💖💖💖💖 நீங்க மட்டும் தான் எனக்கு எல்லாம்
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
நான் கவலையில் இருக்கும்போது என்ன தூக்கிஎடுத்த பாட்டு இது என்னால் மறக்க முடியாத பாட்டு இது I Love you Jesus
அன்பு விலையில்லாமல் கொடுக்கும் நம் தகப்பன் நாம் பாக்கியம் பெற்றவர்கள்
வார்த்தைகளில் வாழ்கிறார் கர்த்தர்💜❤️ உடைந்த நேரங்களில் அப்பா உம் பெயரை கேட்டால் போதும்💙
th-cam.com/video/Z3F5XvyFGkM/w-d-xo.html
இயேசு
🙏🙏💯
கிறிஸ்துக்குள் எப்பொழுதும் வெற்றி உண்டு praise the Lord
Jesus loves you brother
Amen
Praise the lord
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். I love you Jesus ❤️
th-cam.com/video/bqvIv5i2IVw/w-d-xo.html
என் மொழியில் என் தகப்பனை பாடுவதில் இவ்வளவு அழகா......
Andavaree ....intha mam nala padranga ..intha mam rachiunga andavaree..yesapa..thagapaneeeee
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு கேட்டதும் ரொம்ப நல்ல இருக்கு 👍 thanks you god ❤️
அருமையான பாடல்!! தெளிவான உச்சரிப்பு... மனதை வருடும் மென்மையான பாடல்... தினமும் கேட்கிறேன்... மனதிற்கு ஆறுதலாக உள்ளது
மிகவும் அருமையான கவிதைச்சாரல் மெய் மறந்தோம் கவிச் சிலுவை கேட்டு.
ஸ்தோத்திரம்
Praise the Lord Mohammad. The Lord Jesus Christ bless you and your family ❤️ Amen ✝️
God bless you brother. Amen
Wow I'm Hindu still I feel good seeing ur comment. We are all the same bro ❤️
Praise the Lord brother
அண்ணா உங்கள் பாடல் அனைத்தும் எனக்கு புதுவிதமான உற்சாகத்தை தருகின்றது .நீங்கள் மென்மேலும் உயர ஆண்டவரை வேண்டுகின்றேன்....
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
I'm a keralite and I love tamil Christian songs. It soothes my heart and fills me with holy Spirit.. Thanks to everyone behind this masterpiece 😍
Akka Uga voice vary very nice and Sweet and Beautiful ennum nerrya song
Yes YESU VUAHA Paducah
God bless you
எத்தனை முறை கேட்டாலும்... தெகட்டாத தேன் - தேவன் உங்களுக்கு கொடுத்த இசை.. இன்னும் தேவனுடைய அன்பை விளக்கும் அநேக பாடல்களை எழுத வாழ்த்துக்கள்
Anuradha sriram with holy ash, thiruneer and singing with dedication for a Christian song ..this is unity in diversity...
Even though I am a Hindu 🕉️ I like Jesus a lot✝️
Hi how are you
God bless you
God bless you bro
❤️❤️❤️❤️
Believe Jesus bro
சிறந்த பாடல்.
ஜான் ஜெபராஜ் அனு மற்றும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
Tnq Anuradha ji to sing gospel songs. Superb. Mesmerising
John jebraj brother what a voice God bless🙏
th-cam.com/video/bqvIv5i2IVw/w-d-xo.html
jj Anna voice eppovomae sweet, nice, beautiful,supper 🎶💕🤗
Yeno yeno
Yen indha muzhuval
Yeno yeno
Yen indha muzhuval
Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai
Female : Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai
Male : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu
Female : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu
Female : Thavarugal konden
Nasinaigal konden
Aanalum siluvaiyin
Thalayazhi kanden
Female : Asadam endrae
Asattai kanden
Asaraa-um asarangal
Thaangakkanden
Female : Naan enna seidhen
Endru ketkkum ulagil
Enakkaaga seidhitta
Anbai kanden
Thaniyaa oru thagappanin
Thatpam kanden
Female : Yeno…yeno
Yeno…yeno
Yenooo
Male : Thavarugal konden
Nasinaigal konden
Aanalum siluvaiyin
Thalayazhi kanden
Male : Asadam endrae
Asattai kanden
Asaraa-um asarangal
Thaangakkanden
Male : Naan enna seidhen
Endru ketkkum ulagil
Enakkaaga seidhitta
Anbai kanden
Thaniyaa oru thagappanin
Thatpam kanden
Male : Yeno yeno
Yen indha muzhuval
Female : Yeno yeno
Yen indha muzhuval
Male : Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai
Female : Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai
Male : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu
Male & Female : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu
✌👏👏👏👍👍
🙏🙏🙏🙏
நன்றி சிந்தியா.
Suprt
Praise our Lord
Good work dear
God bless you 🌹🌹🌹
Mam vare level la padi irukenha....👌 🤗🤗romba nalla irunthuchi.... 👍engalooda appava vachi romba alaga padi irunthigal....😭😭😭
For my non-Tamilian family
Why why why this perfect love
On a (asathanaam means weak) weak person like me, having a desire (aasathi means desire)
Asathuru um pola, yavarum illai
friend like you, nobody is there
Yeno yen indha asalai anbu?
Why why why this unshakeable/stable (asalai means unshakeable/stable) love
Yeno yen meedhu siluvai anbu?
Why why this love of cross on me?
Thavarugal konden, nasinaigal konden
I had wrong, I had repairs/defects (nasinai - repair)
Aanaalum siluvaiyin thalayazhi kanden
But I saw the cross’s unforgivable love (thalayazhi means love that forgives any wrong/sin)
Asadam endrae, asatai kanden,
I was considered useless (asadam means useless), I saw rejection (asatai means reject)
Asara um asarangal thaanga kanden
I saw your unstoppable hand that holds me (asara means unstoppable) and (asarangal means the hand that holds everything
Naan enna seidhen enna ketkum ulagil
What did I do, the world asks
Enakaaga seidhita anbai kanden
I saw the love done for me
Thaniya oru thagapanin thatpam kanden
I saw the unquenchable (thaniya means unquenchable) love of a father (thatpam means father’s love or the love that embraces)
👏👏
Superrr
👍
Thank u very much
Thank u
I am in kerala...i like this song sweet voice
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
அசத்துரு = Friend / நம்மை நேசிப்பவர்
Thanks for the meaning
I was waiting for the meaning
God bless you ❤❤❤❤❤& Your family ❤❤❤❤❤
Naa oru hindhu but enakku jesus naa romba pudikum jesus songs ketta ennoda sadness ella parandhu poguthu ❤
❤❤❤ நன்றி இயேசுவே உமது அன்பிற்கு நிகர் இவ்வுலகில் ஏதும் இல்லை ❤❤❤ நல்ல பாடல் மகிழ்ச்சி 😊
Can't stop hearing the song. Can't stop getting the tune out of my head😀. God bless your ministry to sing such impactful songs for His glory.
Yes I can't stop the song
Who is hearing this in 2020???Praise the Lord...
I'm still hearing this 🥰😍😘
I'm hearing this song for the first time.... And it's heart touching 💓💓💓💓💯💯💯💯💯💯💯💓💓💓💓💖💖💖💖💞💞
th-cam.com/video/cdcrCd0lucA/w-d-xo.html
Mee
ishwarya ishu myself... it was played in my clg where I heard it fr first time ... and just I am addicted to this ....
🎉🎉 நான் பாவியாக இருந்தபோது என்னை மாற்றினது உங்க அன்புதாப்பா❤❤❤
Hello sir I'm from Assam and I'm belong from a Christian family I really love ❤️ your song
தகப்பனின் தட்பம் தாய்மொழியில்... இனிமை...
This song make me cry so much, but I can relate to it, I have nothing right now, I am down to nothing, but God is still with me He will never leave me or forsake me like all my😥 family and friends, no one stay they all leave, but my heart is full of the love of my savior Jesus Christ who will bring me back better than I was🙏🏽
Amennnnn
I too , Tears in My Eyes 😭😭😭😭😭😭😭
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
❤❤Amen yes Appa ean appa enmethu eppidi oru anpu ❤❤❤🙏🙏🙏🙏🙏
தகப்பனே தேடி தேடி கிடைக்காத நீ
இப்பாடலில் என் உளம் பறித்த தூயவனாய் என்னுடன் தான் இருக்கின்றாய் என்பதை புரிந்து கொண்டேன் amen
Amen
" naan yenna saithen yendru ketkum ulagil....yenakaga saithitta anbai kanden "....wat a lyrics.....touched my heart deeply.....awakesom song...it shows gods love wtht any expectation....thnk u John Jebaraj Anna....
The same lyrics touched me inside my heart. And the word " Siluvai" made me she'd tears of joy in feeling the Love of JESUS CHRIST hug me
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
Didi apka voice ...really God gift hai really bohot hi sweet hai..language kuch samajh nahi ayi but dil KO santi mil jati jab sunti..Praise The Lord.
Ms.Anuradha Sriram, "yeno yeno" super. Every time I hear the song, I feel new. Ma'am we expect many songs from you.
john jebaraj bro ur truly fantastic in God's grace, thank u Jesus, thanks bro for all the lovely songs which touched me and others.
நான் ஒரு இந்து என்னக்காக யாவையும் செய்து முடிப்பார் என் அப்பா ஐ லவ் யூ அப்பா என் கூட எப்புமே இருங்க அப்பா 🥹✝️🫂
Kandipa yesappa Unga kooda irupaanga..ippa kooda unga pakkathula thaan irukaanga..ini eppavumae irupaanga 😇🥺😌
Amen 🥹@@MerlinRobinson-wt4bj
Always my favourite song meaning of Jesus words amazing
Thank you Anuradha mam for doing such a soulful song with our bro. John jebraj... God bless you Mam.
Thanks to Anuradha Madam
Has added lot of depth to this beautiful song
May our Lord Jesus bless her and her family abundantly
GOd is good.
🙏
Anuradha madam voices nice's💓💓💓👌👌💯💯
எனது இதயத்தை வருடிய பாடல்.May our lord Jesus Christ bless ur ministry abundantly.
ரொம்ப அழகான கருத்து நிறைந்த பாடல் இருவரின் குரலும் ரொம்ப இனிமையாக இருக்கிறது ❤❤ வாழ்த்துக்கள்
குறைந்த பட்சம் 4 பில்லியன் மக்களும் கேட்கவேண்டிய அற்புத பாடல்!
Super
th-cam.com/video/Z3F5XvyFGkM/w-d-xo.html
ஆஹான்...அப்புறம்...
@@QGINDIA iஇதற்கு அப்புறம் நிறைய பாடல் எழுதியிருக்கார். தெரியாதா?
SURE MAM. I WILL MAKE THIS SONG GO VIRAL AND MAKE IT WATCHED BY ATLEAST 5 BILLION PEOPLE. SOLID. RESPECT.
I love Lord Jesus Christ. I am basically from RC Christian. I have salvation by past two years... One day was I listening Levi 2 song yennai in kayil. It was very blessed song. Afterwards I am continuing to listen John Jebaraj pastor's songs... And I am your fan when I was Child. I love your voice. And I prayed lot of time for that you should sing for Christian's Album. Actually you have sung one Christian song for movie, but I am praying that you should song for Jesus album not for cinema. God has answered my prayer... And John Jebaraj Anna is very wonderful person, but some pastors are giving bad comments on him. I request you mam please sing only for true God. Don't sing for worldly people. They are fleshy and in spirit. praise God always.
I am addicted to dis song what a meaningful song only to my father JESUS YES Lord there is no one soo LOVING like u
Nandri yesappa 🙏🙏 engalukkgaga neenga irrukkinga ' ungailla tha numbiirrukkom apppa . . .
தினமும் இந்த பாட்டை கேட்காம இருக்க முடியல thank u bro & very nice voice God bless u both
Meaning
ஏனோ ஏனோ
ஏன் இந்த முழுவல்(முழுமையான காதல்)?
அசத்தனாம்(பெலவீனன்) என் மேல்
ஆசத்தி(விருப்பம்)கொண்ட
அசத்துரு(நண்பன்) உம் போல எவருமில்லை
ஏனோ ஏனிந்த
அசலை(அசைக்கப்பட முடியாத) அன்பு
ஏனோ என் மீது
சிலுவை அன்பு
தவறுகள் கொண்டேன்
நசினைகள்(பழுதுகள்) கொண்டேன்
ஆனாலும் சிலுவையின் தலையளி(மன்னிக்கும் அன்பு) கண்டேன்
அசடம்(உதவாதவன்) என்றே
அசட்டை(ஒதுக்கப்படுதல்) கண்டேன்
அசரா(தடுக்க முடியாத) உன் அசரங்கள் (அகிலத்தை தாங்கும் கரம்) தாங்க கண்டேன்
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா(தணிந்து போகாத) ஒரு தகப்பனின் தட்பம்(தகப்பனின் அன்பு) கண்டேன்
Thanks....
IMMANUEL GLADSON tq bro
IMMANUEL GLADSON thank u for the meanings,bro
Thank you so much. God bless you
Thank you
lmmanual Gladson thank u so much for gave meaning of this song. First l don't know meaning of this song. Thx so much
I can't possible to go to next song because அற்புதமான வார்த்தைகள் மற்றும் பாடல் என்னை கைது செய்கிறது மீண்டும் கேட்க Thank you Mrs.Anuradha Sriram mam for doing such a soulful song with our wonderful brother Rev.John jebraj... God bless Both of you
Ss... u r right
True
Mee too
nice song john anna...
Me too
அன்புக்கு அர்த்தம் கண்டிராத இவ்வுலகில் அன்புக்கு அர்த்தத்தை மெய்பித்த எம்பெருமான் இயேசுவின் சிலுவைச் சொல்லும் முழுமையான அர்த்தம் .ஆம் அன்பை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட பாடல் வரிகள் இதயத்தை வந்தடையும் இனிய குரல் வளம் கொண்ட இவர்களின் உணர்வு பூர்வமான இராகம் இவற்றிற்காய் நன்றி .வாழ்த்துகள் பல.
"Nan enna seythen endru ketkum ulagil enakaga seithitta anbai kanden " that lines are very touching 😚😚😚
Wow Wat a lyrics... Divine voice... Mesmerizing voice..... Very touching.... Frst time hearing this song... Unbeatable...
Listening to this song for the 10th time now, it's on repeat mode, awesome lyrics, love ta lyrics very meaningful, may God bless yu abundantly John..
So beautiful ❤️ glory to God Jesus Christ ♥️
I like so much of dis song very very nice I am hearing your songs daily bro, ur songs r always nice John bro
A Hindu singing a Christian song. 😍 How lovely. This is Tamilnadu. We always have, and will always be like this. 💪
She like normal Hindus is being magnanimous and not bigot, no Tamil christian will sing in praise of Hindu Gods. So it is a one way street, no we will not continue like this. This will change for better , mutual respect has to happen.
I love 💕❤️❤️❤️ thas song
🙏
Singing is his profession so she sing, not include anything
th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html
ஆண்டவர் ஒரு முறை வெளிப்படுத்தினார்.... அவர் என் மீது அன்பாயிருக்கிறார் என்ற வார்த்தையைவிட, அவர் என் மீது பைத்தியமாயிருக்கிறார் என்ற வார்த்தை தான் சரியானது. என் மீது பைத்தியமாயிருக்கும் ஒருவரால் தான் என் தலை முடியை எண்ணி வைத்திருக்கமுடியும் (மத்தேயு 10:30)... என்னை உள்ளங்கையில் வரைந்து வைத்து எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்க முடியும் (ஏசாயா 49:16). இப்படிப்பட்ட அன்பு நம் வார்த்தைகளில், கிறிஸ்தவ பாடல்களில், மிகவும் மலிவாக வர்ணிக்க படுகிறது என்ற குறை எனக்கு உண்டு. இன்று அந்த குறை நீங்கியுள்ளது. இந்த பாடலை இப்பொழுது தான் அர்த்தத்துடன் கேட்டேன். என் கண்கள் கண்ணீராலும் என் இருதயம் ஆண்டவருடைய அன்பாலும் நிறைந்துள்ளது. நம் ஆழமான அன்புக்கும் ஆராதனைக்கும் பாத்திரர் நம் ஆண்டவர். அவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. ஆண்டவர் உங்கள் ஊழியத்தை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
Beula Jebadoss
ரொம்ப நல்லா இருக்கு.
என் கண்கள் கலங்கியது
இயேசப்பா (அகிலத்தை படைத்த தேவன்) என் மீது பைத்தியமா இருக்கிறாரா? ???
இதற்கு நான் தகுதி அற்றவள் என்றாலும் அது தான் உண்மை love you daddy
Superbbbb detail....😍
Vaarthai illai avaru anbai solla...
நீங்கள் பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, GOD loves revealed you! HIS CRAZY LOVE IS EVERLASTING! 😃😃😃
Beula Jebadoss to
Jesus is not a only God of Christians, he too a lovely father of the whole world ❤. He loves you all.
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
Yeno Yeno Yen Intha Muzhuval
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
அசத்தனாம் என்மேல்
ஆசத்தி கொண்ட
அசத்துரு உம் போல எவருமில்லை
ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
ஏனோ என்மீது சிலுவை அன்பு
தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்
அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்
நான் என்ன செய்தேன் என்று
கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
Thanks
Thanks
I just wish there was someone like you for Malayalam worship songs , you are a blessing
Levin Tom Thomas I was just thinking
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்… Blessed and Proud 🥰
Anu mam appadinale mass tha 🔥🔥🔥 very unique talents singar anu mam 💖
❤
தணியா ஒரு தகப்பனின் தப்பம் கண்டேன்.
என்ன நிதர்சனமான உன்மை.
Glory to Lord
Can't stop my tears rolling, hearing this song.. Thank you..
Thank u anna for this NYC song anuradha mam too
I am in Durban, South Africa and so blessed by your music. I give God glory for your talent and anointing. Praying for you and your family.
The song is very Beautifully Music priest &Beautiful voice all puhalum Erivanuka
👍 they are very fitting words for our loving Father.
Yeno yeno
Yen indha muzhuval(complete love)?
Asathanaam(one who is weak) enmel
Aasaithi(desire) konda
Asathuru’(friend/never an enemy) um pola Yevarumillai.
Yeno yenindha
Asalai(stable/steadfast) anbu?
Yeno yenmeedhu
Siluvai anbu?
Thavarugal kondaen
Nasinaigal(faults) kondaen
Aanalum siluvaiyin
Thalayazhi(forgiving love) kandaen.
Asadam(useless) endrae
Asattai(rejection) kandaen
Asaraa’(immovable) um asarangal(hands that support the whole world) thaangakkandaen.
Naan enna seidhaen
Endru kaetkum ulagil,
Enakkaaga seidhitta
Anbai kandaen.
Thaniyaa(unquenchable/not giving up) oru thagappanin thatpam(warmth of embracing love) kandaen.
Jeba Loritta nice job of translation. thank u
Thank you for the translation.
Very nice
Touching meaningful words
Jeba Loritta
anuradha mam... nyz voice.. the meaning of this song is very beautiful... I'll really admired in this song.... 😍😍
🙏
Already listened to this song 100 times. Thank you thambi for the wonderful song.
பாடலின் இசை மிகவும்.. மிகவும் நன்று...ஏனோ..ஏனோ..ஏன் இந்த முழுமையான காதல்... கவிதை நயத்தோடு பாடிய bro.Johnjebaraj...நன்றி.
மனம் விரும்பி கேட்பேன்..எப்போதுமே ....
உங்கள் பாடல்களை...💖
Awesome song. All praise to almighty JESUS. Without knowing tamil fell in love with this song. God bless you dear brother. From Ap.
This song is very melodies I feel so happy to hear this song nd you both are singing too good
2021 still listening. Love this song extremely. 😊 Praise the lord 🙏 God's blessings alway stays.
th-cam.com/video/Dtyc_ba0E-E/w-d-xo.html
Amen 💓 💓
th-cam.com/video/lgIKuQ7MoPg/w-d-xo.html😊
Super
still listening feb 14 2022
Amen the song is solla varthai illa❤❤❤
English Lyrics
Yeno Yeno
Yeno yeno
Yen indha muzhuval (x2)
Asathanaam enmel
Aasathi konda
Asathuru un pola
Yevarumillai (x2)
Yeno yenindha
Asalai anbu
Yeno yenmeedhu
Siluvai anbu (x2)
Thavarugal kondaen
Nasinaigal kondaen
Aanalum siluvayin
Thalayali kandaen
Asadam endrae
Asattai kandaen
Asaraa um asarangal
Thaangalkkandaen
Naan enna seidhaen
Endru kaelkum ulagil
Enakkaaga seidhitta
Anbai kandaen
Thaniyaa oru thagappanin
Thatpam kandaen
Yeno yeno
Yen indha muzhuval (x2)
Asathanaam enmel
Aasathi konda
Asathuru un pola
Yevarumillai (x2)
I get tears ....When i hear tis song...How much luv ...I'm sure this song is going to touch many hearts and shake this earth...luv u Anna keep rocking
Yeno En meethu siluvai anpu The line was really touched thanks for muzhuval
Without my knowledge while i am sleeping m singing this song , music, melody, lyrics OMG this song really touched my heart 💞
2025 - யாரெல்லாம் கேக்குரீங்க???
Me
😂
Me
Nice song amen Amen Amen🙏🙏🙋🙋🙋 God bless you❤❤❤🙏🙏🙏🙏 Anna
I'm in
My father jesus love is everlasting i feel happy and cried when I heard superb
True man of God!!! What a words bro!!!! Tears 😭 every single time when I hear this song!!!this kind of quality we should have in gospel songs!!!! No words!!!! All praises goes only to my father Lord Jesus !!! God bless you and ur family abundantly
No
Even gentiles will can feel the presence of the living God in this wonderful song. Good bless you all...
blessed by ur songs anna... BANGALORE youths waiting to sing nd dance with u anna....praise the lord
Naan enna seithen yena kettkum oozhagil.✒. enakaga seithita anbai kanden. yenoo yenoo yen intha muzhuval🎧🎶🎶anointing songs 🎤🎤🎤
o heavely boy who are you child my darling. you are letting heavens open. Thank you Jesus for this boy in our times.
I myself am a lyrist and music composer. but how...how all your songs keep singing in my subconscious all the time. You are the greatest musician living now. AR Rahman gets 10.5 crores per 5 songs cluster. now each of your song is more....more ...beyond ....priceless.
I like to you your music your voice and your songs lyrics. I love Jesus. praise the lord Amen.
truly meaningfull song.i am a telugu girl,i really dont know the meaning first i searched for it and found those beutifull lyrics. i was blessed by this song. john anna i really love all ur songs , bless me with more songs anna.
Superb song 👌👌heart touching. This song made me feel that god is loving me and he with me.Thank you so much pastor.
such a wonderful lyrics
Oh..! My God..! What a song..!
Praise be to God.
Thank you Jesus for this lovely song...
God bless both of you...
Unga annbu ethukkumey eedu aaguthu ppaa... ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️avloo annbu❣️❣️❣️ I love you ppaa❣️💯
my favorite worship leader is pr john jebaraj. full of his songs my favorite.love u....... this song was,,,,,, no words..