ஆங்கிலம் கற்க வேண்டாம் என்றுசொல்லலதேவைப்படும் போதுஉபயோகியுங்கள் தமிழ் நம் கண்கள் ஆங்கிலம்கண் கண்ணாடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ย. 2023
  • Edited by YouCut:youcutapp.page.link/BestEditor தமிழ் நம் கண்களாக இருக்க வேண்டும் தேவைப்படும் போது ஆங்கிலத்தை கண் கண்ணாடி போல பயன்படுத்துங்கள் அதற்காக ஆங்கிலம் கற்க வேண்டாம் என்று கேப்டன் சொல்ல வில்லை ஆனால் தமிழ் பேச்சு நமது மூச்சு
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
    என்ற கூற்றுக்கேர்ப்ப நாம் வாழ வேண்டும்
    ஆய்ரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட மொழி தமிழ்
    உலகில் முதன் முதலில் தோண்டிய மொழி தமிழ்
    மிகவும் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி
    உலகின் எந்த ஒரு மூலையில் பிறக்கும் குழந்தை முதலில் அம்மா என்று தமிழ் மொழி இல் தான் பேசுகிறது
    அந்த தமிழ் மொழி ஐ நாம் காக்க வேண்டும்
    தமிழ் வழி கல்வியை ஆதரிப்போம்
    #treanding #vijayakanth #captain #vivek #tamil #tamilnadu #tamilstatus

ความคิดเห็น • 18

  • @NAGARAJNAGARAJ-go3kn
    @NAGARAJNAGARAJ-go3kn 7 หลายเดือนก่อน +12

    Thanks thalaiva . Thanks captain

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 7 หลายเดือนก่อน +14

    தமிழான் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னார் எங்கள் கேப்டன் விஜயகாந்த்

  • @spraj3657
    @spraj3657 6 หลายเดือนก่อน +5

    எங்கள் குலதெய்வம் கேப்டன் அண்ணா சொன்ன சரிதான் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-il6yd9eh7r
    @user-il6yd9eh7r 7 หลายเดือนก่อน +3

    Captain vijaykanth sir nalla manithar vaazha vaiththa manitha kadavul🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... Enka pazhaiya captain vijaykanth sir enkaluku venum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thirupathyk9280
    @thirupathyk9280 5 หลายเดือนก่อน +1

    தமிழ் மட்டும் தான் நமது அடையாளம்❤

  • @Harshith16
    @Harshith16 7 หลายเดือนก่อน +5

    Thalaivaaaaa❤❤

  • @nandhakumar3264
    @nandhakumar3264 7 หลายเดือนก่อน +2

    Captain mass

  • @tamizharasan1857
    @tamizharasan1857 6 หลายเดือนก่อน +1

    ❤💟❤

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏