காடை வளர்ப்பு சிறிய இடம் பெரிய லாபம்-Quail farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Farm Fresh Meats நிறுவனம் சென்னை முழுவதும் 19 கிளைகளை நிறுவி ஓர் சுத்தமான, தரமான ஆடு,கோழி,காடை,மீன் ஆகியவற்றின் இறைச்சிகளையும், நாட்டுகோழி கறி மற்றும் முட்டை, காடை முட்டை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர் அது மட்டும் அல்லாமல் இணையதள செயலிகளை நிறுவி(App) Door டெலிவரிகளையும் செய்கின்றனர்..
    Farm Fresh Meats App:play.google.co...
    contact: Mr.karthick.MBA,
    FOUNDER AND CEO Farm Fresh Meats.
    cell:+919790775999
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    விதைகள் இயக்கம் முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    விதைகள் இயக்கம் வாட்ஸ்அப்குழு:
    chat.whatsapp....
    விதைகள் இயக்கம் டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
    விதைகள் இயக்கம் contact: 8807671279..

ความคิดเห็น • 99

  • @maritown2009
    @maritown2009 3 ปีที่แล้ว +3

    சார் வணக்கம் நான் மாடியில் தான் 1000 காடை வளர்க்கிறேன் முட்டைக்காக .. ஆனால் பெரிய உயிர் இழப்பு ஒன்றும் இல்லை .. ஒன்றே ஒன்று மட்டும் செய்தால் போதும் அது சுத்தம் மட்டுமே. நீங்க சொன்ன மாதிரி முகம் சுளிக்க வைக்கிற அளவு அதன் எச்சம் இருக்கும் , அதை நான் பணம் சம்பாதிக்கும் தொழிலாக பார்ப்பதால் எனக்கு ஒத்து போய் விட்டது. தினம் ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் பண்ணியே தீரணும் .

    • @premnathj8364
      @premnathj8364 3 ปีที่แล้ว

      Call me bro 8608546565

    • @birdscrazy1393
      @birdscrazy1393 3 ปีที่แล้ว

      அண்ணா.50 முட்டை காடை வளர்த்து அந்த முட்டையை விற்றால் நமக்கு லாபம் இருக்குமா 50 காடைக்கு ஒரு நாள் தீவன செலவு என்னனு விளக்கம் கொடுங்க அண்ணா

    • @TAclub217
      @TAclub217 3 ปีที่แล้ว

      Nice

    • @TAclub217
      @TAclub217 3 ปีที่แล้ว

      Neenga entha ooru

  • @naveenhix3890
    @naveenhix3890 4 ปีที่แล้ว +6

    He is a very kind hearted man.

  • @RAMESH.K.ramesh
    @RAMESH.K.ramesh 3 หลายเดือนก่อน

    நல்ல கருத்து நன்றி

  • @srinivasan2843
    @srinivasan2843 4 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள்.முட்டை டிரே காடைகிளினிங் மிஷின் முட்டை வேகவைக்கும் யுக்தி போன்றவை மிகவும் பயனுள்ளது.நன்றி.

  • @அன்புசிவம்சுவாமியப்பன்

    வாழ்க வளமுடன் !!!

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு . மேலும், இன்னும் சில தகவல்களை கேட்டு அவர்களின் மூலமாக அறிய தந்திருக்கலாம்.
    புதிய கூண்டின் எச்சம் நீக்கம் குறித்த அமைப்பு முறை பற்றி கேட்க மறந்து விட்டீர்கள்..?! தாங்கள் மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் சகோ.நன்றி..!

  • @superbunny3923
    @superbunny3923 4 ปีที่แล้ว +2

    Very good thanks 😊 🙏

  • @azeezautoworks9435
    @azeezautoworks9435 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நண்பரே

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 4 ปีที่แล้ว +2

    நண்பா அருமையான பதிவு

  • @prathap7829
    @prathap7829 4 ปีที่แล้ว +2

    Really super farm, good marketing ideas, thanks to share everything bro,...

  • @user-og7xs1ot1p
    @user-og7xs1ot1p 10 หลายเดือนก่อน

    Super

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 ปีที่แล้ว

    Nice,. Super

  • @SuryaKumar-uw1xx
    @SuryaKumar-uw1xx 3 ปีที่แล้ว +1

    Bro ரெண்டு கூண்டுகும் உள்ள வித்தியாசத்தை விலகி ஒரு வீடியோ போடுங்க.நன்றி

  • @devanishat7006
    @devanishat7006 4 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்தான்..காடைப்பண்னை என்றுதான் தெரிகிறதே..அப்புறம் எதற்கு அந்த காடை கத்தும் எக்ஸ்ட்ரா சவுண்ட்.?இந்த எக்ஸ்ட்ரா சவுண்ட் கொடுப்பதனால் எரிச்சலூட்டுகிறது..

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว +3

      தலைவா எல்லா காடை வாய்க்கும் பூட்டு போட முடியுமா?

  • @kuttykutty.6522
    @kuttykutty.6522 3 ปีที่แล้ว +2

    Bro sariya kadhula vilula... andha egg pouch onnu yevalo rupess

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @premiskitchen3098
    @premiskitchen3098 2 ปีที่แล้ว +1

    Sir do you sell that kadai egg frying machine becoz i need one of them

  • @kaniamuthan5957
    @kaniamuthan5957 3 ปีที่แล้ว +1

    Ezhumalai nanba how are you

  • @sharathkumar9160
    @sharathkumar9160 4 ปีที่แล้ว +2

    Quil Ku feed pannurathu broiler chicken feed then how its healthy

  • @pasupathy_b_9769
    @pasupathy_b_9769 3 ปีที่แล้ว +1

    Bro intha meachine enga vankuratu

  • @gurusamygurusamy6509
    @gurusamygurusamy6509 5 หลายเดือนก่อน

    இளம் காடைக்கு நிப்பிள் சிஸ்டம் ஒட்டு வருமா

  • @murugaedits1912
    @murugaedits1912 3 ปีที่แล้ว +1

    திருச்சயில் எங்கு கிடைக்கும்

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 ปีที่แล้ว +1

    Nice

  • @Kulathivajothidam
    @Kulathivajothidam 4 ปีที่แล้ว +3

    நாமக்கல் கோல்டு விற்பனைக்கு உள்ளதா sir

  • @cmrbusinessinfo8270
    @cmrbusinessinfo8270 4 ปีที่แล้ว +1

    Sir neenga solrathu super sir, ungaloda intha business and helping mind la solrathu happy ah irugu, but ungalugu call panni machine ketom sir, Unga reply yethirparkiren sir

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      contact: Mr.karthick.MBA,
      FOUNDER AND CEO Farm Fresh Meats.
      cell:+919790775999

  • @ehsan6576
    @ehsan6576 3 ปีที่แล้ว

    Which place

  • @csuresh7810
    @csuresh7810 4 ปีที่แล้ว +3

    Location please

  • @sakthivelm9045
    @sakthivelm9045 3 ปีที่แล้ว +1

    6

  • @dragonballfan9997
    @dragonballfan9997 4 ปีที่แล้ว +1

    Enga madu kandru pottu 8naal achu 1ltr than karakuthu enna saivathu? pasunthivanam kodukalama..paal athikarikka enna seiyalam.

    • @dragonballfan9997
      @dragonballfan9997 4 ปีที่แล้ว +1

      Sinthu jathi maadu

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว +1

      தீவனம் கொடுக்காம பால் எப்படி கொடுக்கும் தீவனம் கொடுங்க நண்பா

  • @rr.vivasayapannai
    @rr.vivasayapannai 4 ปีที่แล้ว +2

    Farm location

  • @eatingboyssivakasi334
    @eatingboyssivakasi334 4 ปีที่แล้ว +1

    Mission enga kidaikum athu konjam sollunga pls

  • @gowthamyadhav3015
    @gowthamyadhav3015 4 ปีที่แล้ว +1

    Paal vilai lam korachu kudukaa arambicutangaa bro..private companies weekly once leave ..Price 24 rs

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +1

    👍👌👌👏👏

  • @artiguptaagrofarm4503
    @artiguptaagrofarm4503 3 ปีที่แล้ว

    Mera okay hokr credit NHi shokr RHA h

  • @alfieideas1750
    @alfieideas1750 4 ปีที่แล้ว

    Sir nall thagaval, anaal phone edukkala, adress sonna farm visit panna nalla irukkum

  • @vinothkumar-md5oz
    @vinothkumar-md5oz 4 ปีที่แล้ว +1

    Bro neega Chennai la farm visit panna varuvingala?

  • @saravananasaravanana7436
    @saravananasaravanana7436 3 ปีที่แล้ว

    Dai sound ena da

  • @baburamya4500
    @baburamya4500 4 ปีที่แล้ว +3

    பேட்டி எடுக்கும் நபர் அனைத்து விதமான கேள்விகளையும் தயார் செய்து கொண்டு குறிப்பு எடுத்துகொண்டு சென்று பேட்டி யில் பதில் பெற்று ஒலிபரப்பு செய்யுங்கள்....

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว +1

      ஆலோசணைக்கு நன்றி

    • @baburamya4500
      @baburamya4500 4 ปีที่แล้ว +1

      @@vithaigaliyakkam thank u

  • @alfieideas1750
    @alfieideas1750 4 ปีที่แล้ว

    Can I visit farm, pls exact location sollunga, iam in Maraimalai Nagar

  • @umaravi5711
    @umaravi5711 3 ปีที่แล้ว

    Bro, plz explain how make kadai form and cost.and I need two kind of machine. Where available.

  • @kumaragurupazhamalai9566
    @kumaragurupazhamalai9566 4 ปีที่แล้ว

    Last 10 years successful farmer in
    Kadai how many .member pl tel

  • @sowreshsss4446
    @sowreshsss4446 4 ปีที่แล้ว +1

    Where is your farm ?? Location plz

  • @karuthamma286
    @karuthamma286 3 ปีที่แล้ว

    Bro meachin vanum plz sollunga yappad contact pananum

  • @g.nicholasmani1907
    @g.nicholasmani1907 3 ปีที่แล้ว +2

    குழி பணியாரம் மிசின் 6800ஆ...
    எங்கு கிடைக்கும்..

    • @evkpandian9764
      @evkpandian9764 3 ปีที่แล้ว

      intha machine na epdi vaangurathu

  • @harinath5324
    @harinath5324 4 ปีที่แล้ว +1

    Kadai chicks Venu bro plzzz tell anyone

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      contact: Mr.karthick.MBA,
      FOUNDER AND CEO Farm Fresh Meats.
      cell:+919790775999

  • @j.jamilajayagunaseelan4493
    @j.jamilajayagunaseelan4493 4 ปีที่แล้ว +1

    Location engka

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว +1

      கல்பாக்கம் அருகில் இரும்புலிச்சேரி... செங்கல்பட்டுமாவட்டம்

    • @j.jamilajayagunaseelan4493
      @j.jamilajayagunaseelan4493 4 ปีที่แล้ว

      I'm near Manampathy, thiruporur to, near thirukalukunram. Call me later

  • @devasiva1441
    @devasiva1441 4 ปีที่แล้ว +1

    Nanba quail egg trays and feather separating machine buying link upload pannunga nanba

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Discribtion la avaru contact iruku parunga bro avara contact pannunga

    • @eatingboyssivakasi334
      @eatingboyssivakasi334 4 ปีที่แล้ว

      Avaru call panna eduka mattakuraru

  • @sathiyamoorthy8176
    @sathiyamoorthy8176 4 ปีที่แล้ว +1

    I want see your form

  • @rajeshrajesh-ye9bi
    @rajeshrajesh-ye9bi 4 ปีที่แล้ว +1

    Sir எனக்கு இங்கு பெட்டர் வேண்டும் எங்கே வாங்கலாம் கூறுங்கள்

    • @RD_Farms_Neduvai
      @RD_Farms_Neduvai 4 ปีที่แล้ว

      facebook.com/marketplace/item/573098970044300/

  • @lakshmisivakumar6159
    @lakshmisivakumar6159 4 ปีที่แล้ว +1

    Sir, trichy la kadai pannai iruka...contact no . Pls....

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 ปีที่แล้ว

      Contact illa bro

    • @simsonjeysongardener3590
      @simsonjeysongardener3590 3 ปีที่แล้ว

      நானும் திருச்சியில் தேடிக்கொண்டு இருக்கிறேன் ஒன்றும் இல்லை.

  • @mariyadass0654
    @mariyadass0654 4 ปีที่แล้ว +1

    .

  • @prakasamcse
    @prakasamcse 4 ปีที่แล้ว +1

    Nice