Ummai Nambi Vanthen - John Jebaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @aruls412
    @aruls412 4 ปีที่แล้ว +650

    யாருக்கு எந்த song pidichiruko இங்க like போடுங்க

  • @uthirakannan7675
    @uthirakannan7675 2 ปีที่แล้ว +451

    ✝️🛐கண்ணீரில் இருந்த என் வாழ்க்கையில் கர்ப்பத்தின் கனி தந்த என் தேவனுக்கு கோடி நன்றி ✝️🛐

  • @pavithra5044
    @pavithra5044 4 ปีที่แล้ว +165

    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல (2)
    வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)
    ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
    உம்மைத் துதிப்பேன்- நான்
    காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
    கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
    உடன்படிக்கை என்னோடு செய்து
    இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல்
    வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
    வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்
    ♡♡♡

  • @rubanthemoth
    @rubanthemoth 2 ปีที่แล้ว +54

    வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
    வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்
    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர் 🛐

  • @jesijesi8477
    @jesijesi8477 4 ปีที่แล้ว +183

    காயபட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்ப தந்தீர்ஆமென் இயேசு அப்பா

  • @gomathi.m8775
    @gomathi.m8775 3 ปีที่แล้ว +253

    வணக்கம் அண்ணா 🙏🙏 உங்களது பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.நான் ஒரு இந்து மத பெண்.ஆனாலும் I love Jesus ⛪✝️✝️எனக்கா இத்தன கிருபை பாடல் My Favorite Song 🥰🥰🥰 Your voice Very very sweet.எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் நான் வணங்கும் தெய்வத்தின் பாடல்கள் கூட எனக்கு ஆறுதல் சொல்வது இல்லை 😒😒 ஆனால் Jesus ⛪✝️✝️ Song tha ennakku Thunaiya erukku athilum unga Song's solla வார்த்தைகளே இல்லை👍👍👍👍

  • @engaareaullavaratha1181
    @engaareaullavaratha1181 4 ปีที่แล้ว +189

    I am an hindu but really love this song and this man too. Everyday i hearing his song

  • @mohanvenkadeshvenkimohan9774
    @mohanvenkadeshvenkimohan9774 6 ปีที่แล้ว +62

    கர்த்தர் நல்லவர் அவர் என்றைக்கும் கைவிட மாட்டார்.
    l like this song.

  • @s.velraj3071
    @s.velraj3071 4 ปีที่แล้ว +45

    நான் இந்த பாடலைக் கேட்கும்போது எனது மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வதிக்கவும்

  • @lakshmipriya4368
    @lakshmipriya4368 2 ปีที่แล้ว +30

    வெளிநாட்டிற்க்கு செல்ல என் அண்ணா க்கு உதவி செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @Subbujo
    @Subbujo 29 วันที่ผ่านมา +3

    இயேசு அப்பா எனக்கு karpatthin கனியை குடுத்து இம்மானுவேல் என்ற அழகான ஆண் குந்தை குடுத்தார் நன்றி இயேசு அப்பா ஆமென் ❤

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว +24

    தேவனே உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்பட்டு போகவில்லை ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா

  • @sobanaraja9009
    @sobanaraja9009 7 ปีที่แล้ว +351

    இந்த பாடல் வரிகள் எனக்கு கஷ்டம் வரும் போது கேட்பேன்.இயேசு கிறிஸ்து என்னுடன் இருப்பது போல இருக்கும்

  • @dillibabu7345
    @dillibabu7345 6 ปีที่แล้ว +131

    I believe in JESUS

  • @rsmmahalakshmi774
    @rsmmahalakshmi774 7 ปีที่แล้ว +423

    இயேசுவை நம்பினவங்க ஒரு நாளு ம் வெட்கப்பட மாட்டாங்க super song bro

  • @ganesankrishnan3986
    @ganesankrishnan3986 4 ปีที่แล้ว +45

    Who here after Alex ama show. Oru like.. I'm hindhu buti love Jesus

  • @s.velraj3071
    @s.velraj3071 4 ปีที่แล้ว +35

    இந்த பாடலை நான் கேட்கும்போது, ​​கடவுள் என்னுடன் பேசுகிறார் என்று நினைக்கிறேன்

  • @aathisjo7813
    @aathisjo7813 10 วันที่ผ่านมา +1

    வெறுங்கையாய் நான் கடந்து வந்தேன் ஐோ ஆர்த்தி என்ற இரு பரிவாரங்கள் எனக்கு தந்தீர்... நன்றி அப்பா❤❤❤

  • @yosvaranjith7166
    @yosvaranjith7166 4 ปีที่แล้ว +118

    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல
    வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
    ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
    உம்மைத் துதிப்பேன்- நான்
    காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
    கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
    உடன்படிக்கை என்னோடு செய்து
    இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
    வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
    வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

  • @kabilrajm570
    @kabilrajm570 5 ปีที่แล้ว +99

    நான் இந்து தான் ... ஆனா இந்த பாட்ட கேக்கும் போது ஏதோ ஒரு செம்மயா பீல் ஆகுது ... உண்மையிலேயே செம்ம சாங் இது ♥

    • @jemimahamygrace1158
      @jemimahamygrace1158 4 ปีที่แล้ว +3

      Yes

    • @GaneshGanesh-ot1tk
      @GaneshGanesh-ot1tk 4 ปีที่แล้ว +6

      இயேசு கிறிஸ்து தெய்வம் என்று நம்புங்கள் அல்லேலூயா வேறு தெய்வம் இல்லை என்று நம்புங்கள் அல்லேலூயா

    • @ykpelectricals3225
      @ykpelectricals3225 4 ปีที่แล้ว +3

      இயேசு உங்களை நேசிக்கிறார் சகோதரர்

    • @d.regina3208
      @d.regina3208 4 ปีที่แล้ว +1

      Amen bro suprb gbu😊

    • @Ani81173
      @Ani81173 2 ปีที่แล้ว +2

      Vendinor yellam vidai petra pothum vendiya thellam yenaku thantheer... Extraordinary lyrics... ❤❤❤

  • @nagomibalasubramani2653
    @nagomibalasubramani2653 6 ปีที่แล้ว +6

    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல
    வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
    ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
    உம்மைத் துதிப்பேன்- நான்
    காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
    கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
    உடன்படிக்கை என்னோடு செய்து
    இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
    வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
    வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
    ummai nambi vanthaen naan vetkapadala
    um dhayai ennai kaividala
    verungkaiyaai kadanthu vanthaen
    iru parivaarangal enaku thantheer
    el-elohe el-elohe
    ummai thuthipaen- naan
    kaayapattu nindraen kanneeril sendraen
    kalangina enakaaga irangi vandheer
    udanpadikai ennodu seithu
    ilanthitta yaavaiyum thirumba thantheer
    veandinorellam vidai petrapothum
    veandiyathellam neer enaku thantheer
    parathesiyaai naan thanginathai
    sudhandhiramaaga maatri thantheer
    Amen...Praise the Lord....

  • @SoniyaPapa
    @SoniyaPapa 23 วันที่ผ่านมา +1

    🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤Amen 🎉❤

  • @Mandashotyt
    @Mandashotyt ปีที่แล้ว +12

    உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் 🙇‍♀️🙇‍♀️✨️🙏🙏🙏🙏❤💖💖💖

  • @nagarajg8482
    @nagarajg8482 5 ปีที่แล้ว +83

    நான் கிறிஸ்தவன் இல்ல ஆனால் ஆண்டவர் நம்பி வந்தேன் நான் வேட்கப்படலா
    ..வேண்டினோர் எல்லாம் விடை பெற்ற போதும் வேண்டியதை எல்லாம் எனக்கு தந்திர்.......

    • @basavarajm1157
      @basavarajm1157 4 ปีที่แล้ว +2

      Jesus yeppavime unga kuda eruppanga broi

    • @shobanarp7693
      @shobanarp7693 4 ปีที่แล้ว

      1q111

    • @r.b.pcutequeen25
      @r.b.pcutequeen25 4 ปีที่แล้ว

      Super bro may God bless you

    • @saranyasampath4012
      @saranyasampath4012 4 ปีที่แล้ว

      Yesappa vai nambi vanthavargalai
      Kai vida mattar. Vekkapada vida mattar kartharuke magimai undavathaga Amen

    • @subha5828
      @subha5828 4 ปีที่แล้ว

      Naanum bro I really feel happy after praying jesus

  • @hemalatha7816
    @hemalatha7816 7 ปีที่แล้ว +172

    உம்மை நம்பி வந்தேன் ....நான் வெக்கப்படல....

  • @devij688
    @devij688 6 ปีที่แล้ว +70

    This song makes me feel happy

  • @abhimathy2973
    @abhimathy2973 4 ปีที่แล้ว +45

    Listening this after watching alex sing it. Such a wonderful lyric ⭐

  • @vickygopi9854
    @vickygopi9854 3 ปีที่แล้ว +4

    Yaru ku indha song pidichiriko loke here

  • @a.k.devayia8446
    @a.k.devayia8446 4 ปีที่แล้ว +34

    Sir You ARE the roll model for me sir THANK you for all the song you sang sir

  • @mistica2054
    @mistica2054 5 หลายเดือนก่อน +2

    அப்பா மரண படுகையில் இருந்த எனக்கு ஜீவன் கொடுத்து என் குடும்பத்த நீங்க ஆசிர்வாதம் வெச்சுஇருஜிங்க அப்பா.கொடி நன்றி இயேசு அப்பா

  • @sumosukumaran4457
    @sumosukumaran4457 ปีที่แล้ว +8

    Nanum kastathoda iruthen Jesus enaku kulanthai pakkiyam kuduthar💯🙏🙏🙏🙏🙏

  • @vigneshappu9901
    @vigneshappu9901 ปีที่แล้ว +2

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊Amen Amma Appa Amen My one and only Love Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊

  • @rajap7543
    @rajap7543 ปีที่แล้ว +3

    Intha ulagel yaar yarukku kuzhnthai illayo avargalukku karbaththin Kani kodungappa koodi nanri amen allelooya

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 10 หลายเดือนก่อน +2

    Yes Lord Amen Appa Thank you Jesus Amen 🙏🙏🙏🙏

  • @thiruppadeepa91
    @thiruppadeepa91 4 ปีที่แล้ว +56

    Amen thank you Jesus praise the lord

  • @jebasudha9139
    @jebasudha9139 หลายเดือนก่อน +1

    Jesus 🙏🙏 John jebaraj

    • @jebasudha9139
      @jebasudha9139 หลายเดือนก่อน

      John jebaraj ❤

  • @marysolomon1647
    @marysolomon1647 ปีที่แล้ว +14

    துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
    கர்த்தரே.. இந்த பாடல் கேட்கும் ஒவ்வரு. மக்கள் மனதில்.. அவர்கள் இடத்தில் இறங்கி வாரும்
    ஆமென்

  • @shammileemayesupatham6183
    @shammileemayesupatham6183 8 หลายเดือนก่อน +1

    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல (2)
    வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)
    ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
    உம்மைத் துதிப்பேன்- நான்
    காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
    கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
    உடன்படிக்கை என்னோடு செய்து
    இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல்
    வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
    வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

  • @tamil.myjordanbenze90
    @tamil.myjordanbenze90 2 ปีที่แล้ว +8

    Unnai nambi venthen naan vetka patala appa🙏👑

  • @sujasree3491
    @sujasree3491 4 ปีที่แล้ว +7

    Ummai nambi vanthen nan vetkapada vidamateenga yesappa Lv u Jesus ennoda periya nambikayae Jesus mattum than enaku baby Ilanu ellarum kastapaduthanapa nan intha songa daily kepen bt Now i blessed by a baby angel and she is now 4months ithu ellamae Jesusala mattum than panna mudiyum thank you Jesus for everything without yu I Am nothing in this world....

  • @vigneshappu9901
    @vigneshappu9901 8 หลายเดือนก่อน +2

    ❤🎉 Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊

  • @deepalakshmi8141
    @deepalakshmi8141 4 ปีที่แล้ว +22

    Thank you Jesus for giving this song

  • @shemshem1937
    @shemshem1937 ปีที่แล้ว +2

    ஆமேன்

  • @ycylxg
    @ycylxg 7 ปีที่แล้ว +76

    very nice songs pastor. Jesus always with you

  • @jesinthajerinaparthipan3025
    @jesinthajerinaparthipan3025 6 ปีที่แล้ว +69

    I like your songs soooooo soooooo soooooo soooooo much and God bless you Anna and God bless your ministries Jesus with you 😍😍😍😍😍😍😍😍

    • @parameshwariparamu9296
      @parameshwariparamu9296 5 ปีที่แล้ว

      Hi

    • @cecilykatherin6870
      @cecilykatherin6870 4 ปีที่แล้ว

      கடைசிகாலத்தில் கள்ள போதகர்கள் எழும்புவார்கள் என்று வேதம் சொல்கிறது.கள்ள போதகர் இவர் தானோ.

    • @jenanisajin9683
      @jenanisajin9683 2 ปีที่แล้ว

      @@cecilykatherin6870 uaj

  • @rajiramya5878
    @rajiramya5878 2 ปีที่แล้ว +4

    ஆமென் அப்பா உங்களை நம்பி வந்தவங்கள நீங்க ஒருநாளும் கைவிட மாட்டிங்கப்பா 🥺🥺🙏🙏🙏 நா இளந்ததா எனக்கு திரும்ப தருவிங்கனு நம்புறேன் பா 😭😭😭🥺🥺🙏🙏🙏🙏🙏

  • @deepikamanivannan17
    @deepikamanivannan17 3 หลายเดือนก่อน +1

    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல - (2)
    வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் - (2)
    ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
    உம்மைத் துதிப்பேன் - நான் - (2)
    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல - (2)
    காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
    கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் - (2)
    உடன்படிக்கை என்னோடு செய்து
    இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் - (2)
    ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
    உம்மைத் துதிப்பேன் - நான் - (2)
    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல - (2)
    வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் - (2)
    வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
    வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் - (2)
    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர் - (2)
    ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
    உம்மைத் துதிப்பேன் - நான் - (2)
    உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
    உம் தயை என்னைக் கைவிடல - (2)
    வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
    இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் - (2)

  • @venkatesanp589
    @venkatesanp589 8 ปีที่แล้ว +61

    god speaking with me

    • @pridaprida6123
      @pridaprida6123 2 ปีที่แล้ว

      Hai anne unga song eallama super eanagu unga phone number kitaguma na srilanka

  • @benzmusic1706
    @benzmusic1706 ปีที่แล้ว +2

    Beat - Retroclub
    Scale - Gm
    That’s a nice beat for this song

  • @geethus3828
    @geethus3828 4 ปีที่แล้ว +3

    Unnai nambi vantha nan vaka pata laga un thayavu ennai kaivetalai 😭😭😭😭😭😭😭I love you Jesus🙏🙏🙏🙏🙏

  • @nisseymariajohn5062
    @nisseymariajohn5062 ปีที่แล้ว +2

    Ummai Nambi Vanthen Naan Vetkapadala
    Um Dhayai Ennai Kaividala
    Verungkaiyaai Naan Kadanthu Vanthaen
    Iru parivaarangal Enaku Thantheer - 2
    El-Elohe El-Elohe El-Elohe
    Ummai Thuthipaen- 2
    Kaayapattu Nindraen Kanneeril Sendraen
    Kalangina Enakaaga Irangi Vandheer - 2
    Udanpadikai Ennodu Seithu
    Ilanthitta Yaavaiyum Thirumba Thantheer - 2
    Veandinorellam Vidai Petrapothum
    Veandiyathellam Neer Enaku Thandheer - 2
    Parathesiyaai Naan Thanginathai
    Sudhandhiramaaga Maatri Thantheer -

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 3 ปีที่แล้ว +18

    Shalom from switzerland 🇨🇭 🤗

  • @matthewjebarajm2684
    @matthewjebarajm2684 3 ปีที่แล้ว +2

    Ummai nambi vanthan naan vetkapadaleh....☺️☺️☺️

  • @thangajemilat7579
    @thangajemilat7579 4 ปีที่แล้ว +7

    Ummai nambu vanthaprm enna vetka padutha matinka l love you so much Jesus and John jebaraj bro naan 11 th enaku 400 above vaenum please prayer Pannunga bro

    • @mageswarim7842
      @mageswarim7842 4 ปีที่แล้ว

      I also bro prayer for me please ✨

  • @sandhiyarangasamy1044
    @sandhiyarangasamy1044 ปีที่แล้ว +1

    Yanakum 10 years baby illama iruntha karthar 2022 kulanthai kuduthar nandri appa

  • @arunachittuarunachittu1103
    @arunachittuarunachittu1103 3 ปีที่แล้ว +13

    Jesus is best part of in my life... 🌎🙇‍♀❤🙏

  • @sidusidu3229
    @sidusidu3229 5 ปีที่แล้ว +10

    உம்மை நம்பி வந்தேன் .... இயேசுவே🙏🙏🙏🙏🙏

  • @mk311988
    @mk311988 5 ปีที่แล้ว +4

    Ummai nambi vanthen... Dis song s very close to me always.. At one prayer meeting, one pastor said prophecy that my sister ll become pregnant on july month, that exact month She got conceived after 5 Years from her marriage. But My sister gave birth to her baby at the time of 6 and half months. That time his weight was just 800gm.. Doctor told that its too difficult to make alive of my sister's baby bcoz she s under weight, being a six month baby his organs will not be grown up and my sister was also in serious condition.. I was tooo frustrated, that time only god made me to listen to that song ummai nambi vanthen.. Every time I used to pray by singing dis song only.. Eventually, god gave life to my sister and her baby.. "IRUPARIVARANGAL ENAKU THANTHAAR".. AMEN.. 🙏.. thank you John jebaraj anna for presenting this song.. By listen to this song, my faith on Jesus getting more and more.. Even doctors astonished that his inner organs are grown up well..Now my sister baby s one year old and he s tooo fine😆.. Glory to Jesus.. Everthing is possible with Jesus.. I realized.

  • @saralaganeshan582
    @saralaganeshan582 3 ปีที่แล้ว

    amen thanks you jesus Unmaku nanri raja amen jesus nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri jesus

  • @adigladstone3814
    @adigladstone3814 7 ปีที่แล้ว +27

    Very effective lines related my life.Jesus bless u brother.

  • @geetharani9265
    @geetharani9265 3 ปีที่แล้ว +1

    Kartharudaiya Maaga Periya Kirubaikaai Umaku Kodana Kodi Nandrigal en Thevane Amen Hallelujah💞Hallelujah❤🙏🙏🙏🙏❤💞✝️🛐

  • @Roshith7
    @Roshith7 7 ปีที่แล้ว +49

    super song amazing.....words...........

  • @shyamyam3889
    @shyamyam3889 2 ปีที่แล้ว +1

    Yanaku kashtam varumbotu inthSong yanai cerestuvukulbalapadutum padal tq for this song anna

  • @artsofdd1576
    @artsofdd1576 4 ปีที่แล้ว +29

    God is speaking 🗣️ to me ❤️❤️❤️❤️

  • @mariyacmariyac5750
    @mariyacmariyac5750 2 ปีที่แล้ว +1

    Yesuve na unna matum than nabieruken na vetkapadameten thank u jesus

  • @psureshjebakumar3388
    @psureshjebakumar3388 7 ปีที่แล้ว +15

    wonderful word's about the amazing god god bless you pastor

  • @mokkaguys7491
    @mokkaguys7491 5 ปีที่แล้ว +1

    நம் பாவங்களைப் போக்க தன் இரத்ததை தந்த தகப்பன் நம்மை ஒருபோதும் கைவிடுவது இல்லை....

    • @shelinkirubha2430
      @shelinkirubha2430 5 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁😁😁😁

  • @ruthpeter1595
    @ruthpeter1595 7 ปีที่แล้ว +57

    amazing anna god bless u."unnai nambi vandhen naan vekka pada la" its ture

    • @sankarapandi5230
      @sankarapandi5230 4 ปีที่แล้ว +1

      சடை 😃டடட்ட.

    • @ImFazal
      @ImFazal 4 ปีที่แล้ว +1

      Meaning in english???

    • @Keerthigrace-323
      @Keerthigrace-323 4 ปีที่แล้ว +3

      @@ImFazal I trusted you(Jesus) and came and I was not ashamed , (i.e God wont let the people who trust him be ashamed)

    • @Keerthigrace-323
      @Keerthigrace-323 4 ปีที่แล้ว +1

      @@ImFazal there is also a hindi version "el elohe" u can check it out if u know hindi

    • @ImFazal
      @ImFazal 4 ปีที่แล้ว

      @@Keerthigrace-323 thanks you God bless you

  • @stellasathish7046
    @stellasathish7046 4 ปีที่แล้ว +1

    Ummai nambivanthen naan vetkapadale I believe Lord Jesus Amen

  • @m.r.j.agnelbellclinton7513
    @m.r.j.agnelbellclinton7513 4 ปีที่แล้ว +3

    If any one want to speak with jesus
    Pray at night and sleep sincerely
    Jesus will surely hear your voice and he will surely speak in your dream and he give solution to your problems till morning jesus gave me every time when I asked at night and slept he solved my every problems till morning

  • @gomathivelumani759
    @gomathivelumani759 2 ปีที่แล้ว +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

  • @premadevan1428
    @premadevan1428 5 ปีที่แล้ว +4

    Today plenty people looking cheap but one day we I’ll stand our with prince 🤴 hopefully my lovely god change every situation 🎶💕❤️everyone one looking background job n face all but my Jesus looks my heart only.today I’ll be more strong 💪

  • @abithac3705
    @abithac3705 ปีที่แล้ว

    Indru kannirodu irrukum en vazhkaiyi karthar mattra vendum

  • @jesijesi8477
    @jesijesi8477 4 ปีที่แล้ว +7

    எனக்கு கீபோர்ட் கத்துக்கனும்னு ரொம்ப ஆச இயேசு அப்பா எனக்கு கீபோர்ட் தருவார் நான் விசுவாசிக்கிறேன் அண்ணா நீங்க நல்லா கீபோர்ட் வாசிக்கிறிங்க எல்லாம் அந்ந கீபோர்ட் இசை இயேசு அப்பாவிற்கே சேரும்💐💐💐👌👌👌

  • @tamilvideosong4828
    @tamilvideosong4828 2 ปีที่แล้ว +1

    வேண்டினோர் எல்லாம்
    விடைபெற்றபோதும்
    வேண்டியதெல்லாம்
    எனக்கு தந்தீர்...😥😥😥😥😥

  • @reginamary4662
    @reginamary4662 4 ปีที่แล้ว +10

    I love Jesus

  • @ravijancyjohnjo1263
    @ravijancyjohnjo1263 2 ปีที่แล้ว +1

    Vendiyadhalam 🙏🙏😪😪😪😁😁❤❤vedai pettara podhum✌✌ Vendiyadhalum enakku thandhir😍😍🤗🤗

  • @ArunKumar-gk8vo
    @ArunKumar-gk8vo 5 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் அளவற்ற பக்தி அன்பு நம்பிக்கை மகிழ்ச்சி தருகிறது

  • @jansijansi9863
    @jansijansi9863 ปีที่แล้ว

    இயேசப்பா நா உங்கல நம்பர பா

  • @thenmozhishanmugam1792
    @thenmozhishanmugam1792 3 ปีที่แล้ว +12

    Semmma sir negga I love this song God speech to me 😁god bless u paster 🥰

  • @estherdavid7774
    @estherdavid7774 ปีที่แล้ว +1

    ஆமென் அப்பா நன்றி இயேசுவே உம்மை நம்பி வந்த நான் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென்

  • @akashbenjamin7692
    @akashbenjamin7692 6 ปีที่แล้ว +31

    What a sprit man!!!!!!!!! I love ur voice!!.... keep singing like this marvellous songs.........

  • @Vickee-uj6gm
    @Vickee-uj6gm 2 ปีที่แล้ว +1

    Guys... Na ipa rmba family torture enaku ory pressure ah iruku thagamudila... My friendsss... Enakugaa pray pannuga...

  • @venkadeshkamatchi4310
    @venkadeshkamatchi4310 6 ปีที่แล้ว

    enaku migavum piditha song kartharai nambinavargal oru naalum vetkapattu povathillai

  • @ycylxg
    @ycylxg 7 ปีที่แล้ว +99

    I LOVE U JESUS

  • @paulsamy1823
    @paulsamy1823 4 ปีที่แล้ว

    Ummai nampi vanthen na vekkappadamaten amen

  • @sivaranjanisiva7210
    @sivaranjanisiva7210 3 ปีที่แล้ว +4

    Ùmmâi nambi vanthen naan vetka padala um thaivu Ennai kaividala.....♥️♥️ Amen appa I Love you Appa.....

  • @vigneshappu9901
    @vigneshappu9901 ปีที่แล้ว +1

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤Amen Nandri Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @b.j.a.ajesus2895
    @b.j.a.ajesus2895 3 ปีที่แล้ว +1

    Thanks pastor unkal padalil ennaku aseervatham kidaiththathu amen thank you so much Jesus I love Jesus

  • @chidambarammmfl4265
    @chidambarammmfl4265 7 ปีที่แล้ว +53

    karthar ungala adigama aasirvathipar pastor..... ninga ipdiyae karthara thudhichitae irunga.... karthar ungaluku oru arputhamana abishaegatha kuduthurukanga... sema song pastor I really loved it..
    dhavithai pola nadanam aadi yesu Appa vai isthotharipommmm... God bless u pastor

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 2 หลายเดือนก่อน

    வேண்டினோர் எல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியது எல்லாம் எனக்கு தந்தீர்

  • @princess7616
    @princess7616 4 ปีที่แล้ว +4

    Indha song ku best nu one word pathadhu Jesus love forever 😇😇😇😇😇

  • @darsimerlinbhaskar3040
    @darsimerlinbhaskar3040 4 ปีที่แล้ว

    Eru parivarangal yenakku thandha yen DHEVANUKKU ISTHOTHIRUM

  • @JJThirai
    @JJThirai 8 ปีที่แล้ว +36

    omg pstr john wooow... amazing i love this song very much really i feel the presence of god... if i got a chance to meet you really i will thank god lot.... amzing singing excellet playing... wow keep rockz....

    • @vgs1970
      @vgs1970 8 ปีที่แล้ว +1

      gowthamedg2ewrt
      e ź2 aX

    • @kumarirobinson2714
      @kumarirobinson2714 7 ปีที่แล้ว

      Gerad Shanker Vincent very nice

  • @anbukkarasianbunathan5417
    @anbukkarasianbunathan5417 2 ปีที่แล้ว

    En karpathin kaniya aasirvathicha en appaku nandri..

  • @vinobasenguttuvan1754
    @vinobasenguttuvan1754 4 ปีที่แล้ว +7

    Super song 🥰 my favourite singer 🥰

  • @jesuslover3401
    @jesuslover3401 2 ปีที่แล้ว

    Amen appa ummai nambinavarkal vetkappaduvathillai

  • @rajthomas.p6563
    @rajthomas.p6563 7 ปีที่แล้ว +4

    Praise the Lord pas johnjebaraj God's anointing power was with u always I wish u have write &sing the Jesus songs always pas

  • @dharmarajs6513
    @dharmarajs6513 4 ปีที่แล้ว +2

    இயேசு அப்பா ஆமென் அப்பா

  • @mariashanthy7552
    @mariashanthy7552 5 ปีที่แล้ว +4

    All the songs of john jebaraj are excellent ..