வடிவேலு உருப்பட சில யோசனைகள்! -நாய் சேகர் த்ரட்டன்ஸ் valaipechu anthanan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2022
  • #vadivelu #vadivelucomedy #naaisekarreturnsmovie #naaisekarreturnspublicreview #naaisekarreturnsreview #naaisekarreturnsmoviereview #naaisekarreturnstrailer #valaipechu #valaipechuanthanan #tamilcinema #tamilcinemanewslatest #kollywood #kollywoodcinema #kollywoodnews #vaigaipuyal
    • Madhisoodi - Keep your...
    / anthanan_offl
  • บันเทิง

ความคิดเห็น • 185

  • @senthilkumaryeskey219
    @senthilkumaryeskey219 ปีที่แล้ว +236

    திறமை இருந்தும் தலைகனம் அதிகமாக இருப்பது...வடிவேலு...இளையராஜா

    • @sakthivels7106
      @sakthivels7106 ปีที่แล้ว +36

      Plus director BALA also bro

    • @thendralsangam7035
      @thendralsangam7035 ปีที่แล้ว +5

      Super

    • @venkatramanan2812
      @venkatramanan2812 ปีที่แล้ว +3

      @@sakthivels7106 👍🏻

    • @chellakand7714
      @chellakand7714 ปีที่แล้ว +5

      Ajith? பந்தா உட்டதான் நம்ம ஊரில் மதிப்பானுக. அதனால் தான் இப்படி செயற்கையா நடந்து கொள்கிறார்கள். See how கங்கனா ரணாவத் is behaving😀

    • @sivaji2261
      @sivaji2261 ปีที่แล้ว

      Yen enam ni

  • @ravid8245
    @ravid8245 ปีที่แล้ว +66

    வடிவேல் இனிமேல் நடிக்காமல் இருந்தாலே போதும்...
    தலைக்கனம் எப்போதும் ஆபத்து...

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai ปีที่แล้ว +72

    யாரு கத்துனாலும் கதறுனாலும் வடிவேலு தன்னை மாற்றிக்க போவதே இல்ல,, நிலை உயரும்போது பணிவு கொள் என்ற வார்த்தையை வடிவேலு மதிக்கவே இல்லை. வடிவேலுவின் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எதிர்பார்ப்பது பழைய வடிவேலுவை தான், அது ஒரு காலத்திலும் நடக்காது, தயவு செய்து மூடிட்டு நடிங்க வடிவேல்...

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc ปีที่แล้ว +45

    வடிவேலுவை நான் நேரில் பார்த்திருக்கிறேன் 😒 அதிக தலைகனம் உள்ள மனிதன்😌
    கேமராவுக்கு முன் வெள்ளந்தி போல பேசுவார் ஆனால் உண்மையில் அவ்வளவு நல்லவர் கிடையாது🥲
    சினிமா துறை வடிவேலுவை புறக்கணிக்க வேண்டும் 😭

  • @Sithuraj_Rajendiran
    @Sithuraj_Rajendiran ปีที่แล้ว +29

    வடிவேலுவின் சிறந்த மொக்கை படம் இது தான்👌👌👌

  • @vsevenmedia241
    @vsevenmedia241 ปีที่แล้ว +16

    முன்பு நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வடிவேலுவின் உடல்மொழி முகபாவனைகள் வசன உச்சரிப்பு போன்றவை இப்போது வடிவேலுவிடம் காணமுடியவில்லை என்பதே உண்மை

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm ปีที่แล้ว +33

    VIvek RIP💐😥
    Vadivel Comedy RIP🤮😥

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 ปีที่แล้ว +23

    வடிவேலுவின் சகாப்தம் முடிந்தது.

  • @user-vo2pp2ff4t
    @user-vo2pp2ff4t ปีที่แล้ว +35

    நாய் சேகர் படம் பார்த்து கடி வாங்கிய ரசிகன்

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 ปีที่แล้ว +10

    டைரக்டர் சுராஜை ஓரங்கட்டிவிட்டு, வடிவேலுவே படம் முழுதும் தலையிட்டு டைரக்சன் செய்துள்ளார்.
    பள்ளி சிறுவர்கள் பள்ளி ஆண்டு விழாவில் போடும் நாடகம் போல் உள்ளது படம்.
    படம் முழுதுமே சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. படம் முழுதும் உப்பு சப்பில்லாத வசனங்கள் மட்டுமே உள்ளது. இது வடிவேலு டைரக்சன் செய்த சிறுவர் நாடகம்.

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan ปีที่แล้ว +12

    நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஆனால் ஒட்ட வெட்டலாம்...
    அதைப்போலதான் வடிவேலுவும் அவரை திருத்தவே முடியாது, ஆணவத்தில் ஆடிக்கொண்டு இருக்கின்றார் அழிவு நிச்சயம் என்பதை மறந்து

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g ปีที่แล้ว +11

    கருப்பசாமி
    வின்னர்.
    நகரம்
    வெடிகுண்டு முருகேசன் மாதிரி கன்செப்ட் காமெடிக்கு வாங்க வடிவேலு....
    நமக்கு எதுக்கு ஹீரோலாம்.....

  • @SilentsSongs
    @SilentsSongs ปีที่แล้ว +20

    எலி இதைவிட பரவாயில்லை, சில comedy work ஆகி இருக்கும், Bank comedy எல்லாம் கொஞ்சம் நல்லா இருந்துச்சு

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 ปีที่แล้ว +17

    புலிகேசி வெற்றி வடிவேலு வுக்கு தலைக்கணம் அதிகமாக்கி விட்டது

  • @tsivanathan
    @tsivanathan ปีที่แล้ว +20

    Very well said, sir! Unfortunately, Vadivelu will not change anymore!!!

  • @manikandanmurugan2125
    @manikandanmurugan2125 ปีที่แล้ว +49

    முதலில் குணம்,பிறகே திறமை....இது வடிவேலுக்கு மிகவும் பொருந்தும்.....

  • @thinestudios8918
    @thinestudios8918 ปีที่แล้ว +6

    கப்டன் விஐயகாந்த் & தம்பி ராமையா இல்லை என்றால் இதுதான் நிலமை வடிவேலு எல்லோர் திறமையில் தான் வாழ்ந்தார்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว +7

    ஆணவம் என்ற முரட்டு குதிரை ஒருமுறையாவது தன் எஜமானரை கீழே தள்ளாமல் விடாது .

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +26

    தனியா காமெடி வராது வடிவேலுக்கு பழைய டீம் இருந்தா தான் நல்லா இருக்கும் ஆனா கெட்ட நேரம் பல பேர் செத்துட்டாங்க 😐😐😐

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 ปีที่แล้ว +4

    இந்த காணொளியின் அருமையான நகைச்சுவை புண்ணாக்கு கூட்டணி சொல்லும் போது சிரிப்பை அடக்க முடியல

  • @vijayk0745
    @vijayk0745 ปีที่แล้ว +6

    வடிவேலும் கிட்டதட்ட இளையராஜா மாதிரி தான்,,,

  • @Whoisramkanth
    @Whoisramkanth ปีที่แล้ว +10

    💐நீங்கள் காமெடியன மட்டும் நடிங்க வடிவேலு அவர்களே👍😀

  • @PMCIUR
    @PMCIUR ปีที่แล้ว +5

    காசூ வாங்கிட்டூ பேசுன வடிவேலு ,ஏன்யா ,மீடியா மறந்தாலும் நாங்க கேப்டன் ரசிகர்கள்மறக்கமாட்டோம் ,

  • @ravid8245
    @ravid8245 ปีที่แล้ว +10

    வடிவேல் கண்டிப்பா மாற மாட்டார்...

  • @vinothc3871
    @vinothc3871 ปีที่แล้ว +4

    சுத்தி இருக்கற ஒரு கூட்டம் அவர உசுப்பேத்தி விடுறாங்க போல அது இன்னும் அவருக்கு புரியல, புரியவும் வாய்ப்பு இல்லை னு தான் நினைக்கிறேன்

  • @baskarkaruna2713
    @baskarkaruna2713 ปีที่แล้ว +11

    Very genuine speech

  • @prabakarank5322
    @prabakarank5322 ปีที่แล้ว +7

    ஆதித்யா கதிர் சில படங்களில் நன்றாக காமெடி செய்கிறார்....

  • @ramamoorthy4791
    @ramamoorthy4791 ปีที่แล้ว +9

    வடிவேலுக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு

  • @balajiiyer4749
    @balajiiyer4749 ปีที่แล้ว +19

    He is ageing so can't expect the same innocence in his face

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 ปีที่แล้ว +7

    Final punch... Semma...

  • @kasturisundar8594
    @kasturisundar8594 ปีที่แล้ว +12

    கண்டிப்பா ஸார். இசக்கி வேடத்தை மறக்க முடியாது. அவரின் பணி மருத்துவம் என்றால் உங்களின் இந்த பேச்சும் மருத்துவம் தான். நன்றி

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 ปีที่แล้ว +5

    100%true words

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +58

    இப்படி சம்பாதித்த பணம் நிலைக்காது
    அவர் செய்த பாவங்களை அவர் மகன்கள் அனுபவிப்பார்கள் 🙏🙏🙏

    • @saravananr6167
      @saravananr6167 ปีที่แล้ว +4

      Avanko magangal antha pavaththe anubavika venam bro,adhan 200 rupe tkt eduthu antha kastathe nama anubavikrome bro

  • @user-vn7ip3ye7j
    @user-vn7ip3ye7j ปีที่แล้ว +3

    பணத்திமிர்... பழசை எல்லாம் மறக்கச் செய்து விட்டது... இந்த மனிதனுக்கு... இவர் On screen ல் மட்டும்தான் காமெடியன்... Off Screen ல் ஆகச் சிறந்த வில்லன்... வாய்க்கொழுப்பால் வாய்ப்பு இழந்தோரின் பட்டியலில் வடிவேலுக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு...

  • @michaelraj7414
    @michaelraj7414 ปีที่แล้ว +8

    இனியும் அவன் தலைக்கனம் குறையாது.
    ஆணவத்தில் ஆடுகிறான்.

  • @explorewithiftu
    @explorewithiftu ปีที่แล้ว +2

    True.... Waiting for old Vedivel

  • @space973
    @space973 ปีที่แล้ว

    தலைகனம் திறமையை தலைகீழாகமாற்றும்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 ปีที่แล้ว +5

    Building strangu...basement week... 71/2sani naakula enna pannuvadhu vadivel!!! Keep going

  • @thendralsangam7035
    @thendralsangam7035 ปีที่แล้ว +4

    அந்தணன் சாரின் யோசனைகள் வடிவேலு அவசியம் பின்பற்ற வேண்டும் நிச்சயம் இதனால் மட்டும்தான் வடிவேலு மார்க்கெட் நிலைக்கும் இல்லையென்றால் ஒருபோதும் வடிவேலுவின் படங்கள் ஓடாது இது உண்மை உண்மை. போரூர் பிஎஸ் பரமானந்தம் 13.12.2022

  • @jeyaramah1475
    @jeyaramah1475 ปีที่แล้ว +3

    அடாது செய்பவர் படாது படுவர்! திமிர் பிடித்த வடிவேல் அரசியல் பலத்தோடு கண்மூடி தனமாக வால் பிடிக்கும் தயாரிப்பாளர் இருக்கும் நிலை நிச்சயம் மாறும்.

  • @meganathangovindhasamy
    @meganathangovindhasamy ปีที่แล้ว +3

    வடிவேலு comedy theatre இல் எடுபடவில்லை... ஆதித்யா டிவி யில் தான் ஹிட் அடித்தது என்பதே உண்மை....

  • @thanjaieesan291
    @thanjaieesan291 ปีที่แล้ว +6

    சிவாஜி கனேசனையும், கமல்ஹாசனை யும் பேசிய வடிவேலு இரண்டு படங்களில் காணாமல் போகும் நடிகர்கள் போல நடப்பது பரிதாபத்திற்கு உரியது

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr ปีที่แล้ว +1

    சுந்தர்.C வின்னர்
    S.P.ராஜ் குமார் சுறா
    சுராஜ் மருதமலை
    வடிவேல் நடித்து
    கடைசியாக
    வெற்றி அடைந்த படம்
    காவலன் இயக்கம்
    சித்திக்
    வடிவேல் காவலன்
    படத்தின் அளவுக்கு
    ஒரு வெற்றி படம்
    கொடுக்க வேண்டும்
    அல்லது காவலன்
    படத்தை மிஞ்சும்
    வகையில் ஒரு வெற்றி
    படத்தை கொடுத்தார்
    என்றால்
    வடிவேல் பழைய நிலையை
    அடைவார்

  • @PMCIUR
    @PMCIUR ปีที่แล้ว +1

    கேப்டன் வாழ்க

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว

    வடிவேல் இனி எடுபடாது!
    மீம்ஸ் மட்டும் தான்.

  • @PMCIUR
    @PMCIUR ปีที่แล้ว +3

    நமக்கு இப்போதைக்கு யோகிபாபு சார் போதும்

  • @mathesharun8193
    @mathesharun8193 ปีที่แล้ว +2

    Daily வேஜஸ் thalaivare

  • @kisoban1610
    @kisoban1610 ปีที่แล้ว

    கடுப்பைத்தவிர சிரிப்பே வரல படம்பார்க்கும்போது

  • @thalapathypandian5174
    @thalapathypandian5174 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @karthickkomaliyur1884
    @karthickkomaliyur1884 ปีที่แล้ว

    Valivelu one of the expiry product...

  • @senni971
    @senni971 ปีที่แล้ว +6

    Sir, producers have to change not Vadivelu, producers should say , comedy writer needs to write comedy for his movies and not the Vadivelu . Vadivelu is good in body language and dialogue delivery. He thinks, he is Actor Vivek who the legend in writing his own comedy. So this Nai sekar cannot return ,unless producer changes their stand

  • @althafahmad2084
    @althafahmad2084 ปีที่แล้ว +1

    வடிவேலு யாரையும் மதிப்பதே இல்லை கூட வேலை செய்யும் நபர்களை அவன் இவன்னு பேசுவார்..... விஜயகாந்த் அஜித் சிங்கமுத்து அனைவரிடமும் இப்படித்தான் ஆணவம் மிகுந்த ஆளு.

  • @surocksuman8965
    @surocksuman8965 ปีที่แล้ว

    1000%crt sir nenga sonathu

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 ปีที่แล้ว +1

    Thannai valarthu vittavargalai marantha nantri ketta vadivel , koundamani sir vanthal Tamil cinemavil innoru round kodi katti parappar , welden gounda mani sir .

  • @yuvarajsubramaniam7043
    @yuvarajsubramaniam7043 ปีที่แล้ว +4

    Vadivel full head weight

  • @vijayvijayt6292
    @vijayvijayt6292 ปีที่แล้ว +2

    Semma anna😍😍😍😍

  • @dossdoss9396
    @dossdoss9396 ปีที่แล้ว +3

    சில பேருக்கு பணம் பதவி வந்திருச்சுன்னாலே தடகளம் ஏறும் அப்படித்தான் வடிவேலுக்கு திமிர் பிடித்த அலைகிறார்

  • @sgramesh1980
    @sgramesh1980 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @RamyaSankar-vf5cl
    @RamyaSankar-vf5cl ปีที่แล้ว +2

    வடிவேல் காமெடி நல்ல வில்லன்

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +1

    Nalla title Ayya 😁 👏

  • @narasimmashop9836
    @narasimmashop9836 ปีที่แล้ว +1

    Anthanan👍👍

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 ปีที่แล้ว +2

    Super sir

  • @RamyaSankar-vf5cl
    @RamyaSankar-vf5cl ปีที่แล้ว +2

    வடிவேலு நிஜத்தில் வில்லன் திரையில் காமெடிகள்

  • @sabarinathankrishnamoorthy
    @sabarinathankrishnamoorthy ปีที่แล้ว +2

    Goundamani padam mudinththum than salary vanguvangala

  • @ASHOKKumar-vl1ch
    @ASHOKKumar-vl1ch ปีที่แล้ว

    Correctly said sir

  • @devasundaram2077
    @devasundaram2077 ปีที่แล้ว +2

    Andra kanitha Ajith.
    Vadivel
    Bala.

  • @SinguXing
    @SinguXing ปีที่แล้ว +1

    நோருக்கிடீங்களே 😅

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 ปีที่แล้ว +3

    வாய்ப்பில்லை ராஜா! 😉

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +2

    If he really wants to be back with a bang ... he shouldn't have acted as a hero ..... that's the only solution for his successful return

  • @dossdoss9396
    @dossdoss9396 ปีที่แล้ว +3

    வாழ்க்கையில ராஜா வாய்ப்பே இல்ல ராஜா வாய்ப்பே இல்ல ராஜா

  • @venk777
    @venk777 ปีที่แล้ว +5

    He has to respect all fellow comedians and fellow actors. Till then no reruns

  • @krak9408
    @krak9408 ปีที่แล้ว

    இளையராஜா = வடிவேல்

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 ปีที่แล้ว +1

    உண்மை அந்து அவன் out field ஆயிட்டார்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 ปีที่แล้ว +7

    இளையராஜா தலைக்கணக்கில் அழிந்த மாதிரி வடிவேலு அழிய வேண்டாம்

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq ปีที่แล้ว +2

    வடிவேலு க்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது பக்குவம் கிடையாது

  • @thendralsangam7035
    @thendralsangam7035 ปีที่แล้ว

    Super

  • @sabarinathankrishnamoorthy
    @sabarinathankrishnamoorthy ปีที่แล้ว +1

    Vijayakantha marantha vadivelu

  • @tltv99
    @tltv99 ปีที่แล้ว

    Appa nee eppa saava 😎

  • @manzoorali8535
    @manzoorali8535 ปีที่แล้ว +1

    6:42 வடிவேலு சொன்னதில இதுதான் உண்மை

  • @sivamayam3886
    @sivamayam3886 ปีที่แล้ว +1

    Unmai

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 ปีที่แล้ว +1

    திமிரு தலைகனம் ஆணவம் அகங்காரம் மற்றவர்களை மதிக்காத நபர் வடிவேலு

  • @mrrajan321
    @mrrajan321 ปีที่แล้ว

    இப்ப இப்படி பேசுகிற எவனும் அவர் உச்சத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது வாயைத் திறந்து பேசவில்லை.

  • @pazhanivel3593
    @pazhanivel3593 ปีที่แล้ว +1

    தலைக்கனம் மட்டுமே காரணம்

  • @ramn5143
    @ramn5143 ปีที่แล้ว

    VADIVELU 😎

  • @user-fastwifi
    @user-fastwifi ปีที่แล้ว

    Vadivelu him self created end card for his career, Not easy to get back to form.

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 ปีที่แล้ว +1

    வடிவேல் தேரை இழுத்து தெருவில் நிப்பாட்டியவர்

  • @ASHOKKumar-vl1ch
    @ASHOKKumar-vl1ch ปีที่แล้ว

    Vadivelu carrier over that glowness and flowness gone

  • @ajithvikram123
    @ajithvikram123 ปีที่แล้ว +2

    Simon Sabastin should take a cue out of vadivelu too and learn to retrospect his ways of running party

  • @jackyjacky7821
    @jackyjacky7821 ปีที่แล้ว +1

    நல்ல நடிகரிடம் உள்ள கெட்ட எண்ணம்

  • @user-yb2rd5zu7y
    @user-yb2rd5zu7y ปีที่แล้ว +1

    🖤🖤🖤🖤

  • @arulkumarsundaramoorthy3619
    @arulkumarsundaramoorthy3619 ปีที่แล้ว +1

    Goundamani comedy vara body shaming yellam hurt pannura matheri errukkathu makkaluku

  • @fazilsha4558
    @fazilsha4558 ปีที่แล้ว +2

    Its prasanthu 😂😂😂

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh ปีที่แล้ว +1

    தொழில்பக்தியும், கலை ஆர்வமும் குறைந்து விட்டதா வடிவேலுக்கு??

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 ปีที่แล้ว +2

    Vadivelu romba Thimiru pudichava 😡😡😡😡

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 ปีที่แล้ว +1

    திரு. விஜயகாந்த் அவர்களுக்கு செய்த துரோகம் எப்படி வடிவேலை வாழவிடும்

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 ปีที่แล้ว +1

    Vadikattivel

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 ปีที่แล้ว +1

    சார் இவ்வளவு நேரம் உங்க நேரத்தையும் எனர்ஜியும் பேசி வீ
    ணாக்கி டீங்க கொஞ்
    சம் குழுக்கோஸ் குடி
    ங்க சார் அந்த காமெடி
    யான் அப்படித்தான்!

  • @rukshanmohamed7127
    @rukshanmohamed7127 ปีที่แล้ว +1

    Paris Paris movie update sollunga?????

  • @hajialibuhajialibu3330
    @hajialibuhajialibu3330 ปีที่แล้ว +2

    அதவிடங்க சார் சில்லா சில்லா பாடலை பற்றி ஏன் பேசமாட்டிறிங்க