Chennai vlog மெட்ராஸ சுத்தி பாக்க போறேன்& எல்லாமே கிடைக்கும் Home Centre 🏡

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2022
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

ความคิดเห็น • 68

  • @nirmalabalu6663
    @nirmalabalu6663 ปีที่แล้ว +27

    இயல்பாக பேசி அனைவரையும் மனம் கவர்ந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!

  • @alphatalks7759
    @alphatalks7759 ปีที่แล้ว +10

    நீங்க குழந்தைகளைப் புரிந்து கொண்ட நல்ல அம்மா 😍😍😍😍

  • @abijothilingam3354
    @abijothilingam3354 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது உண்மை தான் சுமதி சிஸ்டர் (நகரத்து வாழ்கை நரக வாழ்க்கை)தான்
    நீங்கள் காட்டின் நடுவில் இருப்பது சொர்கத்தில் இருப்பதற்கு சமம் சுமதி சிஸ்டர்

  • @raji8629
    @raji8629 ปีที่แล้ว +4

    வெள்ளி கிழமை கருமாரி அம்மன் தரிசனம் கிடைத்தது நன்றி சுமதி

  • @ilakkiyap662
    @ilakkiyap662 ปีที่แล้ว +1

    Sumathi akka unga saree super ah iruku....nanum Last week Chennai vanthen.... nalla enjoy pannom

  • @babyravichandran7687
    @babyravichandran7687 ปีที่แล้ว

    Hii welcome to Chennai 🌹💐💗 nenga varadhu therinjirundha nangaa vandhu pathurupom enga veedum Thiruverkadu kitta than irukku miss u sister

  • @manimegalaia6185
    @manimegalaia6185 ปีที่แล้ว

    Super Sumathi ma 👏🏼
    Welcome to Chennai. எங்க ஏரியாவுக்கு வந்து சென்னை ய பாருங்க. ECR பக்கம் வந்தா சொல்லுங்க மா .Waiting for you all .

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    இது தான் சென்னை
    தினமும் பார்ப்பது போர்
    அடிக்கும்
    ஆனால் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன
    பெருமையாக தங்கியிருந்து சுற்றிப்பார்க்க வேண்டும்

  • @lohitha.krekha8988
    @lohitha.krekha8988 ปีที่แล้ว +3

    Welcome to Chennai Amma 💐

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 ปีที่แล้ว

    Akka,, you are always interesting...

  • @selvamkariyappan452
    @selvamkariyappan452 ปีที่แล้ว

    Akka nangalum Chennai than eppo vanthinga miss u phonix mall is big mall for Chennai

  • @vijayas6095
    @vijayas6095 ปีที่แล้ว +3

    சென்னையை சுத்திகாண்பித்தமைக்கு மிக்க நன்றி சுமதி

  • @manjupraghanam13
    @manjupraghanam13 ปีที่แล้ว

    Go to macha narayana temple in ECR it il b nice akka ungaluku romba pudikum

  • @priadharshinis2
    @priadharshinis2 ปีที่แล้ว

    Amma neenga churidar la chinna ponna irukinga... Azhagu ma neenga... Unga Cuteness ae unga innocence thaan. Happy Journey ma 🥰👍

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 ปีที่แล้ว

    Hi sumathi sister welcome to Chennai enga vetuku vanga

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    Nice vedio sister sari blouse very nice

  • @jayalakshmi176
    @jayalakshmi176 ปีที่แล้ว

    Karumaari koil pakkathula ye sivan temple irukume.. sivan Parvathy sitting position la and in lingam ,5 ft la 1500 yrs temple.. roamba famous for family unity

  • @anandarathi1411
    @anandarathi1411 ปีที่แล้ว

    Super very nice video 👍👍👏👏👏

  • @kalanarayanan680
    @kalanarayanan680 ปีที่แล้ว +3

    உன்னை ரொம்ப எனக்கு பிடிக்கும் பா நீயும் உன் பிள்ளை எல்லாம் நல்லா இருக்கணும்

    • @dharanisukumaran6578
      @dharanisukumaran6578 ปีที่แล้ว

      சுமதி சிஸ்டர் சென்னைக்கு வர்றோம்னு சொல்லவேயில்லை நாங்க வி ஆர் மாலுக்கு வந்து உங்களை பார்த்திருப்போம் விி ஆர் மால் எங்களுக்கு பக்கம்தான்

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 ปีที่แล้ว

    Akka.... Arumai ka

  • @geethag7669
    @geethag7669 ปีที่แล้ว

    Hi sumathi akka VR mall near by house neenga varuvathu theringiruntha vanthu parthirupen akka miss u akka next time munnadiye sollunga akka

  • @nandagopaldevan8017
    @nandagopaldevan8017 ปีที่แล้ว +1

    Welcome to the Greater Chennai, how was our Annanagar?

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว

    Super sister enjoy😊

  • @mohanambalshanmugam4650
    @mohanambalshanmugam4650 11 หลายเดือนก่อน

    எல்லாமே சூப்பரா

  • @banumathics4448
    @banumathics4448 ปีที่แล้ว

    Like potachu sumathi, vanga vanga enga Madras chithi parka besant nagar vanga.enga veetuku vanga, nalla filter coffee kudikalam

  • @rajeswarichandran4616
    @rajeswarichandran4616 ปีที่แล้ว +1

    Naanum chennai than
    Weekly once mall povom

  • @premaloganathan2003
    @premaloganathan2003 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 ปีที่แล้ว

    Beautiful sharing

  • @varshasanju61
    @varshasanju61 ปีที่แล้ว

    Neenga varenu munadiye solirndha naanga vandhu ungala meet panirpom la.. na near by Chennai dha ponga ka

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว

    Welcome In Chennai

  • @selviramesh3499
    @selviramesh3499 ปีที่แล้ว

    hi sis neenga wear panirukum saree enga eduthatu sollunga link irunda thanga

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 ปีที่แล้ว

    Super 👌

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 ปีที่แล้ว

    Saree yum super chad Itha rum super

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்
    ஆமாங்கஎல்லாம்போன்போன்என்ற
    அதுலயேடைம்போக்குறாங்க
    உங்களுக்குசென்னைபிடித்திருக்கிறதா
    இங்குஎவ்வளவுபணம்கொண்டுவந்தாலும்
    போதாது..ஆனால்எல்லாம்கிடைக்கும்கொஞ்சம்
    விலைகூடஇருக்கும்அவ்வளவே
    எனக்குசந்தோஷமாயிருக்குநீங்கசென்னைவந்தது
    ஓகேம்மா நன்றி நன்றி நன்றி
    நன்றி வாழ்த்துக்கள்

  • @aadhirashanmugam9466
    @aadhirashanmugam9466 ปีที่แล้ว

    Akka super

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว +1

    சிங்கார சென்னையை நல்லா சுத்தி பார்த்து வாருங்கள் தோழி

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 ปีที่แล้ว

    Vanga enga Chennai
    Welcome

  • @padminikannan3612
    @padminikannan3612 ปีที่แล้ว +2

    En favourite goddess karumariamma

  • @saveethatamilselvi7282
    @saveethatamilselvi7282 ปีที่แล้ว

    Vikash neeum Chennai ku vanthudu pa

  • @radhamani8075
    @radhamani8075 ปีที่แล้ว

    👍

  • @babyravichandran7687
    @babyravichandran7687 ปีที่แล้ว

    Saree super 👌

  • @shankris888
    @shankris888 ปีที่แล้ว +1

    Vikas with the toy & his smile brings back memories of my boy who always have to buy Ben10 figurine when he was a kid. Ajay is definitely a big kid in heart, the number of games he has very interesting.

  • @sangeethamohanbabu636
    @sangeethamohanbabu636 ปีที่แล้ว

    Hai அக்கா உங்க புதிய தறி பத்தி
    சொல்லுக

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran ปีที่แล้ว

    சென்னையில் மயிலாப்பூரில் நல்ல துணி கடைகள் இருக்கும்.
    அங்கு நல்ல டிசைன் மற்றும் தரமான ஆடைகள் கிடைக்கும். டி. நகர். ரங்கநாதன் தெரு மற்றும் சௌகார் பேட்டில் விலை மிக மலிவான ஆடைகள் கிடைக்கும். நீங்கள் மெரீனா கடற்கரைக்கு போகவில்லையா? மால்களில் விலை மிக அதிகமாக இருக்கும்.
    எனக்கு உங்கள் vlog பிடிக்கும்.
    சென்னையிலிருந்து
    லக்ஷ்மி பரமேஸ்வரன்.

  • @priadharshinis2
    @priadharshinis2 ปีที่แล้ว

    Chennai la irukingana veetuku vaanga ma we are near VR Mall only 🙏

  • @sudhamurugansudha8997
    @sudhamurugansudha8997 ปีที่แล้ว

    Akka nanum Chennai than nan ungala mis panitan eppo vanthinga

  • @geethanagarajan4357
    @geethanagarajan4357 ปีที่แล้ว

    V R in Chennai Sumathi,Which area ur relative house ,

  • @nalinichandrasekaran4392
    @nalinichandrasekaran4392 ปีที่แล้ว

    Unga macherry nalla earkai katru amaithi nature than nalla eruku nakalum chennai ecr than

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 ปีที่แล้ว

    வருக வருக சுமதி மா. எங்கள் வீடு புரசைவாக்கம். கண்டிப்பாக வரவும். நீங்கள் எங்கு தங்கி இருக்கிறிர்கள். சொல்லுங்கள் நாங்கள் உங்களை வந்து பார்க்கிறேன் மா 😍😍😍

  • @mohanambalshanmugam4650
    @mohanambalshanmugam4650 11 หลายเดือนก่อน

    நாங்களும் மேச்சேரி பக்கத்துல தான்

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 ปีที่แล้ว

    சுமதி மா தாங்கள் சென்னை வந்தது தெரிவித்திருந்தால் நேரில் வந்து சந்தித்திருப்பேன்.சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களை உங்கள் ஊருக்கே வநது சந்திக்கவும் ஆசை. நேற்று (16அக்டோபர்) நானும் VR Mall vandhu irunthen .
    கருமாரி அம்மன் கோயில் காட்டியமைக்கு நன்றி. அம்மன் மெஸ் சாப்பாடு பிடித்ததா.சென்னையில் வேறு எங்கெங்கு சென்றீர்கள். 👌👍😍

  • @selvibabu2622
    @selvibabu2622 ปีที่แล้ว

    Egga veettukku vaagga sumathi ma

  • @sHoBi0925
    @sHoBi0925 ปีที่แล้ว

    Hi sumathi akka I am first comment

  • @suganthi9677
    @suganthi9677 ปีที่แล้ว

    Neenga chennai kku varappa ennala anga irrukka mudiyellaiye

  • @priyas7889
    @priyas7889 ปีที่แล้ว

    Unga videos pudikum, ithuvaraikum comment podala... Ana ipo ne athuku reason agitenga...
    City life pudiklana yean city ku varenga, yean purchase panrenga.. unga village la irkatha vechu saptu, home decor panalam la... Neengalam varathunala thana city a maruthu ..
    Sry if i hurt u

  • @kavithanjalipaari3132
    @kavithanjalipaari3132 ปีที่แล้ว +1

    Hi
    எங்கள் வீட்டுக்கு வாங்க

  • @selvibabu2622
    @selvibabu2622 ปีที่แล้ว

    Koyambedu pakkathula than egga veedu

  • @selvibabu2622
    @selvibabu2622 ปีที่แล้ว

    Sumathi ma naan selvi amma pasuren da naan chennai than sumathi ma age enakku 58

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 ปีที่แล้ว

    பிழை திருத்தம்
    பொருமையாக

    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 ปีที่แล้ว +1

      பொறுமையாக.
      பெருமையாக அல்ல.

  • @kabilanb8729
    @kabilanb8729 ปีที่แล้ว

    angaooruchennai

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว +1

    Mall too too costly

    • @shanthimanivasagam1386
      @shanthimanivasagam1386 ปีที่แล้ว

      காஞ்சிபுரம் வாருங்கள் சகோதரி சென்னைஅருகில்தான் கோவிலில் உங்களை சந்திக்கலாம் அவசியம் வாங்க

    • @shanthimanivasagam1386
      @shanthimanivasagam1386 ปีที่แล้ว

      காஞ்சிகாமாட்சி கோவிலுக்கு வாங்க சகோதரி

  • @ravisathiya8332
    @ravisathiya8332 ปีที่แล้ว

    நீங்கள் சென்னை வருவது தெரிந்தால் நாங்கள் உங்களை நேரில் வந்து பார்த்து மத்திய உணவிற்கு எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றிருப்போம். என் வீடு திருவேற்காடு கோவில் அருகில்தான் சகோதரி.