இதுவரைக்கும் எந்த படத்தில் நடக்காத ஒரு அதிசயம் இந்த படத்தில் நடந்திருக்கிறது.... எந்த youtube சேனலும் ஒரு படத்திற்கு இரண்டு முறை ரோஸ்ட் போட்டு நான் பார்த்ததில்லை... தியேட்டரில் பார்த்துவிட்டு ஒருமுறை ஓட்டிட்டு இல் பார்த்து விட்டு இன்னொரு முறை.. 😂😂😂😂
Shankar mind voice- Trailer வந்தப்ப அடிச்சானுக… படம் வந்தப்ப தூக்கி போட்டு அடிச்சனுக… OTTல வந்தப்ப தொங்கப்போட்டு அடிச்சனுக… நடுவில இந்த கோபி-சுதாகர் வேற🤣🤣
Look at Priya Bhavan is acting -- expression will be the same here and just watched Demonte colony -- same expression while crying , laughing and dialogue delivery
Indian 1 la kamal sir suganya mam love scenes apram kappaleri poyachu kethale appadi irukkum ana neenga soldratha kekum bothu enakku nenju vali vanthurum pola irukku😮😮😮
😮😅Bro .....19 Aug zee tamil la karthigai deepam serial la again mask a vechu meendum oru comedy panni irukkanga....pls adha paathu clear pannuga bro...😂😂😂😂😂😮
Bro , again aracha mava arikuranga , Vijay TV la vara serials ellam same story , Ponni serials oru cousin vanthu Sakthi n ponni love va sethu vanika vararu , epo same today Aaha Kalayanam la same cousin varau Maha n Surya love sethu vaika . Yenanu konjum paaruka
Dialogue of 2024 --“ chitra Aravindan from social media “😂😂😂😂 😅😅😅
Indian thatha🎉🎉🎉🎉
வேர level bro
😂😂😂😂
செம என்டேர்டைன்மெண்ட் bro 😂😂👌😅
எப்படி பட்ட வரிகள் 😂
இதுவரைக்கும் எந்த படத்தில் நடக்காத ஒரு அதிசயம் இந்த படத்தில் நடந்திருக்கிறது....
எந்த youtube சேனலும் ஒரு படத்திற்கு இரண்டு முறை ரோஸ்ட் போட்டு நான் பார்த்ததில்லை...
தியேட்டரில் பார்த்துவிட்டு ஒருமுறை
ஓட்டிட்டு இல் பார்த்து விட்டு இன்னொரு முறை..
😂😂😂😂
😂😂😂
கமல் மேலே என்ன கோவம் சங்கருக்கு இப்படி ஒரு படத்தை எடுத்து உள்ளார் ( பாவம் தமிழ் ரசிகர்கள் அவரை நம்பி போனதுக்கு வச்சு. செஞ்சுட்டார் )
😅
Shankar mind voice-
Trailer வந்தப்ப அடிச்சானுக…
படம் வந்தப்ப தூக்கி போட்டு அடிச்சனுக…
OTTல வந்தப்ப தொங்கப்போட்டு அடிச்சனுக…
நடுவில இந்த கோபி-சுதாகர் வேற🤣🤣
யாரெல்லாம் இன்னும் படம் பார்க்கவில்லை😅
I am
Naan 😂
Me too
🙋
பாக்கவில்லை இல்ல பாக்க பிடிக்கல நண்பா 😂😂😂😂😂
என்னடா இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?
- ஷங்கர் & தாத்தா
2:04 chitra aravindhan social media 😂
0:10 இந்தியன் தாத்தா ஒலிம்பிக்ஸ் கு ஓடி இருந்தா தங்கமாவது கிடைத்து இருக்கும்😅
கமல் சங்கர் மைண்ட் வாய்ஸ் சேத்திலேயும் அடிவாங்கியாச்சி சோத்திலேயும் அடிவாங்கியாச்சி😂😢😢😢😂😂😅
Indian 2 movie ah vida andha movie ah vachu podra roast vera 11 🔥💯🤣😂
Indian 2 Rip ⚰️⚰️😇
இதுவரைக்கும் தப்பு செய்தவங்களை அடிச்சாங்க.. தப்பு செய்றவங்களை கண்டுபிடிச்சி தண்டிச்சவங்களை அடிச்சாங்க.. இப்போ தப்ப தட்டி கேளுன்னு சொல்றவங்களை அடிக்கிறாங்க.. என்ன சங்கர் சார் இதெல்லாம்..
Chitra Arabindhan social media 😂😂😂 nee solrudhu inum funny ah iruku 😂😂
I think this is a nice movie which exppos our mistakes directly. So that we can't accept it easily.
But ... worst presentation 😪 🙃 😑 😫 😕
Script is correct but direction is worst
@@Franklin_clinton98 story script dialogue direction everything worst mainly because of jayamohan who's a sanghi 😔 😟 🙁 😥
@@muraliramaraj8441 if sujatha sir is there then the movie would be definitely blockbuster more than indian 2 bcz its a nice concept
He directed Gentleman, Mudhalvan, Indian-1, Anniyan !!! Cant believe this at all!!
Thank you so much for the opportunity naa❤️❤️.pakravanga yarukellam pudichuruko do let me know any requirement for writers.
All the best 👍 👌 kamal reaction.. kuruka indha kaushik vandha 😅😅
Indian 1 Senapathy 🔥
Indian 2 sethula vilundha sagathi😅
😂😂😂😂 enna pa comedy movie aagitiyeh 😂😂😂😂😅 ur reaction is simply superb 👌
These Indian 2 roast videos are better than the movie
Before theatre release roast video 😅
Now ott release roast video 😅
yaru saamy ne 🤣😭😂
5:02 that guy reaction is ultimate 😂😂😂😂
TV la potadhum oru roast video podunga bro apo tha thatha ku buthi varum😂
இந்தியன் 2 படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க
Edukku inda picha
Look at Priya Bhavan is acting -- expression will be the same here and just watched Demonte colony -- same expression while crying , laughing and dialogue delivery
Indha kodumaiya innaikudhan paathen Kamal sir yepdi indha movie ku othukitaar padam paathuttu avar yenna yosuchirpaar Kamala muduchu vittutanga pesi pesi thoongavachutaanga
செத்த பாம்ப எவ்வளவு நாளா அடிப்பிங்க...
late aa vandhaalum latest aa irukku
Naan yellatayum yetukuven bro but siddharth pesuna pechi irukke.. yeppa thangamudiyela
True.... can accept indian thatha... but not social media😂😂😂😂😂
Shafi from social media 😅
Idu nalla counter 😂
😂
Indisn 2 padathula, enakku pidicha vishiyam, marainthu pona nadigargalai uyiroda kaattiyathu. Athu mattum than nalla irunthathu. Padathode concept varmamaa aakittaange.
Siddarth truly a comedy piece 😂😂😂😂
You Tube-ல இந்தியன் படத்தை ரோஸ்ட் செய்வதில் நீ நூறாவது ஆள்.. தாங்க முடியலடா சாமி
😁😁Nermai illadhavargal parkkavendaam😁😁
bro nice video keep rocking bro ❤❤❤❤
பாவம் பா இந்தியன் தாத்தா
Semma bro.en manasile irunthathe appadiye sollitingka.
Mooka movie. Is indian 2 In 2024 Film
என் மனதில் இருந்த பாரமே குறைந்து போனது😅😂😂😂
Really Indian 2 thatha -- 😂😂😂😂😂😂😂😂 total ---
Padam paarkkamal salikkaamal roast mattum paarkiren😂😂
😂nanum😂
Kadasiya Sankar yedutha padam yellathilaium Vijay mallaiya role irukkum😂😂😂
Ennaangada ovvoru channel lum yosichi yosichi kalaaikiringa😂
Indian thathave Taipei la HP Laptop dhan use panraru. Neenga apple laptop use panringa. Naduvula apple scratch airuku.
Social media Rocked share shocked 😂😮
Indian தாத்தாவிற்கு எவன் டா அது Lady getup போட்டு விட்டது 😂
Indian thatha mind voice. meendum meendum ah
Very true 😂
முக்கு வர்மம் semma 😂
Sema bro I can't control my laughing 😄😄😄😄😄😄😄😄😄😄😄
Dai shafi... 😂😂 ni last line sonne eelai indian 3 nalla irrukum nanaikeiren.... super comedy
Waited for this video 😂😂😂💥💥💥
Opening ringtone ❤suits u and us after seeing u regular on big boss season now after long time
Semma reaction 13:01 😂😂😂😂😂❤😂❤😂😂😂😂😅😅😊
Eathana channels la Indian 2 roast ah pathalum salaikave illa... 😂😂😂😂😂 Avalo content iruku... 😂😂😂
Puthu hairstyle takkaru bro ❤
Indian 1 la kamal sir suganya mam love scenes apram kappaleri poyachu kethale appadi irukkum ana neenga soldratha kekum bothu enakku nenju vali vanthurum pola irukku😮😮😮
Shafi, your review is super duper funny and humourous. Throughout the 19 mins, I was laughing. Thank you brother. Eagerly waiting for your BB8 review.
Excellent, marvelous, vera level thambi
Samuthrakani sir ke advice pota scene than mass 😅 Indian 2 hit aacho illayo athoda troll videos blockbuster hit
Chithra aravindhan social media....ovoru time um sirichite irunthen😂😂😂
10 முறை பாத்துட்டேன் அண்ணா, சிரிப்ப அடக்கவே முடில 😂😂😂
You are so funny bro...that social media joke...semme😅😅😅😅😅😅
Hamam Advertisement Moment ❣️❣️❣️ 15:15
நல்ல படம் சில காட்சிகளை தவிர்த்து. கமலின் நடிப்பை பற்றி பேச இங்கு யாருக்கும் தகுதி இல்லை
😂 Sollave Illa.
இந்தியன் 3 ரோஸ்ட் அட்வான்சாவே போடுங்க 😅😅
Bro innuma namma tatha va videyela.... Paavam bro vitturungga😂
வேற level edit மச்சி
Inuma Indian 2 roast video vanthutu iruku, ithuku oru end eh kedayatha 😂
Adaponga da naanum ethana roast ah da paakurathu😂
😮😅Bro .....19 Aug zee tamil la karthigai deepam serial la again mask a vechu meendum oru comedy panni irukkanga....pls adha paathu clear pannuga bro...😂😂😂😂😂😮
சித்ரா அரவிந்தன்🤣🤣
சோஷியல் மீடியா🤣🤣🤣
நல்லவேளை, நான் படம் பாக்கல🤣🤣🤣... The great escape
என்னயா இவ்வளவு லேட்டா வர
வீடியோ வேற லெவல் 🤣🤣🤣🤣
hi bro Sema comdies
Part 1/2/3/4 இதெல்லாம் ஹாலிவுட் படத்துக்கு தான் செட் ஆகும்
Cook with comali vs top cook dupe cook latest episode roast podunge bro your big fan from kerala
சங்கர் இருபது வருடம் பின்னாடி இருக்கார்...என்றே தெரிகிறது..
அவசரத்தில் Muடி வெட்டாமல் வந்தா 😂இந்தியன் தாத்தா 😮
Namma rasanai maripochi safi ,,yetharthai edhirpaarkirom .adhu varathilla adhanala than sila padangal periya dira takkara irunthalum ooothikuthu😂😂😂😂😂
யோவ்... எத்தன பேர் யா ரோஸ்ட் பண்ணுவீங்க....😅😅😅
நீங்க பண்ற ரோஸ்ட் ல தீஞ்சி போய்டுச்சு யா சங்கர் டீம்....😅😅😅
Very nice shafi anna.🎉🎉🎉😅😅😂😂😂❤❤❤
நேர்மையானவன் ஊழல், சமூக பொருளாதார ஊழல் செய்யலாமோ
ஒரு படம்னா Roast Video Paathuruka, 😅 படம் Fullave Roast a இருக்கிறத இங்க தா Bro Paakura😂😅😂😂😂
அவங்க படம் நல்லா பண்ணினாங்கலோ இல்லையோ நீங்க😂😂😂
😢❤❤❤❤❤❤❤ 😅analu ne 😢 romba 😢dhiryamana alappa😢(viewers mind voice)😅
Shafi bro....20 aug vijay tv mahandhi serial la verum cup la coffee kudikkuraanga bro....suttudum nu vera solranga bro....mudila
5:53 omg sema siripu 😂😂😂
முடியல டா சாமி சிரிக்க முடியல பா 😂😂
Bro கடைசி சீன்ல தாத்தா மீசை எங்க போச்சி 😂
கள்ள பாஸ்போர்ட் னு சொல்ரீங்கல்லா...ஆமா அப்டித்தான் வந்தாரு...பார்ட் 1 ல தாத்தா வெளிய தப்பிச்சி போய்ட்டாருன்னு சொல்லி முடிச்சாங்க....அவர போலீஸ் தேடிட்டு இருந்திச்சி அதனால அப்பவும் வேற ஒருத்தங்க பாஸ்போர்ட் ல தான் போயிருப்பாரு....இப்ப அவரு ஒரிஜினல் பாஸ்போர்ட் ல வந்தா நம்ம நாட்டுக்கு நல்லது நடக்காதுல அதனால ஒரு நல்ல விஷயத்துக்காக பொதுநலத்துக்காக அவரு அப்டி வராரு...இதுக்கு முன்ன அவரு கொன்னவங்க எல்லோரும் சுயநலத்துக்காக தப்பு பண்ணவங்க....படத்துல எல்லாத்துக்குமே காரணம் இருக்கு....வேணும்னா கேளுங்க எக்ஸ்பிளைன் பண்றேன் ✨️
இந்த விளக்கம் சங்கருக்கு தெரியுமா
@@akbarali7678 Theriyum
😂😂😂😂😂
டேய் சித்தார்த், தைரியம் இருந்தா ஒரிஜினல் ID ல வந்து கமெண்ட் பண்ணுடா
@@f.r.jazaalmohammed431 Bangam panniteenga bro 😂😂😂😂🤣🤣🤣
'Social media' னு சொல்வது ஒன்னும் பெரிய தப்பா தெரியலயே!..
பத்திரிக்கையாளருக்கு இருக்கும் அதே மதிப்பு இன்றைய youtubersக்கும் உள்ளதே!..
Your roast is more interesting than film.
Bro , again aracha mava arikuranga , Vijay TV la vara serials ellam same story , Ponni serials oru cousin vanthu Sakthi n ponni love va sethu vanika vararu , epo same today Aaha Kalayanam la same cousin varau Maha n Surya love sethu vaika . Yenanu konjum paaruka
Sithra aravindhan (social media) semmmaaa.... 😅
Shankar: Theriyaama pannitten vitrunga da pls😢😢😢
enna nolla theriyama...4-5 varusam enna pannikittu irunthey...
தமிழ் தாத்தா ஹிந்தி ல எழுதி வச்சு கொல்லுறரு 😅 அதுதான் என்னன்னு தெரியல தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க 😂😂😂😂
செமையான writing
thanks bro❤️❤️
Bro thangalan roast podunga bro
Brother Santhosh Subramaniam original version Siddharth dhan hero movie name Bommarillu
Intha padatha kalaikurathey oru cringe agi pochi bro 😂atha mokkka padamnu orey solluthey😂
Sujatha gone 😢
Real shankar born😂
இவர் பிரதீப் ப பிக்பாஸ் la வெச்சி செஞ்சாரு ... Indaki இவர நெலமா.. பாவம்..
Semma bro 😂😂😂