அருமை 👌.. ஆனால் சில வார்த்தைகள் கட்டாயம் மாற்ற வேண்டியுள்ளது.. நீங்கள் தமிழில் அடுப்பு என்றும் தேக்கரண்டி என்றும் கூறலாம்.. இன்னமும் யாழ் தமிழில் கதைக்கலாம் அது தான் வடிவு..கறிக்கு சிறு குறிப்பு இதனுடன் பிலாக்கொட்டையை அவித்து பிரட்டினால் சொர்க்கம் அது இல்லாத நிலையில் உருளைக்கிழங்கை அவித்து மெல்லிதாகாக பொரித்து பிரட்டினால்... சொல்லி வேலையில்லை😋
சூப்பர் 👍👍🌺🌺🌺🌺
நன்றி
அருமை ❤❤
மிக்க நன்றி 🙏
Nice
Thanks 👍
Semma boss
Thankyou 🙏
My favorite curry
Nice thanks 👍
என்ன அருமை என்ன விளக்கம் தலைவர் உங்களை அசைக்கமுடியாது சமையற்கலையில எதிர்காலம் TOO BRIGHT
நன்றி நன்றி 🙏
தரமாக இருக்கு
மிக்க நன்றி 🙏
👍
Thanks 👍
Iyaa paitrangai paal curi video podunka
Ok sure thanks 👍
Iyaa டின் மீன் kulampu l video podunka
th-cam.com/video/s4_d4xkeX3Y/w-d-xo.htmlsi=ANsyZzPtU7JCc4R8
அருமை 👌.. ஆனால் சில வார்த்தைகள் கட்டாயம் மாற்ற வேண்டியுள்ளது.. நீங்கள் தமிழில் அடுப்பு என்றும் தேக்கரண்டி என்றும் கூறலாம்.. இன்னமும் யாழ் தமிழில் கதைக்கலாம் அது தான் வடிவு..கறிக்கு சிறு குறிப்பு இதனுடன் பிலாக்கொட்டையை அவித்து பிரட்டினால் சொர்க்கம் அது இல்லாத நிலையில் உருளைக்கிழங்கை அவித்து மெல்லிதாகாக பொரித்து பிரட்டினால்... சொல்லி வேலையில்லை😋
வணக்கம், மிக்க நன்றி
கண்டிப்பாக திருத்திகொள்கிறேன்.
ஆதரவிற்கு நன்றி