பரந்தூரில் எடுப்படாத விஜய்யின் நாடகம் - புரட்டி எடுத்த மக்கள் |Roast brothers|
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Paranthur airport issue, TVK chief Vijay joins Parandur farmers in protest, Paranthur peoples opinion, TVK Vijay latest news, TVK Vijay recent news, TVK Vijay latest Speech | Roast Brothers | #roastbrothers #roastbrotherstamil #tvk #tvkvijayhq #actorvijay #pranthur #paranthurairport #vijay #tvk #parandur #ParandurAirportProtest #tvkvijay
Roast brother's
Subscribe to my channel to get genuine movie reviews
And political updates
35 அரசியல் தலைவர்கள் பரந்தூர் போயிருக்காங்க அப்போலாம் நீங்க மைக்க தூக்கிட்டு போய் ஊருக்குள்ள விசாரிக்கல இப்போ விஜய் அண்ணா போய்ட்டு வந்த ஒடனே தடபுடலா மைக்க தூக்கிட்டு ஊருக்குள்ள போய் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சி? அப்போ ஒரு மனுசன உயர்த்துறதுக்கு ஒரு ஆளும் முன்னாடி வர மாட்டிங்க அதுவே தரம் தாழ்த்துறதுக்கு மட்டும் உலகத்துல எந்த மூலைக்கு வேணாலும் போவீங்க னு நல்லா தெரியுது🙏
🙄🐿️🐿️🐿️🤦♂️
@@Roast.brothersநீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க ஆனா பதில் சொல்லுங்க அந்த 35அரசியல் தலைவர்கள் போய்ட்டு வந்தாங்கள அப்போ ஏன் நீங்க ஊருக்குள்ள போய் விசாரிக்கல
அரசாங்கம் ஒரு இடத்தை தேர்வுசெய்து ஏர்போர்ட் மக்களுக்காக கட்டுகிறார்கள் ஏன் உங்க நொண்ணன் விசய் வண்டியை தூக்கிட்டு வந்து அரசியல் பண்றது யாரு?
@@CHUTTI-TAMIZHAN-VJ correct bro
Athu ivunga ooruku veliya irukkura makkala poi Mike puduchutu puduchutta vandhutta... Porattam pandra makkal pakkava illa... Iva ellam pesurah
வணக்கம். அருமையான பதிவு ஒரு அம்மா கூறுகையில் , நாங்க படிக்கல இங்கே விவசாயம் செய்துவாழ்ந்திட்டோம் , எங்க பிள்ளைகள் படிச்சிட்டாங்க அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது!! என்று பதிவு செய்கிறார் அருமை.❤❤❤❤❤
❤️
பரந்தூருக்கு போகாம எந்த ஊருக்கு போனீங்க அந்த ஊர்ல நெறியாளரும் 5மூத்த குடிமக்களும் தான் இருக்காங்களா போராட்ட திடலுக்கு போன வீடியோ போடுங்க
நன்றி அம்மா திரிஷா புருஷன்க்கு இது எல்லாம் தெரியுமா
@@souleimanemohamed8146 Joseph Vijay magan Jason Sanjay vivasayam pannavaru
@@Pandian-p2qஉண்மை
நல்ல அருமையான செயல் நண்பரே வாழ்த்துக்கள்..
இந்த குடிசைகளை முதல்வர் அவர்கள் கான்கிரீட் வீடுகளாக மாற்றி தர வேண்டும்..
இது திராவிட மாடல் ஆட்சி, குடுசையில்லா தமிழ் நாடு என்ற நிலை வர வேண்டும்..
❤️
செம காமெடி
Iruka veetaye kekararu ivaru Kati tharuvari veedu
வீடு கட்டி குடுத்த கூட அவைங்களால பிரஸ்ட் தூங்க முடியாது பிளைட் வந்து போற சவுண்ட் எப்படி இருக்கும் அவ்ளோ சவுண்ட்ல அவங்க நிம்மதியா இருக்க முடியாது 😡
மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் ஒரு சிலரின் தூண்டுதலால் தான் சில மக்கள் போராடுகிறார்கள் என தெரிகிறது உண்மையை வெளி கொண்டு வந்தமை க்கு 🙏💕👌👌👌
❤️
Yes , வாழ்த்துகள் ப்ரோ 🎉🎉🎉
பரந்தூரில் விவசாய வேலை செய்பவர்கள் எதிர்க்கவில்லை நிலம் வைத்துக்கொண்டு விவசாயிகளை வேலைவாங்குபவர்கள் தான் எதிர்கிரார்கள்.
விவசாயவேலைபார்ப்பது வேறு
விவசாயம்பார்ப்பது வேறு 😮
❤️👌👌
@@Roast.brothersஅவருடைய பதிவு சரிதான்.
சூப்பர் அண்ணா,உங்களுக்கு நன்றி,நேரில் சென்று ஆய்வு செய்ததுற்க்கு,இரானிப்பேட்டை மாவட்டம்,நன்றி,நன்றி,நன்றி
❤️
Super ya nalla panriga arasiyal neegalum nallathu manna matiga pannavaravagalayum ippodi pannuriga athukkum support panni comments poraga paru athu kuda neega set panna aala irukkum pola, sari k neega sollura pola vijay anna avaru katchi valakka vantharuna 910+ days a en poraduraga makka vijay anna setup a athu illa antha chinna paiyan pesinathu avaru sollitha pannana avara vechi neega views vagga avara pathi pesuriga avaru uggalukkum sethutha pesuraru ok "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு "
100 வருசத்துக் முன்னாடி விஜய் இப்ப இருக்குற வீடும் விவசாய நிலம் தான்..😢
🤣🤣
அப்புறம் சாப்பாட்டுக்கு எங்க போவிங்க
உண்மையை உரக்க வெளிக்கொண்டு வந்த ரோஸ்ட் பிரிதேர்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ❤❤❤
❤️
முதலமைச்சர் அவர்கள் இந்த பாமர மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தி கொடுப்பார் என நம்புகிறோம்
❤️
Cm varuva ayya
Onnum pudunga mattanunga
@Roast.brotherdaaaa mauraa pudikii rost brothers
தெளிவான விளக்கம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா 💐
♪♥
பரந்தூருக்கு போகாம எந்த ஊருக்கு போனீங்க நெறியாளரும் 5 மூத்த குடிமக்களும்தான் இருக்காங்க போராட்ட திடலுக்கு போன வீடியோ போடுங்க
தமிழகத்தின் 2வது விமான நிலையத்திற்கு பாலந்தூர் தான் சரியான இடம், நாளை மினி சென்னை போல, வணிகம், தொழில்கள் மற்றும் இடத்தின் மதிப்பு அனைத்தும் உயரும்.
❤️
En anga land vangiI potrukiyaa samaaniya makkal atha payan padutha mudiyuma.... Theater kullaye vida matranga ivaru vaniga valagangal pathi pesuraru athayum oru arasiyal vadhi than vachirupan samaniyan illa avanala anga sonthama oru complex katta mudiyuma viduvangala panakaranuku than payan makkaluku illa arivoda pesanum ethayum ithula heart vera rly la 😂😂😂😂😂
Idathin madhipu uyarum thozhil valarum yaarku andha ur makkaluka yaarku sollunga Evan epdi nasama pona namaku enna edhuna sollanum naanum soldrenu
Nee Gvmt Elzhuthi Potu unga Village Airport Vara vekarathu tahne 😅
அப்போ உன்னோட நிலம் இருந்தா குடுப்பியா????
விஜய் மெயின் ரோட்டில் வந்துட்டு போனாரு உங்களை யாரு ஊருக்குள்ள போக சொன்னது மக்கள் உண்மை சொல்வாங்க இல்ல
😂😂
😂😂😂😂
வேற லெவல்😂😂😅😂😂😂😂
கொஞ்சம் திருத்தம் நண்பரே ஊருக்குள்ள இல்ல காட்டுக்குள்ள 😂 10 பேர செலக்ட் பண்ணி கஷ்டபட்டு பேச வச்சிருப்பீங்க போல 😅😂 நீங்க ஒரு தப்பு பண்ணிடிங்க இப்படி பேச வச்சது வேணும்னா எதுக்கு 910 நாளா போராட்டம் பண்றாங்க என்னையா channel நடத்ரிங்க 😅😂
கிராம மக்கள் ரொம்ப விழிப்புணர்வாகயிருப்பது வியப்பு..
மேக் அப் பார்ட்டியின் கில்மா வேலை
இவர்களிடம் ஆகாது
👌
அந்த ஊர் மக்களின் மனநிலை தெளிவாக உள்ளது.CM செய்வார் என்று நம்புவோம்
அப்புறம் என்டா போராட்டம் பண்ணுனாங்க இந்த வேல பண்ணுறதுக்கு நீ வேற ஒன்னு பண்ணலாம்
விஜன் என்றவன் அரசியல் புரிதல் இல்லாதவன் தனக்கான விளம்பரத்துக்கா பரந்தூர் பரந்ததுக்கு காரணம் அரசியல் ஆதயம் தேட ஒரு முயர்ச்சிதானே தவிர கட்சிவளர்ச்சியாகவே ஆகாது
❤️
உங்க ஆத்தா பாரு மொதல்ல
உங்களுக்கு ரெம்ப அரசியல் புரிதல் இருக்கு ஆளு பு பாரு
@vipmurugan8669 என்னடா அரசியல் தெரியும் உனக்கு விரல் சப்பிகளே
அருமை bro தொடரட்டும் உங்கள் பணி, வாத்துக்கள் 👍👍💪💪
❤️
கடைசி நேர கதறல்
இன்னும் நிறைய பேரு வீட வசதி இல்லாம இருக்காங்க எல்லா இடத்திலும் ஏற்பட்டு கட்டு அவங்களுக்கு வசதி வந்துரும் 💯
🤦♂️
தலைவன் என்றால் அது விஜய் தான் ஒருத்தன் நல்லது பண்ண வந்தா அட 10 பேர் சேர்ந்து கெடுப்பதற்கு தான் பாப்பானுங்க இவங்களும் நல்லது பண்ண மாட்டாங்க அடுத்தவங்களை நல்லது பண்ண விட❤❤❤
🙄
Daa mairugala @@Roast.brothers
All set Pani video potutu irukaaan intha kothadimai kaikooli 🤣🤣🤣..dai konjam kooda nambura mathiri ilaya da dai
🤦♂️
@@MANOJKUMAR-iu5co De baade, viji youtubela kazhuvi,kazhuvi oothuthu.(NTK).Thirisha,Keerthi,namma Vijay Anna goala jellsa etha nambalami
@@MANOJKUMAR-iu5co viji simon jellsa Vijay Keerthi jellsa etha kandippa nambalaam
Thank you Sir for the clear discription i pray to God that these poor people will find s better life .. Please continue your service Sir..
❤️
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
❤️
Vijay ipo shooting poitaru. Pola :..
Press meet kuda kudukala 😂😂😂
😂
Ama bro cinema star shooting poittaru okay mk Stalin photo shoot pandrarea enna pandrathu 😂😂 pattachu factory pakkalaiyaa 😅😅
Ama bro cinema star shooting poittaru okay mk Stalin photo shoot pandrarea enna pandrathu 😂😂 pattachu factory pakkalaiyaa 😅😅
Ama bro cinema star shooting poittaru okay mk Stalin photo shoot pandrarea enna pandrathu 😂😂 pattachu factory pakkalaiyaa 😅😅
@ bro Unga Vijay ku oru Chinna visuam kuda theriyala 🤣🤣
NEET exam vaikuradhu central grovenment Anga poi keka soolu bro poitu
Anga pona Avaru gali adivaru solitu state government ha Sona Eppadi bro 👊
Chinna pasangalaku kuda therium neet exam conducted by central grovenment
திரிஷா அண்ட் கீர்த்தி சுரேஷ் இக்கு இடம் இருக்கான் பாருங்க அதுக்கு கா போராட வந்துருப்பான்
😂😂😂
உதயநிதி ஸ்டாலிடம் சொல்லி நிவேதா மற்றும் நயன்தாராவை விஜய் உடன் அனுப்பி வையுங்கள்.
உங்க ஆயாக்கு இருக்கு
We need New Airport for Chennai at Parandhur !!!!!!
❤️
உங்களின் ஒவ்வொரு பதிவும் தரமாக உள்ளது
❤️
Anna keep it up i am suffort your channel
❤️❤️
மிகச் சிறப்பான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
❤️
அவன் ஒரு நடிகன் மக்களிடமும் நடிக்கிறான்.
❤️
Ground Report excellently done by Kiran.🎉
❤️
En panlum 2026 naga tha da ne en panlum onnu pan mudiyathu thalapthy time to land
🙄🐿️🐿️🐿️🤦♂️
@@Roast.brothers DMK Nee
எடிட் ல சங்கர் movie மிஞ்சிடும்
Kaageyam kaalaigal (Rost Brothers) kalathil erangivitathu.Uanmai nilavarathai paranthur makkalin neradi karuthai ,NTK, TVK dubakoor politicsa makkaluku theriya paduthiya Roast brothersuku hats off
I like your Journalisam.❤. 2nd NAKEERAN neenga.
❤️
@@Roast.brothersdmk Kai enthi nai
தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.... ..
❤️
Super explain bro
❤️
Super bro💐💐💐🎉👏Roast brothers team💐💥👏
❤️
மலையாளி சைமன் செபாஸ்டியன் விட பெரிய ஜோசப் விஜய் முதலியார் நடிகர் கூமுட்டையா இருப்பது தமிழனுக்கு தமிழ்நாடு க்கு நல்லது தான்
❤️
குடும்ப அரசியலுக்கு முட்டு குடுத்தா வெக்கம் இருக்காது
அருமை நண்பா 🌹
❤️
போராட்ட திடலுக்கு போனீங்களா இல்லயா அந்த வீடியோவும் போடுங்க
Exactly 💯
Super.jobTHANKS
❤️
இந்த செய்திகலை அனைவரும் பார்க்கும்படி சின்ன சின்ன செய்திகலாக பரப்புங்கல்
❤️
சூப்பர்
தற்குறி channel 😅😅😅
🙄🤦♂️🤦♂️🤦♂️
@@MoorthiMoorthi-e9n Naam vijayalakshmi katchi suuuuuper katchi
People's comments are valid. They are the deciding authority. Really that area is too dry and remote from kancheepuram high way. Thalapathy Stalin sir should directly visit this area and develop infrastructure with 4 floor multistoried building with all amenities. That will be good for them.
❤️
Loose pasanga ena panallum kurai solluranuga Paarunga da 2026 ❤
🤦♂️
@Roast.brothers brother, Unmai Ungaluku Nalavey therium So kjm Mathavangala kurai solluratha Stop panidunga, All the best 😊
Nalla Kadharunga Daaaa TVK❤❤
🐿️🤦♂️
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் நான செல்போன் எடுத்துட்டு போலாம் நினைச்சு நீங்க போயிட்டீங்க வாழ்த்துக்கள்
❤️
சூப்பர் அண்ணா
❤️
2026 I am waiting 🔥🔥
💪🔥🔥🔥🔥💥💥💥💥💥 I,m Malaysia but I am waiting 🔥🔥🔥
சென்னை நியூ டவுன் ஆர் ஓல்ட் டவுன் மாறுவதற்கு வாய்ப்பு, முன்னேற விடாமல் தடுப்பது பொறாமைக்காரன் விருப்பம் விஜய் சொகுசா பண்றான் அவனுக்கு கவலை இல்லை எனக்கு தேவைப்படுது எதிர்காலம் நல்லா இருக்கணும் விரைவில் புதிய ஏர்போர்ட் வர ஆவலாக இருக்கிறோம்🎉🎉🎉🎉
எனக்குத் தேவையில்லை ஊம்பு
😂
காமராஜர் ஐயாவுக்கு பிறகு இரண்டு கட்சிகள் தான் ஆட்சி செய்தது இரண்டு காய்ச்சும் பணக்கார கட்சிகளாக வருகிறார்கள் ஏழைகள் தொண்டர்கள் நிலைமை மாறவில்லை இன்னுமா நண்பா திருந்தாமல் இருக்கிறீர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற செய்யுங்கள் இல்லையென்றால் உதயநிதி இன்பநிதி நாளை அவருக்கு ஒரு நீதி தொடரும் குடும்ப அரசியல் ஆட்சி நாங்களும் ஒரு காலத்தில் அவளுக்கு மரியாதை கொடுத்தவர்கள் தான் படித்த இளைஞர்களுக்கு வாக்களியுங்கள் தம்பி விஜய்யாக இருந்தாலும் அல்லது உங்கள் வட்டாரத்தில் புதியவர் யார் இருந்தாலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் இரண்டு கட்சி ஓட ஓட விரட்டுங்கள் சாராயக்கடை கருணாநிதி தொடங்கி வைத்தார் இன்றுவரை தொடர்கிறது எம்ஜிஆர் ஜானகி எம்ஜிஆர் ஜெயலலிதா பன்னீர்செல்வம் இடப்படி பழனிச்சாமி ஸ்டாலின் மக்கள் மீது யாருக்கும் அக்கறை இல்லை அதை தடுக்கவும் இல்லை
Paranthur makkalukku airport varuvathaal problem illana yen porattam panranga
அரசியல்
Vijay did comedy show 😅😅😅😅😅😅😅😅😅
Frist take care of your family an mother father 😅😅😅😅
❤️
உண்மைய மட்டும் சொல்லு..உன்னால அப்படியே அண்ணா university la நடந்தத யார்ல நு சொல்லு..அப்படியே இப்பவே கேள்வி கேளு அங்க போய்ட்டு...
🤦♂️
வேலை கொடுக்கறேன்னு சொல்லி தான vote வகைனீங்க வேலை எங்கடா தற்குறி கால
🙄
நடிகர் நடிக்க தானே செய்வார்
❤️
கண்டிப்பா அண்ணா வளர்ச்சி வைத்து தான் அவர்களுடைய வாழ்வதாரம் இருக்கும்
❤️
விஜய் வீட்டிலேயே பண்றாரு செய்யறாருன்னு சொல்றீங்க. இப்ப துணிஞ்சு வந்து போறாரு😅😅😅😅
🤣🤣🐿️🤦♂️
அப்போ விவசாயத்தை அழிச்சு ஏர்போர்ட் கொண்டு வரலாம்னு சொல்றீங்க! விவசாயத்தை அழிக்கிறதுக்கு ஆதரவு தரீங்களா? (Roast)
நீங்க நாளை சோத்துக்கு என்ன பண்ணுவீங்க 🤔
We appreciate ur perseptive... Oth.. Nalaila irunthu.. Road, sea, flight use panatha da... Badu
🤦♂️
சோறு முக்கியம்தான் அதே போல நாட்டின் வளர்ச்சியும் முக்கியம் இப்படியே போனால் நம் எதிர்கால சந்ததியினர் பாதிக்க படுவார்கள்
அப்போ நீ போய் விவசாயம் பண்ணு ப்ரோ.
உழுதவன் கணக்கு பார்த்தால் , உ ழக்கு கூட மிஞ்சாது.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👞👞👞👞👞👞👞👞👟👟👟👟👟👟😅😅😅😅😅😅😅
ஏழைகள் மனசு இறைவன்வனின் மனசு
❤❤
Vijay is a Waste fellow !!!!!!
❤️
Kadasi DMK punchi umitu irukunum puriyatha 😅
சூப்பர் தம்பி உங்ளுக்கு நன்றி நேரில் அருமை உங்கல் பணி 👍👍👍👍👍👍
❤️
CM sir Stalin will solve their problem
❤️
2026 la not cm Stalin 😅
ஆதாரவான கமெண்ட் போட்டால் 10 ருபாய்
1family but nee pesura paru mudiyala up200 ku romba kuvura
🎉🎉🎉😂😂😂
🙄🤦♂️
விஜயும்அவருடைய ரசிகர்களும் மக்கு பயலுக😂
👌👌
Athunalithan national news anuchi poda maieru
Aathunalathan Kaka Vijay ya pulinji edukuranga setup politics
@@SenthilKumar-c6iஇவர்தான் ஆதரத்தோட சொல்றரே அதற்கு உன் பதில் என்ன
@@Roast.brotherspoda ollu
Bro Good information
❤️
இவங்கள நம்பனுமா இல்ல போராடுறவங்கள நம்பனுமா
அண்ணா அவங்க சொல்ல வேண்டியத நீங்களே சொல்றிங்க
நல்லா எடுத்து குடுக்குறிங்க
உங்களுக்கு தேவையானதை நீங்களே கேட்டு அவங்களை சொல்ல வைக்கிறிங்க
மக்கள் என்ன ஆசைபடுறாங்களோ அதுவே நட்க்கட்டும்
ஒருதரப்பு வேனும்ன்னு சொல்றாங்க
ஒரு தரப்பு வேண்டாம்ன்னு சொல்றாங்க
Nice explanation
♥♥
Super sir
❤️
The whole Tami Nadu appreciate your efforts. Keep it up bro
❤️
வாழ்த்துக்கள் விஜய் தற்குரி பையன்
❤️
Those People from Parandhur shall be given Permanent Monthly Income !!!!!!! They shall be given another place with House.!!!!!!!
Plot potu agricultural lands sale panunpothu yarukum theriyalaya ipo infrastructure development project apo than agricultural land nu pesuranga. Ipo chennai la iruka neeraiya area munadi agricultural lands ah than iruthuchi. Anga veedu katitu settle agumpothu intha feelings lan illa yarukum.
👍
Paid 200rs successfully 😅
🐿️🤦♂️
@@Roast.brothersvanavils 😂 un lover enga la 😂
Super 👍👍👍👍 great DMK always ultimate ❤❤❤❤❤
Super 👍👍💯 ஜீ
❤️
தமிழக வெற்றி கழகம் வாழ்க 🔥 தளபதி தலைவர் தாண்டா 🇪🇦 தல 🎉🎉
🐿️🤦♂️
Excellent ground work kiran congratulations
❤️
Congratulations sir 🌺
❤️
❤ 15:15
♥♥
ஆமா ஆமா உங்கள நாடு ரோட்டுல v2வாங்க பாருங்க
🤣🤣
வணக்கம். அருமையான பதிவு ஒரு அம்மா கூறுகையில் , நாங்க படிக்கல இங்கே விவசாயம் செய்துவாழ்ந்திட்டோம் , எங்க பிள்ளைகள் படிச்சிட்டாங்க அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது!! என்று பதிவு செய்கிறார் அருமை
மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் ஒரு சிலரின் தூண்டுதலால் தான் சில மக்கள் போராடுகிறார்கள் என தெரிகிறது உண்மையை வெளி கொண்டு வந்தமை க்குஉண்மையை உரக்க வெளிக்கொண்டு வந்த ரோஸ்ட் பிரிதேர்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
❤️
Roast Brothers 🌹🌹🌹
சீக்கிரம் Roast Brother க்கு மலர் அஞ்சலி செலுத்திரலாம்
@Muthukumar-li5pq மற்றவருக்கு நீ என்ன சொல்கிறாயோ அது தான் உனக்கும். வார்த்தைகளை சொல்வதற்க்கு முன்பு யோசி.
❤️
சூப்பர் ப்ரோ
❤️
Apparam yen 910 days ah porattam panranga athan enakku puriyala bro athukku yaravathu explain pannunga
உடனே எதையும் செய்ய முடியாது எதற்கும் முன்னேற்பாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது
Airport vendam nu 1000 per solranga venum nu 5 peru solranga....ithu soli kudutha mathiri irukey thambi
Better Vijay sir bus or train la travel pannatum bcoz he travels in private flight to Goa here common people suffers without basic facility
1000 per sollaranga govt is not forcefully snatching their lands they are negotiating understand that
🙄
Exactly 💯 🎉
unnaku mattum yappai urru kulla poga parmission kadachathu mm?
🙄
இவன் பேட்டி எடுக்கறது வேற ஊர், போராட்டம் நடக்கிறது ஊர்
Dai ungala trol panna oruthan varuvanda 😡
திமுக எத்தனை டுபாகூர் யூடிப் ப உருவாக்கினாலும் எனது ஓட்டு அண்ணன் விஜய் அவர்களுக்கே நன்றி வணக்கம்
வெளங்கிடும்
🐿️🤦♂️
Vijay thooki tharuvan
THIRUVALLUR DISTRICT, PARANTHUR AREA IS VERY BACKWARD,IF INTERNATIONAL AIRPORT COMES THEN THE WHOLE THIRUVALLUR DISTRICT WILL ENJOY BENEFITS. ALMOST , SC'S AND MBC'S POPULATION VERY POOR PEOPLE, THEY COULD DEVELOPE BY AND LARGE, ACTOR VIJAY IS DUNCE, NO EDUCATION , IS DIVISIVE POLITICS, NEVER PAYS HIS TAXES, HE DOESN'T WANT POOR PEOPLE TO COME UP. OUR HONORABLE CM MKS KNOWS BETTER THAN ANY BODY IN OUR STATE.
❤️
வணக்கம் athellam serri ..inga oru Airport varuthu nnu sonna piraguttan ippadi makkal neelamei irukkunnu teriya varuthu. Airport kaddulenaa ithe nilameittan avarghalukkù kaalakalam😢😢😢
பரந்துர் நாடகம்
200Rs credited
Super maa..
வாழ்க திராவிட மாடல்
❤️
Superb bro ❤
❤️
இதுவரை உள்ள வளர்ச்சி போதுமே,
பழைய சோற்றில் இருந்து, பாஸ்ட் ஃபுட வந்தோம், அடுத்து மாத்திரை போதும் என்கிறீர்கள்,
இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி.
🐢
@@Roast.brothers தூய தமிழில் பேசினால் 🐢யா,
தமிழக வெற்றி கழகம் 🔥🔥🔥
ஓ அவன நீ... சீமான் to tvk (🐢to🐿️)🤔
@@Roast.brothersAjith thakapattan
Exactly 💯
I wish the Airport come to my place
❤
🎉 congratulations 🎉🎉🎉
❤️
சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள் உங்க விளக்கம் 👍👍👍👍👍👌👌👌👌
❤️