டிசைன் ஸ்டிச்சிங் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் முன்பக்கம் டிசைன் காக சிறிது பீஸ் வெட்டுவதால் அளவு சரியாக வராமல் சைடு ஜாயின் பண்ணும் பொழுது ஒரு நேர்த்தியான பினிஷிங் வரவில்லை அதை கவனத்தில் கொண்டு தீர்வு சொல்லவும்.
வணக்கம் அம்மா🙏 உங்களின் அனைத்து டிசைன்களும் மிகவும் பிடிக்கும் எனக்கு. எனக்கு மாடல் ஜாக்கெட் தைக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே நினைவுக்கு வரும் youtube சேனல் தங்களின் சேனல் மட்டுமே. ஒரு வேண்டுகோள் அம்மா என் மகளுக்கு 8 வயது ஆகிறது. அவளுக்கு தீபாவளி பண்டிகைக்கு peplum top மற்றும் அதற்கு ஏற்ற பாவாடை தைக்கும் முறையை சொல்லுதாருங்கள் அம்மா 🙏🙏
Mam your videos very nice and very useful mam umbrella cutting topla bottomku evvalavu saree material and lining material evvalavu vanguvathu eppadi calculated mam please solunga mam
Mam I see that u don't reply for any doubts viewers ask... Ur only reply is thank you. If and only u reply u will get more subscribers and views. No point in asking viewrs to subscribe.. Without answering the viewers queries
Hello mam .. Intha video ku tha waiting ... Excellent teaching mam.. Ungaloda periya fan... Intha type laye pleats vachi stitch panra dress um video podunga mam.. Fat ah irukavangaluku ithu set aguma mam.. Please waiting for ur reply mam... Intha mari neraya videos podunga.. Old saree into dress
Super ah soli kodukureenga Amma thank you very much
Very nice Amma
super
Super mam very very clear ah solli kodukuringa Tq so much
Akka enaku sariyave varala😭😭😭
Pls explain telugu ur videos super
It is very easy to learn, tnq somuch
Mam i am already asking xxxl size irukravangalukum intha mathiri sudithar thaika mutiyuma.
நல்லாருக்கு mam. நாளைக்கு இந்த மாதிரி ஒரு ட்ரெஸ் try பண்ண போறேன். But கொஞ்சம் சின்ன ட்ரெஸ்😀😀
Nalla irukku guru enakku use full video guru
Thank you
Very nice
Thank you
டிசைன் ஸ்டிச்சிங் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் முன்பக்கம் டிசைன் காக சிறிது பீஸ் வெட்டுவதால் அளவு சரியாக வராமல் சைடு ஜாயின் பண்ணும் பொழுது ஒரு நேர்த்தியான பினிஷிங் வரவில்லை அதை கவனத்தில் கொண்டு தீர்வு சொல்லவும்.
Very nice mam
Thank you
Hi
வணக்கம் அம்மா🙏 உங்களின் அனைத்து டிசைன்களும் மிகவும் பிடிக்கும் எனக்கு. எனக்கு மாடல் ஜாக்கெட் தைக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே நினைவுக்கு வரும் youtube சேனல் தங்களின் சேனல் மட்டுமே. ஒரு வேண்டுகோள் அம்மா என் மகளுக்கு 8 வயது ஆகிறது. அவளுக்கு தீபாவளி பண்டிகைக்கு peplum top மற்றும் அதற்கு ஏற்ற பாவாடை தைக்கும் முறையை சொல்லுதாருங்கள் அம்மா 🙏🙏
Super mam very useful video Thank you mam
Thank you
Super
Very very easy and neat teaching finishing super mam
Thank you
Amma supar🥰🥰🥰
Thank you
Tp amma
All the three parts of your videos are useful and superb
Thank you
' ' ijjg lgvhhuuuuilyy
I.y
எப்போதும் போல் மிக அருமையாக உள்ளது, மிக்க நன்றி மேம் 👌👏🙏🌷
Thank you
Please help me mam alavu blouse vassi solli kututha mathiri boy's sattai sollithaga mam
Mam your videos very nice and very useful mam umbrella cutting topla bottomku evvalavu saree material and lining material evvalavu vanguvathu eppadi calculated mam please solunga mam
உங்கள் டிசைன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லா டி சைனுக்கும் நான் லைக்பொடுவேன் நீங்கள் புரியும் படி மிகவும் அழகாக புரியுது சூப்பர் மேம்
Thank you
Hi mozhu
Me too
Super mam
Thank you
Hello ma'am I'm first like and comment very happy
Thank you
Nice mam
Nice ma.very super. Ethua back side open.button vekalama.apo poda free ya erukum la mom.solunga
Super ma
Thank you
இந்த umbrella frock நீங்க சொன்ன அளவு எத்தனை வயசு பசங்களுக்கு சரியா இருக்கும் மேடம்
Super.
Thank you
Romba aalaka erukuthu madam
Thank you
Hi mam super
Mam I see that u don't reply for any doubts viewers ask... Ur only reply is thank you. If and only u reply u will get more subscribers and views. No point in asking viewrs to subscribe.. Without answering the viewers queries
இந்த அம்பர்லா சுடிக்கு எவ்வழவு தய்ய கூலி வாங்கரத சொல்லங்க
Wow.crystal clear explanation.morning wakeup anathum unga 3 part video um parthachu mam.cloth waste ae agala super👌👌👌👌
Mam super super plz 8 pannel anarkali stiching videos plz
Stitching charge evlo vangarathu mam ithukku
Super mam....Baby oda frock m upload pannirukalam mam......
Mam vera level😎
Hello mam .. Intha video ku tha waiting ... Excellent teaching mam.. Ungaloda periya fan... Intha type laye pleats vachi stitch panra dress um video podunga mam.. Fat ah irukavangaluku ithu set aguma mam.. Please waiting for ur reply mam... Intha mari neraya videos podunga.. Old saree into dress
Useful to us. Thank you mam
Thank you
Naa itha try panni pathaen Romba alagha vanthuchu thank you so much for this video and I'm beginner pls upload princess cut blouse for me
Please reply mam
Hi mam I need tailoring class. If u have possible to teaching mam???
27 yrs age girl size pls’?
Upto 20 yrs old
Thank you mam thank you so much update thanks mam
Thank you
Very easily understood 👌 thanks for the video Maa
Madam upload ready made adult size ready made panchagacham & 9 yards Iyer style ready made madisar
Amma ithu entha vayas ullavangalukkana alavu.
Super
Super mam
Thank you
Super mam.