Original Vembur sheep breed in Tamilnadu | The Big Horn Sheep in India | Big Vembur Exclusive Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Mr. Subbaiah Rearing with high quality Vembur Sheeps.
    Vembur Sheeps: It is distributed in Vembur, melakarandhai, keezha karandhai, nagalapuram regions, Tuticorin and Virudhunagar districts of Tamilnadu.
    It is meat purpose breed. These are taller breeds.
    They have white color skin with red color spots over their body.
    Ears are drooped out. Tail is smaller and slender.
    Adult males are found with horns and absence of horns in case of females.
    Mr. Subbaiah +91-9942667049
    • வெள்ளாடு மற்றும் செம்ம...
    • பாசத்திற்கு கட்டுப்பட்...
    #VemburSheeps,
    #VemburKids

ความคิดเห็น • 199

  • @thangamariappan4685
    @thangamariappan4685 3 ปีที่แล้ว +8

    விலைமிகமிகமிக்அதிகம்

  • @VGT5423
    @VGT5423 3 ปีที่แล้ว +19

    பண்ணையில் வீடியோ எடுப்பதை குறைத்துவிட்டு ...மேய்ச்சல் முறையில் வெள்ளாடு வளர்ப்பதை வீடியோ எடுங்கள் அண்ணன்...அவர்களுக்கு நிறைய இயற்க்கை மருந்து தெரியும்....

    • @farmsnellai3971
      @farmsnellai3971 3 ปีที่แล้ว +2

      இவர் 1994 ல் இருந்து ஆடு மேய்த்து கொண்டு இருக்கிறார் சகோ....

    • @VGT5423
      @VGT5423 3 ปีที่แล้ว +4

      @@farmsnellai3971 இவர் போன்ற ஆட்களிடம் வீடியோ எடுக்க வேண்டும்...இவர் வயிறு உப்புசதிர்க்கு சோடா உப்பு மிளகாய் தூள் என்று ஆரம்பித்தார்...நம்ம breeders meet அண்ணன் அதுக்குள்ள divert பண்ணிட்டாரு...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      வீடியோவை முழுமையாக கேளுங்க நண்பரே முதலில் ஒருசில தகவல்கள் முழுமையில்லாத தகவல்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      தொடர்ச்சி முழுமையாக பார்க்கவும்

    • @VGT5423
      @VGT5423 3 ปีที่แล้ว +3

      @@BreedersMeet நீங்க ஒரு மணி நேரம் வீடியோ போட்டாலும் பார்ப்பேன் அண்ணன்...உங்களை குறை சொல்ல வில்லை...ஆனால் இது போன்ற ஆட்களிடம் நிறைய தகவல்கள் கிடைக்கும்

  • @kodiaadumurugan.vallanadu414
    @kodiaadumurugan.vallanadu414 3 ปีที่แล้ว +4

    கலர் சூப்பர்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி முருகன்

  • @RaviShankar-cc4lk
    @RaviShankar-cc4lk 3 ปีที่แล้ว +4

    Price is very high. It's is not possible for commercial sales

  • @lovelydinesh2632
    @lovelydinesh2632 2 ปีที่แล้ว +1

    இவனா இவன் பயங்கரமான ஆளாச்சே...

  • @grajan3844
    @grajan3844 3 ปีที่แล้ว +5

    Inbreeding comment from Mr.subbahia was excellent . About Arevial 😅

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว +10

    வெம்பூர் இன ஆடுகள் பற்றிய பதிவு அருமை . விலை அதிகமாக உள்ளது . Breeders meet Chennal - க்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +4

      நன்றி நன்பா. உற்பத்தி அதிகமாகும்போது விலை கண்டிப்பாக குறையும்

  • @krishnaMoorthy-ql2iz
    @krishnaMoorthy-ql2iz 2 ปีที่แล้ว +1

    ஆடுவாங்கவேண்டும்போன்நெம்பர்கொடுங்கள்ஐயா

  • @anbukannan3445
    @anbukannan3445 3 ปีที่แล้ว +2

    Kutty thevai ph number

  • @sabi56847
    @sabi56847 3 ปีที่แล้ว +4

    Kutti jodi 30,adhigum thaana bro

  • @nmikasim3196
    @nmikasim3196 3 ปีที่แล้ว +8

    Breeders Meet நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..... நல்ல பதிவு......

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே

    • @selvaraj-oz6kp
      @selvaraj-oz6kp ปีที่แล้ว

      ​@@BreedersMeet qqsq

  • @kalaiselvantsk
    @kalaiselvantsk 8 หลายเดือนก่อน

    ஈரோடு மாவட்டம் அருகில் பொட்டு குட்டி இருந்தால் சொல்லுங்கள் தேவைப்படுகிறது

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 3 ปีที่แล้ว +4

    ஐயா ஆடு வளர்ப்பது முக்கியமல்ல! நீங்களே ஒரு ஆட்டுகறி கடை போட்டால் இரட்டை லாபம்! மேலும் ஆட்டை தோளோடு, கோழி பன்றியை தோலோடு முடியை மட்டும் வாட்டி தோலுடன் விற்றால் இரட்டை லாபத்திற்கு லாபம் அதே நேரத்தில் கறியும் சுவையோடு இருக்கும் !தோலுக்கு விலை இல்லை என்பதால் இந்த முறையை பயன்படுத்தி இரட்டை லாபம் அடையலாம் கறியும் சுவை கூட்டலாம்!

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      உண்மைதான் நண்பரே இருந்தாலும் அனைவராலும் சாத்தியம் இல்லை

    • @muthumalai5761
      @muthumalai5761 2 ปีที่แล้ว

      லாபம் கிடைக்கும் இல்லை என்று சொல்ல வில்லை,100ல் ஒருவர் தான் அப்படி செய்வார்கள் ,வளரத்தவர்களே வெட்ட மாட்டார்கள் மனசு வராது, அது எவ்வளவு லாபம் வந்தாலும் சரி

  • @sakthiloga
    @sakthiloga 3 ปีที่แล้ว +5

    If this breed not used for meat purpose then what is the use of buying it ?!..

    • @tutor6740
      @tutor6740 3 ปีที่แล้ว

      They may cheat you then you will get loss.

    • @farmsnellai3971
      @farmsnellai3971 3 ปีที่แล้ว +2

      நண்பர்களே உங்களுக்கு தெரிந்தது ஆடு கறிக்கு மட்டுமே....ஆட்டுக்கு நல்ல கிடாய் போடனும் அதற்கு ப்ரீடிங் கிடாய் தேவை...அது போக கிடாய் சண்டை க்கு வாங்குபவர்கள் உண்டு....இது போக பக்ரீத் க்கு தோரனையாக கிடாய் தேவை படுபவர்கள் விலையை பார்க்காமல் குட்டியில் இருந்து வாங்கி வளர்ப்பவர்கள் உண்டு...உங்களுக்கு தெரிந்தது அவ்வளவே...

    • @tutor6740
      @tutor6740 3 ปีที่แล้ว +1

      @@farmsnellai3971 sure brother as you told am have under knowledge,can you explain how many will buy as you told,can you share any recommended videos,if you aim only bakrith like festival,sure you get loss,go and check the videos same in TH-cam,already am also having goats,more then Shepard's the middle man and shop keeper only have money.

    • @farmsnellai3971
      @farmsnellai3971 3 ปีที่แล้ว +1

      இவர் வியாபாரியை தேடுவதில்லை...இவருக்கு நேரடியாக விற்பனை ஆகிறது...அவர் விற்பனைக்கு சேஷியல் மீடியாவை பயன்படுத்த வில்லை....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      No brother what he said is that this breed is less number of count in Tamilnadu so the rate will reduce when more sheep’s in more farms

  • @manisri5819
    @manisri5819 3 ปีที่แล้ว +4

    விலை அதிகம்

  • @ganapathifire
    @ganapathifire 3 ปีที่แล้ว +4

    அண்ணா இந்த ஆடுகள் இவ்வளவு விலை விற்க என்ன காரணம்?வெம்பூர் கிடாக்கள் அதிக பட்சமாக எத்தனை கிலோ எடை வரும்?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +4

      எடைக்காக விலையில்லை தரம்(கலர்) காக விலை மற்றபடி நன்கு வளர்த்தால் 50-60 கிலோ வரும்

    • @ganapathifire
      @ganapathifire 3 ปีที่แล้ว +1

      Thank u

  • @krishnaMoorthy-ql2iz
    @krishnaMoorthy-ql2iz 2 ปีที่แล้ว +2

    உங்கபோன்நெம்மர்கொடுங்கல்ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Given in video description

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 ปีที่แล้ว +2

    இவருடைய பேட்டியை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. நவீனத்தை ஏற்க மறுக்கும் நண்பர்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      தேவையானதை எடுத்துக்கொள்வோம் நண்பரே

  • @tutor6740
    @tutor6740 3 ปีที่แล้ว +3

    Bro he is not tell fact,his word is not confident,as him thought he told the pair cost is more than 60000,he tells the high rate,

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Please don’t use the unwanted word. He told the truth in current situation and he has more experience in this field.

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 ปีที่แล้ว +4

    வெம்பூர் மற்றும் பொட்டு ஆடு இரண்டும் ஒன்றா ?

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 ปีที่แล้ว +4

    Your all videos super good explanation & question 👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @xavierolvera7243
    @xavierolvera7243 5 วันที่ผ่านมา

    How does this breed do in cold weather?

  • @bakrebrothers5652
    @bakrebrothers5652 3 ปีที่แล้ว +3

    @Breeders Meet can you please use English subtitles for atleast prices and share location

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Thank you. I will try that sir

  • @DineshKumar-uo8kt
    @DineshKumar-uo8kt ปีที่แล้ว

    இந்த பண்ணையாளர்கள் போன் நம்பர் கிடைக்குமா

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 ปีที่แล้ว

    Very thànks discussion matter.

  • @ananthraj8574
    @ananthraj8574 3 ปีที่แล้ว +1

    aadu valakurathu kasapukuthan, apram ethuku ivlo rate

  • @malairaj8807
    @malairaj8807 3 ปีที่แล้ว +2

    வெயில்தாரலமபோலம்

  • @Rajkumar7276-l3s
    @Rajkumar7276-l3s 3 ปีที่แล้ว +1

    வெம்பூர் அப்டினு ஒரு இனம் இருக்கா...இல்ல பொட்டு குட்டியும்...வெம்பூர் இனமும் ஒன்னு தானா விளக்கம் வேண்டுமே.?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      வெம்பூர் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஊர். பொட்டுக்குட்டி என்பது இந்த செம்மறியின் பெயர் நண்பரே

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet நன்றி தோழரே

  • @mithunm3112
    @mithunm3112 3 ปีที่แล้ว +1

    Kutti Mell jodi rs

  • @Hindustansheep
    @Hindustansheep 7 หลายเดือนก่อน

    hy

  • @elavarasanres3656
    @elavarasanres3656 3 ปีที่แล้ว +2

    Annanoda ella karuthum super perfect but last inbreeding unmai ennoda farm la nadanthurkku male kedai change pannen ipo problm ila

  • @kgmanoharan34
    @kgmanoharan34 3 ปีที่แล้ว +3

    நல்ல உபயோகமான பதிவு. நன்றி. 🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @sugumarthala3955
    @sugumarthala3955 3 ปีที่แล้ว +1

    I do not think ,what he is saying is always true.

  • @ajwatoursandtravelschennai6115
    @ajwatoursandtravelschennai6115 3 ปีที่แล้ว +2

    Kindly do videos on Shrimp farming and Layer farming

  • @lifestyle2003
    @lifestyle2003 2 ปีที่แล้ว

    Dont believe him. he is quoting prices sky high. kids of 3 months cost 5000 each max. i think he is too enthusiastic talking in camera. most information are not reliable
    breeders channel plz avoid interview from such ppl!

  • @mehtabhussain5363
    @mehtabhussain5363 3 ปีที่แล้ว +2

    Is vembur sheep or a goat ??

  • @ravibharathiveeramani7960
    @ravibharathiveeramani7960 3 ปีที่แล้ว +4

    Super Anna

  • @saleemkhan-op4dv
    @saleemkhan-op4dv 2 ปีที่แล้ว +1

    Beutiful like bandur

  • @bannariamman1103
    @bannariamman1103 2 ปีที่แล้ว +1

    Ivarta kutty kidaikum inhla bro intha timela

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணாச்சி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 ปีที่แล้ว +3

    Science ??? Then why using medicine.
    He is somewhat exaggerating.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 ปีที่แล้ว

    தெளிவாக பதில் கூறும் ஆட்டின் உரிமையாளர்!

  • @vkvlogs2514
    @vkvlogs2514 3 ปีที่แล้ว +1

    Hi sir

  • @TamilSelvan-uy2jx
    @TamilSelvan-uy2jx 2 ปีที่แล้ว

    நம்பாதீங்க அடுத்த ஈமு கோழி கதை ஆரம்பம் அகிறும்

  • @جوٽجمشيس
    @جوٽجمشيس 2 ปีที่แล้ว

    जल्दी से जवाब करके कौन सा जिला कौन सा तालुका कौन सा गांव पूरा एड्रेस मेरे को लेनी है

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 2 ปีที่แล้ว

    நீங்கள் போய் சொல்லாதிங்க இரண்டு பல் போட்ட கேட நல்லா குட்டி போடும்

  • @kodigoatwarriors
    @kodigoatwarriors 3 ปีที่แล้ว +1

    Kodi aadu video podunga brother

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      அடுத்த வாரம்

    • @kodigoatwarriors
      @kodigoatwarriors 3 ปีที่แล้ว

      @@BreedersMeet thanks brother,

  • @balkrishnabalu7705
    @balkrishnabalu7705 2 ปีที่แล้ว +1

    Sir can we buy 3 month baby's
    How much do you charge each sheep sir

  • @barathirajas9875
    @barathirajas9875 3 ปีที่แล้ว

    Good useful massage

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Glad you think so!

    • @barathirajas9875
      @barathirajas9875 3 ปีที่แล้ว

      @@BreedersMeet we can call pottu kutti or different from pottu kutti

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Yes pottu or vembur pottu kutti

  • @Rajesh-pi4bc
    @Rajesh-pi4bc 2 ปีที่แล้ว +1

    Hi bro

  • @gopudamodaran1135
    @gopudamodaran1135 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.

  • @vkvlogs2514
    @vkvlogs2514 3 ปีที่แล้ว +2

    Very nice video sir

  • @LaxmanYamgar-vk2uf
    @LaxmanYamgar-vk2uf 19 วันที่ผ่านมา

    Contact

    • @BreedersMeet
      @BreedersMeet  16 วันที่ผ่านมา

      Number given in video description

  • @709a
    @709a 3 ปีที่แล้ว +2

    Voice anchoring awsome🙏

  • @gobalkannan2038
    @gobalkannan2038 3 ปีที่แล้ว +2

    Super

  • @kp_views
    @kp_views 3 ปีที่แล้ว +2

    Good video

  • @farmkumbakonam8230
    @farmkumbakonam8230 3 ปีที่แล้ว +2

    Super 💕

  • @perumalsamy7174
    @perumalsamy7174 9 หลายเดือนก่อน

    Endha oooru Anna

  • @revathijegan1499
    @revathijegan1499 2 ปีที่แล้ว

    Kellakarisalloda ondrum paymasa illaye

  • @dilipkumars6556
    @dilipkumars6556 3 ปีที่แล้ว +1

    Inbreeding affects the future generation

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக

    • @dilipkumars6556
      @dilipkumars6556 3 ปีที่แล้ว

      @@BreedersMeet sorry I didn't get u I can understand tamil but I can't read

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      You are right and I just shared whatever he spoke. But I believe science

    • @dilipkumars6556
      @dilipkumars6556 3 ปีที่แล้ว

      @@BreedersMeet thanks for taking time to write back in English
      Ur videos are very informative and u ask useful questions that good

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your feedback🙏

  • @hakheemabdulabdul2872
    @hakheemabdulabdul2872 2 ปีที่แล้ว

    Number. Sullunga bro

  • @islamchannel4378
    @islamchannel4378 2 ปีที่แล้ว

    rate

  • @sameerkhasab2791
    @sameerkhasab2791 3 ปีที่แล้ว +1

    Sir Pl's tell me location in English, I'm from andhra pradesh

  • @pauljamesmario8636
    @pauljamesmario8636 2 ปีที่แล้ว

    Sandai ku use pannallam ma

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +2

    👍👍👌👌👏

  • @idanyamadhan8596
    @idanyamadhan8596 3 ปีที่แล้ว +1

    Super

  • @Bluehearts-g
    @Bluehearts-g 2 ปีที่แล้ว

    From this what is uses of wool

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 2 ปีที่แล้ว

    குட்டி என்ன விலை

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 2 ปีที่แล้ว

    போய்ய ரேட்

  • @جوٽجمشيس
    @جوٽجمشيس 2 ปีที่แล้ว

    सर आपका कौन सा राज्य

  • @dayallansethuraman82
    @dayallansethuraman82 3 ปีที่แล้ว +2

    Thanks, for having it in english ☺️

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Sorry no time to add subtitles in English brother

    • @dayallansethuraman82
      @dayallansethuraman82 3 ปีที่แล้ว

      @@BreedersMeet
      No2, the english description is more than enough, thank you so much ☺️

    • @syedquasim3548
      @syedquasim3548 2 ปีที่แล้ว

      Hi bro
      I am buy these sheep

  • @mehtabhussain5363
    @mehtabhussain5363 3 ปีที่แล้ว

    Seems goats are shineing in his farm..

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 3 ปีที่แล้ว

    Endaaooru

  • @VasanthaKumar-qx7zl
    @VasanthaKumar-qx7zl 2 ปีที่แล้ว

    Anna unga number anna

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 3 ปีที่แล้ว +1

    Kuti.kedikuma

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கிடைக்கும்

  • @bannariamman1103
    @bannariamman1103 2 ปีที่แล้ว +1

    Hi brother

  • @smsuman6021
    @smsuman6021 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணாச்சி அருமையான வளர்ப்பு உங்களிடம் கிடாய் குட்டிகள் கிடைக்குமா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கிடைக்கும்

  • @VigneshVicky-bk7tp
    @VigneshVicky-bk7tp 2 ปีที่แล้ว

    Number brother

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Given in video description

  • @நெல்லைமுஹம்மது
    @நெல்லைமுஹம்மது 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அதாவது இந்த சேனல் உரிமையாளர் நம்பர் கிடைக்குமா அதாவது உங்க நம்பர்

  • @TheMAHENDRAN1980
    @TheMAHENDRAN1980 3 ปีที่แล้ว +2

    Dai 10 minutes yappdida dislike😇

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      விடுங்க நண்பரே அவர்களுடைய பிறப்பு அப்படித்தான்

  • @manikandan.j6465
    @manikandan.j6465 3 ปีที่แล้ว +1

    Anna superr

  • @thalapathyselvam2683
    @thalapathyselvam2683 3 ปีที่แล้ว +2

    ஆட்டு செட்டுக்கு கிழே காரை போடலாமா ஆலோசனை சொல்லுங்கள்

  • @v.m.muthukrishnan
    @v.m.muthukrishnan 3 ปีที่แล้ว

    30க்கு40 கொட்டகைக்கு எவ்வளவு செலவு ஆச்சு நண்பா ?

    • @solomonraja1292
      @solomonraja1292 3 ปีที่แล้ว +1

      45to50 ஆகும்

    • @v.m.muthukrishnan
      @v.m.muthukrishnan 3 ปีที่แล้ว

      @@solomonraja1292 thank you nanpa

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 3 ปีที่แล้ว

      @@solomonraja1292 வாய்பில்ல........வெல்டர் சம்பலம் மட்டுமே 20000 to 25000 ஆயிரம் வரும்.

  • @rjfarms
    @rjfarms 3 ปีที่แล้ว +2

    Good job Anna

  • @prabukasthuri1539
    @prabukasthuri1539 3 ปีที่แล้ว

    Evan or dubagur pola erukku endha kedava 75k 1lake nu solran

    • @farmsnellai3971
      @farmsnellai3971 3 ปีที่แล้ว +1

      உனக்கு என்ன பா நீ பைத்தியம்...என்ன வேணும் னாலும் பேசுவ....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நாஙரிகமாக பேசலாமே. நல்ல திரமையானவரை பேட்டி கண்டு பதிவிட்டது தவறா. உங்களை போன்ற பதிவை பேட்டி கொடுத்தவர் பார்த்தால் அவரது மன நிலமை எப்படி இருக்கும் என்று யோசித்தீரா

    • @prabukasthuri1539
      @prabukasthuri1539 3 ปีที่แล้ว

      @@BreedersMeet sorry for the comment

    • @Subbiah-mj2tm
      @Subbiah-mj2tm 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet விடுங்க சகோ . இவரை மாதிரி நிறைய பேர பார்த்துட்டேன். .

  • @nagendrababukandrakonda4290
    @nagendrababukandrakonda4290 2 ปีที่แล้ว

    Each one female sheep rate and amount

  • @selvams.s909
    @selvams.s909 3 ปีที่แล้ว +2

    Super work👌👌

  • @sivam2901
    @sivam2901 3 ปีที่แล้ว +2

    Hi bro

  • @chinnaduraip5015
    @chinnaduraip5015 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @alexdurai2559
    @alexdurai2559 3 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு. ஐயா இரண்டு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      முயற்சி செய்கிறோம் ஐயா

  • @gve4son
    @gve4son 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வீடீயோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @RG-Farms
    @RG-Farms 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @mrtwo5686
    @mrtwo5686 3 ปีที่แล้ว +1

    Tamilnadu la donkey farm iruka anna

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      இருக்குங்க

    • @mrtwo5686
      @mrtwo5686 3 ปีที่แล้ว

      @@BreedersMeet Place solluka bro or donkey farm video poduka Brother

  • @MuthuKumar-g2b2c
    @MuthuKumar-g2b2c ปีที่แล้ว

    இது என்ன பால் மாடா இவல விலை சொல்றாங்க 5லிட்டர் பால் கறக்கும் போல

  • @bannariamman1103
    @bannariamman1103 2 ปีที่แล้ว +1

    Anna unga mobile no

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Number given in video description

  • @இடைக்காடனார்திருமகன்

    முழுக்க முழுக்க ஆங்கிலம், தமிழ் எங்க போச்சி நண்பரே, பார்ப்பது தமிழ் மக்களே அதிகம் அப்படி இருக்கும் போது ஏன் தமிழை தவிர்க்கிறீர்கள் ??
    கனடாவில் இருந்தாலும் தமிழில் இருப்பதைத்தான் நான் விரும்பிகிறேன்

  • @Rajesh-pi4bc
    @Rajesh-pi4bc 2 ปีที่แล้ว +1

    Unga number send pannuinga

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      வீடியோவின் கீழே description ல நம்பர் இருக்குங்க