வணக்கம் 🙏🏽 சகோ தெய்வம் இருக்கிறது என்று நம் எல்லோரும் நம்பிக்கை கொள்கின்றோம் உணர்கிறோம். அந்த விதத்தில் பார்த்தால் தெய்வத்தால் படைக்கப்பட்ட இந்த ஆன்மாக்களும் உண்டு இதில் எந்தவித சந்தேகமும் இல்லை... நன்றிகள் 🙏🏽
இறந்த ஆன்மாக்கள் யாவும் பலவகையான உணர்வுகளோடுதான் உயிர் பிரிந்து இருக்கும் எனவே அவைகளுக்கும் மதிப்பு கொடுத்து அந்த மாதிரியான இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நல்லதே. இதற்கு சான்று அவரவர் இல்லங்களில் நம் முன்னோர்கள் படங்களை வைத்து மனதார குடும்பத்தை காக்க கேட்டுக் கொள்வதே ஆகும்.
டைட்டானிக் படம் எடுத்தவர் பல முறை அந்த கப்பலை பார்த்து விட்டு தானே படம் எடுத்தாரு அவர் நல்லா தானே இருக்காரு அது போக டைட்டானிக் மூழ்கி யே 100 வருஷம் ஆயிடுச்சு இன்னுமா ஆவிகள் இருக்கும்
@@Jessca.451 நான் சொல்வது ஆத்மா (Soul) இருக்கிறது உண்மை என்றே தவிர, பேய் (Ghost) இருக்கிறது என்றல்ல. நான் ஆத்மாவைப் பார்க்கவில்லை அதை உணர்ந்து கொள்ள முடியும்😊 I felt that
மனித கண்டுப்பிடிப்புகள் ஒரு limitக்கு மேல் போகும்போது இப்படித்தான் நடக்கும். ஆனா கார்த்திக் மாயகுமாருக்கு ஆவிகளை பற்றி அறிந்து கொள்ள ரொம்ப ஆர்வம் போல.😊😊😊 Discovery Channelல haunting என்ற episode அதில இந்த device வரும்.
அந்தக் கலங்களில் இருந்து இந்தக் காலங்கள் வரை மனிதர்கள் இருக்கும் பொழுது மனித ஆத்மாக்கள் இருக்கும் இது உண்மை நல்ல நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்கிறோம் நல்ல விஷயங்கள் இருக்கும் பொழுது கெட்ட விஷயங்கள் இருக்கும்
i will believe what director james cameron said that place where the titanic ship sink is a graveyard so many people died n there n their soul still moving around that area pls pls dont go to the deep sea where this people died🙏🙏🙏🙏🙏 RIP TO PEOPLE WHO DIED 🌻🌸💐🌹🌹💐🌸🌻
தினமும் college bus ,electric train ,town bus ,passenger train ,நாம் time க்கு பிடித்து அவர் அவர் வேலையை நேரத்துக்கு அதாவது நம் இந்தியாவில் நாம் செய்தாலே கடலின் அழத்துக்கு சென்று திரும்ப வருவதற்க்கு சமம்
ஞானம் : "பேய்" என்றால் "மாயை" (lllution) என்று அர்த்தம். "பிசாசு" என்பதற்கு "தீயவை" (Evil) என்று அர்த்தம். "பூதம்" என்பதற்கு "பெரியவை" (Great energy) என்று அர்த்தம். "சாத்தான்" என்பதற்கு "கெட்டவன், தீமைசெய்கிறவன் (killar) என்று அர்த்தம். எதுவும் தனித்து செயல்படுவதில்லை உயிரிழந்த பின்பு.
Prophet Muhammad (peace be upon him)said about visiting site of dead; Do not enter( the Dwelling places) of these people unless you enter weeping, but if you weep not, then do not enter upon them, "Let you be afflicted with what they were affected with" Sahih Al - Bukhari 4702 " He warned us 1400 years ago
மனிதனுக்கு முண்பாக அல்லாஹ ஜின்கலை படைத்தான் ஜின்கலின் தலைவன் கடல்லதான் இருக்குரான் என்று அல்லாஹ குருனான் ஆனால் எனய ஜின்கல் எல்லாவிதமான இடங்களிலும் உண்டு கழிவு அறைகளிலும்குட அனால் மனிதனுக்காக அல்லாஹ் ஒருசில திக்குருகல்முலம் அந்தந்த ஆபத்துக்களிள் இருந்து எம்மை காப்பாத்துகின்ரான் இதுதாங்க உண்மையான வரலாறு பேய்கள் என்று கூறுவது அதைத்தான் 🇱🇰
Hi. சகோ. தெய்வம் இருக்குனு நம்பிக்கை இருப்பவர்களுக்கு சில பேர் மட்டும் நான் சாமிய பாத்துருகிறேன். பேயவும் பாத்துருகிறேன்னு சொல்லுறாங்க. நம்பிக்கை இல்லாதவங்க அது இரண்டும் பொய்னு சொல்லுறாங்க .
துர்மரணம் என்பது உண்மை. பேய் என்பது ஆண்மா தான் இறந்து விட்டோம் நமக்கு உடல் என்று ஒன்று இல்லை என்று புரிந்து கொள்ளாமல் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றி கொள்ள பலவற்றை எப்படி நாம் மனித உடலில் இருந்து செய்கிறோமோ அப்படி செய்யும் ஆனால் ஒரு ஆண்மா என்பது தான் ஒரு உடலை விட்டு வெளியே வந்து விட்டோம் என்று புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும். நாம் உடலில் இருக்கும் போது ஆண்மா நாம் செய்யும் அனைத்தையும் தன்னுடைய ஆண்மா வரிகளில் எழுதி வைத்து கொள்ளும். அப்போது துர்மரணம் ஏற்பட்டால் நம்முடைய ஆண்மா தான் எழுதி வந்து கொண்டு இருந்ததை நிறத்த முடியாமல் மற்றும் இப்போது உடல் அற்ற நிலையில் பல பிரச்சனைகள் சந்திக்கும் அப்போது மனம் ஒரு திசையிலும் உயிர் ஒரு திசையிலும் செயல் படும் இதில் பல துர்மாந்தீரகர்கள் இந்த அலையும் உயிரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர்கள் தங்கள் தேவையானவற்றை நடத்தி கொள்வார்கள். இப்போது ஆண்மாவின் பிரச்சினை தான் கொண்டு வந்து இந்த உலகில் செய்ய வேண்டிய வற்றை செய்ய முடியாமல் தவிக்கும். இதற்கும் சேர்த்து தான் முன்பு ஒரு நிலையில் இருந்து கீழே நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் தான் அகால மரணம் அல்லது துர்மரணம் மிகவும் கொடியது. இத்தனையும் நாம் புரியாமல் இந்த உலகில் உள்ள மாய வலையில் இருந்து கொண்டு நம்மை நாம் அறிந்து கொள்வதில்லை. நாம் இவ்வுலகிற்கு நம்மை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் தான் வருகிறோம் ஆனால் இங்கு என்ன செய்கிறோம் என்று பலருக்கு புரிவது கூட கிடையாது ஆகையால் ஆண்மா விழிப்பு நிலைக்கு செல்வதே கிடையாது. இந்த உடம்பு அடங்கிய உடன் மரணம் என்ற நிலையில் ஆண்மா அந்த உடலை விட்டு வெளியே வருகிறது. எல்லா வற்றையும் செய்வது ஆண்மா தான்.
There is lot of things hide can not belive until proof. But as a human we can not explore. nature has more mystery so if god is there then deliv is there. It is based on the mind set. But some thing is there....belive
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Notification not came
டைட்டான நீங்க டைட்டா பிடிச்சுகாதிங்க,வேற டாப்பிக் பேசுங்க,
So sad
I observed even hospitals asking some undertaking before surgery
Pei Pakalana nambama Irukalam but Pathtu Irundha ?😶
அவங்க பணம் இருந்து சாகுறாங்க நாங்கள் பணம் இல்லாமல் சாகுரோம் அவ்வளவுதான் வித்தியாசம்.
Yes correct.
Mm Ama 😢
Well said bro
ரொம்ப சரியா சொன்னீங்க 😢
All is well
வணக்கம் 🙏🏽 சகோ தெய்வம் இருக்கிறது என்று நம் எல்லோரும் நம்பிக்கை கொள்கின்றோம் உணர்கிறோம்.
அந்த விதத்தில் பார்த்தால் தெய்வத்தால் படைக்கப்பட்ட இந்த ஆன்மாக்களும் உண்டு இதில் எந்தவித சந்தேகமும் இல்லை... நன்றிகள் 🙏🏽
இறந்த ஆன்மாக்கள் யாவும் பலவகையான உணர்வுகளோடுதான் உயிர் பிரிந்து இருக்கும் எனவே அவைகளுக்கும் மதிப்பு கொடுத்து அந்த மாதிரியான இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நல்லதே. இதற்கு சான்று அவரவர் இல்லங்களில் நம் முன்னோர்கள் படங்களை வைத்து மனதார குடும்பத்தை காக்க கேட்டுக் கொள்வதே ஆகும்.
Aanma ellaam muda nambikkai dhaan.
@@ravi7264 Spirits kandipa iruku.. Unmai than..
மனிதனின் பயத்தை மூலதனமாக்கியே ஆ. விகள் உருவாக்கப் படுகின்றது
@@lovetoexplore-i5k Naama saapidura chicken oda spirit enga pogudhu? Unmai vera nambikkai vera.
உண்மைதான்
டைட்டானிக் படம் எடுத்தவர் பல முறை அந்த கப்பலை பார்த்து விட்டு தானே படம் எடுத்தாரு அவர் நல்லா தானே இருக்காரு அது போக டைட்டானிக் மூழ்கி யே 100 வருஷம் ஆயிடுச்சு இன்னுமா ஆவிகள் இருக்கும்
ஆத்மா இருக்குறது உண்மை என்பது தான் எனது நம்பிக்கை😊
Did you see that
@@Jessca.451 நான் சொல்வது ஆத்மா (Soul) இருக்கிறது உண்மை என்றே தவிர, பேய் (Ghost) இருக்கிறது என்றல்ல. நான் ஆத்மாவைப் பார்க்கவில்லை அதை உணர்ந்து கொள்ள முடியும்😊 I felt that
முடியல தலைவரே முடியல 😭😭
😂😂😂
😅😅😂😂
மனித கண்டுப்பிடிப்புகள் ஒரு limitக்கு மேல் போகும்போது இப்படித்தான் நடக்கும். ஆனா கார்த்திக் மாயகுமாருக்கு ஆவிகளை பற்றி அறிந்து கொள்ள ரொம்ப ஆர்வம் போல.😊😊😊 Discovery Channelல haunting என்ற episode அதில இந்த device வரும்.
அந்தக் கலங்களில் இருந்து இந்தக் காலங்கள் வரை மனிதர்கள் இருக்கும் பொழுது மனித ஆத்மாக்கள் இருக்கும் இது உண்மை நல்ல நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்கிறோம் நல்ல விஷயங்கள் இருக்கும் பொழுது கெட்ட விஷயங்கள் இருக்கும்
Positive னு ஒன்னு இருக்கும்போது negative னு onnu இருக்கு...அது போலவே நல்ல சக்தி இருக்கும் போது தீய சக்தி ஒன்னு இருக்கும்...
ஹாய் ப்ரோ உங்கலுக்கு எப்படி தெரியுது டைட்டன் பற்றி பதிவுகளை டக்கு டக்குனு போடுறீங்க சூப்பர் ப்ரோ வேற லெவல் உங்களுடைய கன்டென்ட் 👏👏👏👏👏👌👌👌✨️✨️✨️🥰🥰🥰💕💕💕
Neraya thagaval solraga. Oceangate patri thank you
❤🎉😮Wow Awaited Episode ❤🎉😮👏👌🤩🥳💯🥰
கடைசியாக இந்த மாதிரி செய்திகள் தான் வரும் என்று எதிர்ப்பார்த்தேன் அதே மாதிரி வந்து விட்டது.
சரியான உண்மை.கடல்ஆவி.
கடல்காவு கொள்ளும்.
ஐம்பூதங்களில் ஒன்று நீர்.
Super bro I am daily following ur channel💥🤟I am ur big fan bro....☺️
i will believe what director james cameron said that place where the titanic ship sink is a graveyard so many people died n there n their soul still moving around that area pls pls dont go to the deep sea where this people died🙏🙏🙏🙏🙏 RIP TO PEOPLE WHO DIED 🌻🌸💐🌹🌹💐🌸🌻
I believe so
Where did James Cameron said there is soul? I hope he didn't endorse superstitions
U go n ask your parents
France கலவரம் பத்தி video போடுங்க pls
தினமும் college bus ,electric train ,town bus ,passenger train ,நாம் time க்கு பிடித்து அவர் அவர் வேலையை நேரத்துக்கு அதாவது நம் இந்தியாவில் நாம் செய்தாலே கடலின் அழத்துக்கு சென்று திரும்ப வருவதற்க்கு சமம்
bro vera levela iruku bro naala oru feelling varukuthu
இறந்த மனித ஆவிகள் இருக்கிறது உண்மை அனைவருகும் தென்படுவதில்லை சிலருக்கும் மட்டுமே தென்படுகின்றன.
Good explain bro❤
உன்மையாக கூட இருக்கலாம் அண்ணா சாமினு ஒன்னு இருந்தா பேய்யும் இருக்கும் அதாவுது நல்லதுனு ஒன்னு இருந்தா கெட்டதும் இருக்கும்
கடல் அழுத்தம் ஆவியா 😂
அமுககாண்
Kadavul irukkaru nu soldradhe karpanai base panni dhaan. There is no God, pei and soul.
தெய்வம் இருக்கு பிரதர்.. நல்லவர்கள் நல்ல முறையில் வழி நடுத்தும்... நம்பிக்கை கைவிடாதே
மணிப்பூர் கலவரம் பற்றி போடுங்க சகோ
கெட்ட ஆவிகள் தான் காரணம். உண்மைய தான் சொல்லி இருக்காங்க.
Bad vibration 🧐🧐🧐🧐🧐🧐
U voice super veralevel bro❤❤
If our faith is on Living God, the creator then no spirit can overcome us
Nallaa views poguthu 👌
மேலும் Titanic pathe poduga bro ❤
Really interesting video 🎉🎉
🙏🙏🙏🙏தெய்வமே வேனாம் 🙏🙏🙏🙏🙏
Bro....pei....irukku bro....💯✨
Bro நல்லது nu இருந்த கேட்டதும் இருக்கும்.அதுக்கு நம்ம மனசு தான் காரணம் .ஏனென்றால் நம்ம மனசுல தான் நல்லதும்,கேட்டதும் நினைக்கிறோம்.
Thanks....fact
Vanakkam. Karthick. Good evening. Sir. Unga videola vantha Titan veditha. Kadchi athitha payatha gudoguthu ana antha titan eruthavanga eppadi nadatha oru pice guda gidaigathy. Pavam evalavu. Thudici erupanga ninaithala. Manam ulaicala erugu. 😮😢 Enthalavugu Research. Panni evalavu thayliva paditci thylivurai gudutha. Karthick sirgu Hats up entha cantent ethananala velagi makkalugu puriyavaigum karthick sir alltha best 🎉🎉❤❤
ஞானம் : "பேய்" என்றால் "மாயை" (lllution) என்று அர்த்தம். "பிசாசு" என்பதற்கு "தீயவை" (Evil) என்று அர்த்தம்.
"பூதம்" என்பதற்கு "பெரியவை" (Great energy) என்று அர்த்தம். "சாத்தான்" என்பதற்கு "கெட்டவன், தீமைசெய்கிறவன் (killar) என்று அர்த்தம். எதுவும் தனித்து செயல்படுவதில்லை உயிரிழந்த பின்பு.
Titan submarine is an adventure oriented trip. In this trip one can't expect absolute safety
Ithellam numpura mathiriyanga iruku nanba....
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
❤❤❤ super ❤❤❤❤❤
Kandippa iruku Anmaakkal vaaippu neraya undu
இது. உண்மை கடவுள் இருக்கர் என்ற ல். ஆன்மவும். இருக்கு. ஆவான் இல்லமல். அணுவு ஆசையாது
Interesting thumbnail
Kandipa iruku bro 👻
Appreciate your team efforts sago ...
Felt too many advertisements in this post sago ..
Please consider this sago ..
Ayya raasa pothum ya 😢
Anna Vera leval video 📹 😍 ❤ 👌 ♥
Titan loopல் சிக்கிய கார்த்திக்
😂😂😂😂😂😂😂😂😂😂
Anna ninga Veraleval..Good
Prophet Muhammad (peace be upon him)said about visiting site of dead; Do not enter( the Dwelling places) of these people unless you enter weeping, but if you weep not, then do not enter upon them,
"Let you be afflicted with what they were affected with"
Sahih Al - Bukhari 4702
" He warned us 1400 years ago
You may own money but u cant own the mother of nature
மனிதனுக்கு முண்பாக அல்லாஹ ஜின்கலை படைத்தான் ஜின்கலின் தலைவன் கடல்லதான் இருக்குரான் என்று அல்லாஹ குருனான் ஆனால் எனய ஜின்கல் எல்லாவிதமான இடங்களிலும் உண்டு கழிவு அறைகளிலும்குட அனால் மனிதனுக்காக அல்லாஹ் ஒருசில திக்குருகல்முலம் அந்தந்த ஆபத்துக்களிள் இருந்து எம்மை காப்பாத்துகின்ரான் இதுதாங்க உண்மையான வரலாறு பேய்கள் என்று கூறுவது அதைத்தான் 🇱🇰
முன்பே நினைத்தேன் இப்படி ஒரு வீடியோ வரும் என்று முன்பே நினைத்தேன்
Super pro
First like first cmt ❤
Kandippa erukkum anna Ghost
என்ன விசயம் நடந்தாலும் ஆவிய உள்ளே புகுத்த வேண்டியது நமது நம்பிக்கையின் வெளிபாபாடு;
மற்றபடி ஆவிக்கும் இந்த சம்பவத்திற்க்கும் எந்த சம்பந்தவுமில்லை!
Thanks for sharing
இறந்த பின்பு ஏதோ ஒரு அதீத சக்தி உருவாகிறது இதை நான் அனுபவித்துள்ளேன்
❤❤❤❤❤❤
என்னப்பா. கடைசியில் ஆவிகள் என்ற கதைக்கு வந்துட்டயே. ஆக மொத்தம் ஒரு காமிக்ஸ் கதையில் வரமாதிரி இருக்கு.
இது ஒரு நாடக பயணம்.. பயணம் செய்தவர்கள் அனைவரும் தலைமறைவு பல மில்லியன் இன்சுரன்ஸ்தான் காரணம்.. சப்மரின் ஆல்கடலில் உடைக்கபட்டது
Dai
இந்த ஆழ் கடல் பயணத்தின் போது யாருக்கும் காப்புறுதி செய்யப்படவில்லை.
@@mohammedjaya7162 to இது புது கண்டன்ட்
எந்திரம் கோளாறு ஆனது இதுக்கு எந்த ஆன்மாவும் காரணம் இல்லை இதுவே நிதர்சனமான உண்மை
Your explanation is very nice
Love you bro
Bro nalla informative ah iruntha matum puthu video podunga..
Very interesting and informative bro🤩
Bro good explain
❤❤❤❤
Positive energies irukumbothu negative energiyaum irukkalam Karthik
100 percent amanusiya power erukku world la boss example namma kodaikanal la live va pakka mudeum na pathu erukka boss
Hi. சகோ. தெய்வம் இருக்குனு நம்பிக்கை இருப்பவர்களுக்கு சில பேர் மட்டும் நான் சாமிய பாத்துருகிறேன். பேயவும் பாத்துருகிறேன்னு சொல்லுறாங்க. நம்பிக்கை இல்லாதவங்க அது இரண்டும் பொய்னு சொல்லுறாங்க .
sumerian civilization pathi explain pannunga
துர்மரணம் என்பது உண்மை.
பேய் என்பது ஆண்மா தான் இறந்து விட்டோம் நமக்கு உடல் என்று ஒன்று இல்லை என்று புரிந்து கொள்ளாமல் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றி கொள்ள பலவற்றை எப்படி நாம் மனித உடலில் இருந்து செய்கிறோமோ அப்படி செய்யும் ஆனால்
ஒரு ஆண்மா என்பது தான் ஒரு உடலை விட்டு வெளியே வந்து விட்டோம் என்று புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும்.
நாம் உடலில் இருக்கும் போது ஆண்மா நாம் செய்யும் அனைத்தையும் தன்னுடைய ஆண்மா வரிகளில் எழுதி வைத்து கொள்ளும்.
அப்போது துர்மரணம் ஏற்பட்டால் நம்முடைய ஆண்மா தான் எழுதி வந்து கொண்டு இருந்ததை நிறத்த முடியாமல் மற்றும் இப்போது உடல் அற்ற நிலையில் பல பிரச்சனைகள் சந்திக்கும் அப்போது மனம் ஒரு திசையிலும் உயிர் ஒரு திசையிலும் செயல் படும் இதில் பல துர்மாந்தீரகர்கள் இந்த அலையும் உயிரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர்கள் தங்கள் தேவையானவற்றை நடத்தி கொள்வார்கள். இப்போது ஆண்மாவின் பிரச்சினை தான் கொண்டு வந்து இந்த உலகில் செய்ய வேண்டிய வற்றை செய்ய முடியாமல் தவிக்கும். இதற்கும் சேர்த்து தான் முன்பு ஒரு நிலையில் இருந்து கீழே நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் தான் அகால மரணம் அல்லது துர்மரணம் மிகவும் கொடியது. இத்தனையும் நாம் புரியாமல் இந்த உலகில் உள்ள மாய வலையில் இருந்து கொண்டு நம்மை நாம் அறிந்து கொள்வதில்லை.
நாம் இவ்வுலகிற்கு நம்மை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் தான் வருகிறோம் ஆனால் இங்கு என்ன செய்கிறோம் என்று பலருக்கு புரிவது கூட கிடையாது ஆகையால் ஆண்மா விழிப்பு நிலைக்கு செல்வதே கிடையாது. இந்த உடம்பு அடங்கிய உடன் மரணம் என்ற நிலையில் ஆண்மா அந்த உடலை விட்டு வெளியே வருகிறது.
எல்லா வற்றையும் செய்வது ஆண்மா தான்.
ஆவிகல் இருக்கோ இல்லையோ ஆனா கடவுள் இந்த உலகத்தில் இல்லை
ஆவி காரணம் இல்லை காலமும் சூழல் நிலைகளும் காரணம்
Like 👌👌👍👍👍👍👍
Bro ❤😊
Bro Titan next update vadhan solluga very interesting
There is soul, souls are under Almighty's control, when outsider visit there house(graveyard) Wil they keep quiet 'no' that's what my analysis
சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம். அதற்க்கு ஏற்ப சத்வ நேரம், ரஜோ நேரம், தமோ நேரம் உள்ளது. அசுர நேரத்தில் அதற்க்கு பலம் அதிகம்
கார்த்திக் எனக்கு நம்பிக்கை இல்லை
Britanic ship pathi podunga bro
Bruhh speak about the legend magnus carlsen bruhh avaroda life story ah pesuna nalla motivational ah irukkum
13000 அடி ஆழத்தில் Titanic கப்பலில் இருந்த நங்கூரம் தரையை தொடும் தூரம் இருந்ததா
Titanic ship oda anchor ⚓ tharaiya thodave illa
ஆவிகள் கண்டிப்பாக இருக்கு.😂😂 நான் நேராகவே பார்த்தேன் தோழரே.😮😮😮😢😢
Cooker aaviya......👻👻👻👻👻👻👻
@@prabu5914 தோழரே கடவுள் இருக்காரா இல்லையா.
நான்கூட பாத்திருக்கேன் இட்லி வேகும்போது
This is no mayam studio it is titan mayam studio😂😂
They charged around 2 c per head but please enquire for how much entire thing was insured including Titan and five persons
Yes. Titanic owner Morgan too got a huge money from Insurance companies.
Always nature proves...no one can go against it.
Hii bro❤❤❤❤❤
Hi it is true you can whach avikal ulakam episodes thanks
நம்ம adani, mallaya, neerav modi எல்லோரையும் இதில் அனுப்பினா ரொம்ப நல்லா இருக்கும்.
Leo மாநாடு இல்லை இல்லை
ஆடியோ வெளியீட்டு விழா
மதுரை மாவட்டத்தில் எங்கே நடக்க போகுது நன்பா
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கள் நண்பா
peyi iruku bro
எப்போ இந்த கதை முடியும்?
Never ending story.........
There is lot of things hide can not belive until proof. But as a human we can not explore. nature has more mystery so if god is there then deliv is there. It is based on the mind set. But some thing is there....belive
Britannic kappal yeppadi mulgichi bro???
👍👍
Hi bro❤️❤️❤️❤️
டைடானிக் ஆவிகள் தான் காரணமாக இருக்கும் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.