துட்டன்காமன் - பண்டைய எகிப்திய மன்னர் - Tutankhamun - Tamil Podcast - Episode 10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • துட்டன்காமன்
    துட்டன்காமூன் அல்லது தூத்தான்காமூன் (Tutankhamun, கிமு 1341 - கிமு 1323) என்பவன் புது எகிப்திய இராச்சியத்தின் பதினெட்டாவது வம்சத்தின் 13-வது மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புது எகிப்திய இராச்சியத்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "அமூன் கடவுளின் உயிருள்ள படிமம்" என்பதாகும். இவனது பெயர் எகிப்திய மொழியில் தூத்து-அன்கு-ஆமூன் என்பது ஆகும். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார். கோப்திய (Coptic) மொழியில், அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் அமூன் என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.
    ta.wikipedia.o...
    Tutankhamun
    en.wikipedia.o...
    #tamilaudiobooks
    #tamilbooks #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil
    tamil book summary tamil podcast
    tamil audio book tamil
    tamil stories audiobook tamil history tamil politics
    #tamilhistory #tamilpolitics #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil Tamil Podcast #tamilreaders #egypt #tutankhamun

ความคิดเห็น • 1

  • @SelvaKumar-pt3vs
    @SelvaKumar-pt3vs 3 หลายเดือนก่อน +2

    Please dont kill tamil language dont read like robot , this not cool to hear , but Your work is very hard but not passionate .please be mind it