"42 வயசாச்சு, இனிமே குழந்தை பெத்துட்டு, அது கூட விளையாட முடியுமானு..." 🥺 Julie Upset

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 1.6K

  • @khaleelkhan4918
    @khaleelkhan4918 3 หลายเดือนก่อน +2120

    42 வயதில் குழந்தை தங்கியதே கடவுள் கொடுத்த பரிசு தான்

    • @AmluLattu1607-fc2db
      @AmluLattu1607-fc2db 3 หลายเดือนก่อน +18

      உண்மைதான் ஜி 👍🫶♥️

    • @Views42
      @Views42 3 หลายเดือนก่อน +12

      Age is only a number. It's all in the mind. Ignore negative comments and focus on your health and baby. Best wishes! God bless!

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 3 หลายเดือนก่อน +7

      Kettavangala m Arai paithiyam viduma santhosama iruma

    • @thiraviamsathiyabama-fp8kc
      @thiraviamsathiyabama-fp8kc 3 หลายเดือนก่อน +2

      Unmai

    • @jeevithak5733
      @jeevithak5733 2 หลายเดือนก่อน +1

      Crt❤❤❤

  • @jaipriya2029
    @jaipriya2029 3 หลายเดือนก่อน +1118

    எங்களுக்கும் ten years ஆகுது baby க்கு wait பண்றோம் சீக்கரம் எனக்கு குழந்தை பிறக்கணும்னு plz எனக்காக எல்லாரும் pray பண்ணுங்க என்ன எல்லாரும் bless பண்ணுங்க 😭🤰🤱🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-yj5wl9co7b
      @user-yj5wl9co7b 3 หลายเดือนก่อน +28

      கண்டிப்பா பிறக்கும் அக்கா இறை நம்பிக்கை இருந்தால் தொடர்ந்து கடைபிடியுங்கள்.

    • @padminiramchandran7959
      @padminiramchandran7959 3 หลายเดือนก่อน +14

      I pray to God to bless you a child very soon.

    • @KavithaJanu-yv9oe
      @KavithaJanu-yv9oe 3 หลายเดือนก่อน +2

      Ok

    • @kanagadurga9603
      @kanagadurga9603 3 หลายเดือนก่อน +16

      கந்தன் கருணையால் குழந்தை வரம் கிடைக்கும் 🎉🎉❤

    • @rajesheswari3365
      @rajesheswari3365 3 หลายเดือนก่อน +6

      God bless you

  • @user-zm9et3tq7h
    @user-zm9et3tq7h 4 หลายเดือนก่อน +759

    குழந்தை என்பது ஒரு வரம் யார் என்ன சொன்னாலும் நமக்கு குழந்தை தான் முக்கியம் ❤❤

    • @manvizhis5655
      @manvizhis5655 3 หลายเดือนก่อน +3

      May god bless u ma 🌸🌸🌸🌺🌺🌺❤

  • @SakthivelMurugan-sx1kd
    @SakthivelMurugan-sx1kd 3 หลายเดือนก่อน +384

    எங்களுக்கு 44 வயதில் தான் குழந்தை பிறந்தது. இப்போது அவனுக்கு 21/2 வயது. இந்த வயதில் நாங்கள் சுறுசுறுப்பாக இருக்க காரணம் எங்கள் வரமாக கிடைத்த பையன் தான். So be happy sis💐💐💐💐

    • @robertjohnsonroy8961
      @robertjohnsonroy8961 3 หลายเดือนก่อน +6

      இது 100% உண்மை சரியா சொன்னீங்க.

    • @dhayamani4703
      @dhayamani4703 3 หลายเดือนก่อน +5

      ❤❤❤❤❤❤

    • @something9474
      @something9474 3 หลายเดือนก่อน +1

      Be happy 🎉🎉

    • @rafirafi83705
      @rafirafi83705 2 หลายเดือนก่อน +1

      👍

    • @ammukutty8354
      @ammukutty8354 2 หลายเดือนก่อน

      Superr❤❤❤

  • @RoshanMeera
    @RoshanMeera 4 หลายเดือนก่อน +827

    இந்த வயசுல தாங்க குழந்தையோட அருமை நல்லா தெரியும் அழகா நீங்க வளப்பீங்க ❤️❤️❤️

    • @sharvaramesh5065
      @sharvaramesh5065 3 หลายเดือนก่อน +2

      Yes sir super

    • @Anne-yb1jr
      @Anne-yb1jr 3 หลายเดือนก่อน +1

      True

    • @krishs4643
      @krishs4643 3 หลายเดือนก่อน +1

      True .. maturity irukum babyah handle panrathula.

  • @priyadarshinimanish2022
    @priyadarshinimanish2022 3 หลายเดือนก่อน +233

    I'm 40, 4 months pregnant with 2nd child. Waited for this gift for 10 years. My eldest son is 15. Children are a blessing

    • @vidyaachu4325
      @vidyaachu4325 3 หลายเดือนก่อน +3

      God bless you...❤

    • @mynaATmynaAT-lo4xz
      @mynaATmynaAT-lo4xz 3 หลายเดือนก่อน

      hai😊

    • @thangapandipandi-td8iy
      @thangapandipandi-td8iy 3 หลายเดือนก่อน

      🎉

    • @geethachandran5941
      @geethachandran5941 3 หลายเดือนก่อน +2

      Vazhthukkal, vetri nitchayam

    • @naga-naga
      @naga-naga 2 หลายเดือนก่อน +2

      Enaku 38 age 2nd baby pethukalama nu ninaja en husband unaku age aji apdinu soldranga na happy ellam valala avanga nalla purusana illa athan iwlo naala enaku thonala ana en paiyan 10 yr old avan thaniya nirpanonu payama iruku yarume illatha mari feel aguthu athanala amma appa irukarathida baby pethukalama nu ninaja discourage pantranga kastama iruku pethukalama yarajum sollunga life fa nimathiya valave illa ana ipo mattum age aji age aji nu soldranga ellarum oru mari feel aguthu pls aruthala yaraj sollunga

  • @thangarani7250
    @thangarani7250 4 หลายเดือนก่อน +2402

    சகோதரி நீங்கள் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் சந்தோசமாக இருங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @user-fh4js1po8y
    @user-fh4js1po8y 3 หลายเดือนก่อน +83

    குறை சொல்லும் நாய்களை திருத்த முடியாது.... குழந்தை பெற்று சந்தோசமா வாழுங்கள் ❤

  • @jothi9225
    @jothi9225 4 หลายเดือนก่อน +1035

    பேசுற நாய்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் அக்கா நல்லபடியா பாப்பா பிறக்க வாழ்த்துக்கள் 🥰💐💐

  • @MajeedhaBegum
    @MajeedhaBegum 3 หลายเดือนก่อน +112

    எனக்கு கல்யாணம் ஆகி 18 ஆண்டு கழித்து இப்போது தான் முதல் குழந்தை பிறந்தது எனக்கு வயது 38 குழந்தை ஆண்டவன் நமக்கு கொடுக்கும் வரம் ❤❤❤❤

    • @smeeran-xz5oq
      @smeeran-xz5oq 3 หลายเดือนก่อน +4

      மாஷா அல்லாஹ்

    • @saravananraje596
      @saravananraje596 3 หลายเดือนก่อน +4

      Enakkum 17 varudangal kaiitthu than girl baby murugan kututha varam🙏❤️my age 38 8 month baby ❤️

    • @MajeedhaBegum
      @MajeedhaBegum 3 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் 🤗🤗🤗

    • @BabyVeera-tl5ip
      @BabyVeera-tl5ip 2 หลายเดือนก่อน +1

      Enakum 36 start en pappa 12month start
      Second kolanrhaibpethukka porom mudincha 3kolanthai kooda perhukalam b❤. God 🙏

  • @jayakumarj5915
    @jayakumarj5915 4 หลายเดือนก่อน +1076

    குழந்தை இல்லாமல் தான் இருக்கக்கூடாது எந்த வயதிலும் குழந்தை கேட்கலாம் தப்பே இல்லை

    • @jayakumarj5915
      @jayakumarj5915 4 หลายเดือนก่อน +18

      குழந்தை இல்லாமல் தான் இருக்கக்கூடாது எந்த வயதிலும் குழந்தையை பெத்துக்கலாம்

    • @gnishanthi9006
      @gnishanthi9006 4 หลายเดือนก่อน

      Yen kulandhai illama neraiya Peru erukanga....apo avanga Ella sethu poidanuma ena.....​athu ena baby illama eruka koodatha ponga pa summa yetho solanum nu sollitu erukathinga@@jayakumarj5915

    • @magizhsuganmagizhsugan9210
      @magizhsuganmagizhsugan9210 4 หลายเดือนก่อน +70

      Kuzhandhai illamal irundhaalum adhil endha kurayum illai nanbare....

    • @gnishanthi9006
      @gnishanthi9006 4 หลายเดือนก่อน

      @@magizhsuganmagizhsugan9210 hmm

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr 4 หลายเดือนก่อน +1

      ​@@magizhsuganmagizhsugan9210தரமான பதில்

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj 3 หลายเดือนก่อน +47

    தன்னம்பிக்கை இருந்தால் போதும் எதற்கும் வயது ஒருதடை இல்லை குழந்தையை பெற்று வளர்க்க நீங்களும் உங்கள் கணவரும் நலமோடு வாழ வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 4 หลายเดือนก่อน +501

    உங்களுக்கு நல்ல படி குழந்தை பிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @saijack8172
      @saijack8172 4 หลายเดือนก่อน +1

      Don't consider sis, go ahead

    • @mythilia4620
      @mythilia4620 3 หลายเดือนก่อน

      Congratulations🙏🙏🙏

  • @EsakkiMuthu-xo8px
    @EsakkiMuthu-xo8px 3 หลายเดือนก่อน +9

    கடவுள் எப்ப கொடுக்கிறாரோ அப்பத்தான் கிடைக்கும் 30 வயசுக்குள்ள தான் குழந்தை பெத்துக்கணும் இல்ல 80 வயசு வரைக்கும் குழந்தை பெத்தவங்க இருக்காங்கஉங்களோட சுதந்திரம்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @padmadevi3359
    @padmadevi3359 4 หลายเดือนก่อน +305

    தரமான பதில்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DeepaKavin337
    @DeepaKavin337 3 หลายเดือนก่อน +9

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆமென்
    விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் 👏

  • @PeramaiyanPeramaiyan-vj4xi
    @PeramaiyanPeramaiyan-vj4xi 4 หลายเดือนก่อน +129

    கடவுள் கொடுத்த வரம் தங்கமே கடளே உன் கூட இருக்கார் பெத்துக்கடா வாழ்த்துகள் அக்கா

  • @cheguevara2111
    @cheguevara2111 3 หลายเดือนก่อน +5

    தங்கை 20 வயதில் கல்யாணம் ஆகி 41 வயதில் குழந்தை பெற்றாலும் அதைக் கேட்கும் அதிகாரமும் உரிமையும் எந்த நாய்க்கும் இல்லை ஒரு பெண் தாய்மை அடைவது இறைவனின் அருளால் அதனால் அது எப்ப குழந்தை கிடைத்தாலும் அது உங்கள் பாக்கியம் தாய்மை அடைந்த பெண்கள் அனைவரும் தெய்வத்திற்கு சமம் ஆகையால் நீங்கள் யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் வாழ்க வளமுடன்

  • @user-tg1om1mo5c
    @user-tg1om1mo5c 4 หลายเดือนก่อน +283

    சகோதரி கவலை வேண்டாம் பைபிளில் ஆப்ரகாம் 99 வயசுல குழந்தை பிறந்தது

  • @Angelmary.27m
    @Angelmary.27m 3 หลายเดือนก่อน +5

    சகோதரி எனக்கு 39வயசுல பாப்பா பிறந்து இருக்கான், என் பாப்பா பிறந்து 2மாசத்துலயே என் husband வீட்டு போயாச்சு, single parent ah என் baby ya பாத்துக்கறேன், நீங்க யார் பேசறதும் கேட்டு ksdapadahenga sis ❤️

  • @user-pj4xh1sf8u
    @user-pj4xh1sf8u 4 หลายเดือนก่อน +27

    கவலைப்படாதீங்க சந்தோசமா இருங்க குழந்தை இல்லாதவங்களுக்கு தான் இந்த வழி தெரியும்

  • @lallirajesh6499
    @lallirajesh6499 3 หลายเดือนก่อน +3

    கடவுள் மனசு வைத்தால் தான் குழந்தை வரும் கிடைக்கும். எந்த வயதானால் என்ன அதெல்லாம் ஓர் வரம் ❤ பேசும் வாயை ஒருபோதும் அடைக்க முடியாது.

  • @user-sz9up6su2z
    @user-sz9up6su2z 4 หลายเดือนก่อน +43

    மத்தவங்களுக்காக நாம வாழல இது நம்ம வாழ்க்கை நம்ம தான் வாழனும் சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க இது கொண்டாட வேண்டிய தருணம் சந்தோசமா இருங்க❤❤❤

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 3 หลายเดือนก่อน +2

    நமக்கு இறைவன் குழந்தை யை கொடுத்ததே நீங்கள் செய்த புண்ணியம்.வாழ்த்துகள்.

  • @indumathideivasigamani7295
    @indumathideivasigamani7295 4 หลายเดือนก่อน +349

    வாழ்த்துகள். எனக்கும் 36 வயதில் திருமணம் ஆச்சு. அடுத்த ஆண்டே எனக்கு பெண் குழந்தை பிறந்துட்டாங்க.. இப்ப அவங்க ஸ்கூல் போறாங்க. குழந்தை கடவுளுடைய வரம்....

  • @PriyaPriya-tt8mp
    @PriyaPriya-tt8mp 3 หลายเดือนก่อน +1

    அம்மா 45 வயசுக்கு பிறகு பிறக்கும் குழந்தைக்கு வீரியமும் திருத்திருப்பும் அதிகம் god blessing

  • @gomathirajan2403
    @gomathirajan2403 4 หลายเดือนก่อน +29

    குழந்தை இல்லை என்றால் அது ஓரு கேள்வி பிறக்க போறது என்றால் அதுக்கு ஓரு கேள்வி இது தான் மனிதர்களின் கேவலமான கேள்வி முறை இல்லை என்று இருக்கும் போது எவ்வளவு வேதனை பட்டுயிருப்பார்களள் அந்த வலி நகரத்தை விட கொடுமையானது பெற்றவளுக்கு வளர்க்க தெரியாத கவலை பட வேண்டாம் சகோதரி வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நல்ல அழகான ஆண்/பெண் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் பிறக்கும் 💯 ஆண்டுகள் வாழ வேண்டும் உங்களுக்கு புரண ஆயுள் ஆரோக்கியம் குறையாத செல்வம் உங்கள் கணவருக்கு கிடைக்கும் வாழ்க வளமுடன் சகோதர சகோதரி கவலை பட வேண்டாம்

  • @nikkithaj.p.4776
    @nikkithaj.p.4776 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி உலகம் எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும் இது உங்கள் வாழ்க்கை உங்கள் சந்தோசம் god bless you

  • @VijiGJ
    @VijiGJ 4 หลายเดือนก่อน +109

    குறை சொல்றாங்க சொல்லிட்டாங்க நீங்க உங்க எழுத்த பாருங்க

    • @perinbam567
      @perinbam567 3 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Simple_Survivor
    @Simple_Survivor 3 หลายเดือนก่อน +1

    பேசுறவங்க பேசிட்டு போகட்டும், அவங்கள ignore பண்ணிட்டு போங்க sister😊 வாழ்த்துக்கள்🎉😊

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 4 หลายเดือนก่อน +32

    மனசு வலிக்கிற மாதிரி பேசுவாங்க மனுசனே இல்ல அவங்கல குழந்தைய பாத்துக்க பபோறங்க கடவுள் சக்தி கொடுப்பார்

  • @selvitailor4342
    @selvitailor4342 3 หลายเดือนก่อน +2

    குழந்தை பிறப்பது அவர் அவர் விருப்பம் அடுத்தவ பத்தி கவலைவேண்டாம் உன் விருப்பம் கடவுள் அனுகி ரகம் வாழ்க வளமுடன் கடவுள் துனை இருப்பார்

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 3 หลายเดือนก่อน +19

    நீங்கள் சந்தோஷமாக ஆரோக்கியமாகவும் உங்கள் குழந்தையுடன் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும் சகோதரி❤❤❤
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @Jayathigowri
    @Jayathigowri หลายเดือนก่อน +1

    குறை சொல்லும் மனிதர்கள் எல்லாயிடத்திலும் தான் இருப்பார்கள்

  • @mariselvi2697
    @mariselvi2697 4 หลายเดือนก่อน +26

    நல்லது நினைத்து பாருங்கள் எல்லாம் நல்லது நடக்கும்.. மகிழ்ச்சி இருங்கா.

  • @sameeantro8337
    @sameeantro8337 3 หลายเดือนก่อน +1

    இப்போது தான் குழந்தையை நன்றாக வளர்க்கவேண்டும் என்று காலத்துடன் போராடி இன்னும் இளமையாக இருக்க வேண்டும் காலம் நமக்கு கற்றுக்கொடுக்கும்.கவலை வேண்டாம் உங்களுடைய குழந்தை கடவுள் உங்களுக்கு கொடுத்த மிக பெரிய பரிசு இதை பொக்கிஷமாக பார்த்து கொள்ளுங்கள்.

  • @divyapalayam
    @divyapalayam 4 หลายเดือนก่อน +30

    Super Mam வாழ்த்துகள் சரியான பதில் நீங்க வாழ்க வளமுடன்

  • @y7primehuawei314
    @y7primehuawei314 3 หลายเดือนก่อน +1

    சகோதரி மெல்லுவதற்கு ஏதும் இல்லைன்னா பொறுமையில் கண்டதும் பேச தான் செய்யும் சில ஜென்மங்கள், எனக்கும் 36வயதில் தான் திருமணம் நடந்தது 40 வயதில் தான் ஆண் குழந்தையை பெற்று எடுத்தேன் அன்று முதல் இன்று வரை யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக அவனை வளர்த்து இன்று சிங்கம் 🦁 போல் திடமும் அழகான தோற்றம் கொண்டவனாக இருக்கிறான் என் மகன் வாழ்த்துக்கள் சகோதரி இந்த நேரத்தில் உங்களுக்கு கவலை கூடாது நல்ல தைரியம் மன உறுதியோடும் இருந்து சுக பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏❤😊🎉

  • @rathikarathika-zf4jk
    @rathikarathika-zf4jk 4 หลายเดือนก่อน +17

    யார் என்ன பேசினாலும் கவலைப்படாதீர்கள். குழந்தை இருந்தாலும் இல்லைனாலும் இந்த மாதிரி ஆளுங்க தான் பேசுவாங்க.

  • @SUMATHIC-vf7zt
    @SUMATHIC-vf7zt 3 หลายเดือนก่อน +1

    சில மூதேவிகள் அப்படித்தான் கேட்கும் அதெல்லாம் நீங்க மனசுல வெச்சுக்காதீங்க நீங்க நல்ல சந்தோசமா இருங்க தங்கச்சி❤❤❤❤❤

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 4 หลายเดือนก่อน +10

    Enakum 36 la marriage ippo 42 but innum try pannikonduthan irukirom illathavangalukuthan athan vethanai therium so ou don't worry God bless you sister

    • @indumathy7021
      @indumathy7021 3 หลายเดือนก่อน +2

      Ungalukku seekiram kuzhandhai pirakanumnu kadavulidam vendi kolhiren sis❤❤❤

    • @soundaryamcollections8267
      @soundaryamcollections8267 3 หลายเดือนก่อน

      @@indumathy7021 🙏🙏😥😢

    • @soundaryamcollections8267
      @soundaryamcollections8267 3 หลายเดือนก่อน

      @@indumathy7021 thank sister 💓 💖 🙏🙏

  • @roselinexavier1396
    @roselinexavier1396 หลายเดือนก่อน

    மகளே அடுத்தவர்களைபற்றிய கவலைகள் தேவையில்லை. உங்களுக்கு இது கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு. அதனால் உங்கள் குழந்தை தான் உங்கள் உண்மையான சந்தோஷமும் உங்கள் வாழ்க்கையும். சரியா.நம் சந்தோஷம் நம் கையில் தான். அதனால் நீங்கள் சந்தோஷமாக கடவுளின் நல்ஆசீரோடு எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @dharshiniranjani3300
    @dharshiniranjani3300 4 หลายเดือนก่อน +34

    🎉அருமையானா பதில் வாழ்த்துகள் சகோ 😊😊😊😊❤❤❤

  • @M.SEERALANSAKTHI.
    @M.SEERALANSAKTHI. หลายเดือนก่อน

    எனக்கு வயது இப்பொழுது 36 ஆகிறது எனக்கும் பெண் பார்த்தே இருக்கிறேன் நான் இன்னும் அமையவில்லை எப்போது என்று தெரியவில்லை ❤❤🎉🎉வணக்கம் 😢 என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா உங்கள் இருவருக்கும் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று நான் கடவுளை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

  • @user-uh5qw9ys4k
    @user-uh5qw9ys4k 4 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் சகோதரி. பாரீன்ல 40 வயதில் தான் கல்யாணமே பண்றாங்க.

  • @user-jb7gn7ve8n
    @user-jb7gn7ve8n 3 หลายเดือนก่อน +1

    குழந்தை என்பது ஒரு வரம் அக்கா 42 வயதில் அந்த வரம் உங்களிற்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படனும் அக்கா. Enjoy❤❤❤

  • @Josephine30825
    @Josephine30825 4 หลายเดือนก่อน +7

    அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வது அநாகரிகம்‌ சகோதரி இப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை.வாழ்க‌ வளமுடன்!!!🎉

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 3 หลายเดือนก่อน

    சொல்லுபவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் அம்மா நீங்கள் எதைப்பற்றியும் கவலை படாதீர்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @Jeni_Pencil_Drawing
    @Jeni_Pencil_Drawing 4 หลายเดือนก่อน +23

    Well said ma'am👏 🎉 congratulations 🎉 happy life with baby👏🥳🥳🥳💃💃

  • @selvik5204
    @selvik5204 3 หลายเดือนก่อน +2

    Don't worry sister tc nalla parthukonga health😊

  • @papalpapal1496
    @papalpapal1496 4 หลายเดือนก่อน +5

    இந்த மாதிரி சொல்றவங்க சொல்லிட்டே இருக்கட்டும் நம்ம கவலையே படக்கூடாது நமக்கு என்ன தேவையோ அதை தேடி போலாம் தப்பில்லை

  • @entertainmentyoutube2122
    @entertainmentyoutube2122 2 หลายเดือนก่อน +1

    குழந்தை கிடைத்தே பெரிய வரம்...நானும் தவிக்கிறேன் குலந்தைக்காக

  • @SENTHILKUMAR-fc7rp
    @SENTHILKUMAR-fc7rp 4 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது உண்மை 100 சதவீதம் உண்மை தான் நாம என்ன செஞ்சாலும் குரல் காட்டு பிடிப்பதே வேலை தான் இவங்கலுக்கு எதை பத்தியும் கவலை படதிக

  • @user-bn1ou1cw5q
    @user-bn1ou1cw5q 3 หลายเดือนก่อน

    நல்ல சந்தோசம் இருக்கா வேண்டும் நீங்கள் உன்மை சொன்னதுக்கு நன்றி ❤❤❤

  • @Swarnalatha-2711
    @Swarnalatha-2711 4 หลายเดือนก่อน +5

    Avan avan kolanthaiye illama evlo kasdapattutu irukan ungaluku god blessed kolantha kuduthhurukkanga valthukal sister 🎉

  • @riziiiiiiii
    @riziiiiiiii 3 หลายเดือนก่อน +1

    உங்க வாழ்க்கை உங்க இஷ்டம், இன்னும் இரண்டு வருடம் விட்டு இன்னும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் ❤

  • @preethik52
    @preethik52 4 หลายเดือนก่อน +29

    God bless you Sister!!!

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 3 หลายเดือนก่อน +1

    சொல்ரவங்கசொல்லட்டும்.தாய்மைவந்து.அதுமிகபெறியசக்தி.அதுஅழகு.குழந்தைகலோடுகொஞ்சிவிலையாடவயசுதேவையேஇல்லை.

  • @soorya-lv3em
    @soorya-lv3em 4 หลายเดือนก่อน +10

    All the best ka health nalla pathukonga ...❤ Papa nalla badya porakum

  • @Rameshsaiprenitha
    @Rameshsaiprenitha หลายเดือนก่อน

    ஊர்ல இருக்கவங்க பேச்செல்லாம் கேட்காதீங்க சகோதரி கடவுள் கொடுக்கிற வரம் அதை நம்ம வாங்கிக்கணும் இந்த வாரம் கிடைக்காதவர்கள் போய் கேளுங்கள் அப்பொழுது புரியும் மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நீங்கள் அன்புடன் நான்

  • @rosikumar9730
    @rosikumar9730 4 หลายเดือนก่อน +16

    Hello sister don't worry about nonsense people
    God bless you

  • @c.indrani
    @c.indrani 2 หลายเดือนก่อน

    Neenga ninaikira mathiri illa sister enakku 47 vayasu en 2nd son 12 th padikiran avanukku 16 yrs aguthu, avana samalikkirathuthan periya velaiya irukku. Avan piranthappo enakku 31 yrs than athuve late nu ippo feel pandren. Negative ah eduthukka vendam, god bless you.

  • @user-ln6el3mf3x
    @user-ln6el3mf3x 4 หลายเดือนก่อน +10

    God bless you akka ungaluk suppera baby pirakka vazhthukkal ka

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 หลายเดือนก่อน +2

    எத்தனை வயதில் குழந்தை பெற்றால் என்ன, அது அவா அவா விருப்பம், கொடுப்பனையும் கூட.

  • @arunsanthoshm9677
    @arunsanthoshm9677 4 หลายเดือนก่อน +20

    Ippadi pesi nogadikka mattum than all irukkangaaaaaa

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 หลายเดือนก่อน

    41 வயசா உங்களுக்கு தங்கச்சி.... நம்பவே முடியவில்லை 20 வயது மாதிரி இருக்கிறீங்க.... சொல்பவர்கள் ஆயிரம் சொல்வார்கள்... வாழ்வில் எதிர்மறை கருத்துக்களை ஓரங்கட்டி விடுங்கள்... நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிக்கையோடு நடை போடுவோம்... குழந்தைகள் அற்று இருப்பவர்களை விட எத்தனை வயது ஆனாலும் வயதில் குழந்தை பெற்று வாழ்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்

  • @vanisri7991
    @vanisri7991 4 หลายเดือนก่อน +6

    Hello my dear, Don’t worry about others, congratulations, God bless you and your family.

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 3 หลายเดือนก่อน +2

    நீங்க எதை பற்றியும் கவலைபடாதீர்கள் கண்ட கண்ட நாய்களும் தின்னுட்டு சும்மா வாயவச்சிகிட்டு இருக்க முடியாம பேசற நாய்களை பற்றி நினைக்காதீங்க சந்தோஷமாக நல்லபடியாக குழந்தையை பெத்துக்கங்க சகோதரி

  • @user-hw5vd8xg4o
    @user-hw5vd8xg4o 4 หลายเดือนก่อน +6

    enjoy every single moment both enjoy the god gift and take care ❤

  • @user-gy9wo5bj6m
    @user-gy9wo5bj6m 3 หลายเดือนก่อน +1

    யாரு என்ன சொன்னா நமக்கு என்ன நமக்கு புடிச்சத நம்ம செய்வோம் .. Enjoy ur life with little one sis🎉..

  • @kushidani9684
    @kushidani9684 4 หลายเดือนก่อน +11

    God bless you sister

  • @ssrangoli479
    @ssrangoli479 2 หลายเดือนก่อน

    30+ years la baby kidaikama evlo peru irukanga but ivanga god blessed 42 years la baby kidaikapoguthu super

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 4 หลายเดือนก่อน +4

    Don't worry sister valzhga valamudan Sairam his here for you and your family 🙌🙌

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt หลายเดือนก่อน

    ஆமா போங்க 22 வயதில் கல்யாணம் மறு வருடமே பாப்பா பொறந்துட்டா இப்ப அவளுக்கு 22 வயசு எனக்கு 45 வயசு பாதி கிழலி ஆயிட்டேன் என்னமோ வாழ்க்கையே இன்னும் கொஞ்சம் நாளில் முடியிற மாதிரி ஒரு நினைவு எனக்கு லேட்டா குழந்தை பெத்து இருந்தா நான் கூட ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்து இருப்பேனோ என்னவோ யார் சொன்னாலும் எதுவும் காதுல வாங்க வேண்டாம் பாப்பாவ நல்ல முறையில் பெத்துக்கிட்டு மூன்று பேரும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க

  • @devithuraisingam1200
    @devithuraisingam1200 4 หลายเดือนก่อน +4

    Take care yourself don't think about others .❤❤❤

  • @HAJIHAJIMA-fb4pv
    @HAJIHAJIMA-fb4pv 3 หลายเดือนก่อน +1

    பாப்பா உடன் நீடுழி நீடுழி நீடுழி வாழ்த்துக்கள்

  • @jegannathan3707
    @jegannathan3707 4 หลายเดือนก่อน +11

    crt supers sonenka
    namalodathu ..itha solravankaluku rights kidayathu

  • @user-wk2xs2nt9x
    @user-wk2xs2nt9x 3 หลายเดือนก่อน +1

    சகோதரி யார் என்ன சொன்னாலும் காதில் வாங்க வேண்டாம் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி விடுங்க நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்

  • @salmabeevi8454
    @salmabeevi8454 3 หลายเดือนก่อน +1

    குழந்தை நமக்கு இறைவன் தரும் பொக்கிஷம்🎉🎉🎉பேசுரவங்களா வளக்கப் போராங்க நீங்கள் உங்கள் குழந்தையை நல்ல முறையில் பெத்து பல்லாண்டு காலம் நீடித்த ஆயுட்காலம் உலகம் போட்றும் படி வளர்த்து சந்தோசமா கொண்டாடுங்க🎉🎉🎉🎉

  • @saravanng6300
    @saravanng6300 2 หลายเดือนก่อน

    கவலைப்படாதீங்க, எனக்கும்தான் குழந்தைக்கு அப்புறம் 13வருடம் கழித்து எனக்கு 40வயதில் தான் என் மகன் பிறந்தான் கடவுளுக்கு தெரியும் எப்போ தரனும் என்று

  • @jairavi1902
    @jairavi1902 หลายเดือนก่อน

    அதெல்லாம் ignore பண்ணுங்க sister. குழந்தை பெற்றெடுத்து நலமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி 💅🏻🍬

  • @TamilSelvan-ot5jx
    @TamilSelvan-ot5jx 3 หลายเดือนก่อน +1

    நம்பிக்கை தான் வாழ்க்கை
    எனக்கு 62 என் மனைவிக்கு52 என் மகளுக்கு 12வயது வாழ்க வளமுடன் 😊

  • @joel7338
    @joel7338 3 หลายเดือนก่อน

    எனக்கு 15 வருஷம் ஆச்சு குழந்தைகள் பிறக்க இப்ப எனக்கு வயசு 44 பேசுறவங்க பேசிக் கொண்டே இருப்பார்கள் காரணம் அதற்கு நோ லிமிட் தயவுசெய்து இது எல்லாம் உங்கள் தையல் தலையில் போட்டுக் கொள்ளாதீர்கள் காரணம் இது தலையில் போட்டுக் கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும் தயவு செய்து சந்தோஷமாய் இருங்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவும் மன நிம்மதியாக இருங்கள் அது போதும்

  • @user-op7ex1rk1v
    @user-op7ex1rk1v 3 หลายเดือนก่อน

    நீங்க நல்லாருப்பிங்க எம் 🙏🏻 முருகன்🙏🏻 துணை இருப்பார்

  • @jameema5203
    @jameema5203 2 หลายเดือนก่อน

    ஊர் உலகம் எது கூறினாலும் நீங்கள் கவலை படாமல் உங்கள்ளுக்காக வாழ்வும்
    வாழ்த்துக்கள் மகளுக்கு மகனுக்கு ❤❤❤❤❤

  • @user-ui9qw4ev3d
    @user-ui9qw4ev3d 3 หลายเดือนก่อน

    பேசறவங்களுக்கெல்லாம் பதில் கொடுத்து நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழலாம்

  • @user-fy8bg3bj4s
    @user-fy8bg3bj4s 3 หลายเดือนก่อน

    அநாகரீகமான மக்கள் பேசும் பேச்சுக்களை கேட்டு உங்களுடைய மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள்.
    கடவுள் அருளோடு குழந்தையை பெற்றெடுத்து சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள்.

  • @rajalakshmirajalakshmi3435
    @rajalakshmirajalakshmi3435 3 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்...... வாழ்க வளத்துடன்......உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் நல்லதையே கொடுப்பார்....

  • @Divya-BE
    @Divya-BE 2 หลายเดือนก่อน

    Enga ammama family la 43age la baby pethu valarthutu இருக்காங்க...😊 அடுத்தவங்க எதோ பேசுவாங்க விட்ருங்க சிஸ்... 🎉congratulation 🎉🎉🎉

  • @sarathi5753
    @sarathi5753 3 หลายเดือนก่อน

    கரெக்டான ஏஜ்ல கல்யாணம்ல்யாணம் பண்ணி 16 வயசுல குழந்தை எடுத்துக்கறவங்கள குழந்தைகளை நல்லா வளர்த்தாங்களா நல்ல வளர்க்கறாங்களா போற போக்குல தூக்கி போட்டு போறாங்க குழந்தைகளை விட்டுட்டு ஆணும் சரி பெண்ணும் சரி விட்டுட்டு ஓடி போய்ட்டா இந்த வயசுல என்னால குழந்தைய பார்க்க முடியும் தைரியமா யாரு என்ன சொன்னாலும் கேட்காதீங்க நீங்க இது உங்களுக்கு ஆண்டவனா கொடுத்த அற்புதம் நீங்க விளங்க

  • @christielawrence6754
    @christielawrence6754 3 หลายเดือนก่อน +1

    sister don't worry about anyone's comment, when God blessed with a child accept it, if anyone talk negative just ignore it, don't believe that type of people never ever. Good luck.

  • @zoomakemakezoo9754
    @zoomakemakezoo9754 หลายเดือนก่อน

    Masha ALLAH .
    sister .
    God only knows everything in this world .

  • @mathuma8086
    @mathuma8086 2 หลายเดือนก่อน

    60 ,65 பேரன் பேத்தி வளர்க்கலயா இந்த காலத்துல இது ஒரு பிரச்சினை யா அடபோங்கபா ❤

  • @amarajothic1071
    @amarajothic1071 3 หลายเดือนก่อน

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் குழைந்த செல்வம் தான் உயர்ந்த செல்வம் வாழ்க வளமுடன்! வாழ்த்துக்கள்

  • @user-wi3vk8ei7c
    @user-wi3vk8ei7c 3 หลายเดือนก่อน

    எனக்கு 35 குழந்தை பிறந்தது. எல்லாரும் என்ன என்னமோ சொன்னாங்க நானும் என் கணவரும் காதுல வாங்கிக்கல. நாங்கள் சந்தோஷம இருக்கோம். நீங்களும் அத பொருட்படுத்தாமல் சந்தோஷமா இருங்கள். பாப்பா மட்டுமே நல்லா பாத்துக்கோங்க. ❤❤

  • @Karthiksurya2
    @Karthiksurya2 3 หลายเดือนก่อน

    yar solvathaiyum kettu neenga yethuvum yosikka vendam happy kulanthaiya pethukkonga family kuda happy ya erunga valthukkal sis ma🎉❤

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 หลายเดือนก่อน

    The precious child gives you more energy and strength to both of you ...be positive, don't care about 'அந்த நாலு பேர்' negative comments. 😊

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 3 หลายเดือนก่อน

    30 வயது கல்யாணம் ஆச்சு ஒரு பாப்பா 7 வயதில் இருக்கு.இப்ப 41 இரண்டாவது பாப்பா வுக்கு முயற்ச்சி பன்றேன்.உடம்பு சரியில்லை எனக்கு. உங்களுக்குகடவுள் இந்த வரத்தை தந்துஇருக்கிறார்.சந்தோஷமாக இருங்க.வாழ்த்துக்கள்

  • @sunderprakash4345
    @sunderprakash4345 3 หลายเดือนก่อน

    நீங்க ஆரோக்கியம இருக்கீங்க 💯அதுனால தான் பேபி வந்து இருக்கு 💯புன்னியம் செய்தவங்க நீங்க 💯இன்னும் சொல்ல போனா இந்த உலகத்துல இருக்க நல்ல, கெட்ட விஷயம் அத்தனையும் அனுபவம உணர்ந்து இருப்பிங்க 💯அதுனால உங்க குழந்தைய சூப்பரா வளர்பிங்க 💯அந்த குழந்தைக்கு ஒரு நல்ல மகத்தான எதிர்காலம் இருக்கு ❤️💯உங்க கஷ்டம் எல்லாம் போயிடும் ❤️சந்தோசம இருங்க ❤️

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வாழ்க்கை. அதை நீங்கள் அனுபவித்து ஆனந்தமாக வாழுங்கள்.👍