ரசிகையை கன்னத்தை கிள்ள சொன்ன விஜய்😍Cutest Moments in Thalapathy Vijay's School Students Meet Part1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 45

  • @nellaironaldo2749
    @nellaironaldo2749 ปีที่แล้ว +12

    Nalla Manusayannnn😍

  • @naganandakumar2467
    @naganandakumar2467 ปีที่แล้ว +22

    மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவீர்கள் தளபதி ❤

  • @suriyakala7852
    @suriyakala7852 ปีที่แล้ว +6

    Vijay Anne epothume Super Mass Cute 😍
    Ninga nalla irupinga Vijay Anne 🙌😊

  • @Abdul-sq3zc
    @Abdul-sq3zc ปีที่แล้ว +9

    Thalapathy always great and good speech future generation always welcome biggest support Anna..

  • @abhivachan9084
    @abhivachan9084 ปีที่แล้ว +23

    தளபதியின் தொண்டுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @rajisanmugam7337
    @rajisanmugam7337 ปีที่แล้ว +13

    All tha Best👍💯 vijay anna

  • @manimaran6373
    @manimaran6373 ปีที่แล้ว +3

    தளபதி நீங்க தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் ❤

  • @mithraavibes
    @mithraavibes ปีที่แล้ว +4

    So proud vj sir. Awesome awesome

  • @muhammadanasn.m9099
    @muhammadanasn.m9099 ปีที่แล้ว

    Vijay anna nigale super ann veral leval vijay big fan

  • @Kayalvizhisethu
    @Kayalvizhisethu ปีที่แล้ว +2

    Vijay Anna 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰love you anna really your great my dear Anna😍😘🥰🥰🥰

  • @santhoshkumart5658
    @santhoshkumart5658 ปีที่แล้ว +3

    I am Big Thala fan but thalapathi Cm vantha semma happy 🥰

  • @itsinfobyme
    @itsinfobyme ปีที่แล้ว +13

    Always thalapathy vijay mass ❤

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +15

    சிறப்பு கல்வி தொண்டு.

  • @rajaraja1935
    @rajaraja1935 ปีที่แล้ว +3

    Thalapathy cinemala eppadiyo appadithan real life laium thalapathy mass

  • @VeluVelu-wg5ye
    @VeluVelu-wg5ye ปีที่แล้ว +5

    Vijay na masssss ❤❤❤❤❤❤

  • @nsnathannsnathan3181
    @nsnathannsnathan3181 ปีที่แล้ว +3

    அண்ணா நேற்றிலிருந்து வீடியோ பாத்துகிட்டு இருக்கேன் ஒவ்வொரு மோமெண்டும் புஷ்பம் ஆகுது விஜய் அண்ணன் இந்த மாதிரி எங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்காதா போட்டோ

  • @JayaShree-j2g
    @JayaShree-j2g ปีที่แล้ว

    Vijay anna neenga vera leval ❤️👌

  • @samydass8659
    @samydass8659 ปีที่แล้ว +6

    தளபதி விஜய் 🌹🌹

  • @airaasbeautyworld17
    @airaasbeautyworld17 ปีที่แล้ว

    Bro neega Vera level bro eppome Vera level dha🤗🤗

  • @rositafernando4445
    @rositafernando4445 ปีที่แล้ว

    We our family members all your fans thalapathi sir

  • @aariro
    @aariro ปีที่แล้ว +5

    Vijay anna innum village la kasttapadra nalla padikkira maanavigal irukkanga avungalukku neenga uthavi seyanum anna.........

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal ปีที่แล้ว +1

    தளபதி விஜய் அவர்கள் மாணவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுத்துள்ளார், அவர்தம் பெற்றோர்களையும் பெருமைப் படுத்தியுள்ளார். வெறுமனே 10 நிமிடம் வாழ்த்திப் பேசி விட்டு, 4 பேருக்கு பரிசு வழங்கி விட்டு மற்றவர்களுக்குப் பிறர் மூலமாகப் பரிசு வழங்கச் சொல்லி அவர் சென்று இருக்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் மரியாதை செய்து சுமார் 12 மணி நேரம் ஒரு குடும்ப விழாவைப் போல் இருந்து, விருந்து படைத்து அவர்களை மகிழ்வித்திருப்பது உள்ளபடியே அவரது சிறப்பான பண்பை உணர்த்துகிறது, இது பாராட்டப்பட வேண்டிய விசயம், ஒரு நல்ல முன்னெடுப்பு. இதனைத் தமிழ்நாடு முழுவதிலும் ஒன்றிணைந்து செயல்படுத்திய அவரது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள் 💐💐.
    ஆனால், தெரிந்தோ தெரியாமலோ சில தகுதியான மாணவ மாணவிகள் புறக்கணிக்கப்பட்டு, அழைக்கப்படாமல் அவர்களுக்குப் பதிலாக குறைந்த மதிப்பெண் பெற்ற வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றுச் சென்றனர் என்பதை நாம் செய்திகள் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடியோக்கள் மூலமாகவும் அறிகிறோம். இதில் மாணவர்களைத் தேர்வு செய்தது அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில நிர்வாகிகள், இது விஜய் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அவர்களையும் கௌரவப்படுத்த வேண்டும் அப்போதுதான் விஜய் அவர்களின் நோக்கம் முழுமை பெறும். தகுதியான மாணவர்கள் நிராகரிக்கப்படும்போது அவர்களது மனம் புண்படும், "விஜய் அண்ணா அழைப்பார்" என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (உதாரணமாக வேதாரண்யம் மாணவி லட்சுதா 10-ம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடமும், அந்த சட்டமன்றத் தொகுதியிலும், நாகை மாவட்டத்திலும் முதலிடமும் பெற்று கலெக்டரிடம் பரிசு பெற்றிருக்கிறார் ஆனால் அவர் இந்த விழாவுக்கு அழைக்கப் படவில்லை, அதுபோல் கோவையைச் சேர்ந்த மேக்தலின் ரின்சி என்ற முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, தாம்பரத்தைச் சார்ந்த மாணவர் இன்னபிற). இதனை விஜய் அவர்கள் ஆய்வு செய்து, விடுபட்டவர்களையும் அழைத்து அவர்களையும் வாழ்த்த வேண்டும் என்பதே கோரிக்கை. அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.😊😊😊

  • @praveencreation9085
    @praveencreation9085 ปีที่แล้ว +4

    Super👌🏻✨️

  • @parameswarikarthik4521
    @parameswarikarthik4521 ปีที่แล้ว

    Super anna

  • @sathyakalasureshkumar2457
    @sathyakalasureshkumar2457 ปีที่แล้ว +1

    Super🎉

  • @VetriVel-fs6fe
    @VetriVel-fs6fe ปีที่แล้ว +2

    Super super annannnnnnnjrrf

  • @AppuRashee-xo4ni
    @AppuRashee-xo4ni ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤

  • @kcdineshchandran
    @kcdineshchandran ปีที่แล้ว +2

    👏👏

  • @mersalkumarindian930
    @mersalkumarindian930 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤💯👌🏻💐

  • @stupid_official225
    @stupid_official225 ปีที่แล้ว

    🔥🔥

  • @rositafernando4445
    @rositafernando4445 ปีที่แล้ว

    When will get chance to meet sir

  • @pokkiriraja1141
    @pokkiriraja1141 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BanuPriya-vs6de
    @BanuPriya-vs6de ปีที่แล้ว

  • @ravinaravi2862
    @ravinaravi2862 ปีที่แล้ว +1

    I T V mass grate

  • @AnwarAnwar-lh9me
    @AnwarAnwar-lh9me ปีที่แล้ว +4

    ♥️♥️♥️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏👍👍

  • @AsiabegumHufaiz
    @AsiabegumHufaiz ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyapriya8536
    @sathiyapriya8536 ปีที่แล้ว +1

    Ayyo thalapathi thalapathi kitta avlo kittaiya padippu evlo periya vizhiyam eppatha puriuthu

  • @034_eee_shivasidharrths9
    @034_eee_shivasidharrths9 ปีที่แล้ว +5

    Vijay na....nandhini matu avoid panirklam🥲

  • @user-yn6tl6vy2b
    @user-yn6tl6vy2b ปีที่แล้ว

    ᴇɢᴏ

  • @s.r.suresh9658
    @s.r.suresh9658 ปีที่แล้ว +1

    Yov na 10 th la na 456 ya apo ethu nadantha nala erunthurukum

  • @samueljeevamani7069
    @samueljeevamani7069 ปีที่แล้ว

    Vijay West

  • @samueljeevamani7069
    @samueljeevamani7069 ปีที่แล้ว

    Waste waste waste waste