இந்த சிலைக்கு பின்னால், இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா? | Raja Raja Cholan Big Temple History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 598

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +117

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..

  • @09kum435
    @09kum435 3 ปีที่แล้ว +318

    இராச ராச சோழன் பிறந்த மண்ணில் நான் பிறந்ததற்கு மிக மிக மிக பெருமை அடைகிறேன்.🙏🙏🙏

    • @hemalatha7048
      @hemalatha7048 3 ปีที่แล้ว +3

      ,,1

    • @45.madhuravan.kppgcon91
      @45.madhuravan.kppgcon91 3 ปีที่แล้ว +4

      Nanum bro

    • @45.madhuravan.kppgcon91
      @45.madhuravan.kppgcon91 3 ปีที่แล้ว +4

      @@Dhurai_Raasalingam nanum thanjai tha

    • @Love-eo4ti
      @Love-eo4ti 3 ปีที่แล้ว +4

      நீ என்னால் பிறந்தாய் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @Divyamayilraj
      @Divyamayilraj 3 ปีที่แล้ว +5

      Tamil Nadu la porathathuke nama kuduthu vaichurukanu

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +98

    சிறப்பான காணொளி! தமிழனாய் பிறப்பதே ஒரு வரம்தான்! அழகிய தமிழ் சொல்லாடல்!

  • @thamaraiselvivenkat8727
    @thamaraiselvivenkat8727 3 ปีที่แล้ว +231

    தமிழன் கற்பனையின் சிகரம்... தமிழ் நம் அடையாளம் " தமிழை நம் தாய் மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை "..... 😎

    • @matheshmurugananthan9363
      @matheshmurugananthan9363 3 ปีที่แล้ว +2

      ஆம் அய்யா

    • @asokan8092
      @asokan8092 3 ปีที่แล้ว +2

      இன்னும் கொஞ்சம் பொறுத்தால் கொங்குநாடு, பாண்டிய நாடு மேலும் இன்னபிற நாடுகளாகவும் பரமளிக்கப்போகிறான் பழந்தமிழன் !

    • @asokan8092
      @asokan8092 3 ปีที่แล้ว +1

      அதாவது அகண்ட பாரதம் நோக்கி அகமகிழ்ந்து பயணம் !

    • @mikesan2463
      @mikesan2463 3 ปีที่แล้ว +1

      @@M-50 we need NTK

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 ปีที่แล้ว

      Will de 1

  • @devimanibalabalamurugan3812
    @devimanibalabalamurugan3812 3 ปีที่แล้ว +86

    அண்ணா நீங்கள் ஒரு சிறந்த தமிழர்; என்றும் தமிழை விட்டு விடாதீர்கள் உங்கள் பணி என்றும் தொடரட்டும் 🙏

    • @keerthikrish4301
      @keerthikrish4301 3 ปีที่แล้ว +2

      நாமும் தமிழை விட்டுவிட கூடாது... தமிழா😇😇😇

    • @Gpbhuvana
      @Gpbhuvana 2 ปีที่แล้ว

      hi

    • @Gpbhuvana
      @Gpbhuvana 2 ปีที่แล้ว

      Hi

  • @sathasivams6251
    @sathasivams6251 3 ปีที่แล้ว +59

    Deep talks.. நீர் நிகழ்காலத் தமிழுக்கு ஓர் வரம்! 🔥

  • @jayajaya4829
    @jayajaya4829 3 ปีที่แล้ว +40

    மெய் சிலிர்க்கிறது அண்ணா நம் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் அறிவுத்திறன் மிகவும் நன்றி அண்ணா நம் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உங்கள் முயற்சி பெருமை பட வைக்கிறது அண்ணா 🙏🏻🙏🏻💐💐

  • @aravinth6953
    @aravinth6953 3 ปีที่แล้ว +34

    தஞ்சையில் பிறந்ததை எண்ணி பெருமை அடைகிறேன் வாழ்க தமிழகம்

  • @agmsaravanan8000
    @agmsaravanan8000 3 ปีที่แล้ว +68

    எங்கள் வாழ்வும். எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு 🔥

  • @sampath8630
    @sampath8630 3 ปีที่แล้ว +5

    மாமன்னன் ராஜராஜன் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் நாம் பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்தோம். தஞ்சை பெரிய கோயிலைப் பற்றிய செய்திகள் கூறிய காந்தக் குரல் தேனினும் இனிய தமிழ் மொழியில் கூறிய அன்பு சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அற்புதமான பதிவு.

  • @sureshbayaz
    @sureshbayaz 3 ปีที่แล้ว +55

    நீங்க பரமசிவன் என்று சொல்லும்போது உடம்பில் சிலிர்த்துப் போச்சு..

    • @priyaammu3444
      @priyaammu3444 3 ปีที่แล้ว

      Aama bro.... Pull archu pochu.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 ปีที่แล้ว +217

    அட‌ போங்க பா இப்ப நாம வாழ்வதே வீண் ராஜா ராஜன் ‌காலத்தில் வாழ்ந்து இருக்க வேண்டும்

    • @asokan8092
      @asokan8092 3 ปีที่แล้ว +4

      பரவாயில்லை Bro, Modi ஜீ காலத்தில் வாழ்கிறோமே, அதுபெரும் பாக்கியம் !

    • @ranjithanbu449
      @ranjithanbu449 3 ปีที่แล้ว +9

      @@asokan8092 yaru samy nee

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 3 ปีที่แล้ว +3

      Ippo yaaru Telungar Stalin kaalathulathaan vaazhurom

    • @vignesh5302
      @vignesh5302 3 ปีที่แล้ว +1

      @@asokan8092 😂😂

    • @vatchalachandran1793
      @vatchalachandran1793 3 ปีที่แล้ว +1

      @@asokan8092 😂😂😂

  • @rekhaachu2561
    @rekhaachu2561 3 ปีที่แล้ว +85

    சகோதரா உங்கள் குரலுக்கு நான் அடிமை.......

  • @idhikash
    @idhikash 3 ปีที่แล้ว +8

    அண்ணா இந்த கோவில் நம் போற்றி பாதுகாக்க வேண்டும் , இது உலக அதிசயம், நமக்கு இன்றும், என்றும் பெருமையானது

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 3 ปีที่แล้ว +13

    இதில் பெரிது சிறிது விடவும் யார் பேராற்றல் கொண்டவர் என்பது பொருள்! சிற்பம் ஒரு உருவகம்! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @arunsspj
    @arunsspj 3 ปีที่แล้ว +5

    அருமையான தெளிவான விளக்கம், நீங்க எப்போதெல்லாம் தஞ்சை பெரிய கோயிலைப் பற்றிச் சொல்லும்போது எனக்கு கோயிலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
    உங்களோட தொழில்நுட்பக் கலைஞர்கள் உங்களோட வாய்ஸ் அந்த பேக்ரவுண்ட் மியூசிக் அனைத்துமே ஒரு படம் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது

  • @muruganmurugan5975
    @muruganmurugan5975 3 ปีที่แล้ว +85

    இந்த பதிவில் நான் கேட்ட ஒவ்வொரு வரியும் என் உடம்பில் உரோமங்கள் சிலிர்க்கின்றன ... மார் தட்டிச் சொல்வோம் நாம் தமிழன் என்று ... ஓம் நமசிவாய
    ...

  • @vasug3285
    @vasug3285 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம். எனக்கு மிகவும் பிடித்த மன்னர் மனிதர் எல்லாம் இவரே. நான் பொன்னியின் செல்வன் நாவலை அதிக முறை படித்திருக்கிறேன். தஞ்சை பெரிய கோயில் சென்ற போது பிரமித்து போனேன். நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.

  • @venkatesan293
    @venkatesan293 3 ปีที่แล้ว +17

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் வாழ்க ராஜராஜசோழன் அவர்களின் புகழ் 🔥🔥🔥

    • @tamilselvan2888
      @tamilselvan2888 2 ปีที่แล้ว

      Nee tamilan illa திராவிடன்

  • @mohanrajamani7029
    @mohanrajamani7029 3 ปีที่แล้ว +14

    தஞ்சை பெரிய கோவில் நம் தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் ஓவியக்கலைக்கும் சான்று என்பதை உங்கள் காணொளி மூலம் உறுதியாகிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @kavithasan6846
    @kavithasan6846 3 ปีที่แล้ว +72

    கேட்கும்போதே மெய் சிலிர்த்துப் போகிறது இவரை வாழ்த்துவதற்கு தமிழில் இனி வார்த்தை தேட வேண்டும் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் 🙏🙏👍👍💪💪

  • @VinothKumar-cm6gh
    @VinothKumar-cm6gh 3 ปีที่แล้ว +7

    வரலாறை தெரித்து கொள்வதோடு அதை கூறும் விதம் தான் மிகவும் முக்கியமான ஒன்று , நீங்கள் கூரும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. hats off Bro👏❤

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் தம்பி வியக்க வைக்கும் தமிழ் உச்சரிப்பு கோயில் உள்ளே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் தங்கள் பணி தொடரவேண்டும் நன்றி frm Penang Malaysia

  • @thivakars8585
    @thivakars8585 3 ปีที่แล้ว +48

    சோழம் வாழ்க🔥🔥🔥

  • @MeeraDevi-js2hw
    @MeeraDevi-js2hw 3 ปีที่แล้ว +7

    மெய் சிலிர்க்கிறது..... தமிழன் என்ற கர்வம் தலை ஒங்குகிறது... 🤩🤩...

  • @b.gurumurthy7653
    @b.gurumurthy7653 3 ปีที่แล้ว +4

    பெரிய கோவிலின் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் பொதிந்தருக்ககும் அரிய தகவல்களை சிறந்த முறையில் விளக்கிய மைக்கு நன்றி

  • @shankark6255
    @shankark6255 2 ปีที่แล้ว +1

    Paa என்ன ஒரு கம்பீரமான குரல்.. நம் முன்நோரின் பெருமையை சிலிர்க்க செய்கிறது🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @maniboy1227
    @maniboy1227 7 หลายเดือนก่อน +1

    மெய்சிலிர்க்கிறது........🙏

  • @prithisri4839
    @prithisri4839 3 ปีที่แล้ว +1

    Nan innum thanjai Kovil paakula romba naal aasa kandippa nan paathuduvan ippa konja naala unga videos paathan thanjai Kovil pathium manar pathium neenga solrathu kekkum pothu romba aasaiyaum Yan lachiyam ma maariduchi intha Kovil paakurathu main unga voice la kekum pothu innum arvam varuthu gud job super anna

  • @ramachandranathvika2617
    @ramachandranathvika2617 3 ปีที่แล้ว +23

    அய்யா நீங்கள் வெளியிடும் தஞ்சை பெரிய கோவில் பற்றி புத்தகம்வெளியிட்டால் முதலில் நான் தான் வாங்குவேன்

  • @ammuammu3268
    @ammuammu3268 3 ปีที่แล้ว +32

    மெய் சிலிர்க்கும் பேச்சு... 🔥🔥 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...😎

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 3 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் தோழா நான் அறியாததை உங்கள் மூலம் அறிந்து கொள்கிறேன் உங்கள் தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @hemanthdeepak3123
    @hemanthdeepak3123 3 ปีที่แล้ว +9

    தஞ்சாவூர் நான் பிறந்த ஊர் நான் தஞ்சை பெரிய கோயில் அடிக்கடி சென்று ருக்கிறேன் மிகவும் அற்புதம்.

  • @வினுவினோ
    @வினுவினோ 3 ปีที่แล้ว +23

    மிகச்சிறந்த வீடியோ தமிழா இன்னும் இன்னும் பேசுங்கள் ஏன் இனிய தமிழா🔥🔥🔥🔥

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +73

    தமிழனே தலை சிறந்தவன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhuramachandran7567
    @nandhuramachandran7567 3 ปีที่แล้ว +12

    தகவல் மிக நன்று. தாங்கள் கூறிய அந்த இரண்டு சிலைகளும் "துவாரக பாலகர்" அல்ல .....துவாரபாலகர் .

  • @tamilology
    @tamilology 3 ปีที่แล้ว +61

    அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் மெய்சிலிர்க்கிறது உங்கள் குரல் வளம் மேலும் மேலும் எங்களை எல்லாம் ஈர்த்துக் கட்டிப் போட்டுவிட்டது மேலும் இதுபோல் பல சுவாரஸ்ய தகவல்கள் மற்றும் நாம் அனைவரும் மறந்து போன தமிழரின் வரலாற்றை உலகிற்குக் கொண்டு சேர்க்கும் வரை பதிவிட்டு கொண்டே இருங்கள் அண்ணா உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் எப்பொழுதும் 💯❤ வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் தமிழ் வாழ்க🥰❤

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +2

      👌👌🙏🙏

    • @sriram8774
      @sriram8774 3 ปีที่แล้ว +1

      Ee1eeqeqq1qq

    • @09kum435
      @09kum435 3 ปีที่แล้ว +3

      வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏

    • @lathak9727
      @lathak9727 3 ปีที่แล้ว

      இன்னும் தேடி பாருங்க இயேசு மட்டுமே உண்மை உள்ள தேவன் என்று தெரியும்

    • @மாயகிருஷ்ணனா
      @மாயகிருஷ்ணனா 3 ปีที่แล้ว

      ணணணணணணணணணணணண

  • @rajeshrjs3940
    @rajeshrjs3940 3 ปีที่แล้ว +8

    உங்க குரலுக்கு நான் அடிமை 😍😍😍😍

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 ปีที่แล้ว +8

    நன்றி தம்பி தீபன்,மேலும் உங்கள் பணி நன்றாக தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்.

  • @meena3466
    @meena3466 2 ปีที่แล้ว

    ராஜராஜ சோழனின் பெருமையைப் பறைசாற்றும் தஞ்சை பெரிய கோயில் மிக அதிசயம்......
    கோயில் சிற்பங்கள் சொல்லும் கதைகள் மிக அற்புதம்...
    அதைவிட அந்தக் கோயிலின் சிறப்பை அழகிய தமிழில் கூறும் விதம் மிக அருமை.....

  • @sciencelover8557
    @sciencelover8557 3 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய எல்லாம் கடவுள்களும் அவனுள் அடக்கம் சர்வமும் சிவமயம்🙏

  • @அழகி-ன5ய
    @அழகி-ன5ய 3 ปีที่แล้ว +12

    Romba days ku aprom unga video va pakkura.. Romba happy 😍😍

  • @தமிழ்செல்வன்-ண6ஞ
    @தமிழ்செல்வன்-ண6ஞ 3 ปีที่แล้ว +28

    அண்ணா பதிவு அற்புதம்.பான்டியார்கள் மற்றும் சேர்க்கள் பற்றியும் கூறுங்கள் மூவேந்தர்கள் பற்றியும் அரிய விரும்புகிறேன் அதைப் பற்றி பதிவிடுங்கள் .

  • @wenceslaus7216
    @wenceslaus7216 3 ปีที่แล้ว +6

    ✨TN:49 🔥thanjavur
    Granary of tamilnadu🌾🌾🌾
    Voice super o super......
    Proud to be tamilan

  • @AshokKumar-tv1dp
    @AshokKumar-tv1dp 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, கனீர் குறள், தெளிவான பேச்சு, சுவாரஸ்யமான பதிவு

  • @alagumalaim6348
    @alagumalaim6348 3 ปีที่แล้ว

    மிக அருமையான உண்மையான கருத்துக்கள் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 👍
    பிரமிக்கத்தக்க உண்மை உண்மை 🙏🙏🙏

  • @mathavan778
    @mathavan778 3 ปีที่แล้ว +11

    மிக அருமையான பதிவு நண்பா.
    தங்களின் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன்

  • @manivannan7938
    @manivannan7938 3 ปีที่แล้ว +113

    நண்பா பிரவின் மோகன் தமிழ் தளத்தில் நிறைய தகவல் கிடைத்தது வெளி நாட்டில் உள்ள தமிழனின் சிறப்பு தாங்களும் அந்த வலைதளத்தை கான வேண்டும்

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว +3

      முற்றிலும் உண்மை!

    • @joejoe5638
      @joejoe5638 3 ปีที่แล้ว

      Typo mistake giant snake not joint snake

    • @tamilselvangovindasamy8656
      @tamilselvangovindasamy8656 3 ปีที่แล้ว

      L

    • @beastmodz7702
      @beastmodz7702 3 ปีที่แล้ว

      🤣🤣praveen mohan madhaveri pidithu irukkurathayum illadhathayum ellam sollukirar.... Avareyellam nanbura aalunga irukuranganu ippothan theriyuth

    • @manivannan7938
      @manivannan7938 3 ปีที่แล้ว +3

      @@beastmodz7702 தமிழ் மக்களின் அடையாளம் மறந்து போன அல்லது தெரியாத நம் முன்னோர்கள் செய்த அறிவியல் இன்றும் தீர்க்க படாத விடயங்களை அணைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நபர்கள் அணைவருக்கும் வெறி தான் அது தான் நம் அடையாளம் இதற்காக தான் என்றால் நீங்கள் மேலே சொன்னது போல் உண்மை தான்

  • @gu.s2582
    @gu.s2582 3 ปีที่แล้ว +40

    எங்க அப்பா சிற்பியாக உள்ளது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது

    • @karpagamramani16
      @karpagamramani16 3 ปีที่แล้ว +1

      ஆமாம் ஆமாம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +3

      சிற்பிகளையும் தெய்வம் போல் வணங்கத்தக்கவர்களே!

    • @thekingmaker1210
      @thekingmaker1210 3 ปีที่แล้ว +1

      👍🙏🙏🙏

  • @tonycorner9779
    @tonycorner9779 3 ปีที่แล้ว +2

    பாருகும் போதே மைசிலிரிகிறது உயிர் உள்ள வரை உடல் மன்னுகு உயிர் தமிழுக்கு என்றும் தமிழ் அன்னைக்கு 🙏🙏🙏🙏

  • @OffroadingVignesh
    @OffroadingVignesh 3 ปีที่แล้ว +15

    மிகச்சிறப்பான காணோளி. Lord Shiva the greatest god in the universe ♥️

    • @tamilselvan2888
      @tamilselvan2888 2 ปีที่แล้ว

      Antha kovil la kattunathu na tha

  • @sampathkumard4657
    @sampathkumard4657 2 ปีที่แล้ว

    உங்கள் குரலில் நீங்கள் பதிவிடும் வீடியோக்கள் பார்க்கும்போது உடல் மெய் சிலிர்க்கின்றது கண்களில் நீர் வருகிறது இந்த வாக்கியங்கள் நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களுக்கும் சமர்ப்பணம்

  • @mphk5570
    @mphk5570 3 ปีที่แล้ว +20

    திருவண்ணாமலை பெரிய கோயிலின் வரலாறு பற்றி பதிவிடுங்கள்

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 ปีที่แล้ว +12

    தகவல்கள் அருமை..
    தேடல் தொடரட்டும் 🙏

  • @vedlak1470
    @vedlak1470 3 ปีที่แล้ว +3

    இவ்வளவும் பெறுமைக்குறிய இடத்தில் தற்போதுள்ள நவீன இளைய கலைஞர்கள் சுவற்றில்
    .......loves......
    மற்றும்
    இதயத்தில் அம்பு குறி
    அகிய நாச வேலைகள் செய்வது கட்டணத்திற்குறியது.

  • @avanthikaraja3655
    @avanthikaraja3655 3 ปีที่แล้ว +2

    தெளிவான பேச்சு 👌👌👍👍 நானும் தஞ்சை என்பதில் பெருமை நன்றி 🙏🙏

    • @cpsuresh2017
      @cpsuresh2017 3 ปีที่แล้ว

      தஞ்சையில் பிறக்க பெரும் குடுப்பனை...தஞ்சை என்று கேட்கும்போதே ஒரு பெரிய அளவில் மதிப்பு தோன்றும் மனதில். .எப்போதும்

    • @avanthikaraja3655
      @avanthikaraja3655 3 ปีที่แล้ว

      @@cpsuresh2017 மிக்க நன்றி 🙏🙏

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +21

    Narration and your voice is perfect for this video 👍
    Please make a video on Meenakshi Amman temple too bro

  • @prakashg.p5902
    @prakashg.p5902 2 ปีที่แล้ว

    ராஜராஜ சோழனின் புகழ் வாழ்க அருமையான வீடியோ

  • @vijikrish4353
    @vijikrish4353 3 ปีที่แล้ว +39

    My grandmother who was born in 1910....told me that she has gone to the underground tunnel in the Tanjore palace & she saw statues & swords studded with previous stones.I believe it is true!

    • @mahalakshmipandian9794
      @mahalakshmipandian9794 2 ปีที่แล้ว +1

      Idha Tamil la solli irukalam..... Unga paati sonnadha solli irukinga ana tamil solli iruntha innum nalla irundu irukum tq

    • @vijikrish4353
      @vijikrish4353 2 ปีที่แล้ว

      @@mahalakshmipandian9794 Neengal Tanglishil ezhuthuvathai viduththu Thamizhil exhuthiyirukkalaam😜Ennakku Thamizhil type seiya theriyaathu....ezhthath theriyum!🤩

  • @kik9005
    @kik9005 3 ปีที่แล้ว +12

    தஞ்சை 🎪பெரிய கோவிலுக்கு சென்று 🔱சிவபெருமானை 🙏🏻தரிசிக்க வேண்டும்.. ❤️

    • @09kum435
      @09kum435 3 ปีที่แล้ว

      இப்போதே போக வேண்டும் என்று தோன்றுகிறது

  • @anandram4422
    @anandram4422 3 ปีที่แล้ว +21

    தமிழ் பண்பாட்டு நாகரீகம் கலாசாரம் கலைகள் கட்டிட கலை யாவும் உலகத்திலேயே சிறந்தது என மார் தட்டி கூறலாம்..... தமிழன்டா

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu 3 ปีที่แล้ว +6

    ஓம் நம சிவாய, திருச்சிற்றம்பலம்

  • @blissfulgurl2474
    @blissfulgurl2474 3 ปีที่แล้ว +2

    உங்களின் குரலுக்கு நான் அடிமை ❤️❤️

  • @asvairamuthu9312
    @asvairamuthu9312 2 ปีที่แล้ว

    அண்ணா Super....வாழ்க வளமுடன் நளமுடன் புகழுடன்......உங்களின் படைப்பு மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் ....

  • @almaskajal2087
    @almaskajal2087 3 ปีที่แล้ว +17

    Raja Raja cholan is Great...👑

  • @sugunabharathi
    @sugunabharathi 3 ปีที่แล้ว +1

    வணங்குகிகேன் உங்களையும் உங்கள் குழுவையும் 🙏🌷🌷

  • @stephenpandiyan3502
    @stephenpandiyan3502 3 ปีที่แล้ว +5

    🔥🔥🔥என்றென்றும் அழிக்கமுடியாத மற்றும் மறைக்க முடியாத உண்மையைக் கொண்டு வந்ததற்காக நன்றி 🔥🔥🔥

  • @apollokulashekar398
    @apollokulashekar398 3 ปีที่แล้ว +11

    Voice + Background Music 🔥🔥🔥

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 ปีที่แล้ว

    அருமை தமிழா உங்களுடைய திறனை கண்டு வியக்கிறேன் நன்றி

  • @picturesquiz5332
    @picturesquiz5332 3 ปีที่แล้ว +3

    வாழ்கதமிழனின்பெருமை

  • @vishnuk2456
    @vishnuk2456 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே சிறப்பான உரை

  • @ajoviya1012
    @ajoviya1012 3 ปีที่แล้ว +3

    ராஜா ராஜா சோழன் பற்றி 1000 பதிவுகளை தாங்கள் பதிவிட்டலும் அதை சற்று கூட சலிப்பின்றி வியப்புடன் காண்பேன் .........

  • @TamilDravidan
    @TamilDravidan 3 ปีที่แล้ว +10

    கருவூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் வரலாற்றை கூறவும்.....

  • @karthikannan1871
    @karthikannan1871 3 ปีที่แล้ว +1

    மிகவும் முக்கியமான அருமையான தெளிவான பதிவு இது நண்பா.. 💐🙏😍👏💪👍

  • @starmanoatozentertaintment2964
    @starmanoatozentertaintment2964 3 ปีที่แล้ว +1

    மிக அருமை மெய்சிலிற்க்கின்றது

  • @arunanagarajan6207
    @arunanagarajan6207 3 ปีที่แล้ว +2

    Romba romba nandri anna, ninga solra vitham atha ketkarappa pullaikkudhu, ungala madhiri neraya peralatha pokkisangal azhiyama kakka padudhu, ninga makkalukku theriya paduthanum, nam munnorkal epdi vazhdirukkanganu makkal therinjukkanumnu nena edukra muyarchikalukku na thalathazhthi vanagren anna.. irunthu ponavangala ninga unga pondrorkaltha marupadiyum ezhupuringa, nam Sivan ungalukku adarkana Aasiya kandipa tharuvaru, tq anna.

  • @AMARNATH-tv8yq
    @AMARNATH-tv8yq 3 ปีที่แล้ว +10

    Chola perumai thodaratum.....❤️

  • @RaguS-im8mx
    @RaguS-im8mx 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே இந்த மதிரி பதிவுகளை பதிவு இடுங்கள் அருமை 👍

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +7

    அருமை சகோதரரே

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமை அருமை அருமை 👌👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balajis2175
    @balajis2175 3 ปีที่แล้ว +3

    அண்ணா தமிழ் மன்னன் இராவணன் பற்றிய முழுமையான பதிவையும் தெளிவான விடியோ வாக பகிருங்கள்

  • @baranirajan7293
    @baranirajan7293 2 ปีที่แล้ว

    அருமையான ஒளிப்பதிவு. 👌👌👌.

  • @dhanaarts9050
    @dhanaarts9050 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா உங்களை புகழ்ந்து பேசி ஆசைப்படுகிறேன்...🙏👍❤️

  • @vijaychandru3495
    @vijaychandru3495 3 ปีที่แล้ว +1

    Anna last time intha Kovil pona appa vilayatta poitu paathutu vandhan....indha video paaathathu apro again intha Kovil ku ponum nu iruku neenga sonnathula paakunum nu irukan.....tamil vaaizhaga🥰

  • @anithafood
    @anithafood 3 ปีที่แล้ว +18

    தஞ்சை பெரிய கோவிலில் நமக்கு தெரியாத, இன்னும் வெளி வராத ரகசியங்கள் நிறைய இருக்கின்றது bro

  • @pkarthi245
    @pkarthi245 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு

  • @AshokKumar-qj9zw
    @AshokKumar-qj9zw 3 ปีที่แล้ว +3

    கோவிலை முழுவதும் பார்த்தவர்களுக்கு தெரியும் அங்கு நம் காலத்து இளைஞர்கள் வரைந்து வைத்த காதல் ஓவியங்கள்...... அவர்களின் அறிவு அவ்வளவே.....

  • @jothinarayanan8894
    @jothinarayanan8894 3 ปีที่แล้ว +5

    உலகின் அதிசயம் என்று எதையோ சொல்லும் உலகம், எம் தமிழன் திறமையில் வந்த இந்த அற்புத, அதிசய , வியக்கதக்க . கட்டிடகலையின் துசிக்கு கூட சமமில்லை என எண்ணத் தோன்றுகிறது. தமிழா நீ என்றும், எங்கும் உயர்ந்தவனே! வாழிய தமிழ்! வாழ்க நற்றமிழர்!

  • @அபிராமி-த6ம
    @அபிராமி-த6ம 3 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான தகவல்கள் அண்ணா🔥🔥❤️❤️❤️

  • @GuruOP-o1v
    @GuruOP-o1v 3 ปีที่แล้ว +2

    5:07 Goosebumps 🤩🤩🤩

  • @BalaBala-nm2wm
    @BalaBala-nm2wm 3 ปีที่แล้ว +4

    கம்பீர குரல் வளம் நன்பா...

  • @ariharanv238
    @ariharanv238 3 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் குரல் காந்தசக்தி படைத்த குரல் எனக்கு அதிகமாக பிடிக்கும். வாழ்க வளமுடன். நற்பவி....👌👍💐

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 ปีที่แล้ว

    அருமை.
    இது துவார பாலகர்.
    அங்கு இரண்டு சிறுவர்களுக்கு நடுவில் வழி உள்ளது என்று செவிலிய செய்தி உண்டு. அதில் பல பொக்கிஷங்கள் உள்ளன.

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 3 ปีที่แล้ว

      இரண்டு சுவர்களுக்கு

  • @rajar9909
    @rajar9909 3 ปีที่แล้ว +11

    தமிழன் என்று சொல்லடா 🔥தலை நிமிர்ந்து நில்லடா 🔥

  • @seetharamgayadin6051
    @seetharamgayadin6051 3 ปีที่แล้ว +3

    வாழ்க நன்பா...

  • @T3rethu_offcl
    @T3rethu_offcl 3 ปีที่แล้ว +13

    வாழ்க தமிழ் வளர்க தமிழன்

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு

  • @sdevika2640
    @sdevika2640 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு தம்பி உங்கள் தமிழ்உச்சரிப்பு அருமை 🙏🙏🙏

  • @Diya_selvi
    @Diya_selvi 3 ปีที่แล้ว

    நான் பல முறை கோவிலுக்கு போய் இருக்கேன் அந்த சிலையில் இவ்வளவு வேலைப்பாடு இருந்ததை கவனிக்க வில்லை நம் முன்னோர்கள் எவ்வளவு திறமை உள்ளவர்கள்

  • @kovainanda6226
    @kovainanda6226 3 ปีที่แล้ว +6

    அருமை வாழ்த்துக்கள்