தவெக மாநாட்டில் தமிழ் மன்னர்கள்.! யாரும் எதிர்பார்க்காத கட் அவுட்..! விஜயின் பிளான் என்ன..? | Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 169

  • @KarthiKarthi-i7d
    @KarthiKarthi-i7d ชั่วโมงที่ผ่านมา +55

    இரு யானைகளின் தந்தம் பிடித்து வெற்றி மலரை பறிக்க விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @udhayakumarudhayakumar2193
    @udhayakumarudhayakumar2193 2 ชั่วโมงที่ผ่านมา +78

    விஜய் அரசியல் மிகமிகதெளிவாக இருக்கும்

  • @Ntk78680
    @Ntk78680 ชั่วโมงที่ผ่านมา +35

    நாம்தமிழர் அண்ணன் சீமான் சொன்னது வருகிறது தமிழ்மன்னர்கள் போற்றுவோம் நாம்தமிழர் ❤❤2026🎉🎉

  • @kaafa5473
    @kaafa5473 ชั่วโมงที่ผ่านมา +13

    ஓஓ.... நீ அங்க வரியா
    Going on deadliest moves
    Wait and see🔥🔥🔥❤️🔥

  • @tinyscreen8554
    @tinyscreen8554 2 ชั่วโมงที่ผ่านมา +43

    வருங்கால தமிழக முதல்வருக்கு என் வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @sivabalan9320
      @sivabalan9320 ชั่วโมงที่ผ่านมา

      ஸ்டாலின் சாருக்கா

    • @Ntk78680
      @Ntk78680 ชั่วโมงที่ผ่านมา +2

      நாம்தமிழர் ❤2026🎉

  • @rajawilson2452
    @rajawilson2452 2 ชั่วโมงที่ผ่านมา +32

    தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் TVK மாநாடு

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 2 ชั่วโมงที่ผ่านมา +61

    விமர்சனம் செய்ய வர்கள் குழம்பி இருப்பார்களே?.

    • @sivakumar.3671
      @sivakumar.3671 ชั่วโมงที่ผ่านมา +14

      Bro yenna panna lum kurai solla oru kutam varum 😂

    • @vivekchidabaranathan3055
      @vivekchidabaranathan3055 54 นาทีที่ผ่านมา +1

      U correct.

    • @thoothukudi9354
      @thoothukudi9354 47 นาทีที่ผ่านมา +1

      😂😂

    • @MrRajaarya
      @MrRajaarya 36 นาทีที่ผ่านมา

      ​@@sivakumar.3671Correct ah sonenga bro

  • @vijayanj-cy4xs
    @vijayanj-cy4xs 2 ชั่วโมงที่ผ่านมา +21

    சிறக்கட்டும் பணிகள் மாநாடு நிச்சயமாக வெற்றி பெறும் 2026 இல் விஜய்க்காக ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் மக்களே நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள் நல்லவர்கள் வரவேண்டும் நாட்டை காக்க ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள் அதை கண்டிப்பாக உடைத்து எறிவார்

  • @smartsudasan4882
    @smartsudasan4882 25 นาทีที่ผ่านมา +2

    வெற்றி கழக வழியில் தமிழ்நாடு முன்னேறனும் ❤

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற ชั่วโมงที่ผ่านมา +22

    சூப்பர் இதில் ஈவேரா கட் அவுட் மட்டும் இல்லைனா இன்னும் சூப்பராக இருந்திருக்கும்

    • @sspriya9209
      @sspriya9209 40 นาทีที่ผ่านมา +2

      Good things mattum eduthukunga from Periyar

    • @Sakthivel-wi1gi
      @Sakthivel-wi1gi 27 นาทีที่ผ่านมา +1

      Correct

    • @Thajudheen-ch3oe
      @Thajudheen-ch3oe 14 นาทีที่ผ่านมา

      கட்சி இருக்காது

  • @SivaSiva-by7us
    @SivaSiva-by7us 53 นาทีที่ผ่านมา +3

    தமிழன்டா

  • @SanjaiBigcat
    @SanjaiBigcat ชั่วโมงที่ผ่านมา +10

    சீமான் அண்ணன் வழியில் 🔥🔥

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் ชั่วโมงที่ผ่านมา +19

    அரும
    தமிழன்டா
    சீமான்
    கனவு
    நனவு
    ஆகிறது
    நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @ZbZb-m7c
    @ZbZb-m7c 2 ชั่วโมงที่ผ่านมา +20

    நல்லபடியா நடகடும்

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 23 นาทีที่ผ่านมา +2

    நான் தமிழ் மகன் சீமான் தம்பி நாம் தமிழர் என்று நிச்சயம் ஆக்கிவிட்டார் வாழ்க வாழ்க தமிழ் மகன் தளபதி வாழ்க. நான் சீமான் தம்பி

  • @i90prem
    @i90prem 2 ชั่วโมงที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் விஜய் நன்றி

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 4 นาทีที่ผ่านมา

    மனதிற்கு நிறைவான கானொலி ❤

  • @sankar.3260
    @sankar.3260 2 ชั่วโมงที่ผ่านมา +11

    Thalaiva sema👍

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 14 นาทีที่ผ่านมา

    தமிழக வெற்றிக் கழகம் 💥❤️💛

  • @ragunath698
    @ragunath698 45 นาทีที่ผ่านมา +1

    வேற லெவல் 🎉🎉🎉

  • @kalairaja7172
    @kalairaja7172 2 ชั่วโมงที่ผ่านมา +7

    🔥🔥🔥🔥🔥Tvk🔥🔥🔥🔥🔥

  • @KumarMech-xx4my
    @KumarMech-xx4my 2 ชั่วโมงที่ผ่านมา +8

    ❤❤❤tvk thalpathy...❤❤❤

  • @freefireshotvideo5586
    @freefireshotvideo5586 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @karunarasthi3225
    @karunarasthi3225 14 นาทีที่ผ่านมา

    ❤❤❤2026 CM Vijay Anna ❤❤❤

  • @malasham-dt6im
    @malasham-dt6im 16 นาทีที่ผ่านมา

    Super

  • @kathiragan2245
    @kathiragan2245 43 นาทีที่ผ่านมา

    Very good

  • @cathtine1782
    @cathtine1782 46 นาทีที่ผ่านมา

    good❤

  • @BalaBala-lh6mk
    @BalaBala-lh6mk 2 ชั่วโมงที่ผ่านมา +16

    வேற லெவல் தளபதி 🎉🎉🎉🎉

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy 30 นาทีที่ผ่านมา +2

    வெளிநாட்டு கடவுளையும் வெளிநாட்டு பெயர்களையும் வைத்துக் கொண்ட தலைவர்? நம் நாட்டு வீரத் தலைவர்கள் மீது ஏன் அக்கறை?

    • @cutiedoll3428
      @cutiedoll3428 24 นาทีที่ผ่านมา +1

      Unga thalaivar per yentha naatodathu theriumah😂.. Nalla katharungaa😂😂

  • @PC-kx6yu
    @PC-kx6yu 38 นาทีที่ผ่านมา

    Vetrivel muruga neeye thunai

  • @veluvelu2229
    @veluvelu2229 2 ชั่วโมงที่ผ่านมา

    Vera Level.....

  • @MESATHEESHKUMARRPT
    @MESATHEESHKUMARRPT ชั่วโมงที่ผ่านมา +3

    Ipavum enna Vijay Vijay nu solluringa TVK thalivar thalapathi vijai nu sollunga pa.

  • @kavithaa4355
    @kavithaa4355 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤anna

  • @anbarasuanitha
    @anbarasuanitha ชั่วโมงที่ผ่านมา +1

    👏👌👍

  • @AshokV-t4v
    @AshokV-t4v 39 นาทีที่ผ่านมา

    2026
    Seeman and vijay expecting combo.waiting

  • @Vijaysrinivasan-j9i
    @Vijaysrinivasan-j9i 3 ชั่วโมงที่ผ่านมา +6

    🔥🔥🔥 tvk 🔥🔥🔥

  • @ayyappan3125
    @ayyappan3125 ชั่วโมงที่ผ่านมา

    💐

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 ชั่วโมงที่ผ่านมา +6

    Already irukum katchi mind voice:2026 vijay thambi enga soli ya mudichutinga poga😂😂

    • @sivabalan9320
      @sivabalan9320 ชั่วโมงที่ผ่านมา

      இவன் மாதிரி லூசுகள்ளாம் ஆச்சியத்தான் அதாவது‌திரிஷா ஆச்சியத்தான் பிடிக்கமுடியும்

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 16 นาทีที่ผ่านมา

      Anil asai 😂😂😂

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 38 นาทีที่ผ่านมา +2

    சீமான் ❤❤❤ அண்ணன் 🔥🔥 இதை எல்லாம் எப்போவே பன்னிட்டாரு. வாழ்த்துக்கள் தாவெக❤❤.

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 13 นาทีที่ผ่านมา

    Thalapathi nee vera level thalapathi

  • @Moksha_Rahasyam
    @Moksha_Rahasyam ชั่วโมงที่ผ่านมา +1

    Where is Muruga photo

  • @KarthiKarthi-tj9sy
    @KarthiKarthi-tj9sy ชั่วโมงที่ผ่านมา

    Sema sama sary ndha tharunam

  • @Koluthipodu_tn62
    @Koluthipodu_tn62 2 ชั่วโมงที่ผ่านมา +6

    பூலித்தேவர் எங்க 😢

    • @harishbalaji1718
      @harishbalaji1718 ชั่วโมงที่ผ่านมา

      Puli Thevar iruku bro inime tha vaipanga

    • @Koluthipodu_tn62
      @Koluthipodu_tn62 ชั่วโมงที่ผ่านมา

      @@harishbalaji1718 vaikura mathiri theriyala bro ....

    • @sup369coll
      @sup369coll ชั่วโมงที่ผ่านมา +2

      Front entry la iruku

    • @vb.Jazzfo
      @vb.Jazzfo ชั่วโมงที่ผ่านมา +2

      புலித்தேவர்
      மருது சகோதரர்
      கட்டபொம்மன்
      -- என 10 ற்கும் மேற்பட்ட வீரர்களின் உருவ படங்கள் இடம் பெற்று உள்ளது
      அது மாநாட்டின் சுவர்களில் இடம் பெற்று உள்ளது என்றும் நினைக்கிறேன் நண்பா 🙏🙂

    • @harishbalaji1718
      @harishbalaji1718 ชั่วโมงที่ผ่านมา

      @@Koluthipodu_tn62 bro front la vaipanga parunga

  • @ushausha4791
    @ushausha4791 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @RAJAN-hub
    @RAJAN-hub 41 นาทีที่ผ่านมา

    TVK 🔥
    THALAPATHY 🔥

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji ชั่วโมงที่ผ่านมา +1

    நம் முன்னோர்களை போற்றி புகழ்வது நம் ஒவ்வொரு வருடமும் கடமை
    வாழ்த்துக்கள் தளபதி விஜய் அவர்களுக்கு

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 2 ชั่วโมงที่ผ่านมา +1

    எலலாருக்கும் கட் அவுட் வெச்ச எவனும் கேள்வி கேக்கமாட்டானுக..

  • @BalaSubramanian-g9p
    @BalaSubramanian-g9p 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Ne erangi aadu thalaivaa

  • @jeevakutty5363
    @jeevakutty5363 ชั่วโมงที่ผ่านมา

    🔥🔥🔥🔥Thalaathiiiii🔥🔥🔥🔥🔥🔥

  • @Vinothvinoth-x6s
    @Vinothvinoth-x6s 2 ชั่วโมงที่ผ่านมา +5

    🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @rajavarman1282
    @rajavarman1282 ชั่วโมงที่ผ่านมา +1

    Where is pallavas?

    • @StarABCD
      @StarABCD 43 นาทีที่ผ่านมา

      Itha DMK kitta kelu. They never respect any kings. Only their family is king

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh ชั่วโมงที่ผ่านมา

    TVK ❤❤❤❤

  • @MaheshKumar-mt7nd
    @MaheshKumar-mt7nd ชั่วโมงที่ผ่านมา +1

    Ennamoo shooting set up mathari background la eruku athula vijay unmaiyave avagaloda ways la pogunahh nalla erukum but ennanu wait panni than pakkanum papom

    • @StarABCD
      @StarABCD 43 นาทีที่ผ่านมา

      DMK shooting setup vida ithu kammi than

  • @jegatheesh6943
    @jegatheesh6943 2 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய் அண்ணன் mass🔥🔥🔥🔥

  • @visualeffects3965
    @visualeffects3965 27 นาทีที่ผ่านมา +3

    அம்பேத்கார், காமராஜர் போன்ற மாமனிதர்கள் வரிசையில் தயவு செய்து ஈ.வெராவை வைக்க வேண்டாம்.

  • @wb4004
    @wb4004 ชั่วโมงที่ผ่านมา

    TVK ❤🎉

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் தலைவர் வேண்டுமானால் போதையில் இருக்கலாம் ஆனா எங்க கொள்க கோட்பாடு செயல்பாடு எல்லாம் தெளிவாக இருக்கும்

    • @KarthiKarthi-i7d
      @KarthiKarthi-i7d ชั่วโมงที่ผ่านมา

      Ne partha 😂😂

    • @StarABCD
      @StarABCD 42 นาทีที่ผ่านมา

      Yaaru சின்ன சுடாலின் ah

  • @Fla-q2z
    @Fla-q2z 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நாடக மேடை தயாராகுது

    • @StarABCD
      @StarABCD 42 นาทีที่ผ่านมา

      DMK kudumba nadaga medai vida kammi than

  • @mathivathan
    @mathivathan ชั่วโมงที่ผ่านมา

    திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் சம்பளம் ஆகஸ்ட் செப்டம்பர் கொடுக்க வில்லை நாங்கள் எப்படி தீபாவளி கொண்டாடுவது

    • @stanlyjose5316
      @stanlyjose5316 44 นาทีที่ผ่านมา

      Poi cm kitta kelunga vote potinga ila poi kelunga😂

  • @boopathipandian7434
    @boopathipandian7434 2 ชั่วโมงที่ผ่านมา +21

    சேர சோழ பாண்டிய மன்னர்கள் தேவேந்திர குல வேளாளர்❤🎉 மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்🥳

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Thu

    • @143bb97
      @143bb97 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Thu thu thu

    • @KarthiKarthi-i7d
      @KarthiKarthi-i7d ชั่วโมงที่ผ่านมา +1

      தேவேந்திர குல மாநாடு புதுசா இருக்கே 😂😂😂

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj ชั่วโมงที่ผ่านมา +1

      @@KarthiKarthi-i7d maybe innum reservation kepangalo ennavo

    • @onepunchman3413
      @onepunchman3413 ชั่วโมงที่ผ่านมา +1

      🤣🤣🤣🤣....

  • @Siruthai64
    @Siruthai64 38 นาทีที่ผ่านมา +1

    உன் வேஷத்தை தற்.குறிதான் நம்புவானுங்க😂😂😂

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 9 นาทีที่ผ่านมา +1

    இப்பாதன்யோசித்துஅடுத்ததுயார்கட்அவுட்வைக்கலாம்என்றுமுடிவாயிருக்கு

  • @sureshKumar-ii8ml
    @sureshKumar-ii8ml 36 นาทีที่ผ่านมา +1

    Immanuvel sekaranar kattavut vatchirukalam

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 2 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய் 🎉🎉🎉🎉🎉🎉

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Kanaraj ayya government venum

    • @vb.Jazzfo
      @vb.Jazzfo ชั่วโมงที่ผ่านมา

      கல்விக்காக பாடுபட்ட அவர் பேர ஒழுங்கா type பண்ணுடா எரும

  • @dhiya6800
    @dhiya6800 ชั่วโมงที่ผ่านมา

    Tvk

  • @sivak6689
    @sivak6689 ชั่วโมงที่ผ่านมา

    Party Kolgai enna?

    • @karthikeyan0813
      @karthikeyan0813 ชั่วโมงที่ผ่านมา

      Makkalai muttaalaakuvathu

    • @stanlyjose5316
      @stanlyjose5316 45 นาทีที่ผ่านมา

      ​@@karthikeyan0813DMK pathi kekala😂

    • @karthikeyan0813
      @karthikeyan0813 29 นาทีที่ผ่านมา

      @@stanlyjose5316 dmk pathi sollala tha.ve.ka vaithaan

  • @chandramogan2546
    @chandramogan2546 21 นาทีที่ผ่านมา

    இம்புட்டு ஆசையை வச்சிட்டு 😅

  • @Vinoth80Kum
    @Vinoth80Kum ชั่วโมงที่ผ่านมา

    Etharku Vithai podathu Annan seeman tamil mannargalai podra vendum.... seeman nu vijay annavum ondru sera vendum💪🏻

  • @suwethavlogstamil7275
    @suwethavlogstamil7275 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Copy from saiko seeman

    • @StarABCD
      @StarABCD 40 นาทีที่ผ่านมา

      DMK family politics nobody can copy

  • @araja3559
    @araja3559 2 ชั่วโมงที่ผ่านมา

    ஏன் சூதாடி சரத் கட் அவுட் வைக்கல..... மூவேந்தர் ன்னு படம் நடிச்ச சூதாடி கட் அவுட்டதான் வைக்கணும்....

    • @KarthiKarthi-i7d
      @KarthiKarthi-i7d ชั่วโมงที่ผ่านมา

      நீங்க மாநாடு நடத்துங்க வைக்கலாம் 😂😂

    • @StarABCD
      @StarABCD 40 นาทีที่ผ่านมา

      DMK maanatula vaipanga

  • @rabilanpaintingworks3685
    @rabilanpaintingworks3685 ชั่วโมงที่ผ่านมา

    யார் விதைத்த விதை என்று comment la சொல்லுங்க பார்ப்போம்

    • @onepunchman3413
      @onepunchman3413 ชั่วโมงที่ผ่านมา +3

      ELON MUSK....

    • @sivabalan9320
      @sivabalan9320 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆர் எஸ் எஸ் பிளான்

    • @SanjaiBigcat
      @SanjaiBigcat ชั่วโมงที่ผ่านมา +2

      சீமான்

    • @onepunchman3413
      @onepunchman3413 53 นาทีที่ผ่านมา

      @@sivabalan9320 d.m.k=dravida r.s.s kooli

  • @sureshsuresh-rq7wk
    @sureshsuresh-rq7wk 2 ชั่วโมงที่ผ่านมา +2

    கட்டவுட் எல்லாம் இருக்கு நல்லது தான் கொள்கை என்ன சனாதான கொள்கையா திராவிடக் கொள்கையா தமிழர்கள் கொள்கையா

    • @StarABCD
      @StarABCD 42 นาทีที่ผ่านมา

      Solvaru wait pannu

  • @jameelaroses2160
    @jameelaroses2160 ชั่วโมงที่ผ่านมา

    I think he has to come to the CM position. We missed vijayakanth but we should not make the same mistake again. Change is required for Tamil Nadu. Why always DMK and aiadmk .

  • @geethachandar511
    @geethachandar511 ชั่วโมงที่ผ่านมา +2

    Tvk maanadu day rain vantha epdi irukkum😂

  • @rajeshchella737
    @rajeshchella737 2 ชั่วโมงที่ผ่านมา +9

    நீ என்ன வேஷம் போட்டு வந்தாலும் முதலமைச்சர் ஆக முடியாது

    • @abishekak5729
      @abishekak5729 2 ชั่วโมงที่ผ่านมา +9

      Kadharals

    • @summapoduvom7961
      @summapoduvom7961 2 ชั่วโมงที่ผ่านมา +19

      payama irukaa inimae payangarama irukum💥

    • @Vino-c3p
      @Vino-c3p 2 ชั่วโมงที่ผ่านมา

      பணம் இருக்கவன் வரான் பணம் இல்லாதவன் பார்த்து கமெண்ட் பன்டவேண்டிதான்.

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 2 ชั่วโมงที่ผ่านมา +11

      Avaru cm agita nee sethudu

    • @senthilmens
      @senthilmens 2 ชั่วโมงที่ผ่านมา

      payapaduriya kumaru 🤣🤣🤣

  • @helloiam8091
    @helloiam8091 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய் தமிழ் தேசிய கொள்கையை பின்பற்றினால் நல்லது

  • @RajaRaja-xr1ii
    @RajaRaja-xr1ii 2 ชั่วโมงที่ผ่านมา +11

    ரஜினி: நாம கர்நாடக போயிட்டு வந்துரலாம் கொஞ்சநாள்😂

    • @kalanithikalanithi6675
      @kalanithikalanithi6675 2 ชั่วโมงที่ผ่านมา

      Dai unku sens iruka

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂

    • @எமதர்மேஸ்வரர்
      @எமதர்மேஸ்வரர் ชั่วโมงที่ผ่านมา

      டேய் முட்டாகுண்டைகளா முதல்ல உங்க fakepathy செயிக்கனும் அப்புறம் 😂😅👌🖕👊🐿️🐐🪱

    • @KarthiKarthi-i7d
      @KarthiKarthi-i7d ชั่วโมงที่ผ่านมา +1

      நக்கல் யா உனக்கு😂😂😂

    • @onepunchman3413
      @onepunchman3413 ชั่วโมงที่ผ่านมา

      ​@@kalanithikalanithi6675marathi komalis

  • @SivakumarK-xq5ob
    @SivakumarK-xq5ob 42 นาทีที่ผ่านมา

    ஆனா ஒரு சிலை மட்டும் மறந்துட்டீங்க டா அதுதான் ஜீசஸ் சிலை ஜீசஸ் சிலை வைத்து விட்டீர்கள் என்றால் ஜோசப் விஜய் யார் என்பது தெரிந்துவிடும்

    • @StarABCD
      @StarABCD 39 นาทีที่ผ่านมา

      DMK maanatula vaipanga

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
    @தமிழ்எங்கள்உயிருக்குநேர் ชั่วโมงที่ผ่านมา +2

    சுதந்திரத்திற்காக கடுமையாக போராடி பலகாலம் சிறை சென்ற முத்துராமலிங்கத் தேவர் படம் எங்கே..???
    வெள்ளையர்களை எதிர்த்து போராடி தங்கள் மொத்த பரம்பரை யையும் தூக்கு மேடைக்கு தந்து மருது பாண்டியர் படம் எங்கே... ????
    வெள்ளை காரனுக்கு சொம்படிச்சு பிழைத்த, சுதந்திரத்திற்காக ஒரு புல்லை கூட புடுங்காத ராமசாமி நாயக்க படம் எதற்கு????

    • @vb.Jazzfo
      @vb.Jazzfo ชั่วโมงที่ผ่านมา

      அனைவரின் உருவ படங்கள் மற்ற இடங்களில்
      இடம்பெற்றுள்ளது

    • @StarABCD
      @StarABCD 39 นาทีที่ผ่านมา

      Itha DMK maanadu la kelu

  • @kumaranm6386
    @kumaranm6386 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤

  • @mathivathan
    @mathivathan ชั่วโมงที่ผ่านมา

    திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் சம்பளம் ஆகஸ்ட் செப்டம்பர் கொடுக்க வில்லை நாங்கள் எப்படி தீபாவளி கொண்டாடுவது

    • @arulsangeetha9614
      @arulsangeetha9614 ชั่วโมงที่ผ่านมา

      அரசு உடனடியாக சம்பளம் வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்

    • @jayaprasath6073
      @jayaprasath6073 54 นาทีที่ผ่านมา

      Approved

    • @Effortless__
      @Effortless__ 47 นาทีที่ผ่านมา

      Credited

    • @KarthiKarthi-i7d
      @KarthiKarthi-i7d 18 นาทีที่ผ่านมา

      @@mathivathan கடன் வாங்கி தான் கொண்டாடணும் 😂😂😂😂