21 கூட்ட வாதைகள் வரலாறு சரண்யா வில்லிசை நாகர்கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024

ความคิดเห็น • 29

  • @rajanthala2767
    @rajanthala2767 21 วันที่ผ่านมา +11

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுயம்பு வில்லுப்பாட்டு ஒரு காலத்தில் களைகட்டி ஓடியது சுயம்பு காலத்துக்கு பிறகு தென் தமிழகத்தில் அருமையான பாடல் என்றால் சரண்யா வில்லிசை குழு மட்டுமே வாழ்க வளமுடன்🙏

  • @rajraj8712
    @rajraj8712 21 วันที่ผ่านมา +4

    அருமையான🏹 வில்லுப்பாட்டு!! வாழ்க வில்லிசை கலைஞர்கள்! நடுவில் இருக்கும் தங்கை அருமையாக பாடுகிறார் வாழ்க வளர்க⚘️💐🪷🪷🪷🔯🕉✡️🚩🚩🚩🚩👍👌

  • @Arjunvk313
    @Arjunvk313 21 วันที่ผ่านมา +5

    குடம் அடிக்கும் இந்த அண்ணா பெயர் என்ன???

  • @user-oi2pk7hi8d
    @user-oi2pk7hi8d 21 วันที่ผ่านมา +1

    3,3,யில்லாமல்லே 👌👌👌 வில்லிசை 👌👌👌👌👌👍வாழ்த்துக்கள்

  • @athithan5251
    @athithan5251 21 วันที่ผ่านมา +2

    🌹பாட்டு 🎉அருமை 🎉அருமை யா க யி ரு க்கு 🎉வாழ்த்துக்கள் 🎉அனைவருக்கும் 🌹👍🏻👍🏻👍🏻👍🏻எ ன் று ம் அ ன் பு ட ன் 🌹ஆதி 💕💕💕💕💕💕💕

  • @AjinA-kl8gi
    @AjinA-kl8gi 21 วันที่ผ่านมา +2

    Akka super enakuum en hus kum romba pudikkum unga paattu🎉🎉🎉

  • @firestarpaper1079
    @firestarpaper1079 21 วันที่ผ่านมา +1

    அருமையாக இருந்தது அக்கா

  • @rajanthala2767
    @rajanthala2767 21 วันที่ผ่านมา +3

    நாகக்கன்னி அம்மன் வில்லுப்பாட்டு உங்களிடம் இருக்கு வா அத ஒரு வீடியோ போடுங்க

  • @mukeshmukesh-ct4sd
    @mukeshmukesh-ct4sd 21 วันที่ผ่านมา +3

    பூதத்தான் சுவாமி கதை பொட்டு விடுங்க அக்கா

  • @user-ur2tw5oy2l
    @user-ur2tw5oy2l 21 วันที่ผ่านมา +2

    மாசான சாமி வில்லுப்பாட்டு போடுங்க அக்கா உங்க வில்லுப்பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கு

  • @suthansuthan2435
    @suthansuthan2435 21 วันที่ผ่านมา +2

    Mannaraja Appa 🤗❤😊

  • @powerborewells
    @powerborewells 21 วันที่ผ่านมา +2

    அருமை தங்கச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarajeshveran3147
    @jayarajeshveran3147 21 วันที่ผ่านมา +1

    வில்லிசை அருமையாக உள்ளது சரண்யா அக்கா❤

  • @ramyadeviramyadevi8097
    @ramyadeviramyadevi8097 14 วันที่ผ่านมา +1

    Super akka 🙏🙏🙏

  • @shibushibu8445
    @shibushibu8445 21 วันที่ผ่านมา +2

    Super 👌👌👌👌👌❤

  • @nathanm679
    @nathanm679 21 วันที่ผ่านมา +2

    Super ❤ akka

  • @SAJAY-en3mh
    @SAJAY-en3mh 21 วันที่ผ่านมา +2

    ஈஸ்வரி அம்மன் வில்லுப்பாட்டு போடுங்கள்

  • @shibushibu8445
    @shibushibu8445 21 วันที่ผ่านมา +1

    56:56

  • @user-sy6nx1bt7l
    @user-sy6nx1bt7l 21 วันที่ผ่านมา +1

    🎉❤🎉❤🎉🎉🎉🎉❤❤

  • @darabarane4561
    @darabarane4561 21 วันที่ผ่านมา +1

    Story is super interesting.