QUARANTINE FROM REALITY | KADHAL YATHIRAIKU | MANIDHAN MARAVILLAI (1962) | Episode 554
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- QUARANTINE FROM REALITY Episode 554
Performed by : @Vittal Rangan & @Kruthi Bhat
Mandolin - Vishwas Hari
Flute - @Selva G Flautist
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
அழகு கொஞ்சும் தம்பதிகள் ! இன்று போல் என்றும் வாழ்க !!!❤
கோடைக்காலத்தில் கொடைக்கானலும் குளுமணாலியும் ஏனோ
குந்திய இடத்தில் காதில் தேனாக
QFR கானமே பாயாதோ ..
கானமும் இனிமை
குரலும் இனிமை
கவிதையும் இனிமை
கருத்தும் இனிமை
அஹஹா ஆஹாஹா
எங்கிருந்துதான் எப்படித்தான் தேடிப் பிடிக்கிறீர்களோ இத்தகைய அரிய அருமையான பாடல்களை...
இதற்காகவே ஒரு தனி விருது வழங்கவேண்டும் உங்களுக்கு.
சற்று காக்க வைத்தாலும் செவிகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும் அருமையான படைப்பு.. மனமார்ந்த பாராட்டுகள்.
Mam, நன்றி, நான் மதியபிரதேஷ் ல இருக்கேன் தமிழ் பாடல்கள் கேட்க ரொம்ப பிடிக்கும், இந்த பாடல் கேட்டு உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது
Wow. அழகு பாடல் பாடிய ஜோடி அதை விட அழகு. கண் பட போகுது. சுத்தி போடுங்கோ. Tan u qfr team
Wonderful rendition. Ever Beautiful kaathal Yatra.
Vittal & Kruti both of you are unbeleivable. I couldnt stop listning over and over again. I am a SriLankan . These two are not tamil, but their tamil pronouciation is better than Tamils. I have listned to all otherQFR songs of Kruti. She is so melodious and innocent lokking singer. All the best to the couple. I will not take anything out of all others. They were simply excellent.
Vittal Rangan is my cousin s son, தமிழ் dhaan
@@rajisai42523 அருமை. விட்டல் ரங்கன் தமிழன் என்பது பெருமையாக இருக்கிறது.
@@rajisai42523the confusion occurs because the word vittal occurs only in Marathi bhajanns...by
கூட்டு முயற்சியின் பலமே... வெற்றிப் பூட்டின் திறவு கோல்
U can love and like this songs lyrics and Soothing soft Music . U just like this song please. ❤❤❤❤❤❤❤❤❤
அருமை. இந்த ஜோடிக்கு த்ருஷ்டி சுத்திப் போட வேண்டும்.
வாராயோ வெண்ணிலாவே....கேளாயோ எந்தன்.....
R.raja.🎉is 🎉.
அசத்திட்டிங்க.
Amazing creativity captured yesteryears more aesthetically presented with apt modernity by the very beautiful couple. They are God Sent couple VITTAL & KRUTHI more appropriately designed for the Magnificent QFR family to enthrall the massive QFR audience worldwide. What a pleasure to watch and what a treasure to possess? A GREAT TREAT TO WATCH!🙏🙏🎇🎆🙏🙏
சிறு அகவையிலிருந்தே நான் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல் இது. சொல்ல முடியாத இனிமைச் சொட்டும் தமிழ்ச் சொற்கள். தேன் குரலில் திரைப்படத்தில் பாடியவர்கள் பி,சுசிலா, கண்டசாலா
இருவரும். இங்கே இந்த இளம் இணையர். பெண் குரலை விட ஆண் குரல் மனதை ஈர்த்தது.
அழகு ! க்ருதி பட், விட்டல் ரங்கன் பாடுவது அழகோ அழகு. இனிமை. வெகு காலம் கழித்து கண்டசாலாவை qfr- இல் கேட்பது அதிர்ஷ்டத்தின் விளைவு எனத் தோன்றுகிறது.
அருமையான இசை. சுகமான. மனதுக்கு இதமான, மிக மென்மையான, சுபஸ்ரீ அவர்கள் சொல்லியது போன்று எளிமையான இசை.
ஆனால் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. மாண்டலின் வெகு அற்புதம். குழலோ மிக மிக இங்கிதம். நம் qfr- இன் இசையமைப்பாளர் ஷ்யாம் கண்டசாலாவை கண்ணுக்குள் கொண்டு வந்தார். ஷ்யாமுக்கு இது ஒன்றும் புதிதல்ல. எளிமையோ, கடினமோ எதுவாயினும் தன்னாலான மிகச் சிறப்பான பங்களிப்பைச் தந்து பாடலை நம் நெஞ்சுக்குள் செதுக்கிவிடுவார். செல்வாவின் புல்லாங்குழல் மென் தென்றலாக இக்கோடையில் சுகம் தந்தது.
வெங்கட்டின் தாளலயம் பாடலுக்கு கொழுகொம்பாய்த் திகழ்ந்தது. மனதுக்கு மிகமிக இதமான ஒரு பாடல்.சுபஸ்ரீ என் நன்றிக்கு உரியவர்.❤
.
nandrigal! :)
@@ShyamBenjamin ❤
Anna naan paada varalama @@ShyamBenjamin
@@Vinod86876 Send your voice to ragamalika tv .. if it is good enough, they'll call u to sing
பதி ஆதரவே
சதியின் மோட்சமென
பழைய சாத்திரமும்
பேசவே
How many in the current times will accept the above lines.
But anyway a beautiful song with simple music and lyrics.
என்ன ஒரு இனிமையான பாடல்.ராகவன் ஐயாவின் பாடல்கள்
அனைத்துமே தனித்துவமானவை.
இன்று தம்பதியர்
பாடியது சிறப்பு.
இசைக் கோர்ப்பும்
அதைவிடக் சிறப்பு.
Nice singing n nice couples
அழகான தம்பதிகள் அருமையாக பாடுகிறார்கள்.
Hai mam beautiful song how beautifully they presented சுற்றி போட வேண்டும் qfrku tku mam
அழகான தம்பதிகள் மக அருமையாக பாடுகிறார்கள்.
அவர்கள் ஒருவருக்கொருவர் கண்ணசைவும் அருமை
மனிதன் மாறவில்லை படத்தின் அருமையான பாடலை சிறப்பாக பாடிய தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎉 சிறப்பாக இப்பாடலை மறு ஆக்கம் செய்த QFR இசை குழுவினர் அனைவருக்கும் சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉
இறைவன் அருளால் தெய்வீகத் தம்பதியர் மிகவும் சிறப்பாக பாடினார்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி
Actually this is the song that was adopted almost as it is from the famous Hindi Song "Tu mera chand maein tere chandini" from the film Dillagi composed by Naushad Ali. Nice to see both Mr & Mrs Vittal Rangan singing the song so casually, without any inhibition. It's high time Vittal Rangan switched over from Violin to Vocal having such a good voice & flair for singing. Maybe, not to be a competitor to his Mrs, he's understandably playing a Second fiddle ! 😁 How generous & magnanimous U R Mr Rangan! Keep it up! Superb Show by Viswas & Selvaa Leading the Orchestration.
I didn't know that, and fits this song so perfectly well! Happy for you, Mr & Mrs Vittal Rangan. Keep going. May God bless you both, as well as the QFR team!
Yes..vittal is a tremendous violinist and his vocal support also too good....already he sang in QFR I think...kudos to everyone involved!!👏👏👏👏🎉🎉🎉🎉👌👌
The original movie was in Telugu "Gundamma Katha" with Suryakantham was a main protagonist. The movie had NTR, ANR, Savitri, Jamuna and SVR occupying important characters. A comic movie went on to be a big hit with super cast. This song in Telugu was filmed on ANR and Jamuna. Rest all were remake of original Telugu movie.
@@SV-wu2my The Original Song I referred to was in the Film.Dillagi which was a very Old Hindi Movie came in 1949. The movie you have mentioned Gundamma katha came much later - in 1962 only.
Very very nice thank you for the team telicost this pentastic and lovely evergreen My favourite song
இப்பாடலில் ஒவ்வொரு சரணம், பல்லவி இவற்றில் எல்லாம் அஹா ஹா அஹ்ஹா அஹா ஹாஹா என்ற ham தொடர்ந்து கை கோர்த்து வருவது வெகு அற்புதம்!
ஏ எல் ராகவன் பி. சுசீலா பாட ஜமுனா ராணி நடித்த பாடல் காட்சி அழியாத காவியம். ரசிக்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தகும்
மண்ணில் சொர்க்கம் காட்டும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
ரொம்ப காலமாய் மறந்திருந்த ஆனால் நெஞ்சில் ஜம்மென வீற்றிருந்த ஆனந்தமான பாடல்....
அந்த ராகவன் ஐயா குரலிருக்கே...ஐயோ....!
பாடிய தம்பதிகளுக்கு வாழ்த்துகள்....
பாடல் வரிகள்....யப்பா...என்ன ஒரு சதிபதி வரிகள்....முடிவு பெறும் வரிகளை அசை போடும்போது....அட...இந்த 40 வருட தாம்பத்தியத்தை இப்படி சுவைக்கவில்லையே என ஒரு ஏக்கம்....
ஒரு ரீவைன்ட் பட்டனை வைத்திருந்தால்...(?)
அதுக்கென்ன அதைவிட அற்புதமான பட்டனான கனவுதான் இருக்கே....(!)
இரவும் கனவும் சேர்ந்து வளரட்டும். காலையில் ... (?)
Such a melodious song 👌
ஆஹா ! சொர்ககம் இருப்பது உண்மை என்றால் , இந்தப் பாடல் கேட்கும் நேரம் தான்.
மிகவும் அருமையாக பாடினர்.
அருமையான பாடல். கிராமிய சூழ்நிலையில் காட்சியமைப்புடன் உருவான அழகான பாடல். படத்தில்பாடியவர்களுக்கு இணையாக இந்த இருவரும் தத்ரூபமாக பாவனையில் அழகாக பாடி நடித்திருக்கிறார்கள்.
Wowsuper azaghu padal arumaiyana pattu
Vittal Rangan & Kruthi Bhat - simply marvellous!! கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. Very good background support. With best wishes & blessings to all.
அழகு... அழகு... அழகு... கொஞ்சும் கவிதை.... என்ன ஒரு இனிமை.... 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹலோ, சுபா மேடம்... qfr'கு முடிவு என்பதே கிடையாது... ஆம்மாம்... சொல்லிட்டேன்..
உண்மை தான் மேம் இந்தப் பாடலை எங்கள் இலங்கை வானொலியில் பல தடவை ரசித்துள்ளேன் ஆனால் அப்போது கேட்டதை விட இப்போது கேட்டது இன்னும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது அதற்கு காரணமான உங்களுக்கு நாங்களும் பல தடவை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிரோம் நன்றி.
Solvadharku varthaiya illai such a cute couple indha jodi oda neraya old songs upload pannungo
Super Kruthi and Vittal 🎼❤️🔥
மிகவும் அருமையாக இருந்தது. பாடல் மிகவும் சீக்கிரம் முடிந்து விட்டது போல இருந்தது. பாடலைப் பாடிய இருவரும் மிகவும் அழகு. Orchestra வும் மிக அழகு. மொத்தத்தில் qfr குடும்பமும் அழகு. QFR நிகழ்ச்சியும் அழகு. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த பாராட்டுகள். ❤❤❤❤
ஆஹா ஆஹா அருமை
இனிமை.
வாழ்த்துக்கள் தம்பதிகள் இருவருக்கும்.
நன்றிமேம்.
நல்ல. பாடல்.தேடல்.
அழகு! ஜோடியின் அழகு!
அருமை! பாடிய விதமே அருமை!
இனிமை! ஷ்யாம், வெங்கட், செல்வா இனிமை!
பெருமை! நான் QFR ரசிகன் என்பது பெருமை!
❤அடடா ..கேட்டுக்கிட்டே இருக்க ணும். பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கே 😊
Cute song by a cutest young couple... Kb யின் vibrato கலந்த ஆழமான குரலும் , புடவை கட்டியாழகுன், எளிமையான ஒப்பனை யும் - VR இன் vintage குரலும், அந்த சிரிப்பும்... அஹ் ஹாஹா outstanding. Shyam bro கலக்கல் breath controlp. வச்pi daசு ஒரு brilliant playing. Viswas hari superb playing. Sami sir 🙏 last பே..ச .. வே என்று சொல்ல , 1 2 3 frame full ஆ...... சாமி sir 🙏 super. செல்வா குழல் good. Vintage songs , lovely reprise this one.Siva gets a special mention to show sami sir pi qua dolak ஒரு பக்கம், tabla ஒரு பக்கம் - தாளக் கட்டு காட்டியது 👌👌பிரமாதம்
Benjamin sir you are great.
அழகான ஜோடி அமர்களமாக பாடி அசத்தி விட்டனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍🌹
Laddu voice intha payanuku ivar oru carnatic singer nu theliva therithu .....antha ahaha soo cute lah love from malaysia
அருமையான பாடல். நான் எப்போதோ கேட்டு ரசித்த பாடல். நமக்கு தான் பிடிச்சு ருக்கு னு நினைச்சேன்.படம் தெரிஞ்சிகிட்டேன்.
அழகிய பாடல் அழகிய ஜோடிகளின் இனிமையான இசை பரவசத்திற்கு கேட்கவும் வேண்டுமோ
So beautiful melodious song so beautifully sung by them.
அழகான பாடல்
இந்த பாடலை பாட இவர்களை தேர்வு செய்ததற்கு தனியாக ஒரு பாராட்டு. இருவரும் இணைந்து அருமையாக பாடினார்.பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஜோடி வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
Wonderful performance 👏 ❤️
Song Super Kapul Very Very Cute Wish you All Best This Kapul Thanks Q.F.R 👍👍💪💪
AAHĤAAA HAYYOOO SIMPLE
BUT MARVELOUS JOB
Wow
Nice jodi
Excellent singing
Very cute! Couple ❤ stay blessed ❤️
Good song QFR thanks & piano shyam Benjamin best.
So sweet couple,sir sweet a song
Vittal&Kruthi Exelent👌👏👏👏👏💐👍✋️
காட்சியும் கானமும் மனதை கொள்ளை அடித்து விட்டன. பாடியவர்களுக்கும் , இசைக்கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.
அருமையான பாடல் அருமையா பாடினார்கள். நினைவுக்கு கொண்டு வந்தததற்கு மிக்க நன்றி. குழுவின் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியுடன் கலந்த பாராட்டுகள்
Superb, lovely couple😊
👏👏👏👏👏அற்புதமாகபாடிய தம்பதிகளுக்கும்
இசைஞர்களுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐💐 மிகவும் அருமை யான பதிவு
நன்றி நன்றி சகோ 🙏💐💐💐💐💐.💞
Nice couple and excellent rendering
Very pleasant for the ears and eyes wow
ரெண்டுபேர் குரலும் அருமையோ அருமை
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Wow Wonderful Singing 💕🍋💕 Vittal Rangan Sir 🍋 Kruthi Bhat mom 🍋 Mandolin Vishwas Hari Sir 🍋 Flute Selva Sir 🍋 Percussion Namma Venkat Sir 🍋 Keyboard Shyam Sir 🍋 Editing Siva Sir 🍋 and all QFR teams Leader Subashree mom 🍋💕 Vanangurean 💕🍋💕
அற்புதமான இசை கடலில் ஆழ்த்திய QFR Teamக்கு வாழ்த்துக்கள்
மிக மிக அருமையான நல்ல பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி சுபாஸீ
ஆஹா ஆஹா என்ன அருமையான விருந்து படைத்து உள்ளீர்கள்.
Yes There's no end for QFR. What a beautiful rendition by the artists. Really enjoyed
இனிமையாக பாடலை வழங்கிய பாடகர்களுக்கு நன்றி.
Fantastic mood conveyed by the couple, lifted up the song much more. We couldn't take our eyes off them.
எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.எந்த பாட்டை கொடுத்தாலும் ஷ்யாம் பென்சிலின் கலக்கினார்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமை இனிமை
குழுவினரை பாராட்ட
வார்த்தைகள்
தேடிக்கொண்டு
உள்ளேன்
Excellent
மிக மிக அற்புதம் வாத்துக்கள் வாழ்க வளமுடன் ..........🙏
Beautiful, beautiful, beautiful lovely couple, lovely song n lovely QFR team
Super song thanks man
என்ன ஒரு அருமையான பாடல் ❤❤❤
Excelllant old song through the melodius voice from young generation
Super song And Azhakana pair🎉🎉
wonderful
Both of them sung the song excellently, feel very happy to listen the song, thanks to qfr head and entire team❤
இனிமையான பாடல் மிகவும் அனுபவித்து பாடியுள்ளனர் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் நிச்சயமாக திருஷ்டி சுத்தி போடவேண்டும்.
இனிமை.. பாடலும்.. தமிழ் உச்சரிப்பும்.. கண்கள்.. காதலுடன் பரிமாறிக்கொண்டதையும் .. இந்த அழகிய புறாக்களிடம் காண கண் கோடி வேண்டும்.. வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். சுபஸ்ரீம்மாவை நன்றியுடன் வணங்குகிறேன்..!👏👏🙏🙏😌🌷✨
Wow,how melodiously the couple sing kathal yathirai.keep.on listening.old is always gold only
Amazing delivery. Wonderful Vittal and Kruthi. Nice makeup. Hearing this one after a long time.
These couple made the song most beautiful. What an amazing different lyrics.
Beautiful song by a beautiful couple 👍🏽
Excellent rendition. Expressions & dressing good. Charming faces with lively smile both.
Super super super❤
Super இருவரும் அருமையாக பாடியது சந்தோசமா இருந்தது
Too sweet. Enjoyed every moment.
Most Amazing and awesome Rendering by the most Blessed and most Talented couple of the South Indian Music Arena. Really such an Enchanting rendering. Feel like listening to Susheela and Ghantashala actually singing . May their singing and Musical Journey Be a most successful and most victorious. Once again wishing the most Blessed couple all the Best in their Lives. 👌👌👌❤❤❤
பாட்டின் வரிகளும் அனுபவித்து பாடும் விதமும் மனதை கொள்ளை கொள்கிறது😊
❤
Thanks QFR for recreating old gems of Ghantasala.
அழகான பாடல்.
அடடா....அந்தக்கால தோட்டம் துரவு தோப்பு காட்சி பாடல்கள் கேட்க சுகமே.
இப்பாடல் தெலுங்கில் இன்னும் அருமையாக இருக்கும் !!!
Ahaa.... engeyo kondu poitanga😊😊 simple... beautiful and mesmerising ❤
இனிய,அற்புதமான, பாடல்
மிக அருமையாக பாடியுள்ளார்கள்.
Evergreen song
Jodi azhagu pattu azhagu no words to praise
Qfr team அற்புதமான படைப்பு மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்