அதிகாலை வாக்கிங் சென்ற பெண்ணை மயங்க வைத்து இழுத்து சென்ற நபர்.. மறுநொடியே கிடைத்த தண்டனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • #walking #professor #trichy
    அதிகாலை வாக்கிங் சென்ற பெண்ணை மயங்க வைத்து இழுத்து சென்ற நபர்.. மறுநொடியே கிடைத்த தண்டனை - திருச்சியில் அதிர்ச்சி
    Uploaded On 16.03.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1K

  • @satheeskumart3141
    @satheeskumart3141 ปีที่แล้ว +218

    என்னடா கேணத்தனமா இருக்கு அவனுக்கு எதுக்குடா சிகிச்சை அடுச்சு கொல்ல வேண்டிதுதான🤦🏻‍♂️

    • @phillipjohnpaul6596
      @phillipjohnpaul6596 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @gr2886
      @gr2886 ปีที่แล้ว +1

      குற்றவாளியென்றாலும் அவனுக்கு சிகிச்சை கொடுத்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பது அரசின் கடமை.

    • @venikrishna3634
      @venikrishna3634 ปีที่แล้ว

      My uncle name is Sathish. God should bless my life with him in my next birth atleast. I love seeing his name on every day basis in one or the other way. Today's date is March 25th 2023.....

    • @venkatbalakrishnan4841
      @venkatbalakrishnan4841 ปีที่แล้ว

      Drainage basinlaye sorivadanum indha mundanthe !!!

  • @mandodari4037
    @mandodari4037 ปีที่แล้ว +676

    இவ்வளவு மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில இப்படி நடந்து இருக்கிறது... இவனை பொது மக்களே கொன்று இருக்கலாம் தண்டனை பத்தாது

    • @harig812
      @harig812 ปีที่แล้ว +9

      சார் நான் அந்த ஏரியாவில் தான் வசிக்கிறேன் நீங்கள் நினைப்பது போல அப்படி ஒன்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமல்ல கலெக்டர் ஆபீஸ்க்கு பஸ் விடுவதே மணிக்கு ஒரு தடவை தான் மேலும் மதியம் மற்றும் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடமாட்டம் ஓரிரண்டு பேர்கள் தான் பார்க்க முடியும் ஏனெனில் பஸ் போக்குவரத்து கிடையாது ஏரியாவில் பேர் இராஜா காலனி மிக மிக அமைதியாக தனி வீடுகள் உள்ள பகுதி எப்போதும் அமைதி தான்

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 ปีที่แล้ว +12

      என்கவுன்டர் தான் சரியான தீர்வு.

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 ปีที่แล้ว +8

      Mobile la video edukaranga

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 ปีที่แล้ว +4

      Kalai. Vetty vidalama?

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 ปีที่แล้ว +1

      @@tdhanasekaran3536 sss

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 ปีที่แล้ว +108

    "மனித நடமாட்டம் இருந்தால் மட்டும் போதாது,
    மனித நேயமும் இருக்கனும்,

    • @venkatbalakrishnan4841
      @venkatbalakrishnan4841 ปีที่แล้ว +1

      Manidha neyyamna ennanga ? Konjam vivarama solunganne !!! Dmk politicians would know better if you have doubts ask them ???

  • @elakelakkiyathasan
    @elakelakkiyathasan ปีที่แล้ว +440

    இதை படம் எடுத்த நபர் மிகவும் சிறப்பானவர், அந்த பேராசிரியை அவ்வளவு தூரம் இழுத்து செல்லும் வரை வீடியோ எடுக்கிறார், மிக கொடுமை,,

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 ปีที่แล้ว

      தம்பி அவர் ரோட்டின் எதிரே மேல்மாடியில் இருந்து எடுத்திருக்கார். அதன்பின் அவர்தான் கீழே ஓடிவந்து காவல்துறைக்கு தகவல் தந்திருக்கார். உன் கொடுமைய தூக்கி கூவத்துல போடு

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +29

      Bro athu cctv ya illa camerala eduthatha..🤔🤔
      Camera la eduthurthiruntha avan oru kedu ketta jenmam a irunthurpan...

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 ปีที่แล้ว +17

      யேவ் CCTVயில் பதிவாகியுள்ளதுயா.

    • @infantraj1895
      @infantraj1895 ปีที่แล้ว +44

      @@retnamanyjoseph1686 cctv தான் கூடவே போகுமா என்ன

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +9

      உதவிக்கு பெண்ணை காப்பாற்ற செல்லவில்லையா.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 ปีที่แล้ว +202

    இன்னும் எத்தனை கொடுமைகளைப் பார்க்கப்போகிறோமோ !
    நீயும் வாழாதே ,யாரையும் வாழவும் விடாதே என்ற நோக்கில் போய்க்கொண்டு இருக்கிறது இந்த உலகம்!

    • @devasarbin2625
      @devasarbin2625 ปีที่แล้ว +9

      விடியல் ஆட்சி இப்படி தான் இருக்கும் என்று சொன்னால் சண்டைக்கு வருவாங்க🤐🤐🤐🤫🤭

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 ปีที่แล้ว +2

      @@devasarbin2625 appo yaarukku oddu podalaam

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 ปีที่แล้ว

      ​@@nalayinithevananthan2724 yaarukku ottu pottaalum sila peru makkala mattum kurai sollitu thirivaanga

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว

      எப்படி இருப்பினும் குண்டர்களுக்கும் ரௌடிகளுக்கும் போடமல் இருப்பது நலம். இவர்களை ஆதரித்து வளர்ப்பவர்களுக்கும் போடக் கூடாது.

  • @dr.poornima5955
    @dr.poornima5955 ปีที่แล้ว +52

    காணொளி எடுப்பதற்கு பதிலாக சத்தமிட்டு அவர்களை காப்பாற்றி இருக்கலாம். தயவு செய்து இனி காணொளி எடுக்காமல் உதவி செய்யுங்கள் 🙏

    • @TamilJeeva171
      @TamilJeeva171 ปีที่แล้ว +2

      வீடியோ எடுத்தவர் கோழையாக இருக்கலாம் அல்லது பெண்ணாக கூட இருக்கலாம்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว +1

      உதவி செய்யப் போய் அவருக்கும் தர்ம அடி விழும் அபாயமும் உள்ளது.அதையும் நாம் யோசிக்க வேண்டும்.

    • @amirdhaami2222
      @amirdhaami2222 ปีที่แล้ว +1

      Cctv la pathi vanatha erukum

    • @learntosuccess6614
      @learntosuccess6614 ปีที่แล้ว

      @@amirdhaami2222 correct pa

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 ปีที่แล้ว +80

    தவறு செய்பவர்களுக்கு பயமே இல்லை. ஒரு தவறும் செய்யாதவர்களே பயத்தில் உள்ளனர்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว +4

      மிகவும் யதார்த்தமான உண்மை.தீயவர்கள் எதற்கும் அஞ்சுவ தில்லை.நல்லவர்கள் தான் பயப்பட வேண்டி உள்ளது.

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว +2

      இதற்கு உதாரணமாக ஸ்ரீமதியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சொல்லலாம்.

    • @armandsoundirarassou6730
      @armandsoundirarassou6730 ปีที่แล้ว +1

      Yes yes yes😡😡

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do ปีที่แล้ว +36

    போதை தமிழகம் எங்கே போய் கொண்டிருக்கிறது.
    Jaihind 🇮🇳

  • @velutheni8352
    @velutheni8352 ปีที่แล้ว +98

    நாம் செய்யும் பாவங்களை கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை யாரும் மறந்து விடவேண்டாம்🙏

  • @Oatromvlogs
    @Oatromvlogs ปีที่แล้ว +55

    ஆள் அதிக நடமாடும் இடத்தில் இப்படி என்றால் அவ்வழியில் செல்லும் மக்கள் எவ்வளவு கேவலமா இருக்காங்க இது போன்ற செயலுக்கு மக்களும் பொறுப்பேற்க வேண்டும்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 ปีที่แล้ว +17

    இவனை இன்னும் போலீஸார்கள் பாத்ரூமில் வழுக்கி விழ வைக்க வேண்டும் 🙏

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 ปีที่แล้ว +80

    சிறப்பான சம்பவம் வழக்கம் போல் பாத்ரூம்ல தானே வழிக்கி விழுவார்கள் இவனுக்கு புது ரூட்டா இருக்கே ஆனா ஒன்று குற்றம் செய்த யாராக இருந்தாலும் இனிவருங்காலங்களில் தப்பிக்க முடியாது

    • @itsme-rn5du
      @itsme-rn5du ปีที่แล้ว +1

      power of police 😂😂

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว

      Idhu ennaya dandanai. Idhan ya sorgam jail a vida. Hospital jolly a pombalaiga nurse a patukitey, sevagam seya nurse, doctor nu kakkoos poraduku kooda, jail la 4 sevutukulla illaama, hospital la padukidaradhu nurse a patukitey evlo jolly teriyuma. Idhu poyi dandanai olemaari thanthi tvkaaran solradha nambadey, avan jolly a taan irukaan hospital free a treatment la namma vari pana kaasula jail kuttisuvara a vida.

    • @abdulrazak-cq9dy
      @abdulrazak-cq9dy ปีที่แล้ว +2

      பாத்ரூமில் வழுக்கி விழுந்து 'மாவு கட்டு' போடுவது பழைய பாணி. இப்படி வேறு உருவில் விழுந்து மாவு கட்டு போடுவது புது டெக்னிக்

  • @AntiSanghies
    @AntiSanghies ปีที่แล้ว +13

    காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து இன்னொரு காலிலும் செந்தில் குமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட வாழ்த்துக்கள் 🎉

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 ปีที่แล้ว +36

    Atleast avan ஆண் குறியையும் சேர்த்து உடைத்து இருக்கணும்.

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว

      Idhu ennaya dandanai. Idhan ya sorgam jail a vida. Hospital jolly a pombalaiga nurse a patukitey, sevagam seya nurse, doctor nu kakkoos poraduku kooda, jail la 4 sevutukulla illaama, hospital la padukidaradhu nurse a patukitey evlo jolly teriyuma. Idhu poyi dandanai olemaari thanthi tvkaaran solradha nambadey, avan jolly a taan irukaan hospital free a treatment la namma vari pana kaasula jail kuttisuvara a vida.

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว

      பொள்ளாச்சி சம்பவம் என்ன ஆயிற்று

  • @sureshkannan9198
    @sureshkannan9198 ปีที่แล้ว +12

    ஒரு சில காவல் தெய்வம் 🙏🙏🙏

  • @valex3535
    @valex3535 ปีที่แล้ว +42

    கடுமையாக தண்டிக்க வேண்டும்

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 ปีที่แล้ว +7

    இந்தக் கொடூர குற்றச் செயலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +27

    ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் இப்பொழுது ஒரு சம்பவம் நடந்துள்ளது பொது மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

  • @abinaya4170
    @abinaya4170 ปีที่แล้ว +19

    அந்த நாய்க்கு எதுக்கு மருத்துவம் பார்க்கிறீர்கள்

  • @rameshnadu7627
    @rameshnadu7627 ปีที่แล้ว +100

    இந்த நிலைமைக்கு காரணம் கஞ்சா மது இதை ஒலித்தால் குற்றசம்பவம் நடக்காது

    • @ramanathanvairamuthu9536
      @ramanathanvairamuthu9536 ปีที่แล้ว

      கஞ்சா மது அனைத்தும் திராவிட அரசு தானே வித்து கொண்டுள்ளது

    • @SathyaSathya-hd3hs
      @SathyaSathya-hd3hs ปีที่แล้ว +1

      Super a soninga

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว

      👏👏👏👏👌👌👌👍👍👍

  • @காதர்உசேன்காதர்உசேன்

    குற்றங்கள் செய்வதை ஊக்குவிக்கும் இந்திய சட்டத்திற்கு வாழ்த்துக்கள்

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் ปีที่แล้ว +229

    நேருவே நடை பயிற்சி சென்றால் இதுதான் நடக்கும். தமிழக சட்டம் ஒழுங்கு அந்த லட்சணத்தில் இருக்கிறது...

    • @dfg5228
      @dfg5228 ปีที่แล้ว +6

      oh appadiya vera entha naatlayum ipdi nadakkaathaa?

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว

      வடமாநிலங்களில் இதைவிட நூறு மடங்கு நாரி போய் கிடக்கிறது சட்டமும் ஒழுங்கும் ஒரு குற்றமாணலும் மிகபெரிய தவறுதான் ஆனால் ஒப்பீடு தவராக இருக்க கூடாது

    • @SUNTHARI273
      @SUNTHARI273 ปีที่แล้ว +1

      @@dfg5228 நேரு தம்பி ராமஜெயத்தை இதே பாணியில் தான் பரலோகம் அனுப்பியது நோக்கு தெரியாதா அம்பி?..1டஜன் வருடமாகியும் இதுவரை குற்றவாளிகளை நம் ஸ்காட்லாந்து புகழ் காவல் துறை கண்டுபிடிக்க தெரியவில்லை...VVIP கே அந்த அவலநிலை கதி என்றால்?..😭🇳🇪🙏

    • @dfg5228
      @dfg5228 ปีที่แล้ว +3

      @@SUNTHARI273 appa Godhra enga nadanthathu, Hathrus enga nadanthu, long list pa

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว

      @@dfg5228 what

  • @nagarajanm4898
    @nagarajanm4898 ปีที่แล้ว +4

    உண்மையான குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை மட்டுமே குற்றங்களை குறைக்க உதவும்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +92

    இந்த ஈனபயலின் இருகால்களையும் இரண்டு கைகளையும் நிரந்தரமாக முடமாக்குங்கள் காவல்துறையே

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom ปีที่แล้ว +3

      மனித உரிமை ஆணையம் காவல்துறையினரை ஒரு வழி செய்து விடும்.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +2

      @@Nalkaruppusgmailcom ஒரு காலில் காயம் ஏர்பட விபத்து காரணமாக இருப்பது போல் இரண்டு கால்களும் இரண்டு கைகளும் முடமாக விபத்து காணமாக இருந்துட்டு போகட்டுமே நண்பரே

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom ปีที่แล้ว

      @@k.s.ramachandrank.s.rama-db7pd மனித தன்மையற்ற முறையில் குற்றம் செய்யும் நபர்களிடம் மனித உரிமை ஆணையம் அக்கறை காட்டும் இந்த அவல நிலை தொடரும். உதாரணமாக தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த காவலர்களை பொது மக்கள் பூ தூவி வரவேற்றனர். ஆனால் காவல்துறையினர் கொலை வழக்கில் சிக்கி சீரழிகின்றனர்.

    • @dhandapanip7589
      @dhandapanip7589 ปีที่แล้ว

      Ivanin irrandu kalakalyum vetti edungal

  • @praveenpraveen370
    @praveenpraveen370 ปีที่แล้ว +76

    சுட்டு தள்ளுங்க இவனை

  • @reeder633
    @reeder633 ปีที่แล้ว +5

    இவனுக்கு தண்டனை உடைந்த காலை அப்படியே விட்டிருக்க வேண்டும்.... மருத்துவ மனைக்கு கொண்டு சென்றிருக்க கூடாது...உடைந்த காலை வைத்து கொண்டு வேறு தவறு செய்ய முடியாது...

  • @rekas7379
    @rekas7379 ปีที่แล้ว +13

    இது திட்டமிட்ட சதி வேறு காரணம் இருக்கலாம் நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும் கொள்ளைகாரர்கள் இப்படி நடக்க வாய்ப்பு கிடைத்தது

  • @aanmeegaalaigalSUBSCRIBE
    @aanmeegaalaigalSUBSCRIBE ปีที่แล้ว +15

    இம்மாதிரி நிகழ்வுகளுக்கு காரணம் அரசியல் வாதிகளே

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +7

    பெரிய அரசு அதிகாரி தனியாக போய் இருக்க கூடாது கூட யாராவது அழைத்துச்சென்று இருக்கலாம்... இப்பொழுதெல்லாம் இது போன்ற கொடூரமான குடிகாரசமூக விரோதிகள் நிறைய திரிகிறார்கள் .... பொதுமக்கள் இவர்களைப் பிடித்து நன்றாக அடித்து கை கால்களை உடைத்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்

  • @illayarajasolaisamy6135
    @illayarajasolaisamy6135 ปีที่แล้ว +29

    தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை முழுவதும் 😢

  • @destnychild
    @destnychild ปีที่แล้ว +65

    இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நீட்சி. வாழ்க தமிழகம். வாழ்க நம் திராவிடர் நாடு. 🤘

    • @manigovinda3392
      @manigovinda3392 ปีที่แล้ว +2

      இதில் இருந்து கண்டு கொள்ளுங்கள் தி மு க
      ஆட்சியை,!

    • @Ellaalan2005
      @Ellaalan2005 ปีที่แล้ว +2

      திருட்டு திராவிட மாடல்

    • @singaraveland7747
      @singaraveland7747 ปีที่แล้ว +7

      @@manigovinda3392 அப்போ.அதிமுக.ஆட்சியில்.கஞ்சா.குடி.போதை.இல்லையா.

    • @stellababy7408
      @stellababy7408 ปีที่แล้ว +3

      @@singaraveland7747 எல்லா ஆட்சியிலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உண்டு, ஆனால் தண்டணைதான் ஒரு ஆட்சியில் கூட இல்லை

    • @singaraveland7747
      @singaraveland7747 ปีที่แล้ว

      @@stellababy7408 இந்தியாவில்.கொலையே.செய்தாலும்.காசு.இருந்தால்.6மாதத்தில்.வெளியே.வரலாம்.சு.தந்திரநாடு.

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 ปีที่แล้ว +231

    It is not the God Punishment it is the punishment by Police Latti. Police always broke hand or legs of accused for these kind of crimes to create fear among public.

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว +5

      Idhu ennaya dandanai. Idhan ya sorgam jail a vida. Hospital jolly a pombalaiga nurse a patukitey, sevagam seya nurse, doctor nu kakkoos poraduku kooda, jail la 4 sevutukulla illaama, hospital la padukidaradhu nurse a patukitey evlo jolly teriyuma. Idhu poyi dandanai olemaari thanthi tvkaaran solradha nambadey, avan jolly a taan irukaan hospital free a treatment la namma vari pana kaasula jail kuttisuvara a vida.

    • @duraiganapathy4385
      @duraiganapathy4385 ปีที่แล้ว +1

      Kappavan ellorum kadavul than..
      Video eduppvanga illa

    • @seenashukkoor1963
      @seenashukkoor1963 ปีที่แล้ว +1

      Aa

    • @-MONILANTECE
      @-MONILANTECE ปีที่แล้ว +1

      Yes mam

    • @Dakshintadka
      @Dakshintadka ปีที่แล้ว

      அந்த சீதாலக்ஷ்மி நீங்க தானா

  • @nageelamaha7600
    @nageelamaha7600 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி குற்றங்கள் குற்றவாளிகளால் இல்லை வேடிக்கை பார்க்கும் வீடியோக்கள் எடுக்கும் நல்லவர்களால்

  • @rajab1071
    @rajab1071 ปีที่แล้ว +161

    tips when you walk daily...dont take the same route on a daily basis...keep changing the routes and also if possible the time . there are chances that you will be monitored by some one if you walk in the same route daily and this is especially for kids . always choose the route that is with traffic and ppl movement

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 ปีที่แล้ว +30

    இந்தம்மா யாரென்றே தெரியாது. ஆனால் இந்த கொடூரன் தரதரவென்று இழத்துசெல்வதை பார்க்கும்போது மனது பதைக்கிறது வருத்தம் மெலிடுகிறது அவரது குடும்பத்தினர் எவ்வளவு மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் காவல்துறை விரைவாகவும் சிறப்பாகஉம் நடவடிக்கை எடுத்துள்ளது நன்றி இன்னெருகாலும் உடைந்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாயிருந்திருக்கும்

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +1

      படித்தால் மட்டும் போதுமா முன் எச்சரிக்கை வேண்டாமா

    • @jdj1463
      @jdj1463 ปีที่แล้ว

      A

    • @jdj1463
      @jdj1463 ปีที่แล้ว

      Avanka nynikkala eppady nadakum entu eppothum porathu pola ponnanka

  • @arunachalamanikandan418
    @arunachalamanikandan418 ปีที่แล้ว +1

    காந்தியடிகள் கூறிய சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. பெண்கள் தயவுசெய்து ஒரு துணையுடன் செல்வது நல்லது 🙏.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +6

    ஏதோ ஒரு மாவுக்கட்டு சந்தோஷமே,ஆனால் இதுபோன்றவர்கள் நாட்டுககு சாபம் எனவே என்கவுண்ட்டர் பெஸ்ட்🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @staycubed3324
    @staycubed3324 ปีที่แล้ว +6

    தமிழகத்தில் இப்போது நடப்பது எல்லாம் உச்சம்

  • @Krishna-ge3to
    @Krishna-ge3to ปีที่แล้ว +3

    வீடியோ எடுத்த நேரத்தில் போய் எதச்சும் செய்து தடுக்க முயற்சி செய்தி௫க்கலாம், அவர்கள் வீட்டில் யா௫க்காவது நடந்தாலும் வீடியோ தான் எடுப்பார்களோ ? மக்கள் மனநிலை ஏன் இப்படி இ௫க்கிறது 😮😮 கடவுளே....

  • @prabakaran4090
    @prabakaran4090 ปีที่แล้ว +36

    அரசியல்வாதிகள் ஆளும் கட்சிகளும் இதுபோன்ற தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு மாவு கட்ட போட முடியுமா தைரியம் இருக்கிறதா காவல்துறைக்கு 😎😡

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว +1

      Idhu ennaya dandanai. Idhan ya sorgam jail a vida. Hospital jolly a pombalaiga nurse a patukitey, sevagam seya nurse, doctor nu kakkoos poraduku kooda, jail la 4 sevutukulla illaama, hospital la padukidaradhu nurse a patukitey evlo jolly teriyuma. Idhu poyi dandanai olemaari thanthi tvkaaran solradha nambadey, avan jolly a taan irukaan hospital free a treatment la namma vari pana kaasula jail kuttisuvara a vida.

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 ปีที่แล้ว +2

      இப்ப நீ என்ன சொல்ல வர

  • @andersondavid83
    @andersondavid83 ปีที่แล้ว +3

    I happen to hear and see such incidents very often! These kinds of guys not only walk on streets but also near house areas especially in the afternoon time ! Must be careful women adults teenagers and kids ! Nowadays theft and murder and much worse happening a lot .. please Stay alert 🚨 while going out and staying in.

  • @ramkumarh6832
    @ramkumarh6832 ปีที่แล้ว +1

    தமிழக சட்ட ஒழுங்கின் உயரிய நிலை இதுதான்!!!!
    வாழ்க திராவிட மாடல்!!!

  • @socialnetwork3178
    @socialnetwork3178 ปีที่แล้ว +5

    அவன் கால் ஒடைஞ்சதுப் பாருங்க எப்படியோ இயற்கை ஒடைச்சிதோ செயற்கை ஒடைச்சிதோ இது சரியான தண்டனை இது தேவையா இதேபோல் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்று விடைப்பெருகிறேன் நன்றி

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 ปีที่แล้ว +1

    TNPSC மாணவர்கள் Salem future vision study centre இல் யாரும் சேர வேண்டாம் fees waste Rs 26,000 fees வாங்குவாங்க daily test fees Rs 30,40,50... வாங்குவாங்க 2/3 month இல் syllabus ஏதும் முடிக்கமா test batch ஒன்னு ஆரம்பிச்சு Rs 4500 கட்ட சொல்லுவாங்க இல்லனா course cut பண்ணிடுவேனு black mail பண்ணுவாங்க total ல Rs 45,000_50,000 பக்கமா வாங்குவாங்க 10 பைசாவுக்கு உதாவத ஒரு material money minded person Duraimurugan.

    • @rvr.v7321
      @rvr.v7321 ปีที่แล้ว

      Including you 💰 minded.

  • @nokiabokia5438
    @nokiabokia5438 ปีที่แล้ว +14

    DMK 😭🤧 to

  • @mkumaran666
    @mkumaran666 ปีที่แล้ว +2

    காவல் துறை இவனை என்கவுண்டர் செய்திருந்தால் மக்கள் திருச்சியில் இனிமேல் மரண பயம் இல்லாமல் இருப்பார்கள்...

  • @naantk4103
    @naantk4103 ปีที่แล้ว +13

    அய்யா வீடியோ எடுத்த புண்ணியவானே நீங்க நல்லா இருக்கணும்...
    எனக்கு ஒரு ஆசைதான் உங்களையும் எவனாவது பொளக்கனும் அத இன்னொருத்தர் வீடியோ எடுக்கணும் அவ்வளவு தான் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +6

    அவர் கீழ விழவில்லை என்றாலும் காளை உடைத்தது சரியே😂😂

  • @fathimafarhana1724
    @fathimafarhana1724 ปีที่แล้ว +1

    மனித நடமாட்டம் மட்டும் போதாது மனித நேயம் நிறைந்த சாலையாக இருக்க வேண்டும் அங்கே மனிதர்கள் கண் மூடி நடந்தார்களா அல்லது கண்"மூடித்தனமாக" நடந்தார்களா ??????

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว +9

    1000 sollunga Police nu onenu ella na intha Paradesi naainga veda maatanga, Hats off to Police

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว +1

      Idhu ennaya dandanai. Idhan ya sorgam jail a vida. Hospital jolly a pombalaiga nurse a patukitey, sevagam seya nurse, doctor nu kakkoos poraduku kooda, jail la 4 sevutukulla illaama, hospital la padukidaradhu nurse a patukitey evlo jolly teriyuma. Idhu poyi dandanai olemaari thanthi tvkaaran solradha nambadey, avan jolly a taan irukaan hospital free a treatment la namma vari pana kaasula jail kuttisuvara a vida.

    • @keyboardguys104
      @keyboardguys104 ปีที่แล้ว

      @@முருககுமார் Yes correct hospital la veeda evanungala jail la thaan poddannum

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    இதுபோன்ற நபர்களை கைது செய்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்

  • @sundarapandian8437
    @sundarapandian8437 ปีที่แล้ว +4

    Even if this incident happened in Chennai Anna sali, no one is courageous to fight.
    Our education
    Removed our courageous
    Removed our helping tendency
    Removed our social thinking
    Removed our fear about following the government rules.(check out the road occupied by the highly educated and.double income group people)

  • @funpanrombro5919
    @funpanrombro5919 ปีที่แล้ว +3

    கால் சரியா ஆனதுக்கு அப்புறம், மறுபடியும் வந்து வேலையை start பண்னுவான், தப்பு கான்போர்ம் ஆய்டுச்சுனா spot லேயே சாகடிச்சுடுனும் 😡

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 ปีที่แล้ว +1

    எதுக்கு இப்போ treatment.... வலியில கத்திகிட்டு கிடகட்டும்னு விடாம treatment வேற பாக்குறீங்க 🤦🏿‍♀️

  • @prabhakaranlkt4732
    @prabhakaranlkt4732 ปีที่แล้ว +3

    வீடியோ எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் நல்லா எடுக்குறீங்க பா வீடியோ

  • @sandy0129
    @sandy0129 ปีที่แล้ว +14

    அனைவரும் தற்காப்பு கலை கற்றுக்கொள்ளவும்..

    • @sumathimathi5605
      @sumathimathi5605 ปีที่แล้ว +2

      பின்னாடி வந்து அடிச்சு மயக்கம் போட்டா எந்த கலையும் உதவாதுங்க ...

  • @indira1954
    @indira1954 ปีที่แล้ว +2

    அவனுக்கு தன்டனையை பொதுமக்களே கொடுக்கலாம் அப்பதான் அடுத்தவனுக்கும் பயமிருக்கும்

  • @mallikam9380
    @mallikam9380 ปีที่แล้ว +4

    எதுக்கு போலீஸ் பிடிக்க வேண்டும்.இந்த கொடூரத்தின் வேர் எங்கே இருக்கிறது? தெருவெல்லாம் மதுக்கடைகள்.இளைஞரகளை குட்டிச் சுவராக்கும் ஆன்லைன் ரம்மி! . தமிழ் இனத்தின் பிள்ளைகள் வேலையின்றி இருக்கும் போது அவமானத்தின் உச்சம் தான் இந்த செயல்கள்! நடத்துங்க! உங்கள் சொத்து உலகமெங்கும் இருக்கிறது.வடவர்களை கோடிகளில் இறக்கியாச்சு! இனிமேல் இப்படி நிறைய பார்க்க போகிறோம்

  • @suseendhirans789
    @suseendhirans789 ปีที่แล้ว +34

    சுடலை தான் வர்றாரு விடியல் தர போறாரு....🩴🩴🩴🩴

  • @rgopinath04
    @rgopinath04 ปีที่แล้ว +4

    போலீஸ்க்கு நன்றி

  • @rajigodwin
    @rajigodwin ปีที่แล้ว +1

    இவனுக்கு treatment தேவையே இல்லை. களவு செய்த கையையும் முறித்து பிச்சை எடுக்க விடனும்.

  • @jayasankarsundaram7061
    @jayasankarsundaram7061 ปีที่แล้ว +3

    Who is the guy shooting this …why can’t he /she intervene …humanity at its pathetic level

  • @azizfashion5177
    @azizfashion5177 ปีที่แล้ว +2

    Court must provide severe punishment to him.this is unforgivable offence.need stringent action against him.

  • @freedastephen5364
    @freedastephen5364 ปีที่แล้ว +7

    This world has become a difficult place to live ..

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 ปีที่แล้ว +2

    அதிர்ச்சி ஒன்றுமில்லை.... " விடிந்து விட்டது "✍️

  • @rakachek2510
    @rakachek2510 ปีที่แล้ว +24

    கடவுள் கொடுத்த தண்டனை இல்லை. காவல்கொடுத்த தண்டனை.

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว

      Idhu ennaya dandanai. Idhan ya sorgam jail a vida. Hospital jolly a pombalaiga nurse a patukitey, sevagam seya nurse, doctor nu kakkoos poraduku kooda, jail la 4 sevutukulla illaama, hospital la padukidaradhu nurse a patukitey evlo jolly teriyuma. Idhu poyi dandanai olemaari thanthi tvkaaran solradha nambadey, avan jolly a taan irukaan hospital free a treatment la namma vari pana kaasula jail kuttisuvara a vida.

    • @subra4799
      @subra4799 ปีที่แล้ว +1

      கடவுள் தண்டனையும் கொடுக்க மாட்டான் நியாயமும் வழங்கமாட்டான்.அவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன்.

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 ปีที่แล้ว +1

    திருடனுக்கு அவர இவர் என்று என்ன மரியாதை வேண்டி அவன் இவன் என்றே சொல்லலாம்

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 ปีที่แล้ว +6

    Govt depends on the liquor revenue. Now public has no safety, how dangerous this kind of mad guys roaming around everywhere, As a result of Alcoholic addiction, this kind of crime will increase,

  • @isai..tanjai
    @isai..tanjai ปีที่แล้ว +1

    வாக்கிங் போறதுக்கு கூட நிம்மதி இல்லை😮

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 ปีที่แล้ว +3

    தண்ணி மனிதனுக்குபாதுகாப்பில்லை விடியாதஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகஉள்ளதா இந்த சாட்சியைஎடுத்துக்காட்டு

    • @muthus7594
      @muthus7594 ปีที่แล้ว

      நீ ஊபி குஜ்ஜி சென்று வீட்டுல பாதுகாப்பாக இருடா

    • @thirumalai3913
      @thirumalai3913 ปีที่แล้ว

      @@muthus7594 okay da UP

    • @muthus7594
      @muthus7594 ปีที่แล้ว

      @@thirumalai3913 சரி தருதலை

    • @thirumalai3913
      @thirumalai3913 ปีที่แล้ว

      @@muthus7594 okay da p**dai

    • @muthus7594
      @muthus7594 ปีที่แล้ว

      @@thirumalai3913 வள்ளலார் வைத்து கொண்டு லூசுகூதி

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 ปีที่แล้ว

    பின்னாடியே bail la வருவான். சட்டம் கடுமையாக மாற வேண்டும், இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் தண்டனை பெரிசாக இருக்க வேன்டும்.

  • @venkatachalamvengi2851
    @venkatachalamvengi2851 ปีที่แล้ว +3

    காவல்துறையினருக்கு நன்றி

    • @msk7169
      @msk7169 ปีที่แล้ว

      Etukupa hospital la admit panninatukka???

  • @kannathathsan2746
    @kannathathsan2746 ปีที่แล้ว +1

    அவனை வெளியிலேயே விடக்கூடாது.ஆயுள்முழுக்க சிறையில்தான் போடனும்.

  • @sathish5202
    @sathish5202 ปีที่แล้ว +14

    திருட வந்தவன் திருடிட்டு ஓட தான் பார்ப்பான் இதில் வேறு எதோ இருக்கு 🤔

  • @youtuarun
    @youtuarun ปีที่แล้ว +28

    As much as the incident is shocking, It's surprising to hear the commentator telling women to avoid going out in single rather than criticizing the cause of the event, which in this case is alcohol. It's like vacating a whole street for the fear of a roaming rabid dog !

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +1

      Sensible.

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 ปีที่แล้ว

      Romba sila per thaan nalla sinthanai ulla manithargal.. Ungala mathiri❤

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      @@pugazhenthi3542 nonsense kaatula lion iruju oogaatha sonna ponana

    • @Berrygirl6784
      @Berrygirl6784 ปีที่แล้ว

      No one blaming they warning lister porperly

  • @justinraja6267
    @justinraja6267 ปีที่แล้ว

    இப்படிப்பட்ட ஆட்களுக்கு நல்ல தடுப்பு கட்டை treatment தான் தரவேண்டும்.நன்றி தமிழக காவல்துறை

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln ปีที่แล้ว +5

    கஞ்சா தலைவன கானோம்... பாவம் இவனும் உயிர் தான்... இன்னொரு காலுக்கும் மாவு கட்டு போடுங்க... அதும் இலவசமா போடுங்க...

  • @jawaharshakespeare3197
    @jawaharshakespeare3197 ปีที่แล้ว

    சார் இவன சுட்டு கொண்று விட வேண்டும்.அல்லது இரண்டு காலையும் செயல்படாமல் செய்திருக்கலாம்.என்ன சார் சட்டம். பேப்பரும் சாட்சியும்தான் முக்கியம்னு செல்லுது.இந்த சட்டம் மக்கள காப்பாத்துர சட்டமா இருக்கனும்.பணக்காரனுக்கும் கொலைகாரனுக்கும் சாதகமா இருக்ககூடது.😭😭

  • @Sriramlivz
    @Sriramlivz ปีที่แล้ว +6

    Vaan kaal ebdi odanjidhunnu enakku theriyum 😂😅. Anyways idhu pola sila tharunathil dhaan police meedhu konjam nambikkai varugiradhu. Keep it up tn police

  • @Swetha1410-h2k
    @Swetha1410-h2k ปีที่แล้ว +1

    இந்த ஆட்சியில தனிய போகவேண்டாம் என்று சொல்லவர்றார்

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 ปีที่แล้ว +53

    This is the special item
    of Dravida model.The
    Present ruling party ensures continuity of such day light robberies and unruly behaviors of drunkards and addicts to ganja etc

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

      ஆமாண்டா தறுதலை எது நடந்தாலும் அதற்கு dmk ஆட்சி தான் காரணமா மடையா

    • @narayananshiba7177
      @narayananshiba7177 ปีที่แล้ว

      இதே பிஜேபி காரன் செய்திருந்தால் பெண்மணியின் மேல் மூத்திரம் கழித்து இருப்பானோ😂

    • @snat85
      @snat85 ปีที่แล้ว +16

      வந்துட்டாரு.... இத சொல்றதுக்குன்னே ஏழூர் பஞ்சாயத்திற்கும் வந்துர்ராரு....

    • @ardelinal
      @ardelinal ปีที่แล้ว +18

      Dravidian model is bad. Better go to UP where you can enjoy Ram Rajya model.

    • @Seharani
      @Seharani ปีที่แล้ว

      You are psycho. If the son🎉 is bad it's the mother's broad up. You are

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +1

    நாட்டின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..!!!
    தமிழ் நாட்டில் இப்போது எல்லாம் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால்

  • @premkumarn1986
    @premkumarn1986 ปีที่แล้ว +7

    The person who took this video might saved that woman but .....😢

    • @Nature_cooks
      @Nature_cooks ปีที่แล้ว +2

      Exactly...atleast she/he could have shouted...so that all would have gathered...

  • @prathipaAnish
    @prathipaAnish ปีที่แล้ว +3

    Super sir intha maathiri padravanungalukku ellam kai kaalutha odaithu aana oru visayam sir kaal odanjathukku oru content sonninga vera level sir ivanungala laam ipdi thaa pannanum

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 ปีที่แล้ว +2

    Tiruchi is a safe place. When you have nabbed the culprit give him severe punishment. Take steps to close down all tasmac shops dismiss dravida mollamari. Hell with the people who voted.

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar ปีที่แล้ว +5

    Veera tamilan ✨👌

    • @user_uuwi
      @user_uuwi ปีที่แล้ว +7

      Avan telungan da loosu payalae

  • @balaganesh1517
    @balaganesh1517 ปีที่แล้ว +1

    No hard Judgement, change complete law for this generation

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 ปีที่แล้ว +1

    அது கடவுள் கொடுத்த பரிசு இல்லை ,காவல்துறை கொடுத்த சிறப்பு பரிசு

  • @kathiresan3063
    @kathiresan3063 ปีที่แล้ว +1

    காவல்துறையினர் இரண்டு காலையும் ஒடித்து இருக்க வேண்டும்.

  • @payspays1468
    @payspays1468 ปีที่แล้ว +1

    ஏப்பா இத விடியோ எடுக்க காப்பாத்துருக்கலா எதாவது ஆயிருந்தா இந்த பாவத்தில் உனக்கும் பங்கு வந்துருக்கும் மனிதநேயம் அந்த அளவுக்கு இருக்கு

  • @venkatachalamvengi2851
    @venkatachalamvengi2851 ปีที่แล้ว

    கஞ்சா விற்பனையை தடுக்க இது மாதிரி நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகம் நல்லா இருக்கும்

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 ปีที่แล้ว +1

    நம்பும்படியாக இல்லையே இது

  • @ponnanseenivasagam7239
    @ponnanseenivasagam7239 ปีที่แล้ว

    இப்படிப்பட்ட மோசமான செயல்கள் எல்லாம் நாட்டிலே சட்டபூர்வமாக நடக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • @balasundaramv8774
    @balasundaramv8774 ปีที่แล้ว

    தலைப்பு : அதிகாலை வாக்கிங்
    செய்தியில் : ஞாயிறு மாலை
    1. பரபரப்பாக இருக்கும் சாலையில் நடந்த சம்பவம்
    2. ஆளரவமற்ற சாலையில் வாக்கிங் செல்லக்கூடாது.
    எது சரி?
    தரமான செய்தி. தொடர்க உங்கள் பணி.

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 ปีที่แล้ว +2

    I think that video helps to find the accused,If the government make a law to give the permission to the ladies relatives to hit the accused 3 times with heavy rod in presence of public in the same spot, more over if the accused died in like that action and no case should be done and government make the law like this,it is the punishment to the accused.

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 ปีที่แล้ว +1

    இந்த aatchiyil, இது ரொம்ப saatharanamappa. இன்னு egapattathu nadakkum.

  • @arvindk6713
    @arvindk6713 ปีที่แล้ว +1

    ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள கூடாது!. ஆனால் கஞ்சாவை🌿 ஒழிக்க முடியாது? 😡👹☠️

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 ปีที่แล้ว +1

    Intha video yedukatavangaluku oru request oru crime nadakuthuna first police ku call pannunga illa antha crime stop panna try pannunga ithae maari nalaiku ungaluku nadakalaam konjam responsible ah irunga please.....

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 ปีที่แล้ว +2

    திருச்சியில் அரசனுக்கும்(மந்திரியின் தம்பி) ஆண்டிக்கும் ஒரே நிலை தான்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv ปีที่แล้ว

      திருச்சி எம்பி வீட்டையே துவம்சம் செய்யும் ரேஞ்சுல கட்சியின் ஆட்சி அவலம் என்னத்த சொல்ல

  • @balajibala1630
    @balajibala1630 ปีที่แล้ว

    இவருக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை... கோவிலில் பலாத்காரம் செய்தவருக்கு கொடுக்காத தண்டனை...